நடிகர் விஷாலுக்கு என்னாச்சு? மைக்கை கூட தொட முடியாமல் நடுக்கம்.. இதான் பிரச்சனையா? அதிர்ச்சி வீடியோ

  Рет қаралды 886,140

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер
@sureshmyd406
@sureshmyd406 Күн бұрын
உடல் நலம் பெற வேண்டும் பிடித்த பிடிக்காத யாராக இருந்தாலும் இந்த நிலையில் அவர்கள் நிலையை கிண்டல் கேலி பண்ணக்கூடாது நம் எதிரிக்கும் துரோகம் நினைக்காமல் வாழ்வதே வாழ்வின் சிறப்பு இறைவன் அருளால் உடல் நலம் பெற வேண்டுகிறேன்
@SmohamadMohamad-y2k
@SmohamadMohamad-y2k Күн бұрын
Bro. Kandippa solliyw ahenum. Inda commentle puriudhu.nenga nalla manusen. Bless you bro❤
@MuthuMuthu-d3q
@MuthuMuthu-d3q Күн бұрын
*மிகவும் நன்றாக குறிஉள்ளீர்கள் வாழ்த்துக்கள். ...👌👌👌*
@mithuncha123
@mithuncha123 Күн бұрын
❤❤❤
@muthukumarmurugesan2578
@muthukumarmurugesan2578 Күн бұрын
Yes, correct super nalla human being neengal best 👍👍👍👍👍👍
@rm_garmr_007
@rm_garmr_007 Күн бұрын
Yes
@balajivedhamurthy5156
@balajivedhamurthy5156 Күн бұрын
DD❤❤ unga experience idhula kaateenga..vera level..🎉🎉🎉Respect on you
@vijayragavan5300
@vijayragavan5300 Күн бұрын
Yaruku epdiyo enaku vishal ah romba pudikum 😢 Get will soon anna❤
@deepakkvds1397
@deepakkvds1397 Күн бұрын
ENNA AACHU BRO ENAKU ONNUM PURILA
@vijayragavan5300
@vijayragavan5300 Күн бұрын
@@deepakkvds1397 viral fevar nu solranga..,
@Priya-vx7mt
@Priya-vx7mt Күн бұрын
Wat happened to him??
@professor.georgekutty4thst75
@professor.georgekutty4thst75 Күн бұрын
What happened to him?
@FerginAntony
@FerginAntony 7 сағат бұрын
Enga appakum vishal pudikum
@Rathayuvan
@Rathayuvan Күн бұрын
DD respect button ✅
@Tomjerry-g2m
@Tomjerry-g2m Күн бұрын
இப்ப உள்ள காலகட்டத்தில் யாருக்குமே உடல் நிலை சரியாக இல்லை எல்லாருக்கும் ஒவ்வொரு விதமான ப்ராப்ளம் இருக்கு
@sarojinisanthoshkumar2491
@sarojinisanthoshkumar2491 Күн бұрын
Yes... I thought the same many times... Only God should show mercy and save us...
@mohananrajaram6329
@mohananrajaram6329 Күн бұрын
விரைவில்,திரு. விஷால் அவர்கள், நலம் பெற இறைவன் அருள் புரிய வேண்டும்.
@surabhisurabhi
@surabhisurabhi Күн бұрын
DD supera handle paninga avaruku mudiala but adhu theriyadha alavu hurt panama ukara vachu pesunadhu super ❤
@CRamaswamy7167
@CRamaswamy7167 Күн бұрын
❤DD
@venkatseetaraman7740
@venkatseetaraman7740 Күн бұрын
Correct DD, God bless you
@Krishna94824
@Krishna94824 Күн бұрын
விஷால் அண்ணா என்னாச்சு சீக்கிரம் நலம் பெற்று வர வேண்டும் 👍
@madhu619
@madhu619 Күн бұрын
DD wow................ solla vaarthai ey illa........... ur presence of mind is mind blowing....
@V21TechOfficial
@V21TechOfficial Күн бұрын
விரைவாக நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
@Supriya_Views
@Supriya_Views Күн бұрын
✨🥺🙏விஷால் அண்ணா சீக்கிரம் குணம்அடைய வேண்டும்🙏🙏
@balajiijalab7393
@balajiijalab7393 Күн бұрын
Despite he is not doing well. He still committed and attending this event, salute for his dedication.. Hope he will recover soon..
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ Күн бұрын
இறைவன் கொடுத்த உடல் உறுப்பை பாதுகாக்க வைத்துக் கொள்ளுங்கள் கர்மவினைகள் இல்லாமல் வாழுங்கள்மீண்டு வர வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாயா
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 5 сағат бұрын
அருமையா soliringa ❤❤ சிவ சிவ
@ramyas4476
@ramyas4476 Күн бұрын
DD அக்கா சூப்பர் 👌👌👌👌👌👌
@aravindsaravanan1059
@aravindsaravanan1059 Күн бұрын
அவர் அரசியலுக்கு வருவேன் என்ற அறிவித்த பிறகு அவரது உடல் இப்படி ஆகிவிட்டது.பாவம் அவர் விரைவாக உடல் நலம் பெற்று இன்னும் பல சூப்பர் ஹிட் படங்களை நமக்கு தர வேண்டும் என இறைவினை❤ வேண்டுகிறேன்
@mka301
@mka301 Күн бұрын
Visham vaithu vitanar😢
@thenukasriskantharajah1679
@thenukasriskantharajah1679 Күн бұрын
Hats off DD.. you are such a good soul..❤
@Dinesh_Dronography
@Dinesh_Dronography Күн бұрын
எல்லோருக்கும் வாழ்நாளில் வரும் நடுக்கம் தான்.. இதுவும் கடந்துப் போகும்...
@muthub6870
@muthub6870 Күн бұрын
தப்பு செய்பவர்களை எதிர்த்து தனி மனிதனாக தைரியமாக கேள்வி கேட்கும் நல்லவர்கள் எல்லோருக்கும் இந்த நிலமைதான் போலிருக்கிறது
@Arun-tb4vp
@Arun-tb4vp Күн бұрын
விடிய விடிய சரக்கு அடித்தால் இப்படி தான் கை நடுங்கும்
@sathyap9336
@sathyap9336 Күн бұрын
Absolutely
@karthicka6496
@karthicka6496 Күн бұрын
Olugam kettu... Overa aadunalu ippudi tha agum
@vaajithjewana8083
@vaajithjewana8083 Күн бұрын
உடம்பு சரி இல்லை ன்னா எல்லோருக்கும் சிவரிங்க இருக்கும். God bless you vishaal ❤❤❤
@Vinukvijay
@Vinukvijay Күн бұрын
Wow... Super DD❤❤❤ The way she handled the situation...❤❤❤
@Muslim_girl_64
@Muslim_girl_64 22 сағат бұрын
DD such a wonderful woman ❤❤❤❤
@Senthamil-z6b
@Senthamil-z6b Күн бұрын
DD handle super ❤
@amudhank1
@amudhank1 Күн бұрын
Guys avara kalaikavenam.. health issue irukura avara Ipdi pannakudathu.. health ah pathukonga vishal anna.. ipdi pakka romba kashtama iruku.. 😢
@balajimoulee5400
@balajimoulee5400 Күн бұрын
Respect to DD for handling the situation well and being Proactive.
@learnlivelyperinjambakkams5153
@learnlivelyperinjambakkams5153 Күн бұрын
கேப்டன் அவர்களை பார்த்தது போன்ற வருத்தம்
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Күн бұрын
கேப்டன் விஜயகாந்த் சார் ரொம்ப நல்ல மனிதர். ஆனால், அவரை நல்ல தலைவனாக பார்க்க மறந்து விட்டது தமிழக மக்கள். இன்னும் சொல்லப்போனால், தலைவர் காமராசர் மக்களுக்கு நன்மை செய்தார். அவரை தேர்தலில் அவரை தோல்வி பெற செய்தவர்கள் இந்த தமிழக மக்கள். இதை நாம் மறக்க கூடாது. அதுபோல் கேப்டன் விஜயகாந்த் தமிழக மக்களுக்கு நல்லதையே செய்தார். ஆனால் அவரையும் தேர்தலில் தோல்வி பெற செய்தது இந்த தமிழக மக்கள் தான். இதையும் நாம் மறக்க கூடாது. தமிழக மக்களின் weakness என்ன என்பதை இப்பொழுது புரிந்து கொள்வோம்.
@willpower1473
@willpower1473 Күн бұрын
தமிழக மக்கள் எதுக்கு விஜயகாந்த் சார தேர்ந்தெடுக்கலன்னா அவர் மக்கள் நல கூட்டணின்னு சொல்லி தகாத ஒரு கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதனால.. தனியா நின்னு போட்டியிட்டு இருந்தார்னா கண்டிப்பா கேப்டன் அவர்கள ஜெயிக்க வச்சிருப்பாங்க மக்கள்..
@Daily_Dose_Of_Genius
@Daily_Dose_Of_Genius Күн бұрын
DD❤
@saikarthik6566
@saikarthik6566 Күн бұрын
நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏
@RevathiJothi-v5u
@RevathiJothi-v5u 4 сағат бұрын
அடுத்தவர் உடல் நிலை பற்றி தவறாக பேச வேண்டாம் அவரவர் இடத்தின் பார்த்தால் தான் தெரியும்❤❤❤
@mohammedbasha7246
@mohammedbasha7246 Күн бұрын
I m so scared 😒allah will be bring back ❤ vishal brother i like him
@ShankarSaranya-yq9us
@ShankarSaranya-yq9us Күн бұрын
அண்ணா நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறே
@Karthikeyan-kg7xi
@Karthikeyan-kg7xi Күн бұрын
Pakkave manasu romba kashtama irukku
@hazirabanu6874
@hazirabanu6874 Күн бұрын
Vijay Antony my favourite actor.Huge respect for him.Such a wonderful person.Dignified humble and a simple person.May Almighty God bless him abundantly.
@RajendranLavnick
@RajendranLavnick Күн бұрын
Dd ethunalatha ungala yanaku pudikum
@nagaarjun4167
@nagaarjun4167 Күн бұрын
சீக்கிர உடல் நிலை தேறி இயக்குனர் ஹரி பூஜை படம் மாதிரி யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு படம் பண்ணுங்கள்
@yootoobaakko2297
@yootoobaakko2297 Күн бұрын
No thanks. Enough of one movie Rathnam
@parimala_akshaya
@parimala_akshaya Күн бұрын
sathyam chellame fav mass movies of vishal sir
@vkiruthika2135
@vkiruthika2135 Күн бұрын
உடல்நிலை நல்ல முறையில் குணமடைய வேண்டும்
@Simbatheprincelab
@Simbatheprincelab Күн бұрын
Wow mind-blowing DD anchors ungakita kathukanum.
@beauty7728
@beauty7728 Күн бұрын
OMG... Epdi irunthe மனுஷன் pa.... Especially the திமிரு movie chellamea...
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 Күн бұрын
Ipo than ungaluku teriutha?
@KarthikeyanT-r7t
@KarthikeyanT-r7t Күн бұрын
மதிப்பிற்குரிய சகோதரர் திரு.விஷால் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். திருவான்மியூர் மருதீஸ்வரர் திருக்கோவிலில் இறைவனுக்கு அபிஷேகம் செய்த பாலை உட்காந்து ஓம்நமச்சிவாய என்று குறைந்தது 21 தடவையாவது மொனத்தில் உதித்து இறைவனை நினைத்து அடிக்கடி முடிந்தவரை பருகுங்கள் உண்மையாக தங்களது உடல்நலம் ஆரோக்கியம் பெரும் சத்தியமாக தீவினை கேடுகள் அகலம். தயவுசெய்து முயற்சி எடுங்கள் வேண்டுகிறேன். அன்புடன் நாம்தமிழர். சிவசிவ.
@keerthisp401
@keerthisp401 20 сағат бұрын
ஓம் நமச்சிவாய சொல்லாதவர்களை கடவுள் காப்பாற்ற மாட்டாரா நாம் தமிழர் சகோதரர் அவர்களே.
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 5 сағат бұрын
​@@keerthisp401😢 ஒருத்தர் ஏதாவது நல்லது சொன்னாள் ஏற்று கொள்ள பழகிக்கொள்ளுங்கள்..அதை விட்டுட்டு குதர்க்கமா கேள்வி கேட்க கூடாது..உங்கள் வாழ்க்கைக்கும் நல்லது... நமசிவாய சொல்லுவதன் பலன் கர்மவினைகளை குறைப்பது....கர்மவினைகள் தான் நம் தலை எழுத்தை நிற் நிர்னைப்பது ....நமசிவாய என்ற வாரத்தை கொஞ்ச கொஞ்சமாய் கஷ்டத்தில் இருந்து விடுபட முடியும்..தலை எழுத்தை எழுதியவன் கூட மாற்ற முடியாது..அதற்கு மாறாக தான் அதன் அளவை கட்டுபடுத்த முடியும்..இதற்கு நேர்வழி தான் கடவுள் பிரார்த்தனை..கடவுளிடம் வேண்டுவது இதற்காத்தான்..புறிதுங்களா .. அப்படி புரியவில்லை என்றால் கடவுள் உணர்த்துவார்❤ ஓம் நமசிவாய ❤
@monicam7941
@monicam7941 Күн бұрын
Get well soon Vishal bro.....plz take proper treatment.....intha movie nalla hit aagum.... don't worry......DD awasome.... admiring ur presence of mind.... Taking suituation in very smart way.....
@sharojavasavan6524
@sharojavasavan6524 2 сағат бұрын
DD so sweet she really understands people pain❤
@MB-lt1fy
@MB-lt1fy Күн бұрын
Neuro disorder due to excessive drinking... Needs immidiate treatment for recovery. God bless him.
@vigneshkumar98
@vigneshkumar98 Күн бұрын
oh.....ok👍
@Rajaraja8892Rajaraja
@Rajaraja8892Rajaraja Күн бұрын
Nanum athan ninachen pa....over ah yarum drink pannatheenga pa
@johnsathish9567
@johnsathish9567 Күн бұрын
Looks scary if someone gets such issues due to uncontrollable drinking habits. Neuro disorder will permanently effect the brains function. He xan manage to be better but its tough to be normal like before.
@mathivaanan8852
@mathivaanan8852 Күн бұрын
Sure ahh bro?
@MrRaghavann
@MrRaghavann Күн бұрын
actors dont know they shouldnt like excessive. i dont think actors will drink that much affecting their health.
@Dharshinidiary-2011
@Dharshinidiary-2011 Күн бұрын
வாழ்க வளமுடன் ❤ உங்கள் எண்ணம் நலமாக இருந்தால் உங்களுக்கு இறைவன் துணை இருக்கும்..... வாழ்க வளமுடன்
@MalaMALA-g1i
@MalaMALA-g1i Күн бұрын
DD akka super♥️♥️♥️
@guruedits6663
@guruedits6663 Күн бұрын
Get well soon 🙂🔜
@angelgaming3531
@angelgaming3531 Күн бұрын
Very very very very good super hero anna take care you r health God bless you brother ❤❤❤❤❤❤❤❤❤❤😥😥💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍
@SportsmaricarG
@SportsmaricarG Күн бұрын
DD avargale ❤ Vishal sir 🙂
@divyaannamalai5053
@divyaannamalai5053 Күн бұрын
Kudos to his dedication despite health issues❤Dhairiyam venum....Get well soon bro❤
@LoganathanM-lu1gc
@LoganathanM-lu1gc Күн бұрын
அண்ணா நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
@jayajayakumar4474
@jayajayakumar4474 Күн бұрын
Vishal tc ur a strong person. God bless.
@omsaiedtiz2987
@omsaiedtiz2987 Күн бұрын
I pray to Sai Baba that everything will be normal, Vishal.❤
@adilmohamed6923
@adilmohamed6923 Күн бұрын
Unmaya solu ne pray pana ?
@anu5813
@anu5813 Күн бұрын
DD neenga superaa handle panneetinga arumai arumai❤ samathu pilla DD thank you so much maa❤❤
@Selvam350
@Selvam350 Күн бұрын
எங்கள் அண்ணன் புரட்சி தளபதி விஷால் அவர்கள் உடல் நலம் பெற , மதகஜராஜா வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்
@jayaprabhuprabhu6889
@jayaprabhuprabhu6889 Күн бұрын
How action hero i cant see like this oh my god😮
@elizabethdiana1158
@elizabethdiana1158 Күн бұрын
Hence proved that's why she is DD🥰
@natrajraj3916
@natrajraj3916 Күн бұрын
இளமை இருக்கும் போது ஆட கூடாது... அனுபவத்துல சொல்றேன்
@ssr6731
@ssr6731 Күн бұрын
Didi good anchor...Vishal also needs her to support him...Vishal needs the support and confidence boost
@Kishores14-10
@Kishores14-10 Күн бұрын
Noo what happened Vishal broo 😢😢
@viralvideos5260
@viralvideos5260 Күн бұрын
விரைவில் நலம் பெறுவார்
@arokiyamary7899
@arokiyamary7899 Күн бұрын
Vishal anna always romba nallavar
@karthikachandran2613
@karthikachandran2613 Күн бұрын
God bless you vishal bro❤
@Sheeja-zs2pu
@Sheeja-zs2pu Күн бұрын
❤❤❤ DD SUPER 👌
@MuthuSamy-gi2gp
@MuthuSamy-gi2gp Күн бұрын
நரம்புத்தளர்ச்சி தான்..
@willpower1473
@willpower1473 Күн бұрын
எதுக்கு இந்த வயசுல
@vanilokesh5053
@vanilokesh5053 Күн бұрын
I like vishal movie,
@sobiasaithambi9667
@sobiasaithambi9667 Күн бұрын
Nice dd
@suryacsk7312
@suryacsk7312 Күн бұрын
Vishal sir very mass hero mass fighting start ❤
@karnakarna579
@karnakarna579 Күн бұрын
தலைவா தாமிரபரணி படத்துல இருந்த மாதிரி சீறி வரணும்... தூத்துக்குடி காறேன் லே... 💥🔥
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Күн бұрын
Vishal! Please get well soon. Maybe in future, if you are trying for Politics, it is Ok and well. But, please do give importance to your health. If your health is good, then you can proceed for Political career. All the best Vishal for your future politics.
@ssr6731
@ssr6731 Күн бұрын
Depression is real ,give him some time to recuperate..he is strong
@Creepy5555
@Creepy5555 Күн бұрын
ஒரு சில வருடங்களாக விஷாலுக்கான படங்கள் எதுவும் பெரிதளவில் பேசப்படல பொருளாதார ரீதியாகவும் அவர் கீழ போயிட்டாரு குடிப்பழக்கம் இதெல்லாம் தான் காரணம்
@venkatseetaraman7740
@venkatseetaraman7740 Күн бұрын
Viraiyvil vishal avargal kuna madaiya iraivan arul puriya vendum, God bless you vishal Oom Namo Venkatesaya
@marsonmarsh9273
@marsonmarsh9273 3 сағат бұрын
இது உண்மை என்றால் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் , ஆனால் இந்த படம் 13 ஆண்டு முன்னதாக வரவேண்டிய படம் ஒரு சில பிரச்சனையில் இந்த படம் வெளியாகவில்லை so இது ஒரு விளம்பர யுத்தியாக கூட இருக்கலாம்.
@ChandraPriyan-s2i
@ChandraPriyan-s2i 3 сағат бұрын
Yes you're right
@cutevideosamarsha5690
@cutevideosamarsha5690 Күн бұрын
Hatsoff DD
@v.lvideochannel5231
@v.lvideochannel5231 Күн бұрын
Vishal back soon .... The great DD
@squirrel_editz
@squirrel_editz Күн бұрын
DD sister ❤
@maheshwarisundar6569
@maheshwarisundar6569 Күн бұрын
Dd❤🎉
@kackilanbd1715
@kackilanbd1715 Күн бұрын
Vishal get well soon, D D you are great ❤❤❤❤
@zozo-us9md
@zozo-us9md Күн бұрын
DD the Great 🔥Handle the Situation Very Great 🔥🔥🔥🔥 Vishal Should Stop Drink 😢 I don't Know what happen to him But i guess It's Because of Drinking 😢😢
@tpflora1452
@tpflora1452 Күн бұрын
Ethuku than fulla pakama pesakudathu dd soldragala viral fevernu
@rajarfarazarnar7703
@rajarfarazarnar7703 Күн бұрын
Vishal my fav hero ❤❤❤❤❤❤❤
@thirumalanandh2844
@thirumalanandh2844 Күн бұрын
Nalampara vandukiren🙏🙏🙏🙏
@Bmedia-tamil
@Bmedia-tamil Күн бұрын
Ac over cooling pottu irrukanga.. avaruku viral fever...kulur kaichal...avarku onum illa pa..cinema theaterla namkum over ac na kulurum...
@chinnathiru6598
@chinnathiru6598 Күн бұрын
Take care bro paka Mudila 😢
@jemiagapitus6401
@jemiagapitus6401 21 сағат бұрын
Awesome anchor she did the right thing at the right time
@krishnamithran7460
@krishnamithran7460 23 сағат бұрын
Respect dd
@SivaniK-c2n
@SivaniK-c2n 16 сағат бұрын
Vishal movie எனக்கு ரொம்ப புடிக்கும்
@VA-nb7kh
@VA-nb7kh 14 сағат бұрын
சரியான treatment , family , friends support உடன் சீக்கிரம் நலம் பெறலாம். நடிக்கலைனா இப்ப என்ன?
@ramachandranboominathan2010
@ramachandranboominathan2010 Күн бұрын
I always like Vishal…get well soon my prayers with you Vishal… Recover soon and act in Hari film…
@AnimaniMani-b4c
@AnimaniMani-b4c Күн бұрын
Get well soon vishal sandakozhi my fav❤❤❤
@lksreactions393
@lksreactions393 Күн бұрын
get well soon thalaivare ❤❤❤
@dmiserv2093
@dmiserv2093 Күн бұрын
So sad 🥺 hope he gets better soon 🙏
@thirucreations7
@thirucreations7 Күн бұрын
Vishal ❤
@agilaagila5371
@agilaagila5371 Күн бұрын
Get well soon...God bless you...
@user-uk1fe9zu1e
@user-uk1fe9zu1e 18 сағат бұрын
ஓல் மனநலம்
@mrmayavarathan94
@mrmayavarathan94 Күн бұрын
Dd always mass 🔥🔥🔥🔥🔥❤️‍🔥
@Anithavijay-y4d
@Anithavijay-y4d 7 сағат бұрын
Avara indha nelamaikku pannadhe indha social media dhan da😢😢
@selviesakki2459
@selviesakki2459 22 сағат бұрын
Vijay Antony ❤❤❤ Vishal get wellsoon
@ஆரோக்கியமும்வலிமையும்
@ஆரோக்கியமும்வலிமையும் Күн бұрын
Anna neenga romba arogyama irupinga ❤❤❤
@LaughingBuddhArul
@LaughingBuddhArul Күн бұрын
Get well soon 🙏🏻
@Tharakeshwar_157
@Tharakeshwar_157 Күн бұрын
விசால் உடல் நலம் மாக வேண்டும்
@SakthiSakthi-w1s
@SakthiSakthi-w1s Күн бұрын
Sir neenga nalamodu nalamodu vala valthugal
Vishal Shocking Health Issue 💔 Real Reason Revealed | Director Bala | Sarathkumar | Madha Gaja Raja
3:48
Tamil Mithran (Latest Tamil Cinema News)
Рет қаралды 402 М.