நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள் | Rani Online

  Рет қаралды 37,011

Rani Online

Rani Online

Күн бұрын

Пікірлер: 59
@gomathya6819
@gomathya6819 2 ай бұрын
மிகஅருமையான பேட்டி.கேள்விகளும் பதில்களும் மிகப்பிரமாதம்.ஆண்டவனின் அருளால் மாபெரும்,நடிகரை இயக்கும் வாய்ப்புகிடைத்துள்ளது.இறைவனுக்கு நன்றிகள்
@badhrakaalipodcasts5607
@badhrakaalipodcasts5607 Ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் புகழ் எங்கும் எப்போதும் வாழ்க வாழ்க! 💯❤️🙏🙏 ஐயா அவர்களைப் பற்றி யார் அவர்கள் அனுபவங்களை‌ கூறினாலும் அவர்கள் முகத்தில் ஒரு பிரகாசத்தை பார்க்க முடிகிறது. இதனால் அவர்களையும் எங்களுக்கு பிடிக்கிறது.👌👌
@RameshKumar-el1bu
@RameshKumar-el1bu 2 ай бұрын
வாழ்க வாழ்கவே அய்யன் சிவாஜியின் புகழ் வளர்க ஓங்குக ஜெய்ஹிந்த்
@ABC2XYZ26
@ABC2XYZ26 2 ай бұрын
அவர் வாழ்ந்த காலத்தில் அவரை பற்றிய விஷயங்களை இப்போது நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
@hatric111
@hatric111 2 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கலைத்தாயின் தவப்புதல்வன். எம்மனதில் என்றென்றும் நீங்காமல் நிறைந்திருப்பவர். இந்த உலகம் உள்ளளவும் வாழ்க அவர் புகழ் ❤
@allroundsingerg8126
@allroundsingerg8126 2 ай бұрын
கடைசியில் சொல்லிய உங்கள் அனுபவ advice (with நடிகர் திலகம்) exxxxellentt 🎉
@ravichandran6018
@ravichandran6018 2 ай бұрын
Lion of indian cinema NT
@arunagirina4974
@arunagirina4974 2 ай бұрын
வளர்க நம் நடிகர் திலகத்தின் புகழ்
@varadharajan6543
@varadharajan6543 Ай бұрын
12:54 13:02
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 2 ай бұрын
மிகவும் அருமை...நிறைவாக உள்ளது....வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@visukumaran5023
@visukumaran5023 2 ай бұрын
🎉 இது தான் சிவாஜி கணேசன் இது நிறைய பேருக்கு தெரியாது
@palaniyappanoyyavandhan9495
@palaniyappanoyyavandhan9495 2 ай бұрын
"Lion is always Lion" சிவாஜி என்றும் சிவாஜி தான்...
@valliyammalindira4375
@valliyammalindira4375 2 ай бұрын
அருமை அருமை சார் நடிகர் தி லகம் த்தைஅவர்கூடபயணித்தைநிங்கள்அணுபவித்துநிங்கள்மனபுர்வமாகரசித்துகூறியவிதம்மிக்கமகிழ்சிநமதுஇமயத்தைஉணர்வுபுர்வமாககூறினிர்கள்நன்றிஐயா❤❤❤❤
@sekharharan7798
@sekharharan7798 2 ай бұрын
Brilliant interview. SIVAJI always greatest
@jemimavasantha3746
@jemimavasantha3746 2 ай бұрын
மிக அருமையான பேட்டி.
@muthuswamykrishnamoorthy1484
@muthuswamykrishnamoorthy1484 2 ай бұрын
நன்றி ஐயா சிவாஜியின் பெருமை கூறியதற்கு
@purushothaman4805
@purushothaman4805 2 ай бұрын
சிவாஜி கணேசன் ❤❤
@JamalMohamedJamalMohamed-vo1kg
@JamalMohamedJamalMohamed-vo1kg 2 ай бұрын
Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend
@YRR2426
@YRR2426 2 ай бұрын
Iyakunar really a gentleman. Nadigar thilagathai appa sthaanathil vaidithu vaai niraya pugazhum neengal oru niraikudam.ivvalavu azhagaana,aanitharamaana peatiyai iduvaraiyil yaarum nadathiyadhillai.thank u rani on line.a great salute to director venkatesh.ore oru padathai iyakki avaradhu arumai perumai galai alli vazhangiya apoorva manidhar neengal.ayyavin aasirvadham endrum ungalkukku.
@janupriya3310
@janupriya3310 2 ай бұрын
director venkatesh sir...is also great gentleman andnsown to earth person 🎉🎉🎉❤❤❤❤😊
@danieljebaraj.t434
@danieljebaraj.t434 2 ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துகள்
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 2 ай бұрын
உன் மொழியை சூப்பரா இருந்தது ஐயா நடிகர் திலகத்துடன் தாங்கள் படம் எடுத்தது. சிவாஜிக்கு பிடித்த நடிகர் ரகுவரன் சூப்பர். தோழர் டைரக்டர் வெங்கடேசன் வாழ்த்துக்கள் என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக அன்புடன் தெரிந்து கொள்கிறேன் என்றும் அன்புடன் உங்கள் நடிகர் விடியல் விநாயகம் ❤❤❤
@YRR2426
@YRR2426 2 ай бұрын
Thanks giving to channel rani on line, for remembering nadigar thilakam on his 97th birth anniversary. Long live,the living legendry.
@aglory5443
@aglory5443 Ай бұрын
Director Sir in pathivu miga Arumai ,. Nadigar thilakatthai pattri pesiyadhu inimai. Sivaji Sir ai Neril paartthadhu pol irunthathu. ...🎉🎉🎉👍🏻
@SaravanapandianRamaswamy
@SaravanapandianRamaswamy 2 ай бұрын
Sivaji ayya is a legend
@babuharini5196
@babuharini5196 2 ай бұрын
Valga thiru venkatesh avarkalai en entry En deivam patri paisiyatharkaka
@venkatesanvenkatesan4802
@venkatesanvenkatesan4802 2 ай бұрын
இப்படிபட்ட மனுசனை எப்படிஎல்லாம் பொய்செய்திகளை பரப்பி தமிழர்களை அன்று நம்பவைத்த கூட்டம் நினைத்தால் மனது வலிக்கிறது சிவாஜி Sir great
@treatinstreet639
@treatinstreet639 2 ай бұрын
கலைத்தாயின் தலைமகன்...அவருக்கு இறப்பே கிடையாது
@gopisasikumar2099
@gopisasikumar2099 Ай бұрын
Super sir thankq❤
@dhandapanitk4126
@dhandapanitk4126 2 ай бұрын
அருமை
@Randomshortsfrominternet
@Randomshortsfrominternet 2 ай бұрын
அருமை🙏👌👍
@venkatalaksmi5534
@venkatalaksmi5534 2 ай бұрын
thank you
@RaviKumarRaviKumar-g8d
@RaviKumarRaviKumar-g8d Ай бұрын
💝🌹💐
@SethuChinna
@SethuChinna Ай бұрын
வெங்கடேஷ் திறமையான இயக்குனர்.தற்போது சின்னத்திரையில் தவிர்க்க முடியாத நடிகராகிவிட்டார். இவரதுபடங்கள் மனிதத்தன்மையுடனிருக்கும்.
@velappanpv1137
@velappanpv1137 2 ай бұрын
Great man shivaji brother
@SmilingGoldenRetriever-jv2od
@SmilingGoldenRetriever-jv2od 2 ай бұрын
சூப்பர்
@allroundsingerg8126
@allroundsingerg8126 2 ай бұрын
Venkatesh Sir.... prammmatham 🎉
@govindaswamic3123
@govindaswamic3123 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉super sir congratulations
@arulsamyvethamuthu1671
@arulsamyvethamuthu1671 2 ай бұрын
Arumayana3ariworaivalgasivagi
@vinnumenon102
@vinnumenon102 2 ай бұрын
Excellent!
@narayanaraj960
@narayanaraj960 2 ай бұрын
Nanum..( Narayanaraj) venkatesum trichy il sub editoraaka paniyatrinom... Good friend
@nithilahsgalatta1252
@nithilahsgalatta1252 2 ай бұрын
👍
@roosveltp349
@roosveltp349 2 ай бұрын
❤❤❤❤❤
@vijayraja8633
@vijayraja8633 2 ай бұрын
Vijay no lion like Nadigar Thilagam but only Vijay
@madheswaran8753
@madheswaran8753 2 ай бұрын
🙏🙏🙏
@mohankumar-wg2qj
@mohankumar-wg2qj 2 ай бұрын
🤩🤩🤩🤩😍😍😍😍
@ravindrann6878
@ravindrann6878 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@Dhanapals-j3d
@Dhanapals-j3d 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PushpaNathan-vx3gs
@PushpaNathan-vx3gs Ай бұрын
Singa tamilan sivajiganacn
@selvamrm7900
@selvamrm7900 2 ай бұрын
👃👃👃👃👃👃
@rameshkishore9960
@rameshkishore9960 2 ай бұрын
Ego ellathaa manithara sivaji? Andha kalakatta nabarkalukkum, pathirikkaiyalarkalukku therium...avar eppadipatta nabar endru.
@YRR2426
@YRR2426 2 ай бұрын
@rameshkishore9960/ ippo enna sollavara _ego endru thaane solla vara.appadi ego irundhirundal Saha nadigargallukkum nadippai solli thara yaaravadhu munn varuvaargala.nadigar thilakam meedhu yedho kurai solla vendum.unn aasai nerai veriyadhu. santhosam thaane.unnodu pazhaguvarai kettu arindhal nee eppadipattavar endru theriyum.kutram kurai illadha manidhar yaarum illai. Shivaaji a man of character.
@mohanv-bn7di
@mohanv-bn7di 2 ай бұрын
சிவாஜிக்கு பிடித்த படம் எது தெரியுமா குலமகள் ராதை அவரே ஒரு இன்டர்வியூவில் சொல்லி இருக்கார் போங்கடா
@srieeniladeeksha
@srieeniladeeksha 2 ай бұрын
அருமை
@madheswaran8753
@madheswaran8753 2 ай бұрын
❤️❤️❤️
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН