உங்கள் உயிரை பணயம் வைத்து செய்யும் தொழிலுக்கு உரிய வருமானம் இல்லை என்பதை நினைக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது இவற்றை அரசுகவனிக்கவேண்டும்🙏🙏👌
@sundarking14594 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா உங்கள் மீன் பிடி தொழில் மேன் மேலும் சிறக்க எங்களோட சார்பாக வாழ்த்துக்கள்
@mohamedarshath20585 жыл бұрын
பார்க்கும் போதே குழ நடுங்குது சார் கடவுள் நிச்சயம் துணை இரிப்பார்
@nallavanukunallavan17565 жыл бұрын
அந்த அலைகளை பார்த்தாலே பயமாக இருக்கிறது உலகிலேயே மிகவும் கடினமான தொழில் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கும் தொழில்தான் என்று தோன்றுகிறது. பாதுகாப்பாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@venketsubash17394 жыл бұрын
உங்கள் வாழ்வு வளம் பெற வாழ்த்துகள்.....
@hiteshhitesh4925 жыл бұрын
Kadala parthalea bayama eruku. Bro ninga dhan real hero's.
@sabarivasan83915 жыл бұрын
Neenga entha ooru sir
@raviraja31735 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோக்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் குரல் கேட்பதற்கு நன்றாக இருக்கும் நன்றி அண்ணா
@madhavan47474 жыл бұрын
வித்தியாசமாய் பொறுமையாய் வீடியோ பண்றீங்க தோழரே...அருமை..மிக்க நன்றி..🙏
@bozzboy11644 жыл бұрын
Masha allah ,அல்லாஹ் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பான்,
@divak96305 жыл бұрын
பாக்கவே பயமா இருக்கு
@ashokakumaran55705 жыл бұрын
தல வீடியோ வா பாக்கமலே லைக் போட்டுட்டேன் சாரி
@Nagai-meenavan5 жыл бұрын
Tnk u anna...
@ashokakumaran55705 жыл бұрын
@@Nagai-meenavan நானும் உங்க மாவட்டம் தான் நான் ஊருக்கு வரும்போது கண்டிப்பாக பாக்கனும் வரலமா
@sukanthybalaji18684 жыл бұрын
From London... Be safe brother you and everyone out there. God bless you and all
@densepada28484 жыл бұрын
Bro London la corona enna solludhu??
@MrAnnachi4 жыл бұрын
அருமை நண்பா....💪💪💪
@vgtarun5 жыл бұрын
பாக்கவே ..பயமா இருக்கு நண்பா
@marisankar79745 жыл бұрын
எல்லையில் மீன் பிடிக்கும் முறை பற்றி கூறவும் அதில் உள்ள பிரச்சனைகள் பற்றியும்
@natt19485 жыл бұрын
Well coordinated timely assistance on high seas. Keep up the team work.
@mohamedrafik27734 жыл бұрын
இந்த video வ எல்லாம் பார்க்கும் போது எனக்கும் கடலுக்கு போகனுமுனு ஆசையா இருக்கு
@ROCKSTAR-bf3bw4 жыл бұрын
அப்படிதான் இருக்கும் ஆன எங்க கூட கடலுக்கு வந்த பயம் உங்களுக்கு தான வந்துடும்
Nalla iruku bro... Neriya information iruthuchu... Happy pongal bro..
@balajijana56484 жыл бұрын
Verry nice pro nalla irukku video innum nerriya video podunga pro
@yuvarajvasanth85824 жыл бұрын
Really super . Very hard worker bro. Safe @ Carfull bro.
@sathikmadukkur33184 жыл бұрын
அருமையான வீடியோ தோழர்
@RajanRajan-lt8ic5 жыл бұрын
Nanba neenga vera level 👏👏👏👏😊
@lakshmansri6274 жыл бұрын
Bro paathu careful ah irunga bro all the best.
@rockjabesh73224 жыл бұрын
God bless you 😭😭😭 உங்கள் உயிர் கப்பலில்
@priyankasunthar96905 жыл бұрын
⛵ la poga asaiya errukku but payama errukku take care bro
@s.s.85855 жыл бұрын
கடல் அலைகள் மோசமா இருக்கு...பாக்கவே பயம் இருக்கு....நேர்ல இருந்தா....கண்டிப்பா பயத்தில் செத்தே போய்டுவார்கள்
@sujithragulraj49334 жыл бұрын
s. s. A
@sivakumarnatarajan28964 жыл бұрын
ராத்திரி ல பாக்கும் போது, Travel பண்ணும் போது எப்படி இருக்கும்??? 🙄🤯😵
@Sivasiva-yz8sb4 жыл бұрын
நன்பர்களே உங்கள் உயிரோடு விலையாடும் இந்த உழைப்பை கன்டு நான் அசந்துப்போயிட்ட
@harsath2433005 жыл бұрын
Nice Bro.. Kadala help panra madiri manusanga tharailaium udaviya irukanum..
@manikandanmani24144 жыл бұрын
Anna romba payama iruku,katal pakum pothu
@dahveedchandrabose21394 жыл бұрын
நன்றி அண்ணா
@Sivaram-bk8dl3 жыл бұрын
Nanpa... your caption work our boat very cute
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@bksaravanan69905 жыл бұрын
செம்ம ப்ரோ 👌👌👌
@neruppudaa80674 жыл бұрын
Super bro super... But safety very important... Congratulation with be careful..
@aman-sv5np4 жыл бұрын
சூப்பர் எனக்கும் ஆசையா இருக்கு உங்களோடு பயணம் செய்ய. உங்கள் வாழ்க்கை எனக்கு பிடித்த வாழ்க்கை ஆனால் நான் லன்டனில் வசிக்கிரேன்.
@nadiyamary5 жыл бұрын
Super bro. God bless you and your team
@azeembasha15005 жыл бұрын
அமெரிக்க விமானந்தாங்கி கப்பலுக்கு, தேவையான பொருட்கள் பிற கப்பலில் இருந்து வாங்குவது பற்றிய வீடீயோக்கள் பார்த்திருக்கிறேன். துப்பாக்கி மூலமாக கயிறு அடுத்த கப்பலை நோக்கி சுடுவார்கள். அந்தக் கயிறு மூலமாக இரும்பு கம்பியை இரண்டுக் கப்பல்களுக்கிடையே பாலம் உருவாக்கி பொருட்கள் அனுப்புவார்கள்.
@Nagai-meenavan5 жыл бұрын
Amam anna athu pola thaan
@Nagai-meenavan5 жыл бұрын
Naanga suma kayiru thukki pottu vaanguvom....
@shafishafi12685 жыл бұрын
Pawhm Kastahmhanh job God bless you and your Teem
@Creativitynithyaeditz5 жыл бұрын
அருமை நண்பரே
@hiranmoymondal53013 жыл бұрын
Very nice anna and very nice boat drive super
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks
@JamalJamal-cr6hk5 жыл бұрын
Anne super vetri ungalukke
@rajeshplaylist30134 жыл бұрын
நாகை மீனவர்கள் எப்பொழுதும் ஒற்றுமைதான் பார்க்கவே தெரிகிறது நான் மீனவன்
@rajeshplaylist30134 жыл бұрын
தருவை மீனவன்
@villageagrikrishna3864 жыл бұрын
பயம் இதயத்தின் துடிப்பில் அளவில் தான் தெரியும்
@manojplanet78775 жыл бұрын
Super bro oru nal kandipa munnar vaga eallorum
@Nagai-meenavan5 жыл бұрын
Kandipa bro.... na anga varuven.... my numper.... 9159535140
@shiekhanizam16214 жыл бұрын
Allah will help all Fisher men's. Good video.
@jamesjames23755 жыл бұрын
தருவைக்குளம் ஊர் கன்னியாகுமரி மாவட்டம் கிடையாது தூத்துக்குடி மாவட்டம்
@johnpeter98544 жыл бұрын
Yes bro
@muthuprakashj62944 жыл бұрын
ஆமா
@richeking98034 жыл бұрын
என் ஊரின் அருகில் உள்ளது தருவைக்குளம்
@adhavans64473 жыл бұрын
Hy
@mnarayananarun60584 жыл бұрын
All ministers should be given dèep sea traning for one week.than only they can realise the difficulty of Fisher man
@kamu007raxvi94 жыл бұрын
Super video bro 👍👍
@arifbba8374 жыл бұрын
ரொம்ப ஆசையா இருக்கு உங்க கூட பயணம் செய்யணும் னு
@nayeemjack4 жыл бұрын
Bro unga kitta first aid jucket irukuma?in case boat la ethavthu prechana .na............antha jocket pottutu .......karai varaikkum Vara mudiyuma?
@90skingmarthandan815 жыл бұрын
Super bro......
@konghushakthivel58525 жыл бұрын
ஆழ் கடல்களில் மீன்கள் பிடிக்க உலகில் அனைவரும் உரிமை உண்டா நண்பா
@dineshthiruvarur48764 жыл бұрын
இல்லை நண்பா... மீனவ நன்பர்களுக்கென்று தனி அடையாள அட்டைகள் உன்டு....
@abineshs35344 жыл бұрын
Illaithan aanal namathu arasanga kai kooli gal lanjam vangikondu
@thaneshshiya53024 жыл бұрын
Anna evalavu kathu adicha epadina thungu venga nenga great tan
@densepada28484 жыл бұрын
Anna boat ku pakathula irukura neer mattum yen light blue aah irukku??
@azeembasha15005 жыл бұрын
நாகூர் ஆண்டவர் துணை, சூப்பர்
@சத்யம்மொபைல்4 жыл бұрын
Super video bro enjoy your life. .........❤❤❤
@mrasy15134 жыл бұрын
Nanba padahu drive panratha pathi oru video pannugga
@s.neppoleanuthra2214 жыл бұрын
உங்கள் வீடியோவை பார்த்து பார்த்து எனக்கு தண்ணியை பார்த்து பயம் வந்துருச்சு
@automobile74585 жыл бұрын
Ella videos nalla irugu
@sivakumar.msivakumar37945 жыл бұрын
Arumai nanba
@sivakumarsiva21762 жыл бұрын
அருமை
@Nagai-meenavan2 жыл бұрын
Thanks
@tinzzz43325 жыл бұрын
Sad news bro! God help you
@seenuiropias5534 жыл бұрын
அருமை.
@shailendradubey84615 жыл бұрын
Awesome information nanba
@anbanathan47344 жыл бұрын
Retai paarai, othai kann mayarai meen video podungal bro plz
@Arivazaganv18744 жыл бұрын
Super explanation
@Gino463 жыл бұрын
anna pakkathu boat kooda epdi pesuvinga mudincha videobpodunga
@AnandRaj-xh2zl4 жыл бұрын
Super thalaivaa
@maduraitamizhan11134 жыл бұрын
Kadalla meen pidika ellaarukkum anumathi undaa?? Illa kurrippitta saathigal nu ethachum irukaa?? Anybody explain..