அருமை .... பாதி வாழ்க்கை கடந்ததை நினைத்து பார்த்தால் கஷ்டத்திற்க்கு பஞ்சமில்லை .... மீதி வாழ்க்கை வாழ ஆசைப்பட்டால் இன்பத்திற்க்கு வழியே இல்லை....
@sridevi-ix1oc4 жыл бұрын
அருமை படத்தின் முடிவு அருமை ரெஜினா நடிப்பு அழகு பலமுறை பார்த்துவிட்டேன் மீரா அம்மா வாழ்த்துக்கள்
@sivashankar43634 жыл бұрын
இறைவா இவர்களுக்காவது கொஞ்சம் மனம் இறங்கு தெய்வமே உண்ணை மனமாற வேண்டுகின்றேன்
@rameshb26064 жыл бұрын
Movie semma verra level nu soldravanga like podunga
@yamunana36543 жыл бұрын
God bless you my sister I love you 😘
@amirraj15583 жыл бұрын
Super
@thenmozhi3453 жыл бұрын
💜
@thenmozhi3453 жыл бұрын
Super ga
@NaveenKumar-dl3df3 жыл бұрын
349
@vickyvignesh15414 жыл бұрын
இந்த சின்ன திரைப்படத் தை பார்த்து நான் மெய் சிலிர்த்து போனன் உங்கள் திரை படத்திற்கு என் மனமார்ந்த நன்றி நன்றி மேலும் வளர்க வாழ்த்துக்கள் என் அன்பு சகோதரிகள் நன்றி
@sudha16464 жыл бұрын
Va soona
@abiabi-qr1wu4 жыл бұрын
Super
@mssowndharya4 жыл бұрын
திரை உலகத்தில் யாருமே காட்டாத ஒரு உண்மையான கதாபாத்திரங்களை மெருகேற்றிய இயக்குனர் அவர்களுக்கு என் முதல் வணக்கம் அதுமட்டுமில்லாமல் கோவையை சார்ந்த திருநங்கைகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள் திருநங்கைக்கு ஜோடியாக அந்த தம்பியும் அருமையான நடிப்பு சொல்ல வார்த்தையே இல்லை மெய்சிலிர்த்து போனேன்
நல்ல ஒரு குறும்படம் வாழ்வில் அனைவரும் திருநங்கைகளுக்கு வாழ்வு கொடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும் இந்த உலகம் அவர்களை போற்றும் புகழும் நடைமுறைக்கு சாத்தியமான குறும்படம் 🙏🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼👌🏼👌🏼😘😘
@MaduraiMainthan4 жыл бұрын
hi am director madurai mainthan i like to your comments am start nangai dot 2 short film for august month please support same this dot nagai film and also please subscribe my channel and any one like speak about this film call me or wathsup my mobile number #9944773668
@rocknawin31744 жыл бұрын
@@MaduraiMainthan really proud of MADURAI MAINTHAN ANNA.. Am waiting For dot2 short Film.. am full supported for and அனைத்து திருநங்கை அம்மாக்கள்..என்னால முடிந்த உதவியும் செய்றேன் அண்ணா... ❣️❣️❣️🙏
@MaduraiMainthan4 жыл бұрын
@@rocknawin3174 msg me in watsup ji
@rocknawin31744 жыл бұрын
@@MaduraiMainthan but ur number bro
@MaduraiMainthan4 жыл бұрын
@@rocknawin3174 9944773668
@selvapremas46414 жыл бұрын
படத்த பாக்குறதுக்கு முன்னாடியே லைக் போட்டுடேன் படம் அருமை vera level all guys
@MaduraiMainthan4 жыл бұрын
thank u
@selvapremas46414 жыл бұрын
OK bro
@rjkarthikeyanbscmathematic78754 жыл бұрын
@@MaduraiMainthan hi dot nangai 2 eppa varum
@manim22564 жыл бұрын
U r number please
@hajaabubaqar49814 жыл бұрын
நானும்தான்
@SNathiya19114 жыл бұрын
Yarukulam thirunangai ah pudikum 💋🤩
@saranrajsaranraj7013 жыл бұрын
Ennku romba pitikum
@santhiranharini51333 жыл бұрын
Enakku ரொம்ப கோவை சூர்யா குட்டி ய பிடிக்கும்
@mathan36073 жыл бұрын
Suththama pidikathu
@s.Deesha3 жыл бұрын
Pudikum...avagalalam patha pavama erukum...😔
@surepandi71503 жыл бұрын
enakum 😍
@deepaparamasivam45963 жыл бұрын
அம்மா நீங்க எல்லோரும் எனக்கு கடவுள் மாதிரி எனக்கு ரொம்ப புடிக்கும் உங்களை எல்லாம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashamathewj5873 жыл бұрын
Vera level concept 🥰🥰🥰 god bless you 🥰🥰 இவங்க எல்லாரும் கடவுளோட பிள்ளைகள் 😍😍😍 இவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் 🥰🥰 இவர்களை கடவுளாக பாருங்கள் 🙏🙏🙏 தெய்வ திரு மங்கைகள் 🙏
@shanthikarthi38043 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👍👍👍👍❤❤❤❤🌹🌹🌹🌹🌹romba supra films eaduthirukkinga unga groupkku thanks......
@divyasoban58974 жыл бұрын
Praise the lord.ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே...
@MPA_DMK4 жыл бұрын
மனிதரா பிறந்தா #அன்புகுகாக ஏங்குவாங்க அதில் ஒருவர்கள் தான் #திருநங்கைகள்_அம்மாகள் இனியாவது திருநங்கை அம்மாக்களை #மதிப்பீர்! அவர்களும் நம்மை போல் ஒரு #மனிதர்கள் தானே
@chinamadathi28133 жыл бұрын
Pon namer sent me pon namer
@jeevashalu31723 жыл бұрын
Superb movie, ivargalum manitharglae, jathi, matham vaerupadugal parka kudiyae intha ulagathil ivarkalai Pol vaerupadugal parkamal vaka katrukolvom. Hands off to this movie.
@vishnuraj3536 Жыл бұрын
Very important awareness concept , thank you so much, great effort 👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Very very👍 very super hit movice. ❤all the👍💯 best. 🎶❤🎶🙏
@gopigopi45324 жыл бұрын
அற்புதமான படைப்பு.... நம்மில் ஒருவர் அல்லவா அவர்கள்... உடல் பாராமல்.. அவர்களின் உணர்வுகளை உணர்வோம்... மனிதம் பாராட்டுவோம்...
@SenthilKumar-zs3zl4 жыл бұрын
கோவை மீரா என் அக்கா எனக்கு மிகவும் பிடிக்கும் love you so much akka
@gm.5931 Жыл бұрын
சூப்பர் ரொஜினா வாழ்த்துக்கள் மதுரையைத் தான் அண்ணனுக்கு என் இனிய வாழ்த்துக்கள் 🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏
@saranyasaranya-rb5yn4 жыл бұрын
மிக மிக அருமை சூப்பர் இந்த குறும்படம் ரெஜினா அக்கா செம்மயா இருந்திங்க உங்க Character la 😍😍😍😍
@tamilgames69114 жыл бұрын
Hi IAM Arun u name
@revathyrey41314 жыл бұрын
Hi mera akka very nice &very very super akka this short film akka ninga innum vera level la varuvinga mera akka unga kuda iruka mudiumna nanum oru thirunangaiya poranthu iruka kudathunu thonuthu akka apram antha kovil la oru amma varanga la akka avanga la na pathu irukan chinna vayasula avanga vetu pakathula than irunthan ketanu solunga
@balubharanimani25454 жыл бұрын
@@revathyrey4131 கவலை படாதிங்க
@tamildevidevi56954 жыл бұрын
Hii
@aathimari74964 жыл бұрын
Tamil games i
@umarsmt90424 жыл бұрын
உங்கள் அனைவரையும் டிக்டாக்கில் ஃபாலோ செய்து இருக்கிறேன் அருமையான குறும்படம் வாழ்த்துக்கள் 👌👌👍
@sparkle_glitter18454 жыл бұрын
Me too.... 🥰
@pazhanipazhani17914 жыл бұрын
Super ma
@mahizhanmahi54024 жыл бұрын
இவள் திருநங்கை அல்ல தெய்வ மங்கை அனைவரும் போற்றுவோம்🙏🙏👸👍
@vr46frekyteni.764 жыл бұрын
Appdiya la nee Enna solluva
@naziraajmalkhan244 жыл бұрын
S
@karthikviji22254 жыл бұрын
Akkaveralevel
@muthupriya58264 жыл бұрын
Super mahi
@suryaprakash40014 жыл бұрын
Ok
@honeysinger16554 жыл бұрын
நான் பார்த்த திருநங்கைகளுக்கான குறும்படத்தில் மிக சிறப்பாக படம் DOT NANGAI...♥️🙏♥️
@ramakrishnanramalingam36123 жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯குறும்படம் மிக அருமையாக உள்ளது சூப்பர் சூப்பர் நான் starting என் கண் கலங்கி விட்டது ❤️❤️❤️
@rjsuresh11084 жыл бұрын
இது ஒரு அருமையான பதிவு எனக்கு பிடித்த ஒரு அருமையான கதை இந்தக் கதையின் தலைப்பு மிக அருமை
@MaduraiMainthan4 жыл бұрын
Please share your friends
@muthukeethu54304 жыл бұрын
மீரா அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா சூப்பர் செம ....
@narasimmalu19934 жыл бұрын
Meera amma ungal anbuku nan adimai
@deepadeepa66964 жыл бұрын
I love mera amma
@fazinafazi26874 жыл бұрын
இந்த உலகத்துல பொறந்த எல்லா மனுசங்களும் ஒண்ணுதான் இதுல பாக பிரிவினையினு எதுவும் கிடையாது இதற்க்கு இந்த குறும்படம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு இதில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் உறவுகளே🥰🥰🥰🤗🤝👍
@kaleesjshri78673 жыл бұрын
Semma movie. Very super .thirunangaigal vaalga valamudan
@kannazhagiroja70293 жыл бұрын
மதிப்பிற்குரிய திருநங்கை அவர்களுக்கு என் மதிப்பிற்குரிய வணக்கம் 🙏🙏🙏...
@meenur40643 жыл бұрын
Manasu valigethu
@MuthurajMuthuraj-uo7kl4 жыл бұрын
Meera akka tik tok fan naan......Ipo tha intha short film paathen ....Love u akka , sema acting
@DhanushKumar-123 Жыл бұрын
Love this all character thanks for the video
@manivannan15344 жыл бұрын
சூப்பர் சூப்பர் 🌹💐💐🌹 அனைத்து திருநங்கை தினம் வாழ்த்துக்கள் 🌹💖🌹இந்த மூவி செம ஹிட் ஆக வாழ்த்துக்கள் 🌹💖🌹
@jayakumarkkmp79404 жыл бұрын
Super
@shiyamaladevirajakam33154 жыл бұрын
Super super ma
@dsidambaramm58804 жыл бұрын
இந்த சஞ்சய் போல சத்தியம் பன்னுவன் எல்லாம் சத்தியத்தை காப்பாத்தினா எவ்வளவு சந்தோஷம்மா இருக்கும் திருநங்கை அம்மா வால்கை
@hellokitty90444 жыл бұрын
🤔😔
@anithaselvakumar2973 жыл бұрын
சூப்பர் அம்மா நீங்க எல்லோரும் நல்லா இருப்பீங்க எங்க வீட்டில் எல்லோருக்கும் உங்க ஆசீர்வாதம் வேண்டும்
@hemahema46654 жыл бұрын
படம் மிகவும் அருமையாக இருந்தது மீரா அக்கா உங்கள் புகழ் இவ்வையகம் போற்ற வாழ்த்துகிறேன் அக்கா 💐💐💐💐
@gowthamkarthik17283 жыл бұрын
Hi hema Ena ooru neega
@vivekashwin46684 жыл бұрын
அருமை இது ஒரு குறும்படம் அல்ல ஒரு குடும்ப படம் வாழ்க திருநங்கை சகோதரிகளே....💐💐💐
@arunvijay-sq2pg Жыл бұрын
Vera leval neega rendu perum alaga erukiga god bless u sistar and bro❤❤❤❤❤❤
@thamaraisentha98144 жыл бұрын
இந்த குறும்படம் பணத்துக்காக எடுத்திங்களா நல்ல எண்ணங்களோடு எடுத்திங்களா தெரியல. ஆனால் இந்த படம் மனதை நெருடுகிறது. நல்ல குறும்படம். வாழ்க வளர்க.
@பா.பாரதிசின்னா4 жыл бұрын
என் உடல்கள் சிலுத்து கண்கள் கலங்கியது அம்மா.... மேலும் சொல்ல வார்த்தைகள் இல்லை..மிக அருமையான பதிவு 💕💕💕
@vigneshkumar4272 жыл бұрын
ரெஜினா அக்கா உங்கள நேத்துதா மருதமலை தைப்பூசத்ல பார்தே ஒங்க கூட போட்டோவும் எடுத்தே மிக்க மிகிழ்ச்சி அக்கா😍🤩🤩🤩😍😍🙏🙏🙏🥰
@manivannan15344 жыл бұрын
மிரா அம்மா உங்க அன்புக்கு நான் அடிமை மா🌹🌹🌹💖💖🌹🌹🌹
@jayakumarkkmp79404 жыл бұрын
Super machi
@michealraj89534 жыл бұрын
Super dialogue
@kalpanadolly18654 жыл бұрын
Me also
@sureshk25514 жыл бұрын
Super
@kanagarajan51034 жыл бұрын
அன்பு நிறைந்த திருநங்கை சகோதரிகளுக்கு வணக்கம் நீங்கள் நடித்த இந்த குரும்படம் அருமை அற்ப்புதம் உங்களுடய தணித்திரனை இந்த குரும்படம ் எங்களை பெருமைப்பட வைத்தது நீங்கள் வாழ்க வளர்க வாழ்த்துகள் என்றும் அன்பு டன் கிராமிய பாடகன் சீர்காழி கனகராஜன்
@nivearuvi39903 жыл бұрын
I like you so much Akka💖💖💖thirunangai ellaraum romba pudikum 🤗🤗🤗🙏🙏🙏
@MuthuKumar-nd9ef4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் இது வே படம் பிடித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
@vidhyavidhya1284 жыл бұрын
Hi iam vidhya so sweet story enaggu thirunagai na rompa putikum hero heroin vera level acting