நடுரோட்டுக்கு வந்த பிரபல இயக்குநர்...எம்ஜிஆருக்காக காத்திருந்த குடும்பம்..கோபப்பட்ட எம்ஜிஆர்

  Рет қаралды 51,395

New Filmalaya

New Filmalaya

Күн бұрын

Пікірлер: 32
@thirumalainandhagopal8291
@thirumalainandhagopal8291 Ай бұрын
இந்த கலியுகம் கண்ட வள்ளல் ஏழைகளின் ஏந்தல் பிறர் படும் துயர்கண்டு உரிய காலத்தில் உதவி செய்ததால்தான் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் மக்கள் திலகம் அவர்களுக்கு பொன்மனச்செம்மல் என்று பட்டம் வழங்கி சிறப்பித்தார்.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ் வெல்க அ இ அ தி மு க.
@boomilingammk644
@boomilingammk644 Ай бұрын
இறைவன் தமிழக மக்களுக்காக படைத்த ஒரு பெறும் பொக்கிஷும் புரட்சித்தலைவர் அவருக்கு இணை அவர் தான்.
@naamthamizhar186
@naamthamizhar186 Ай бұрын
மிக தவறு. உலகின் ஒரே இதய தெய்வம் அவர் மட்டுமே . அவரை போல கேட்ட போதெல்லாம் கொடுத்த தெய்வம் எதாவது உண்டா...
@AppanMani
@AppanMani Ай бұрын
பிச்சை எடுக்காது வாழ் என்றவரே தமிழகத்தின் நல்ல தலைவர் . அவர் யார் ?
@teekaramv9171
@teekaramv9171 Ай бұрын
@boomilingammk644 pokisham makkalukka ilai nadigar/nadikailuka?
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 Ай бұрын
​@@teekaramv9171indha madhuri pesiyavargalai ellaam adithu mannai kavva vaithavar makkal thilagam .
@ravananathi937
@ravananathi937 Ай бұрын
பள்ளி கல்வியை தனியாருக்கு விற்று தனியார்கள் கல்வியை வியாபாரம் ஆக்க காரணம் எம்ஜிஆர் முல்லை பெரியார் அணையின் பாதுகாப்பு உரிமையை கேரளாவிற்கு விட்டு கொடுத்தவர் எம்ஜிஆர் தமிழ் நாடு முழவதும் விவசாயிகளின் மோட்டார் மின் இணைப்பை துண்டித்தவர் எம்ஜிஆர் . வரலாற்றை நன்றாக தெரிந்துகொண்டு புலம்பவும் முடடாள்
@kasthurirangansupersongs2339
@kasthurirangansupersongs2339 Ай бұрын
இதய தெய்வம்👋
@govindrajan248
@govindrajan248 6 күн бұрын
மனித இனம் என்று ஒன்று இருக்கும்வரை புரட்சிதலைவர் MGR ன் புகழ் நிலைத்து நிற்கும்.
@venkatesansan1938
@venkatesansan1938 Ай бұрын
புரட்சி தலைவருக்கு ஈடு புரட்சி தலைவர் மட்டுமே
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv Ай бұрын
Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection Chakravarty 🙏🏻🙏🏻🙏🏻
@lakshmanp8321
@lakshmanp8321 Ай бұрын
எம்ஜிஆர் கேஆவிஜயா சுப்பர்அழகு
@SheikMohammed-o3r
@SheikMohammed-o3r Ай бұрын
Ther is no others person in India only one man show in cinema and politics the great MGR
@krishnasamy7075
@krishnasamy7075 22 күн бұрын
NO ONE IS EQUAL TO OUR BELOVED MGR THR GREAT
@AppanMani
@AppanMani Ай бұрын
பிச்சை எடுக்காது வாழ் என்றவரே தமிழகத்தின் நல்ல தலைவர் . அவர் யார் ?
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 Ай бұрын
அப்படிப்பட்டவர்களையெல்லாம் ஓட்டு பிச்சை , ஆட்சி பிச்சை எடுக்க வைத்தவர் மக்கள் திலகம் .
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj Ай бұрын
காமராஜர்
@M.c.kannan
@M.c.kannan Ай бұрын
Providential help by thalaivar.
@ravip2090
@ravip2090 9 күн бұрын
Athuthan Engal Thalaivar
@rmahendran4242
@rmahendran4242 9 күн бұрын
யானை இருந்தாலும், இறந்தாலும், ஆயிரம் பொன். தலைவரும் அப்படித்தான்.நல்லா சம்பாரிங்கடா.
@gobi2134
@gobi2134 Ай бұрын
தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்க்ஸ்ல் நன்றி வணக்கம்
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 7 күн бұрын
அது BANGKOK இல்லை அமெரிக்கா
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Ай бұрын
சரியாக முற்று பெறவில்லையே!
@tpsrinivasan4828
@tpsrinivasan4828 Ай бұрын
This video only half portion
@g.alamelu-f5i
@g.alamelu-f5i 22 күн бұрын
Poimanachemmal😂😮
@DKalidoss_
@DKalidoss_ Ай бұрын
நடு ரோட்டுக்கு வந்தவர்களை சாலை ஓரத்தில் நிற்க சொல்லி இருப்பார்
@MohanMoothattu
@MohanMoothattu 12 күн бұрын
Dai porambokku unnai serupalae adipen
@g.alamelu-f5i
@g.alamelu-f5i 22 күн бұрын
Mayir madhiri irkku
@ramalingammuthusamy6249
@ramalingammuthusamy6249 Ай бұрын
இன்னல். என்று ம் புரட்சி தலைவருக்கு நிகர் புரட்சி தலைவர் தான். அவர் இதய தெய்வம். என்று எல்லோராலும். கூறுவது. எவ்வளவு உண்மை. என்பதை நாம். அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். இவர் இருந்த காலத்தில். நாமும். வால் தோம். என்பதே. பெருமை.
@veerasamyramakrishnan5494
@veerasamyramakrishnan5494 Ай бұрын
கட்டுக் கதை.கேஆர்விஜயாவின் பேட்டி எங்கே?
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 74 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 43 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 74 МЛН