ஒரு குடும்பத்தில் நல்ல முறையில் தகப்பன் நடந்து கொள்ளவில்லை என்றால் எப்படி எல்லாம் மாறும் என்பதுக்கு இந்தக் குடும்பம் ஒரு உதராணம்😊 உங்கள் அறிவுரை நன்றாக உள்ளது. கல்வி தான் முக்கியம் என்பதை தெளிவாக சொன்னீர்கள்👍
@alot2lovenature_MrsShantiRaju10 ай бұрын
கோடி நன்றிகள் குருஜிக்கு பெண்பிள்ளைகளின் நலன்கருதி உதவியதற்கு!!💯🙏💯 உதவிக்கு உயிர் கொடுத்த LN உறவிற்கும் காேடி நன்றிகள்…!! உங்க மகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்…!!🎉🍰🎉 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@Angeline43310 ай бұрын
சிறு துளி பெரு வெள்ளம் ... உறவுகள் எல்லோரும் சேர்ந்து இந்த பெண் பிள்ளைகள் நிம்மதியாக ஜீவிக்க வீட்டை மீட்டு கொடுப்பார்களாக 🙏🏻stay blessed 🙏🏻 all the helping hearts 💕 💜 💕 ♥️
@antony445510 ай бұрын
இந்த அக்காவுக்கு ஏதோனும் உதவிய பெற்றுக் கொடுங்க கிருஸ்ணா பாவம் இந்த பெண்பிள்ளைகள்❤❤❤🎉🎉🎉🎉
@vijaydhas686110 ай бұрын
உடல் சுகம் ஆரோக்கியத்தோடு மீண்டும். சேவைகள் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் கிருஷ்ணா...
@ammuarja312210 ай бұрын
How many times do you planning to call him sick...sick....sick..? Really tired of it. Change your topic plz. Cholesterol is not make you sick, ok. Be civil.
@skvlog473510 ай бұрын
Thanks 🙏
@rameshprabha674310 ай бұрын
புலம்பெயர் உறவுகள் தயவுசெய்து ஏழ்மையில் வாழும் இம்மக்களுக்கு தொடர்ந்தும் உதவுமாறு வேதனையோடு கேட்கிறேன்😢🙏
@skvlog473510 ай бұрын
Thanks 🙏
@Hfdrghj10 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா மறுபடியும் உதவி திட்டங்கள் தொடர்ந்து ஏழை மக்களுக்கு செய்வதற்கு நாங்களும் வாழ்த்துகிறோம் அக்காவின் நிலையைப் பார்த்தால் கவலையாக உள்ளது
வார்த்தைகள் இல்ல கிஷ்ணா உங்களை வாழ்த்துவதற்கு உங்கள் பணி தொடரட்டும்
@jonson-oy4wn10 ай бұрын
தங்களுடைய பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள் சகோதரா😊
@skvlog473510 ай бұрын
நன்றி 🙏❤️
@thayananthan266210 ай бұрын
அக்காவின் வீட்டை மீட்டு கொடுங்கள் எம் உறவுகளே இருப்பதும் பெண் பிள்ளைகள் பாவம் கவலையாக இருக்கிறது வீட்டை விட்டு போனால் எங்க இருப்பார்கள் அதுதான் கவலை நிச்சயமாக எம் உறவுகள் முன் வருவார்கள் அக்கா இனி தம்பி வந்திருக்கிறான் நல்லதே நடக்கும் அந்த நம்பிக்கையை இருக்கிறது தம்பியா உதவிய உறவுக்கு கோடி நன்றி வாழ்தி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagalingamjegathees519310 ай бұрын
🙏🙏🙏நீதிமொழிகள் - 29 7. நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.🎉🎉🎉🎉🎉 கர்த்தர் கரம் உங்களோடு தொடர உங்கள் பணி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏 உங்களுக்கு ஒரு வியாதிகளும் அணுகாது
@annathomas72410 ай бұрын
Amen
@VijiViji-sn4rw10 ай бұрын
தம்பி கிருஷ்ணா சுகமா எப்படியாவது வீட்டை மீட்டுக்கொடுங்கள் வீடு படிப்பு எல்லாம் இழந்து எங்கள் நிலைமை இவர்களுக்கு வரவேண்டாம் நன்றி தம்பி என்றும் நலமுடன் வாழ வேண்டும்
@mariyanmaarulanantham258410 ай бұрын
தேடிச்சென்று பெற்றுக்கொடுத்த உதவிக்கு நன்றி
@aandyarasaratnam730610 ай бұрын
நிச்சயமா இந்த குடும்பத்திற்கு உதவி தேவை ஆகவே தயவுசெய்து புலம்பெயர் உறவுகள் கை கொடுத்து உதவி செய்வார்கள் என நம்புகிறேன்
@vishnurigalrigal953510 ай бұрын
தம்பி மீண்டும் பணி தொடர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். கிருஷ்ணா! போராளிகளாக இருந்தோர் தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் போது சிறந்த நன்னடத்தை உடையவர்களாகவே வாழ்ந்தார்கள். போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சமூகத்தில் பலரோடும் ஒன்றாகியதால் சிலர் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள். இதை யாரும் எதுவும் செய்ய முடியாது. அதனால் போராட்டத்தையோ ஏனைய போராளிகளையோ நாம் தவறாக எண்ண முடியாது. இது காலம் செய்த தவறு. அவரவர் தான் உணர்ந்து வாழ வேண்டும். துணைப் படை அல்லது எல்லைப்படை வீரர்கள் என்பது பின்னணியில் இருந்து சம்பளத்துடன் பணியாற்றியவர்கள். அவர்களது கட்டுப்பாடுகள் வேறுபட்டது. உமக்கு இது தெரியாதபடியால் கூறுகிறேன். தவறாகக் கொள்ள வேண்டாம்.
@neelsbakee10710 ай бұрын
துணைப்படை எல்லைப்படைக்கு சம்பளம் இல்லை. 4 நாள் பணி செய்யவேணும். இல்லாட்டி காசும் கட்டினவர்கள் சிலர்
@vishnurigalrigal953510 ай бұрын
@@neelsbakee107 துணைப் படைக்கு சம்பளம் வழங்கப்பட்டது. எல்லைப்படையினர் கட்டாய களப்பணி செய்தார்கள்.
@vanashakiruba338610 ай бұрын
Unami than
@pamininavaratnam257910 ай бұрын
வீட்டை மீட்டு கொடுங்கள்sk உதவி செய்யும் உள்ங்களிற்கு நன்றி கள்
@skvlog473510 ай бұрын
நன்றி 🙏❤️
@KanagalingamSomasundaram10 ай бұрын
நீங்கள் இந்த அக்காவிற்கு வீட்டை மீட்டுக்கொடுப்பதற்கு பண உதவி செய்ததைப்பார்த்தேன் மிகவும் சந்தோஷமாகவிருந்தது உங்களுடைய பணி தொடர வேண்டுமென எங்களுடைய வாழ்த்துக்கள் நன்றி கிருஷ்ணா ❤❤❤
@skvlog473510 ай бұрын
Thanks 🙏
@carolinejeevaratnam289410 ай бұрын
ஆண்டவர் தேவை இந்த குடும்பத்திற்கு தம்பியா கடவுளை தவிர யாருமே உயர்த்துவது. மிக சொற்பவமே
@mariyanmaarulanantham258410 ай бұрын
கர்த்தர் கொடுத்த ஆரோக்கியத்துக்காய் கர்த்தருக்கு நன்றி சேவைதொடரவாழ்த்துக்கள்
@mary-id6xx10 ай бұрын
கிறிஸ்னா முதலில் இந்த அக்காவின் கணவரை முற்றிலுமாக வெளியேற்றிய பின்னர் உதவி செய்ய வேண்டும். இவன் வீட்டிற்கு வாறதும் போறதுமாய் இருந்தால் சரி வராது. அந்த அக்காவின் பயந்த சுபாவம் அவனுக்கு வசதியா போச்சு. வீட்டு உறுதி அவனின் கையில் போகலாம் இருக்க வேண்டும். இவன் எல்லாம் ஒரு புருஷன்.
@aandyarasaratnam730610 ай бұрын
அக்காவின் நிலைமையைப் பார்க்கும்போது வேதனை 😢ஆண்டவர் தான் உதவி செய்யணும்
@rameshprabha674310 ай бұрын
😢
@vishnurigalrigal953510 ай бұрын
தம்பி கிருஷ்ணா! கல்வியும் அதை எப்படி நகர்த்த வேண்டும் என்றும் நல்ல ஆலோசனை கூறியமைக்கு முதலில் வாழ்த்துக்கள். உறவுகளே, இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் எந்தளவு வேதனைகளோடு வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். இந்த பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் உதவுங்கள். பலர் ஒன்று சேர்ந்தால் கட்டாயம் அவர்களை தூக்கிவிட முடியும். அதே போல் இப் பிள்ளைகள் கல்விக்கும் உதவி செய்யலாம். தந்தை பொறுப்பற்று வாழ்வதால் பாவம் இந்தப் பிள்ளைகள் என்ன செய்ய முடியும். புலம் பெயர் உறவுகளாகிய உங்களால் கட்டாயம் இவர்களுக்கு கைகொடுக்க முடியும். சரி கிருஷ்ணா, நீங்களும் இவர்களுக்காக முயற்சி செய்யுங்கள். Ok bye. Good Night.
@NadarajahRajamanu5 ай бұрын
Krishna Kavithas Akkini God bless you Form Germany 🇩🇪 ❤️❤️❤️🙏🙏🙏
@eishaeisha245310 ай бұрын
பாவம் சகோதரி நான்கு பிள்ளைகளுடன் தனி ஒரு பெண் வேலை செய்து குடும்பத்தை கவனிப்பதா கடன் கட்டி வீடு காணிய மீட்பதா, இப்படியான பொறுப் இல்லாத ஆண்கள்😭
@skvlog473510 ай бұрын
😞😞
@vallipuramvellupillai10 ай бұрын
தம்பி கிருஷ்ணா❤ கவிதாஸ் உங்கள் பணி எப்பவுமே தொடர வேண்டும்🙏எனது வாழ்த்துக்கள் அக்காவின் வீட்டை மீட்டு கொடுங்கள் எம் புலம்பெயர் உறவுகள் கை கொடுத்து உதவுங்கள்🙏கடவுள் என்றும் இவர்களுக்கு துணைபுரிவார்🙏🙏🙏தமிழர்களின் தாகம்❤ தமிழீழத் தாயகம்🙏எங்கள் தாயகத்தின்மக்களுக்கு வாழ்க வளமுடன் 🙏ஈழம் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!❤🙏❤
@Sahita-qv4mo5 ай бұрын
20:39
@RatnaswiS9 ай бұрын
கிருஷ்ணாவை பிடித்தவர்கள் ஒரு like ஒரு ❤️ comment ஒரு share பண்ணுங்க உங்கள் உறவுகளில் ஒருவன் ❤️🙏👍
@thayalinisivakanan174110 ай бұрын
Thampi may God bless you with more and more help👍♥️🙏
@skvlog473510 ай бұрын
Thanks 🙏
@Blazeaken97210 ай бұрын
கிருஷ்ணன நல்ல வழியை காட்டுவார்👍👍👌👌👍👍
@skvlog473510 ай бұрын
❤️🙏
@ThileepanAmbalavanar10 ай бұрын
Good advice to children and mother Good kelp krish god bless you & sponsor 🙏
@skvlog473510 ай бұрын
Thanks 🙏
@bairathymani4 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@santhiranisanthirani619510 ай бұрын
மின்சாரம் இல்லாமல் படிக்கமுடியவில்லை என்று சொல்வது தவறு, எப்ப வந்தது மின்சாரம் ? குப்பி விளக்கில் படித்து எவ்வளவோ பிள்ளைகள் நன்றாக இருக்கின்றார்கள்
@shanmuganathanshobana718610 ай бұрын
Well said ❤
@ydsp827610 ай бұрын
Eappa kanda kuppi vilakka iruddulane eallarum iruntha apdiye irunthirukkalamthane.
@papaaugustin921510 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.! கல்விக்கு முதல் இடம் நகர்த்த வேண்டும் நல்ல ஆலோசனை வாழ்த்துக்கள்♥தகப்பன் இருக்க வேண்டும். பெண் பிள்ளைகள். நாட்டில் நிலமை .உங்களுக்கும் தெரியும்.. nandri. .France. .erundhu..11: :12::2023;;★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
தம்பி இந்த பிள்ளைகளின் தகப்பனை பொலிஸிலில் பிடித்தது கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நீங்கள் பணத்தை பெற்றுக்கொடுத்தாலும் பிரயோசனம் இல்லை. ஆகையால் முதலில் அவனை பொலிஸில் வைத்து தண்டிக்கப்பட வேண்டும்.