நாக்குச் செவந்தவரே🔥 பாடல் எனக்கு மிகவும் பிடித்தது😍 ஐயா.
@kaalankaalan29143 жыл бұрын
எனக்கும்...
@sarwin71893 жыл бұрын
எனக்கும்
@kirubakaran32083 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் என்னவென்றால் மேற்கு தொடர்ச்சி மலை.......
@urhs69ganeshm983 жыл бұрын
Yes migavum arumaiyana padal
@STP243 жыл бұрын
அனைத்து பாடல்களும் வைர கவிதை வரிகள் 👌👌
@PalamaarneriPanjayathu3 жыл бұрын
காத்திருக்கிறோம் ஐயா....
@yermunai3 жыл бұрын
"நாக்கு செவந்தவரே" பாடல் போல் இன்னும் ஒரு பாடல் வேண்டும் ஐயா...
@kaalankaalan29143 жыл бұрын
ஆமாங்க...
@sowmyapandian81233 жыл бұрын
Exactly....
@thenmozhithenmozhi34703 жыл бұрын
தமிழ் இழகாற்றே பாடல் எண் மனதை புரட்டியது ....தாய் மண்ணின் வாசமும் வலியை யும் உணர்த்தியது கண்கள் கரை புரண்டு ஓடியது மனதை உருக்கும் தாய் மண்ணின் குரல் 🙏🙏🙏
நாட்டபட்ட ஒரு விடயம் தள்ளிபோகிறது என்றால் காத்திருப்பு என்பது ஒரு மன போரட்டம் ஐயா ஆகினும் உங்களுக்காகவும் தமிழுக்காகவும் காத்திருக்கிறோம் இடைவேளியின் பலத்தை குறைத்து தமிழ் பழத்தை கொண்டு வாருங்கள் காத்திருக்கிறோம் காத்திருப்பு என்ற வார்தையே விரும்பாமல் விரும்பி நன்றி ஐயா🙏🙏
@balaramalingam38993 жыл бұрын
நாட்டு மக்கள் நல்ல தமிழ் கேட்கவும், நற்சிந்தனை பெறவும் நாட்படு தேறல் படைத்த உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்....
@boojankavin36513 жыл бұрын
Very nice
@sanasakthivlogs3 жыл бұрын
நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா. 🙏🙏🙏🙇♀️
@subramanic58243 жыл бұрын
சூப்பர் சாரே கவிப்பேரரசு வைர முத்து வை நேரில் பார்த்த வங்க மட்டும் லைக் பண்ணுங்க நான் இரண்டு முறை சென்னை யில் பார்த்துள்ளேன் நாட்படு தேறல் தொடரும் உங்கள் அன்பு என்மேல் படறும்
@Joraw993 жыл бұрын
காத்திருப்பிலே மகிழ்ந்திருப்போம் என்றால் அது என்றுமே உங்கள் படைப்புக்காக மட்டுமே காற்றிருக்கும் வரை காத்திருப்போம் எங்கள் வரமே விலையுயர்ந்த வைரமே எங்கள் சொத்தான முத்துவே காத்திருக்கிறோம் ஐயா♥️
@premabhoopathirajan87373 жыл бұрын
நன்றி ஐயா . வாழ்க வளமுடன் ஐயா . தமிழ் வாழ்க . தமிழ் வெல்க . ஐயா !.
@Karthikeyansengamalai3 жыл бұрын
பதின்மூன்று பாடல் பதிப்பும் தமிழால் பொலிவு பெற்று வலிமை சேர்க்கிறது.. வளர்க வளர்க ....வணங்குகிறேன் ஐயா
@suriyadurai31133 жыл бұрын
அணைத்து பாடல்களும் அருமை அடுத்த பாடல்களுக்காக காத்திருக்கிறோம் ஐயா...!!
@dr.r.selvam2993 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐 பாராட்டுக்கள் 💐 நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@editz80492 жыл бұрын
தாலாட்டு பாடல்...👌💓
@johnsonjoromerr72213 жыл бұрын
நான் நினைத்தேன் நீங்களேசொல்லிவிட்டீர்கள், நல்ல திறமையானவர்களுடன் வருகிறேன் என்று🙏
@ramyasubramani27673 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் தாலாட்டு ❤❤❤❤
@selvamk56283 жыл бұрын
உங்க சூழ்நிலை புரியுது பாடல்களை தரமாதரணும்னா நாட்படு தேறலுக்கு இந்த இடைவெளி தேவைதான்.
@karuppasamypandian52263 жыл бұрын
நாட்படு தேறலின் சுவை எங்கள் நாவில் ஒட்டி கொண்டு விட்டது, எங்களை ஏங்க வைக்காமல் விரைவில் எங்களை வியப்படைய வைப்பீர் என்று ஆவலில் இருக்கிறோம். நன்றி ஐயா.
@bhanumathyg68913 жыл бұрын
காத்திருப்பு சுகம் தான்... அது "உங்கள்" கவிதைக்காக என்பதால்.....
@MrMrajakumaran3 жыл бұрын
மழைக்காக காத்திருக்கும் பயிர்கள் போல உங்கள் கவிதைக்காக காத்திருக்கிறோம் அய்யா...
@karthikeyan-bd2tk3 жыл бұрын
ஐயா, நான் தேனி மாவட்டம் கடந்து செல்லும் போதெல்லாம் அம்மலைகளும் காற்றும் தங்களையும் பாரதிராஜா இளையராஜா அவர்களையும் ஒன்றாய் சந்தித்து உறவாடுவது போல் மனதில் எங்கோ வலியுடன் கலந்து இனிக்கும்... இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் அனைவரும் நிறைந்து இன்னும் செழிக்க வேண்டும்....
@k.rajesh26973 жыл бұрын
காத்திருக்கிறோம் ஐயா.. நாட்படு தேறல் முதல் பருவத்தில் அனைத்துப் பாடல்களும் இனிமை!பாடல் வரிகள் அருமை! நன்றி ஐயா!
@தமிழ்வணக்கம்-ய4வ3 жыл бұрын
எங்களை ஏங்கவைக்காமல் சீக்கிரமே அடுத்த பருவம் தொடங்கணும் கவிஞர் ஐயா
@sankariappan14643 жыл бұрын
En kaathala my favourite
@kumaranks57863 жыл бұрын
கவிஞரின் கைவன்னத்தில் அனைத்துமே சிறந்த பாடல்கள் தான்...
@VanajaMaria3 жыл бұрын
Waiting eagerly for Season 2. Sir your songs are very addictive. Loved each and every one of them. Thank you.
@rajendranv.r.3713 жыл бұрын
தாய் முகம் காண ஏங்கும் மழலை போல உன் முகம் பார்க்க விரும்புகிறோன்.
உம் தமிழ் விருந்துக்கு காத்திருப்பது எங்கள் பாக்கியம்.
@கி.மாரிமுத்துதமிழன்3 жыл бұрын
முதல் விருப்பம் நான்!😍😍😍
@L.Rajasekar3 жыл бұрын
அய்யனே உந்தன் இதழ்களில் உதிக்கும் சூரியசொற்களே இந்த தாமரை இதயத்திற்கு வசந்தம் இல்லையேல் இதயத்திற்கு இருண்ட காலமே
@RAJA-INFINITY3 жыл бұрын
Respect Tamilan - INFINITY MALAYSIA 🇲🇾
@KAVIKARTHIK_OFFICIAL3 жыл бұрын
மிக மிக சிறப்பு ஐயா 👌👌👌 மிக்க மகிழ்ச்சி 🥰
@amuthasaravanan37682 жыл бұрын
All songs very nice 🤩🤩
@tenir_kavithaikal.3 жыл бұрын
நாக்கு செவந்தவரே மற்றும் அடையாளம் ஏராளம் இந்த இரண்டு பாட்டு என்னை அதிகம் ஈர்த்தது
@rasulbabu59233 жыл бұрын
அய்யா உங்களின் தீவிர வாசகன் என்னைப் போன்றவர்களுக்கு, இந்த இடைவேளை கொடுமையானது. முடிந்த வரை இரண்டாம் பாகத்தை துவங்கினால், நாங்கள் இன்னும் உற்சாகம் அடைவோம்.
@SureshSuresh-qg2nv3 жыл бұрын
First like and I always like Vairamuthu ayya. ❤❤
@sanasakthivlogs3 жыл бұрын
எப்பொழுதும் காத்துகொண்டிருப்போம் ஐயா. உங்களுடைய தமிழுக்காக 🙏
@kanis21163 жыл бұрын
நாட்படுதேறல்ல ஒவ்வொரு பாட்டும் ஒரு வெரைட்டியாவந்துட்டு இருந்தது. நிறைய எதிர்பார்ப்போட இருந்த எங்களுக்கு இடைவேளைங்கிறது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.
@balajimanoharan236942 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@cholansangam25573 жыл бұрын
வாரா வாரம் ஒரு தரமானபாட்டுதர்றது ஈசியா இடைவேளை தேவைதான் கவிஞரே காத்திருக்கிறோம்.
@tilagaarya14523 жыл бұрын
தங்களின் நாட்படு தேறலின் இரண்டாம் பருவத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறோம்
@vinothkannan72303 жыл бұрын
வாழ் வேசுகம், நாளை ஒருபூமலரும், அச்சமில்லை அச்சமில்லை, மேற்குத்தொடர்ச்சிமலை போன்றபாடல்கள்ளாம் வேறலெவல்ல இருந்தது. 13வாரத்தோட ஒரு சின்ன இடைவேளைங்கிறது ஒரு குறைதான்.We are Waiting for NaatPadu Theral very eager...
@sunderm8133 жыл бұрын
நல்ல தமிழ் பாடல்கள் இல்லாம காஞ்சிபோய்க்கிடந்த எங்களுக்கு நாட்படுதேறல்தான் ஆறுதலாய் இருந்தது.இந்த இடைவெளியை எதிர்பார்க்கவில்லை. பரவாயில்லை...அந்த 13 பாட்டையும் எத்தனைதடவை திரும்பத்திரும்ப கேட்டாலும் அலுக்காது. சமாளிச்சுக்கறேன்.
@sharmilag30613 жыл бұрын
Nandri iyya..early waiting for your songs
@balabala26123 жыл бұрын
Merkku thodarsiii malaii song Ennakku rempa pudisaa song
@KAVIKARTHIK_OFFICIAL3 жыл бұрын
காத்திருக்கிறோம் ஐயா நாட்படுதேறலின் அடுத்த காணொலிக்காக😊🙏
@Tamiludankathaippom443 жыл бұрын
Ayya season 2 ku waiting rmba nal aana mari iruku seekram nxt season start pannunga
நாட்படுதேறல் பாடல்கள்தான் பேஸ்புக்ல வாரா வாரம் நான் போஸ்ட்பண்றதுக்கு ஒரு நல்ல கன்டெண்டா இருந்தது.
@Sathya_sothanaigal13 жыл бұрын
Superb sir
@shoba3493 жыл бұрын
Thank you so much for entertaining us with all your songs so far 🙏🙏. You deserve a little break! I will be curiously waiting for that day again 👍❤️. They’ve been absolutely amazing !!! As you said there was not even one song that I didn’t like 🌸🌷💐. Will see you after a short break 💕
@balabala26123 жыл бұрын
Thalattu En kadhalaa Song ellamm super
@ilavarasanv26493 жыл бұрын
Naakku sevandhavaree😘😘😘😘
@monishamoorthy72523 жыл бұрын
தமிழ் ஈந்த உறவே... காத்திருக்கிறோம்
@sicnmusic61722 жыл бұрын
28.01.2021🥰🥰
@kannanr47803 жыл бұрын
இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முதற்பருவம் அடுத்த பருவம் என்ற முறையெல்லாம் எதற்கு சீக்கிரம் அடுத்த பருவம் வரணும் sir.
@harivijay99733 жыл бұрын
நல்ல படைப்புக்காக காத்திருப்பதில் தவறில்லை❤️
@seenuvasan36563 жыл бұрын
நல்வரவு
@charlespeter70863 жыл бұрын
ஐயா ஐயா நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் ,தமிழ் இன்னும் பல கோடி ஆண்டுகள் வாழ வேண்டி.
@vishnuwnj3 жыл бұрын
ஐயா அடுத்த பதிவிற்காக காத்துகொண்டு இருக்கின்றோம் எப்பொழுது வெளிவரும்?
@arivalagan11093 жыл бұрын
உலகத்தமிழர்களுக்கு உருப்படியா தமிழ்ப்பாட்டுக்கள் வருதுன்னு மகிழ்ச்சியோட பாத்துட்டு இருந்தோம். இடைவெளியில் மனநிலையை எப்படி சமாளிப்போம்
பட்டினி கிடந்தால் பசிக்கும். இந்த இடைவெளி என்பது எங்கள் பாட்டுப்பட்டினியை அதிகரிக்கும் காத்திருக்கிறோம்
@முல்லைநிலா3 жыл бұрын
மரபுக் கவிதையையும் அதன் இலக்கணம் மாறாமல் உங்கள் நாடுபடுதேறலில் எதிர்பார்க்கிறோம். அடுத்த தலைமுறைக்கு மரபபுக்கவிதையை எடுத்துச்செல்ல நீங்கள் உதவவேண்டும் ஐயா. ஒவ்வொரு பாவினத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாவது எழுதுங்கள் ஐயா.
@meenarani503 жыл бұрын
ஐயா நாட்படுதேறல் நிகழ்ச்சியில் தாங்கள் செய்து வந்தது தவம். தவத்திற்குமா விடுமுறை உண்டு
@manimegalais88363 жыл бұрын
எங்கள் காதுகளில் தேனாறு பாய்ந்து வந்தது. தற்காலிக நிறுத்தம் என்று நீங்கள் சொன்னாலும் எங்களுக்கு ஏமாற்றமே
@Praveen-xe9xb3 жыл бұрын
ஐயா இன்றயத்தேர்வில் நான் உங்கள் ஓ என் சமகாலத் தோழர்களே பாடலில் ஒரு வரி தவராக எழுதி விட்டேன் நீங்கள் தான் எப்படியாவது என்னை காப்பாத்துங்கள்
@sravanankayalkattumanam.32313 жыл бұрын
காத்திருக்கிறோம் அய்யா.கவிதை தேன் பருக....
@panaiolai_official3 жыл бұрын
வணக்கம் உறவுகளே🙏 இது எனது புதிய கவிதை செனல்
@dhayanithyarunan32003 жыл бұрын
We are waiting with love
@d.kavithadkavi66673 жыл бұрын
Hi sir I'm fig fan of u
@ajj32623 жыл бұрын
I am waiting for your song
@sreeranganathannavaratnam66513 жыл бұрын
When can you start again?Eagerly waiting for 14.
@blackbreadd3 жыл бұрын
காத்துக் கொண்டிருந்த தருணம்
@vinukumar.r15733 жыл бұрын
Sir I am a musician I would like to compose your song
@sarathbalakrishnan86133 жыл бұрын
Nice
@சத்யாவின்பேழை3 жыл бұрын
சுபத்ரா: காத்திருக்கிறோம்... அடுத்த காணொளிக்காக... 👍🙏
@SENTHILKUMAR-oi2ri3 жыл бұрын
நாளை வருமோ..நாட்படத் தேறலின் போதை தெளியலாமோ..
@punithakanniappan65413 жыл бұрын
சீக்கிரம் வாருங்கள் கவிஞரே, தமிழ் வேட்கையோடு காத்திருக்கிறோம்
@keerthanakeerthana35403 жыл бұрын
Chithra amma and RAHMAN combo awesome.....pls need this combo
@karthia68273 жыл бұрын
தமிழர்களுக்கு மறதி ஜாஸ்தி. பருவம் என்ற முறையெல்லாம் எதற்கு சீக்கிரம் அடுத்த பருவம் வரணும்.
@fsgsgghshsh33053 жыл бұрын
ok sir
@ezhilarasiramanathan60423 жыл бұрын
Kaathirukirom🥰
@deltaplus_pro3 жыл бұрын
அய்யா உங்களுடைய 13 பாடலில் மேற்கு தொடர்ச்சி மலை பாடல் இன்னும் என்னை மலையில் இருந்தும் இறக்கிவிடவும் இல்லை, நான் கூலு குடிக்கும் போது மலையை கடித்து சாப்பிடுகிற ஆவல் தான் அதிகம் ஆகிறது. இடைவெளி என்று சொல்லும்போது வருத்தம் அளிக்கிறது. ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்த ஆவலுடன் பாடலுக்காக காத்து கொண்டு இருக்கிறேன். உங்களின் மாணவன் திருவாரூர் டெல்டா கருஞ்சட்டை உமாநாத்
@kaalankaalan29143 жыл бұрын
தோழர் உமாநாத்... எனக்கும் அந்த பாடலை கேட்கும் போது அதே உணர்வு கள் தான்.
@kalaichelvank79513 жыл бұрын
நீண்ட இடைவெளி இருக்க வேண்டாமே
@prvelumaniprv87203 жыл бұрын
நாட்படு தேறல் இல்லாத ஞாயிற்றுக்கிழமை Non veg இல்லாத ஞாயிற்றுக்கிழமை போல் சப்பென்று இருக்கிறது. ஆட்டுக்கறி உப்பு புளி தூக்கலான காரத்தோடு ஒரப்பாக விரைவில் வாருங்கள் கவிப் பேரரசரே...
@antonyraj20303 жыл бұрын
💕💕💕💕💕💕💕💕💕
@vanakampa92223 жыл бұрын
ஒரு சினிமாபார்த்தா இடைவேளைங்கிறது 20 நிமிஷம்தான். நாட்படு தேறலுக்கு வாரக்கணக்கில் இடைவேளைங்கிறது வருத்தமா இருக்கு. ரொம்ப நாள் தாமதிக்கவைக்காதீங்க. சார்