நடு ரோட்டில் வண்டி ஓட்டலாமா ? எப்படி எல்லாம் ஓட்டுறாங்க பாருங்க - Driving Tips - Tirupur Mohan

  Рет қаралды 26,994

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Пікірлер: 88
@rajaarya5881
@rajaarya5881 Жыл бұрын
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுன் அரசர்.
@MohaKrishmaddy
@MohaKrishmaddy Жыл бұрын
Don shared below important traffic discipline points i took notes whatever he has told in the video for easy referenc super Don 😊1)spare wheel air check. 2) 80 to 90 kmph ,maximum 100kms 3)Fix the track and maintain the same lane as much as possible 4)Overtaking should be done minimum 50 meters difference to front vehicle 5)Turkey towel should be used by both front passengers during long drive 6) Petrol will vaporize so dont fill full tank7)avoid full speed and carelessness 8)Immediately stop the Car when feeling drowzy 9)AC - During summer, heavy heat will melt the plastic and when using Ac at that time poisonous air will circular and can cause death .. please avoid Ac immediately after starting car during summer 10) Dont drive when feeling tired Thanks Don 😊
@jagankumar9366
@jagankumar9366 Жыл бұрын
Time management
@nanmaran1004
@nanmaran1004 Жыл бұрын
நல்ல வழிகாட்டி மூன்று பேர்களில் ஒருவர் மட்டுமே பார்க்க முடிகிறது.. சிறப்பு
@senthil8946
@senthil8946 Жыл бұрын
அண்ணா அக்கா மற்றும் ரித்திக் அவர்களுக்கு வணக்கம் 🙏 அண்ணா அக்கா மிக அருமையாக வண்டி ஓட்டுகிறார். அண்ணா தாங்கள் சொல்லுவது மிக சரி நிறைய பேர் சாலை விதிகள் தெரிந்தாலும் எல்லாம் தெரியும் என்று கவனகுறைவாக செல்லுகிறார்கள். அண்ணா தங்கள் இந்த வீடியோ நல்ல விழிப்புணர்வு ஏற்படுதுத்துகிறது. அண்ணா சாலையில் எவ்வாறு வண்டி ஓட்டுவது, வண்டியை எவ்வாறு பராமரிப்பது அதுவும் இந்த கோடை காலத்தில் எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள். அண்ணா தங்களுடைய அனுபவத்தை motowagan சேனலில் பகிர்ந்ததற்கு நன்றீங்க அண்ணா🙏🙏🙏 அண்ணா அக்கா மற்றும் ரித்திக் அவர்களுக்கு நன்றிகள்🙏🙏🙏🙏
@ppeter.j9516
@ppeter.j9516 Жыл бұрын
டிரைவிங் மிகவும் அருமையாக பொறுமையாகவும் உள்ளது இந்த டிரைவிங் கை சொல்லிக்கொடுத்த எங்கள் அண்ணன் அவர்களுக்கு மிகவும் நன்றி
@radhakrishnank9670
@radhakrishnank9670 Жыл бұрын
Above 80 km speed . Keep right ? My personal experience is don't go in right track. We had a bad experience while going in right track. Suddenly a man from bush appeared and got hit in our car. Later came to know that it's a suicidal attempt. Also cows and dogs crossing is normal one and u can't react sudden if u go in right track
@rahuram6302
@rahuram6302 Жыл бұрын
Annen neenga sonna kadaisi point romba correct annen, 140 la pooi pathuedathula break panni poorathuku 100 la normal ah poonale vandikum nallathu maintains selavu kammi aagum ulla iruka passengers kum nalla fine ride ah vum irukum ithu naa follow pannuven
@SasikumarDoraisamy
@SasikumarDoraisamy Жыл бұрын
Take half stomach light food, not oily or spicy. Stop for 5 minutes, inhale fresh air, do the face wash, brisk walk for 10 - 20 meters, avoid more tea / coffee. Hearing good music, not sad or very melodies songs.
@shanthanandh
@shanthanandh Жыл бұрын
சில நேரஙகளில் மாடுகள் median இல் உள்ள புல்லை / செடிகளை மேய்ந்துவிட்டு சாலையை கடப்பது உண்டு...கூடுதல் கவனம் தேவப்படுகிறது
@elangovanrelangovanr1246
@elangovanrelangovanr1246 Жыл бұрын
தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@mmanikandan6725
@mmanikandan6725 Жыл бұрын
நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள காணொளி
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 Жыл бұрын
Mohan sir வணக்கம் Piles கவலை வேண்டாம். செடியில் உள்ள பச்சை சுண்டக்காய் 10,வெள்ளை பூண்டு5,நெய் 2ஸ்பூன் நன்றாக வதக்கி மூன்று தடவை சாப்பிடுங்கள், 5 வது நாள் piles இருந்த அறிகுறியே இருக்காது.
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
🙏👍
@kalyanasundaram2205
@kalyanasundaram2205 Жыл бұрын
அண்ணா சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் கடக்கும் போது வீடியோ ஆரம்பிக்கிறது. நம்ம ஊருக்கு பக்கமா வந்திருக்கீங்க நமக்கு தெரியாமப் போச்சு..அப்புறமா மேடம் வண்டி driving அருமைங்க, மதுரை திண்டுக்கல் பைபாஸ் வண்டி ஓட்டுவதற்கு அருமையான ரோடுங்க..
@jasexplores
@jasexplores Жыл бұрын
Yes. Please make Q&A video.. Thanks Don
@vimaljesus6183
@vimaljesus6183 Жыл бұрын
Super Anna 👌👌👌
@ppeter.j9516
@ppeter.j9516 Жыл бұрын
மோகன் அண்ணா மிகவும் அருமையான பதிவு
@MOHANKOHILA56
@MOHANKOHILA56 Жыл бұрын
Super video ❤ DON ANNA 👍
@venkatesans7796
@venkatesans7796 Жыл бұрын
Very nice bro👍
@vigneshkannan5701
@vigneshkannan5701 Жыл бұрын
Hi Mohan Anna. Get well soon Accident ku mukkyamana Karanam speed and gavanakkuraivu nu soniga, correct anna unna oru visaya irrukuthu Anna athu asaltutham pathukala ndra alasiyam anna avangala enna panlamna
@bala4757
@bala4757 4 ай бұрын
நன்றி
@gamergautham6561
@gamergautham6561 Жыл бұрын
11:51 And sivapu car ah review panunga
@dhinakaranloganathan
@dhinakaranloganathan Жыл бұрын
Good evening Don 😊
@nishanthr6926
@nishanthr6926 Жыл бұрын
Anbu ullathirku vanakkam
@nishanthr6926
@nishanthr6926 Жыл бұрын
👍
@முஹம்மதுஇத்ரீஸ்
@முஹம்மதுஇத்ரீஸ் Жыл бұрын
சவூதில பெட்ரோல் வண்டி புல் பண்ணிதான் நிறுத்திவிட்டு 3வருடம் கழித்து புதிய பேட்டரி போட்டு எடுத்தேன் அப்படியல்லாம் இல்லை
@suryaprabhakaran2802
@suryaprabhakaran2802 Жыл бұрын
Wooden beads potunga...nalla irukkum ..heat varathu....my experience in long drives
@AKFourteen
@AKFourteen Жыл бұрын
Really?
@rajaarya5881
@rajaarya5881 Жыл бұрын
Wooden beads na enna bro
@dharmalingammp1462
@dharmalingammp1462 Жыл бұрын
Very nice Anna
@rrkatheer
@rrkatheer Жыл бұрын
All Two wheelers drive in mid of road be it city or NH they least bother other vehicles like car and heavy vehicles. After giving enough horn they move side or give way dint know why they are poor in following traffic rules
@vigneshsv9441
@vigneshsv9441 Жыл бұрын
Namma place DGL na
@nanmaran1004
@nanmaran1004 Жыл бұрын
Super driving..
@narasi147
@narasi147 Жыл бұрын
Anna driving super..
@MrHalinrobert
@MrHalinrobert Жыл бұрын
Please put video for MG Gloster, Waiting for long time
@mpravin7710
@mpravin7710 Жыл бұрын
Q & A Session try pannunga na👍
@cbrdesigns
@cbrdesigns Жыл бұрын
Two wheeler romba mosam don, oru silar thaan rules follow Pani left lane la oturanga. Neraya Peru fast lane la poranga (under 80km speed).
@maskman8841
@maskman8841 Жыл бұрын
Boss wagonr 2010 lxo model yevalavu ku vangalam.condition good
@sabarish.m3459
@sabarish.m3459 Жыл бұрын
Driving 👌
@shabarienterprises9291
@shabarienterprises9291 Жыл бұрын
❤ super sir
@முஹம்மதுஇத்ரீஸ்
@முஹம்மதுஇத்ரீஸ் Жыл бұрын
இண்டர்நேஸ்னல் ஹைவேயில் டிரைளர்100மேல் ஓட்டுராங்க
@crgopinathr
@crgopinathr Жыл бұрын
Live va poduga bro
@sriramganeshganesh951
@sriramganeshganesh951 Жыл бұрын
Carbon monoxide
@satiz.sms1
@satiz.sms1 Жыл бұрын
Car enna Accesories irukanum
@முஹம்மதுஇத்ரீஸ்
@முஹம்மதுஇத்ரீஸ் Жыл бұрын
நம்ம நாட்டில் சிகுனலே பார்க்க மாட்டாங்க முறையான அபராதம் கிடையாது
@TSRAJ775
@TSRAJ775 Жыл бұрын
Don sir,is as RDO ,so madam should carefully drive....
@arungma9848
@arungma9848 Жыл бұрын
Six lane 3 lorry karunuka Jodi pottu yarayum poraku vidurathill
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 Жыл бұрын
"சூதானமா" அது மதுரை மொழி, நம் கொங்கில் "கவனாம"
@jeeva3882
@jeeva3882 Жыл бұрын
Tata safari old model videos
@ArulMurugan-ye4nd
@ArulMurugan-ye4nd Жыл бұрын
16:20 அந்த பெரியவரின் மைன்ட் வாய்ஸ், எங்க காட்டுக்குள் பைபாஸ் போட்டு எங்களை ஏன்டா இடைஞ்சல் பன்றீங்கோ 😡💔😜
@adhiyamanganesan8313
@adhiyamanganesan8313 Жыл бұрын
மெஷின் மூலம் காா்பன் கிளீனிங் பற்றி உங்கள் க௫த்துக்கள்
@sonizaine4087
@sonizaine4087 9 ай бұрын
Ottalam left bike Running walking chikkil
@87sathish_kumar.
@87sathish_kumar. Жыл бұрын
திருமங்கலம் மீண்டும் அன்போடு அழைக்கிறது 💐
@sriramganeshganesh951
@sriramganeshganesh951 Жыл бұрын
Files ku thuthi ilai chinna vengayam sapidunga
@bala4757
@bala4757 4 ай бұрын
ஹாய் ரித்திக்
@vigneshak6371
@vigneshak6371 Жыл бұрын
Sir intha driving video partha Anakku oru fell varuthu
@karthik-cv7nf
@karthik-cv7nf Жыл бұрын
அண்ணா மகேந்திர வெரிட்டோ D6 2011 வாங்கலாமா ? பாகங்கள் (spares) கிடைக்குமா ? கொஞ்சம் சொல்லுங்கண்ண.
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
வேண்டாம்
@karthik-cv7nf
@karthik-cv7nf Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா.🙏
@bala4757
@bala4757 4 ай бұрын
சகோதரி சொல்லித்தர இருக்காங்க ஸ்டெப்னி
@dhandapanihyd
@dhandapanihyd Жыл бұрын
அண்ணா மதுரை 2 திருப்பூர் 2 1/2 மணி நேரத்தில் போக முடியுமா....... நான் 3 மணி நேரம் போகுறேன்
@sivakumarbalasubramanian5925
@sivakumarbalasubramanian5925 Жыл бұрын
Please don't fix time for your destination and Drive.
@dhandapanihyd
@dhandapanihyd Жыл бұрын
Yes bro
@rameshd4044
@rameshd4044 Жыл бұрын
Sir i am your fan I need to your showroom details I purchased tata punch needs to full mat and taplon coat Fog lamp Can you share your location
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
Check Google maps SUPER CAR CARE
@venkatesh9221
@venkatesh9221 Жыл бұрын
Hai Don அண்ணா, comment ku video va reply பண்ணுங்க அண்ணா..
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
Sure
@bala4757
@bala4757 4 ай бұрын
எதிர்பாராத விதமாக fuel dry anal enna செய்வது
@kanagukanimuthu7039
@kanagukanimuthu7039 Жыл бұрын
👍👌🤝🙏
@bala4757
@bala4757 4 ай бұрын
அண்ணனுக்கு இங்கிலீஷ் வரடியம் வாழ்கை அனுபவம் உண்டு
@முஹம்மதுஇத்ரீஸ்
@முஹம்மதுஇத்ரீஸ் Жыл бұрын
மணிகணக்கிள் ஏசிபோட்டு இருக்காங்க சவூதில
@kaleelkaleel5331
@kaleelkaleel5331 Жыл бұрын
Cello review pooodunga
@ash0k69
@ash0k69 Жыл бұрын
Thambi pesa maataru thambi yooda editing pesum🔥🔥🔥🤎
@முஹம்மதுஇத்ரீஸ்
@முஹம்மதுஇத்ரீஸ் Жыл бұрын
எல்லா நாட்டிலயும் அப்படிதான் ஓட்டுராங்க
@plnramesh
@plnramesh Жыл бұрын
Just because people are buying zero-star cars for substandard quality, we cannot ignore safety. Maruti is utilising it's monopoly similar to how Airtel was doing in the telecom sector. It's not too far that the monopoly will be snatched.
@sivakumarbalasubramanian5925
@sivakumarbalasubramanian5925 Жыл бұрын
It's just because of pricing, what's monopoly ???
@arumugampalanisamy8394
@arumugampalanisamy8394 Жыл бұрын
Anna pusanam ok iam driver
@bala4757
@bala4757 4 ай бұрын
Rest கட்டும்
@televisionj1946
@televisionj1946 Жыл бұрын
Outstanding driving performance
@sivakumarbalasubramanian5925
@sivakumarbalasubramanian5925 Жыл бұрын
Sister Driving is Safe and Focused even in conversations, checking Stepney correction comment is awesome !!! multi tasking, I won't talk much with co passengers while driving, even any important answers will be given after reaching home, or talk in toll plaza while waiting in queue. I 10 scenario is called ' Blind Spot ' what's blind spot ??? Places not cover in your side view mirrors. So Adjustment of rear view mirror is important. Your vehicle was in blind spot for I 10 driver for a while, that made him change in to right lane. kzbin.info4e0hhPFZZTI?feature=share
@sivakumarbalasubramanian5925
@sivakumarbalasubramanian5925 Жыл бұрын
kzbin.info4e0hhPFZZTI?feature=share
@albertdevadoss6027
@albertdevadoss6027 Жыл бұрын
Yow noodles mat. 😂😂😂
@siddarthramamoorthy4690
@siddarthramamoorthy4690 Жыл бұрын
Dmk vandi ya 😂😂 apadi tha kattan mari povanga
@PravinRajamanickam
@PravinRajamanickam Жыл бұрын
Super anna👍👍
@radhakrishnank9670
@radhakrishnank9670 Жыл бұрын
Carbon monoxide
@selvishaju555
@selvishaju555 Жыл бұрын
Carbon monoxide
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
OMG Awesome Shooting Fish ,techniques Fishing 🐟 #Shorts
0:58
Sophai Fishing
Рет қаралды 2,9 МЛН
Пранк пошел не по плану! #shorts
0:38
VASALAMOV
Рет қаралды 19 МЛН
Сэнсэй и СИНЯК! inst: psawkin
1:00
Petr Savkin
Рет қаралды 105 М.
The thief is trapped 😂
0:32
community Official
Рет қаралды 3,5 МЛН
КамАЗ VS SCANIA.
1:01
ToG#DriveR
Рет қаралды 724 М.
Её автомобиль никто не хотел ремонтировать!
20:12
Гараж Автоэлектрика
Рет қаралды 1,5 МЛН