Book Ticket Here: www.trektamilnadu.com/ Contact: +(91) 7418994333 (Mon-Sat: 10am to 5:30pm)
@BharathiS-s1n15 күн бұрын
60+age ladies want to go any small place is available in Tamilnadu?
@KarthikRajendran-g6o16 күн бұрын
நல்ல ஒரு திட்டம் தமிழ்நாடு அரசாங்கம் கொண்டு வந்துள்ளது நிறைய பேருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்
@itsmee-v-b16 күн бұрын
இயற்கையை தேடி செல்பவர்களுக்கு அமைதி என்றும் கூடவே இருக்கும்😊
@muthukumara192517 күн бұрын
இயற்கை ரசிக்க மாதம் ஒரு முறை சென்றால் மனம் அமைதியாக இருக்கும.வாழ்க்கையில் பாதி நாட்கள் இயற்கை தேடி சென்றால் அவ்வளவு அழகாக பசுமை இருக்கும் ⛰️⛰️⛰️⛰️⛰️⛰️🌳🌳🌳🌳🌳
@rakshakanvelu161216 күн бұрын
அனைவரும் வீட்டில் ஒரு மரம் வளர்த்தாள் இன்னும் நல்லா இருக்கும்...
@asarerebird848016 күн бұрын
முற்றிலும் உண்மை
@asarerebird848015 күн бұрын
இரண்டு சதுர அடியில் ஒரு வாழை மரமோ அல்லது ஒரு பப்பாளி மரமோ சுலபமாக வளர்க்கலாம்
@muthukumara192514 күн бұрын
@@asarerebird8480 இரண்டு மரம் எங்கள் வீட்டில் பின்புறம் உள்ளது சகோதரர்
@jaya69108 күн бұрын
உண்மை
@ArunKumar-jp8wi15 күн бұрын
எங்க ஊரு கோவை, கல்லார் வன பகுதி உங்களை அன்புடன் வரவேற்கிறோம் ❤️👏✨
@NaattuNadappu15 күн бұрын
நன்றி
@arunbrucelees34417 күн бұрын
இயற்கையுடன் பயணிக்க எல்லோரும் தயாராகுங்கள் விருப்பமுள்ளவர்கள் சென்று இயற்கை காற்றை சுவாசித்து வாருங்கள் நாம் பயணத்தில் பலரின் வாழ்வாதாரம் உள்ளது❤😊
@Mrs.Nandhini888316 күн бұрын
😊😊🤍💚
@guruprakash417616 күн бұрын
Yaaro kurukka vantha ponnu photo va template la vachu intha video va paaka vachuingalaa😅😅😅😅
@geethapriyasv936411 күн бұрын
Nice bro The best part is u got the best part in the beginning of the video.. many people make the best towards the end and will advise us not to skip. But you guys very well knew “quality product will sell by itself “ and that’s y u have made it in the beginning and automatically we continue to stay through the end. Good social cause for the tribal welfare ❤❤❤
@SriniVasan-pn8yt16 күн бұрын
Prices are too much compared to YHAI trekking programs as the programs available are only few hours long compared to week/days long programs in YHAI. Tamilnadu govt should try giving these programs at week/days long schedules and at nominal price range instead of short duration and expensive programs.
@rameshbhabudoddi140215 күн бұрын
Sema content 🎉
@MarvelMurugan10 күн бұрын
சிறப்பு மிக சிறப்பு
@SathishKumar-xu6yj14 күн бұрын
மலைப்பாதையில் ஏறுவதை விட இறங்குவது கடினமாக இருக்கும்
@janarthananmohanraj932216 күн бұрын
Please handle the empty cans food covers mica etc. careful. Don't spoil nature at any cause please 🙏
@janarthananmohanraj932216 күн бұрын
Just copy what the Kerala government does. Follow the same and more educated way of controling trash 🗑️
@SujiSuji-rd7gl16 күн бұрын
Wowwww....semaaaa
@mahalakshmiparasuraman374213 күн бұрын
Excellent video, thank you.
@Goodie47716 күн бұрын
Love it.. 🥰
@gokulgp364717 күн бұрын
Bro recent gst news Patti explain pannuga bro
@NaattuNadappu17 күн бұрын
Sure
@mjothi293217 күн бұрын
Super
@NavinKumar-id1vg16 күн бұрын
Good initiative
@kuberanmech41715 күн бұрын
அருமையான தகவல்
@BALAMURUGAN-cp3sp17 күн бұрын
Nearby Bus Stand la irunthu trekking starting point kku poga vehicle arrange pannuvaangala ?
மதுரை நத்தம் சாலையை விட்டுட்டியே சகோ இந்த சாலையில் போனாலே அப்படி இருக்கும் இப்போ மரத்தை எல்லாம் சாலைக்காக வெட்டி 😢😢😢
@Tenpowergod16 күн бұрын
Theneer idaiveli channel person is there in the video...why ?
@NaattuNadappu16 күн бұрын
Becoz we are same team
@Tenpowergod16 күн бұрын
@NaattuNadappu GREAT 👍
@sanjaisanjai246417 күн бұрын
Naatu nadapu vlogs
@sindhujav133810 күн бұрын
How long tym it takes bro
@JayasuriyaN-bj7lu12 күн бұрын
Food ethu provide pannuragala
@bkctimes859815 күн бұрын
good information
@moidhinniyas16 күн бұрын
Yaanaiya paartheengala ??
@balajim849816 күн бұрын
Sir it was costly for all trips I don't like this system before it is affordable 10000rs per person 5000 rs onuma illa na Kerala ila karakantha state povan ethuku anga romba cheap sir don't always support kindly compare same thing with next state
@marimurugan256217 күн бұрын
Nice bro ❤❤
@NaattuNadappu17 күн бұрын
Thanks 🔥
@vijayalakshmim410416 күн бұрын
Super bro
@LovelyMarsh-wv5db16 күн бұрын
Spr nga anna
@antonymaria923816 күн бұрын
தமிழில் விண்ணப்பிக்க மாற்றியமைக்க வேண்டும். முழுமையாக ஆங்கிலத்தில் உள்ளது.
@dawnduskgamer15 күн бұрын
Stone age ku poidu neelam India ku thevaillatha thendam
@SivaBharthi-yv2km14 күн бұрын
@antonymaria9238 . தமிழ்நாட்டில் தமிழுக்கு உயிர் கொடுக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் நடந்து கொண்டு இருக்கிறது. எல்லாம் வாய்ச்சொல் மற்றும் நம்மை ஏமாற்றி பிழைக்கும் ஆட்சியாளர்கள். நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாழ்க ஜனநாயகம். 💐💐💐💐💐
@sharmila77117 күн бұрын
Solo trip available aa bro
@NaattuNadappu17 күн бұрын
Yes bro
@octaviat641416 күн бұрын
Kids allowed ah
@aarunkutty211616 күн бұрын
Camping unda
@sivagnanalakshmisundaramoo86215 күн бұрын
சூப்பர்
@NaattuNadappu15 күн бұрын
நன்றி
@dawnduskgamer15 күн бұрын
Ticket Fare for one person for trekking including GST 5% value at Rs 3726
@trollvijaytwitter560416 күн бұрын
Bro food 🧐
@deenatgroup53215 күн бұрын
dmk one best work
@தென்னவராயன்16 күн бұрын
அந்த சுகந்திய கொஞ்சம் பேச சொல்லுப்பா
@ezeemedia207617 күн бұрын
Single ah pona oru group oda join ayi poiklama
@NaattuNadappu17 күн бұрын
Panikalam
@ezeemedia207617 күн бұрын
@@NaattuNadappu tysm 😊 nalla information, next time entha trip ku pona neraya animal's paklam nu solunga
@itsmee-v-b16 күн бұрын
Good question. Thanks.
@RamadeviRamadevikumar8 сағат бұрын
சார் பெண்கள் வரலாமா
@Muthukaviyarasan17 күн бұрын
🙂👍🙋🏻♂️
@Rajesh-u8rajesh17 күн бұрын
சரக்கு கொண்டு வரலாமா
@NaattuNadappu17 күн бұрын
No
@ashwinigandhi871316 күн бұрын
எங்க போனாலும் போதை உருப்படாத மனிதர்கள்
@Rajesh-u8rajesh16 күн бұрын
@@NaattuNadappu 😳😭
@itsmee-v-b16 күн бұрын
தவறான கேள்வி😮
@NaveenKumar-rk3ut16 күн бұрын
😂😂😂
@balajiaircons73816 күн бұрын
Ungala nambi oru mairum podunga mudiyathu 😢ni sambarikka nangathan kedachoma
@classyxboy16 күн бұрын
Enachu bro
@KanagasabaiN-b3w13 күн бұрын
அண்ணே அது என்ன பிச்சைகாரதனம் ஆயிரம் ரூபாய் என்று ஒரு பேச்சுக்கு சொன்னா என்ன வீடியோ தானே