இந்த உரையை நடிகர் விஜய், ஆதவ் அர்ஜுன் மற்றும் விகடன் சீனிவாசன் அவர்களுக்கும் அனுப்பவும். புத்தக அறிமுக விழாவில் எப்படி பேச வேண்டும் என்று அவர்கள் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
@sureshg86802 күн бұрын
Mi
@Banupriya-up3vt4 күн бұрын
Sema lirics ❤ I loved it 😊
@Tamilselvan-c4y4 күн бұрын
ஐயா நின். புகழ் நாநிலம். உள்ளமட்டும் வாழும்
@lavenkat15264 күн бұрын
Pasanga patttu iruke seethu Kangal neeye Kurumba en uyire
@Rithvik123vVik12v5 күн бұрын
Semma songs a paiyanukku rompa putikkum 😊😊
@s.p.sivanellai58055 күн бұрын
இந்த கவிதையை வைரமுத்து அவர்களின் குரலில் கேட்டு வியந்திருக்கிறேன் அதை காட்ச்சியாக பார்க்கும்போது எம்மன்னின் பென் பிள்ளைகளுக்கு இப்படி எல்லாம் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று நினைக்கும் போது மனதில் நெருஞ்சி முள்குத்துவதுபோல் மனசு வழிக்கிறது
@NishaMohan-m9f6 күн бұрын
பாடல் கேட்டு கண்ணீர் வடித்தது மட்டும்தான் மிச்சம் என்ன செய்வதென்று தெரியவில்லை பணம் ஒன்று தான் வாழ்க்கையில் முக்கியம் சந்தோசம் நினைப்பதில்லை எப்போது பணத்தை சம்பாதிப்பேன் கடன் மட்டும் ஒளிந்தால் போதும் இறைவா இறைவா
@SamuelSinclair-cx5kc6 күн бұрын
வலம்புரியார் தமிழ் கடல்,இலக்கிய சித்தர்..இவர் பேசினால் அடைமழையே...இந்த மகனும் இப்போது இல்லையே..
@georgen97557 күн бұрын
Moral uncertainity breaks thousands of homes ..... Moral issues makes sense to those who break reputation of women Moral degradation to ruin cultures and communities Moral hopes are lost ........
@kissalasoruvudhukannu7 күн бұрын
Ivlo arpidhamaana pattu yen yarukkum reach eh aavala?
@Manithangam1310 күн бұрын
இந்த பாடலை ஜானகி அம்மா பாடியிருப்பாங்க அப்பப்பா சொல்ல வாரத்தையே இல்லை…ஒவ்வொரு எழுத்துக்கும் உயிர் கொடுத்து அட்டகாசமா பாடியிருப்பாங்க! வைரமுத்துவின் கவிதையே பாடலாக தொகுப்பில் ஜானகி அம்மா பாடிய ஆறு மாறுபட்ட பாடல்களும் அட்டகாசமாக இருக்கும்..உங்களை அழ வைக்கும்!
@Manithangam1310 күн бұрын
இந்த பாடலை ஜானகி அம்மா பாடியிருப்பாங்க அப்பப்பா சொல்ல வாரத்தையே இல்லை…ஒவ்வொரு எழுத்துக்கும் உயிர் கொடுத்து அட்டகாசமா பாடியிருப்பாங்க! வைரமுத்துவின் கவிதையே பாடலாக தொகுப்பில் ஜானகி அம்மா பாடிய ஆறு மாறுபட்ட பாடல்களும் அட்டகாசமாக இருக்கும்..உங்களை அழ வைக்கும்!
@Lyrics_offciall0810 күн бұрын
கலைஞர் எனும் தமிழ் பேரரசுவின் புகழ் வாழ்க வளர்க
@VinothKarnika11 күн бұрын
Yen makan intha patalai ketautan alukai nirutituvan I Like this song❤❤
@abiramiKalimuthu-p8u11 күн бұрын
❤❤😊😍😍
@jayaramankumban812012 күн бұрын
இது வரை கவி வரவில்லை. ல.....பணம் பக்க மே உள்ளார்.
@Divya-s8v3y12 күн бұрын
My fav song
@anithaNirosh12 күн бұрын
அழகான பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
so cute 😍 😍 😍 😍 😍 😍 😍 cute baby raveena 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 at the end of the video and everything in the video 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 of beginning the reactions so cute and expressions is very nice good job hardwork of raveena daha 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ageelananbu725913 күн бұрын
so cute baby raveena 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 in this they make an example when you fall in love with girls they only expect money or fame or if you are famous rich person that's what they expect for me I loved once but I got love failure in my life during in my schooltime nowdays I see girls as friends not lovers or girlfriends 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
@BaskaranS-v8u14 күн бұрын
அருமையான பதிவு
@sivasankar402814 күн бұрын
கலைஞர் பேச்சின் வீச்சில் மது குடித்த வண்டுகள் போல் நான் மயங்கி கிடக்கிறேன். தேன் சுவையை விட அவர் சொல் சுவையை என் காதுகளில் கேட்டு ரசிக்கிறேன் ரசிகனாக, ஒரு தொண்டனாக..
@sivasankar402814 күн бұрын
முத்தமிழ் வித்தகர் கலைஞர் போல் ஒரு மாபெரும் அனைத்து துறையிலும் சிறந்த தலைவர் வேறு எங்கும் இல்லை இல்லவே இல்லை..
@HariHaran-tr8sq15 күн бұрын
கலைஞர் அவர்களுடைய உரை அருமை புதுமை நிறைந்த மனதுடன் கேட்டு மகிழ்ந்தேன். பழைய நினைவுகள் புதுமைகளை காட்டியது வைரமுத்து அவர்களுக்கு கவி பேரரசு என்ற பட்டத்தினை வழங்கிய இந்த நிகழ்வுதான் என்ற வரலாற்றுப் பதிவை அறிந்து கொண்டேன் ❤️❤️❤️❤️❤️
@rameshm589915 күн бұрын
கலைஞர் ஒரு பொக்கிஷம் ❤❤❤ ஒரு அழியா வரலாறு
@ronaalbert885215 күн бұрын
Ever and ever, there is no substitute for KALAIGNAR!
@MurugananthamK-ug5kd17 күн бұрын
பொய்க்காது பெய்கிறது மழை! அதே வானம் சமகாலம் விழுது ஆளுமை மழை! நன்றி!
@alicejustine982617 күн бұрын
திமுக கொடுத்த வேலை மானங்கெட்ட சில்லறைப்பயல்களா
@God-ly7vo17 күн бұрын
கவி புயலின் பெயர் வைரமுத்து, அதனால் தான் பெய் என பெய்யும் மழை,
@jbphotography585017 күн бұрын
என் உயிரினும் மேலான தலைவா வெகு நாட்களுக்கு பிறகு உன் குரல் கேட்டதில் மகிழ்ச்சி எத்தனை யுகம் கடந்தாலும் உன்னைப் போல் ஒரு தலைவனை பார்ப்பது அரிது
நானும் இக்குட்டத்தில் ஒருவன்... அந்த வைர கரங்களால் புத்தகம் பெற்ற சிறுவன் 😍... சிங்கத்தை அருகில் இருந்து பார்த்து பேசி ரசித்தேன் 😍
@Karun-l1v17 күн бұрын
இந்த சூரியனை பார்த்து சில நாய்கள் குலைத்தென்ன பயன்
@sadhanaiyalan_official17 күн бұрын
VAIRAMUTHU LINES ALWAYS DIAMOND 💎🫂 THE LINES WAS MOST IMPRESSED TO ME 🪷 AND YOUR CREATIVE IS WORLD MAGIC 🪄 ONE DAY MET MY DESTINATION LIKE YOU MAN 😅💓
@santhanamr700518 күн бұрын
கலைஞர் வளர்த்த கோடிக்கணக்கான நாய்களில் நானும் ஒன்று... எங்களை சிறகில் எற்றி அழகுபார்த்து. தன் உயிரை துச்சம் போல் என்னியவர் தலைவர் கலைஞர் 🙏🏻
@santhanamr700518 күн бұрын
ஆயிரம் நன்றிகள் கவிப்பேரரசு வைரமுத்து ஐயாவிற்கு.... பலநாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரிச்சி, உடல் செல்லிற்கும் உணர்ச்சி மிக்க வரிகள் கேட்டு, ஓரக்கண்ணில் உயிர் தடவி எங்கள் கலைஞரை ரசித்ததுக்கு 😍🙏🏻...
@UthimanAli18 күн бұрын
வைரமுத்து கிரீடத்தில் இருக்கும் வலம்புரி வார்த்தைகள் வைரமுத்து மேல் கிரீடம் வைக்கிறது
@kalai146918 күн бұрын
வலம்புரியார் மேற்கோள் காட்டிய கவிதைகளை விட, அவரின் பேச்சே அருமையாக வும், சிறப்பாகவும் இருந்தது என்பதே நிஜம்.
@kanagasabaik717618 күн бұрын
👏👏👏👍🙏
@revathirengarajan201218 күн бұрын
கவிதை கரங்களாகின் இருதயங்களைப் பறித்து இறுக்கிக் கொள்ளும்.உணர்வுகளைத் துவைத்தெடுத்து செவிகளில் உதறி உணர்த்தும் ஆயினும் விழிகள் மீண்டும் குளமாகும் சிலவேளை..கவிஞரின் வரிகளை வழிப்படிகளென்று விண்மீன்கள் வானேரும்.கவிக்கடலை வான் மேகப்பூக்கள் தூவிப் பாராட்டும் காட்சி.
@makeshmakesh294018 күн бұрын
இப்படி பேசும் திறமை இனி எந்த முதல்வருக்கும் வாய்க்காது வாழிய உங்கள் புகழ் நூற்றாண்டு தலைவா
@Manivel-s4l18 күн бұрын
ஆகா தமிழ் தேனை விட இனிப்பு 😃
@Venbala-l6b19 күн бұрын
Kalan thalkan nai kavalam keda nai Tamil ena troke krarunanethi
@DhanasekarC-qe4mk19 күн бұрын
ஐயா தாங்கள் தமிழ் நாட்டின் அறிவுப்பொக்கிசம் எப்படி தங்களை மறப்பது உலகம் உள்ளவரை தங்களின் புகழ் மறையாது.