உண்மையிலும் இது பேருதவி!! அதை ரொம்ப இயல்பாக செய்த அனுஷனுக்கு கோடி நன்றிகள்....!!🙏💯🙏 வாழ்க வளமுடன்...!!🙏💐🙏
@piremidpiremid1830 Жыл бұрын
Kody nanrikal
@razikharis4617 Жыл бұрын
பசியின் நிலையறிந்த அனுஷன் அப்பம் கொடுக்கும் போது மிக்க சந்தோஷமாக உள்ளது
@jahleeljahleel5571 Жыл бұрын
Jaleel 👍👍🌹💯💯💯💯👍👍👍
@SayanthSaya-qj8cy10 ай бұрын
@@jahleeljahleel5571 14:02
@sathiyarajan8109 Жыл бұрын
மகன், இந்த நிலமை யாருக்கும் வரக்கூடாது. மனம் பதறுகின்றது. பாவம். முதலில் "அப்பம் விற்கப்படும்" என்ற பலகை இரண்டுபக்கமும் வருபவர்கள் தொரியக்கூடியதாக வைக்க வேண்டும். வஞ்சகம் இல்லாத இதயம். அழகான பேச்சு. இந்தக் குடும்பத்தை பார்க்கின்ற புலம் பெயர் உறவுகள் உதவி செய்யும்படி மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி மகன். உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@Skanush Жыл бұрын
அனுஷனின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்கள் அம்மம்மா அப்பம் சுட்டு வித்ததை இன்று ஞாபகப்படுத்தி உள்ளீர்கள் உங்கள் வீடியோவை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து இருக்கிறோம்❤❤❤
@karthigesuyogalingam2736 Жыл бұрын
வியாபாரத்துக்கு ஏற்ற தங்கை வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
@rajamohanbhavani3443 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் 🙏🙏அப்பம் வேண்டப் போய் அந்த அம்மாவுக்கு மனம் சந்தோஷப்படும் அளவிற்கு உதவி செய்திருக்கிறீர்கள்🙏🙏🙏🙏
அம்மாவின் உரையாடல் நகைச்சுவையாக ரசிக்கக்கூடியதாக இருந்தது .வாழ்த்துக்கள் மகன் ,தொடர்ந்து பயணியுங்கள்😊❤
@mariyamhakeena6140 Жыл бұрын
Super. நன்றி ❤❤❤
@debasarud4758 Жыл бұрын
😭🌻💞💗💗💗💗❤🌹
@sivamanickam7891 Жыл бұрын
அக்காவின் யதார்த்தமான பேச்சு தெளிவான வியாபாரம் அவரின் வாழ்வு உயர இயற்கை துணை இருக்கும்.❤❤❤சிறப்பு தம்பியா வாழ்த்துகள்❤❤❤
@kanthycell811 Жыл бұрын
Rchuchuuhhh hi u 34:46 o 34:46
@visubaskar7042 Жыл бұрын
எப்போதும் ஏழையின் காவலனாக இரு நன்றி
@SubashKaran-ij9mk Жыл бұрын
அனுசன் தம்பி உங்கள் பணி தொடரட்டும் 👌👌👌👌🙏🙏🙏
@yuvakajanthushanthy5867 Жыл бұрын
அனுசன் இப்படி வீடியோ மனதுக்கு மேலும் மகிழ்ச்சியை தருகின்றது... வாழ்க வளமுடன்
@indranbaba5216 Жыл бұрын
அனுசன் பாத்திரம் முக்கியம் ஆனால் நீங்கள் அந்த அம்மாவுக்கு செய்த உதவி வாழ்த்துக்கள் அனுஷம்❤❤👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavithaikal123 Жыл бұрын
அருமை தம்பி… வாழ்க என்றும் வளமுடன்….!!
@nirmalaumaventhan2810 Жыл бұрын
அந்த அம்மாவையும் சந்தோசப்படுத்தி.நல்ல சேவை செய்தியள் சந்தோசம் வாழ்த்துக்கள்
@SMat-tc4hr Жыл бұрын
எனது உள்ளம் குளிர்ந்த பதிவு! உங்கள் மூலம் இன்று அந்த சகோதரியின் வாழ்க்கை இன்று ஆசீர்வாதமே! . மிக்க மகிழ்ச்சி! மிகவும் வித்தியாசமானதுடன் , அநேகருக்கு இன்று அன்புடன் அப்பம் குடுத்த விதம் வேறலெவல் 👏👌❤️🙏😘 மனதுக்கு இதமானது! அழகான பேச்சு! அம்மாடியோ! You are a beautiful soul. Stay blessed God bless you 🙏❤️ Keep up your good work!👏🙌❤😌 I ❤it
@rasuaraj528 Жыл бұрын
அனுஷன்...நல்லசேவைகள் செய்துவருகின்றீர்கள்... நல்லதே செய், நல்லதே நடக்கும்.... நல்ல மனம் வாழ்க வளமுடன்... அப்பம் போல் உங்கள் வாழ்கை இனிக்கட்டும்...🙌🙌🙏🙏❤🙂 அம்மா சிறந்த திறமைசாலியானவராக உள்ளார்கள்..பேச்சாலும், செயலாலும் இப்படியான இந்த அம்மாவை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ....🙌🙌🙏🙏❤🙂
@surendrarajani Жыл бұрын
அனுஷன் வாளி கவனம் அம்மாட்ட அடி வேண்ட வேண்டியிருக்கும்..உன்மையில் இதுவித்தியாசமான காணொளி அனுஷன் தொடர்ந்து பயணியுங்கள்......
@vjrupan7722 Жыл бұрын
❤வாழ்த்துக்கள் தம்பியா உமது பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤
@ammaleelaskitchen Жыл бұрын
அருமை அருமை அன்பு தம்பி அனுசன் ❤️❤️❤️😘😘😘👌👌🙏🙏🙏
@rasukuttyma6435 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுஷன்.
@jasinthanariyakuddy8830 Жыл бұрын
அனுசன் உங்களை போல உங்கள் மனசும் ரொம்ப பெரிது ரோட்டோரம் அப்பம் வித்து கஸரப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த அம்மாவிற்கு நீங்கள் செய்த உதவி மிக பெரியது அந்த அம்மா மனதார சந்தோஷப்பட்டால். உங்களுக்கு. கடவுள் எல்லாதையும் தருவான் வாழத்துக்கள் தம்பி❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
அருமை அனுசன் வாழ்த்துக்கள் தம்பிகள் தொடர உங்கள் பணி 🎉❤❤
@aronsathasivam3782 Жыл бұрын
தம்பியா உங்களின் மனம் தான் கடவுள் வாழ்க வளமுடன் என்றும்
@jeyarajanthonipillai6505 Жыл бұрын
இரவு வணக்கம் அனுசன்,🙏(அருமை)
@NitharshiniMayorran Жыл бұрын
பசி என்பது கொடுமை.. அதை பசி தீர்க்க வாங்கி கொடுத்தமைகுக்கும்,அந்த அம்மா வின் நிலை அறிந்து உதவியமைக்கு நன்றி அனுஷன் 👍🏻
@freedapeter4669 Жыл бұрын
மிக்க நன்றி கடவுள் ஆசீர்வாதம் கிடைப்பதற்கு மன்றாடுகள் கேட்டு நிற்கின்றேன் உங்களுக்கு கிடைத்த அன்பு பப்பாளி பழம் எங்கே அதையும் வாளியையும் கொடுக்கும் போது அதையும் காட்டிஇருந்தால் நல்லம் 🎉🎉
@suthesuthe6400 Жыл бұрын
ஹாய் அனுஷன் வணக்கம் உங்கள நினைச்சா பெருமையா இருக்கு அனுசன் நீங்க வேற லேவல் உண்மையிலே அந்த அம்மாவின் கஸ்ரத்தை கேட்டு அறிந்து பணம் கொடுத்து உதவியதுக்கு றொம்ப நன்றி அனுசன் அம்மா வீட்டுக்கு சென்று அம்மாவின் கஸ்ர நிலமைய ஒரு கானோளியா பதிவேற்ருங்கள் உறவுகள் அனைவரும் உதவ முன் வருவார்கள் வாழ்க வளமுடன் 👍👍👍
@homeaccount6840 Жыл бұрын
அக்காவின வாழ்வு உயரவாழ்த்துக்கள் அனுஷன் உங்களுக்கும் வாழ்த்துகள்
@puvaneswaran9650 Жыл бұрын
அனுஷான் வணக்கம் இன்றைய காணொளி மிக சிறப்பாக இருந்துச்சு வாழ்த்துக்கள்
@muvivave1317 Жыл бұрын
நல்ல மனசு தம்பி உங்களுக்கு . அம்மா நல்லா பேசிகின்றார்கள். எத்தினையோ பேரின் பசியினை போக்கிருக்கின்றயல் நன்றி தம்பி.
@dhasnavam2798 Жыл бұрын
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் தம்பி அனுஷ்சன்..பாசியை திர்பது..கடவுளுக்கு சமாம்.....தம்பி.வாழ்க வாழமுடன்....நன்றி ❤❤❤❤❤❤❤❤❤ Vvt.......... UK........தாஸ்
@hunterboy2322 Жыл бұрын
தம்பி உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன் நோய் நொடி இல்லாமல் வளர்க உங்கள் சேவை
@vasanthanathenalalasundram1818 Жыл бұрын
Anushan you did this great help,well appreciated. God bless you.
@vinuvinu9988 Жыл бұрын
அனுசன் தம்பி உங்களுக்கு நல்ல உள்ளம் வாழ்த்துக்கள்
@AnushikkaAnushi15 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி உன் மனசுக்கு உன் எதிர் காலம் சீரும் சிறப்புடன் அமைய வேண்டும் ரதிபம்மா உங்களை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது தம்பிக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுங்கள் அவன் இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி இருவருக்கும்
@kamaleshkamal9158 Жыл бұрын
அப்பம் வாங்கி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி தம்பி அனுசன். உங்களின் தீவிர ரசிகன் .கமலேஷ்
@vanithavasanathakumar2032 Жыл бұрын
வணக்கம் அனுஷன் அருமையான பதிவு வித்தியாசமாக இருந்தது 👍🙏❤️😀
@vinogikaranv7206 Жыл бұрын
அனுஷன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மனுஷன் உங்களுடைய பேச்சு உங்களுடைய பணி எல்லாம் ❤❤❤❤❤❤❤
@ganesganes3892 Жыл бұрын
அனுசன் உண்மையிலேயே இது ஒரு நல்ல சந்தோஷமான பதிவு ஒன்று உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@kasthoorijeevaratnam7814 Жыл бұрын
மிகவும் அழகாகன பெயர் பூங்கோதை வாழ்த்துகள் சிங்க பெண்ணே அனுசன் உங்கள்ளுக்கு பாராட்டுகள்
@bavatharinisivamohan2886 Жыл бұрын
அனுஷனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. உண்மையில் ரொம்ப ரொம்ப புண்ணியம் கிடைக்கும்.
@ansalinaansalina-ch2vi Жыл бұрын
கர்ணணை மிஞ்சிய கொடை ஆ......... இருக்காது இந்த எண்ணம் ஏன் தெரியவில்லை இருந்தாலும் எமது அனுசன் அல்லவே சும்ம ஒரு தமாஸ் நன்றி அனுசன் வாழ்த்துக்கள்
@jamunarani9204 Жыл бұрын
Super, good job, your are a good soul Anushan, God bless you 😊👍 👏
@SujaEhamparam Жыл бұрын
ரதி அம்மா பெத்த பிள்ளையல்லவா தம்பி அனுஷான் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThushiYanthini-c2u24 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 thanks thampi
@sivaranginidevijayaranjan6609 Жыл бұрын
Really very good human being you’re Anusha 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💕💕
@RajikkumarRaji-gx9st Жыл бұрын
அனுஷன் நீங்கள் சேயும் பணி மிகவும் சிறப்பு கோடி புண்ணியம் கிடைக்கும் தம்பி
@vijidoss9937 Жыл бұрын
சகோதரனே ஒன் யோசனை வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் நீ குழந்தை உள்ளம் கொண்டவன் நீ எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அது ஜெயம் கிடைக்கும் ஏனென்றால் கர்த்தர் உன்னையும் உன்னோடு இருக்கிறவர்களும் ஆசீர்வதித்து கொண்டே இருக்கிறார் அம்மாவையும் ஆசீர்வதிக்கிறார் கிருஷ்ணாவும் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் இருவரும்எந்த வேலையைத் தொட்டாலும் அது ஜெயமாக முடியும் வாழ்த்துக்கள் அனுஷன்
@subathirashanmugathasan3605 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் உங்கள் பணி தொடரட்டும் 👍🙏❤
@kausalaanandarajah8634 Жыл бұрын
சந்தோக்ஷம் அப்பன். நல்ல சேவை.
@sumansivan4907 Жыл бұрын
அன்புள்ள அனுஷன் மிக்க மகிழ்ச்சி சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@maheswarymanickavasakar8077 Жыл бұрын
அனுஷன்,மிகத்தரமான உதவி.வாழ்த்துக்கள்.
@ranganmalathy6208 Жыл бұрын
Super Anushan ❤good work 🎉
@vinuvinusha Жыл бұрын
அம்மாவின் கதை நல்ல இருக்கிறது. மிகவும் வருமையில் இருக்கிறார் அனுஸ்சன் ரொம்ப நன்றி
@kansumariampillai8050 Жыл бұрын
God Bless you Super Super Thank you very much 👍👍👍❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🙏🙏
@qryu651 Жыл бұрын
தம்பி அனுசன் உங்களைப் போன்ற சமூக அக்கறையுள்ள நல்ல உள்ளங்கள் இருக்கும் மட்டும் ஏழைகளுக்கு நல்லது கிடைக்கிறது. அனுசன் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@jeyajeyajeya2064 Жыл бұрын
Amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
@Kowsi.N Жыл бұрын
மிகவும் சந்தோசமாக இருந்தது.அக்காவைப் பார்க்கும் போது கொஞ்சம் கவலை. அனுசன் செய்த உதவி சூப்பர்.
@MeenaLojie15 күн бұрын
அப்பம் விக்கும் அந்த அக்கா பாவம் உங்கள் முயர்ச்சிக்கு நன்றி நீங்கள் இருக்கும் வரை ஏழைமக்களுக்கு ஒரு குறைவும் வராது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@mercygrace4879 Жыл бұрын
ஏழைக்கு உதவும் எண்ணம் கொண்ட அனுஷா, எழு ஜென்ம நீடுழி வாழ வேண்டும் என்று என் வாழ்த்துக்கள், you don't the great job, God bless you, அவர்களின் வீட்டையும் போய் பார்த்து உதவி செய்யுங்க மகன்,
@mercygrace4879 Жыл бұрын
Sorry accidenlly type wrong spelling you done great job,
Good service Anushan . God bless you. kalyani Raja london.
@sivayogann7797 Жыл бұрын
அருமை மகன் அன்பான அக்கா [ அழகான வார்த்தைகள் ]
@rajinis1671 Жыл бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏🌹😀
@qryu651 Жыл бұрын
மகன் அனுசனுக்கு வாழ்த்துக்கள் எல்லோரும் உதவிகளை செய்யவேண்டும். வெளிநாட்டில் வாழும் நல்ல மனிதநேயம் உள்ளவர்கள் இருக்கிற படியால்த்தான் ஏதாவது உதவிகளை செய்ய முடிகின்றது. ஆயுதங்கள் வாங்கி எமது தமிழ் இனம் அழிந்து போனதும் இந்த வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தான். இப்போது அதே தமிழர்கள் உதவிகளை செய்கிறார்கள். அதிலும் நல்ல உள்ளங்கள் இருக்கும் மட்டும் தான் உதவிகளை செய்கிறார்கள். உதவி செய்த உள்ளங்கள் அனைவருமே கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். இரவு பகலாக நித்திரை விழித்து தான் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். அவர்களின் சில பேர்கள் செய்த உதவிகளுக்கு நன்றிகள் பல. எல்லோருக்குமே வாழ்த்துக்கள். அம்மாவின் நேர்மையான துணிச்சல்.
@vinogikaranv7206 Жыл бұрын
உங்கள் வயதில் பல குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் நீங்களும் கிருஷ்ணாவும் வாழ்க வளமுடன்
@menauru7179 Жыл бұрын
அடேங்கப்பா அனுஷன் மிகவும் அருமையான வீடியோ வாழ்த்துக்கள். அதிகமாக இதை மக்கள் விரும்பிப்பார்ப்பார்கள்.
@jagannathan7787 Жыл бұрын
என் இதயம் குளிர்ந்தது இந்த காணொளியை நான் பார்த்த போது நன்றி அனுசன் தம்பி ❤
@SenthilKumar-ci9gi11 ай бұрын
❤ பசிக்கு பாசம் இனியும் தொடரும்
@rajanathevakumar113 Жыл бұрын
Neenga elarukkum sollavenum antha ammada appam vendi sappidachcholly. you did the good job god bless you.
@nalanir4902 Жыл бұрын
நல்ல மனம் உங்களுக்கு அனுஷ்ஷன்வாழ்க வழமுடன்
@kuruparankuruparan3134 Жыл бұрын
கஷ்டத்தை சொல்லும் போது சிரிக்கும் அந்த அம்மாவை பார்க்க மனம் உருகி போனது ❤️❤️❤️❤️❤️❤️😍
அனுசன் உங்களின் என்னம் சிந்தனைகள் சிறப்பாகவே உள்ளது. இவ்வாறன செயற்பாடுகளினால் நீங்களும் கிஸ்ணாவும் மிக உண்னத இடத்திற்கு இன்னும் வளர்ச்சி அடைவீர்கள் உங்கள் சேவை தெடரட்டும் வாழ்த்துக்கள்
@inthirakumarinthirakumar3794 Жыл бұрын
நல்ல விஷயம் அனுசான் உங்கட பணிகள் தொடரட்டும் நல்ல விஷயம் தம்பி