நடிகர் திலகம் சிவாஜி பற்றி ஏன் இவ்வளவு பொய்கள் YouTube இல் ? கேள்வியும் பதிலும் BINOCULAR

  Рет қаралды 2,838

NADIGARTHILAGAMTV

NADIGARTHILAGAMTV

Күн бұрын

Пікірлер: 65
@d.shanthi9410
@d.shanthi9410 2 жыл бұрын
போற்றுவார். போற்றவும் தூற்றுவார் தூற்றவும்..வாழ்வாங்குவாழும் நமது நடிகர்த்திலகத்தின் புகழ்....எந்த நாளும் எவராலும் எட்டிப்பிடிக்க. முடியாது.முடியாது.முடியாது ....
@kannaginavarasan6324
@kannaginavarasan6324 3 жыл бұрын
மக்களுக்கு புரிகின்றது. சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கை மற்றும் புகழ் பெற்ற வரை பெயர் கெடுக்க ஒரு சிலரைப்பற்றி நாம் வருத்தப்படவே வேண்டாம். எப்போதும் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் யாவராலும் கெடுக்கமுடியாது.
@venkatesalunarasimalu2822
@venkatesalunarasimalu2822 3 жыл бұрын
கெட்டிக்காரனின் பெய்யும் புரட்டும் என்று எதிர் பள்ளியிலிருந்து பாடப்பட்ட பாடல் நியூட்டனின் மூன்றாம் விதி போலவே அவர்களுக்கே திரும்புகிறது.
@mycreationscinimareviewssk5398
@mycreationscinimareviewssk5398 3 жыл бұрын
புளுகுமூட்டை ரசிகர்களால் வாய்பந்தல்தான் போடமுடியும்❄️நமது திலகமும் நமது ரசிகர்களும் ஆகாயபந்தலில் பொன்னூஞ்சல் அமைக்கும் வைரநெஞ்சம் கொண்டவர்கள்🌟⭐❄️🛫✈️✈️✈️🙏அய்யா ஆதாரங்களை அள்ளிவீசுகிறிர்கள் நம் அவதார திலகம் பற்றி நம் தெய்வப்பிறவி பற்றி👏👏👏👏🌟🙏
@subbalakshmi8835
@subbalakshmi8835 3 жыл бұрын
vazgasivajisir.pugal
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
நிச்சயமாக . கருத்திற்கு நன்றி சார்
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
நன்றி மேடம்
@venkateshvenkateshwararaj1460
@venkateshvenkateshwararaj1460 3 жыл бұрын
சார் எனக்கு என்ன தோனுதுனா எம் ஜி ஆர் முதல்வர் ஆகியும் நடிகர் திலகம் புகழ் வளர்ந்து கொன்டு இருக்கிறது என்று எதிர் தரப்பின் ஆதிக்கத்தில் பதிவு இடபடுகிறது வாழ்க சத்ரபதி நடிகர் திலகம் புகழ்
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
அதுவும் ஒரு காரணம் . இல்லையென்றால் நவரத்தினம் ஜெனோவா ஆகியவை வெற்றி படங்களை என்று யாராவது கூறுவார்களா?
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
உண்மை
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
Box office king is nadigar thilagam shivaji ganeshan
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
உண்மை சார். அவரால் திரை உலகம் வாழ்ந்தது.
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 3 жыл бұрын
வணக்கம் சுப்புசார் தலைவரின் இனியபிறந்தநாள் தினததில் இப்பதிவின்மூலமாக தங்களை சந்திப்பதில் மிக்கமகிழ்ச்சி!!
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
Enakkum Avvanname
@chandrasekarang1083
@chandrasekarang1083 3 жыл бұрын
தங்களால் உண்மைகள்...தர்மம் வெல்லும்...என்றும் திலகம்..திலகம்தான். திலகம் தமிழகத்தின்,தமிழின் அடையாளம், தங்களுக்கு உளமார்ந்த நன்றி...ஜிசிஸ்..அரக்கோணம்
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
நன்றி சார்.
@nilaasthiraikkoodam
@nilaasthiraikkoodam 3 жыл бұрын
நல்ல பதில். நல்ல பதிவு.
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
நன்றி சார்
@venkatesanvenkatesan4802
@venkatesanvenkatesan4802 3 жыл бұрын
உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் இன்றைய தலைமுறையினருக்கு உண்மை நிலை புரிகிறது நன்றி🙏
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
நன்றி சார். என்னைப்போல நிலாஸ் திரைகூடம், சிவாஜி சாம்ராஜ்யம், சிவாஜி ரசிகன், சிவாஜி முரசு ஆகிய youtube சேனாலும் உண்டு.
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 3 жыл бұрын
Good work
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
நன்றி சார்
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 жыл бұрын
Well done Sir.Keep doing well.There are crores of NT fan still.We can ignore the false people.
@subadrasankaran8031
@subadrasankaran8031 3 жыл бұрын
Super sir nobody can reduce the light of the sun
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
Thankyou Ms.Subhadra
@velappanpv1137
@velappanpv1137 3 жыл бұрын
Drshivaji is greater than any other actor in the world. Drshivaji is greater than mgr.
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
Thankyou
@sivaganapathy8167
@sivaganapathy8167 3 жыл бұрын
Engal Thanga Raja dijitalil vantha nalla irrukkum
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
வரும் என்று எதிர்பார்க்கலாம்
@vanithavamani4997
@vanithavamani4997 3 жыл бұрын
ஏ.பி.நாகராஜன் கடைசியில் எம் ஜி ஆர் வசம் சென்றது சிவாஜியினால் நஷ்டம் அடைந்ததாக கூறப்படும் பொய் பிரச்சாரத்தினை பற்றி கூறுங்கள் ஐயா.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 3 жыл бұрын
Navarathinam became nasta Rathinam
@radhakrishnan7075
@radhakrishnan7075 3 жыл бұрын
Vanitha vamani . திருAPN அவர்கள் நடிகர் திலகத்தை தயாரித்த அனைத்து படங்களும் அருமையான காவியங்கள். குறிப்பாக புராண படங்கள அனைத்தும் வெற்றி பெற்றவை. நவராத்திரி நூறாவது படம் சென்னையில் முதன் முதலாக 4 அரங்குகளில் 100 நாள் ஓடிய மாபெரும் வெற்றி படம். திருவிளையாடல் 1965 சீனா யுத்தம்,(மின்சார வெட்டு) மற்றும் கடவுள் மறுப்பு இயக்க போராட்டம் ஆகிய இடையூர்களில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கண்ட படம் வசூலில் அது வரை வந்த தமிழ் படங்களின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது. எங்க வீட்டு பிள்ளை பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. அவர்கள் இணைய தள த்தில் தந்தி விளம்பரத்தில் வந்த ஆதாரத்தை வெளியிட மறுமுனையில் தந்தி விளம்பரத்தில் வந்த ஆதாரத்தை திருவிளையாடல் படத்திற்கும் வெளியிடபட்டது. ஆதாரம் திருவிளையாடல் வசூலில் மிஞ்சியது பார்த்து அடுத்து அவர்கள் படத்தின் விளம்பரத்தை நீக்கி விட்டார்கள். ஒரே வருடத்தில் வெளிவந்தவை. தில்லானா மோகனாம்பாள் அறிந்தது. அதன் பிறகு வா ராஜா வா போன்ற சில படங்கள் தயாரித்தார். APN அவர்கள் சிவாஜி நடித்த படங்கள் நஷ்டம் என்று சொல்ல வற்புறுத்த பட்டு நவரத்தினம் எடுத்து வழக்கம் போல் தாமதமாக வெளியிடப்பட்டு படு தோல்வி அடைந்தது. படம் தோல்வி தாங்காமல் ரிலீஸான 21 ஆம் நாள் மாரடைப்பில் காலமானார்.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 3 жыл бұрын
1965 Pakistan war. Others are 100% TRUE
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
நீங்களே அது பொய் பிரச்சாரம் என்ற உண்மை கூறிவிடீர்களே.😊 பித்தலாட்டம் செய்பவர்கள் அப்படிதான் கூறி கொண்டிருப்பார்கள்
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
நவராத்திரியின் உல்டா... ஆனால் துளி கூட எடுபடவில்லை
@subbalakshmi8835
@subbalakshmi8835 3 жыл бұрын
vazgasivajii.sir.pugal
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
நன்றி மேடம். நீண்ட நாட்கள் உங்களின் பதிவை பார்க்கவில்லை. நலமா மேடம்.
@meerumoorthy4737
@meerumoorthy4737 3 жыл бұрын
Superb bro.keep it up
@mohan1846
@mohan1846 3 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் என்றும் அழியாது. நிலைத்து நிற்கும். உங்களைப் போன்றவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி இவ்வளவு உண்மை செய்திகளை ஆதாரங்களோடு பதிவிட்டு இன்றைய தலைமுறைக்கு தெரிய வைப்பதற்கு மிக்க நன்றி.
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
மிக்க நன்றி சார்
@DuraiRaj-st1ib
@DuraiRaj-st1ib 2 жыл бұрын
Our Ñadigar Thilagam sir is Ever Green Geniune Personality that's All True people love him n Follow sir's principle so just dnt care about opposite negative party Valarga Vazhga n onguka Our Sir Puzhgal 💐
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 2 жыл бұрын
Thankyou Sir.
@ramadasrak6475
@ramadasrak6475 3 жыл бұрын
Suber
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
Thankyou sir
@dhanapalanpk713
@dhanapalanpk713 3 жыл бұрын
Ramadashra k...suber..அல்ல..super.
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
👍
@venkatesalunarasimalu2822
@venkatesalunarasimalu2822 3 жыл бұрын
நடிகர்திலகத்துடன் நடித்த பல நடிகைகள் அவர் கற்றுக் கொடுத்ததின் மூலம் நன்றாக நடித்தும் பத்மினி கே. ஆர் விஜயாவிற்க்கு மட்டும் அதிக படங்களில் நடிக்க வாய்பு கிடைத்தது என்ற விளக்கம் தருவீர்களா?
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
தேவிகா, வாணிஸ்ரீ , சரோஜாதேவி, ஜெயலலிதா ஆகியோரை மறந்து விடீர்களே
@manikadurai4323
@manikadurai4323 3 жыл бұрын
Burudavuku Jalrapodukira aanmganilatha maladukaluku ithu oru paramparai profession. We can also give hitting reply through by creating new channels, we are confident that Truth always Trumps.
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
யார் என்ன பொய் புருடா விட்டாலும் நம்மிடம் ஆதாரங்கள் அந்த கால பத்திரிகை வடிவில் உள்ளது சார்
@KuttyKutty-yk7dm
@KuttyKutty-yk7dm 2 жыл бұрын
மண்ணுக்குள் வைரம்,முத்துக்கள் மூன்று,முதல்குரல்,நாங்கள்,சின்ன மருமகள்,மன்னவரு சின்னவரு,வெற்றிப்படங்களா சார்.
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 2 жыл бұрын
முதல் குரல் தவிர அனைத்தும் சராசரிக்கும் மெல் ஓடி தயாரிப்பாளருக்கு லாபம் தந்த படங்களே.
@swaminathanramachandran491
@swaminathanramachandran491 2 жыл бұрын
தீபம் மீனவ நண்பன் எது வசூல் மீனவ நண்பன் தான் வசூல் என்கிறார் கள் எது வசூல் நன்றி
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 2 жыл бұрын
நிச்சயம் தீபம் திரைப்படம்தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. மீனவ நண்பன் 100 நாள் ஓடியதன் காரணமே, அவர் முதல்வர் ஆகிவிட்டதால் தான். ஜூன் பதவி ஏற்கிறார்...ஆகஸ்ட் படம் வருகிறது...சுமார் வசூலுடன் ஓடியது...இவர் முதல்வர் ஆனதால் படம் எடுக்க கூடாது அரங்கை விட்டு என்பதால் 100 நாள் ஓடுகிறது. ஆனால் தீபம் திரைப்படம் அப்படி அல்ல, ஒரிஜினல் ஹிட் என்பது மட்டும் அல்லாமல், நிறைந்த வசூல் சென்னையில் என்பதே தீபம் . எம்ஜிஆர் அவர்களின் ரசிகர்கள் வழக்கம் போல அவர்களே அடித்து கொள்ளும் நோடீஸில்...சம்பந்தமே இல்லாத வசூலை அச்சடித்து பரப்பினர்..தயாரிப்பாளர் வசூல் விளம்பரம் கேளுங்கள்...4 மாதம் பதிலே வராது....வாயால் அவ்வலவு லட்சம் இவ்வளவு லட்சம் என்று மாறி மாறி வசூல் வடை சுட்டுக்கொண்டு இருப்பார்கள்.
@GandhiM-er3pw
@GandhiM-er3pw 2 ай бұрын
அண்ணா சுப்புநமதுதலைவர்நடித்தசிவந்தமன்படத்தைபற்றிகுறைகூறிகள்தக்கபத்தில்அடீகுட்டுக்கவேண்டும்❤சிவாஜிரசிகன்காந்தி.மை
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,9 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН