தத்துவங்களை தனது உயிரோட்டமா நடிப்பினால் குணவான் ஆக்கிய பாடல்கள்
@aghoramrajasekaran2910 Жыл бұрын
காலத்தால் அழியாத எ(ன்)ங்கள் கண்ணதாசன் பாடல்கள் இருக்கும் வரை கண்ணதாசன் உயிருடனேயே இருக்கிறார். அதற்கு உயிரும் கொடுத்தவர்கள் திரு. சிவாஜி கனேசனும் திரு. T.M. சௌந்தரராஜன் அவர்களும்.... வாழ்க உங்களது புகழ்......
@sarosaro439 ай бұрын
அந்த மக்கள் அந்தமக்கள்திலகமும்நடிகர்தலகமும்படம்அனைத்தும்ரொம்பபிடிக்கும்அந்தநாள்நினைவுகள்தான்வரும்ஏனென்றால்எனக்குஇப்பௌஐ ம்பத்தாறுவயதாகின்றதுடிஏ எம்எஸ்இவர்களைஎன்னால்நேரில்பார்க்கமுடியவில்லையேஎன்கிறவருத்தம்தான்உள்ளதுஇன்றும்வருந்துகிறேன்
@BanumathyPushparajahАй бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதபாடல்கள்
@sankaranarayanansenthilkum98542 жыл бұрын
கலைத் தாயின் தவப்புதல்வன் சிவாஜி என்பதை அவரின் நடிப்பே சாட்சி. அவர் போல் நடிக்க இன்று ஒருவருமில்லை. சிவாஜி ஒரு நடிப்பு பல்கலைக்கழகம். ✋✋✋✋✋✋✋✋✋
@RaviRavi-tm9bp7 ай бұрын
😊
@dharshcreation14392 ай бұрын
என்ன ஒரு பாடல்கள் 🎉 20 ல் தொடங்கி 70 வரை எத்தனை துயரங்கள் காலத்தை வென்ற கவிஞர் கவியரசு கண்ணதாசன்🎥🎥🙏🙏
@BanumathyPushparajahАй бұрын
நல்ல பாடல் தெரிவு நன்றி நான்நடிகர் திலகம் சிவாஜி ரசிகன்
@athirakannan93863 жыл бұрын
ஐயா சிவாஜிக்காகவே படைக்கப்பட்ட ஐயா கண்ணதாசனின் பாடல்களை ஐயா டி எம் எஸ் அவர்களின் கம்பீர குரலில் கேட்பதே மிக இனிமை! தமிழ் உள்ளவரை ரசிக்கப்படும் பாடல்கள்.
@rohithraj5454 Жыл бұрын
Vasikara song
@discopalanisamy2686 Жыл бұрын
@@rohithraj5454 6
@sathishshayamkumar823 Жыл бұрын
@@rohithraj5454so❤ cu to by to see😊
@dakmurthy741010 ай бұрын
Hi
@SakthiVel-f6n4 ай бұрын
சோக பாடல்களில் முதன்மை பெற்றபாடல் இதையாரும்மறக்கமுடியாது அப்பேர்பட்டபாடலாகும்.
@சுந்தரம்சுந்தரம்-ச6ழ4 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் நாம் எல்லோரையும் கண்கலங்க வைத்து விடுவார் இன்றும் கூட நான் இந்த பாடல் கேக்கும் போது அதோட அர்த்தம் என்ன என்று இப்போது தான் புரிந்து பழைய பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் நானும் பாட்டுப்பாடி ரசிப்பேன் பாடல் அனைத்தும் சூப்பர் நன்றி சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின் ஒரு லைக் போடுங்க சார் 🙏👍👌
@keswaran63042 жыл бұрын
0
@gksowmya5798 Жыл бұрын
Xterm 4 S try probably v, BTW . ,,, X. ,. Miss by ft qwerty 15th by 6
@SubaramaniRamanadhn8 ай бұрын
KeraLSundram vallthukal
@narasimhankrishnan8136 Жыл бұрын
எல்லா பாடல்களிலும் தத்துவமும் சோகமும் இரண்டர கலந்துள்ளது.
@neelakrishnan3735 Жыл бұрын
😊
@SabiSan-df2mb10 ай бұрын
❤❤ if X
@தமிழ்மணம்-ய7ற Жыл бұрын
கடவுளை தண்டிக்க என்ன வழி என்று துனிவாக கேட்ட புலவன் கவிஞர் கண்ணதாசன்.
@MurugaiyanVeelu7 ай бұрын
Hi
@dharshcreation14392 ай бұрын
துணிவு திருத்திக் கொள்ளவும்..
@P.BALAMURUGATHEVAR5 ай бұрын
சிவாஜி கணேசன் நடிப்பு கலை திறனை கண்டால் என்ன ஒரு வியப்பு...
@hariarivalagan7914 жыл бұрын
வீர சிவாஜி எங்கள் வெற்றி சிவாஜி தலைவர் சிவாஜி இவர் வாழ்க சிவாஜி பாரசக்தியிலே முதலில் தோன்றினார்
@rlakshmi13184 жыл бұрын
Lol
@rlakshmi13184 жыл бұрын
P
@hariarivalagan7914 жыл бұрын
@@rlakshmi1318 இப்படி ஒரு பாட்டு 1960 ஆண்டில் பாடபட்டது, சிவாஜி ரசிகர்களால். எங்களுக்கு சிறிப்புதான் வரும் தற்போது நான் 70 வயதில்
கதை.வசனம்.பாட்டு . வேடம் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து அதற்காகவே தன்னையும் தன் உடல பொருள் அலியையும் மாற்றப்பட்டு மக்களுக்கு மிகவும் எளிமையான முறையில் புரிந்துகொள்ளும் அளவுக்கு நடிக்கும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அவரே அவர்களுக்கு நிகர் இன்று வரை யாரும் வரவில்லை இனிமேலும் யாரும் வரவும் முடியாது. சிவாஜிகணேசன்.என்றும் சிவாஜிகணேசன் தான். அவர் புகழ் மேன்மேலும் மக்கள் மனதில்.........
@ramaswamysundararajan93243 жыл бұрын
குடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கை எத்தனை எத்தனை பொறுப்பு உள்ளது அதை பற்றி எப்போதும் அறியத்தக்க அருமையான பாடல்கள் . காலத்தால் அழிக்க முடியாத நிகழ்வு கள் தொடர்கின்றன
இருன்டு போன காலத்தை கண்டு! மருன்டுபோன கண்கள் வரண்டு போன இதயம் வாடிய பயிருக்கு கண்ணீர் அஞ்சலி !!
@sajidmoha3298 Жыл бұрын
L))lllllllllllll)l
@pvtrakigaming9976 Жыл бұрын
Jmmm
@pvtrakigaming9976 Жыл бұрын
M
@pvtrakigaming9976 Жыл бұрын
b.. B b. Black. V on nmm
@Baskaran-vd9no Жыл бұрын
@@pvtrakigaming9976a😊
@chimmakulanthaiv6388 Жыл бұрын
என். உயிர். வழிகாட்டி. அய்யா. சிவாஜியின். நடிப்பில். சிம்மக்குறோலன். அய்யா. Tms. அவர்களின் குரல். உலகமேஅழிந்தாலும். அவர்களது குரல். ஒழித்துக்கொண்டே இருக்கும்
Beautiful lines best music power ful singing wonderful action
@SalamCella27 күн бұрын
Ennanu.solvathuithasongkukody.malligaipu ❤❤❤❤❤❤❤❤
@cprakashcprakash5455 жыл бұрын
Super songs, சோகமான நேரத்தில் சிவாஜி கணேசன் பாடல் கேட்பேன்
@muthukamatchi70045 жыл бұрын
C Prakash C Prakash
@jeevaravi96484 жыл бұрын
நானும்
@9g.k.abishek0144 жыл бұрын
Same too
@amiteshvlojz36764 жыл бұрын
Sivs
@nadarajahkanapathy72374 жыл бұрын
..
@prfssrdralibaig49106 ай бұрын
Moments are connected with the movements of the actors so aptly
@ramasamya23913 жыл бұрын
நமது சிம்மக்குரலோன் நடிப்புக்கு மட்டும் அல்ல நன் கொடையானவர் கூட இதை அன்றே மறைத்துவிட்டார்கள் பாவிகள் மறைக்கவில்லை என்றால் அவர் கொடுத்த நிலங்களை ஆட்டை போட முடியாது அல்லவா
@SubaramaniRamanadhn8 ай бұрын
Thankyou Kavi
@lalithaparthi32043 жыл бұрын
Good song👌👌
@lalithaparthi32043 жыл бұрын
😍
@balamurugan3718 Жыл бұрын
👌👌
@SakthiVel-f6n4 ай бұрын
சூப்பர் கருத்துமிக்கபாடல். எனக்குமிகவும்பாடல் கிட்டதட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமேபிடிக்கும்.
@mohammedshahul36882 жыл бұрын
கண்ணாதாசன் ஐயா இன்னும் எங்கள் இதயத்தில் இருக்கிரிர்கள் ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@chellanmgr53962 жыл бұрын
6p m.
@ramanraman2213 Жыл бұрын
by by
@jabakumar8831 Жыл бұрын
Uy
@SubaramaniRamanadhn8 ай бұрын
Thankyou Ravichandran
@JayaKumar-zz3yf3 жыл бұрын
அணைத்தும் பாடல்கள் சூப்பர் 👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹
@jothinathan9400 Жыл бұрын
இந்த
@DhanaDhana-zg4ph Жыл бұрын
@viswasamp796011 ай бұрын
Lp ,@@DhanaDhana-zg4ph
@MasterJolly-z2u4 ай бұрын
Annan thampigal avasiyam parkalam ketkalam.ellamey unmayanavai.
@hosttato42823 жыл бұрын
Ellaa padalkalum atumai , Super
@ravindran92364 жыл бұрын
Very good & very nice
@rkgokul13 жыл бұрын
Excellent all actor.. Lryist. Mucisian.... Film story... Remarkable. Tms
11.7 million shows kannadasan's power, the true legend.
@RajaMoorthis5 ай бұрын
All songs are wonderful
@lingeshwaran66833 жыл бұрын
இனி இது போன்ற ஒரு நடிகனும் பாடகரும் பிறக்க போவதில்லை இவர்கள் இருவரும் என்றும் நிலைத்து நிற்பார்கள் என்றும் இந்த இரு சிகரங்கள் நிலைத்து நிற்கும் ...............
@vaidhyanathanvijayalakshmi61222 жыл бұрын
Bbbnl
@hahaaaa63442 жыл бұрын
@@vaidhyanathanvijayalakshmi6122BMrfc,,
@RajaRaja-ve8hg Жыл бұрын
Me
@ganapathic7764 Жыл бұрын
பாட்டு எழுதிய கவிஞனை விட்டு விட்டேரே அவன்எழுதவில்லை என்றால் எப்படி பாட.நடிக்க....
@mariappan3185 Жыл бұрын
Tari
@VanajaOmvanaja5 ай бұрын
Sri Lanka 😢😢😢😢😢😢😢😢😢😢😢69.vanaja 70vanaja ஓம் SriLanka தலைவர் ஓம் thiygarasavanaja 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢ஓம் ❤❤❤❤❤......ஓம் ❤❤69.vanaja 70vanaja ஓம் SriLanka தலைவர் 😢😢😢😢😢😢😢😢😢😢................❤❤❤❤❤❤
@muruganmuruganm40613 жыл бұрын
ஓம் சாய்ராம் முருகன் ஆவியூர் அன்டிசகோப் ஓம் சாய்ராம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️❤️❤️👍
@vinivino35233 жыл бұрын
VijayAfew
@RamanalSinnathamby9 ай бұрын
@@vinivino3523hiTV
@seeralanvenugopal6107 Жыл бұрын
Sivaji ganeshan was the gre.at acter in the world
@selvanayaki5905 Жыл бұрын
❤❤❤old is gold 😢😢😢
@balamurugan3718 Жыл бұрын
அருமையா பாடல்👌😢
@VanajaOmvanaja5 ай бұрын
😢😢😢😢😢❤❤❤❤.,...😢😢yed❤❤❤❤.....எ❤❤❤❤
@muthukumarm32094 жыл бұрын
உன்னை வாழ்த்தி விட்டு தாளாம்மல் துடிக்கின்றதே லூசு வாழ்வா சாவா என்று எனக்கு..