உள்ளத்தில் இருந்து உணர்ச்சி பொங்கப் பேசும் உண்மையாலும் ஒருவனுக்கு மட்டுமே சட்டை இந்த அளவுக்கு வேர்த்துப் போகும்... உண்மையான உணர்வுள்ள பேச்சு
@முருகன்ஈசன்7 жыл бұрын
என் உயிர் தலைவன் பிரபாகரனுக்கு புகழ் சேர்க்கவும் வரும் தலைமுறை தமிழ்பிள்ளைகளுக்கும் வழிகாட்டி வலு சேர்க்கும் அறிவு ஆற்றல் வீரம் மானம் கொண்ட மாபெரும் புரட்சியாளன் அண்ணன் சீமான்...
@murugansokkar292510 ай бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@hxgyarmy20613 жыл бұрын
நாம் தமிழர் புரட்சி வணக்கம் 🙏🙏🙏 மலேசிய...
@ashokraja31797 жыл бұрын
Great work.. Thanks to Redpix Team... நாம் தமிழர்...
@msmkareem63717 жыл бұрын
Please support seeman support naamtamilar party good for tamilnadu people 👍✌️✔️✔️✔️👍🔱🔱✌️✔️👍👍🔱✌️✌️✌️✌️✌️✌️
@shanmuthu58397 жыл бұрын
My god almost 2 hr speech... Tamil Nadu people please don't miss NTK... Especially leader like Seeman.. Extraordinary..
@முருகன்ஈசன்7 жыл бұрын
மிக அருமை அண்ணா... வாழ்க நீ பல்லாண்டு *என் உயிர் தலைவன் பிரபாகரனின்* கனவை சுமந்து போராடி வெற்றி காண்பதற்காக, நீயே கடைசி நம்பிக்கையாக எங்களுக்கு தெரிகிறது... நன்றி வாழ்த்துக்கள்...
@venkateshm28596 жыл бұрын
சிறந்த பயணம் தொடர வாழ்த்துக்கள். 🙏அன்புடன் பிரபாகரன் செஞ்சோலை டிரஸ்ட்.🐯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐯
@ponkumarpalraj39917 жыл бұрын
thanx Red pix
@Nallathaipesuvom04317 жыл бұрын
தமிழா.... விழித்தெழு... நம் உயிரான அண்ணன் சீமான் நமக்காக பேசுகிறான்...
@kingvijay47627 жыл бұрын
ithai sharuhassan oru thadavai kedal nakai thonka poduvidu sethu viduvan antha pohrampogu Naam Thamizhar
@diyakavitha54477 жыл бұрын
Unmai
@kingvijay47627 жыл бұрын
kzbin.info/www/bejne/mWeVoqmBl79req8
@cinemafanzz7 жыл бұрын
jaathi ku oru katchi. mathathu ku oru katchi.. ipo mozhi ku oru katchi.. Ulagathula irukra ella silra pundaigalum india la than irukainga pola...
@praveenche13917 жыл бұрын
+Leading Lights அப்ப இந்தியாக்கு கட்சி வேணுமா
@rkkulandaivel47222 жыл бұрын
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர் வழியில் நடப்போம் சீமானின் நாம்தமிழர்🙏🙏🙏
@navaneethakrishnan94777 жыл бұрын
Naam Tamilar - Seeman anna Rocks!! We will vote for him To save our Tamil people :-)
@tishkris16322 жыл бұрын
Naam tamilar we are proud tamils
@l.kiritharan52867 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்கள் தலைவர் பிரபாகரன்
@dhanrajthiyagaraj1257 жыл бұрын
திரு சீமானின் இந்த பேச்சை கேட்ட பின்புமா சுரனை அற்ற தமிழன் இருகிறான் ....
@balana31467 жыл бұрын
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள், சுற்றத்துக்கும் எடுத்துரைத்துக் கொண்டே இருங்க இனி நமது வாக்கு சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி என்று .
@cinemafanzz7 жыл бұрын
jaathi ku oru katchi. mathathu ku oru katchi.. ipo mozhi ku oru katchi.. Ulagathula irukra ella silra pundaigalum india la than irukainga pola...
@peakyblinders49957 жыл бұрын
Leading Lights semma
@cinemafanzz7 жыл бұрын
oombu
@Anas_team Жыл бұрын
@@cinemafanzzநண்பா நண்பியே ஜாதிக்காக மதத்துக்காக பேசும் அரசியல் அவங்க அவங்க சுயநலம் ஆனால் தமிழ் இனத்திற்காக போராடுபவன்...நீ தமிழன் என்றால் எங்க அண்ணா சீமான் உணகாகவும் தான் போராடுகிறார்
@ARASUArasu-xw8qo7 жыл бұрын
Naam tamilar 💪💪💪💪💪
@suganjasuman36213 жыл бұрын
Kanner kathai en innathin kathai😭😭😪😪 Super seman anna🤗🙏💪from -🇱🇰
@kadirawelsooriyakumar63623 жыл бұрын
His shirt got wet with sweat. God bless you Seeman.
@rajsundarlogasundaram15967 жыл бұрын
Time to change ourself... Let's all unite and vote and support Naam Tamilar
@divakarb2477 жыл бұрын
Great speach...naam thamilar
@samjokker7 жыл бұрын
Naam Thamizhar @ Malaysia
@kemakemathas86287 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்க தலைவா
@msmkareem63717 жыл бұрын
Seeman is right person ✔️✔️✅✔️👍✌️✌️
@kalaiegamparam44187 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் வாழ்க
@vengateshrani7 жыл бұрын
வரலாறு தந்த கொடையே எமது தலைவன் பிரபாகரனும், அவர் வழி வந்த எமது அண்ணன் சீமானும்!!!!
@nixonkarthick99107 жыл бұрын
உரையை பதிவு செய்த மைக்கு நன்றி
@velavanvelavan66597 жыл бұрын
Good..Goooooood
@jesusredeems2.0377 жыл бұрын
மிகச் சிறப்பு...
@kandasamym66003 жыл бұрын
Mr Seeman Congradulation for your positive speach. Realy speaking you selected good leaders in your heart
@rajeshphilipanand90842 жыл бұрын
Excellent
@sarathypillay65277 жыл бұрын
உன் வியர்வைகள் உன் கனவை நினைவாக்கும் என்றும் உன்னுடன் நான்...💪💪💪💪💪
@vasanth77722 жыл бұрын
உலகதில் தலை சிறந்த போராளி எங்கள் இனத்தின் மாபெரும் அடையாளம் தலைவர் பிரபாகரன்
@nehrujin21017 жыл бұрын
One man army Mr. Seeman... Sure next chief Minister of TamilNadu.
@bharathdev62857 жыл бұрын
those who are against ntk are anti tamilians. true tamilians will support ntk and annan seeman. time have come to unite all tamilians.
@ramasamyk24803 жыл бұрын
@@bharathdev6285 ணஹஹஹயண..ணணஹடஹடடஹ
@ramasamyk24803 жыл бұрын
@@bharathdev6285 டடடஞ
@anbuarumugam27213 жыл бұрын
Nice speech
@sathiskumars26067 жыл бұрын
I respect annan Seeman...what a marvelous speech...
@uthayakumarraju2867 жыл бұрын
Naam Tamilar...Malaysia
@jevsmalaysiatamilan01102 жыл бұрын
Anna .. Malaysian Tamilan makkal ippovum ungal pakkam. Raja2 Chola Rajendra Chola Vitte Varalaru Rombe.... NAAM TAMILAR KATCHI 🔥🔥🙏🙏🙏
@தமிழாஒன்றுபடு-ங3ன7 жыл бұрын
எழுச்சி மிக்க பேச்சு......
@uvanraviravi42982 жыл бұрын
ZSSSdDSdSSDDZZZZ
@samjokker7 жыл бұрын
Seeman the best!
@trendingpupils93007 жыл бұрын
When starting his speech notice the shirt he his wearing and before his last minute of his speech notice the shirt he his wearing. This is the real strength of thamizh speech.
@KM-ko2bd7 жыл бұрын
excellent
@nijanthanmani73497 жыл бұрын
Negizchiyana Urai 😍
@vasanthkumar-zl5do7 жыл бұрын
1:35 to 1:42 அண்ணா மிக்க சிறப்பு அண்ணா
@saravanabava9267 жыл бұрын
நாம் தமிழர் வெல்லும்
@Suji_RS3 жыл бұрын
நாம் தமிழர் 🔥
@Satheesh-oy8ol7 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ !!! நீ வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன். என் உயிர் அண்ணா....
@arjunkumar-yu2pl7 жыл бұрын
நாம்தமிழர்...சிறந்த பதிவு அண்ணா..
@kingvijay47627 жыл бұрын
Naam Thamizhar
@mytearoom15-wondersinyourc487 жыл бұрын
Naan Tamizhan.. TAIWAN
@dr.johnbharathi54507 жыл бұрын
Naam Thamizhar-QATAR
@shunmugamiyappan5217 жыл бұрын
Arumai anna ,
@ரெ.சுசிகுமார்7 жыл бұрын
நாம் தமிழர்💪💪💪💪💪
@Ntk786803 жыл бұрын
இனிமேல் தமிழர்கள் காலம் நாம்தமிழர் 2026 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பாசறை நாம்தமிழர் 💪
@vickybbppng70207 жыл бұрын
நாம் தமிழர்.... மலேசியா....
@தமிழாஒன்றுபடு-ங3ன7 жыл бұрын
நாம் தமிழர் உறவுகளுக்கு வணக்கம் சீமான் அண்ணா வார்த்தைக்கு மதிப்பளிக்கும் வகையில் இனி என் பதிவில் தகாத வார்த்தை இருக்காது ஆனால் என் எதிர்ப்பு குரலை சுப்பிரமணிய சாமி, H ராஜா என்ற வார்த்தையை பயன்படுத்தி கொள்வேன்....... நாம் தமிழர்
@PriyaSingh-wg1mo7 жыл бұрын
அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள். அதற்குப்பெயர் negative popularity. உதாரணமாக விஜயகாந்த் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ஆட்சியில் இருக்கும் பொழுது அவருக்கு கிடைக்காத விளம்பரம் அவர் உடல்நிலை சரியில்லாமல் போனபிறகு அவர்கள் கிண்டல் செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட memeகள் தான் அவரை மேலும் விளம்பரமடைய செய்தது. எச்ச ராஜாவும் பரட்டை தலையும் அதைத்தான் தங்களுடைய ஒரே ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். மெர்சல் பட விமர்சனம், விஜயின் தந்தை சந்திரசேகரை ஆண்டவன் சீக்கிரம் கொன்றுவிடுவான் என்று சொல்வது, இப்படி பல negative popularity யுத்திகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் அவருக்கு இலவசமாக விளம்பரம் செய்து அவர்களை வளரச்செய்யாதீர்கள். நான் சபதமேற்க்கிறேன். இந்த நொடியில் இருந்து அண்ணன் சீமானையோ தமிழினத்தலைவர் பிரபாகரனையோ அல்லது நாம் தமிழர் உறுப்பினர்களையோ அந்நியர் யாரேனும் தரக்குறைவாக பேசினால் அந்தந்த சமூகவலைத்தில் அவர்கள் கருத்துக்களை "Report" மட்டும் செய்துவிட்டு அவர்களுக்கு எந்த பதில் கருத்துக்களையும் அளிக்க மாட்டேன் என்று சபதமேற்க்கிறேன். ஏனென்றால் ஆங்கிலத்தில் ஓர் சொல் உண்டு. Don't feed the Troll என்று. அதற்க்கு அர்த்தம் நம்மை கேலி கிண்டல் நையாண்டி நக்கல் செய்பவர்களை நாம் எந்த விதமான கருத்துக்களையும் ஊட்டக்கூடாதென்று. நாம் எதிர்மறையாக பதில் அளித்தாலும் சரி நேர்மறையாக பதில் அளித்தாலும் சரி அவர்களை பொறுத்தமட்டில் நம்முடைய பதிலுக்கு இன்னொரு பதிலளித்து நம்மை எப்படியாவது மட்டம் தட்டிவிடவேண்டும் என்பது மட்டும்தான். நாம் மாற்று பதில் அளிப்பதை நிறுத்தும்வரையில் அவர்களும் நம்மை கேலி கிண்டல் செய்து கொண்டுதான் இருப்பார்கள். என்னுடைய அன்பு நாம் தமிழர் சகோதரிகளிடம் நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வது., அண்ணன் சீமான் நம்மைவிட பல இன்னல்களையும் துயரங்களையும் அவமானங்களையும் அசிங்கங்களையும் கேலியையும் கிண்டல்களையும் தன்னுள் புதைத்துக்கொண்டு தான் நம் கட்சியினை சிறுதுளிகளாய் சேர்த்துக்கொண்டிருக்கிறார். நம்மிடம் இருக்கும் ஒரே medium சமூக வலைத்தளங்கள் மட்டும் தான். எனவே தடைக்கல்லாக வரும் எதிரிகளின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காது, "Report" செய்துவிட்டு அவர்களுக்கு ஒரு நொடிகூட தராமல் நமது கட்சியின் பெருமையை இன்னும் பல சமூகவலைத்தளங்களில் இருக்கும் நண்பர்களுக்கு எடுத்துச்சென்று அவர்களை உறுப்பினர்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். நாம் தமிழர் படை RK Nagar முழுவதும் பரவட்டும். குப்பைமேடாக மாசுக்காற்றுடன் வாழும் RK Nagarஐ பசுமையான பூஞ்சோலையாக நாமே மாற்றுவோம். நானும் வருகிறேன் களத்தில் இறங்கி சேவையாற்ற... நாம் தமிழர்!
@hakkim72217 жыл бұрын
என்று தணியும் எங்கள் விடுதலை தாகம்!
@Karthikeyanmyhappyjourney2 жыл бұрын
No growth in the party'
@maruthapillaikulandaivel75107 жыл бұрын
The Great event..The Great Day. Excellant..
@agiaru83743 жыл бұрын
Anna we trust us we gonna care about our blood thamilan bloòoooiiid we doing something respect my anna valga thamil eeeelam
@balana31467 жыл бұрын
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள், சுற்றத்துக்கும் எடுத்துரைத்துக் கொண்டே இருங்க இனி நமது வாக்கு சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி என்று .
@megdalenecoata17503 жыл бұрын
P
@baskarbhuvanesh33163 жыл бұрын
Pls lttllelrleellttltrllleerlrlrlrleltclrlttttclttltlllccrlllllffclllrlelflcdll4lfcfrfrlccccccccfcdcccefclfccfcfcrdffcdxccfccfdlccrfcfcddcdcdcexrfdcfcdcfclcffccxcdcfcdfcdddcfcldcfcfccccdcfccffffcfcdcdffdcdcdcdccrfcrdxdcccdclcccfffçccrdddcddddcddddddddxddrdddrdddfdcdddddddddxdrfddxdrdddcccrfçfdddddrdddddddddrdddddddddddddddrddddddxddxfxddddddxxdxddddddxddrdxdddddçxdxdxdddxddxdddxdxcrxxrxddxdddxdddddddddxcdd4xdddxxfdxxxddxxdcdxdrdxdcdrxcdxxxxxxxrddrcxrdxxr4cdcxrdrxxxfrdcxfxxxxrfrrxcfx4rfrfdrrccrrxxdrcrlflrxrlrlrcrlrlclrlrlrccrrlrffrrlrlr rrc rl4flffftffrlfrff4ffffrfrffffrfrlrlrlfff RR rrfrlrl rlrlffff fffrf rf4ff fff. Rffrfcfffffff r ffffff cc ffr frfffffrlfffrlcrlfrlrlrlclfflrl rlrrl rrlfrffffrfrlrltlrlrllrfffrfrrrcnfrff rffrfrfn ff rfff rfrc4frrlfffrcf4r rlrlflrlfrrfvfrvrffvffffrrc frfrf rfffrffrfrrl4lfrlevrrfrfr hfrrrffrffftlrrrvrfrfvrvtrcrrcffr4lrffrfr rfff rlr4lrfrfrrrfrr free fltflrgrflfllrffflrflrllrflftflrrffllfrfllrflrftltlltlrrlltllgrglgllrgllflflgllglrflfllfllllglfflflglrflllllllllfltfrflfllrrflrglflfl FF fllflflfflllfllflfl fffrf the fllfl the fllfflllftflgl FF flttfl free fltlfgllflfllllllglglfl RR fltfllflllffl free ft FF fgl free rg get 5lfflgrglll free fgtflff Feb flffftg that get gfflfflfgtflggfl ft fllffffgflfflg gfflfflfgtflggfl gflg fee fgl free fggggflgffflflflfltgf free flffl gg f ff flf Greg flfflfgg fee gfffrgflgg gg fgggglffgl be gffflflffgrfgfffff ffr fgggf ffr ggggglgffglggggffgflffgggfffggglggflf fgggf fgrfgfgggfgfgggftglf FF fggggggfggfggflgggtffggfgggg gg ggggfgffggf ggggfgffgg fgfgggggfffggfgfgfg FF ggggggfff fgfgggggfffggfgfgfg fffgggf ggggfgffggf ggggfgffgffggfffggffggggf ggggfgffgg ggggfgffgffggfffggffggggf ft ffgggfg ggggfgffggf fggg to ggggfgffgg for gfggfgggggf fffgggf ggffgfggggfggggggffgggfgggftffg ffr rfftggfffgffgfgfgfgggfgggggtgffggrf free gfggfggfgffggggfgrgffgff ffr ggfgffgfgffggfggggfggggfggfrfggfgggggffgfgfffgffhrfggfgfggggfgffgfgggfgfffgffffggggfggfffgfgfffgfggg ggggggfff fgfggtgggfgfgggfgfgfggfgfffg ftgf fffgggf grggfffgfgrfgfgggg ggggfgffgg ffff fffrf gfrf to go fffgggfgf FF gg fee ffggffffgffftggffgffgggrf FF ggggfffffffggfffggfgffgfgffggggfffffffggfffggfgffgfgff ggfff FF ggfffffffff ggggfgffgg ggfrfffff ggggggfff g hi fff to gr gf FF f he gc FF FF fftffffgff ffff fffrf fffff ggfffffffff ggfffffffff the to fffffgfrcffg GB te f he FF FF fr f to fffffffff TV FF FF fffg r r. F f bff f rfffdgf for gf the f FF fr dff FF the f et fffff fgff en fdfxx f FF ffff. F. ffffdf dr for df FF. D do. FF FF FF f dff ft f f et r FF.
@nkjeen63177 жыл бұрын
Ever positive speech so law of attraction its can work next CM
@m.murali18277 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ... நாம் தமிழர் 👍👍👍
@jabaraj17267 жыл бұрын
அருமை அண்ணா
@govindangovind25547 жыл бұрын
Naam Tamilar
@userpuligal7 жыл бұрын
nandri #redpix
@hersones97437 жыл бұрын
Good Speech
@ravichandran51872 жыл бұрын
தமிழ் தேசியத்தின் தலைவர்
@nanthathiru92777 жыл бұрын
நன்றி சீமான்
@saravanadesigner17807 жыл бұрын
நாம் தமிழராக ஒன்றிணைந்து தமிழர் தேசம் காப்போம்
@எம்மொழிதமிழ்நாம்தமிழர்கள்7 жыл бұрын
அருமை அருமை...
@vajravelumachari45423 жыл бұрын
100 '/, extraordinary 🌏 true sensational speeches. what a great and lengthy marvellous speeches based on eyewitnessed incidents. hearing hearing this my heart is gradually melting when our tamil people shows their mercy even to enemies. valarga thamizh mozhi.
@muruga70967 жыл бұрын
Vaaalga
@puppy41733 жыл бұрын
இந்த 5 ஆண்டுல அண்ணா இதுக்கு மேல தமிழ் உணர்வு கொண்ட எந்த வழக்கறிஞர்களும் இனி தமிழ் நீதிமன்றத்தில் (நியாயம்)நீதி சொல்ல இருக்க மாட்டார்கள்
@rajaraju84527 жыл бұрын
Great speach anna
@rahim36793 жыл бұрын
Ntk ❤❤❤❤❤💛💛
@suryasen82097 жыл бұрын
Vote for Seeman AnnA'n
@soundarrajsundarsoundarraj82482 жыл бұрын
All rights reserved. History TRUE TAMILARKACH Regards TAMILARKACH Regards TAMILARKACH Regards TAMILAN CULTURE TAMILAN
@harveyspectre27622 жыл бұрын
😍❤️❤️❤️❤️
@balana31467 жыл бұрын
மிக அறமான பேச்சு எங்கு இருந்து இவ்வளோ தெளிவு உங்களுக்கு அடே அப்பா எம்புட்டு தகவல் தெளிவான சிந்தனை ., கேட்க கேட்க தெளிகிறோம்
@parthibankala73377 жыл бұрын
நாம் தமிழர்!
@techpredator49197 жыл бұрын
No one can speak like this ultimately the best நாம் தமிழர் 🙏💪
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
Thai moli
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
Tirular soru
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
Image
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
Nam kotuxai
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
Appa achetant
@vigneswaranvijeyaratnam13173 жыл бұрын
வெல்லப் போறான் விவசாயி ஆழப்போறான் தமிழன்
@jahirabbas75627 жыл бұрын
piranthanaal valthukal thalaiva
@gtabwoi84397 жыл бұрын
அருமை..
@sivanesannesan14867 жыл бұрын
Nam velvom anna nam tamilar
@nathanrao86928 ай бұрын
NTK ❤❤❤🎉❤❤❤🎉❤❤❤🎉❤❤❤🎉❤❤❤🎉❤❤❤🎉❤❤❤🎉❤❤❤🎉❤❤❤
@ponkumarpalraj39917 жыл бұрын
yenannan seeman naamtamilar
@valari36657 жыл бұрын
சிறப்பு அண்ணா ...நாம் தமிழர் நாமே தமிழர் ......
@diyakavitha54477 жыл бұрын
Nam tamilar
@rtorontonion71917 жыл бұрын
1:39:05 to 1:39:23 MASS !!!
@sathishkumark84157 жыл бұрын
நாம் தமிழர் புரட்சி வெல்வோம்
@aswi777aswi93 жыл бұрын
சீமான் அவர்களே சிங்களத்தை வெல்ல உங்களால் முடியும்மா தமிழ் நாட்டில் கூவினால் போதாது தலைவன் போல இலங்கை தமிழ் மக்களை சுதந்தரமாக வாழ வைக்க முடியுமா இந்த பேச்சை இலங்கையில் போய் பேசினால நீ வீரன்
@durairajpalani21003 жыл бұрын
Seeman. Prabharanin maru uruvam
@suthagark96137 жыл бұрын
அண்ணா தமிழ் மண்ணுக்கு குடுத்த பொக்கிசம் ....நிங்க...நாம் தமிழர் .....
@thamizhmagan-14573 жыл бұрын
தமிழ் மக்களின் இன்றய ஒற்றை நம்பிகை நட்சத்திரம் அண்ணன் சீமான்தான் !!!
@naafianajim21737 жыл бұрын
இந்த மண்ணுல சாதியை ஒழிக்கவே முடியாது, தெரியும், தெரிஞ்சதால தான் சாதிகளை ஒதுக்கி வச்சிட்டு, நாம் தமிழர் உறவுகளாக ஒருங்கிணைந்து நிக்கிறோம், மதங்களை ஒழிக்கவே முடியாது, தெரியும், தெரிஞ்சதால தான் வணங்குவதற்கு, வழிபடுவதற்கு மட்டும் எடுத்துக்கொண்டு, வாழ்வதற்கு மதங்களை ஒதுக்கி வச்சிட்டு, ஒரே தமிழ் இனமாக நிக்கிறோம், இனியும் திராவிடப் பன்னிகளுக்கு அடிமைகளாக ஒரு நாம் தமிழர் உறவ கூட எவனாலயும் பிளவு படுத்தி பிரிக்க முடியாது, ஏன்னா, இழிவாக வாழ்வதை விட, ஏழையாக வாழ்வது பல மடங்கு உயர்வானது......
Nazareth Nirmal Roy தீண்டாமைய தமிழன் கொண்டு வரல்ல, தலித் என்பதும் தமிழ்ச்சொல் அல்ல, ஆதி திராவின் என்று எவரும் இல்லை, பூர்வகுடிகள்,, பழங்குடிகள் என்பது தமிழ்க்குடி மட்டும் தான், மற்றதெல்லாம் எமது தமிழ்இன வரலாற்றை மாற்றி எழுதிய அயோக்கியர்களின் செயல்....
ntk will win in 2021?.some tamil peoples will support dravidam,non tamil peoples in tamilnadu will vote to ntk?.its not easy to win in 2021 by ntk.all the tamil peoples in tamilnadu vote for ntk in 2021.if tamil peoples in tamilnadu doesn't like ntk means,vote for pmk,tvk,tmc,vck,ldmk,aismk in 2021.tamil peoples in tamilnadu keep this word in their mind (TAMIL PERSON SHOULD RULE TAMILNADU).seeman and anbumani are against dravidam.
@SS-kf9hp Жыл бұрын
Seeman is good I don’t know why people are not changing their mind to give him a chance. Its 2023 now . I think people are bit scared on him the way he speaks . He is highly emotional and loves Tamilnadu and the Language to the core.
@muruganf92823 жыл бұрын
தம்பி நாம் வெல்வோம்
@dharanmurali487 жыл бұрын
How many of you noticed that seeman’s shirt transition? It became totally wet at the end!
@wakeupyoyo95157 жыл бұрын
உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்