Dr நாம் தெளிவாக இருந்தாலும் மக்கள் ஏதாவது ஒரு வகையில் அவர்கள் வேலையை பார்க்காமல் அடுத்தவர் விஷயங்களில் தலையீடு செய்கிறார்கள். நமக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துகிறார்கள் இப்படி பட்ட மக்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்று video போடுங்கள் please இந்த topic நிறைய பேருக்கு useful ஆக இருக்கும்
@jeyalakshmi28952 ай бұрын
தங்களது ஒவ்வொன்றும் எனக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கிறது. எழுபது வயதில் இப்படி ஒரு ஆசான் கிடைத்தற்கு பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் நன்றி.நாடி உள்ளவரை நன்மைகள் மட்டுமே நம்மை தேடி வரும்.நன்றி நன்றி நன்றி.❤❤❤❤❤
@kalimuthu17612 ай бұрын
ஐய்யா தங்கள் ஒளிப்பதிவை கேட்டு வருகிறேன், என்னுடைய வெளியுலக பார்வை நேர்மறை எண்ணங்கள் கொண்டவையாக உள்ளன.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி இறைவன் ஈசனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@vijivijay77342 ай бұрын
I love pirapanjam நெஞ்சம் நிறைந்த நன்றிகள் அண்ணா, இறைவா sivavijj❣️🙏🏻
@sangeethasangeetha40302 ай бұрын
என்னை ஒவ்வொரு நாளும் வியப்பில் ஆழ்த்தும் என் அன்பு பிரபஞ்சத்துக்கு நன்றிகள். TQ UNIVERSE. I LOVE SO MUCH❤❤❤
@Priya-h5h4b2 ай бұрын
வாழ்க்கையில் உயர வார்த்தைகள் தந்த உங்களுக்கும், உங்களை தந்த இறைவனுக்கும் நன்றி சார்
@marymusic...91602 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 மிக அற்புதமான பதிவிற்கு மிக்க நன்றி 🙏என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடானகோடி நன்றிகள்🙏
@nandhinilogu2972 ай бұрын
Really true sir.... Thank you🙏 for your guide line sir...... focus very important sir... Thank you 🙏God. Thank you🙏 sir....
@jeyalakshmi28952 ай бұрын
எல்லாம் நன்மைக்கே. இனி எல்லாம் சுகமே.நன்றி.நன்றி.நன்றி.நன்றி.❤❤❤
@KarMugil-k5s2 ай бұрын
Thank you for your service ❤sir,you show great way to us.
@Sareeprpleatng2 ай бұрын
Thank you for sharing your thoughts with positivity and hope sir❤
@dhivyajayamani96632 ай бұрын
எண்ணங்களை இதயங்களை பார்க்கின்ற மஹாவல்லவனுக்கு கோடான கோடி நன்றிகள்
@VIJAYKUMAR-kw8mi2 ай бұрын
நன்றி நன்றி குருவே
@Universalfinancialservices2 ай бұрын
உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் மிகவும் நன்றி
@vasanthivas70522 ай бұрын
இறைவா! உமக்கு நன்றி. உங்களுக்கும் நன்றி சார்!
@sivananthini40992 ай бұрын
Thank you Vignesh sir 🙏 Great teaching as usual * Practice Journal, Live Gratitude 🙏 Thank you God Thank you Universe 🙏 Om Namasivaya ♥️🙏
🌹Thank you so much sir🌹eraiva🙏 nanri.. Nanri..nanri🌹
@allahpichai33762 ай бұрын
வாழ்த்துக்கள் விக்னேஷ் சங்கர் சார் உங்கள் வீடியோ நிறைய பார்த்துவிட்டு நான் இப்போது சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட நன்றி செலுத்துகிறேன் என் வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கிறது எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி👍
உண்மை.நான் இதை உணர்ந்து உள்ளேன்.இதனால் தான் தோல்வி,துயரம் எல்லாமே உண்டாகிறது.நம் மனமே வில்லனாக வந்து எல்லாம் செயல்களையும் கெடுத்து விடுகிறது.❤😊
@velusamyvelusamy97522 ай бұрын
Meditation is very important for Body ,Mind, and Soul
@kanapathykanapathy54882 ай бұрын
Good morning sir 🙏.. Good sound's. Thank god. . Thank you sir.😊 10:40 .
@tdeepa72482 ай бұрын
நல்லதே நடக்கும்
@suthersons28392 ай бұрын
Thanks universe Thanks anna I got your video for my right time.
@sujathas68222 ай бұрын
கோடானுக் கோடி நன்றிகள் தம்பி மா❤
@JAYARAMANG-b1j2 ай бұрын
என்னை படைத்த இறைவன் என்னோடு இருக்கும் வரை எனக்கு நல்லது மட்டும் நடக்கும் ❤ கோடான கோடி நன்றி இறைவா❤❤❤❤❤❤
@indiranir70932 ай бұрын
❤❤❤
@vijayakrishnans96462 ай бұрын
Manam thalarum bodhu thangalin video manadhirkku thembu alikkiradhu. Iraivanukkum ungalukkum kodanu kodi nanri. Vaazhga valamudan vigesh sir. Manasatchiodu nadappavargalukkthan sodhanium negative thoughts m adhigam varugindrana.
@Vijai1980-ts8ys2 ай бұрын
இறைவா அனைத்திற்க்கும் நன்றி.
@opff76612 ай бұрын
Thank you universe 💙 intha காணொளியை காண வைத்ததற்கு நன்றி🌈🙏💙👍
@சாய்நிறாேஜன்இலங்கை2 ай бұрын
thank you so machi universe❤❤❤
@baskarsathish68052 ай бұрын
நன்றி ஐயா இறைவனுக்கு நன்றி ❤❤❤
@arasukavitha52192 ай бұрын
Super sir
@Iraisakthi932 ай бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@priyamuk2 ай бұрын
Such a beautiful and most needed lesson Sir.. gratitude and positivity.. Please keep them coming Sir
@Kaviaskavya2 ай бұрын
I'm your new subscriber sir ❤, tq universe and tq sir
@ramyapalani10242 ай бұрын
Thank you VIGNESH ANNA 🙏✨
@suriaprabhac35822 ай бұрын
🎉🎉🎉nanri nanri nanri valha valamudan ❤
@thilagambalan38282 ай бұрын
❤ பிரபம்சத்திற்கு உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
@eloornayagamanandavel12292 ай бұрын
மனம், பிரபஞ்சம், தியானம் சம்பந்தமான நல்ல பதிவு. நன்றி ஐயா.🙏🏼
@destiny61632 ай бұрын
Thanks Universe 💞 Thanks sir 🙏
@arunajohnbosco78812 ай бұрын
Thanks for the wonderful message. Thanks a lot 🙏 🙏🙏
@radha45382 ай бұрын
ராம ராம ராம ராம ராம
@malinisivanantham64102 ай бұрын
Thank you 🙏 I am very grateful to listen to your videos. Your voice is very calming to the soul. You naturally have some healing vibration in your voice which provides me with so much peace of mind.
Accept the pain.மிகவும் அருமையான பதிவு. நன்றி சார் 💜 வாழ்க வளமுடன்✨
@rubydollara12222 ай бұрын
Nice thank you.
@radha45382 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@senthilkn10902 ай бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி sir
@kaladevi31762 ай бұрын
🎉🎉
@ramkumars8992 ай бұрын
தன்னபிக்கை ஸீடிபன் மிக்க நன்றி.
@தனஞ்செயன்.ஓம்2 ай бұрын
🙏🙏🙏 மிக்க நன்றி சேர் அற்புதமான பதிவு சேர் 🙏🙏🙏😊
@VINOTHKUMAR-yz1ij2 ай бұрын
நன்றி ஐயா❤🎉நல்லதே நடக்கும்🎉
@rajraj-g8w2 ай бұрын
🎉🎉🎉vanakam vignesh sir 🙏 rombe nandri sir super 👌 👍 unggal kuralai kettale 🎉🎉🎉unggal arokiyam yenggal magilchi vignesh sir 🙏 ♥️ 👌 🎉🎉🎉❤❤❤❤vaalge valamudan vignesh sir 🙏 mikke magilchi sir rombe nandri sir 🙏 🎉🎉🎉
@vardharajanmathu18372 ай бұрын
வணக்கம் அண்ணா நன்றி பிரபஞ்சத்திற்கு வாழ்க வளமுடன் அண்ணா 🎉🎉🎉
@srk83602 ай бұрын
நிறைவில் கூறிய வார்த்தைகள் பொன் வாசகங்கள்..👍 இறைவனுக்கு நன்றி அற்புதமான பதிவு.👏👏👏👏👏.. நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐💞
@sujathaiyappan57332 ай бұрын
Thanks for sharing Dr Vazgha valamudan God bless you with all happiness and prosperity 🙏
@msvelluvellu79042 ай бұрын
Great sir.Thank you very much sir...From msvellu malaysia
@mallikaseeni36722 ай бұрын
Thank you brother. Thank you universe.
@BarathiNivi2 ай бұрын
Vazhka valamudan nantri sir
@jessyramesh2 ай бұрын
🙏🙏Romba thanks anna... Love you so much anna. God gift anna neeinga ennaku🙏🪷🌹
@saiSangeetha6712 ай бұрын
Thank you my dear universe🌌❤ Thank you vignesh🙏🙏 sir
@skavitha37392 ай бұрын
Nandri nandri anna nalla pathivu 🙏
@S.ARULJOTHIS.ARULJOTHI2 ай бұрын
நன்றி சார், 🙏🙏🙏🙏
@visalakshi98562 ай бұрын
Thank you so much Dr.vignesh sir and Thanks to my universe 🙏🙏🙏🌈
@3dzoomcreativity6972 ай бұрын
Yeah sir All is Well
@mmgkarthikeyan56522 ай бұрын
Thank you sir ❤🎉Vazhga valamudan 🙏 🙏
@SoundharyaD-wk5dp2 ай бұрын
I love you so much for video anna❤❤❤❤❤❤❤❤❤ thank you
@anuindrak2 ай бұрын
Thank you ❤
@SpeedprecionTools2 ай бұрын
மிக்க ந ன் றி ம கி ழ் ச் சி
@ranjithranjithkumar4332 ай бұрын
Thank you sir👌❤️❤️❤️
@a2zhomes0082 ай бұрын
Ungaloda speach super
@sagayamaryd13672 ай бұрын
Positive, negative, visualisation, affirmation, gratitude, self healing இவற்றை பற்றி இந்த 3 ஆண்டுகளாக தான் தெரியும். என் பிரச்சனைக்கு தீர்வு நான் வெளியே தேடி கொண்டு இருந்தேன். இப்படி நம்மிடம் தான் தீர்வு உள்ளது என்று தெரியும் போது அது புதிதாக ஆச்சரியமாக உள்ளது. 🎉 இந்த life style க்கு கொஞ்சம் கொஞ்சமாக என்னைமாற்றி கொண்டு வருகிறேன் All praises to God 🙏