Naam Tamilar Seeman Singing in Erode East By Election campaign - Seeman Latest Speech

  Рет қаралды 342,684

Red Pix 24x7

Red Pix 24x7

Жыл бұрын

Naam Tamilar Seeman Singing in Erode East By Election campaign - Seeman Latest Speech
erode,
erode election,
erode by-election 2023 date,
erode east by-election date,
erode by-election 2023,
erode by-election date,
erode east by-election,
erode bi election date,
erode reelection,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 529
@user-hb3hb7qt3y
@user-hb3hb7qt3y Жыл бұрын
நானும் சீமானின் கொள்கைகளையும் பேச்சையும் கிண்டல் பண்ணியவர்களில் ஒருவன். ஆனால் தற்போது உள்ள அரசியல்வாதிகளில் மிக சிறந்த ஆழுமை உள்ள ஒரே ஒரு அரசியல்வாதி சீமான் என்பதை உணர்கிறேன். வாழ்க சீமான்.
@kumarchandramohan
@kumarchandramohan Жыл бұрын
What is this
@fitnesss1597
@fitnesss1597 Жыл бұрын
🤝
@arulkumar.k2023
@arulkumar.k2023 Жыл бұрын
உங்கள் புரிதலுக்கு நன்றி சகோதரா
@thamilasubram5909
@thamilasubram5909 Жыл бұрын
Thanks Sir... நம் மொழியும் மண்ணும் வளமும் நம் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையையும் மீட்டெடுக்க வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் வரலாற்று கடைமையும் கட்டாயமும் .... 2016 1% வாக்கு (4 லட்சம்) 2019 3.5%வாக்கு(16.5 லட்சம்) 2021 7%. வாக்கு(30 லட்சம்) நாம் தமிழர் கட்சி வளர்ந்து கொண்டே இருக்கிறது நாம் தமிழர் கட்சி வாழ்க♥♥♥🔥♥
@tj_creations
@tj_creations Жыл бұрын
Purinja Podhum
@KARUMALAI_tn24
@KARUMALAI_tn24 Жыл бұрын
நாம் தமிழர் வெல்க...
@jokerscreationchannel6279
@jokerscreationchannel6279 Жыл бұрын
நாம் தமிழர் 🔥💪🔥💪🔥💪🔥💪🔥💪🔥💪🔥💪🐯🐯
@mypointofview2024
@mypointofview2024 Жыл бұрын
Seeman has matured over a period of years. Young dynamic People r with u.
@kumarchandramohan
@kumarchandramohan Жыл бұрын
Whether talking casteism is matured politics 😭😭 If
@mypointofview2024
@mypointofview2024 Жыл бұрын
@@kumarchandramohan let me know any political leader in Tamil Nadu or India who doesn’t speak caste or casteism. Wish there no discrimination in caste but it will take it’s course.
@Sakarabani784
@Sakarabani784 Жыл бұрын
சீமான் (தமிழ்நாட்டின் விடிவெள்ளி )♥️♥️♥️♥️
@Akbarakbu
@Akbarakbu Жыл бұрын
😂😂😂
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 Жыл бұрын
@@Akbarakbu Poi angittu சிரி
@ramachandran6831
@ramachandran6831 Жыл бұрын
@@gopalkrishnan4087 உங்கள் ஊரில் தேடிச்சென்று பிச்சை போட்டாலும் இவன் தமிழனா! என்று தெரிந்து கொண்டு கொடுங்க ள்!தமிழர்களிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தமிழர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்! தமிழர்களே!
@muthukrishnan3280
@muthukrishnan3280 Жыл бұрын
@@Akbarakbu Unga rate evlo bro 200 uh
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
@@Akbarakbuஆடு கசாப்பு கடைக்காரரைதான் நம்பும். அது உங்களுக்கு தான் பாய்
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 Жыл бұрын
சீமான் Youngsters power 🔥🔥🔥...அறிவுபூர்வமான பேச்சு
@benoitblanc420
@benoitblanc420 Жыл бұрын
100th like
@siddharthsidh5270
@siddharthsidh5270 Жыл бұрын
Bro's only illiterate youngster are following him, but literates will never vote seeman fraud. Dai UNDHARPULTY nayee fraud agent run away, to elangai at least u will get amaykari.
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 Жыл бұрын
பாடலும் குரலும் அருமை! பணம்வாங்கிமக்கள்பழகிப்போச்சுஆனாலும்உங்களுக்குகாலம்வெல்லும்!
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 Жыл бұрын
பணம் பெற்றுக்கொண்டு பணம் கொடுத்தவருக்கு நாமத்தை போட்டுவிட்டு ஓட்டை சீமானுக்கு போட மக்கள் தயாராக இருக்கிறார்கள், ரிசல்ட் அதிர்ச்சியாக இருக்கபோவது உண்மை
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
நாம் தமிழர் 💥 வெல்வது உறுதி ஆகி விட்டது 🌾💯
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
@Love to travel 💞 பொறுத்து இருந்து பாருங்கள் 🔥 நிச்சயமாக வெல்வோம் 💪🏻🔥
@pookuti6605
@pookuti6605 Жыл бұрын
ஒரு சீட் கூட வாங்க வக்கில்லை . ஹா ஹா ஹா
@remixraja4577
@remixraja4577 Жыл бұрын
@@pookuti6605 poda dei
@stalin.ffrancis6950
@stalin.ffrancis6950 Жыл бұрын
அண்ணன் சீமான் ❤️❤️❤️
@ieltsenglish9913
@ieltsenglish9913 Жыл бұрын
தலைவன் சீமான் அண்ணன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@karuppan5084
@karuppan5084 Жыл бұрын
மண்ணுக்கும் மலைக்கும் காக்கைக்கும் குருவிக்கும் தேனீக்கும் எறும்புக்கும் மண்புழுக்கும் நுண்ணுயிரிக்கும் என அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி
@chittibabuchittibabu9567
@chittibabuchittibabu9567 Жыл бұрын
முதலாளிகளுக்கு தான் வேலை செய்யும் ஆர்எஸ்ஸ் சங்கப் பரிவார் கும்பல் க்கு அடிமை சாசனம்
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 Жыл бұрын
Yes
@vaseegaranr7798
@vaseegaranr7798 Жыл бұрын
@@Indian-js4nh திருடிக் கொண்டே இருப்பதுதான் உங்கள் வேலை
@selvaraj8266
@selvaraj8266 Жыл бұрын
நீங்கள் குஷ்பூக்கு கோவில்கட்டிய தமிழர்களின் வாரிசுகள்தான்.
@muthukumaran3757
@muthukumaran3757 Жыл бұрын
Naantukittu saagunga elarum.... Ipdi pesnaaa matum pothuma...
@karuppan5084
@karuppan5084 Жыл бұрын
மண்ணையும் மக்களையும் உயிருக்கும் மேலாக நேசிக்கும் பல இலட்சக்கணக்கான இளைஞர்களைக் கொண்ட கட்சி.... நாம் தமிழர்
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x Жыл бұрын
கலம் நாம் தமிழர் கட்சிக்காக மாறிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை....
@narayananvasan5590
@narayananvasan5590 Жыл бұрын
பாட்டு நன்று நன்றி 👌👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்
@RenukaNagendra
@RenukaNagendra Жыл бұрын
உண்மைக்கும் நேர்மைக்குமான தமிழர் தலைவன்!
@agalyap1754
@agalyap1754 Жыл бұрын
தமிழ்நாட்டு இளைஞர்கள் விழித்துக் கொண்டார்கள். இனி இந்த திராவிட கட்சிகளால் மக்களை ஏமாற்ற முடியாது. கட்டாயம் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும்👍👍☺️
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 6 ай бұрын
கடவுள் நம்பிக்கையை எதிர்க்கும் திராவிட நாத்திக கட்சிக்கு ஆதரவளித்து ஏமாளியான முட்டாள்களாயிருக்கிறார்கள் இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் !! இவர்களைப்போல் ஏமாந்தவர்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை !!
@karuppan5084
@karuppan5084 Жыл бұрын
தமிழ்நாட்டை இனி தமிழர்களே ஆள்வோம்💪💪
@vina6418
@vina6418 Жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪
@prabakerenkasthurikandasam5896
@prabakerenkasthurikandasam5896 Жыл бұрын
சீமானைப் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் இவர் பேச்சைக் கேட்டால் வேகம் பெருகுகிறது. திராவிட கட்சிகளின் உண்மை முகம் புரிகிறது .ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் இவர் என்ன செய்வார் என்று தெரியவில்லை. எனினும் இந்த மனிதருக்கு ஒரு முறையாவது ஒரு வாய்ப்பு கொடுத்து தான் ஆக வேண்டும்.
@RenukaNagendra
@RenukaNagendra Жыл бұрын
ஆட்சியிலிருப்பவர்கள், இதுவரை ஆட்சியிலிருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரிகிறது! வாக்கிற்குப் பணம் கொடுத்து இனிமேலும் என்ன செய்வார்கள் என்றும் தெரிகிறது! சீமான் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதிலிருந்து அவரை புரிந்து கொள்ளாதவர்களை என்னென்பது?
@user-wi3io9wu2m
@user-wi3io9wu2m Жыл бұрын
ஆளுமை நிறைந்த தலைவன் அண்ணன் சீமான்
@akmclothing
@akmclothing Жыл бұрын
Seeman பேச்சு வேற level 🔥🔥👏
@ragavan8200
@ragavan8200 Жыл бұрын
இது சீமான் 👑 அண்ணனின் தரமான சம்பவம் 💪💪💪💪💪💥
@shanthithuraisamy1439
@shanthithuraisamy1439 Жыл бұрын
மக்களே சிந்தியுங்கள்!! உங்கள் வாழ்வை மீட்டெடுங்கள். வெல்க நாம் தமிழர்♥️💪🏽💪🏽
@jayacreation5219
@jayacreation5219 Жыл бұрын
Seeman💥💥 On 💥💥💥💥
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
வணக்கம்
@krishnaiipm1
@krishnaiipm1 Жыл бұрын
Seeman ❤️ ❤️ ❤️ ❤️
@user-ep7gg6gi7r
@user-ep7gg6gi7r Жыл бұрын
உலக தமிழர்களின் விடிவெள்ளி சீமான்
@வேங்கை_தமிழ்
@வேங்கை_தமிழ் Жыл бұрын
சீமான் 🔥🔥🔥
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 Жыл бұрын
காசு கொடுக்காமல் இவ்வளவு கூட்டத்தை பணம் கொடுக்கும் இரண்டு கட்சிகளால் பணம் கொடுக்காமல் கூட்டமுடியாது என்பன தோல்விதான்
@marle4205
@marle4205 Жыл бұрын
சீமான் 🔥🔥🔥💯♥️💥💥🌾🌾🌾🌾
@HINDUISLAMTAMIL
@HINDUISLAMTAMIL Жыл бұрын
அரசியலை பழகிவிட்டேன் அண்ணன் சீமானின் வார்த்தைகளை கேட்டு
@raajabommi5750
@raajabommi5750 Жыл бұрын
Naam Thamizhargal 🔥🔥
@marle4205
@marle4205 Жыл бұрын
நாம் தமிழர்...💯🌾🌾🔥🔥😎
@dhayalans2519
@dhayalans2519 Жыл бұрын
வெல்வோம் நாம் தமிழர் 💪💪
@chozhannagaraj6047
@chozhannagaraj6047 Жыл бұрын
All time mass Seeman Annan mass bro🥰💪💪💪💪
@ManiM-km9bp
@ManiM-km9bp Жыл бұрын
🌾🌾சீமான் அண்ணா,🌷 மழையால் வீணாகும் நெல் மூட்டைகள்;🌾🌾 அதிகாரிகளின் அலட்சியத்தால் வேதனையில் விவசாயிகள்! அவர்கள் தமிழக மக்களின் நன்கொடை அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியோடு நாம் தமிழர் கட்சியின் முயற்சியாக🔥🔥🔥 இந்த ஆண்டு முடிவதற்குள் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் பாதுகாப்பான குடோன் கட்ட வேண்டும். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 Жыл бұрын
தம்பி சீமான் மண்ணையும் மக்களையும் பேர் அன்பு கொண்ட கட்சி நாம் தமிழர் வெற்றி நிட்சயம்🙏🙏🙏🙏🔥🔥🔥🔥💪💪💪💪💪🌾🌾🌾🌾🐆🐆🐆🇫🇷🇫🇷தம்பி வாழ்த்துக்கள்💖💖💖💖
@sureshkumarphaw
@sureshkumarphaw Жыл бұрын
seeman right leader for our tamilnadu. nowadays his way of speech was awesome.
@vikrams541
@vikrams541 Жыл бұрын
🐯காலம் தந்த கடைசி வாய்ப்பு அண்ணன் சீமான்🐆, ஒன்று சேருவோம் தமிழர்களே வென்றெடுப்போம் நம் தமிழர் பூமியை. அடுத்து வரும் தலைமுறையை நன்றாக வாழ வைப்போம்🙏
@sudhagart3309
@sudhagart3309 Жыл бұрын
இனி தமிழனுக்கு தமிழன் தான் எல்லாம், அந்த தமிழர்களின் தலைவன் செந்தமிழ் சீமான் அண்ணன்
@mrkrishgaming3056
@mrkrishgaming3056 Жыл бұрын
💚💚 நாம் தமிழர்
@vinodraja3093
@vinodraja3093 Жыл бұрын
மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரே கட்சி 💪🏽
@rithishrr5278
@rithishrr5278 Жыл бұрын
Seeman ❤
@chandran4319
@chandran4319 Жыл бұрын
தமிழ்நாடு🌿🍃 இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது ராஜா👑🔱🏰
@vsivakamisiri5755
@vsivakamisiri5755 Жыл бұрын
What a speech! Can't stop admiring his intelligence, teachings and political awareness he creating for his TN people.
@boobalaneswari3406
@boobalaneswari3406 Жыл бұрын
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் புரட்சியாளன் அண்ணன் சீமான்.
@gnanajegand2609
@gnanajegand2609 Жыл бұрын
இது 21 ம் நூற்றாண்டு ஐயா!
@shobanathendral7721
@shobanathendral7721 Жыл бұрын
நாம் அனைவரும் தமிழர் கட்சி.நாம் தமிழர் கட்சி..💪💪💪💪💪🌾🌾🌾🌾
@BECNGopinath
@BECNGopinath Жыл бұрын
நம் மக்களின் உண்மையான தலைவன் என் அண்ணன் சீமான்...💥🔥🔥
@velmuruganvp3145
@velmuruganvp3145 Жыл бұрын
தம்பி தங்கைகள் உழைப்பில் அண்ணன் சீமான் தமிழ்நாட்டு முதல்வர் ஆவார்.❤
@pookuti6605
@pookuti6605 Жыл бұрын
ஒரு சீட் வாங்க வக்கில்லை, இவரு, ஆட்சி அமைப்பாராம் . ஹா ஹா ஹா
@kathirg3536
@kathirg3536 Жыл бұрын
@@pookuti6605 வந்துட்டான்யா வந்துட்டான் Rs.200 திராவிட பிச்சைக்காரன். கொத்தடிமை கதறல் 😂😂🗣️🗣️🗣️
@pookuti6605
@pookuti6605 Жыл бұрын
@@kathirg3536 ஒரு சீட் வாங்க வக்கில்லை, இவரு, ஆட்சி அமைப்பாராம் . ஹா ஹா ஹா
@iyappanmani6288
@iyappanmani6288 Жыл бұрын
நிச்சயமாக நடக்கும்
@RenukaNagendra
@RenukaNagendra Жыл бұрын
Poo Kuti காசு கொடுத்து என்பதை சேர்த்துச் சொல்லவும்!
@rastaman3240
@rastaman3240 Жыл бұрын
Mass speech....
@HINDUISLAMTAMIL
@HINDUISLAMTAMIL Жыл бұрын
உலக அறிவு உள்ளவரை தலைவனாய் ஏற்போம் ...நாம் தமிழர்
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 Жыл бұрын
திண்டுக்கல்லில் இருந்து மாயதேவர் முதல் வெற்றியை பெற்று அதிமுக உருவானது, மேனகா வென்று நாம் தமிழர் உருவாகட்டும்
@mightyraj2587
@mightyraj2587 Жыл бұрын
அண்ணின் முதிர்ச்சியான அரசியல்... வொல்வோம் டா ஓர் நாள்
@petslove111
@petslove111 Жыл бұрын
I am Dmk before but now onwards for Seeman Anna Ntk
@rakshithram1298
@rakshithram1298 Жыл бұрын
Same here
@kumarchandramohan
@kumarchandramohan Жыл бұрын
It's good politics speaking about caste ? It's back into 90s
@rakshithram1298
@rakshithram1298 Жыл бұрын
@@kumarchandramohan where did he speak about caste ? Can u please enlight me
@counterpoint9260
@counterpoint9260 Жыл бұрын
munnaadi dmkVA? andha paavathukku parigaaraththa thedu seekram..
@jegandharmaraj157
@jegandharmaraj157 Жыл бұрын
தமிழால் தமிழராய் ❤️ இணைவோம்!
@GayathriGayathri-tb4yq
@GayathriGayathri-tb4yq 11 ай бұрын
நம் அண்ணன் சீமான் வாழ்க ❤. நாம் தமிழர் வெல்க💪💯
@Strdk24
@Strdk24 Жыл бұрын
Poltics mass only one man Seeman 🔥
@conveymashud
@conveymashud Жыл бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥
@rajn2449
@rajn2449 Жыл бұрын
NTK 💯👍👏🇸🇬
@SA-dj2xe
@SA-dj2xe Жыл бұрын
Thanks for covering seeman speech ❤
@seethadevidoss766
@seethadevidoss766 Жыл бұрын
புரட்சி வெல்லட்டும் 👍👍👍
@anandjananianandjanani7876
@anandjananianandjanani7876 Жыл бұрын
💪💪💪💪நாம் தமிழர்
@DisneyJF
@DisneyJF Жыл бұрын
விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் 🙏. நாம் தமிழர் கட்சி தவிர தமிழ் நாட்டில் ஒரு கட்சியும் நல்லது செய்யாது. ஒப்பற்ற தலைவன் தமிழ் மகன் சீமான்.
@evergreenall
@evergreenall Жыл бұрын
வெற்றி நிச்சயம்
@DhanushMR50
@DhanushMR50 Жыл бұрын
ஈரோடு மக்களே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிங்கள் 🥺🙏 கடலூர் மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம் 🥺🙏
@counterpoint9260
@counterpoint9260 Жыл бұрын
modhalla kadaloorla vaakka podungappa, oru thogudhila kooda jeyikka vida maatengareenga seemana
@NTK1995
@NTK1995 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி 👌👌👌
@anand83r
@anand83r Жыл бұрын
First time I heard Seeman used English words "Be careful " 😀
@balaanbu5376
@balaanbu5376 Жыл бұрын
தலைவன் ஒருவன் பிரபாகரன் அண்ணன் ஒருவன் அவன் சீமான் மட்டும்தான்
@ksarathi7397
@ksarathi7397 Жыл бұрын
NTK seeman 👍👍👍💪💪
@Lovely07470
@Lovely07470 Жыл бұрын
Seeman ❤️‍🔥❤️‍🔥 Youngsters Support epoyum irukum Ungaluku... ❤️‍🔥❤️‍🔥
@vajravelumachari4542
@vajravelumachari4542 Жыл бұрын
தமிழ் நாட்டை திரு சீமான் அவர்கள் ஆள நேர்ந்தால் தமிழ் நாட்டை சொர்க்க பூமியாக நிச்சயமாக மாற்றி காட்டுவார உலகத்திற்கு. ்ஏனெனில் பொருளாதாரத்தை நன்கு.படித்தவர். உலகத்தின் தமிழர்களின் முழு நல்ல காவலன் திரு சீமான் அவர்கள .என் வாழ் நாளில் இது போன்ற தைரியமிக்க நேர்மையான அரசியல் தலைவரை இப்போது தான் காண்கிறேன். பேச்சில் தடுமாற்றம் இல்லை. செயலிலும் தடுமாற்றம் இல்லை. உலகத்தில் மேற்ககோள் காட்டி பேசும் ஒரே அரசியல் தலைவர் திரு. சீமான் அவர்கள். எனது அருமை தமிழ் மக்களே.. இதுவரை கல்வியும் மருத்துவத்தையும் நீரையும் இலவசமாக தருவேன் என்று திரு. சீமானை தவிற வேறு எந்த அரசியல் தலைவரும் கூறவில்லை. உதாரணமாக ஒரு ஏழை விவசாயி தன் மகனை MBBS படிக்க வேண்டும் என்று நினைத்தால் அவரால் செலவு செய்து படிக்க வைக்க முடியாது. இந்த சூழ்நிலையில் திரு. சீமான் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக தேர்வு செய்து நல்ல பலனை அடை யும்படி தமிழ் மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நான் ஏந்த அரசியலிலும் இல்லை. தமிழர்களின் விடிவெள்ளி உயர்திரு சீமான் அவர்கள். எனவே தமிழ் கடவுள் திருத்தணி முருகன் அருளால் நல்ல ஆரோக்கியத்தோடு நல்ல முறையில் வாழ்வார் இது சத்தியம்
@malaialagu7525
@malaialagu7525 Жыл бұрын
வாழ்க தமிழ் நாம் தமிழர்
@ajay55494
@ajay55494 Жыл бұрын
தமிழனுக்கு கிடைத்த மாபெரும் தலைவர்அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐என்றும் தமிழின தலைவர் பிரபாகரன் வழியில் 👍
@kvijayakumarivkrishnasami9467
@kvijayakumarivkrishnasami9467 Жыл бұрын
அண்ணன் சீமானை ஒரே ஒரு முறை மட்டும் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆக்குங்கள் மக்களே உங்கள் வாழ்வின் விடிவெள்ளி அண்ணன் சீமான் மாற்றம் தேவை விவசாயம் வாழ வேண்டும் விவசாயிகள் முன்னேற வேண்டும்
@rameshkumarvanamuthu6038
@rameshkumarvanamuthu6038 Жыл бұрын
தமிழ்நாடின் ஆகச் சிறந்த முதலமைச்சராக திரு சீமான் அண்ணன் வருவார்
@karikalanm2568
@karikalanm2568 Жыл бұрын
ஈரோடு சட்ட மன்ற இடைதேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடும்பத்தினர் ஒட்டு மொத்த வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு தான்
@crashff9322
@crashff9322 Жыл бұрын
Seeman 🔥💥💥
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Tamilina thalaivan annan seeman💐💐 mass👌👌👌👌 Naam tamilar
@sathishmuhanth3517
@sathishmuhanth3517 Жыл бұрын
அண்ணன் அடுத்த முதல்வர் 💪💪💪💪
@kitchenqueensbyshiyamala8662
@kitchenqueensbyshiyamala8662 Жыл бұрын
அண்ணா நீங்க வேற லெவல் உங்களை போல பேச்சாளர் மற்றும் அரசியல் தமிழ் காதல் கொண்டவரை நான் பார்த்தது illai
@blue_kid
@blue_kid Жыл бұрын
அண்ணன் 🥰😍😍😍😍💥💥💥💥💥
@subhashini322
@subhashini322 Жыл бұрын
No vote for dmk and admk.. After Srimathi.. From erode east
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
correct..
@ZECHERable
@ZECHERable Жыл бұрын
தமிழ் நாட்டை ஏன் திராவிடன் ஆள வேண்டும். தமிழன் தமிழ் நாட்டை ஆள வேண்டும். இது தானே சரி. நமது சின்னம் விவசாயி. சீமானுக்கு ஓட்டு போடு இல்ல ஹிந்தி காரன் உன்னய போடுவான். .. நாம் தமிழர் 🐯 🐯 🐯 🐯 🐯
@muthusaravanavelmanoharan3193
@muthusaravanavelmanoharan3193 Жыл бұрын
Best male singer award goes to SEEMAN
@mr.santo_musicz630
@mr.santo_musicz630 Жыл бұрын
Adutha cm yenga anna seeman💪😈🤙🏻😎😎🤙🏻🤙🏻🤙🏻💪💪💪
@johnkarthik5136
@johnkarthik5136 Жыл бұрын
Semaan🔥
@user-mv7nb3oy2y
@user-mv7nb3oy2y Жыл бұрын
நாம் தமிழர்
@SamSam-dv1wo
@SamSam-dv1wo Жыл бұрын
Super spk,,,,
@elumalaigopi5663
@elumalaigopi5663 Жыл бұрын
மக்களே நமக்காக நம்மொழிக்காக போராடும் சீமானுக்கு ஒரு முறை அனைவரும் வாக்களியுங்கள்.பிச்சைகேட்பவன்‌ கூட இரண்டு முறை இல்லை என்று கூறி விட்டு மூன்றாவது முறை உணவு அளக்கிறோமா அது போல மூன்று தேர்தலில் ஓட்டு அளிக்க வில்லை.இம் முறை நம் எதிர்கால பிள்ளை களின் நல்வாழ்வுக்காக போராடும் சீமான் கட்சி க்கு விவசாயி சின்னத்தில் மறவாமல் வாக்களித்து ஒரு புரட்சி யை ஏற்படுத்துவோம்.மூன்றாவது ஒருவன் வந்தால் மட்டுமே இருகட்சிக்காரனும் பயப்படுவான்.வாழ்க சீ மான் வளர்க நாம் தமிழர் கட்சி.
@bpe_dope9676
@bpe_dope9676 Жыл бұрын
👌👌👌
@ajay55494
@ajay55494 Жыл бұрын
நாண் திமுக கட்சி கொள்கைகள் பிடிக்கும் என்பவனாக இருந்தேன். ஆனால் நான் மேதகு பிரபாகரன் அண்ணனை என் உயிருக்கு மேலாக நேசிப்பவன், அவர் வழியில் பயணிக்கும் என் அன்பு அண்ணன் சீமான் தமிழ்நாட்டை ஆள போகிறார் என்பது உறுதி 👍நாம் தமிழர் நாமே தமிழர், தமிழனை தமிழன் தான் ஆள வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா 💐
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 6 ай бұрын
இலவசம் = இலகுவாக வசப்படுத்துவது !!
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
ஆளும் கட்சி மொத்த பண பலம், அதிகார பலம் எல்லாம் களத்தில் காட்டுகிறது. எதிர்க்கட்சி பண பலம் மொத்தமும் கொட்டுகிறது இவர்களுக்கு நடுவே பண பலமும் இல்லாமல் அதிகார பலமும் இல்லாமல் ஒத்த ஆளாய் சீமான் நிற்பதே பெரும் துணிவு. இந்த துணிவு தமிழ்நாட்டில் உள்ள எந்த தலைவருக்கும் இல்லை. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தோற்றாலும் தமிழ்நாட்டு மக்கள் மனங்களை வென்று விட்டது
@jamuna184
@jamuna184 Жыл бұрын
True 👍
@rameshjayanagar2630
@rameshjayanagar2630 Жыл бұрын
Naam Tamilar 🐯🌾💪
@FB-he2gp
@FB-he2gp Жыл бұрын
Seeman annanukku vote potta,tamilnadu saved 👌...Support him 🙏 otherwise be ready to be chased out like Sri lanka
@instaqueentv
@instaqueentv Жыл бұрын
1:55 🔥🔥🔥🔥
@gowri5368
@gowri5368 Жыл бұрын
Seeman❤️❤️❤️
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
yes..
@lovelybrothers-zh2ls
@lovelybrothers-zh2ls Жыл бұрын
ماشاء الله بارك الله فيك..........
@Vvhbv
@Vvhbv Жыл бұрын
Confirm ntk ❤️ 100 💯 percent
@shibivarun7535
@shibivarun7535 Жыл бұрын
Seeman anna ❤
@Dhanalakshmi-wp9or
@Dhanalakshmi-wp9or Жыл бұрын
Victory in front of us bro
@mohanlic
@mohanlic Жыл бұрын
Excellent speech the erode people mustsee this video
@samuvel1499
@samuvel1499 Жыл бұрын
மக்களுக்காக போராடும் ஒரே தலைவன் அண்ணன் சீமான் தா நாம் தமிழர் .....🌾🌾🌾🌾🌾🌾
@vinothvinish-oj7rp
@vinothvinish-oj7rp Жыл бұрын
Anna unga speech vera lavel 🔥🔥🔥🔥🔥❤️
@logus8847
@logus8847 Жыл бұрын
Mudhala vandhanga mudhaliyar...... Super na
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 77 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 85 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
Seeman (NTC) in Agni paritchai (05/09/2015) | Puthiya Thalaimurai TV
39:45
PuthiyathalaimuraiTV
Рет қаралды 1,3 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН