உங்க பணமும் கிடைக்காது🙄| வீட்டுக்கு PARCEL வந்தா இப்படி செக் பண்ணி வாங்குங்க👌| Amzoan | Flipkart

  Рет қаралды 225,098

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

Пікірлер: 64
@thangavelmythra7433
@thangavelmythra7433 10 ай бұрын
நான் Amazon app ல் momery card வாங்கினேன் parcel நான் விடியோ எடுத்ததும் கூட என்னால் அந்த பழைய momery card ஐ return செய்ய முடியவில்லை😮
@sakthidevi6894
@sakthidevi6894 10 ай бұрын
Yes enakum
@shrinath29
@shrinath29 10 ай бұрын
Warranty claim pannunga bro . Pudhusu kedaikum
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 10 ай бұрын
It's better to purchase directly from nearby selling points.
@premarajalakshmi-db9vd
@premarajalakshmi-db9vd 10 ай бұрын
Better to go to the shop and buy. The amount of energy we spent to get back our things in case of mishandling, is the same or trouble of making an effort to go to shop.and buy.
@invisibledon4060
@invisibledon4060 6 ай бұрын
Pavanga enaku pakathu veetukarau avan maganuku birthday nu asai asaiya oru watch order poda sonaru.. Nanum poten..antha nainga chinese cream box la anupi vitainga...antha cream um ethuku use agathu pavam loss ayiruchu 2000rs 😢ethum pana mudila..
@rangachariv8992
@rangachariv8992 9 ай бұрын
அற்புதம் தம்பிகளா, கூரியர் பார்சல்களை கவனித்து வாங்கும் வழியைச் சொல்லித்தந்தீர்கள். நடிப்பு என்றாலும் அதுவும் பிரமாதம். சீரியல், திரைப்பட டைரக்டர்கள் பார்த்தால் தங்களுக்கு வாய்த்த புண்ணாக்குகளை நினைத்து வருத்தப்படுவார்கள். விளக்கிய தம்பிக்கும் அடித்த தம்பிக்கும் சமரசம் செய்த தம்பிக்கும் நல்லாயுள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். மிக்க மகிழ்ச்சி.
@arunbrucelees344
@arunbrucelees344 10 ай бұрын
பலருக்கும் பயனுள்ள பதிவு அண்ணா😊
@Praveen-pk9di
@Praveen-pk9di 10 ай бұрын
Recently lost 4.8k in Amazon.. watch & tissue paper vangunen. Delivery guy was OTP sollu OTP sollu nu ketutey irunthan sollitu veetuku vanthu patha box la watch illa. Amazon la complaint pota neenga watch vangitu na emathura mathiri pesuranga. Useful info thank you. I uninstalled Amazon and Flipkart, mudinja nerla poi vangunga angiyea online price match panna mudiuma nu kelunga neriya Peru match panranga
@j.karthikeyan7767
@j.karthikeyan7767 10 ай бұрын
Enakkum flipkart la intha mathiri nadanthirukku f**k Flipkart..
@rajkumarrk770
@rajkumarrk770 10 ай бұрын
இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே..... இன்று Amazon ல Iqoo Neo 9 Pro Delivery வாங்கினேன்...OTP சொன்னேன் டெலிவரி வாங்கிட்டேன்....😂 But எல்லாம் கரெக்ட்டா இருக்கு....அது‌ வரைக்கும் சந்தோஷம்...
@nareshsekar9314
@nareshsekar9314 10 ай бұрын
😂
@pavithraramachandran867
@pavithraramachandran867 10 ай бұрын
இதுவாவது பரவாயில்லை parcel delivered நு message வந்தது. ஆனால் ஒன்றும் வரவில்லை உடனே complain பன்னியதால் தப்பித்தேன் ஒரு முறை அல்ல 3 முறை
@induraj6813
@induraj6813 10 ай бұрын
I too faced it and after complaint they refunded money.
@a.srepatyparvatraj5065
@a.srepatyparvatraj5065 10 ай бұрын
Delivery boy acting superb🎉
@gowrir6686
@gowrir6686 10 ай бұрын
I ordered good knight 45 ml in flipkart 36 pieces in total. When I opened, the bottles were only 30 to 35 ml. Packing was perfect. No leakage of bottles. Cost of One bottle was 85 but i got it at 55. I returned the bottles and got my money back despite it was a no return policy. We have to check even quantity while getting a huge discount in online
@goodlife6116
@goodlife6116 10 ай бұрын
நான் head phone வாங்கினேன் டெலிவரி தேவிடிய பையன் headset திருடிடான்... OTP சொன்ன பிறகு தான் பார்சல் கொடுத்தான்... காலை பத்து மணிக்கு வரேன் சொன்னவன் இரவு 10.20 வந்தான்...அதுவும் வீட்டருகில் வராமல் மெயின் ரோட்டில் நின்று கொடுத்து ஒடிட்டான்...
@karthigaipavai4775
@karthigaipavai4775 10 ай бұрын
Now a days most of the people want to use this online purchase. Its very very useful information. Thanks a lot
@lonelyking7953
@lonelyking7953 9 ай бұрын
Neenga sonnathu only for Amazon. Yella e commerce kum set aagathu. And please ippadi muttal mari cash on delivery panna product safe ah kidaikkum nu sollathinga. Maximum 90 percent products ku open delivery option kidaiyathu. So once amount pay pannitu than open pannanum. Amount pay panni delivered nu update vanthutta. Thirumba ungaluku 99 percent cash thara maatanga. So, please konjama thirinjittu, yellam therinja mathiri pesathinga. Neenga sonnatha paathu, common people than suffer aavanga. Enaku yeppadi therium nu kekka vendam. Na 10 years oru private delivery company la than work pandren. Please
@mgvp6083
@mgvp6083 10 ай бұрын
Ideyellam pandrathukku padila online le order pannadeenga... avvalauve thaaa 😅😅😅🤭🤭🤓🤓🤓🤓
@nachimuthua429
@nachimuthua429 9 ай бұрын
Before opening the parcel/cover take video. I experienced while purchasing a mixer this month in Amezon. They sent returned goods. After complaint they took back and sent a new one.
@andrewsleo526
@andrewsleo526 10 ай бұрын
இதற்கு நேரடியாக கடைக்கு போய் வாங்குவது தான் நல்லது
@santhakumarr7014
@santhakumarr7014 9 ай бұрын
இந்த அளவுக்கு பொறுமையாக எந்த courier staffம் நேரம் ஒதுக்கி delivery செய்ததில்லை. வேண்டும்னா வாங்கிக்கொள்ளுங்க இல்லையா திரும்ப அனுப்பி விடுகிறேன் என்று கூறி எடுத்து சென்றுவிடுவார்கள். பொறுமை என்பது delivery staffக்கும்‌கிடையாது, customer careக்கும் கிடையாது. ஏதோ இலவசமாக செய்வதைப் போல சலித்துக்கொண்டு செய்பவர்களே அதிகம். அவர்களுக்கு முதலில் பாடம் எடுங்கள்.
@santhakumarr7014
@santhakumarr7014 9 ай бұрын
எங்களுடைய பாடுகளையே பதிந்திறுக்கிறேன்.
@vmv1544
@vmv1544 10 ай бұрын
4:40 இத சொன்ன யாரு கேட்கிறா?
@manibharathi3679
@manibharathi3679 10 ай бұрын
Evlo naal Idhu Theriyame pochey😢😢😢😢😢😢😢😢😢😢
@subuamman1146
@subuamman1146 7 ай бұрын
நா sri jewelry மதுரைல ஆர்டர் 2 போட்டேன் 1 மட்டும் அனுப்புனாங்க 1 வரல கேட்டா பணம் return பண்ரேன் னு சொல்லிட்டு பண்ணவே இல்ல என்ன பன்றது கேட்டா பதிலே இல்ல
@banubanu1889
@banubanu1889 10 ай бұрын
Nice information ❤👍
@BoolKiddy
@BoolKiddy 10 ай бұрын
Sir ur advice about online delivery item's &what to check .Super good and useful information to all who purchased online product.😊
@irshadkhan5453
@irshadkhan5453 10 ай бұрын
Good informative video 👍
@ASADEESH
@ASADEESH 10 ай бұрын
Anna nenkal yenaku oru help pannunka, thuppuravu paniyel work seium ammakalai peruratchi athikarikal kastam paduthukirarkal, kevalamaga pesukirargal anna avargalai nammal onnum panna mudiyathu sollungal anna please😫🙏🙏please😫🙏🙏 please😫🙏🙏 video please
@ShrrinivasanChinu
@ShrrinivasanChinu 10 ай бұрын
Nan on line la. Vanga. Mattam. Frud. Cell damage. Enla. Aliya. Modiyadu
@thomasrasiah7692
@thomasrasiah7692 10 ай бұрын
Superb!
@limra7016
@limra7016 10 ай бұрын
நபிகள் நாயகம் அன்றே சொன்னார்கள்... கண்முன்னே பொருளைப் பார்த்து வாங்குவது விற்பது என்று....
@kumaresankumaresan4119
@kumaresankumaresan4119 10 ай бұрын
எங்க டாடியும் நேர்ல போய் பார்த்து வாங்கனும்னு சொன்னாரு
@karthick0688
@karthick0688 10 ай бұрын
All the parcels are not like this ... Most of the parcels are with box
@tamilnanban8076
@tamilnanban8076 10 ай бұрын
சூப்பர் ப்ரோ 🎉🎉🎉🎉
@dhanalakshmi1363
@dhanalakshmi1363 10 ай бұрын
Better I will buy directly by shop
@vishnuvarthar8751
@vishnuvarthar8751 10 ай бұрын
Sila porul Village pakam kidaikathu pa ,
@logeshganesan3724
@logeshganesan3724 10 ай бұрын
Clear explanation.
@adaickalamsugaragavi6109
@adaickalamsugaragavi6109 7 ай бұрын
❤❤❤❤❤ super😊😊😊
@ouryoutube7374
@ouryoutube7374 10 ай бұрын
இன்னொரு பார்சலுக்கு சொல்லவே இல்ல என்னன்னு சொல்லவே இல்ல🤣🤣🤣🤣
@madhavarajmadhavaraj3012
@madhavarajmadhavaraj3012 10 ай бұрын
ஆன்லைன்ல வாங்கறதே தப்பு கடையில் போய் வாங்கி விடலாம் உங்களுக்கு இது வேண்டும்
@InnocentLobster-qq4wh
@InnocentLobster-qq4wh 9 ай бұрын
கடையில் வாங்கினால் விலை அதிகம். ஆன்லைன்ல விலை குறைவு. காரணம் கடைக்கார்ருக்கு இரண்டு மூன்று கை மாறித்தான் பொருள் கிடைக்கும். அதாவது ஒரு பொருளை தயாரிப்பாளர்களிடமிருந்து மெயின் டீலர் 100 ரூபாய்க்கு வாங்குவார் பின் அதனை சப் டீலரிடம் 110 க்கு விற்பார். சப் டீலர் அதனை ரீடெய்ல் கடைக்காரருக்கு 120 க்கு விற்பார், இறுதியில் கடைக்காரர் அப்பொருளை 130 அல்லது அதற்கு மேலும் விற்பார். இப்படி கை மாறுவதால் வாடிக்கையாளருக்கு பொருள் விலை கூடுகிறது. ஆனால் ஆன்லைனில் தயாரிப்பாளருடமிருந்து நேரடியாகவும் சில பொருட்கள் ஒரு கை மட்டும் மாறி வருவதனால் இடைத்தரகர்களின் சிலவு குறைவதால் கம்மி விலைக்கு கிடைக்கிறது. இதில் இன்னொரு பயன் அலைச்சல் இல்லை. ரிட்டன் பாலிசி உண்டு. ஒரு சட்டை எடுக்க கடையில் ஐம்பது வெரைட்டிகளை எடுத்து போடச்சொன்னால் கடைக்காரர் மறுப்பார். இறுதியில் ஏதும் வாங்காமல் சென்றுவிட்டால் முரைப்பார் அல்லது. முனங்குவார். ஆனால் ஆன்லைனில் ஒரு சட்டை எடுக்க 9000 வெரைட்டியை புரட்டினாலும் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை. விரும்பினால் வாங்கலாம் இல்லைனா போனை மூடிட்டு போயிடலாம். நம் இஷ்டம் தான். ன்னொன்று ஆன்லைகன் வந்ததுக்கப்புறம் தான் கடைகளில் ஓரளவாவது நியாயமான விலை சொல்றாங்க! இல்லைனா ஆளாலுக்கு ஒரு விலையும். ஒன்றுக்கு மூன்று பங்கு விலைகளில் எல்லாம் வித்திடுறானுங்க! ஒரு பொருளின் விலையை தெரிந்து ஒப்பீடு செய்து கொள்ள ஆன்லைன் சாப்பிங் வந்தது நன்மையே! எதில் தான் மோசடி இல்லை? கடைகளில் இல்லையா? நாம் வாங்கும்போது செக் பண்ணி வால் கினால் எந்த பிரச்சினை யுமில்லையே!
@user-RajaRajaRaja369
@user-RajaRajaRaja369 10 ай бұрын
Good information brother's.
@xozeintk8093
@xozeintk8093 10 ай бұрын
Wow! I Never noticed
@chandranaidug6318
@chandranaidug6318 10 ай бұрын
Good Information 👏👏
@monishakanagaraj304
@monishakanagaraj304 10 ай бұрын
Anna phone number ilama address mattum pottu vantha ena panrathu wrong parcel kuduthutu amount vangitu poitanga anna ethula irunthu oder potanganey terila epdi anna kandupudikrathu
@S4MFF
@S4MFF 10 ай бұрын
Ithuku kadaiyila vangikilam
@aharish9490
@aharish9490 10 ай бұрын
Thank you.
@g.senthilkumar4491
@g.senthilkumar4491 10 ай бұрын
Good information
@mrblack8857
@mrblack8857 10 ай бұрын
Petrol pulk video podunga bro
@narayananr577
@narayananr577 10 ай бұрын
ரொம்ப படிச்சிருக்கவேண்டுமோ, இங்கிலீஸ்ல இருக்கே.😮
@sivag9064
@sivag9064 10 ай бұрын
Enaku product um varala,refund um varala
@shanthinis8204
@shanthinis8204 10 ай бұрын
Mesho la sutythar pottom vanthathu worst sutythar emathittanunga
@s.p1109
@s.p1109 9 ай бұрын
Messo best cash on delivery best
@OnlyTimePass-jo8je
@OnlyTimePass-jo8je 9 ай бұрын
Apdi kastama iruntha yen da vangringa
@vaanavan
@vaanavan 10 ай бұрын
Hahaa final touch pinch'iruchi😂
@Priyankakeerthini
@Priyankakeerthini 10 ай бұрын
Amazon bangam
@kannankannan-tt6fl
@kannankannan-tt6fl 10 ай бұрын
123&456❤
@gokilaselvaraj6952
@gokilaselvaraj6952 10 ай бұрын
It is because of AI 100% true not because of modi
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 738 М.
How to Avoid Income Tax Notice | Cash Deposit Limit In Bank To Avoid Income Tax Notice in Tamil
10:44
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 312 М.