Thank you, Enjoy the Music -Whitulakkan Song | Priyamudan | Vijay | Kausalya | Deva - kzbin.info/www/bejne/nJnKknWffN5kftE
@ismathbasha66936 жыл бұрын
நா. முத்துக்குமரா .. அனைத்து தமிழர்களின் உடன்பிறவா சகோதரனே..உன்னுடைய பிரிவு இன்றுவரை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே.. நீ உயிரையே வைத்திருந்த மகனும் மனைவி.. மகளும் எப்படி எல்லாம் சிரமம் அடைகிறார்களோ.. இறைவா அவர்களுக்கு மண வலிமையை கொடு ஒன்று மட்டும் உண்மை.. இவ்வுலகம் இருக்கும் வரை உனது புகழ் நிலைத்து இருந்து கொண்டே இருக்கும் .
@velravirvelravi89764 жыл бұрын
🌼🌼🌼🌼🙏
@mohamedhusain1993 жыл бұрын
பணத்துக்காக அர்த்தம் இல்லாத காவியத்தை 🌟உருவாக்காமல் காலத்துக்கு கேக்கும் காவியத்தை எங்களுக்கு பரிசு அளித்த காவியத்த தலைவனை என்றுமே உன் புகழ்மாலை கருகாது
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -En Kadhali Mathu Mathi | Mathumathi | Abbas | Soundarya - kzbin.info/www/bejne/aKmWq2qqgdSpoZY
@bazeertn95556 жыл бұрын
நீங்கள் இறந்து விட்டதாக யார்சொன்னது.இந்த அருமையான பாடல் வரிமூலம் நீங்கள் எங்களுடன்வாழ்கிறீர்கள்.
@murugancm37256 жыл бұрын
Super
@govindanseenu72253 жыл бұрын
அண்ணா உங்கள் பாடல் வரிகள் எங்கள் மனதில் எப்பொழுதும் நிலத்திருக்கும் 💕💕💕💕🌹🌹🌹🌹😭😭😭
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Looty Full Movie Audio Jukebox | Sathyaraj | Roja | Mumtaj - kzbin.info/www/bejne/iqOYpax-gZqrmbM
@motherlovecooking82964 жыл бұрын
இனிது இனிது ....அண்ணா ..உங்கள் பாடல் வரிகள் இந்த பூமி உள்ள வரை நீங்கா நிலைத்திருக்கும்....
@kswasthikk85103 жыл бұрын
S🥺
@rameshraina02054 жыл бұрын
நா. முத்துகுமார் அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் அவர் வரிகளில்.... அவர் பாடல் ஆசிரியர் என்பதை விட பாடல் வரிகள் வாழ்ந்து எழுதியுள்ளார் 🙏🙏🙏
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Lyric Writer Gangai amaran Super Hits Audio Jukebox kzbin.info/www/bejne/bIimgJilYsd6mqc
@goldaponraj94294 жыл бұрын
உன்னுடைய வரிகளால் ஆனந்தம் நான் கண்டுகொண்டிருக்கிறேன்😥 ... தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும்....... தெய்வங்களைவிட உம்முடைய கவிதைகளே என்னுடைய எல்லா நேரங்களிலும் என்னோடு இருக்கிறது.....
@julixavier75965 жыл бұрын
நா.முத்துக்குமார் நீ கடலில் மூழ்கி எடுத்த முத்து
@prasanthdhanush77674 жыл бұрын
முத்துக்குமார் அண்ணா உங்களின் பாடல் வரிகள் மாண்ட எனது மனம்.. உங்கள் வரிகளிளே மடியட்டும் நிகர் இல்லா இழப்பு உங்களது மரணம்.. இறைவா என் சகோதரன் குடும்பம் மகிழ்வுடன் வாழ வழி வகை செய்வாக
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Hits of Srikanth & Simbu Super Hit Audio Jukebox Vol-2 kzbin.info/www/bejne/gpO2oaefmd96hdU
@rajeshtamilmaran97784 жыл бұрын
நா முத்துக்குமார் பாடல் வரிகள் அனைத்தும் அருமை 😍😍😍
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Karan Super Hit Audio Jukebox | Ilayaraja | Deva | T.Rajendar kzbin.info/www/bejne/b5fQlmBvar2NmpI
@kumaresanr93214 жыл бұрын
சாகா வரம் கொண்டது உன் தமிழ் என்றும்
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thanks Watched, Enjoy the music Un Mathama Song | Raman Abdullah | Ilayaraja | Nagoor Hanipha kzbin.info/www/bejne/n5i3gp6LoLyqr5Y
@mahalakshmi.c9953 жыл бұрын
புவி உலகை விட்டு மறைந்தாலும் கவி உலகில் என்றும் மறையாத நவயுக எழுத்தாளர் 📝❤
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Prime Minister Song | Nenjinilea | Vijay | Harini | Deva - kzbin.info/www/bejne/b6azd3h5gpqFpNE
@niyamathinindia62956 жыл бұрын
அழியாத உன் கவிதை. என் தாய் மொழி இருக்கும் varai.
@prarthanasworld40466 жыл бұрын
இன்னும் பல காலம் நீங்கள் எஙகளோடூ வாழ்ந்திரூக்கலாம்,
@devikannu6904 жыл бұрын
I miss you
@Tamila3924 жыл бұрын
😭😭
@raghavaraju13503 жыл бұрын
Miss you sir
@vijilakshmi91633 жыл бұрын
கவிதையின் ஊற்றே....தன்னிலை மறந்து வழிகிறது கண்களில் கண்ணீர்..உன்னை நினைக்கையில்... மீண்டும் வந்துவிடு..மிஸ் யூ அண்ணா
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Thavasi & Dhool Super Hit Audio Jukebox | Vijaykanth | Vikram - kzbin.info/www/bejne/gJezfZ16gdaliMk
@saravanakumarvvm395 жыл бұрын
இலக்கண இலக்கிய நடைகொண்ட கவிஞர் நான் நேசித்த முத்துக்குமார் சுதந்திர தினத்தில் வின்னில் சுதந்திர பறவையானிர் 😢😢😢😢😢😢 உந்தன் வரிகள் மட்டும் வலியாறச் செய்கிறது என்னைப் போன்ற மனதிற்குள் அழுகுறளை உந்தன் வரிகள் மட்டுமே அறியும்......
@vasanthj16695 жыл бұрын
தமிழினத்தின் சிறந்த அடையாளம் ..... Muthu Kumar
@rammathiyuvanram4954 жыл бұрын
நா.முத்துகுமார் இன்னும் வாழ்கிறார் யுவனின் இசை மூலம்...
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Top Popular Singer Super Hit Audio Jukebox kzbin.info/www/bejne/Z6ulp2ilrseUorM
@RaviKumar-wq3ge4 жыл бұрын
நா.முத்துக்குமாரின் வரிகள் அனைத்தும் ஆழ்ந்த கருத்துக்களை சொல்லும் எளிமையான வரிகள்.......
@karthikeyankannan12903 жыл бұрын
கண்ணதாசனுக்கு இணையான அர்த்தமுள்ள பாடல் வரிகள் எழுதிய ஒரே கவிஞர்..
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Idhu Kalloori Song | Thaka Thimi Thaa | Harish Ragavendra | D.Imman kzbin.info/www/bejne/rnO7goV8oZqSpa8
@karthikeyanguru84463 жыл бұрын
Correct 100%
@palanitrackers14485 жыл бұрын
தமிழ் அழியும் வரை நீங்களும் இவ்வுலகில் வாழ்வீர்கள்
@ranjanisubramaniantn43793 жыл бұрын
இதயத்தில் என்றும் சலிக்காத பாடல்களை தந்து, இசையாய் என்றும் சாகாத வரம் பெற்ற அர்த்தமுள்ள வரிகளின் காவிய தலைவன்.
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Velu Vadivelu Song | Looty | Sathyaraj | Deva | Vaali - kzbin.info/www/bejne/eYnXnmOnebp_b8k
@sivamurugan82365 жыл бұрын
இவர் இறந்த பிறகு பாடல் வரிகளும் இறந்து விட்டது, உயிர் உள்ள வரிகள் இப்போது எங்கே என்று தேடும் நிலை வந்து விட்டது
@subhasubha9346 жыл бұрын
மிகமிக அருமையான வரிகள்
@rotaryclubelitehosur83773 жыл бұрын
கவிதையின் கடல்.... என்றும் வற்றாத ஜீவன் ❤️❤️❤️...
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Adidaa Melathai Song | Kannukul Nilavu | Vijay | Ilayaraja kzbin.info/www/bejne/m4C0f51pirFom6c
@nirmalasaravanan28576 жыл бұрын
அவருடைய தமிழ் மிகவும் அருமையாக இருக்கும்.
@sathiyarajaraja75306 жыл бұрын
அண்ணன் முத்துக்குமார் அவர்களின் நாமம் வாழ்க
@krsamy96155 жыл бұрын
நா,முத்துக்குமார் உங்கள் பெயரிலையே முத்தான வரிகள்,
@fridaysforfutureworld17004 жыл бұрын
என்றும் எங்கள் முத்துக்குமார் வாழ்க எங்கள் மனதில்.....
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Dolu Dolu Super Hit Famous Song | Manisharma | Pokkiri | Vijay kzbin.info/www/bejne/ZnOaeqV7brKqfJI
Thank you, Enjoy the Music - Banda Paramasivam & Kama Full Movie Audio Jukebox | Prabhu kzbin.info/www/bejne/eXqUnJSFnbinaLs
@grenasteffy41076 жыл бұрын
சிறந்த எழுத்தாளர்....
@rameshjecith30253 жыл бұрын
Muthana virigalin.pokkisam.
@fast.cricket20234 жыл бұрын
நீங்கள் இல்லாமல் யுவன் முழுமையாக இயங்க முடியாமல் இருக்கிறார்...
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Bheema & Chennai-600028 Super Hit Best Movies Jukebox kzbin.info/www/bejne/hJ_MmGODhqeZaJI
@sakthibala2463 жыл бұрын
Yes bro
@rajarathinams84985 жыл бұрын
முத்துக்குமாரின் முத்தான பாடல் வரிகள் என்றும் அழிவதில்லை.
@sivaprakash95374 жыл бұрын
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.... உங்கள் வரிகள்
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Nandhavana Kuyile Song | Ponnu Veetukaaran | Hariharan | Ilayaraja kzbin.info/www/bejne/gpi5k5iJfJJ8qpo
@ramroshan81976 жыл бұрын
Spr na muthukumar sir✌️✌️🎶🎶😘🎵🎵😘🎵😘🎶😁🎶😁🎶😘🎶😁🎶🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶😁🎶🎶😁😁🎶😁🎶🎶😁🎶😁🎶😁🎶😁🎶 awesome magical lyrics
@sathishrathi39914 жыл бұрын
Miss u anna
@LawrenceKTrichy4 жыл бұрын
தவிர்க்க முடியாத சகாப்தம் இவர். நாங்களும் உங்களை இழந்துவிட்டோம் அண்ணா
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Iduppu Surukku Song | Chinna Ramasamy Periya Ramasamy | Jayaraman kzbin.info/www/bejne/l4K8lH-Fo9KCh6c
@vijayAG126 жыл бұрын
ஆகச்சிறந்த கவிஞனை இழந்து நிற்கிறோம்.
@balasathya7515 жыл бұрын
மண்ணுலகுக்கு கவிதை எழத்திவிட்டு விண்ணுலகுக் கவிதை எழத சென்றறையோ...
@kirubakaranpasupathi56737 жыл бұрын
நா காக்க யாராலும் முடியவில்லை ஆனாலும் நா எல்லா வரிகளிலும் என்றும் இருப்பாய் ( நா)
@lokesh.r74006 жыл бұрын
Seema
@eazhaiyinsirippil2163 жыл бұрын
Na muthukumar fans like
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Priyamudan & Thaka Thimi Thaa Super Hit Audio Jukebox kzbin.info/www/bejne/Y2jJqWtrq7h0bbc
@ashoknatarajan51273 жыл бұрын
ஆதிணு ஒருத்தன் இருக்கான், அவனே எழுதி, அவனே இசையும் அமைக்கிறான், முடியல என் அன்னை தமிழ் படும் பாடு. We feel empty after your death. Your lyrics are always moon light and free fall on the earth. I'm 35 now, walking back to 20 while listening.
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Summa Iru Song | Kaadhale Swasam | Sonu Nigam | Mathangi - kzbin.info/www/bejne/aH-7kHyGfKqmhs0
Thank you, Enjoy the Music - Engengo Song | Nandha | Suriya | Ilayaraja | Yuvan kzbin.info/www/bejne/o3SZgqt6a6qXZrc
@somethingforeveryone4543 жыл бұрын
இவர் வரிகள் நம்மை கலங்க வைக்காமல் இருப்பதில்லை
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Varugiraai Song | Anbe Aaruyire | A.R.Rahman | S.J.Suriya | Nila - kzbin.info/www/bejne/fqiwkJKqgMmfY6c
@kingarvind43114 жыл бұрын
Eppovum Addict For Na Muthu Kumar Sir
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - பிறையே பிறையே Song Pithamagan | Vikram | Madhu Balakrishnan | Ilayaraja kzbin.info/www/bejne/pnbIhaaehaqJqac
@erodugurumusic70156 жыл бұрын
இறந்தும் வாழ்பவன் நீயே அண்ணா..
@aroidhayan31064 жыл бұрын
உங்களின் கவிதைவரிகளில் வாழ்ந்து கொண்டருக்கிறீர்கள்
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Run & Sivakasi Super Hit Audio Jukebox | R.Madhavan | Vijay kzbin.info/www/bejne/sKmpZIp9n8t6bMU
@karishmasulthanaa28404 жыл бұрын
Super lyricts writer , all songs super hits fantastic..... Great sir.
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Yuthame (Theme) Song | Pokkiri | Vijay | Manisharma | Prabhu deva kzbin.info/www/bejne/d6K1cqqtd6ubgbM
@Murugan-tx1xc5 жыл бұрын
Youngal padal aabasam elatha varigal kondathu arumai sir
@DownTown69-e6p4 жыл бұрын
Happy or sad what should I tell.. Na. Muthukumar.. he is my every things. Tnx a lot genius 🙏
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thanks Watched, Enjoy the music Anbe Aaruyire Full Movie Audio Jukebox | S.J.Surya | Nila | A.R.Rahman kzbin.info/www/bejne/sGW9pIiEZq5msJI
@vishnupriya-ep5jb4 жыл бұрын
மற்றொரு பாரதி இம்மண்ணில் வாழ்கிறார்
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Kan Pesum Varthaigal Song | 7G Rainbow Colony | Karthik | Yuvan kzbin.info/www/bejne/fXKlfoGsrsSFjbM
@PrabaasKadhambam3 жыл бұрын
Arumaiyana muthu varigal 👍👍🌹
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Roja Roja | Kadhalar Dhinam | A.R.Rahman | Kunal | Sonali Bendre - kzbin.info/www/bejne/d2XGiaigZ6aEeas
@lr.davincimaryselvam37625 жыл бұрын
Nobody can writer this. Legend we miss you a lot 🕯
@rijeshp66114 жыл бұрын
Nan oru malyali anaa enakku pudichathiliye no1song ivarudethu
@sornalakshmimurugesan63734 жыл бұрын
சிறந்த கவிஞர் 😉
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Kattukkili Song | Karakaattakari | Roja | Ilayaraja | Vaali kzbin.info/www/bejne/qHSkoZKDZsiafLs
@arunvellingiri51354 жыл бұрын
தமிழ் திரையுலைக ஆண்ட பாடலாசிரியன் இவன் , இறந்தும் இருக்கிறான் நம்முடன்
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - S.Janaki and Mano Lyric Song | Uchathil Otha Kuyil | Partha Parvayil kzbin.info/www/bejne/fmKvZml-Z9-rbdE
@kavin2383 жыл бұрын
🙁Romba miss pandrom.....Anna ongalai...😒innum 30 varusham vaazhnthirukkalaam 😔miss you Anna 😞
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Kaadhalaagi Kaadhalaagi From King | Vikram | Sneha | Dhina - kzbin.info/www/bejne/a4vYmn17a7yYmc0
@Saravanakumar-oo3ok6 жыл бұрын
We miss you sir. You always staying our heart with your beautiful lyrics.
@karuppusamynataraj19543 жыл бұрын
இனிமையான வரிகளில் வாழ்ந்து கொண்டுதான் இருகிறீர்கள்....💐💐
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Kanaguruvi Kuttukule Song | Aahaa Yenna Porutham | Anuradha Sriram - kzbin.info/www/bejne/bIm6YpSwgZp9rLc
@singapulipandian80555 жыл бұрын
Unkalai entrum potrum... ungal rasikai👍👍👌👌👌👌
@boovichyren86313 жыл бұрын
கவிதை என்றாலே கடவுள் அருகில் நம்மை கொண்டு செல்வது தான்...
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Priyamudan & Thaka Thimi Thaa Super Hit Audio Jukebox kzbin.info/www/bejne/Y2jJqWtrq7h0bbc
@rameshrs48043 жыл бұрын
Miss u sir.. 💟😢💓 U & yuvan all songs my fav. 😥😘
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music - K.J.Yesudas & Vijay Yesudas Super Hit Audio Jukebox kzbin.info/www/bejne/ZmPOg6CHaKZgetU
@kswasthikk85103 жыл бұрын
Kalankal maraithalum evar kaviyam maraiyathu😞😔
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Cheranenna Song | Moovendar | SarathKumar | Nambiyar | Mano - kzbin.info/www/bejne/i3yqknaBndSLnKc
@srikanths27417 жыл бұрын
Young intellectual...simple lyrics with deep meaning..i am feeling the void because of his death...om shanthi shanthi..
@praveenadsh904 жыл бұрын
Soulful music and the words takes us to another world..... You are in our lifevsystem sir...... People out there I feel muthukumar sir resembles director vetrimaran sir ...... if you agree like ponnuga
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - உலகம் கிடக்குது | Dhanam song | Sangeetha | Ilayaraja | Vaali kzbin.info/www/bejne/an-qgnWbg810prc
@senthil126794 жыл бұрын
மிகவும் அழகான வரிகள்👍👍
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Vada Vada Thozha Song | Sivakasi | Vijay kzbin.info/www/bejne/Z3fciZKIhtCIhNk
@bhuvanaparthi24434 жыл бұрын
All tymfav .......man ..... But not alive
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Harrish Jayaraj & Bharadwaj Super Hit Audio Jukebox kzbin.info/www/bejne/aZjGg4KdbtJ7a80
@Manoharan-mk6ph7 жыл бұрын
I love muthukumar sir lyrics really superb 👌👌👌👌👌
@Samitha626 жыл бұрын
அன்னா நான் நேசிக்கிறேன் உன்னை I miss you Anna love you
@sathyas29485 жыл бұрын
Ada idhu enna idhu enna pudhu sugamo.... Un sindham pol veredhum udan varumo.... ♥ ♥ ♥
@davidthana64285 жыл бұрын
Really i am proud of you sir because your song lyrics very nice and superb witter in industry
@sasikalaragupathi41107 жыл бұрын
Arumaiyana varigal Miss u brother
@priyankapriya54566 жыл бұрын
Na Muthu Kumar is best kavignar .. his lyrics is always best best
@Murugan-tx1xc5 жыл бұрын
Youngal padal yanakku rompa pudikum youngala than kadavulentha youlagathula vedala
@jayashrisathiyaraj75135 жыл бұрын
Song lyrics gives vera oru level feel eppa ketalum either sad or happy
@diwan87607 жыл бұрын
Na Muthu Kumar very good lyrics writer but unfortunately he is death so very loss to Tamil film industry but my one of the favourite best writer
@kumark41466 жыл бұрын
சிறந்த பாடலாசிரியரை தமிழ் சமூகம் இழந்தது
@lr.davincimaryselvam37625 жыл бұрын
Muthu Kumar sir you are living in our hearts. Your songs never die🕯⚘🕊🎶🎵
@saharadammam95716 жыл бұрын
Nice pa
@cbvgopinath81306 жыл бұрын
Superb and nice
@ashokkumar-jh4zf5 жыл бұрын
நீ ஒரு தமிழ் ஊற்று
@Tamilarasinarayanan28034 жыл бұрын
I miss you so much anna😂😭😭😭😭😭
@dineshkumar-oy9bi6 жыл бұрын
மிகவும் அழகாக வரிகள்
@arulpraveenm21045 жыл бұрын
I am miss you 😭😭😭😭😭😭😭 Inthamari party yaralaum elutha mudiyathu
@sathyas29485 жыл бұрын
Enaku romba puditcha kavingar...... Ivorada lyrics kata thana pola edho oru solla theriyadha unarvu thondrum
@Hovarthan5 жыл бұрын
அம்மி கொத்த வந்த சிற்பி அண்ணா... நீங்கள்... #_முத்துக்குமார்
@SelvaKumar-up9qr6 жыл бұрын
super varikal sar song Nallaerukku
@TikTok-np1rc6 жыл бұрын
My roll Madal na. Muthukumar sir
@VinothKumar0209894 жыл бұрын
Miss u.. what a lyrics.. 90s fav one and only na muthukumsr sir...
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - A R Rahman Super Hit Popular Melodies | Audio Jukebox kzbin.info/www/bejne/aoKnknSNnLmNaac
@kavithav24665 жыл бұрын
Marakkamudiyadha maraivu ungaludayadhu ungal aanma santhi adayattum Sir
@murugesannitheesh65854 жыл бұрын
Ungalin kathal varikal ellam eannakku romba pitikkum Miss u sir
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Ilayarajavin Isaiyil Chithra with SPB Super Hit Duet Audio Jukebox kzbin.info/www/bejne/aZm5fXmfnNejbJI