நண்பர் வீட்டுத் திருமணமும், மாபெரும் விருந்தும் /Kayal Traditional Wedding / vlog

  Рет қаралды 53,759

KAYAL VISION

KAYAL VISION

Күн бұрын

Пікірлер: 144
@hameedsac
@hameedsac 2 жыл бұрын
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற எங்கள் இல்லத் திருமணத்தின் இனிய நினைவுகளை, அழகிய முறையில் சுருக்கி, எடிட் செய்து, மீண்டும் எங்கள் விழித் திரை முன் நிழலாடச் செய்த நினைவுகளின் நாயகர் எனதன்பு வகுப்புத் தோழர் ரஃபீக் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகள். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், புகைப்படக் கவிஞர், வர்ணனையாளர், சமையற் கலை வல்லுநர் என்று எண்ணற்ற திறமைகளின் இருப்பிடமாகத் திகழும் நண்பர் ரஃபீக், இன்று தமிழகம் தழுவிய கலைஞராக பரிணாமம் எடுத்திருக்கிறார் என்றால் அதற்கு அவரது கடின உழைப்பும், அழகிய ரசனையும், அர்ப்பணிப்புமே காரணம் என்று கூறின் அது மிகையன்று. ரஃபீக், தங்களது கலையார்வம் மென்மேலும் சிகரம் தொட வாழ்த்துகள். வாழிய பல்லாண்டு❤️
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
நம்ம வீட்டுக் கல்யாணமாச்சே! சற்று கால தாமதமானமைக்கு வருந்துகிறேன். மிக்க நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே!
@thanusanthanakrishnan299
@thanusanthanakrishnan299 Жыл бұрын
நான் இங்கே thanu சந்தானகிருஷ்ணன் உங்களுடைய காணொளி 4 எண்ணம் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய தமிழ் உச்சரிப்பு நன்றாக இருந்தது நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன் இரண்டாவது அரேபியர் என்று சொல்லவேண்டும் கூடுமான வரைக்கும் தமிழில் உச்சரிப்பு இருக்க வேண்டும் நன்றி மேலும் உங்கள் செயல் தொடங்க வாழ்த்துக்கள்
@kayalvision
@kayalvision Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி! சந்திக்க தடையேதுமில்லை! வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கலாம். தொடர்ந்த மற்ற காணொளிகளையும் பாருங்கள். சமையல் சார்ந்த பதிவுகளுக்கு எமது Kayal Kitchen சேனலையும் பாருங்கள் நன்றி!
@thanusanthanakrishnan299
@thanusanthanakrishnan299 Жыл бұрын
உடனே பதில் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி
@antonygeorge1991
@antonygeorge1991 2 жыл бұрын
நான் இடியப்பம் பிரியாணி சாப்பிட்டு இருக்கேன்.. இதே காயல்பட்டினத்தில்
@raziarawoofraheel1172
@raziarawoofraheel1172 2 жыл бұрын
ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்............ நண்பர் வீட்டு திருமணம் விருந்து எல்லாமே மிகவும் அருமை மாஷாஅல்லாஹ்.................... உங்கள் நண்பர் வீட்டு திருமணத்துக்கு நானும் வந்ததுபோல் ஒரு உணர்வு. அந்த அளவுக்கு மிகவும் தத்ருபமாக வீடியோ எடுத்திருந்திங்க அல்ஹம்துலில்லாஹ்.............. ஐஸ் வண்டிகாரருக்கு எப்பவும் எல்லா ஊரிழும் ஒரு பழக்கம் கல்யாணவிருந்து கூட்டத்தை பார்த்துவிட்டால் ஐஸ் வண்டியை நிறுத்திவிடுவார் வாண்டுகள் சும்மாயிருக்குமா அவுங்க பெற்றோர்களை நச்சரிச்சு ஐஸ் வாங்கிட்டுதான் விடும்........ எப்பவும் போல இந்த விடியோவும் சூப்பர் இதுபோல் இன்னும் பல விடியோக்கள் பதிவிட என்னோட அன்பான வாழ்த்துக்களும் துவாவும் 🤲🤲🤲💐💐💐🎈🎈🎈
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம். காணொளியை நன்றாக ரசித்துப் பார்த்துள்ளீர்கள். ஆதலால்தான் நேரில் வந்து கலந்துகொண்ட உணர்வு ஏற்பட்டிருக்கிறது
@noornishakalil8483
@noornishakalil8483 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நான் இரண்டு வருடமாக உங்கள் சேனல் பாா்க்கிறேன் இந்த நிக்காஹ்வை பார்க்கும் போது எனது சின்ன வயது ஞாபகம் வந்தது நான் இதேப்போல் சின்ன வயதில் பாா்த்தது மாஷா அல்லா நன்றாக இருந்தது
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம். மிக்க மகிழ்ச்சி காயல் கிச்சனின் துணைச் சேனல் காயல் விஷனையும் பாருங்கள். நன்றி
@hameedhameed2710
@hameedhameed2710 2 жыл бұрын
Maashaa Allaah, மிக அருமையான காயல் பட்டணம் ( காயல் கிச்சன் ) களரி சாப்பாடு :மணமக்களுக்கும் உங்களுக்கும் வாழ்துக்கள்
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மிக்க நன்றி
@kathijakathija8070
@kathijakathija8070 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் காக்கா அருமையான நிக்காஹ் அருமையான விருந்து பார்க்கவே ஆசையாக இருந்தது பதிவிட்டமைக்கு நன்றி காக்கா
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...
@flsa091
@flsa091 2 жыл бұрын
பராக்கல்லாஹ்...மிகவும் அருமையாக படம் எடுத்தீர்கள்.என் மகனை உங்கள் வீடியோவில் பார்த்ததில் மிகவும் மகிழ்ந்தேன்.அல்ஹம்துலில்லாஹ்
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
அப்படியா? வீடியோவில் நிமிடத்தைக் குறிப்பிடுங்கள் யார் என தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும். மிக்க மகிழ்ச்சி.
@flsa091
@flsa091 2 жыл бұрын
15:20 ல் காக்கா நிஜாம் 15:45ல் எனது மகன்( பதிவில் பேசாதவன்)
@yasarahamed2370
@yasarahamed2370 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் மிக அருமையான காட்சிகள்.இலங்கையிலும் இதே மாநிரியான திருமதவிழாக்கள் நடைபெரும்.ஆனாலும் காயல்பட்டணத்தின் திருமண விழா அழகே தனி.♥♥♥♥...அரசியல் வாதிகள் பங்கேற்காமல் அருந்தால் இன்னும அழகாக இருக்கும்.😊😊😊😊
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மிக்க நன்றி
@hameedfs
@hameedfs 2 жыл бұрын
Mashallah. I have visited Kayalpattinam long back (30+ yrs ago) for a marriage. I see the spirit of the traditions still being maintained. There were many things very unique there.
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
Yes you are correct still they are... Thank you very much ❤️
@kilaivision8412
@kilaivision8412 2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்.கீழக்கரையில் பிறந்தவன் ஆனால் இன்னைக்கு வரைக்கும் காயல்பட்டிணத்தை பற்றி ரெம்ப கேள்விபட்டு உள்ளேன்.இன்ஷா அல்லாஹ் இந்த முறை விடுமுறையில் வரும் போது சுற்றி பார்க்க வேண்டும்.
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
கீழக்கரை, காயல்பட்டணம் இரண்டுமே ஒரே மாதிரியாகத்தான்இருக்கும். உடை, தோற்றம், இவைகளில் நிறைய ஒற்றுமை உண்டு. இன்ஷா அல்லா காயல்பட்டணத்திற்கு வாருங்கள். சந்திப்போம். மிக்க மகிழ்சி!
@meerathamby3595
@meerathamby3595 2 жыл бұрын
Mashaallah…. Yengaloda family wedding a super a detail a kaamichinga Romba santhosama irunthuchu super ma
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...
@FarookahamedFarookahamed
@FarookahamedFarookahamed 21 күн бұрын
Excellent program made by you once again you should come to Adirai to look so many new mosques like Aysha, khadeja we pray for brightful future
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் காயல் பட்டீனம் கல்யானம் சூப்பர் 🌷🍀🕋🍀🌷
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மிக்க நன்றி
@vimalarathi6140
@vimalarathi6140 2 жыл бұрын
காயல் கல்யாணங்களின் பாரம்பரிய, சுவைமிகு உணவுகள், நடபுணர்வுடன் கூடி உண்ணுதல்,இவைகளை சிறப்பாக காணொளிபடுத்தியுள்ளிர்கள். ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலையும், உணவும் கிடைத்திருக்கும்.இளம் காயலர்கள் ஆதரவு உங்களுக்கு அதிகம்.காயல் கலாச்சாரம் என்றென்றும் தொடர வேண்டும்.
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
ஆமாம்... நிறைய இளவயதினர் நமது பதிவுகளை விரும்பி பார்க்கின்றனர். மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி!
@sb.kabeer2187
@sb.kabeer2187 2 жыл бұрын
Masha Allah romba arumai naangalae Kayal thirumanathirkku poanaalum Evvalavu theliva ellaa vishayanggalaiyum Paarkka mudiyaathu neenga perfecta Cover panreenga bhai unga vilakkam Masha allah vera level
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மிக்க நன்றி! எல்லா புகழும் இறைவனுக்கே!
@rafiqright
@rafiqright 2 жыл бұрын
முதல் முறை கேட்கிறேன். கத்திரிக்காய் மாங்காய் பருப்பு.. நம்ம ஊர்ல தாளிச்சா( அது இல்லாகிட்டி பருப்பு ஆனம்+ கத்திரிக்காய் பச்சடி.) தனி கறி (மட்டன்) வெள்ளை குருமா (மட்டன்) கத்திரிக்காய் பச்சடி. சீனி துவை + இனிப்பு பச்சடி+ வாழைப்பழம்.
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
ஊருக்கு ஊர் திருமண விருந்து வித்தியாசப்படும்.
@samssams770
@samssams770 2 жыл бұрын
மாஷா அல்லா சம்சுதீன் From திருநெல்வேலி டவுண்
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மிக்க நன்றி
@seerudaishukoor
@seerudaishukoor 2 жыл бұрын
நீடூழி வாழ்க மணமக்கள் வளர்க காயல் விஷன்
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
ஆமீன்.. மிக்க நன்றி
@junaidha65
@junaidha65 2 жыл бұрын
Maa sha Allah Enga veettu kalyanam 👍
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
Oho..அப்படியா?
@aalimmedia4264
@aalimmedia4264 2 жыл бұрын
❤️💐 بارك الله لكما و بارك عليكما وجمع بينكما في خير 💐❤️
@ishthi
@ishthi 2 жыл бұрын
புத்தளம் அருகாமையில் இருக்கும் பகுதிகளில் சஹன் சாப்பாடு kalari இன்னுமும் காணப்படுகிறது
@seerudaishukoor
@seerudaishukoor 2 жыл бұрын
சட்டிகளில் நெய் சோறு சகனில் பரிமாறுவது வெள்ளை சோறு குழப்பமா ஈக்கீரு :-சீருடை சுக்கூர்
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
வீடியோவில் சொல்லியிருக்கிறேனே... இது வெறுஞ்சோறு ரசத்துடன் பரிமாறுவார்கள் என்று.. அத்துடன் இரு வகை விருந்தையும் காட்ட வேண்டும் என்பதால் இதில் இணைத்துள்ளேன். நமது வீடியோவை சிரத்தையுடன் கூர்ந்து கவனிக்கின்றீர்கள். நன்றி..!
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
காயலில் ஈக்கிரு இல்லை ஈக்கிது...
@thanusanthanakrishnan299
@thanusanthanakrishnan299 Жыл бұрын
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் இருக்கிறது தொழில் பட்டறை எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் கூடுதல்
@mohamedramzi679
@mohamedramzi679 2 жыл бұрын
Ma sha Allah ❤ love this video so much from sri lanka 🇱🇰
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
Thank you very much
@faizurrahman7885
@faizurrahman7885 2 жыл бұрын
Assalamu alaikum in the negalchi miga arumai kayalpattinam very nice place
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
Va Alaikku Mussalam. Jazakallah hu Khairaha
@shamusahabudeen1555
@shamusahabudeen1555 2 жыл бұрын
சூப்பர் காக்கா போன் நம்பர் இருந்தா அனுப்பி வையுங்கள்
@fasithkhan7032
@fasithkhan7032 2 жыл бұрын
Masha Allah 💖
@msyakobdeen5963
@msyakobdeen5963 2 жыл бұрын
முஸ்ஸிம் சமுதாயம் நல்ல சம்பாதித்து நல்ல செலவு பண்ண வேண்டும்
@ismail2171989
@ismail2171989 2 жыл бұрын
Masha Allah super update
@truehuman9449
@truehuman9449 2 жыл бұрын
ஓழை பாய் இருக்கு மண் சிட்டி என்ன ஆச்சு? சஹன் அறிமுகம் செய்யும் புளு டிசர்ட் ஆள் பெயர் என்ன?
@Bilalbinahmed
@Bilalbinahmed 2 жыл бұрын
ما شاء الله ❤️❤️❤️❤️🎉
@gracedevanesan7182
@gracedevanesan7182 2 жыл бұрын
Arumai
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மிக்க மிக்க நன்றி
@mohamedsharfudeen535
@mohamedsharfudeen535 Жыл бұрын
Masha allahu masha allahu
@shaminahamed6681
@shaminahamed6681 2 жыл бұрын
Masha allah
@jayakumarkannan7137
@jayakumarkannan7137 Ай бұрын
Samabandhi Sappadu to all Muslim friends and sharing their love status with each other happiness and eating" "Kalari Meals " BRIYANI in the event function of nikka at kayalpattinam TAMIL NADU. Assalamu Alaikkum Salem. Mashallah bless all of them in the event function of nikka at the place. ❤❤❤🎉🎉🎉❤🕋🕋🕌🕌🙏🏻🙏🏻🇵🇰🇵🇰🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🕊🕊🕊🕊🕊🕊🕊🍅🍅🍅🍅🍅
@kumareshas7951
@kumareshas7951 2 жыл бұрын
Kindly produce a separate video coverage on KAYALPATTINAM KALARI SAPPADU
@syedmasthan4643
@syedmasthan4643 2 жыл бұрын
Masha Allah. Allah inum athigam athigam baragath seivanaga aameen
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
Ameen. Jazakallah
@allimalyousuf9548
@allimalyousuf9548 2 жыл бұрын
Mashallah
@mohideennoori5034
@mohideennoori5034 Жыл бұрын
Ma Saha Allah
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db 2 жыл бұрын
நம்ம இஸ்லாமிய மதத்தில் இன்றும் நிறைய ஏற்ற தாழ்வுகள் உள்ளது
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மதத்தில் அல்ல! மனிதர்களில் இஸ்லாமியர்களில் என்று கூறுங்கள்... இஸ்லாம் மதமல்ல! மார்க்கம்! வழிகாட்டுதல்.
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 2 жыл бұрын
@@kayalvision பொருளாதார ஏற்றதாழ்வுகள் எல்லா மனிதர்களிடமும் எல்லா நாட்டு மக்களிடமும் இருக்கும். சமூக ஏற்றதாழ்வுகள் இந்து -கிருஸ்துவர்களை ஒப்பிடுகையில் இஸ்லாமியர்களிடம் (நானறிந்த தமிழக இஸ்லாமியர்களிடம்) மிகவும் குறைவு.
@ziom.s8768
@ziom.s8768 2 жыл бұрын
Vallthukal
@mohamedlebbai3836
@mohamedlebbai3836 2 жыл бұрын
காயல் விஷனின் பணிகள் அருமை
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மிக்க நன்றி...
@kichanrm5871
@kichanrm5871 2 жыл бұрын
Masha Allah kayalpatinam varanum pola eruku
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் வாருங்கள்...
@noormohamed7657
@noormohamed7657 2 жыл бұрын
So nice I want see kayalpatinam
@mohammednasar9814
@mohammednasar9814 2 жыл бұрын
KAYAL KICHAN MASS ALHAMDULILLAH
@ibrahimrajab364
@ibrahimrajab364 2 жыл бұрын
Mashallah super
@yasarahamed2370
@yasarahamed2370 2 жыл бұрын
கழரி சாப்பாடு எங்க உரில் கால காலமாக ஏழு பேர் உக்காந்து சாப்பிடுவோம்.அது எந்த விழாக்களுமானாலும் சரி
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
நல்ல பழக்கம்... மகிழ்ச்சி!
@rameshkani2062
@rameshkani2062 Жыл бұрын
Na eththu nanum saptalamma sappatu kutuppegala
@noushadabdul4803
@noushadabdul4803 2 жыл бұрын
Tamil naaddil Islamiyarhal serinthu vaalum alahumikka paarampariya oru naharam Kaayal patnam.paarppathatku mihavum alahaahave neril thirumana nihalvukku sentru paarththathu poolave irunthathu.alahaana tamilil sirappaaha thohuththu valanki ulleerhal.arumai arumai.❤👌🇨🇦
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மிக்க நன்றி
@ajk920
@ajk920 2 жыл бұрын
Adambara thirumanan thavikara pada vendum
@kpm9692
@kpm9692 2 жыл бұрын
Bro neega enna mobile use pannireya
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
HUAWEI P30 PRO
@kpm9692
@kpm9692 2 жыл бұрын
@@kayalvision 30000 kulla best camera mobile sulliga bro
@kpm9692
@kpm9692 2 жыл бұрын
Rply
@noormohammed9736
@noormohammed9736 2 жыл бұрын
சூப்பர்காக்கா
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மிக்க நன்றி
@benasharf6899
@benasharf6899 2 жыл бұрын
Masha allah super bro ithai ellam yarum ippo virumba matranga Karanam un echchai enakku vendam unakku vendam enpathu than inshallah ithu maramal paththukkollungal assalamualaikum va rahmatullahi va barakkathuhu
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
நபி வழியை காலா காலமாக பேணி வருகின்றனர். உலகம் உள்ளவரை இந்த கலாச்சாரம் காயல்பட்டினத்தில் நிலைத்திருக்கும். இன்ஷா அல்லாஹ்..
@srilankanboy
@srilankanboy 2 жыл бұрын
enakku aaseya irukidu kayalpattinathule kalyanem mudikkanem
@nizamudeenmohammed5273
@nizamudeenmohammed5273 2 жыл бұрын
I am from Bengaluru, I want to come Kayal to visit
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
Insha Allah.. you are welcome
@peermohammad3774
@peermohammad3774 2 жыл бұрын
Rafeek kaaka romba suuuuuperaaha padhivoo seidulleerhal!! Naan peermohmed aalim melasval pattamadai aruhil
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஆலிம்ஷா எப்படி இருக்கின்றீர்கள்? நலமாக உள்ளீர்களா?
@peermohammad3774
@peermohammad3774 2 жыл бұрын
Va alaikkumussalaam VRVB ungal chennal super super
@bikeintheworldlove306
@bikeintheworldlove306 2 жыл бұрын
Bhai kuttya pallivasal video potunga Na anga padicha student I'm Trichy
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
Insha Allah
@bikeintheworldlove306
@bikeintheworldlove306 2 жыл бұрын
My lovely place bhai kayalpattinam Inshallah kandipa video potunga I'm waiting
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
@@bikeintheworldlove306 Insha Allah
@barakathnisha6868
@barakathnisha6868 2 жыл бұрын
Super super
@afrithkhan4813
@afrithkhan4813 2 жыл бұрын
Super kaka
@afrithkhan4813
@afrithkhan4813 2 жыл бұрын
Rompa kastappattu etukkuringa Engalukkaha rompa santhosam Kakka Enakku Autoor naan Kerala irukken Insha Allah urukku vantha ungalaum Ungal wife um parkka varukiren
@kilaivision8412
@kilaivision8412 2 жыл бұрын
இன்று தான் உங்க சேனலை பாலோ பண்ணிவுள்ளேன்
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
Kayal Kitchen Kayal Vision இரண்டும் நமது சேனல்தான். மிக்க நன்றி!
@alshami6088
@alshami6088 2 жыл бұрын
MashaAllah
@sheikmydeen9975
@sheikmydeen9975 2 жыл бұрын
தமிழ் முசுலிம்களுக்குள்ளேயே பல்வேறு கலாசார வேற்றுமைகள் உள்ளது தெரிகிறது. எங்கள் ஊரில் வாழை இலையில் தான் இதுவரை சாப்பாடு கல்யாணபந்தி பரிமாறப்படுகிறது. மாஷா அல்லாஹ் ., நம்நாடு எத்தகைய பாரம்பரியமுடையது எவ்வளவு வேற்றுமை மக்களுக்குள் ஆனாலும் நாம் அனைவரும் ஆதமின் மக்களே. அல்ஹம்துலில்லாஹ்.
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
கலாச்சார வேற்றுமை என்பதைவிட பழக்க வழக்கத்தில் வேற்றுமை என்பதே சரி!
@sheikmydeen9975
@sheikmydeen9975 2 жыл бұрын
@@kayalvision வழமையான பழக்க வழக்கத்தை தான் பாரம்பரியம் கலாச்சாரம் என்கிறோம்.
@massmuja7563
@massmuja7563 2 жыл бұрын
Mashaallah👍 naangalum india vanthu kayalpattinam thirumanam onril kalandhu kolla vendum enru aasayaha ullathu puthumana thambathihalukku emathu Mann kanintha valthukkal👍
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மிக்க நன்றி
@ahmedbuhari4262
@ahmedbuhari4262 2 жыл бұрын
@@kayalvision . He. .
@ahmedbuhari4262
@ahmedbuhari4262 2 жыл бұрын
@@kayalvision . He. . L
@jahirhussainjahirhussain3015
@jahirhussainjahirhussain3015 2 жыл бұрын
Kannaal kanna mudiyatha aanaithayum kanooliyil kattiya annanukku jazhakaallah
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி!
@mohamedrafee8252
@mohamedrafee8252 2 жыл бұрын
Very nice
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
Thank you very much
@asifirfan
@asifirfan 2 жыл бұрын
Sheikh bai
@pushpavathydxb8910
@pushpavathydxb8910 2 жыл бұрын
Arabic en muththpedai panther avatin veeda
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
திருவாரூரில் மணம் புரிந்து முத்துப்பேட்டையில் மனைவிக்கு வீடு கட்டிக்கொடுத்து, அங்கு வந்துபோய் இருக்கின்றார். மனைவியும் அவரும் துபாயில் இருப்பார்கள். மனைவியின் உறவினர்களைப் பார்க்க வருடம் ஒரு முறை வந்து போகிறார். மிக்க நன்றி!
@abusahil2115
@abusahil2115 2 жыл бұрын
Valkayil oru nal kayalukku varanumpola irukku,
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
வாங்க.. வாங்க... தாராளமாக வாங்க...
@wajibarebana4718
@wajibarebana4718 2 жыл бұрын
Salaam alaikum
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம்.
@rameshkani2062
@rameshkani2062 Жыл бұрын
Hai
@wajibarebana4718
@wajibarebana4718 2 жыл бұрын
👌👍🤝👐☝️
@nnkmmk5478
@nnkmmk5478 2 жыл бұрын
lLOVEYOUTNU
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
Thank you so much 💞
@sulaimansayed676
@sulaimansayed676 2 жыл бұрын
assalamu alai kum naan ungalukitta parsonal a contact pannanum ,edukuna ,en sonda oor kayal pattinam ,periya nesuvu teruvu,naan mumbai il irukkuain, 48 year ago naan kayal pattinam vittu wandutain,en akka,annan ,ippa irukkurangala ange adu enaku teriyanum, naan oru dadawa ponen 1994 il ange yarai parka mudila, en akka wai dedurduku enaku ungaludaiya oru chinna help wenum,my name is sulaiman ahmad sayyed, en akka udaiya house no.77 periya nesuvu teruwu,
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
7708639816
@abdulrahman-pi6kp
@abdulrahman-pi6kp 2 жыл бұрын
Mashallah mashallah mashallah super kaka yahya abdur Rahman affa football atirampattinam
@kathijakathija8070
@kathijakathija8070 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் காக்கா அருமையான நிக்காஹ் அருமையான விருந்து பார்க்கவே ஆசையாக இருந்தது பதிவிட்டமைக்கு நன்றி காக்கா
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
மகிழ்ச்சியும், மனமார்ந்த நன்றி...
@ahmedmohaideen4106
@ahmedmohaideen4106 2 жыл бұрын
Masha allah
@puduvai_riaz
@puduvai_riaz 2 жыл бұрын
Super bai
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
Thank you so much
@vijaytamilhabeethafsalliya884
@vijaytamilhabeethafsalliya884 2 жыл бұрын
Masha allah
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
Jazakallah
@vijaytamilhabeethafsalliya884
@vijaytamilhabeethafsalliya884 2 жыл бұрын
I’m watching your all video very nice kaka im from Thondi
@nainamohamed4931
@nainamohamed4931 2 жыл бұрын
Super kaka
@kayalvision
@kayalvision 2 жыл бұрын
நன்றி
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 4 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 101 МЛН
这是自救的好办法 #路飞#海贼王
00:43
路飞与唐舞桐
Рет қаралды 60 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 4 МЛН