துபாயிலிருந்து எனது சொந்த ஊர் காயல்பட்டணத்தை, உங்கள் சேனலின் மூலம் பார்த்ததில் மட்டட்ற மகிழ்ச்சி..” இன்னும் நிறைய காயல் ஸ்பெஷல் தின்பண்டங்கள் உள்ளது..உங்களின் குறுகிய பயணத்தில் அதையெல்லாம் கவர் செய்ய முடியாதுதான்...மேலும் காயல்பட்டணத்தில் மட்டன் கறி கஜ்ஜியும் கிடைக்கும்..அவர் (ஹோட்டல் காரர்) மறதியாக சொல்லிருக்களாம்..” ஜஸாக்கல்லாஹ் கைராஹ்..”🤝
@mohamedasif95182 жыл бұрын
Beautiful video🙂
@mohamedalisahib73192 жыл бұрын
வெளிநாட்டிலிருந்து சொந்த ஊரை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி. நன்றி அஷ்ஃபாக் பாய்❤️.
@sutralamvanga51052 жыл бұрын
மிக்க நன்றி.... உங்களுடைய ஆதரவை எங்களுடைய சேனலுக்கு தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்... நம்முடைய வீடியோக்கள் பிடித்திருந்தால் உங்களுடைய நட்பு வட்டத்தில் ஷேர் செய்யவும்...
@mohamedalisahib73192 жыл бұрын
@@sutralamvanga5105 காயல்பட்டணம் என்றாலே 'கால்பந்து' தான். அதைபற்றி ஒரு தொகுப்பு போடுங்க. ஐக்கிய விளையாட்டு சங்கம் 'United Sports Club'ல் மாலைநேர விளையாட்டு மிகவும் பிரபலம். அகில இந்திய கால்பந்து போட்டியை 50 வருட காலம் வெற்றிகரமாக நடத்திய பெருமையும் உண்டு.
@mohammedmohaideen73402 жыл бұрын
Love to see my native... Mashallah 😍❣️ .....
@sutralamvanga51052 жыл бұрын
Thank u so much... Please share our videos to your friends and family circle If you like our sutrlam vanga videos.. Thank you
Thank u so much... Keep supporting our sutrlam vanga KZbin channel and Facebook page
@fareedhaleema6626 Жыл бұрын
Super Arumayana pathivu
@k.r.a.irifaai59892 жыл бұрын
சூப்பர் Bro
@piranmalaimohammad26542 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@sutralamvanga51052 жыл бұрын
Thank u so much.. keep supporting our sutrlam vanga KZbin channel and Facebook page
@MohammedAbdullah-vc8si2 жыл бұрын
Nice video
@nishathazudeen26842 жыл бұрын
Masha Allah
@aakifshifa41302 жыл бұрын
👍
@abdularabia4972 жыл бұрын
Masha Allah super bro
@ResidentNotEvil5 Жыл бұрын
Very beautiful place to visit
@mfk5412 жыл бұрын
Super
@sutralamvanga51052 жыл бұрын
Thank u so much
@arsathsha0032 жыл бұрын
🔥
@kayalvision2 жыл бұрын
என்னை கைபேசியில் தாங்கள் அழைத்தீர்கள். மாலையில் சந்திப்பதாக கூறியிருந்தேன். எனக்கு வேறொரிடத்தில் ஷூட் இருந்தமையால் கடற்கரைக்கு வர இயலவில்லை! இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை சந்திக்கலாம். நன்றி!
@sutralamvanga51052 жыл бұрын
Inshallah kanndippa meet pannalam kaka
@sirajudeensiraj43959 ай бұрын
நேர்ல போய் சந்திச்சா வீட்டுக்கு விட்டு விருந்து கொடுக்க வேண்டிய தருணம் தூக்கி விட்டு டீ காபி ஒரு விருந்து கொடுக்க
@mohamedhaleem37052 жыл бұрын
Masha Allah bro
@sutralamvanga51052 жыл бұрын
Thank you so much
@kaderfx18202 жыл бұрын
❤️❤️❤️
@badruduja32022 жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் தமிழகத்தில் காயல்பட்டணம் இலங்கையில் காத்தான்குடி காத்தான்குடி இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 100% முஸ்லிம்கள் செரிந்து வாழும் கரையோர வர்த்தக நகரம் இங்கு சுமார் ஒரு லட்சம் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர் சுமார் 70 பள்ளிவாயல்கள் உள்ளன இங்கு திரை அரங்கு மதுபான கடைகள் கிடையாது பொலிஸ் நிலையம் ஊருக்கு வெளியில் உள்ளது குட்டி காயல்பட்டணம் என செல்லமாக அழைக்கப்படும் பல சிறப்பு அம்சங்களை தாங்கிய ஒரு இஸ்லாமிய நகரம் இது எனது தாய் மண் நன்றி
@sutralamvanga51052 жыл бұрын
Thank u so much... Please share our videos to your friends and family circle If you like our sutrlam vanga videos.. Thank you
Parakavillai... phone la pesunom... Avar rommba bussy
@yogaskitchen57142 жыл бұрын
ஊரலேர்ந்து வந்தாச்சா தம்பி
@sutralamvanga51052 жыл бұрын
வந்துவிட்டோம் அக்கா...
@arafathexperiencevlog47842 жыл бұрын
அஸலாமு அலைக்கும் பாய் எப்படி இருக்கிறீங்க உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன் அனைத்தும் சூப்பர் நான் ஊருக்கு வருகிறேன் வந்து உங்களை சந்திக்கிறேன் சவூதியிலிருந்து Arafath Experience vlog நன்றி
காயல்பட்டிணம் நெய் சோறு ஷீலா மீன் குழம்பு சாப்டீங்களா
@sutralamvanga51052 жыл бұрын
கல்யாணம் ... தாளிச்சா, ரசம் வெறும் சோறு சாப்பிட்டோம்
@mohamedasif95182 жыл бұрын
Rameshwaram watersports vlog podungaa
@ashifibnuahamed3322 жыл бұрын
Bhai apdiyai Namma ooru kadayanallur ku vaaga
@மாற்றம்-ஞ6ண2 жыл бұрын
Kaka sutralam vanga Centre irukuranala video pakka disturb a iruku corner la change pannuga
@thameemansari68312 жыл бұрын
Adirampatinam boy
@iraivan-oruvaney2 жыл бұрын
Sutralam vanga water mark vorama vainga
@karthigamer31899 ай бұрын
Enga oru
@achuuuachuuu72752 жыл бұрын
Bhai police illa nu soninga police unga pinadi varuthu parunga 😁
@pavadibazar60442 жыл бұрын
போலீஸ் ஸ்டேஷன் இல்லை என்று தான் சொன்னேன்.... நாங்கள் வீடியோ எடுத்து அன்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக ஒரு பொதுக்கூட்டம் நடந்தது அதற்காக பாதுகாப்புக்காக வந்திருந்த காவல் அதிகாரிகள் தான் அது...
@abdulkadhar21562 жыл бұрын
Bro police station illa enga urula polictal side meeting iruntha police safety ka varuvanga bro
@ilyasbuhary11612 жыл бұрын
திரையரங்கு , மதுபானம் கடைகள், போலீஸ் ஸ்டேஷன் இல்லை. காரணம் இதனால் அதிகமான சன்டை வராது , திருட்டு, வாகனம், அரசியல் கட்சிகள் இது போன்ற நிகழ்ச்சிக்கு, போலீஸ் வருவார்கள்
@sanasnizam11689 ай бұрын
Sri lanka like "AKURANA" kittathatta 60000 makkal no police station. No teatre. No bar. Only Muslim. But AKURANA is Modern town and rich people. But not sea side Hill side. Near Srilankan second largest KANDY.