நண்டு ரசம்,பூண்டு ரசம் வீரப்பன் விரும்பி சாப்பிடுவாரு...மனம் திறக்கும் முகில் | Mugil Veerappan

  Рет қаралды 212,073

I Tamil News

I Tamil News

Күн бұрын

#Mugil #Veerappan
நண்டு ரசம்,பூண்டு ரசம் வீரப்பன் விரும்பி சாப்பிடுவாரு...மனம் திறக்கும் முகில் | Mugil Veerappan | EPI -5
Video Link : • நண்டு ரசம்,பூண்டு ரசம்...
==========================EPISODE=01=======================
இந்த காட்டில் இன்னமும் வீரப்பனார் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் - முகில் | Mugil Interview | Veerappan Death | Episode - 01
Video Link : • இந்த காட்டில் இன்னமும்...
==========================EPISODE=02=======================
இறைவனுக்கும் மேலானவர் தான் முனைவர் வீரப்பனார் - முகில் | Mugil Veerappan Latest | EPI -2
Video Link : • இறைவனுக்கும் மேலானவர் ...
==========================EPISODE=03=======================
ஒட்டு மொத்த காடுகளுமே கண்கலங்கி நிற்கிறது, வீரப்பனார் நிச்சயம் வருவார் | Mugil Veerappan | EPI -3
Video Link : • ஒட்டு மொத்த காடுகளுமே ...
==========================EPISODE=04=======================
வீரப்பனாருக்கு கிரிக்கெட் புடிக்குமா? என்னது பிடிக்குமா வா... நீங்க வேற..|
Video Link : • வீரப்பனாருக்கு கிரிக்க...
===========================================================
aadhan tamil,முகில்,veerappan,veerappan story,veerapan true story,veerappan interview,veerappan video,veerapan untold stroy,veerpan life,veerappan true story,veerappan unmai sambavam,veerappan untold story,veerappan story tamil,veerappan unmai,veerappan family,mugil veerappan,mugilan veerappan interview latest,வீரப்பன் கதை,veerappan murders,veerappan death story,mugil interview,veerappan death,shiva media,shiva media veerappan,mugilan veerappan
.
===================================================================
Follow Us : I Tamil News
Twitter : / itamiltvnews
Facebook : / itamiltvnews
Instagram : / itamilnews
KZbin : / itamilnews
Koo : www.kooapp.com...
====================================================================
I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today

Пікірлер: 225
@Mukil-Varma
@Mukil-Varma 3 жыл бұрын
முகில் என் பெயரை உடையவர். அருமையாகப் பேசுகிறார்..
@ragumani3648
@ragumani3648 3 жыл бұрын
என்ன ஆளுயா நீ வேற level. என்னமா பாத்தா மாதிரி பேசுற செம செமயா. நீ ஒரு நல்ல நடிகன் 💐👌👌
@ragunatharjunan847
@ragunatharjunan847 3 жыл бұрын
அனைவரும் அவரவர்களின் லாபத்திற்காக பேசுகிறார்கள்... ஆனால் இதை வீரப்பன் ஐயா மனைவியோ அல்லது பிள்ளைகளோ பார்த்தால் அவர்களுக்கு எவ்வளவு மன வலியாக இருக்கும்.. ஒரு தமிழனாக வீரப்பன் ஐயா அவர்களை miss பண்றேன் 😑
@pirakash78
@pirakash78 3 жыл бұрын
உருட்டு உலகின் அண்ணன் எங்கள் முடிசூடா மன்னன் முகில் அவர்களே முரட்டு உருட்டு எழுச்சி இயக்கம் சார்பாக உங்களை வருக வருக என வரவேற்கிறோம்
@akarun7560
@akarun7560 3 жыл бұрын
Vara level bro 😂😂
@prasanthganesan1461
@prasanthganesan1461 3 жыл бұрын
Bangam da dei. .. Gubeer siripu
@hauntedarea21
@hauntedarea21 3 жыл бұрын
😂😂😂
@TRPSHENTHILVEL
@TRPSHENTHILVEL 2 жыл бұрын
அண்ணன் முன்பு கொடுத்த பேட்டி விட இயற்கை காட்சி அருமையாக உற்சாகமாக கொடுக்கிறார் வாழ்க வளமுடன்
@rafifi2311
@rafifi2311 3 жыл бұрын
சமயல்காரர் என்றால் ஒன்னும் கேவலம் இல்லை அத மனசுல வச்சுட்டு கமெண்ட் பண்ணுங்கப்பா.. உங்க வீட்டுல உங்க ஆளுங்க சமைக்கிறது இல்லையா.. Atleast this man spend some time with veerappanar and that forest..
@ashwanthyashritha9753
@ashwanthyashritha9753 3 жыл бұрын
Yes
@kiranmathur
@kiranmathur 3 жыл бұрын
No bro ,Mugil was the one who taught veerappan to Hold the Gun & Fire 🤣🤣
@lerigaming7645
@lerigaming7645 3 жыл бұрын
@@dinesh-editing enda Samayal senja porali kidaiyaathu enada lusu puuna
@lerigaming7645
@lerigaming7645 3 жыл бұрын
@@dinesh-editing unga Amma Samayal senja unaggu ava Amma illandu aahidum AAA ya
@90kids27
@90kids27 3 жыл бұрын
சமையல் காரர் நா கேவலம் இல்ல 😂 எல்லார் வீட்லயும் அம்மா தான் செய்வாங்க 👍 இந்த பைத்தியம் வரலாற்றை மாத்தி சொல்லுது அது எவ்ளவோ பெரிய தப்பு னு புரியாதவங்க waste 😂 வீரப்பனார் அய்யா ஒன்னும் புனிதர் இல்ல 👍 ஓரு நல்ல மனிதன் பெண்கள் மேல மதிப்பு உள்ள மனிதர் 👍இந்த சமூகத்து நாளா எப்படி மாறுனாரு னு உண்மைய சொல்லணும் அத விட்டு அளந்து விடுது பைத்தியம் 😂🤣😂
@MaheshKumar-vk9vt
@MaheshKumar-vk9vt 3 жыл бұрын
எப்பா...செம..நான் கூட உண்மைனு நினைச்சுட்டேன்ப்பா
@samsalinimidhun246
@samsalinimidhun246 3 жыл бұрын
We are stand with mugil avargal
@kiranmathur
@kiranmathur 3 жыл бұрын
Muskondhi Biriyani 🤣🤣
@manjus9996
@manjus9996 3 жыл бұрын
@@kiranmathur yarda nee ...ivaru video enda channel la vandalum comment potturiye...veara veala polapu illaya unakku
@piraips0504
@piraips0504 3 жыл бұрын
@@manjus9996 corporate kaikooliyaa iruppan pola.....atha kaasu vangittu negativity spread pandran
@kiranmathur
@kiranmathur 3 жыл бұрын
@@manjus9996 Ne intha Parota Masterku Sombu thokit varath periya Manam ulla polapu dha 🤣🤣...Unaku yenappa Muskondhi biriyani Thalaivan Parcel Panuvan,apo athukaga Sombu thuki dha aganu 🤣🤣
@kiranmathur
@kiranmathur 3 жыл бұрын
@@piraips0504 Aama na cooperate kaikoli intha Parota master uthamana?? Yenda arive ilaya Suthama??? ,oruthan Thuya Tamila pesi yena sonalum nambiduviya?? Ivn solrathku yenada proof?? Even i can say that i was with Veerappan..Inam ah intha Dubakur nambikite iruknge... 🤣🤣
@prakashduraisamy8266
@prakashduraisamy8266 3 жыл бұрын
மொத்தமா 300 வருஷம் இவரு காட்டுக்குள்ள இருந்திருக்கார்.
@kiranmathur
@kiranmathur 3 жыл бұрын
Vandhutan Da Yen Thalaivan Parota Master 🔥🔥..Veerappanukke Thuppaki Pudika solli kudutha Singam 🔥🔥
@sanaa2949
@sanaa2949 3 жыл бұрын
நல்ல கதை சொல்ற MAN
@SivaKumar-zj2cr
@SivaKumar-zj2cr 2 жыл бұрын
அடடுழிய படை.. சரியான வார்த்தை.. 👏👏👏👏👏
@sgandhiraj8804
@sgandhiraj8804 3 жыл бұрын
இவரை ஏன் நாம் திட்ட வேண்டும் இவரும் வீரப்பன் அவர்களுடன் சில நாட்கள் இருந்தவர் தானே கொஞ்சம் அவருக்கு ஏதோ லாபம் வரும் அவர் பேசுகிறார்
@tamilselvan9031
@tamilselvan9031 3 жыл бұрын
Spr bro
@munishwaran5229
@munishwaran5229 3 жыл бұрын
Correct
@hiramu6086
@hiramu6086 3 жыл бұрын
பேசுட்டும் வேன்டன் செல்லுலா உண்மையான மட்டும் பேசுனால் போதும்
@karthikRajendran23
@karthikRajendran23 3 жыл бұрын
லாபம் வரும்னு என்னநாளும் பேசலாமா..?
@balajimani3124
@balajimani3124 3 жыл бұрын
@@dinesh-editing t we treeeeeeee I e ok nap time sorry I need e
@loga5921
@loga5921 3 жыл бұрын
போதும் டா சாமி ரீல் அந்து போச்ச்சி
@spydermoon3545
@spydermoon3545 3 жыл бұрын
Dai Badu
@asaphkozhipara
@asaphkozhipara 3 жыл бұрын
முகில் அண்ணா பதிவு சிறப்பு
@tamiltamil-sh5ku
@tamiltamil-sh5ku 3 жыл бұрын
ஆனா இதுல பாருங்க இந்த விஷயம் எல்லாம் வீரப்பனாருக்கே தெரியாது.. இதுவெல்லாம் சமையல்காரரின் பெருமதிப்பிற்க்குரிய உருட்டுகள்....அண்ணனுக்கு ஒரு குஸ்கா பார்சல்...
@elwinjoy
@elwinjoy 3 жыл бұрын
Mukil Superb adventures presentation 👌👌👏👏
@ammavinanbusuresh6027
@ammavinanbusuresh6027 3 жыл бұрын
True message Anna
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 3 жыл бұрын
என்னுடைய கணிப்பு சரி என்றால்.. வீரப்பனை காட்டி கொடுத்ததே இந்த முகிலனாக தான் இருக்கும்.. வீரப்பன் சகோதரர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.. வீரப்பன் கூட்டாளிகள் பலபேர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.. அவர்களில் பலர் முகிலனைப் பற்றி எதுவும் தெரியாது என்று கூறி இருக்கிறார்கள்.. மேலும் பல வருடங்கள் கூட இருந்த பலருக்கு 20 முதல் 30 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைத்த நிலையில்.. 3 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே சிறையில் இருந்து உள்ளான். இந்த முகிலன். மேலும் முகிலனை கைது செய்தது பற்றி எந்த செய்திதாள்களிலும் இல்லை..
@tamiltamil-sh5ku
@tamiltamil-sh5ku 3 жыл бұрын
சரிதான் நண்பா நீங்க சொன்ன 3 மாதம் கோவைசிறையில் போலிஸ் உளவாளியாக சென்றுள்ளான் இந்த ஆள்காட்டிபய...
@sureshsuri758
@sureshsuri758 3 жыл бұрын
X man
@karthikRajendran23
@karthikRajendran23 3 жыл бұрын
ஒரு மனுஷன் பொய் பேசலாம்.. ஆனா ஏக்கர் கணக்குலலாம் பேசக்கூடாது.....😁
@pirakash78
@pirakash78 3 жыл бұрын
முரட்டு உருட்டு முகில் அண்ணன் அவர்களே
@mallikabaskar2138
@mallikabaskar2138 2 жыл бұрын
இந்த இடம் எங்கே இருக்கிறது மிகவும் அருமையாக உள்ளது
@giridharan2241
@giridharan2241 3 жыл бұрын
சமையல் முகிலுக்கு காடே கருவேப்பிலை கொத்தமல்லி கட்டு மாறி😂😂😂
@ashwanthyashritha9753
@ashwanthyashritha9753 3 жыл бұрын
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn 3 жыл бұрын
😂😂😂
@Muthamizhemuthu1995
@Muthamizhemuthu1995 3 жыл бұрын
Poda Loose
@munishwaran5229
@munishwaran5229 3 жыл бұрын
முகில் அண்ணா உங்கள் பாதையில் தைரியமாக செல்லுங்கள் super
@kalyanikumarkumar1311
@kalyanikumarkumar1311 3 жыл бұрын
முகில் தலபதி வணக்கம்
@காவியாசெந்தில்குமார்
@காவியாசெந்தில்குமார் 3 жыл бұрын
அளந்து விடு முகில்
@nature1312
@nature1312 2 жыл бұрын
Allivtratha bro
@josemichael2051
@josemichael2051 3 жыл бұрын
உருட்டு உலகின் மன்னன் முகில் அவர்களே வருக வருக..... உருட்டு மிகவும் அற்புதம்.... ம் ம் ம் 🤣🤣
@velusamyarumugam4383
@velusamyarumugam4383 3 жыл бұрын
Mukil Excellent real speech
@imthiyazthaks
@imthiyazthaks 3 жыл бұрын
10.17 மற்றும் 10.41 இல் பேச்சு முரண்பாடு உள்ளது
@selvam.s9430
@selvam.s9430 3 жыл бұрын
Super Annan
@ragupathipriya
@ragupathipriya 3 жыл бұрын
இவராவது இந்த பிறவிஅடைந்து விட்டார்
@srinivasanvasanth9656
@srinivasanvasanth9656 3 жыл бұрын
அண்ணே. முகிலு. உக்கிரேன். ரஷ்யா. போரில். உங்க. போர் உத்தி களை. எந்த நாட்டுக்கு. தர. போறீங்க. அண்ணே
@ADHIBAR
@ADHIBAR 3 жыл бұрын
ஏன்டா வீரப்பன் கூட்டாளிகள் குளிக்கரதே 6மாதம் ஒருமுறைதான் னு சொல்லிட்டாங்க நீ என்னடானா எல்லோரும் சேர்ந்து குளிப்போம்னு சொல்லர என்ன உருட்டு
@senthilhari7437
@senthilhari7437 3 жыл бұрын
யோவ் சமையல் ஆவது நல்ல பண்ணுவியா இல்லை அதுவும் புருடா ???
@joseph9045
@joseph9045 3 жыл бұрын
i am Support mukil Sir
@tamilselvan9031
@tamilselvan9031 3 жыл бұрын
super mugil anna
@mmsno1media254
@mmsno1media254 2 жыл бұрын
முகில் அவர்களின் தொடர்பு என் வேண்டும்
@Siga4848
@Siga4848 3 жыл бұрын
சந்தனக்காடு சீரியல் பார்த்து சொல்றவங்க எல்லாம் வீடியோ எடுப்பேன் என நானும் வரலாமா first episode last episode வரைக்கும் சொல்லுவ
@MrLucky-xh7bs
@MrLucky-xh7bs 3 жыл бұрын
Semma ketdhu na neenga
@baskarboss46
@baskarboss46 3 жыл бұрын
Nice video
@muniraj1475
@muniraj1475 3 жыл бұрын
Samayal master...Muhi ji
@justece795
@justece795 3 жыл бұрын
தம்பி என்ன வேண்டுமானாலும் சொல்லுமா ஆனால் பத்திரிகையாளர் சிவா சார் தவறாக பேசாதே தம்பி எனக்கு 50 வயது ஆகிறது அவரை 93 காலகட்டத்தில் இருந்து கவனிக்கிறேன் நல்ல மனசு உள்ளவர்
@avarun2386
@avarun2386 3 жыл бұрын
Siva athikara varkathin adimai
@rockrakesh8421
@rockrakesh8421 3 жыл бұрын
Siva pathi therijuchuthu vanthan pesunga poi parunga naakkeran untold veerapan apa tha theriyum Siva media yarunu poi pathutu solunga
@thiruthamudiyathavaalibars7106
@thiruthamudiyathavaalibars7106 3 жыл бұрын
Avana ethana varusama paathuma therunthaama eruka
@bireshr8875
@bireshr8875 3 жыл бұрын
@@avarun2386 super sonigo bro
@nagarajahilayathamby8252
@nagarajahilayathamby8252 3 жыл бұрын
Vanakkam Bros. Very very super. We are regularly watching your You Tube Channel and Other Channels about Veerappan Iya. Thank You. From Paris- Jaffna Tamil. And I am working as a cook here. Cooking is a great job. If Mukil Anna is (was) a cook, we are proud about him. Because he is (was) working like a Mother.
@kethrapalvanumamalai1720
@kethrapalvanumamalai1720 3 жыл бұрын
Super bro
@kiranmathur
@kiranmathur 3 жыл бұрын
Cooking food is ok but Cooking Stories is not ok
@shabareesh06
@shabareesh06 3 жыл бұрын
@@kiranmathur 👌👌
@piraips0504
@piraips0504 3 жыл бұрын
Yaaa, great bro
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 2 жыл бұрын
Exact Location பேரு சொல்லுங்கப்பா ?
@Vijay-ub1oq
@Vijay-ub1oq 3 жыл бұрын
இவரு சொல்றது உண்மை தான் ஆனா மிகைப்படுத்தி சொல்றாறுனு நினைக்கிறேன்
@prajwalraj9931
@prajwalraj9931 3 жыл бұрын
super sir
@harijaganathan5667
@harijaganathan5667 3 жыл бұрын
How many of you noticed someone passing behind mugil sir..16:30 ..Like pls
@vijayjungly7678
@vijayjungly7678 3 жыл бұрын
Super mugil Anna I'm Big fan of you
@thiruvasakamm1667
@thiruvasakamm1667 3 жыл бұрын
Enngal veerappanar😘😘
@manickvel4098
@manickvel4098 3 жыл бұрын
Baby veerapan palaniku mudi vitrukaru athum oru ponnugaka vitrukaru sonna pathya, enna uruttu paaaaaa....... Avaru ellorukum pothu mannipu kidaichu nalla padiya normal lifeku ponathu apram.... Madheswaran malaiku mudi kanikai kudukaratha vendirntham........ Sekar Rajata baby veerapan sonnathu......
@Dhanujkce
@Dhanujkce 3 жыл бұрын
குஸ்கா முகில் ஆர்மி 😍
@avarun2386
@avarun2386 3 жыл бұрын
Siva athikara varkathin adimai
@tamiltamil-sh5ku
@tamiltamil-sh5ku 3 жыл бұрын
@@avarun2386 சரிங்க புடுங்கி அவர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லச்சொல்லு இந்த சமையல்காரனை...
@sgandhiraj8804
@sgandhiraj8804 3 жыл бұрын
@@tamiltamil-sh5ku vidunga nanba avaruku eadho panam varudhu vidunga panitu pogatume
@prasanthpeace9709
@prasanthpeace9709 3 жыл бұрын
@@tamiltamil-sh5ku nee eh oru david paiyan unakku efhukkuda sollanum
@d.s.k.s.v
@d.s.k.s.v 3 жыл бұрын
Super sir ♥️
@aruldass9067
@aruldass9067 3 жыл бұрын
Anna super anna
@davidkumar3358
@davidkumar3358 3 жыл бұрын
I Tamil super and mugil annan super
@gopinath6580
@gopinath6580 3 жыл бұрын
Super anna ❤️
@abizakaria565
@abizakaria565 3 жыл бұрын
Bro big request to camer man.. Pls show 360 view... Have to see the mountain... Pls kindly look forward to this..
@avarun2386
@avarun2386 3 жыл бұрын
Mukil anna I support you
@உள்ளூர்சேனல்
@உள்ளூர்சேனல் 3 жыл бұрын
தலைவரே நீங்க சொல்லுரதுலாம் பொய்யா இருக்கு உன்மை சம்பவம் பத்தி தெருஞ்ச்சுட்டு பேசுங்க அய்யா வீரப்பன் நண்பர்களிடம்
@velayuthamr400
@velayuthamr400 5 ай бұрын
அவரு இன்னும் தன்னை வீரப்பன் என்றே நினைத்து கொண்டிருக்கிறார்..அதனால் தான் தலைவன் தன்னில Sitting....😂😂😂😂
@changeteller91
@changeteller91 Жыл бұрын
வீரப்பன் பூலை உம்பியவர் பெருமகனார் முகில்.
@johndavid95
@johndavid95 3 жыл бұрын
16:30 Background ல ரெண்டு பேரு வண்டில போறாங்க. கொண்டய மறைங்க boss
@muthuarunachalam5579
@muthuarunachalam5579 3 жыл бұрын
பாலத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டு சிங்கம் புலி 🐯🐅🐯🐅 என்று டிசைன் டிசைனா ரீல் விடுறாங்க சார்....
@karthikRajendran23
@karthikRajendran23 3 жыл бұрын
🤣🤣😂
@brokappinjoy4734
@brokappinjoy4734 3 жыл бұрын
எங்க போறாங்க 16:30 la background la yaraiyum kanumae nanba ?
@muthuarunachalam5579
@muthuarunachalam5579 3 жыл бұрын
@@brokappinjoy4734 நன்றாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு பின்னால் பாலம் இருக்கிறது அதில் தான் வருகிறது சகோ அவர்கள் பின் உள்ள மரக்கிளைகளில் நடுவே கவனமாக பாருங்கள்
@brokappinjoy4734
@brokappinjoy4734 3 жыл бұрын
@@muthuarunachalam5579 super thalaiva நீங்க சொல்றது உண்மை, ரெண்டு பேரு பைக் la poranga... பக்கத்துல பாலம் மேல road இருக்கு....16:30 mins
@throttlehere3616
@throttlehere3616 3 жыл бұрын
Nalla oruthunha
@senthilarts4833
@senthilarts4833 3 жыл бұрын
யானை வந்து மிதிச்சரப்போகுது
@prabsworld2074
@prabsworld2074 3 жыл бұрын
Mugil Anna great
@d...f...f..gaming6375
@d...f...f..gaming6375 3 жыл бұрын
Super man
@anbalagann7749
@anbalagann7749 3 жыл бұрын
Dai reel arundu poiuduchu
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் 3 жыл бұрын
Shiva media fan's
@vigneshkumar7766
@vigneshkumar7766 3 жыл бұрын
Anchor nala otturaru mukhil la pavam antha alluku therila🤣🤣
@bharathijeyabharathi3676
@bharathijeyabharathi3676 3 жыл бұрын
கேள்வி கேட்கிறவன் பார்த்த மாதிரி எல்லாத்துக்கும் ஆமா போடுறாரு, அந்தாளு கொட்டாவி விட்டாலும் அதுக்கும் ஆமா போடுறாரு ஏப்பா கேமரா மேன் camerarava வெல்ட் வச்ச மாரி ஒரே ஆங்கிள் தான?
@logeshkumar4288
@logeshkumar4288 2 жыл бұрын
Nalla uruttu ...
@ssraj1658
@ssraj1658 3 жыл бұрын
ஐயா உங்கள் தமிழ் உங்கள் விடையம்
@MrLucky-xh7bs
@MrLucky-xh7bs 3 жыл бұрын
Intha annana vachi namba ellarum intha kattukku poi konja dhuram poi namba pakkanum oru rendu munu place
@Mr_Senthil
@Mr_Senthil 3 жыл бұрын
முகில் :உருட்டு ரசம் கேள்வி பட்டிருக்கியா?
@devasriinbaraj6049
@devasriinbaraj6049 2 жыл бұрын
Exact location plz
@saransai6434
@saransai6434 3 жыл бұрын
முகில் அண்ணா வணக்கம்
@sathyanathan4023
@sathyanathan4023 3 жыл бұрын
Super sir👌
@klbestwinners3357
@klbestwinners3357 3 жыл бұрын
Mugil anna ungalin sevai thodaruttum yaar esinalum kavalai padathirgal
@prabhusingam424
@prabhusingam424 3 жыл бұрын
Enna pa nega saraku adsutu pesura mathiri ye iruku
@subramaninallasamy931
@subramaninallasamy931 3 жыл бұрын
சமையல் செய்து போட்ட கதை கேட்டு என்ன செய்வது யாருக்கு என்ன பிரியோஜனம்
@avarun2386
@avarun2386 3 жыл бұрын
Siva athikara varkathin adimai
@sakthinandhu4490
@sakthinandhu4490 3 жыл бұрын
@@avarun2386 neenga samyalkaranin adimaya
@velanhasini4951
@velanhasini4951 2 жыл бұрын
Avare solrare pudhusu pudhusa solrennu solraru la pppa
@d.s.k.s.v
@d.s.k.s.v 3 жыл бұрын
முகில் சார் அங்க பூனை கள் இருக்குமா?
@mageshkumar8832
@mageshkumar8832 3 жыл бұрын
😂
@rajanraj4974
@rajanraj4974 3 жыл бұрын
ஒரு கருப்பு ஆமக்குட்டிதான் இருக்கு...அது கையில குச்சி கூட வச்சிருக்கு
@d.s.k.s.v
@d.s.k.s.v 3 жыл бұрын
@@rajanraj4974 பாஸ் நான் காட்டு பூனையை பார்த்தது யில்லை
@apsaidheekshitha7942
@apsaidheekshitha7942 2 жыл бұрын
mutti alavu thannila ennada adichitu poiduvanu soalra.....
@commentcomrade7424
@commentcomrade7424 3 жыл бұрын
Sollura adhigama vaarthaigal poyyaga irukku... People who feel can give the strike
@dineshmku4904
@dineshmku4904 2 жыл бұрын
Mass leader said. But dead is so loss for tn
@sundarpandian515
@sundarpandian515 2 жыл бұрын
Colour colour a real vitranya
@sivakumar-hd5mg
@sivakumar-hd5mg 3 жыл бұрын
Bobicure chicken, dham biriyani . அடிச்சு விடு. யாரு கேட்க போற
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Жыл бұрын
Hii..💯💯💯👍👍👍💯💯💯🤝🤝🤝🤝🌲🙏🙏🙏🙏🙏🌾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃💐💐
@arulprasath4586
@arulprasath4586 2 жыл бұрын
Aiyaa anchor evolo okay okay konjam kami panni irrukkalam
@commentcomrade7424
@commentcomrade7424 3 жыл бұрын
14:52 la dhanya Anchor correct ah oru kaelvi kaekkuraaru... Indha yedathula "UNMAYA" nadanthada sollunnu 🤣🤣🤣🤣 Paavam edit pannala pola...
@mythiliravi6602
@mythiliravi6602 3 жыл бұрын
samayal master mugil😂😂
@vignesh4553
@vignesh4553 3 жыл бұрын
Man vs wild
@sundarrajan290
@sundarrajan290 3 жыл бұрын
Mugil briyani army Like pannunga
@rajaphotographer4
@rajaphotographer4 3 жыл бұрын
திரு வீரப்பனை நேரில் பார்க்காதவர்கள் பல கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் முகிலோ திரு வீரப்பனார் ஓடு ஒரு பயணம் செய்திருக்கிறார் அவர் சொல்லும் கதைகளில் ஒன்று பொய்யில்லை முகிலோ ஒரு தமிழ்ப் பற்றாளர் புரிந்துகொள்வோம்
@sriramprarmy
@sriramprarmy 3 жыл бұрын
Shiva media about mugil video va paarunga Ivan solra olu theriyum!
@velu6faceTN72
@velu6faceTN72 3 жыл бұрын
Mugil Annananum Anthony Daasannum Siblings ah irukalomo🤔
@rama963963
@rama963963 3 жыл бұрын
Yea da epdi poi soldringa , forest la yapadi da road la irukum ? Back la parunga cycle cross aagadhu ✌️ poi sonalum pathu sollunga da edhula Enga puli varudha ma
@stonerstonertn3926
@stonerstonertn3926 3 жыл бұрын
Cook with comali mugil..
@jpprakash1896
@jpprakash1896 3 жыл бұрын
14.50 la anchor ketutan unmay yedhachu solu nu
@selvakumar6496
@selvakumar6496 2 жыл бұрын
Veeranai alithu viitu komaliyai alavittathu thamilakam
@davidrajg928
@davidrajg928 3 жыл бұрын
🙏
@balacivil6174
@balacivil6174 3 жыл бұрын
என்ன என்ன சொல்லுறாங்க பாரு கம்பி கட்டுரா கதையாளம் சொல்லுறான் பாரு🤣🤣🤣🤣
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН