நண்டு மசாலா / Crab Gravy Recipe in Tamil / Crab Masala / Nandu Kulambu in Tamil / Nandu Curry

  Рет қаралды 848

A to Z Cooking

A to Z Cooking

Күн бұрын

நண்டு மசாலா / Crab Gravy in Tamil / Crab Masala / Nandu Kulambu in Tamil / Nandu Curry / சுவையான நண்டு கிரேவி / How to make Chettinad Nandu Gravy Recipe
நண்டு கிரேவி :
தேவையான பொருட்கள் :
கடல் நண்டு - 8
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கடலை எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
செய்முறை :
முதலில் நண்டை உப்பு சேர்த்து கழுவி நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு மஞ்சள்தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.அதோடு கழுவி வைத்த நண்டுகளை சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும். கடைசியாக சீரகத்தூள் மற்றும் மல்லி இழைகள் சேர்த்து இறக்கவும்.இப்போது
சுவையான சூப்பரான நண்டு கிரேவி ரெடி.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக்(Like) பண்ணுங்க, கமெண்ட்(Comment) பண்ணுங்க, உங்களின் நண்பர்களுக்கு ஷேர்(Share) பண்ணுங்க.
மறக்காமல் எங்களின் A to Z Cooking KZbin சேனலை சப்ஸ்கிரைப்(Subscribe) பண்ணுங்க. நன்றி! 😊
எங்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணவும்
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் / Yam Fry Recipe
• கறிச்சுவையில் கல்யாண வ...
குக்கரில் தக்காளி சாதம் / Tomato Rice in Cooker
• குக்கரில் சாதம் குழையா...
தக்காளி தொக்கு / Tomato Thokku
• தக்காளி தொக்கு மிக சுவ...
குக்கரில் கிறிஸ்துமஸ் கேக் / Plum Cake Recipe
• குக்கரில் கிறிஸ்துமஸ் ...
பூண்டு முறுக்கு / Easy Garlic Murukku
• தீபாவளி ஸ்பெஷல் மொறு ம...
உளுந்து முருக்கு / Urad Dal Murukku
• உளுந்து முருக்கு / Ura...
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு / Ennai Kathirikkai Kuzhambu
• எண்ணெய் கத்தரிக்காய் க...
பால் கோவா / Palkova Milk Sweet
• பால் கோவா செய்வது எப்ப...
ரவை ஸ்வீட் / Rava Sweet
• ரவையை பயன்படுத்தி 5 நி...
பிடி கொழுக்கட்டை (இனிப்பு) / Pidi Kozhukattai
• பிடி கொழுக்கட்டை (இனிப...
பருப்பு பூரணம் கொழுக்கட்டை / Pooranam Kolukattai
• பருப்பு பூரணம் கொழுக்க...
நெய் மைசூர் பாக் / Mysore Pak
• நெய் மைசூர் பாக் / Mys...
மசாலா கார பொரி / Masala Kara Pori
• மசாலா கார பொரி / Masal...
வெங்காய பஜ்ஜி / Onion Bajji Recipe
• வெங்காய பஜ்ஜி செய்முறை...
நுங்கு பாயாசம் / Nungu Payasam
• நுங்கு பாயாசம் / Nungu...
குடைமிளகாய் சாதம் / Capsicum Rice
• சுவையான குடைமிளகாய் சா...
கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் / Kerala Kulukki Sarbath
• கேரளா ஸ்பெஷல் குலுக்கி...
வெண்ணிலா ஐஸ்கிரீம் / Vannila Ice Cream
• 5 பொருட்களை வைத்து வெண...
குச்சி ஐஸ் செய்முறை / Homemade Popsicle
• வீட்டிலேயே குச்சி ஐஸ் ...
குல்பி ஐஸ் எளிதாக செய்வது எப்படி / Simple & Easy Kulfi Ice
• வீட்டிலேயே குல்பி ஐஸ் ...
வெங்காய பக்கோடா செய்முறை / Onion Pakoda
• பேக்கரி ஸ்டைல் மொறு மொ...
மைதா பிஸ்கட் / Maida Biscuit
• மைதா பிஸ்கட் செய்முறை ...
கல் மீன் வறுவல் / Tawa Fish Fry
• கல் மீன் வறுவல் / Tawa...
மைதா ரவை பணியாரம் / Maida Rava Paniyaram
• 10 நிமிடத்தில் மைதா ரவ...
கருங்கோழி மிளகு வறுவல் / Black Chicken Pepper Fry
• கருங்கோழி மிளகு வறுவல்...
இட்லி பொடி / Idli Podi
• சுவையான இட்லி பொடி செய...
சிறு நெல்லிக்காய் ஊறுகாய் / Star Gooseberry Pickle
• ஆயுளைப் பெருக்கும் சிற...
இனிப்பு தேங்காய் போளி / Sweet Coconut Poli
• இனிப்பு தேங்காய் போளி ...
ரவா கேசரி / Rava Kesari
• மிகவும் சுலபமான ரவா கே...
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி / Ambur Mutton Dum Biryani
• ஆம்பூர் மட்டன் தம் பிர...
சர்க்கரை பொங்கல் / Sweet Pongal
• ஈஸியான சர்க்கரை பொங்கல...
வாழைக்காய் பஜ்ஜி / Raw Banana Bajji
• சூப்பரான மொறு மொறு வாழ...
மண் பானையில் நெத்திலி மீன் / Anchovy Fish Gravy
• மண் பானையில் நெத்திலி ...
காரா பூந்தி / Kara Boondi
• காரா பூந்தி / Kara Boo...
மசாலா கடலை / Masala Peanut
• 10 நிமிடத்தில் மொறு மொ...
வெண்ணிலா கேக் / Cooker Cake
• ஓவன் இல்லாமல் வெண்ணிலா...
கிளி மீன் வறுவல் / Parrot Fish Fry
• கிளி மீன் வறுவல் / Par...
சுட்ட ஆட்டு ஈரல் / Grilled Goat Liver
• ஆட்டு ஈரல் சுடும் முறை...
குழம்பு மிளகாய் தூள் தயாரிப்பது எப்படி / Red Chilli Powder
• குழம்பு மிளகாய் தூள் வ...
மத்தி மீன் குழம்பு / Sardines Fish Curry
• வீடே கமகமக்கும் மத்தி ...
வஞ்சிரம் மீன் வறுவல் / Seer Fish Fry
• நாவை சுண்டி இழுக்கும் ...
ஆட்டுக்கறி குழம்பு / Goat Gravy
• மண மணக்கும் ஆட்டுக்கறி...
கடலை மிட்டாய் / Peanut Candy
• கடலை மிட்டாய் செய்முறை...
பாதுஷா / Badusha
• தீபாவளிக்கு 15 நிமிடத்...
ரசகுல்லா / Rasagulla
• பஞ்சு போன்ற மிருதுவான ...
தேங்காய் பர்பி / Coconut Burfi
• தீபாவளிக்கு தேங்காய் ப...
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் / Tapioca Chips
• மொருமொரு மரவள்ளிக்கிழங...
ரவா லட்டு / Rava Laddu
• ரவா லட்டு மிக சுலபமான ...
#CrabGravy #CrabCurry #NanduGravy #நண்டு #கிரேவி #குழம்பு #AtoZCooking

Пікірлер: 11
@RasoiSolutions
@RasoiSolutions 4 жыл бұрын
Yummmmy crab masala great recipe🦀 🦀
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you😊👍
@dhayanidhikbt4706
@dhayanidhikbt4706 4 жыл бұрын
Wow yameee 🤤🤤🤤
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you 😊👍
@flavorsofchennai1199
@flavorsofchennai1199 4 жыл бұрын
Looks so yummy
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you so much
@harinis358
@harinis358 4 жыл бұрын
Sapdanum pola irukku but nee kudukkla thejey 😋😋
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Neenga sappida matinganu nenachean ka 😀😜
@harinis358
@harinis358 4 жыл бұрын
@@AtoZCooking 😱😲yaru sonnathu....... 😱😲
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Ok... Ungalukkaga special once again senji kodukkurom ka😊
@anitharavi9836
@anitharavi9836 3 ай бұрын
Superb
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 119 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Kani's Special Meen Kuzhambu | Non-Veg Recipe in Tamil | Theatre D
10:21
How was two lakh tonnes of rock carved out of a single hill?
11:24
HISTORY TV18
Рет қаралды 377 М.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 119 МЛН