No video

நண்பனின் சிறிய பிரியாணி கடை திறப்பு | Biryani Shop Opening Vlog @ Chennai | Jabbar Bhai

  Рет қаралды 250,895

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Biryani orders contact number
+91 81247 28446
+919841206214
MAMA MACHAN BRIYANI SHOP ADDRESS
#15 Gandhi nagar,
New Avadi road,
Chennai - 600038
maps.app.goo.g...

Пікірлер: 380
@anwarbasha7871
@anwarbasha7871 3 жыл бұрын
பாய் நீங்க கஷ்டப்பட்ட காலங்களில் உங்களுக்கு மற்றவர்கள் உதவினார்களோ இல்லையோ நீங்க மற்றவர்களுக்கு நல்லா உதவுகிறீர்கள்.. வாழ்த்துகள் 👏👏👌👌💐💐
@todaysfavourite8062
@todaysfavourite8062 3 жыл бұрын
True
@withmepavithra5431
@withmepavithra5431 3 жыл бұрын
Abeyasly
@babuauto470
@babuauto470 3 жыл бұрын
Always help muslim only
@sallumodhi4667
@sallumodhi4667 3 жыл бұрын
@@babuauto470fellow people.... 🤦
@sallumodhi4667
@sallumodhi4667 3 жыл бұрын
@@babuauto470 everyone is human being ....
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
சின்ன கடையோ பெரிய ஹோட்டலோ... ஜாஃபர் பாய்க்கு ஒரே மாதிரியான சிரிப்புதான்... சந்தோஷம்தான் ! 👍👍👍
@nungaidavakumar8397
@nungaidavakumar8397 3 жыл бұрын
True words ❤️❤️👍👍👍
@hafizbaig7517
@hafizbaig7517 3 жыл бұрын
Yes bhai vaalha
@THAMIZHCOOKINGCHANNEL
@THAMIZHCOOKINGCHANNEL 3 жыл бұрын
நான் பார்த்ததில் மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர் ஜப்பார் பாய் அண்ணா நீங்கள்... நீங்க இப்படி தொடர்ந்து எல்லாருக்கும் உதவுவது உங்களை இன்னும் மேல உயரத்திற்கு கொண்டு செல்லும்.... Waiting for 1M Subscribers Party ❤
@devaraj7595
@devaraj7595 3 жыл бұрын
பாய் உங்களிடம் பிடித்தது உங்களின் கனிவான பேச்சு 😍😍
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐💖💐💖💖💐
@sindhuja1724
@sindhuja1724 Жыл бұрын
Bai unga namber venum?
@Kingdomofdome
@Kingdomofdome 3 жыл бұрын
The biggest pain in this world is when you see someone eat biryani, while you are eating only curd rice because ur stomach is upset.
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
❇️ தடுப்பூசி போட்டுக் கொண்டது 🙏 எதார்த்தமாக நிஜமான எடுக்கப்பட்ட வீடியோ பதிவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
@THESTARVLOGS
@THESTARVLOGS 3 жыл бұрын
விரைவில் 10 lakh Subscribers வாழ்த்துகள்
@ftixg
@ftixg 3 жыл бұрын
உங்கள் மனசு யாருக்கு வரும் பாய்... your always great baai
@manikandan.p4793
@manikandan.p4793 3 жыл бұрын
கடை மென்மேலும் வளர வாழ்த்துகள்
@premanands3022
@premanands3022 3 жыл бұрын
கடை மேலும் உயர வாழ்த்துக்கள்
@kanandaraj8889
@kanandaraj8889 Жыл бұрын
' உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல் உண்மை பிறப்பதில்லை' ...சிறிய லெவல்ல இருக்கரவங்களுக்கு உதவி செஞ்சா அவங்களும் மேல வளர்வாங்கனு பெருந்தண்மையோட சொல்ர அந்த பாங்கு வேறலெவல் ஜபார்பாய், நீங்கள் எல்லா வளமும் பெற ஆண்டவணை பிரார்திக்கிறேன். எல்லாப்புகழும் இறைவனுக்கே.
@THESTARVLOGS
@THESTARVLOGS 3 жыл бұрын
9 லட்சம் Subscribers வாழ்த்துகள்
@SureshSuresh-ji8vi
@SureshSuresh-ji8vi 3 жыл бұрын
வணக்கம் பாய் . உங்களது பதிவு அனைத்தும் மிக அருமை. நீங்க எங்கு சென்றாலும் கடை உரிமையாளரிடம் , பிரியாணியை மந்தாரை இலை , வாழையிலையை தட்டில் வைத்து , பரிமாற சொல்லலாமே ?. உடலுக்கு தீங்கு செய்யும் பாலிதீன் , மைக்கா பேப்பர் தவிர்க்க சொல்லலாமே ....
@sanjavislifestyle2236
@sanjavislifestyle2236 3 жыл бұрын
Bhai.. daily enakku oru income varudhu na adhu unga nala dhan Nanum சின்ன தா start panni briyani business nalla podhu Unga nala dhan bhai வாழ்க வளமுடன்
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐💐💐💐💐💐
@somugs1552
@somugs1552 3 жыл бұрын
பாய் கும்பகோணம் ஒரு தடவை வாங்க உங்கள் வீடியோவை வந்து பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@madraspsy
@madraspsy 3 жыл бұрын
02:51 new title card 🤩
@hskhalid1519
@hskhalid1519 3 жыл бұрын
MashaAllah பார்க்கிறதுக்கு மிகவும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது உங்களது நட்பு
@user-ov3mb9mu8d
@user-ov3mb9mu8d 3 жыл бұрын
ஈமான் உள்ளவர்கள் இருக்கிறார்கள்
@hskhalid1519
@hskhalid1519 3 жыл бұрын
@@user-ov3mb9mu8d எதற்காக இப்படி போடுகிறீர்கள் எல்லோருமே ஈமான் உடையவர்கள் தான்
@user-ov3mb9mu8d
@user-ov3mb9mu8d 3 жыл бұрын
@@hskhalid1519 வயதான முஸ்லிம் அஷ்ரத் வறுமையை பயன்படுத்தி அம்மா அப்பா இல்லாத பெண்ணை கெடுத்து ஒரு குழந்தை குடுத்து விட்டு இறந்து விட்டான் நிலமை தெரிந்து நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எங்கள் வீட்டில் அடித்து தொரத்தி விட்டார்கள் இப்போது மின்சாரம் இணைப்பு இல்லாத வீட்டில் இரண்டு கைக்குழந்தைகளுடன் உள்ளோம். சோலார் ஒரு மின்விளக்கு ஒரு செல்போன் சார்ஜ் வசிிறி இல்லை.அன்று அந்த அஷ்ரத் அந்த பெண்ணை கெடுக்காமல் இருந்து இருந்தால் எங்கள் நான் லமை இப்படி இருந்து இருக்காது எவனோ கெடுத்து பிள்ளை குடுத்து விட்டான் நீ ஏன் வாழ்க்கை குடுத்தாய் என்று கேள்வி வந்து இருக்காது இதற்கு நீங்கள் எந்த பதிலும் சொல்ல மாட்டீர்கள் நீங்கள் மட்டும் அல்ல அனைத்து இஸ்லாமிய மக்களிடமும் பதில் இல்லை. அவர் கூட நீ எதற்கு வாழ்க்கை குடுதாதை என்று கேட்கிறார்கள்.இஸ்லாமிய மக்கள் அறாம் குறிய செயலை செய்கிறார்கள் எனக்கு அழுகை வருகிறது.
@hskhalid1519
@hskhalid1519 3 жыл бұрын
@@user-ov3mb9mu8d அல்லாஹ் யாவருக்கும் போதுமானவன் அவன் நம் அனைவரையும் நேர்வழியில் நடத்திச் செய்வானாக இன்னும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக
@user-ov3mb9mu8d
@user-ov3mb9mu8d 3 жыл бұрын
@@hskhalid1519 உங்களால் முடிந்தால் கீற்று மாத்த உதவுங்கள்
@dinakarandina4474
@dinakarandina4474 3 жыл бұрын
பாய் அருமை பாய்.எல்லா புகழம் இறைவனுக்கே. தாம்பரத்திலிருந்து தினகரன்.
@pappukutty222
@pappukutty222 3 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் கடை மென்மேலும் வளர.உங்கள் நண்பர் என்பதே அவரின் கடையின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாகும்.உங்களின் அன்பளிப்பில் உங்கள் நேசம் தெரிகிறது தெளிவாக.உங்களின் பிரியாணி பார்த்து வீட்டளவில் விற்பனை செய்து தருகிறேன்.உங்களை சந்திக்கவும் ஆசைப்படுகிறேன்.இறைவன் அருளால் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
@sanjavislifestyle2236
@sanjavislifestyle2236 3 жыл бұрын
8.19 mins... எல்லாரும் நலலா இருக்கணும்.. அந்த மனசு தான்யா கடவுள் ❤️👍🙏
@MrAVINASHKARTHIK
@MrAVINASHKARTHIK 3 жыл бұрын
Semma semma semma, Jabbhar Bhai. Keep Rocking bhai........Ever Green Remembrance bhai for u both.......Congratulations for u and ur friend...
@muraliashokan9264
@muraliashokan9264 3 жыл бұрын
1million subscribe பெற வாழ்த்துக்கள் jabber bhai💐💐💐...
@jayaseelan3107
@jayaseelan3107 3 жыл бұрын
Celebrity agitinga bhai Vera level
@Imran-fm8gp
@Imran-fm8gp 3 жыл бұрын
இந்த பிரியாணி சாபிட்ரதுக்காகவே திருச்சி ல இருந்து வரலாம் போலயே ஜப்பார் பாய்....அருமை
@musheerdeen3192
@musheerdeen3192 3 жыл бұрын
Jaffar bai your Great human being 🤩
@naveenkishore9148
@naveenkishore9148 3 жыл бұрын
பாய் சூப்பர் பாய்...நீங்கள் இன்னும் மென்மேலும் முன்னேற்றம் அடைய என் வாழ்த்துக்கள்...
@sureshkenny5336
@sureshkenny5336 3 жыл бұрын
Wonderful bhai. . ❤️ Next month am planning to go to Chennai with my entire family kandipa will try this stop ❤️ all the best maman machans god bless 🔥❤️
@shobanbabu776
@shobanbabu776 3 жыл бұрын
Bhai Unga videos paakum pothu.. Oru positive energy flow aaguthu bhai. Na meet pananumnu ninaikra mukhyamana persons la neengalum irukeenga bhai. One day we will meet Bhai :)
@selvarajk8167
@selvarajk8167 3 жыл бұрын
பாய் நீங்கள் சொன்ன மாதிரி செய்து கத்துக்கிட்டேன் 2kg வரைக்கும் செய்தோம் அருமையாக உள்ளது மிக்க நன்றி
@pinkutinkubrothers1280
@pinkutinkubrothers1280 3 жыл бұрын
Bhai unga mansu yarukumero varath anna.... actor la west jabbar baha.... naala oru manithar..... god bless you.....👌👍💥💥
@madhanayyanarappan8008
@madhanayyanarappan8008 3 жыл бұрын
Fastest 900000+ subscribers . 10 million subscribers soon.
@lishaanthk9347
@lishaanthk9347 3 жыл бұрын
ரொம்ப நெகிழ்ச்சியான தருணம்,... வாழ்த்துக்கள்
@oneeyedudera
@oneeyedudera 3 жыл бұрын
Anna Vazga Valamudan 🎉🎉🎉🎉 Congratulations for your 9 lak subscribers....
@prashanth8070
@prashanth8070 3 жыл бұрын
Samaikurathu oru kalai na samayala rasichittu smile oda samaikurathu varam athu ungalukku irukku
@salahuddinismail5639
@salahuddinismail5639 3 жыл бұрын
நண்பர் அழைத்தவுடன் அவர் கடைக்கு சென்று வாழ்த்தும் உங்கள் உயர்ந்த உள்ளம், நன்பேண்டா. வாழ்க வளமுடன் , வளர்க நலமுடன்🙏💕.
@nadarajahabishek-og5gg
@nadarajahabishek-og5gg Жыл бұрын
வணக்கம் பாய் அண்மையில் இருந்து தான் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் இப்படி ஒரு மனிதனா என்று வியந்தேன் love from srilanka
@eyesview3218
@eyesview3218 3 жыл бұрын
அடுத்தவர்களை சந்தோஷம் படுத்தி பார்ப்பது அது உயர்ந்த உள்ளம் அந்த பாக்கியத்தை இறைவன் ஜப்பார் பாய்க்கு கொடுத்திற்கிறான்...
@shammumajeed4502
@shammumajeed4502 Жыл бұрын
Masha allah.. Romba romba anbaanavar bhai neenga.. Neenda aayul petru vaazhanum bhai ninga.. Allah bless you always
@doctorrespected
@doctorrespected 3 жыл бұрын
Intro rajkiran style eating Vera level bhai 😀😀
@nazazeez2142
@nazazeez2142 Жыл бұрын
Jabbar bai is peoples hero.i love him very much.i wish once i will meet this kind man
@jasmine.d147
@jasmine.d147 3 жыл бұрын
Congratulations anna,we too wants ur briyani😋
@yutharshanyutharshan9748
@yutharshanyutharshan9748 3 жыл бұрын
உங்களுடைய Approach நல்லா இருக்கு Bhai
@sathish9642
@sathish9642 3 жыл бұрын
I was try 1kg briyani for your guidance.. it's very amazing. Thax u
@Prabhu671
@Prabhu671 3 жыл бұрын
அருமை பாய் அந்த 65 ம் எப்படி செஞ்சாங்கனு போட்ருக்கலாம் 🤩🤩😍
@khainaqueen6867
@khainaqueen6867 3 жыл бұрын
"மாமா மச்சான்"கடையின் பெயரே ரொம்ப 👍.ஜப்பார் சகோ உங்க பிரியாணிக்கு கோடாடான கோடி சபாஷ் போடுரன்.
@rihana3146
@rihana3146 3 жыл бұрын
Assalamualaikum wa raha Jabbar bhaiya..happy to see you with your friend after 20years..
@user-ov3mb9mu8d
@user-ov3mb9mu8d 3 жыл бұрын
Wa alaikum Salam warhmathullahe wabarakathaku
@gowrisubugowrisubu7685
@gowrisubugowrisubu7685 3 жыл бұрын
Super anna startingla neenga sapidum pothu than engalukkum sapitanum pola irukku anna vera level mmmmmmmm............ attagasam😀😀😀
@anbarasananbu7278
@anbarasananbu7278 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ❤❤💕💞
@spkrishnamurthy3371
@spkrishnamurthy3371 2 жыл бұрын
பாய் நீங்க அங்க போனாலே இனி அவருக்கு நல்ல காலம்தான். வாழ்க பல்லாண்டு
@kaviyalakshmanan5850
@kaviyalakshmanan5850 3 жыл бұрын
சூப்பர் அண்ணா, அண்ணா பிரியாணி எப்படி அரிசியை தேர்ந்து எடுப்பது, சில அரிசில மசாலா இறங்காமல் வறச்சிய இருக்கு, டிப்ஸ் குடுங்க அண்ணா
@prakashrajbaskarraj6474
@prakashrajbaskarraj6474 3 жыл бұрын
Location not showing bhai because u have shared the live location option and it's turned off now
@HemanthKumar-xt4rl
@HemanthKumar-xt4rl 2 жыл бұрын
Jabbar bhai you have big heart.. God bless you.. 👍
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 3 жыл бұрын
எங்கள் தங்கம் யபார்பாய் 🙌👌🇨🇭
@theasihanjayc1272
@theasihanjayc1272 3 жыл бұрын
sago..all your video are awesome...the way explain are really superb
@rubyansee9797
@rubyansee9797 3 жыл бұрын
You are inspiration for current generation youth bhai 😍
@noushadabdul4803
@noushadabdul4803 2 жыл бұрын
Jabbar bhai ellaame arumai.unkal nanbarukkum avarudaya thozhil sirappura vaazhththukkal.ella makkaludanum anbaaha,panpaaha, panivaaha palahureenka. Tamil naaddula unkalukkum oru arasiyal ethikaalam pirakaasikkirathu entru enna thoonuthu. Super.
@mourishcm9596
@mourishcm9596 2 жыл бұрын
Heard to see this type of person really touching
@marisusi5976
@marisusi5976 3 жыл бұрын
பாய் வணக்கம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வாழ்த்துகள் என் பிரண்டபோல யாரு மச்சான்
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 3 жыл бұрын
இந்த நல்ல மனசுக்கு பாய் நீங்க பெரிய லெவல்ல போவிங்க வாழ்த்துக்கள் . நன்றி 🙏
@abdulnazar3560
@abdulnazar3560 3 жыл бұрын
I love u Bhai, Allah unga ayula athiga padithithuruvanaga, unga kudubathai Kabul seivanaga Ungoloda work pannuravagalukum dua undu bhaii Nerula paka santharpam kidacha Insha Allah santhipomm
@deepavenkatesan8549
@deepavenkatesan8549 3 жыл бұрын
Delicious biriyani its look very tasty home delivery pannuvingala bhai ?
@Beachview_
@Beachview_ 3 жыл бұрын
Advance wishes 1million subscribers❤️🎉🔥
@javidrayyan6970
@javidrayyan6970 3 жыл бұрын
Great man Mr.jabhar bhai. Appreciated
@dinakarandina4474
@dinakarandina4474 3 жыл бұрын
பாய் உங்களுடைய கனிவான பேச்சு யதார்தமான அனுகுமுறை வேறு யாருக்கும் வராது பாய். இதே போல் கஷ்டபடுகின்ற மக்களுக்கு நீங்கள்ஊக்கம் கொடுத்து மற்றவர்களை சந்தோஷபடுத்துங்கள் பாய். இதுஎன்னுடைய தாழ்மையான வேண்டுகோள் பாய். உங்கள் அன்புக்குரிய உங்கள் ரசிகனாகிய தினகரன். தாம்பரத்திலிருந்து.
@shamatbakhutterlybutterlyd6618
@shamatbakhutterlybutterlyd6618 3 жыл бұрын
Bhai super. may allah bless your friend shop❤💐
@ahmohamedriswanriswan334
@ahmohamedriswanriswan334 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜாபர் பாய் உங்கள் நேயர்கள் அனைவருக்கும் வட்டிலாப்பம் செய்வது எப்படி என்று செய்து காட்டவும்
@user-ov3mb9mu8d
@user-ov3mb9mu8d 3 жыл бұрын
Wa alaikum Salam warhmathullahe wabarakathaku
@ahmohamedriswanriswan334
@ahmohamedriswanriswan334 3 жыл бұрын
ஜபார் பாய் உங்கள் மொபைல் நம்பரை கொடுக்கவும்
@ck.parthi..
@ck.parthi.. 3 жыл бұрын
Super Bhaiii...😍😍😍
@HaseeNArT
@HaseeNArT 3 жыл бұрын
*சமையல்* 😋😋😋😋😋😋😋 புத்தகம் பார்த்துச் சமைத்தேன்நான்! பூரியும் தோசை யானதடி! காணொளி பார்த்துச் சமைத்தேன்நான்! கறியும் கரியாய்ப் போனதடி!
@HaseeNArT
@HaseeNArT 3 жыл бұрын
Pin 📌 me pls
@saravanabharathi8996
@saravanabharathi8996 3 жыл бұрын
ithu varaikkum comments la negative comments vaangatha ore You Tuber athu Namma Jabbar bhai Than👍👍👍👍👍 Vera level neenga
@chitrac8257
@chitrac8257 3 жыл бұрын
Sry anna ennaala unga frnd briyani shopkku poga mudiyala because i am in madurai 😔. But I share with my friends 💜💜💜
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
,💐💐💐🙂
@nagarajannagarajan9027
@nagarajannagarajan9027 3 жыл бұрын
பாய் உங்கள சந்தித்தது மகிழ்ச்சி நாங்களும் வீடியோவில் வந்தது மகிழ்ச்சி நன்றி
@sakisaki2614
@sakisaki2614 3 жыл бұрын
Waiting to meet jaffar bhai...
@starelectric514
@starelectric514 3 жыл бұрын
Jabbar bhai.. Assalamu alaikum.. You are great ji.. All tha best..best of luck.. Iam sheik fareed..chennai
@logesh4872
@logesh4872 3 жыл бұрын
9 💯 k bruh 😌😍
@shyluvijay3636
@shyluvijay3636 3 жыл бұрын
Location is not working bhai
@azardeen6870
@azardeen6870 3 жыл бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் எங்கள் மாமனார் வீட்டின் நெருங்கிய நண்பர் எங்கள் அண்ணன் ஃபஜல் பாயின் பிரியாணி கடை….வியாபாரம் மென்மேலும் செழிக்க வாழ்த்துக்கள்….ஃபஜல் பாயின் கடைக்கு விஜயம் செய்து சிறப்பித்த ஜப்பார் பாய்க்கு நன்றி
@sharafali9986
@sharafali9986 3 жыл бұрын
Brother unga video's ellame engala mathiri house wife kku ellam romba use full a irukku so jazakkallah hir. I'm from Sri Lanka
@mahafoodclub4588
@mahafoodclub4588 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 😘
@anwarbasha7871
@anwarbasha7871 3 жыл бұрын
ரொம்ப பிரபலமாய்டீங்க போல......💐💐💐💐
@ramprasadhjobs
@ramprasadhjobs 3 жыл бұрын
Hope only for Bai...we would be a regular customer
@stephenflora2309
@stephenflora2309 2 жыл бұрын
#தோழரே நீங்கள் #நடமாடும்_நம்பிக்கை_காற்று #நட்புப்புக்காக வாழ்த்துக்கள் ✍🙏💖💖
@ayeshamariam692
@ayeshamariam692 3 жыл бұрын
Super bhai...indha nalla manasu ungala innum periya edathukku kondu pogum...Inshaallah....
@mrdrawingggsr8420
@mrdrawingggsr8420 3 жыл бұрын
Bhai neega master chef ku polame neega pona superra erukkum sun tvle
@balajitrichy6063
@balajitrichy6063 3 жыл бұрын
Bhai judge ah dane poga solringa
@Sai-cc1sx
@Sai-cc1sx 3 жыл бұрын
Ninga vera level bhai subscribe ku la vera level respect Oru family members marri irukinga spr bhai 😘
@HHhayati
@HHhayati 3 жыл бұрын
Advance wish for 1 Million Subscribers Bhai 😊😊😁😉
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Tq 💐💐💐
@HHhayati
@HHhayati 3 жыл бұрын
@@FoodAreaTamil 😍😍🤩🤩
@ramaselvamnatesan745
@ramaselvamnatesan745 3 жыл бұрын
அன்பு....நட்பு...உழைப்பு.. அண்ணன் ஜப்பார் பாய்.
@healthinsurance3913
@healthinsurance3913 3 жыл бұрын
Sir , you are really super, All the best
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா 💐💐🤝🤝🤝
@ramesharavindh124
@ramesharavindh124 3 жыл бұрын
Bai shop location correct ah Iruka oru time check pannuga because ennaku anna nagar kettah kamikuthu 😅
@nishanmadhavan
@nishanmadhavan 3 жыл бұрын
Location not available bhai. Please update
@mgunasekaran5817
@mgunasekaran5817 3 жыл бұрын
பாய் வணக்கம் நான் தாளிக்கும் போது பிரியாணி வாசனை வருது அரிசி போட்டது அப்புறம் தம் போட்டது அப்புறம் பிரியாணி வாசனை வர மாட்டுது
@anupriyavinoth3103
@anupriyavinoth3103 3 жыл бұрын
Anna 2 perku cookerla plain pulow epdi panradhunu soli thanga anna pls, eanaku recenta mrg achu, en Husband eanaku olunga plain pulow cook panna theriyalanu sapda matinguranga, pls enagaka 2 per dharalama sapudura alavuvu normal rice la plain pulow senji katunga anna pls pls, 😥😥
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m 3 жыл бұрын
மாஷா அல்லாஹ
@MohamedJamal-wg5tl
@MohamedJamal-wg5tl Жыл бұрын
Assalamu alaikum bhaaiy neenga podum pathivu mihavum payanullatgaanga irukku.. Naanga chinna briyani kadai vachurukkom perusa laabam yedhum ila.. Yedhavadhu idea kedaikkuma
@asanshek8964
@asanshek8964 3 жыл бұрын
Enjoy bhai, yella puzhalum eraivanukke...
@prajeeshkumar5291
@prajeeshkumar5291 3 жыл бұрын
Keralavil ninnu prajeesh 😍. Onam asamsakal Jabbar bai
@mikeaaron8506
@mikeaaron8506 3 жыл бұрын
Onam ashamsakkar tamilnadu ninnu
@SathishKumarflynn
@SathishKumarflynn 3 жыл бұрын
பாய் கல்யாண வத்த குழம்பு செய்யறது எப்படின்னு போடுங்க!🙏
@balavijibalaviji
@balavijibalaviji 3 жыл бұрын
வாழ்த்துக்கள்🎂🎁🎉
@VijayVijay-fz3zp
@VijayVijay-fz3zp 3 жыл бұрын
Hi anna I love you so much my favourite hero 💗💗
@sheikhaleem2971
@sheikhaleem2971 3 жыл бұрын
I wish you and your friend success in business and in life . Aleem from KSA
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 39 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Revolutionary Uses for Leftover Styrofoam
00:19
Делай сам
Рет қаралды 6 МЛН
Buying 10 Crore Villa in UAE ...
19:03
Food Area Tamil
Рет қаралды 1,1 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН