ரூ.100, 200, 500 SCAM😡| இனி இப்படி PETROL போடாதீங்க😨| Petrol Pump Scams | Petrol Diesel Density Test

  Рет қаралды 485,931

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

Пікірлер
@NaattuNadappu
@NaattuNadappu 7 күн бұрын
Petrol Quality Testing👌👇 kzbin.info/www/bejne/h6W4p2Bmmp6EsMU👈
@syedabuthahir7299
@syedabuthahir7299 7 күн бұрын
இந்த வீடியோக்கு தான் நான் லைக் போட்டு இருக்கேன் ...
@Olivemultimedia
@Olivemultimedia 6 күн бұрын
Hi Naatu Nadappu, Good Informative video. "Content" - Spelling correction, its not "Cantent".
@er.easaithambi3649
@er.easaithambi3649 6 күн бұрын
Hi Team. Please post a video on how to apply ISSN & ISBN ? Thank you
@prasadrs100
@prasadrs100 6 күн бұрын
Quality of life is very bad in India. No moral. Even if the government doesn't care, they also try to scam
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 6 күн бұрын
அதுசரி!!எல்லாத்தையும் பொது மக்கள் தலையில் போட்டு விட்டு ஒடிவிடுங்கல். அவன் தரமான பெட்ரோல் டீசல் விநியோகம் செய்யுறானா என்று உறுதி படுத்துவது பெட்ரோலியம் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கடமை. அதை செய்யவில்லை என்றால் மேலிடம் வரை எப்படி புகார் செய்வது என்று பொது மக்களுக்கு கற்று கொடுங்கள். அதுதான் சரியாக இருக்கும்.
@madrasidiots
@madrasidiots 6 күн бұрын
Video va full ah paarunga..Yella details um sollirkanga...yedhayum seriya paakama vandhu comment ah potutu poidradhu
@sivaramanr6625
@sivaramanr6625 4 күн бұрын
இந்த தவறுகளை செய்யும் திராவிட மாடல் அரசு தான் சிறந்தது! என்று அதற்கும் முட்டு குடுத்து இவனுங்களே வீடியோ போடவும் வாய்ப்பிருக்கு?.😂😂😂
@anbuaiyokkian8547
@anbuaiyokkian8547 4 күн бұрын
​@@sivaramanr6625 டேய் ஒன்றிய ஒட்டுண்ணிகள் என்ன புடுங்க இருகாங்க குல தொழில் குழந்தை 😅😅😅
@yuvarajselvam4836
@yuvarajselvam4836 7 күн бұрын
Density Range Petrol - 720 to 775 kg/m3 Diesel-810 to 845 kg/m3
@ernestsudhakar9199
@ernestsudhakar9199 6 күн бұрын
740 is standard petrol.
@priyadharsanmarimurugan8768
@priyadharsanmarimurugan8768 6 күн бұрын
g/m3 sir.... Not kg/m3... Kg la potta 0. 72 nu kaattum... g la pottadha 720 kaatum😊
@balachandars8482
@balachandars8482 6 күн бұрын
Inaiku thaa adhisiyama density evlo irukunu pathe 750 kg/m3 Bharat petroleum
@RamKumar-lo4gs
@RamKumar-lo4gs 6 күн бұрын
​​@@priyadharsanmarimurugan8768Arey sir😂 adhu Kg/m3 dhan. Adhoda meaning 1 m3 (adhavadhu 1m x 1m x 1m) volume la 720 kg petrol nirapalam. That is the meaning of density.
@selvautube
@selvautube 4 күн бұрын
இது 15℃ வெப்பத்தில் இருக்க வேண்டிய density. நாம் பெட்ரோல் போடும் இடத்தில் இருக்கும் வெப்பத்தை பொறுத்து density வேறுபடும்.
@drjayapal6456
@drjayapal6456 5 күн бұрын
Dear Sir, I am a Professor, I am a follower of your channel. There is a small mistake in your video to which i am pointing out. Time 2.36 onwards the number 700-800 (density) should be followed by "units" if not there is no meaning e.g. kg per cubic meter. தங்களின் ஆகச்சிறந்த சமூகப் பணிக்கு, நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
@forzastrikerz
@forzastrikerz 5 күн бұрын
Yes 🙌
@Arjun-2015
@Arjun-2015 6 күн бұрын
உண்மை தான் நான் 100,200 300 பெட்ரோல் போடும் போது சீக்கிரம் காலி ஆயிடும், ஆன 270, 160 இல்ல 1 lit, 2lit கணக்குல போடும் போது கூட 3நாள் வருது சகோ இனி யாரும் 100 200 னு பெட்ரோல் போடாதீங்க 🙏
@sarveshvadivudaiyan3754
@sarveshvadivudaiyan3754 5 күн бұрын
நானும் எப்போதும் 110,210,510 அப்படிதான் போடுவேன் 👍
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 күн бұрын
மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு காணொளி பதிவு
@salmanhameed8473
@salmanhameed8473 6 күн бұрын
பெட்ரோல் பங்குகளில் 1 லிட்டர் 2 ,5 லி கேன்களில் புனல்களுடன் நிரப்பி வைக்க வேண்டும் பணம் கொடுத்து வாங்கி ஊற்றிவிட்டு திரும்ப காலி கேன் பாட்டில்களை ஒப்படைக்க வகை செய்யவேண்டும்
@Jayanthi-xj9vv
@Jayanthi-xj9vv 6 күн бұрын
தீ புடிச்சிக்கும் பரவாயில்லையா
@abianutwins3908
@abianutwins3908 6 күн бұрын
நல்ல ஜடியா❤
@salmanhameed8473
@salmanhameed8473 6 күн бұрын
@@Jayanthi-xj9vv அரிது,..தினம் பெட்ரோல் போட்டு ஏமாறுபவர்களின் வயிறு அதிகம் எரியாது
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 6 күн бұрын
அருமையான ஐடியா..
@sathishtrichy2408
@sathishtrichy2408 6 күн бұрын
கனவுல தான் நடக்கும்
@JagadeesanJagan-tl8ng
@JagadeesanJagan-tl8ng 6 күн бұрын
அருமையான தகவல் வாழ்த்துக்கள் நண்பா ❤❤❤
@asokansn
@asokansn 7 күн бұрын
ஏன் மோட்டார் வண்டிகளில் டேங்கில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல்களின் அளவை டிஜிட்டல் முறையி்ல் காட்டுவதற்கான மீ்ட்டர் பொருத்தினால் என்ன?
@kbjothi3050
@kbjothi3050 6 күн бұрын
நல்ல ஆலோசனை
@ez2uk
@ez2uk 6 күн бұрын
the simplest and cheapest is to show petrol quantity with resistance on the sensor which are ball park figures. To show quanity accurately.. there needs to be atleast a flow meter at inlet and outlet, pressure sensor and an electronics circuit with embedded coding to decode the data and provide info. all these will increase the price of the utility from a mere 100rs to atleast 3000 rupees. IMO that is unnecessary if the government & oil company officials do what they are getting paid for. enforce the laws and ensure people get what they pay for:
@MSMDEE909
@MSMDEE909 6 күн бұрын
Negalum poi 1day petrol bunk work panni parunga appothan purium neenga solrathu unmai theriyum
@kvrr6283
@kvrr6283 6 күн бұрын
ஆலோசனை இல்லை யோசனை 😂😂​@@kbjothi3050
@parthasarathidevan1298
@parthasarathidevan1298 6 күн бұрын
அப்புறம் பெட்ரோல் கம்பெனி காரணம் வண்டி தயார் செய்யும் கம்பெனியும் எப்படி நடத்த முடியும் நம்மளை ஏமாற்றாமல்
@MohanRaj-vk4yi
@MohanRaj-vk4yi 5 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல் தேனீர் இடைவேளை குழுவிற்கு வாழ்த்துக்கள்❤💐✨
@pandiyan124
@pandiyan124 7 күн бұрын
பெரம்பலூர் ராஜன் பங்க்.. நான் ரெகுலரா அங்க தான் போடுவேன்.. ரொம்ப வருடமா.. ஆனா இரண்டு முறை அங்கு பிராட் வேலை நடந்திருக்கு... அதுக்கப்பறம் அங்க போறதில்ல நான்.. அங்க போய் மேனேஜர் கிட்ட கேட்டதுக்கும் சரியான முறையில் பதில் இல்லை.. ஆனால் 💯 அங்கு தவறு நடந்தது உண்மை..
@ASHOKAN.
@ASHOKAN. 6 күн бұрын
Ayyayo na daily um Anga thane petrol poduren 😢
@DevanesanIssac
@DevanesanIssac 6 күн бұрын
நானும் அங்கதான் பெட்ரோல் போடறேன்
@jasimjasim9758
@jasimjasim9758 6 күн бұрын
பாரத் பங்க்கில் பெட்ரோல் போடுகிறேன்...... அங்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று யாராவது சொல்லுங்களேன்..... நானும் இதிலிருந்து வெளிவர நினைக்கிறேன்.....
@Rajapillai-t3i
@Rajapillai-t3i 4 күн бұрын
நல்லவேளை சொன்னீங்க இனி அங்கு போடமாட்டேன்.
@madhanraj2427
@madhanraj2427 4 күн бұрын
I will petrol in Rajen bunk daily to my car and bike.. very good mileage , and good service . I m highly satisfied
@ramachandranshivaji3081
@ramachandranshivaji3081 7 күн бұрын
Desity 750 னு fixed ஆக எல்லா(4) petrol bunk இலும் காட்டுது இதைகூட tune பண்ணி வச்சிருக்க மாட்டாங்கனு என்ன நிச்சயம்...
@S.K648
@S.K648 6 күн бұрын
Yes, adhaan nanum nenachen 😊
@Karthick-strom
@Karthick-strom 6 күн бұрын
Oru paiyan ta keten.. density automatic ah illa neenga fix pannuvingala'nu.. avan sonnan enga manager athula set pannuvaaru nu sonnan...
@Melody_Marvels
@Melody_Marvels 5 күн бұрын
😮😮😮😮​@@Karthick-strom
@SS-sd2xk
@SS-sd2xk 4 күн бұрын
Ada paavigala makkal dhaan paavam😢​@@Karthick-strom
@Selvakumar-v5g
@Selvakumar-v5g 6 күн бұрын
Pump start ஆனவுடனே 8 ரூபாயிலிருந்து ஓடுது. கேட்டா force ஆ ஊத்துதுன்னு சொல்றானுவ....
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 5 күн бұрын
😂😂😂 yes yes. I too noted that
@guruvishnu9193
@guruvishnu9193 4 күн бұрын
Bill கேட்டா மொரையுறானுங்க.... அதுவும் கைல எழுதி தரானுங்க. அதுல date um rate um தான் இருக்கு, வண்டி number, petrol அளவு எதுவும் இல்லை😢
@todaytwist1085
@todaytwist1085 7 күн бұрын
9 month.a intha case running le irunthuchu. So sad ya. Vaanguna compensation money lawyer fees le poirukom. 😢
@manjunathravi9198
@manjunathravi9198 6 күн бұрын
Yellam fees seithu thaan compensation vanthuirukum, but eppo kudupanga thaan doubt
@bagathganesh3871
@bagathganesh3871 6 күн бұрын
பெங்களூரு, ஓசூர் ல நான் எப்பவும் 500க்கும், கார்ல டேங்க் புல்லும் தான் பண்ணுவேன். ரெண்டு இடத்தில மட்டும் ஏமாந்தேன். ஒன்னு மானாமதுரை (பேருந்து நிலையம் அருகில்) & காஞ்சிபுரம் ஹைவேஸ். 30 லி டேங்க் ல, அந்தத் தாயோளி 35 லி போட்டான். உள்ளூர் காரன்லாம் சேந்துட்டான். அந்த நிறுவனத்தோடு நாங்கள் valuer ஆ இருப்பதால், மன்னிப்புக் கேட்டான். அப்போதிலிருந்து, அதிகபட்சம் பெங்களூரு லையே நிரப்பிருவேன்
@ravishankarvellaichamy1938
@ravishankarvellaichamy1938 2 күн бұрын
Dai Kanye 85% filling capacity only mention in your manual. Next time take the car to your work shop and ask your dealer to fill want measured water and prove. Née Ellam car owner
@victorjohn9826
@victorjohn9826 6 күн бұрын
அரசு, நிர்வாகத்துறை எல்லாம் மாமூலா போயிடுவாங்க.. இளிச்சவாய் மக்கள்தான் உஷாரா இருக்கணும் போராடணும். 😢
@rajendranletchumanan7643
@rajendranletchumanan7643 3 күн бұрын
மிகவும் அருமை நண்பா. பயனுள்ள தகவல். வாழ்க வளமுடன்
@successselvamurugan9253
@successselvamurugan9253 6 күн бұрын
சரியான டீசல் சரியான பெட்ரோல் அளவுகளை தினமும் அதற்குண்டான அதிகாரி வந்து சரியாக அளக்கலாம் மற்றும் நம்முடைய விழிப்புணர்வும் அதற்கு ஒரு காரணமாக அமையும் வண்டியில் பெட்ரோல் கேஜ் காமிக்கிறது பதிலா டிஜிட்டலில் எத்தனை லிட்டர் பெட்ரோல் இருக்கின்றது என்பதை காண்பிக்கிற மாதிரி ஒரு ஆப்ஷன் வந்தா இன்னும் பெஸ்டா இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
@sankaranarayanan5834
@sankaranarayanan5834 7 күн бұрын
இப்பல்லாம் ஜிப்பே இருக்கு ஆக்சுவல் ஒரு லிட்டர் பெட்ரோல் என்ன விலை அந்த ரேட்ட வந்து ஜிபி ல பைசா முதற்கொண்டு போடலாம். நான் அப்படித்தான் ஒரு பெட்ரோல் பங்க் கேட்டேன் அவங்க அப்படி எல்லாம் போட முடியாது நீங்க வந்து 102 போடுங்க இல்ல 105 போடுங்க அப்படின்னு ரவுண்டு ஃபிகர்ல போட சொல்றாங்க. இது எனக்கு ஒரு டவுட்டா தான் இருந்தது
@cholairaj1265
@cholairaj1265 6 күн бұрын
நீங்கள் செல்லுவது உண்மை நாம் கேள்வி கேட்டால்திமிர்ரானவார்த்தைதான்போசுகிறார்கள்இவர்களுன்வீன்வாஊம்என்றுபோய்விடுகிறார்கள்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 5 күн бұрын
இனி வரும் காலத்திற்கு சட்டமே அழிந்துவிடும்.
@GlobeTrekker-j6y
@GlobeTrekker-j6y 6 күн бұрын
Super .... Very useful. Keep rocking
@mohanrms3919
@mohanrms3919 6 күн бұрын
நல்ல தகவல் ஆனா மறந்து விடுகின்றனர்
@ramanathanpr7074
@ramanathanpr7074 6 күн бұрын
IN A CORRUPT Country THESE ARE COMMON SHARE GOES TO ALL
@vijukumar9836
@vijukumar9836 4 күн бұрын
True words
@kingkingsley3941
@kingkingsley3941 6 күн бұрын
2:33 The density of Indian Oil's high speed diesel (HSD) is 810-845 kg/m3 at 15°C. The density of diesel in India should ideally be between 820-860 kg/m3 to ensure high quality fuel. Bureau of Indian Standards (BIS) sets the standard density range for petrol, which is 720-775 kg/m3
@Jesuslovesme-y8t
@Jesuslovesme-y8t 6 күн бұрын
நான் ஈரோடு மாவட்டங்க ஈரோடு மாவட்டத்தில் இருக்கிற பங்குகளில் பெட்ரோல் ஒரு லிட்டர் அடிச்சா 101 கேக்குறாங்க ஆனால் 101 கொடுத்து ஐஎஸ்ஐ முத்திரை உள்ள ஸ்கேன் வோக்ஸ்வேகன் கம்பெனி கேன் இருக்கு அதுல அளவுகோல் இருக்கு 101 கொடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் கேட்டா 925 மில் இருக்கு அல்லது 950 ம் இருக்கு கேட்டா தவறா பேசுறாங்க அது இல்லாம அவங்க வேற அளவுகோலை காட்டுறாங்க கண்ணாடி போல இருக்கிற அந்த ஜார் இருக்கு 500 எம்எல் அதுல அளந்து காட்டுறாங்க 950 தான் இருக்கு அப்புறம் கேன் காட்டுறாங்க நாங்க ஆறு மாசத்துக்கு ஒரு தடவை அரசாங்கத்தில் கொண்டு போய் சீல் வச்சிட்டு வந்துருவோம் அப்படின்னு இப்படி ஒரு நபருக்கு ஒரு லிட்டருக்கு ₹10 ஏமாற்றினால் ஒரு நாளைக்கு ஒரு பங்களா எத்தனை பேரு பெட்ரோல் அடிக்கிறாங்க அப்ப எவ்வளவு காசு ஏமாத்துறாங்க ஏன் இது இந்த அரசு இதை கண்டு கொள்ள மாட்டு தயவுசெய்து இது நடவடிக்கை எடுங்க ஈரோடு பழையபாளையம் இந்தியன் ஆயில் பங்க் இருக்கு அதுல இந்த தவறு நடக்குது அம்பாள் மாருதி ஷோரூம் பக்கத்துல இருக்கிற பாரத் பற்றி வலயத்தில் இந்த தவறு நடக்குது ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் இருக்கிற இரண்டு பங்கையும் இந்த தவறு நடக்குது இப்படி சொல்லப்போனா அனேக பங்கில் இந்த தவறு நடக்குது இந்த தவறை சரி செய்யுங்க சார் நன்றி
@velankannitoday7641
@velankannitoday7641 6 күн бұрын
Ioc bad
@SARAlove143
@SARAlove143 5 күн бұрын
பிரோ அது தவறு இல்லை தப்பு தெரியமல் செய்வது தவறு இவங்க எல்லாரும் தெரிஞ்சே செய்றாங்க அதனால் அவங்க பண்றது எல்லாமே தப்பு
@villageTamil123
@villageTamil123 6 күн бұрын
திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்தும் பெட்ரோல் பங்கில் இது போல் நடக்கிறது
@dhanamjesusd9507
@dhanamjesusd9507 6 күн бұрын
இதே முறை நான் ஏமாறி இருக்கேன் 4 அரை லி டோங்கில் 5 அரை போட்ட மாதிரி முன்னாடி போட்ட பைக்கில் பெட்ரோல்க்கும் நானும் கொடுத்து ஏமாந்த அநுபவமுண்டு சகோதரர்களே
@Sathishkumarlivewithmusic
@Sathishkumarlivewithmusic 6 күн бұрын
Very use full. Thank you
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 Күн бұрын
Good information 🎉
@HariBalakrishnan-n9r
@HariBalakrishnan-n9r 2 күн бұрын
Vehicle tank capacity especially for cars are not actual as mentioned. It will be mentioned in the owner's manual of the car. Some tolerance will be there. For 50 Ltr tank, it consumes nearly 55 to 58 Litres.
@TamilJeeva171
@TamilJeeva171 6 күн бұрын
சுத்தமான பெட்ரோல் கிடையாது எத்தனால் கலப்பதால் 😊வண்டிக்கு பிரச்சனை வருது தற்போது Nayara பங்கில் போடுகிறேன் நல்ல மைமேஜ் வருது 75 கி.மீ
@gopinath4431
@gopinath4431 6 күн бұрын
Enna vandi bro
@S.K648
@S.K648 6 күн бұрын
Nayara petrol density ok bro ,but amount running speed indha video la solra maathiri 10 ,10 na run ahgudhu. 300rs ku petrol potalum Rombha speeda da amount odi mudichudranga, Anga dhaan doubt ahgudhu, but neenga mileage vera nalla kodukudhunu solringa🤔
@TamilJeeva171
@TamilJeeva171 6 күн бұрын
ஃபேஷன்.Tvs radian நல்ல மைலேஜ் வருது nayara பெட்ரோல் ரஷியா
@mu.ganesan6305
@mu.ganesan6305 6 күн бұрын
​@@TamilJeeva171 ரஷ்யாக்கு போய் petrol போடணுமா bro
@TamilJeeva171
@TamilJeeva171 6 күн бұрын
@@mu.ganesan6305 Nayara பங்கு ரஷியாவுடையது இந்தியாவில் இருக்கு குறைந்த அளவில் உள்ளது சென்னையில் உள்ளது
@sureshk7616
@sureshk7616 5 күн бұрын
இந்த CNG GAS பத்தி ஒரு வீடியோ போடுங்கப்பா detail ah
@MATHS_WORK
@MATHS_WORK 5 күн бұрын
Very useful video thanks for both of you !!!!!!!!!! Awareness videos are always required !! but even though bunks or any business sides pudhusa phudhusa indha cheating people think panranga appapaaa
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 6 күн бұрын
இன்னொரு செய்தி: உதாரணமாக, 100ரூபாய்க்கு பெட்ரோல் போடும் போது நூறு என்று காட்டியவுடன் அவர்களே பெட்ரோல் கன்னில் கிளிக் செய்து நிறுத்திவிடுகிறார்கள். ஆட்டோமேடிக் வேலை செய்யவில்லை என்கிறார்கள்.ஆனால் ஆட்டோமேடிக் நிலையில் நூறு காட்டிய பத்து பதினைந்து விநாடிக்குப் பிறகுதான் கிளிக் சத்தம் கேட்கிறது.அதுவரை பெட்ரோல் வருவதாக நினைக்கிறேன்.இது பற்றி எவருக்கேனும் தெரிந்தால் விளக்கவும்.
@EasKay11
@EasKay11 6 күн бұрын
This is correct message . I have asked the same , " The reply i got is Engaluku theryadhadhu Unaku theriyuma "
@HariBalakrishnan-n9r
@HariBalakrishnan-n9r 2 күн бұрын
This is wrong. Dont allow them. Tell them to set the actual amount.
@dr.haroon-i7t
@dr.haroon-i7t 6 күн бұрын
Very useful video, thank you
@ravishankaresipftaxconsult8107
@ravishankaresipftaxconsult8107 5 күн бұрын
good, lot of persons affect this same problem, it is very useful to their, thank you
@ila1988maran
@ila1988maran 4 күн бұрын
சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்குகளில் செய்கிற வேலை தான் இதற்கு காரணம்.
@dr.sowmya2168
@dr.sowmya2168 6 күн бұрын
Super info but konjam short and quick ah sollunga
@rajeshmani2288
@rajeshmani2288 7 күн бұрын
Bill will not stay more than 15 days ..the use ink automatically delete
@rajasankar390
@rajasankar390 7 күн бұрын
scan and save it as pdf
@chidambaramk6148
@chidambaramk6148 6 күн бұрын
Xerox 😅
@yogaan3000
@yogaan3000 6 күн бұрын
I'm retaining all bills since a year. Pls use a plastic cover to wrap up. Else only way to take a snapshot.
@HariBalakrishnan-n9r
@HariBalakrishnan-n9r 2 күн бұрын
Adhu thermal paper sir.
@kurumbinkualnthaiomnisatha5788
@kurumbinkualnthaiomnisatha5788 6 күн бұрын
ஒரு வால்யூம் வச்சுக்கிட்டு வாங்கி வாங்கி ஊத்திக்க வேண்டியதுதான் நம்மல டைரக்டா பைக்ல போடாம
@bhavanipreetha
@bhavanipreetha 3 күн бұрын
Amazing information bro
@Karuppa-puchi_13
@Karuppa-puchi_13 6 күн бұрын
கோவை கவுண்டம்பாளையம் பெட்ரோல் punk ரொம்ப மோசம்...1லிட்க்கு 25 km தான் வருது
@velankannitoday7641
@velankannitoday7641 6 күн бұрын
IOC?
@HariBalakrishnan-n9r
@HariBalakrishnan-n9r 2 күн бұрын
Enna vandi sir?
@Karuppa-puchi_13
@Karuppa-puchi_13 2 күн бұрын
@@HariBalakrishnan-n9r honda sp 125
@gowriprakashrajan1034
@gowriprakashrajan1034 7 күн бұрын
Bro unga video va konjam R&D Pannunga. Pump la ipolam niraiya technology vandhuruchu. Neenga sonna mathiri first nadanthurukalam but ipolam athuku chance romba kammi than. Neenga sollura mathiri endha chip um use panni petrol adika mudiyathu. First of all andha pump operation endha local mechanicum handle panna mudiyathu.
@sraja3565
@sraja3565 6 күн бұрын
இதலாம் சரி செய்யாமல் அரசாங்கம் என்ன புடுங்குது
@balazbalaz3159
@balazbalaz3159 6 күн бұрын
நம்ம காசு தானே. அவன் காசுனா ஒரு பைசா விடமாட்டான்.
@mshariharan2669
@mshariharan2669 6 күн бұрын
டீசல் அளவைக் காட்டும் மீட்டர் பொருத்தத் தடை? unofficial ஆக பைக் கார் கம்பெனிகளுக்கு அரசியல்வாதிகள் பிரஸர் கொடுக்கிரார்களா? இது சுலப செலவற்ற சிப் முறை. ஏன் கொண்டுவரவில்லை எனில் பிரஸர் ஒன்று தான் காரணமாக இருக்கலாம்.
@infyvin
@infyvin 6 күн бұрын
All vehicles should be fitted with OEM digital fuel gauge.
@venkateshrm3
@venkateshrm3 7 күн бұрын
நான் ஒரே பங்ல போடுரேன் . போடும்போது எல்லாம் ☺️752 காமகிக்குது தொடர்ந்து
@PushpalathaPadmanaban
@PushpalathaPadmanaban 6 күн бұрын
Good info. Thank you
@dr.senthilsdentalmaxillofa7085
@dr.senthilsdentalmaxillofa7085 5 күн бұрын
Yes I am also same incidents. Worst frauds. We have to stop it
@KishoreAshwin-t4o
@KishoreAshwin-t4o 6 күн бұрын
Super thambi
@AnbuNatpuKadhal
@AnbuNatpuKadhal 5 күн бұрын
Chennai parrys corner la. Indian Bank main branch opposite la oru petrol bunk irukum, exactly Indian Bank signal. Antha bunk la petrol podathinga. Petrol quantity la ye kammiya than tharanga. Nan check panni pathutu poi keten. Bike la potuta. Athu petrol alavu sariya varathu neenga can la vangitu thappu sollunga sonnanga. Sari can la petrol keta. Can la, bottle la tharamattom Govt rule nu solranga. PLEASE BE AWARE EVERYONE.
@elangob9365
@elangob9365 6 күн бұрын
Thank you Brothers
@samsudeensamsu-xn4on
@samsudeensamsu-xn4on 5 күн бұрын
பெட்ரோல் பங்க் ரீடிங்கே ஏமாற்றுது அப்போ தேர்தல் முடிவுகள் Evm 😂😂😂
@vijayakumar7352
@vijayakumar7352 6 күн бұрын
உங்கள் விளக்கத்தை பார்த்து மக்களும் திருந்த போவதில்லை.பங்க்கும் திருந்த போவதில்லை.அதர்க்கான நேரமும் இல்லை.
@prabakarann3238
@prabakarann3238 6 күн бұрын
Thank you brothers ❤
@rrscootytrainingsivakasi
@rrscootytrainingsivakasi 7 күн бұрын
சைக்கிள் மிதிக்க தெறியாதவர்களுக்கும் இரு சக்கர வாகனம் கற்று தருகிறோம் சிவகாசி மட்டும்
@chandranchandran7276
@chandranchandran7276 6 күн бұрын
அருமையான பதிப்பு
@harihari6294
@harihari6294 6 күн бұрын
வெங்கடேசன் கரனத்தம் Tvs வண்டி அடிகடி ரிப்பேர் ஆனாது காரனம் கேட்டால் ஆயில் வண்டியில் குறைவாக ஊத்துவதால் இது போல் ஆகும் என்றார் கள் சரி பெட்ரோல் பேக்கு சென்று 80 பெட்ரோல் 20 ஆயில் போட சொன்னேன் பார்த்தா வெறும் 5 ரூபாய்க்கு போட்டார் என்னா சார் இது என்று கேட்டேன் சாரி சார் என்று மீண்டும் 15 ரூபாய்க்கு போட்டார் எனக்கு பின்னாடி ஒருவர் 10 ரூபாய்க்கு ஆயில் போட சொன்னா இவர் வெரும் 4 ரூபாய்க்கு தான் போட்டார் இது அந்த பெட்ரோல் பங்கு போல் பல இடத்தில் கன்னாரா பார்த்து திட்ட மட்டும் தான் என்னால் முடிந்தது
@HariBalakrishnan-n9r
@HariBalakrishnan-n9r 2 күн бұрын
Use packed 2T oil
@Joker_Kid
@Joker_Kid 4 күн бұрын
இதெல்லாம் கேக்க நல்லா இருக்கும்..😆. நடைமுறையில் சாத்தியம் இல்ல...100,200,300 க்கு பில் போடுறதே பெரிய விஷயம் அதுலே நீங்க சொல்ற மாதிரி பில் கேட்டா.. இடத்த காலி பண்ணி காத்து வரட்டும்'னு விரட்டி விடுவான்...😂😁
@josephmanuse
@josephmanuse 6 күн бұрын
Nice bro 🎉🎉🎉🎉
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 6 күн бұрын
Good information on the petrol densities as well ⛽petrol bunk scams, I have come across many times, being working in 2wheeler showroom, Honda, many customers being cheated, in bunks, as well milege doubts, Scams happens happening, with support of police as well local inputs politicians too, 😢 103,108 ,113, 143, hard numbers, in ruppes. Aware about it😊... Thanks for your information.
@HariBalakrishnan-n9r
@HariBalakrishnan-n9r 2 күн бұрын
Police Support uh, politician Support uh.. unmayavaa?
@dharshana850
@dharshana850 6 күн бұрын
Nowadays Most of the PETROL Bunks are automated, so, there won't be any scam
@lostttboy
@lostttboy 4 күн бұрын
Yaruku santhegam iruko can la poi pudichu parunga , yella bunk layum correct uh tha varum suma inga vanthu olaritu irukathinga
@forlogin.purpose9519
@forlogin.purpose9519 6 күн бұрын
Bros pls make a video about Road Access Ramp construction permission from Highway Department in both rural and urban areas. About how to get permission and it's fees and procedures.
@bananagamers3657
@bananagamers3657 7 күн бұрын
Informative video good job 🎉❤
@karthiksn110
@karthiksn110 5 күн бұрын
Second thing, they should change this black color petrol pipe to something transparent which helps us to see the flow of petroleum from pipe to bike or car
@iyanarramapuli547
@iyanarramapuli547 5 күн бұрын
Yes, you are right but who will bell the cat
@HariBalakrishnan-n9r
@HariBalakrishnan-n9r 2 күн бұрын
There is flow watch glass next to nozzle. Next time check pannunga. Adhula fuel poradha paakalaam...
@globalmatters7401
@globalmatters7401 6 күн бұрын
Finally, there is no need to explain density.
@rajeshwarim5134
@rajeshwarim5134 6 күн бұрын
முக்காவாசி பெட்ரோல் பங்க்ல மீட்டர்தான் மட்டும் ஓடுது பெட்ரோல் வரதுயில்லை😢😢 கம்ளையின்ட் பண்ணாலும் எந்த நடவடிக்கையும் இல்லை🤔🤔🤔
@EasKay11
@EasKay11 6 күн бұрын
😀
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 6 күн бұрын
Super message thambi🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Ganesan-i4c
@Ganesan-i4c 6 күн бұрын
பணம் பணம் என்று பரபரப்பு நிறைந்த நிலையில் இதை எல்லாம் யாரும் பார்ப்பது இல்லை.யாருக்கும் பொருமை இல்லை.ஒரு நிமிடம் பொருத்து பில் வாங்குங்கள்.
@prasanthv8348
@prasanthv8348 6 күн бұрын
பெட்ரோல் பங்க் பற்றிய சரியான புரிதல் இல்லாத தவறான வீடியோ
@sathishm8972
@sathishm8972 6 күн бұрын
சூப்பர் அண்ணா
@annamalaibalakrishnan5232
@annamalaibalakrishnan5232 5 күн бұрын
Nayara bunk la ev vechicle ku air pudika mata nu bunk owner sona...angaiye video eduthu ...later nayara hotline email ku oru mail pote...udane bunk manager call pani nane air puduchu tharen sir nu call panitaru😅. Later next morning poi air pudichen
@RAMESHJ-l9w
@RAMESHJ-l9w 6 күн бұрын
எல்லா பெட்ரோல் பங்கில் ஜீரோவை பாருங்கன்னு சொல்லுவாங்க ஆனா ஜீரோ இருந்து ஸ்டார்ட் ஆகாது 3-லிருந்து அல்லது 5-ல் இருந்தோ தான் ஸ்டார்ட் ஆகும் நமக்கு 30 மில்லியில் இருந்து 50 மில்லி குறைவாகவே பெட்ரோல் போடுகிறார்கள் அடுத்த முறை பெட்ரோல் போடும் போது கவனியுங்கள்
@kunnakkudy
@kunnakkudy 6 күн бұрын
so.... nobody is honest, loyal, sincere, trustwoerthy.
@karthiksacademy3655
@karthiksacademy3655 5 күн бұрын
Printed bill keta.. hand bill podaraanunga.. location - Villupuram Bharat petroleum Trichy main road.. cheating... Nanba ivanunga mela casa podunga
@kaliyaperumalmuruganantham7895
@kaliyaperumalmuruganantham7895 6 күн бұрын
Very good information
@Bruteforce_22
@Bruteforce_22 6 күн бұрын
எனக்கு ஒரு சந்தேகம். நான் 500 ரூபாய்க்கு டீசல் போடும் போது மீட்டர் வேகமாக 10 ரூபாய்க்கு ஓடியது. ஆனால் சரியான அளவுதான் டீசல் வந்தது. நான் சந்தேகத்துல கேன் வெச்சு டீசல் போட்டு பார்த்தேன் அப்பவும் சரியான அளவுதான் வந்தது இது எப்படி சாத்தியம்.
@HariBalakrishnan-n9r
@HariBalakrishnan-n9r 2 күн бұрын
Originally vandikku fuel potuttu nozzle vacha apram adhula mild uh pressure build up aagum. Adhunaalathaan apdi tuk nu amount ohdidum. Aanaa adhukkaana fuel vandhudum
@111fhdsgj
@111fhdsgj 5 күн бұрын
Avan Avan irukura tensionlaa idhelam veram paka solringa😮
@MSMDEE909
@MSMDEE909 6 күн бұрын
Nengalum 1day ella 1month work panni parunga appothan purium neenga solrathu unmai costumer velo per advantage edukkuranga
@navithasri9549
@navithasri9549 2 күн бұрын
Bro na oru super market la snacks 400rs ku vankunen vankuna things yella already expired.bill irukku antha things yellame irukku itha epd yenka complaint panrathu.plz help me.
@pilangovan5235
@pilangovan5235 6 күн бұрын
This is one in lacs incident may be, I don't think this is happening in TN. May be in other states.
@jananisriganesh9365
@jananisriganesh9365 3 күн бұрын
Sir petrol bunk nadathareengalo
@manoh399
@manoh399 6 күн бұрын
ஆஸ்திரேலியாவில், E10, P-91, P-95 மற்றும் P-98 என்ற வகைகளில் பெட்ரோல் போடுகிறார்கள். இந்தியாவில் இதை கொண்டு வந்தால் என்ன?
@builtit1237
@builtit1237 5 күн бұрын
Apdina enna?
@manoh399
@manoh399 5 күн бұрын
​@builtit1237 பெட்ரோலின் ஒவ்வொரு வகையான தரம். நம்ம ஊரு ஸ்பீடு பெட்ரோல் என்று சொல்கிறோமே அதைப்போல.
@HariBalakrishnan-n9r
@HariBalakrishnan-n9r 2 күн бұрын
India layum irukku...search internet.
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 6 күн бұрын
I have changed to Shell .........now my mileage is improved more over pricevof the Diesel is same as market price. Earlier my vehicle Swift diesel used to give only 17 km / litre now it is 18.5 / ltre ....
@HariBalakrishnan-n9r
@HariBalakrishnan-n9r 2 күн бұрын
Enna mindset sir. Neenga indian companies uh nambala, she'll la mattum thappu nadakkaadha?
@agr_Groups
@agr_Groups 7 күн бұрын
Liter best options 🎉
@jhansirani3981
@jhansirani3981 7 күн бұрын
Thank you 🙏
@k.supramani6811
@k.supramani6811 4 күн бұрын
பெட்ரோல் டீசல் போடுவதற்கு முன்பு ஜீரோவை சரி பாருங்கள் நீங்கள் ஜீரோவை பார்க்காமல் இருப்பதற்கு அவங்க உங்க கவனத்தை திசை திருப்புவார்கள் இது மாதிரி எனக்கும் அனுபவம் இருக்கிறது நானும் ஒரு டிரைவர் தான்
@MohammedYasin-he2tn
@MohammedYasin-he2tn 5 күн бұрын
ஐயா நா ஆட்டோ டிரைவர் ஆட்டோ LPG சம்பந்தமான வீடியோவும் போடுங்க ஐயா
@Jamescameraman8349
@Jamescameraman8349 6 күн бұрын
எங்க ஊர் HP பங்க் அமோகமாக petrol திருடுறானுக oil mix பண்ணுறானுங்க.....
@HariBalakrishnan-n9r
@HariBalakrishnan-n9r 2 күн бұрын
Sir, oil price 350 Rs. Petrol price 100 Rs. Saathiyamaa?
@Jamescameraman8349
@Jamescameraman8349 16 сағат бұрын
@@HariBalakrishnan-n9r smelling la panna oil content athigama irukku, next near la irukka Indian oil, nayara bunk petrol gun on pannathume ஆவி ஆகுது ...HP 40 km mailage Indian oil & Nayara 50 mailage....
@thilagarpk1235
@thilagarpk1235 4 күн бұрын
ஆக அதக்குன்டான அதிகாரிகள் இதையெல்லாம் கண்டுக்க மாட்டானுங்க ..எல்லாத்தையும் நாமலே தான் பாத்துக்கனும்...அப்படிதான...
@HariBalakrishnan-n9r
@HariBalakrishnan-n9r 2 күн бұрын
Apdinu neengalaa nenuchukirreenga....
@eppapopa3841
@eppapopa3841 6 күн бұрын
பாட்டில் கேன்ல பெட்ரோல் கொடுக்க முடியாது என்பதெல்லாம் போலீஸ் கட்டுபாடு என்பதோடு அளவு மோசடி செய்யமுடியாது என்பதால்
@santhoshagri5684
@santhoshagri5684 6 күн бұрын
எல்லா பங்கு லயேயும் இப்படிதான் இருக்கு இது எல்லாம் அரசியல் சப்போட் முடிச்சா அரசு நடவடிக்கை எடுக்கலாமே ஏன் எடுக்க மாட்டுக்கிறாங்க
@malikbasha3638
@malikbasha3638 6 күн бұрын
இல்லை அறிதான சில இடங்களில்தான்.
@joshm6292
@joshm6292 6 күн бұрын
பங்கு உரிமையாளர் அரசியல்வாதிகளுக்கு வேண்டியவராக இருக்கலாம் அப்போது ஒன்றும் செய்ய முடியாது
@narayanswamy1950
@narayanswamy1950 6 күн бұрын
frequent inspection by govt official who are not corrupt is the solution
@divinegoddess_3
@divinegoddess_3 5 күн бұрын
Tank la thaan 😅
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 6 күн бұрын
35 varusama two wheeler ஓட்டுறேன் இன்னைக்கு தான் இந்த விசயம் தெரியுது😅😅😅😅😅
@vkps2000
@vkps2000 4 күн бұрын
Shell best. No cheating. Good quality.
@HariBalakrishnan-n9r
@HariBalakrishnan-n9r 2 күн бұрын
Epdi Kandupidiccheenga?
@HariBalakrishnan-n9r
@HariBalakrishnan-n9r 2 күн бұрын
Epdi kandupidicchheenga?
@ponnusamytp3847
@ponnusamytp3847 6 күн бұрын
Superb
@prakashgn9028
@prakashgn9028 5 күн бұрын
And the govt will take immediate action !!!- mostly petrol bunks belongs to politicians and the complaints will be forwarded to them- and auto will come to your house with rowdies !
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Imsai Arasan 23m Pulikesi Comedy Scene | Vadivelu Comedy |
41:16
ENTERTAINMENT🧩
Рет қаралды 370 М.
Direct Tax Code vs Income Tax Act in 2025 | Direct Tax Code New Update in Tamil
14:34
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 645 М.
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН