நடுக்கடலில் புயல் காற்று மழையில் செய்த அவசர மீன் குழம்பு
Пікірлер: 44
@tamilmanjumanju76005 ай бұрын
அண்ணன்.இந்த மழை நேரத்தில் குழம்பு நீங்க எப்படி வச்சாலும் அமிர்தம் மாதிரி இருக்கும் அண்ணன்.சூப்பர் அருமையான குழம்பு நல்ல ஒரு சாப்பாடு அண்ணன்.அண்ணன் மழை காலத்தில் அனைவரும் பாதுகாப்பாக கவனமாக இருக்க வேண்டும் அண்ணன்.❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌.
எந்த தேதியில் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ என தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும். ஏனெனில் நீங்கள் வீடியோ வெளியிடும் சமயத்தில் மழை மற்றும் புயலாக உள்ளது
@kalaivanankutti97965 ай бұрын
இவரு பழைய வீடியோவ Edit பண்ணி போடுறாரு...போல
@karthikkarthik-yi5nw5 ай бұрын
Absolutely correct,erukura KZbinr la worst,epa pathalum oru oil kuda Potu pana matru,keta avasaram 😂nu soluvaru ,fish sale nu sona fire ra plan panuvaru bro
@sangeemuruges5 ай бұрын
maplaikala andoni aalu oru markama ayidapla.thampi mariyadas ku oru kalyanatha vachi ungal meenavan sarpaga oru periya virunthu sapidalaam nu rompa naala wait pandrom.en marumagal siyandra eppidi irukka
@thangappanthangappan7894 ай бұрын
👍
@siriyak.s4425 ай бұрын
அன்புள்ள சகோதரர், எங்கள் தேனி மாவட்டத்தில் ஒரு கடல் மீன்கள் விற்பனையகம் ஆரபியுங்கள்.. நல்ல சுவையுள்ள கடல் மீன்கள் எங்கள் பகுதியில் கிடைப்பது அரிதாக வும் விலை அதிகமாகவும் உள்ளது. வஞ்சிரம் கொடுவா ,சிங்கிரால்,கனவா, கிளிமீன், பாறைமீன்கள் சாப்பிட ஆசையாக உள்ளது.
@lohitdisha23715 ай бұрын
Very nice fish gravy cooking video nanba Kingston and Mariyadas super 👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞
@selvialli8565 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@sivasivaabi845 ай бұрын
Safe bro
@user-zb3xq7xp9p5 ай бұрын
தர்மபுரி காரங்க கடலில் மீன் பிடிக்கும் வேலை செய்யுறாங்க ல.
@bobbyponniah31765 ай бұрын
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@aktbotgaming42125 ай бұрын
Oru help bro
@santhoshbala33875 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@safeemhmd24755 ай бұрын
Nalla oru periya katthi. Kondu poy irukiga 😂😂😂
@sujathasujatha11743 ай бұрын
Anna❤❤❤❤
@atozsamayal18745 ай бұрын
Hi anna
@abimusic54205 ай бұрын
Anna unga kitta oru help ketten anna 🙏🏻
@user-vo5yi9wn8m5 ай бұрын
Ennahelp
@RIya-df7lx5 ай бұрын
Parakkavetti
@Chellappasamaiyal3 ай бұрын
அண்ணா எப்படி இருக்கிங்க ரொம்ப நாளைக்கு அப்புரம் இப்போது நீங்கள் பேட்ட விலைக்கு குடுக்கர விடியேவை பார்த்தேன் மனசுக் கஷ்டமாக இருந்தது
@vickyleo22523 ай бұрын
Bro first ori periya kathi vechikonga fish cut panna