#Seeman #Seemaninterview #Rajini #Kamalhassan நடித்து முடித்தவுடன் சிவாஜி என்னைத் தேடுவார் | Seeman Exclusive Interview | Part 1 | Chai With Chithra Music by www.bensound.com
Пікірлер: 1 400
@pebblesern5 жыл бұрын
உங்களது நேர்காணல் பார்பதற்கு கேட்பதற்கு மிக இனியதாக அமைந்துள்ளது. அளவான கேள்வி, பதில் அளிப்பவரோடு உறுத்தாத உரையாடல் நன்று. அண்ணன் சீமானுக்கு எனது வாழ்த்துகள் . விடியும் வரை போராடும் ஒரு போராளி.
@joker-he3ww5 жыл бұрын
dubakur seeman Ivan solluvathil. 0.001% kuda unmey illai
@Small-d1m5 жыл бұрын
@@joker-he3ww மிக சரி
@narayanana28914 жыл бұрын
விடிந்தபின் போராடமாட்டாரா?
@crimestoryjustnow89854 жыл бұрын
இந்த நேர்காணல் மகிழ்ச்சி அளிக்கிறது.
@kumarann45695 жыл бұрын
அருமை......தமிழ் மட்டுமல்ல ஒவ்வொரு மொழி சார்ந்த இயற்க்கையை நேசிக்கும் போராளி.....நன்றி
@90jagadish5 жыл бұрын
kumaran n indha poraali velaye seyyaama kudumbam nadthuraaru
@kumarann45695 жыл бұрын
@@90jagadishசொந்த பணத்துலதான குடும்பந்தான நடத்துராரு..... மற்ற அரசியல்வாதிளை போல மக்களின் பணத்திலா குடும்பம் நடத்துறாரு .
@shanmugamporpatham89525 жыл бұрын
ஆக சிறந்த தலைவன் அண்ணன் சீமான் வாழ்க. உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே பாதுகாவலன் அண்ணன்.
@dkdd19915 жыл бұрын
அதான் கன்னடத்தி விஜயலட்சுமி கூட இருந்துட்டு தெலுங்கச்சி கயல் கூட இப்போ இருக்கானா ஒன்கொண்ணன்?
@DevarajRaja-g6g5 жыл бұрын
@@shanmugamporpatham8952 அருமை, ஆனாலும் சீமான் அங்கு பேசினார் என்றாலே எத்தனை தெலுங்கு நாய்கள் பின்னால்கிடந்து கதறுது பாருங்கள்.
@anbumuthu12014 жыл бұрын
தமிழினத்தின் மாபெரும் கலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
@@onetrueindian1 ஒன்கொண்ணன் கிட்டே சொன்ன இங்கே வங்காள விரிகுடாவிலேயே படிச்சு கொடுத்து கரி சமைச்சு கொடுப்பாரே! அப்புறம் ஆமை ஓட்டை கமட்டி போட்டு கள்ளத்தோணியாக்கி கடல்லே நீந்தி வெளாடலாம்! 😀 😁 😂 🤣 😃 😄 😅
@arunraj_r5 жыл бұрын
@@onetrueindian1 avan Ella comments layum idhae than copy paste panran dravida nakkis in dravida velai😂
@dkdd19915 жыл бұрын
@@kramesh4168 போடா ஒன்கோத்தா!
@dr.rajthangavel10265 жыл бұрын
அருமையான பதிவு, எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று நாம் தமிழர்கள் உணர வேண்டும்.
@gmohan26965 жыл бұрын
Always talks truth with actual emotion. Sometimes falls in political compulsion. But only one honest leader in India, Tamilnadu trusts him.
@சூனாபானா-ழ9ள5 жыл бұрын
22:08 மேதகு தலைவர் சொல்லிய வார்த்தைகளை கேட்ட பொழுது என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. தமிழினத்தின் வாழ்வு, வளர்ச்சி பற்றி எவ்வளவு ஆழமாக சிந்தித்துள்ளார். நிஜத்தில் நாயகனான உன்னைத்தவிர எந்த திரை நாயகனும் எனக்கு தலைவன் கிடையாது. வாழ்க உன் புகழ் தலைவா.
@molapatty5 жыл бұрын
அவன் விடுற கதைக்கு அழுதியாக்கும்... தும்பிகள் அறிவாளிகளா இருக்காங்க... @பொய்யில்புலவர்சீமான்
@சூனாபானா-ழ9ள5 жыл бұрын
@@molapatty அவர் பொய் சொல்றாரா இல்ல உண்மைய சொல்றாரானு பேட்டி எடுக்கும் சித்ரா லக்ஷ்மணனுக்கு தெரியும். உன்ன மாதிரி டிக் டாக் அறிவாளிங்க சொல்ல வேணாம். முடிஞ்சா சித்ரா கிட்ட கேள்வி கேளு. இல்லைனா போய் டிக் டாக்ல வீடியோ போடு போ...
@@pradeep-sz2bf naa seeman paththi pesalaye sivaji inth nattukku enna senji kilichan.. jathi veri padam eduthatha thavira.. avan enna thozhar jiivava illa kakkana kamarasara... illa bhagatsinghah avanukku avlo periya edam mani mayiru mandabam vera... kooththadinga pinnadi thiriyura unagalukku eps cmmavum modi pmavum than kedaippanunga...
@siddharthmathan46765 жыл бұрын
Thank you Chithra Lakshmanan sir for this entirely wonderful interview. Good to see Seeman in such a casual and relaxing conversation after a long long time.
@kurunchivendan14275 жыл бұрын
சீமான்த, தமிழ் எவ்வளவு இனிமையானதோ அவ்வளவு இனிமையானவன் . தமிழும் நீயும் ஓன்று. தமிழர்களோடும் தமிழோடும் கலந்தவன். நீ தமிழர்களின் பொக்கிஷம் , உன்னை கேட்டால் தமிழகம் தழைக்கும் இல்லையேல் மரிக்கும் .
@bhaskaranrangan92365 жыл бұрын
பல அருமையான தொகுப்புகள் வழங்குனீர்கள் . அதில் முதன்மையானது அண்ணன் சீமான் பேட்டியாகத்தான் இருக்கும் . நன்றி ... வாழ்த்துக்கள் . 👍👍
@rajahmuthiah87265 жыл бұрын
சீமான் நீண்ட நாட்களுக்கு பின் நகைச் சுவை பேச்சு அருமை
@PremKumar-dw2jn5 жыл бұрын
avan epovumae comedian
@sharpm13355 жыл бұрын
@@PremKumar-dw2jn டேய் மடபுண்டை மரியாதை குடுத்து மரியாதை வாங்கு!!
@PremKumar-dw2jn5 жыл бұрын
@@sharpm1335 dei echa badu antha thevidiya payyanuku enna da mariathai vendi iruku. Tamil Nada vikkura nai avan.
@maheshkumararunachalam65075 жыл бұрын
Ha ha
@gokulnath42785 жыл бұрын
Prem kumar nee oru devidiya paiyan😂😂
@Disha875 жыл бұрын
"என் தம்பிங்கள நான் அடிப்பன் எவனும் கேக்க கூடாது என் தம்பிங்கள எவனும் அடிக்க கூடாது நான் கேப்பன்டா " ✊✊✊✊✊
@balasubramanian25725 жыл бұрын
நீங்க கேனைப் பயலுவோடா..
@ram2ravanan9875 жыл бұрын
தம்பிய அடிப்பேன் எவனும் கேட்க கூடாது . தம்பி உட்பட🐱
@Disha874 жыл бұрын
@Sathya Jyothi சரிங்க எசமான்.நீங்க சொல்லீட்டீங்கல்ல செஞ்சிடுவம். ஆனா எசமான் எங்கோயோ களவுக்கு போயிட்டு இப்ப கொரோனாவால வூட்டாண்ட படுத்துகின்னு கொட்டைய சொறிஞ்சுக்கின்னு பழைய வீடியோ எல்லாம் பாத்து ரொம்பத்தான் உணரச்சி வசப்படுறீங்க எசமான். கட்டுப்படுத்திக்குங்க.
@veralevelmaster90774 жыл бұрын
@@Disha87 boss vera level ninge haha 😂
@pavunraj82753 жыл бұрын
@@Disha87 .
@harikarnam11185 жыл бұрын
அரசியல் என்பது வாழ்வியலின் ஒரு பகுதி... எந்த படம் எந்த தியேட்டரில் வெளியாக வேண்டும் என்பது கூட அரசியல் தான்
@arunraj_r5 жыл бұрын
Idhai unarthiyavar Annan seeman
@ragulragulan30205 жыл бұрын
Very good sufperAnna
@DrZhivaVideos2 жыл бұрын
excellent moment
@srikanthprabhakar45515 жыл бұрын
அண்ணனின் ஒவ்வொரு பேச்சும் அருமை
@RajaTamilan1375 жыл бұрын
ஆகச்சிறந்த அரசியல் புரட்சியாளன் அண்ணன் சீமான்
@ramkumar-kl4su5 жыл бұрын
சீமான் அவர்கள் மனிதர்களுக்கு மட்டும் போராடவில்லை அணைத்து உயிர்களுக்கும் போராடுகின்றார் .இவர் போராட்டம் நிச்சயம் ஓர் நாள் வெல்லும்
@firdausbalan10115 жыл бұрын
ram kumar kanavu
@gowthamhari24365 жыл бұрын
Eagerly waiting for part-2
@ramkumar-kl4su5 жыл бұрын
கலைத்துறையில் சீமானை மக்கள் எப்போதோ ஏற்று கொண்டு விட்டார்கள்.அரசியலில் வரும் காலங்களில் சீமான் மிகப்பெரிய சக்தியாக வலம் வருவார் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை .
@sugavaneshwaran15105 жыл бұрын
ram kumar 😂
@contactdayalan5 жыл бұрын
😂😊😂😂😂😂😂
@manimaran51445 жыл бұрын
அதுக்கு 2000 வருசம் ஆகும்
@OmTamilJothidam5 жыл бұрын
25:21 the best speech
@shamahmed4385 жыл бұрын
அண்ணா வ இப்படி பாக்கிறது சந்தோஷமா இருக்கு...
@manimaran51445 жыл бұрын
இது என்ன பிரமாதம் தியாகராஜபாகவதரே நடித்து முடிச்சிட்டு அண்ணனை தான் தேடுவார் 😎
@veerasmahi59875 жыл бұрын
போடா பொட்டா தமிழர் நிலத்தில் உனகுகென்ன வேலை
@vp2.o1235 жыл бұрын
Mani Maran title ah pathutu indha line ah than comment Pana vanden.. Enna Oru athisayam 100% ore rasanai... Evano nama payatha
@mglegends4534 жыл бұрын
😀😀😀
@suryodhayaa4 жыл бұрын
@@vp2.o123 p
@vp2.o1234 жыл бұрын
@ Sri Suryodhayaa Processing Private Limited O
@The_37_whitey5 жыл бұрын
வாழ்த்துக்கள் oru. Arumaiyana movie.
@dkdd19915 жыл бұрын
இதில் ஆமைக்கரியும் ஏ.கே.77ம் முக்கிய காட்சிகள் மிஸ் ஆகின்றன!
@rajjackie34494 жыл бұрын
@@dkdd1991 சரிடா பாடு
@sajjanart865 жыл бұрын
நடிகர்திலகம் சிவாஜி, பிரபாகரன், கலைஞர் கருணாநிதி இவர்களை பற்றி அண்ணன் சொல்லும் உண்மை கதைகளை நம்பித்தான் ஆக வேண்டும்......... 🎷🎷🎷🎷🎷🎷🎷🎺🎺🎺🎺🎺🎺🎺🎺
@manimaran51445 жыл бұрын
Saajan artist Saajan artist இவர்கள் யாருமே உயிரோட இல்லை 🤔🤔🤔
@ytjms19854 жыл бұрын
Thambi movie stunned me, I never knew it was directed by this great person. Later I started to follow him after 2009 genocide. He will surely make history.
@md91295 жыл бұрын
I support Seeman Whole heartedly
@manmohansingh38683 жыл бұрын
உன்மை 😀😀 நம்பனும் 😷 சிவாஜி மரணத்திற்கு முன் 😎 தனக்கு நடிக்க சொல்லி கொடுத்த சீமானுக்கு நன்றி கூறினார் 😇😇😇😇😇
@vijayakanthgandhi71175 жыл бұрын
மிக அருமை
@dinoselva93004 жыл бұрын
10:16 சிவாஜி மகா கலைஞன்
@Geekay_agr5 жыл бұрын
22:28 best ever storyline!! Tharamaana thiraikadhai!
@shiraam22535 жыл бұрын
பழைய நினைவுகள் சொல்லும் போது அண்ணன் முகத்தில் எவ்வளவு சந்தோஷங்கள்
பின்னே இருக்காதா...... தாயாரிப்பாளர் தலையிலே எப்படி மொளகாய் அறைக்கிரதுன்னு கத்திகிட்டு தானே ஒன்கொண்ணன் வெளிநாட்டிலே நான்கொடை வாங்கி ஈழ தமிழர்கள் கிட்டே மொளகாய் அரைக்க ஆரம்பிச்சான்! அந்த நினைவு எல்லாம் வந்து போகும் இல்லையா! 😀 😁 😂 🤣 😃 😄 😅
@shiraam22535 жыл бұрын
@@dkdd1991 ஓட்டுக்கு பணம் கொடுத்து தமிழ் நாட்டு மக்கள முட்டாள ஆக்கி பல கோடி கொள்ளை அடித்து ???????????
@shanmugamporpatham89525 жыл бұрын
இந்த மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் ஒரே தலைவன் அண்ணன்தான்.
@moorthimoorthi76475 жыл бұрын
Dk Dd வெளிநாட்டில் நன்கொடை யா அப்போ உங்க income tax department எல்லாம் என்ன பண்ணுது .... வெளிநாடு னு சொல்றிங்க எங்க னு யாருமே சொல்ல மற்றிங்க
@sivasambuanandarajah85155 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் அறிவான வார்த்தைகள் நாம் தமிழர்
@LuxmanTamiliniyan5 жыл бұрын
எங்கள் தலைவனின் வாரிசு வாழ்த்துக்கள் அண்ணா
@dkdd19915 жыл бұрын
உங்கள் தலைவனின் வாரிசு எந்த தும்பியின் உழைப்பில் விளைந்த வெற்றிக்கனி?
@kkumar76235 жыл бұрын
எங்க. அண்ணன். புலி டா. எங்க. தலைவன். மேதை. பிரபாகரன். தலைமை. நாம் தமிழர் கட்சி
@shanmugamporpatham89525 жыл бұрын
ஆக சிறந்த தலைவன் அண்ணன் சீமான். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் அண்ணன்.
பராசக்தி படத்தில் நடிக்க கூட சீமான் அனுமதி கொடுத்தபின்தான் சிவாஜி நடிக்க ஆரம்பித்தார்..... அதேபோல் ஒவ்வொரு படத்தில் சிவாஜி நடித்தபின் சீமானின் அபிப்பிராயம் கேட்டு தான் சிவாஜி தன்னை திருத்தித்தான் சிவாஜி பெரிய நடிகரானார்.....
இந்த சமூகம் என்பது இன்னும் கேளிக்கையை விரும்பும் சமூகமாகவே இருக்கிறது, குறிப்பாக திரை கூத்தாடிகளை(சீமான்) தூக்கி கொண்டாடுகிற சமூகமாகவே இருக்கிறது. பொழுது போக்கை பொழுது போக்காக பார்க்கும் எண்ணம் இன்னும் மக்களுக்கு வரவில்லை என்பது சீமான் விடியோவுக்கு கிடைக்கும் வியூஸ் பார்த்தாலே தெரிகிறது...
@templomchannel26865 жыл бұрын
சீமான் அண்ணா நான் நடிக்கிறேன் உங்கள் படத்தில் ,நான் ரெடி.
@ramu9365 жыл бұрын
அருமையான உரையாடல்
@tourofsrilanka62354 жыл бұрын
சீமான் அவர்கள் ♥️♥️♥️
@இனியான்அமிழ்ந்து5 жыл бұрын
நான் பெருத்த மரியாதை கொண்ட ஆகப்பெரும் ஆசான் சீமான் .
@bahadoorbabu9375 жыл бұрын
😂😂😂டேய் மெண்டலு
@sago29205 жыл бұрын
😂😂😂
@shanmugamporpatham89525 жыл бұрын
ஆக சிறந்த தலைவன் அண்ணன் சீமான் வாழ்க. உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் அண்ணன்.
@Dineshkumar-vs1jv5 жыл бұрын
Israelian Force niya annan
@Dineshkumar-vs1jv5 жыл бұрын
Sa Go unnai ninaithal😀😀😀
@tamil4ever3305 жыл бұрын
Annan seeman anavuku am subscribing this chanell
@jothimaniekambaram5053 жыл бұрын
மிக சிறந்த பதிவு. சீமான் இயல்பாக பேசுகிறார்.
@PrKJTECH5 жыл бұрын
Final speech சூப்பர்.. Anna many this I learned especially the 60000 books...
@maraboobalan32015 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு
@Painthamil285 жыл бұрын
அண்ணனின் விளக்கம் அருமை.
@kathirvelm21715 жыл бұрын
தனிப்பட்ட வாழ்க்கையை இபபத்தான் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது!! அரசியலில் உங்களைப்பற்றி நன்கு அறிமுகம் உண்டு. இப்போது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி அண்ணா 😀
@தமிழன்டயஸ்5 жыл бұрын
சீமான் அண்ணன் என்றாலே சிறப்புதான்
@vrathuraj42235 жыл бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பேச்சைக் கேட்டால் என்னை நானே மரந்துவடுவேன்
@ibrahim_banu5 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு
@RAJANRAJAN-bf4oo5 жыл бұрын
இப்ப உள்ள பிரச்சனை க்கும் சிமான் அண்ணன் முதல் அமைச்சர் பதவியை காப்பாற்றிக் மக்களைக் காப்பாற்ற வேண்டும்
@elavarasanputhinan7725 жыл бұрын
எங்கள் நெஞ்சத்தின் ஆழம் என்றும் உணர்வோடு கலந்திருக்கும் எங்கள் அண்ணன் சீமான்...🤗
@manirajendran8390 Жыл бұрын
Seeman anna sirichi pesi casual a ippo thaan paakura😂😂😂❤❤❤❤
@vasanth77722 жыл бұрын
தமிழகத்தின் அரசியல் வரலாறு சீமானை தவிர்த்து விட்டு எழுத முடியாது. தலைவர் பிரபாகரன் வாழ்க.... 🔥🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🌾🌾🌾🌾🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
@prem912 жыл бұрын
அப்படி என்ன தமிழக அரசியலில் நொண்ண கிழிச்சிட்டான் கேவலம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆக வக்கில்லாத நாய்களுக்கு வரலாறு முதல்வர் கனவு ஒரு கேடு 😂🤦♂️
@gowthamhari24365 жыл бұрын
Good Job touring talkies...Engal Annan
@karthikganesh2005 Жыл бұрын
நடிகர் திலகம் ❤❤❤
@anabuanbu99775 жыл бұрын
அண்ணன் சீமான் வாழியவே..🕉❤️🙏
@dkdd19915 жыл бұрын
ஆமைக்கறி அண்ணன் வாழியவே! 🤢 🤮 🤧
@shanmugamporpatham89525 жыл бұрын
@@dkdd1991 மாட்டு மூத்திரம் குடிக்கும் இந்து பாப்பார தீவிரவாதி ஓட்றா அப்பால.
@dkdd19915 жыл бұрын
@@shanmugamporpatham8952 மாட்டு மூத்திரம் குடிச்சாலும் ஒரு உயிரை கொல்லலை உங்கோண்ணன் அப்பாவி ஆமைகளை கொன்று வயிறு வளர்க்கனே? அதுக்கு என்ன சொல்ல?
@sivakumarm19735 жыл бұрын
நன்று
@dkdd19915 жыл бұрын
சிவாஜியுடன் ஆமைக்கறி உண்டு அவரது தட்டில் இருந்து leg piece ஐ உரிமையுடன் எடுத்து ஏன் வாயில் கடித்து மீதியை சிவாஜியின் வாயில் திணித்து உண்ணுங்கள் அப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு சிவாஜியுடன் நெருக்கம் இருந்தது! - இப்படிக்கு உன்கொண்ணன் சீமான்!
@vlrr35655 жыл бұрын
🤣🤣🤣🤣
@நீலன்நீலன்5 жыл бұрын
வரலாற்றில் என் அண்ணன் சீமான் சீமானாய் நிற்பா🔥✍️
@duraibabuparthasarthy74515 жыл бұрын
APPO UNGA ANNAN SEEMAN ARSAIALUKU VANTHATHUKU PANAM SAMBATHIKA THANEY...???
@velmanson5 жыл бұрын
சக்கிலியர் அண்ணாதுரை .. ayya unga paeyar munbu oru Sathi engira alukai kalainthu vittu Seemanai Vimarshikanum
ஆமா...அரசியல் மேடைல நிறைய ஆமைக்கறி கதை Ak 74 கதை லா நிறைய சொல்லுவான்
@sanraasathy Жыл бұрын
சீமான் சைமன் ஒரு ஆளா ... உலக மகா புளுகன் ... தெருப்பொறுக்கி பிச்சைக்காரன் ..😂😂😂
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண5 жыл бұрын
நடித்து முடித்தவுடன் சிவாஜி என்னைத் தேடுவார்------என்னைய கேட்டுத்தான் நடிக்கவே செய்வார்..ஆஹாஹாஹ ஹா..( அந்த மகா கலைஞனுக்கு வந்த சோதனை யை பாத்திங்களா மக்களே)
@adhathoor10835 жыл бұрын
Tharamaana sambavam bro
@muruganshanmugam47645 жыл бұрын
அண்ணா அருமை
@ntk_daily_bodi3 жыл бұрын
ஆக மிக சிறந்த உரையாடல் 😍
@thevarpoliticalmediaoffici64235 жыл бұрын
சீமான் ஒரு அற்புதமான இளம் இயக்குனர் என்ன இப்பதான் 25வயசு முடிஞ்சு 26ஆகப்போகுது
@NilarasikanAMK4 жыл бұрын
100 பேராசிரியர்களுக்கு சமம் சீமான்
@sundarrajanrajendran41145 жыл бұрын
Annan seeman pesiya endha idhathilum english words illa...adhaan seeman sirrappu...supern interw...👌👌👌
@jamunaranik8416 Жыл бұрын
அவருக்கு மேல் நீர் நடிக்கிறீரே சீமான்.
@SometoSome15 жыл бұрын
இது என்னமோ இவர் சினிமாக்கு மட்டும் சொந்தமானவர் என்பது போல் காட்டவதுபோல் இருக்கு
@avarunsivam14195 жыл бұрын
Tharan TTA சித்ரா லண்சுமணனுக்கு அரசியல் பிடிக்காது போலும்
@panneerselvamselvaa43305 жыл бұрын
சிறப்பு...வாழ்த்துகள் ஐயா சித்ரா லட்சுமணன்
@sureshsubha66725 жыл бұрын
மிக சிறப்பு 👍👍👍
@vigneswaranvijeyaratnam13173 жыл бұрын
வெல்லப் போறான் விவசாயி ஆழப்போறான் தமிழன் நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை வெல்லட்டும் தமிழம்
@balar31055 жыл бұрын
சிறப்பு
@kumarayya99985 жыл бұрын
நடிப்பில் நடிகர் திலகத்தை மிஞ்ச எவரும் இல்லை ..
@mohanapandianraju11205 жыл бұрын
very true, brother
@jamuna1845 жыл бұрын
I like sivagies smart
@kamarajduraisamy52054 жыл бұрын
@ஈழத்தமிழன் தமிழன் உண்மை உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்