எண்ணம் போல் வாழ்க்கை (Stop Worrying and Trust Universe)

  Рет қаралды 27,889

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

Күн бұрын

Пікірлер: 295
@kalak1908
@kalak1908 8 ай бұрын
இழப்பது சிறிதென்றாலும், பெறுவது பெரியதாக அமையும். அது செல்வமானாலும், அன்பென்றாலும் அப்படியே!!! நாம் இழக்க தயாராக இருக்க வேண்டும்...மிக்க நன்றி சகோ 🙏💯👍💐💐
@Eswaran3
@Eswaran3 8 ай бұрын
நம்மளை படைத்த இறைவன் ஒன்றுமில்லாதவன் தான். ஆனால்... அந்த ஒன்றுமில்லாதவனுக்கு ஒன்று விடாமல் எல்லாம் தெரியும்... இறைவனுக்கு நன்றி... பிரபஞ்ச கடவுளுக்கு நன்றி...
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ iloveperapanjam
@VarshaK-v5q
@VarshaK-v5q 7 ай бұрын
Super sir😊
@mynaatmynaat
@mynaatmynaat 7 ай бұрын
vanakkam
@vijivijay7734
@vijivijay7734 8 ай бұрын
இன்பமே சூழ்க அனைவரும் நலன்பெற நெஞ்சார்ந்த கோடி நன்றிகள் இறைவா 🥰🥰
@bosspolice306
@bosspolice306 8 ай бұрын
பிரபஞ்சம் பற்றி இப்பதான் எனக்கு புரியவந்தது பிரபஞ்சம் அழகானது அற்புதமானது சக்தி வாய்ந்தது பிரபஞ்சத்துக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி அண்ணா 🎉❤
@rameshkuppan4998
@rameshkuppan4998 3 ай бұрын
Dr Vignesh Sankar Final Quote is fantastic I Love you Dr ❤
@jessyramesh
@jessyramesh 8 ай бұрын
நன்றிகள் கோடி அண்ணா. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி..... நான் உன்னை நேசிக்கிறேன் பிரபஞ்ச சக்தியே..... நன்றி நன்றி நன்றி நன்றி
@senthilkumarr6054
@senthilkumarr6054 8 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி
@sankarmurthy7600
@sankarmurthy7600 6 ай бұрын
நம்பிக்கை காணொளி பிரதர். எண்ணம், சொல், செயல் சிறந்ததாக இருந்தால் வாழ்க்கை வளம் தான்.
@meenakshilingam6586
@meenakshilingam6586 8 ай бұрын
Porattamthan envalkaiya irunthalum ilove durkamma 🌹❤️🌹
@yuvi_love2god
@yuvi_love2god 8 ай бұрын
அற்புதமானக் கருத்தை க் கொண்ட கதையை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி விக்னேஷ் சங்கர் அண்ணா.🙏🌹🌹🌹 "நாம் எந்த எண்ணத்துடன் கொடுக்கின்றோம் என்பதுதான் முக்கியம்"👌😊
@yuvarajrohith5133
@yuvarajrohith5133 8 ай бұрын
இறைப் பேராற்றலுக்கும் நன்றி ... பிரபஞ்ச பேராற்றலுக்கும் நன்றி... உங்களுக்கும் நன்றி.. அண்ணா
@VenkatesanM-wv4oq
@VenkatesanM-wv4oq 8 ай бұрын
மகிழ்ச்சி ஆனந்தம் அற்புதம் ஒவ்வொரு முறையும் பிரபஞ்சம் வீடியோவை வெளியிடும் பொழுது மிகவும் அதிகமான சக்தியை வெளிப்படுத்துகிறது இதனால் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் இந்த குழுவில் இணைந்து உள்ளவர்கள் அனைவருக்கும் பிரபஞ்சப் பேராற்றல் மிகவும் உயிர் காப்பாக இருந்து வழிநடத்துகிறது பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
@MuthuChamy-ly5os
@MuthuChamy-ly5os 8 ай бұрын
இறைப் பேராற்றலுக்கும் பிரபஞ்சப் பேராற்றலுக்கும் நன்றி நன்றி நன்றி
@thulasiradhakrishnan
@thulasiradhakrishnan 2 ай бұрын
அற்புதமான பகிர்வு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ramyaranjitha251
@ramyaranjitha251 8 ай бұрын
நன்றிகள் அப்பா இறைவனின் உருவமாய் உங்களை பார்க்கிறேன், வாழ்க வளமுடன் 🙏🙏
@parameswarirathakrishnan7025
@parameswarirathakrishnan7025 3 ай бұрын
Vanakkam Sir 🙏 Thank you for your Great speach ❤️ I'm follow. Your speech for 3 year sir, I'm parameswari from Malaysia
@prasannadevi7950
@prasannadevi7950 8 ай бұрын
Wonderful story,... Wonderful video sir.. I had a lost many things in my life.. But sti have hope on universe...without reason nothing will happen... I will get much better than I had lost.. Sir... Thank u universe and thank u vignesh Shankar sir. For this wonderful video
@கர்ணன்மீடியா
@கர்ணன்மீடியா 8 ай бұрын
சார் என்ன பதிவு சார் இந்த மாதிரி ஒரு பதிவை எதிர்பார்க்கவே இல்லை சூப்பர் சார் வாழ்க பல்லாண்டு.நன்றி சார்
@Saravanakumar-cp6xn
@Saravanakumar-cp6xn 5 ай бұрын
God bless you my brother❤❤❤
@vinoselvam4734
@vinoselvam4734 8 ай бұрын
Greatly explained❤❤❤🙏
@சுமன்ராசன்
@சுமன்ராசன் 8 ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் நன்றி உணர்வுகளுடன் ❤
@vinothkumar-oq7qn
@vinothkumar-oq7qn 8 ай бұрын
Thanks sago ❤ Thanks sago❤ Thanks sago ❤🎉🎉🎉🎉🎉
@kumanuncj6467
@kumanuncj6467 22 күн бұрын
மிகவும் அருமையான பதிவு
@ksbalu2507
@ksbalu2507 8 ай бұрын
கதையின் கருத்து அருமை, எண்ணங்களை வெளயே நின்று பார்க்கும் டெக்னிக் மிக அற்புதம் ஆனந்தம் ஆனந்தமே சிவசிவ ராமராம வாழ்த்துக்கள்🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
@visalakshi9856
@visalakshi9856 7 ай бұрын
நன்று நன்று உதவி புரிதல் நன்று.இறைவா நன்றி.மிக்க நன்றி சார் 🙏
@mynaatmynaat
@mynaatmynaat 7 ай бұрын
hii
@vijivijay7734
@vijivijay7734 8 ай бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@sangeethapalanivel5479
@sangeethapalanivel5479 8 ай бұрын
மிகவும் அற்புதமான கருத்தை கொண்ட கதையை கூறிய உங்களுக்கும் இறை சக்திக்கும் பிரபஞ்சப் பேராற்றலுக்கும் நன்றி நன்றி நன்றிங்க ஐயா ❤
@gnanasampandan5376
@gnanasampandan5376 8 ай бұрын
Yes, I agree. This is a wonderful story. Everyone's life is happening, including mine now. In every loss, the gain is big. Here, I learned a lesson and gained a significant gain. I want to thank you for teaching this wonderful lesson. I am grateful, sir. Thank you, Universe.❤❤❤❤😊😊😊
@vallalarkarunaiyugam
@vallalarkarunaiyugam 8 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
@nithyagowri7900
@nithyagowri7900 8 ай бұрын
100% உண்மை அண்ணா பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arularasu-uh1ln
@arularasu-uh1ln 8 ай бұрын
அருமையான பதிவு சார் .மிகவும் பயனுள்ளதாக இருக்கு நன்றி.....
@hesihansiva5451
@hesihansiva5451 8 ай бұрын
Mikka nandri sir,I love you sir, God bless you and your family, vazhga vazhamudan sir.❤
@manijothi4980
@manijothi4980 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@pamilaselvamathi3483
@pamilaselvamathi3483 8 ай бұрын
Thank you universe, thank you universe thank you universe, thank you sir
@dr.n.mohanapriyaanatarajan2336
@dr.n.mohanapriyaanatarajan2336 8 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉sir super motivational speech
@manimaran77754
@manimaran77754 8 ай бұрын
Nantri universe 🎉🎉
@ramyapalani1024
@ramyapalani1024 8 ай бұрын
Thank you VIGNESH ANNA 💙🙏✨
@gunavathi765
@gunavathi765 8 ай бұрын
Very nice explanation sir.tqvm sir.thank you universe 🙏
@jeyachandrakumar3639
@jeyachandrakumar3639 6 ай бұрын
God thank you for your wonderful message
@saratha421
@saratha421 7 ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
@mynaatmynaat
@mynaatmynaat 7 ай бұрын
hi
@vallalarkarunaiyugam
@vallalarkarunaiyugam 8 ай бұрын
அற்புதம் அற்புதமான காணொளி நன்றி விக்னேஷ் சங்கர் ஐயா!🙏
@narendrakumard8977
@narendrakumard8977 8 ай бұрын
அற்புதமான பதிவு! வாழ்க வளமுடன்!
@Iraisakthi93
@Iraisakthi93 8 ай бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@VIJAYKUMAR-kw8mi
@VIJAYKUMAR-kw8mi 8 ай бұрын
என்னோட சொந்த காரணங்களுக்காக வெளிச்சம் 2 என்னால கலந்து கொள்ள முடியல சார், நன்றி, நன்றி
@CentumMaths
@CentumMaths 8 ай бұрын
Excellent examples you have given to me. Thanks a lot to you and our pirabanja sakthi ku. Arumai sir, all your videos are giving us alertness and happiness. I am doing your practice after watching your videos. Kodanu kodi Nandrigal to you and universe.
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 8 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏🌹
@annaboy9360
@annaboy9360 8 ай бұрын
Om nama shivaya 🙏🏼
@thiruthiru1748
@thiruthiru1748 8 ай бұрын
வாழ்க வளமுடன் ❤️
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 8 ай бұрын
அருமையாக எங்களை வழிநடத்தும் குரு வே ! உம்மை வணங்குகிறோம் 🤝🙏🙏🙏
@eagledayfirststepforsucces3244
@eagledayfirststepforsucces3244 8 ай бұрын
Great words sir, really mind ready to get anything what we need ❤
@MrMayuranathan
@MrMayuranathan 8 ай бұрын
வாழ்க வளமுடன் அய்யா.
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 8 ай бұрын
Nantry nantry nantry sir 🙏
@U_manimaran
@U_manimaran 4 ай бұрын
சூப்பர் கதை
@muthulakshmig11
@muthulakshmig11 8 ай бұрын
Vazhga valamudan Anna, Thank you Univers Thank you Univers. Thank you Univers. Thank you Univers. Thank you Univers.
@abcdefghijklmnop6180
@abcdefghijklmnop6180 8 ай бұрын
Thanks for the wonderful video! Thanks to God!
@S.ARULJOTHIS.ARULJOTHI
@S.ARULJOTHIS.ARULJOTHI 8 ай бұрын
Nandri sir, Nandri, 🙏🙏🙏
@kalaiselvi6479
@kalaiselvi6479 8 ай бұрын
Thank you universe... thank you universe....thank you universe...
@sumathiaesumi
@sumathiaesumi 8 ай бұрын
I love you brother ❤️❤️❤️
@malathyb4956
@malathyb4956 8 ай бұрын
Nandri ayah நானும் எனது எண்ணங்களை மாற்ற முயற்சிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@kumaranb1768
@kumaranb1768 8 ай бұрын
No words🎉🎉❤❤❤
@VeenaKrishnamoorthy-x1z
@VeenaKrishnamoorthy-x1z 8 ай бұрын
Vanakam 🙏 Sir Thank You 🙏 For This Amazing Video In My Life I Have Got More Than Double For What I Lost Now Also I Am Facing A Situation I Will keep Expecting Double For My Trouble God Bless You And Your Family 🌸❤️🌸❤️🙏🙏
@shanmugamsprithi2576
@shanmugamsprithi2576 8 ай бұрын
Great thanks to universe and Vignesh sir
@arhari-sb9ds
@arhari-sb9ds 8 ай бұрын
வாழ்க வளமுடன் ❤
@kandiahp8072
@kandiahp8072 8 ай бұрын
Thank you Sir. Nice video. 👏👏👏👍👍👍🙏
@parasuramanmt6249
@parasuramanmt6249 8 ай бұрын
நன்றி இறைவா.
@allahpichai3376
@allahpichai3376 8 ай бұрын
விக்னேஷ் சங்கர் சாருக்கு குமார் என்ற பெயர் ரொம்ப பிடிக்கும் போல் தெரிகிறது 🙏🙏🙏
@jeyalakshmi2895
@jeyalakshmi2895 8 ай бұрын
..பிரபஞ்சத்திற்கு நன்றி.❤❤❤❤
@sangeethasangeetha4030
@sangeethasangeetha4030 8 ай бұрын
Thank you universe I love you so much❤
@rmsmurugan7154
@rmsmurugan7154 8 ай бұрын
Thank you universe🌌
@mariamercyrani6097
@mariamercyrani6097 8 ай бұрын
அருமையான பதிவு ,நன்றி சார்❤
@ananthiashokkumar6323
@ananthiashokkumar6323 8 ай бұрын
Well explained sir.True 🎉
@t.rajalkshmit.rajalakshm-pv7cj
@t.rajalkshmit.rajalakshm-pv7cj 8 ай бұрын
Thank you universe 🙏 thanks for you
@ThanksToUniverse.
@ThanksToUniverse. 8 ай бұрын
ThanksToUniverse🧡♾
@jvernijude5823
@jvernijude5823 8 ай бұрын
Thank you bless you 🙏🙏🙏🙏🙏
@kalaivanivani1120
@kalaivanivani1120 8 ай бұрын
Tq universe
@marymusic...9160
@marymusic...9160 8 ай бұрын
மிக மிக அருமையான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏நான் பிரபஞ்சத்தை மிகவும் நேசிக்கிறேன் என் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அற்புதமான விஷயம் ஒன்று நடந்திருக்கின்றது இப்பவரைக்கும் என்னால் அதை நம்பமுடியவில்லை என் வாழ்க்கைக்கு வழித்துணையாய் என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏
@saranyaramaswami2835
@saranyaramaswami2835 8 ай бұрын
Nenga last ah solra quotes epome enaku solra mariye irukum anna....Mika nandri.....
@11.janakip.b.27
@11.janakip.b.27 8 ай бұрын
Very nice 👍 Doctor...
@sivananthini4099
@sivananthini4099 8 ай бұрын
Thank you Vignesh sir 🙏 Very interesting teaching 👍 Stones and Jar ✨ Tq Universe 🙏 Tq God 🙏♥️
@selvakumarankarppayiah3134
@selvakumarankarppayiah3134 7 ай бұрын
Very well said Dr. Tqvm.God Bless you.
@தனஞ்செயன்.ஓம்
@தனஞ்செயன்.ஓம் 8 ай бұрын
🙏🙏🙏 அற்புதமான பதிவு சேர் மிக்க நன்றி சேர்
@vidhyadharanD
@vidhyadharanD 8 ай бұрын
Love you Anna. நன்றிகள் அண்ணா 💌
@sankaranarayanan3286
@sankaranarayanan3286 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@saravanakumar4756
@saravanakumar4756 7 ай бұрын
Super information, Thank you
@alexiashiva5750
@alexiashiva5750 8 ай бұрын
nandri anna vizhipunarvodu ennathilum seiyalilum nadandu iraivanin anbai peruvom athai mattravarkalukum kodupom vaazha vaiyagam vaazhga vaiyagam
@anbuview7909
@anbuview7909 8 ай бұрын
இந்த காணொளி வாய்லக உங்களை காண வைத்த பிரபஞ்ச்திற்கு மற்றும் உங்களுக்கு நன்றி....
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉இறைவன் க்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபா ச்சம் நன்றி
@mynaatmynaat
@mynaatmynaat 7 ай бұрын
நன்றி நன்றி..
@menaka2613
@menaka2613 8 ай бұрын
Nandri vazgha valamudan sagotharara
@sureshmnsamy
@sureshmnsamy 8 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@percymargarete5142
@percymargarete5142 8 ай бұрын
❤ Thank you universe 🙏
@yogeswaranyoges2306
@yogeswaranyoges2306 8 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🏽
@manikandann9575
@manikandann9575 8 ай бұрын
பயிற்சிகள் எதுவும் தேவையில்லை ஐயா, உங்கள் வார்த்தைகளே போதும்.
@poongodi145
@poongodi145 8 ай бұрын
நல்ல பதிவு..... நன்றிகள் பல...
@whiteheart1103
@whiteheart1103 8 ай бұрын
Very nice sir
@rajakishore7011
@rajakishore7011 8 ай бұрын
Thanks sir v v useful message
@lavanyasri1392
@lavanyasri1392 8 ай бұрын
Very interesting video.your Explanation super sir.Thank you so Much sir ❤❤❤🙏🙏🙏
@kbharathi1183
@kbharathi1183 8 ай бұрын
Om Sai Ram 🙏🙏🙏
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН