சாம்பார்-ல போட்டு CANCER-ஐ சாப்பிடாதீங்க☠️தரமற்ற மஞ்சள் தூளை கண்டுபிடிக்கும் எளிய வழிகள்|Food Safety

  Рет қаралды 2,137,542

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

Пікірлер: 1 700
@NaattuNadappu
@NaattuNadappu 7 ай бұрын
Food Safety Interview Part 1: kzbin.info/www/bejne/hXaXfYWPh5aciaM Food Safety Interview Part 2: kzbin.info/www/bejne/fYbFlod-hNKIg7M
@kaaviyah
@kaaviyah 7 ай бұрын
Mental ..show the beaker
@mercymr2024
@mercymr2024 7 ай бұрын
​@christopherd8709ok kka neenga romba nalla irukkaen na sirikanumla to you you you have to you and my
@HJIAVUDEEN-zn1ve
@HJIAVUDEEN-zn1ve 7 ай бұрын
Why are you putting Tata turmeric pocket, does TATA turmeric powder causing cancer due have report, are you have to face case😡
@sowmyashankar3209
@sowmyashankar3209 7 ай бұрын
​@Nonamekanukutty sir kindly share ur contact
@ChandruAutoworks
@ChandruAutoworks 5 ай бұрын
சீரக விதியை டெஸ்ட் பண்ணி காட்டுங்க சீரகத்தை தண்ணீரில் போட்டால் ஒரு மாதிரி பிரவுன் கலர் வரும் அது நேச்சுரல் கலரா இல்ல கலப்படம்
@SureshSnSuresh-oh8ro
@SureshSnSuresh-oh8ro 5 ай бұрын
இந்த மாதிரி கலப்பட பொருள் எல்லாம் நீங்க நினைச்சா ஒழிக்கலாம் ஆனா நீங்க அதை செய்ய மாட்டீங்க ஆனா எங்களையே சாப்பிடாதீங்க சாப்பிடாதீங்க என்று சொல்றீங்க நல்லா இருக்கு உங்க வேலை
@MG_Basha443
@MG_Basha443 3 ай бұрын
Ellame ore aal seiya kastam
@joelourdes1947
@joelourdes1947 Ай бұрын
True
@ganeshbabuk6997
@ganeshbabuk6997 Ай бұрын
@@MG_Basha443இந்த டிபார்ட்மெண்ட்ல இந்த ஒரு சார் மட்டும் தான் இருக்காரோ!!!
@safexsecurity
@safexsecurity 6 ай бұрын
அரசு அதிகாரிகளின் தோல்வியை ஒப்புக் கொண்டார் என்பது தான் உண்மை
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 7 ай бұрын
எங்களுக்கு பாடம் நடத்தி படம் காடடுறத விட்டுட்டு.... கலப்படம் செய்த பொருட்களை தடை செய்யுங்கள் சார்...
@chitra-x2q
@chitra-x2q 7 ай бұрын
Etathan romba Nala ketkiren methavikalnu ninaipu Padam esukkavendam. Poi pudinga.
@chitra-x2q
@chitra-x2q 7 ай бұрын
Etanaiyum,pesareenga illa ungalukku theriyalaye neengalum yengalukku thurogam panreenga.,
@chitra-x2q
@chitra-x2q 7 ай бұрын
Evanga thadaiseiya maternal. Nangavangittu vaithu thamneela pottu appuram yenna panrathu
@AdenAdengoerg
@AdenAdengoerg 7 ай бұрын
Correct
@rajendranmn5889
@rajendranmn5889 7 ай бұрын
Correct first ban this sir
@thamizhthanvi2890
@thamizhthanvi2890 7 ай бұрын
அப்புறம் ஏன் hospital பெருகாது. நாங்கள் எதைதான் சாப்பிடுவது? Hotel கு போனா கலப்படம் வயிறு பிரச்னை வரும் னு தானே வீட்ல சமைச்சு சாப்பிட்டு ஆரோகியமா இருக்கிறதா நினச்சு வாழ்ந்துந்திட்டிருக்கோம்.இப்போ ஆரோட்யமான உணவுக்கு எங்கதான் போறது. Govt நினைச்சா இதை வேர் அருக்கலாமே 😢
@goat_hoot
@goat_hoot 7 ай бұрын
மனசாட்சி இருந்த மக்கள் நல்ல இருக்கணும்னு நெனச்சா கலப்படம் பண்ணவன 7 வருடம் ஜெயில போடுங்க கலப்படமும் உயிர கொல்ற மாதிரிதான்
@AlihushainTa
@AlihushainTa Ай бұрын
காசுதான் உலகம் மனிதன் உயிர் பெரிது இல்ல
@nathiyasenthil1525
@nathiyasenthil1525 18 күн бұрын
எல்லலா விஷயத்துக்கும்... மக்கள் கேள்வி கேட்டால் அதற்கான பதிலை சேல்ஸ் மேன் சொல்ல மாட்டார்கள் சார். வேரு ஒருவரை கைகாட்டிவிட்டு சென்று விடுவார்கள்.. ஆனால், உங்கள மாதிரி உணவு பாதுகாப்பு துறை அலுவலகங்கள் முயற்சி செய்தால் அனைத்து வேலைகளும் நல்ல முறையில் நடக்கும் சார்.. நீங்க ஸ்டெப் எடுங்க சார். உங்களுக்கு கோடி புண்ணியம் சார்
@NatarajanNatarajan-mn8ey
@NatarajanNatarajan-mn8ey 6 ай бұрын
நீங்கா சொல்றது சரி சார் எல்லா கடைகலிலும் செக் பன்ண வெண்டியது தன் அரசு தான் அதர்க்கு பொருப்பு மக்கள் என்னா பன்னமுடியும்
@PennyPlayerBenno
@PennyPlayerBenno 23 күн бұрын
Why shop directly see which brand have mix up go to that factor seal it
@tshjsh4134
@tshjsh4134 7 ай бұрын
இதையெல்லாம் நாங்க கண்டுபிடிச்சுட்டு இருக்கிறதா சமைக்கிறதா? கலப்பட பொருட்கள் உள்ளே நுழையாமல் உணவு பாதுகாப்புத்துறைதான் பார்த்துக்கொள்ள வேண்டும்
@AmmuFashionOfferRate
@AmmuFashionOfferRate 7 ай бұрын
😂
@RajiyaBeev
@RajiyaBeev 7 ай бұрын
Correct
@iamayan5114
@iamayan5114 7 ай бұрын
Super sister correct 😂😂❤❤
@ThangaMariappan-fo4zz
@ThangaMariappan-fo4zz 7 ай бұрын
Sariya sonninga😂
@AdenAdengoerg
@AdenAdengoerg 7 ай бұрын
Correct
@farhaanahmed9640
@farhaanahmed9640 6 ай бұрын
உங்களா மாதிரி பேச்சாளர்கள் வருவதற்கு முன்னாள் நாங்கள் நல்லா இருந்தோம்.
@sumathisumo2855
@sumathisumo2855 7 ай бұрын
அரசாங்கத்திற்கு தேவை பணம் அதை கொடுத்து விட்டால் poison கூட பாக்கெட் போட்டு sales panna permission கொடுத்துருவாங்க
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 7 ай бұрын
True true
@sivakumars2816
@sivakumars2816 7 ай бұрын
We are not worried about all these for so many years....still sleeping...
@Aisha19898
@Aisha19898 7 ай бұрын
Yes, correct
@padmasunderasan4680
@padmasunderasan4680 7 ай бұрын
😢😢
@KabaliNagar
@KabaliNagar 7 ай бұрын
தனிமனித ஒழுக்கம் இருந்தால் சமுதாயம் நமக்கு அடிமை இல்லை எனில் சமுதாயத்திற்கு நாம் அடிமை
@anbarasansuseela505
@anbarasansuseela505 3 ай бұрын
நாடு சுதந்திரம் பெற்று 77 வருடங்களுக்குப்பிறகு ஒரு நல்ல அதிகாரி வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் .மிகப் பெரிய வாழ்த்துக்கள். இது போல் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுபவர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும் .வாங்கும் ஊதியம் ஜீரணம் ஆகவேண்டும். நன்றிகள்
@reeder633
@reeder633 7 ай бұрын
எல்லாவற்றையும் கடந்தாச்சி. யாருக்கும் நேரம் இல்லை. இதை உணவு பாதுகாப்பு துறைதான் நடவடிக்கைகள் எடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்!
@dhanumamaruthi6296
@dhanumamaruthi6296 7 ай бұрын
எல்லா தவறுகளையும் முளையிலேயே ஒழிப்பதை விட்டுட்டு, பாடம் எடுப்பது நியாயமா.....
@sarujankumarakulasingam7584
@sarujankumarakulasingam7584 Ай бұрын
மனிதனுடைய ஆரோக்கியம்தான் ஒவ்வொருவரது வாழ்க்கையில் முக்கால்பங்கு நிம்மதியாகவாழ வழிவகுக்கிறது ஆகவே ஒவ்வொருவரது ஆரோக்கியத்துக்கும் கூடியவரை நாம் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும் ஏனெனில் வருங்கால சந்ததிகளை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்❤
@indumathimanoharan2923
@indumathimanoharan2923 7 ай бұрын
உணவு பாதுகாப்பு துறையில் நிறைய பேரை வேலைக்கு அமர்த்தி தினம் தினம் தொடர்ந்து கண்காணிக்கலாமே
@alamelukrishnan837
@alamelukrishnan837 7 ай бұрын
Irukiravunga honest aa work pannavae podhum .. but ......
@shantielangovan3802
@shantielangovan3802 7 ай бұрын
​@@alamelukrishnan837திருடன் இருக்கும் போது போலீஸ் போடத்தான் வேண்டும்
@vp2925
@vp2925 7 ай бұрын
Irukra fast food and shops ku we need 1000s of food safety officers to to inspect all the shops
@gokulv6172
@gokulv6172 7 ай бұрын
Idhuku badhil video proof, location, time oda public avangaluku anupu na, reward nu sonalae podhum. Oorla paadhi duplicate gaali aydum.
@umasankar4807
@umasankar4807 7 ай бұрын
ஓட்டு போட்டவங்க கிட்ட கேக்க வேண்டிய கேள்வி
@Safashafiq-g7e
@Safashafiq-g7e 7 ай бұрын
மக்கள் பாதுகாப்பிற்காக ஒரு முடிவு எடுங்க சார்
@nagaloganrajan3963
@nagaloganrajan3963 7 ай бұрын
இந்த மாதிரி வீடியோ போட ஒரு நல்ல எண்ணம் வேண்டும். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை 🙏🙏🙏
@chitra-x2q
@chitra-x2q 7 ай бұрын
Ellathileyum kalappadam nalla therikirathu ethukku oru vedio thevai illai. Athilirunthu makkalai kappatra yennapannalam yenga adikkalam appadeenu kdlunga
@chitra-x2q
@chitra-x2q 7 ай бұрын
Mottaiya oru news pidavendiyathu. Arivirukka kalappadam thadukka Idina kuduppiya atha vittutu check pannanum athu ellorukku theriyum. Ethukku oru vanakkam vera namri vera unnoda testa kondupoi unavu pathukapu thuraimela complaint kodutha Nan etha paninen appadinu oru mun utharanama eru. Mannankatti
@k.mohammadrafeeq4762
@k.mohammadrafeeq4762 3 ай бұрын
சேனலுக்கும் அதிகாரி ஐயாவுக்கும் நன்றி. ஆனால் ஒரு கேள்வி, காசு கொடுத்து வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்து ஆய்வு செய்து வீசுவது, என்றால்.......😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😮😢
@வாழ்கவளமுடன்.காம்
@வாழ்கவளமுடன்.காம் 7 ай бұрын
தினமும் கலப்படத்தை சோதனை செய்வதற்கு நேரம் போய்விடும், இதெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.
@TharunKushi
@TharunKushi 5 ай бұрын
Nan vilakkam kutukura neram Nee kalakuratha nalla kalakupa........
@gnanarajdaniel206
@gnanarajdaniel206 5 ай бұрын
Food&health department should not allow such products to be sold;What are they doing not taking stringent action 🤔
@keerthi78vasan5
@keerthi78vasan5 7 ай бұрын
எல்லாமே நாங்க கண்டுபிடிக்கணும் கவனமா இருக்கணும். அரசாங்கம் எதுக்கு?
@devakiravi2602
@devakiravi2602 7 ай бұрын
சரி
@vanmathiraj2617
@vanmathiraj2617 7 ай бұрын
True
@UmarSyed-ts9lk
@UmarSyed-ts9lk 7 ай бұрын
Correct....
@usharanipadmanabhan7062
@usharanipadmanabhan7062 7 ай бұрын
Avangalukku idhukellam neram enga irukku
@lakshmanankamalakannan8995
@lakshmanankamalakannan8995 7 ай бұрын
டாஸ்மாக், கள்ளசாராயம், கஞ்சா....... இதெல்லாம் யார் பார்கிறது....விவரம் தெரியாம பேசகூடாது....😅
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 7 ай бұрын
நாட்டு நடப்பு சேனலுக்கு வாழ்த்துக்கள்🎉❤🎉
@Akgaming-b1v
@Akgaming-b1v 7 ай бұрын
கலப்படம் செய்பவர்களை தூக்கில் போடுவது தான் இதற்கு ஒரே தீர்வு
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 7 ай бұрын
😊check pannave bhayama irukkiradu idu namakku eye opener dhan .what is the duty of this officers. They hv to go for regular inspection.ide ippa di endral ready made podi vagaigalai parkavendum .now a days all u tubers mmm podi business oru 30 vaga super super nu .where they get permission we shd see
@padmasunderasan4680
@padmasunderasan4680 7 ай бұрын
பணம் கொடுத்து தப்பித்து விடுவார்கள் பணம் வாங்கி கொண்டு விட்டு விடுவார்கள்
@pichaimanijayaraman6695
@pichaimanijayaraman6695 6 ай бұрын
Food security department is checking only road side small restaurant and fruits traders They never enter in any big shops because they are payiing/sending bribe regularly to their premises Have to penalize the persons who doing adulteration in Food products severely with capital punishment
@sudhakumarhirthik6082
@sudhakumarhirthik6082 5 ай бұрын
Yes
@subbarao71
@subbarao71 4 ай бұрын
Fact
@saralamanjoojayakumar2663
@saralamanjoojayakumar2663 6 ай бұрын
இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுப்பதற்கு நன்றிகள் ஐயா🙏🏼🙏🏼🙏🏼. ஆனாலும் சுய ஒழுக்கமும் சமூக பொறுப்பும் இல்லாமல் ஒவ்வொருவரும் இவ்வளவு பெரிய தவறு செய்கிறார்களே என்று மனது வேதனை அடைகிறது.. அரசியல்வாதிகள் அதிகாரிகள் மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதனும் திருந்தினால் தான் இந்த நிலைமை மாறும்.. மாற வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்... வாழ்க வளமுடன்
@kandasamykrishnan1104
@kandasamykrishnan1104 7 ай бұрын
உணவுப் பாதுகாப்புத்துறை என்ன செய்யுது. மக்களின் உயிரோடு விளையாடும் வர்த்தகர்களை தண்டிக்க மாட்டிங்களா
@muthumeenakshi8354
@muthumeenakshi8354 7 ай бұрын
Correct
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 7 ай бұрын
இவுங்களே கட்டிங் வாங்கிக்கொண்டு ஒதுங்கிக்கிறார்கள். எந்த வியாபாரி தண்டிக்கப்பட்டு இருக்கான்? சிறையில் இருக்கான்?
@anbunathan6589
@anbunathan6589 7 ай бұрын
அங்கேயும் அரசியல் உள்ளது.
@mahalingamiyer9680
@mahalingamiyer9680 7 ай бұрын
Good question
@malligai3543
@malligai3543 7 ай бұрын
Yes
@abclinton4723
@abclinton4723 Ай бұрын
அவனுங்க விக்கிறதுனால தான நாங்க வாங்குறோம்.விழிப்புணர்வு விடியோ அருமை.
@michaelthatheu5323
@michaelthatheu5323 7 ай бұрын
தலைய விட்டுட்டு வாலை பிடிக்கிற கதை ஏன் நம்ம நாட்டுல மட்டும் இப்படி கிழ்த்தரமாக உணவு கலப்படம் இருக்கு இதை சொல்லிக்கொண்டு இருப்பதை விட செயலில் காட்ட வேண்டும் என்ற துணிவு வேண்டும் நேற்மை வேண்டும் உண்மை வேண்டும் உணவில் கலப்படம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்
@princlynprince3620
@princlynprince3620 7 ай бұрын
சாப்பிடும் பொருட்கள் அனைத்தும் விஷம்தான். அதற்கு நீங்களே அனுமதி அளித்து விட்டு இப்போது எல்லாவற்றிலும் குறை என்றால் நாங்கள் எதைத்தான் உண்பது
@mohanap8907
@mohanap8907 4 ай бұрын
Valid point. But no use. This is the fate of India. Every individual should be very responsible. Who are all doing this bloody corrupted food products. They can so much money. But they are not realising in future there generation will also get affect. Please protect the people. Please think of the low and middle class people.
@manisubbu11
@manisubbu11 6 ай бұрын
இப்படி எல்லாம் பரிசோதனை செய்து விட்டு பார்த்தால் எதுவும் மிஞ்சும் வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன் முருகா
@Merlin-yh2pl
@Merlin-yh2pl Ай бұрын
😄😌
@srmbricksmanufacturingtran4884
@srmbricksmanufacturingtran4884 7 ай бұрын
எல்லாம் தெரிஞ்சும் அப்புறம் ஏன் போய் பிடிக்க வேண்டியதுதான் சார்
@mk-me2yd
@mk-me2yd 7 ай бұрын
Consumer complaint குடுங்க முதல்ல ஏக்சன் வருதான்னு பாருங்க
@srmbricksmanufacturingtran4884
@srmbricksmanufacturingtran4884 7 ай бұрын
Namma complaint kudutha auction eduthuttútha vera Velapapanga
@ramanathan.c1284
@ramanathan.c1284 7 ай бұрын
பணம் கொடுத்தால் ஆய்வு செய்யாமல் சென்று விடுவார்கள்
@s.moorthy3835
@s.moorthy3835 7 ай бұрын
Kacu Panam thuttu money moneyy😂
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 7 ай бұрын
மேலிடம் ஒத்துக்கொள்ளாது. நேர்மையான அதிகாரிகளை திருட்டு அரசியல்வாதிகள் செயல்பட விடுவதில்லை.
@தமிழன்என்றுசொல்லடா-வ5ழ
@தமிழன்என்றுசொல்லடா-வ5ழ 29 күн бұрын
அரசு உணவுபாதுகாப்பு எவ்வளவு அழகா செய்து
@ss24250
@ss24250 7 ай бұрын
Sir, நாங்க கலப்படமா இல்லையா என்ன எல்லோரும் கணபியூபிடிக்க முடியாது..ஆனா உங்கள் அலுவலகம் இந்த வேலைக்கு தன் இருக்கீங்க..உங்களை மாதிரி உங்கள் இடம் பணிபுரியும் அலுவலர்களை வேலை செய்ய சொல்லுஙகள்..அவர்கள் வீட்டிலேயும் ஏதாவது பொருள் கலப்படமாகா இருக்கும்
@dhanumamaruthi6296
@dhanumamaruthi6296 7 ай бұрын
Exactly..... immediately...
@sreedevigopikrishna1643
@sreedevigopikrishna1643 7 ай бұрын
Yes,They must test and ban the products.
@deekaydk935
@deekaydk935 7 ай бұрын
He is chumma drama guy bro , he did few videos and got reached till our CM so now he is acting in interview. Immediate ah action vaendam give warning that 2025 starting la aenga raid strong ah irrukkum & Seal vaippoam nu .
@suseelap6424
@suseelap6424 7 ай бұрын
பாது காப்பு துறை என்ன பண்ணிரிங்க. சொறு தான திங்கிரிங்க. மக்கள காப்பாத்த மனசு வேணும்.
@RajarajeshkannaSB
@RajarajeshkannaSB 6 ай бұрын
When consumers stop buying obviously the pain will teach the manufacturers in the form of loss....Don't wait till they take action....Start panlama
@RagupathykRk
@RagupathykRk 2 ай бұрын
ஐயோ sir இது தெரியாமல் நான் பட்சை நிறம் உள்ள ஏ ல க்காய் தான் என் குழந்தைகளுக்கு கேசரி செய்து கொடுக்க பயன்படுத்துவேன். இப்ப தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி 🙏🙏🙏. அதே போல் வெந்தயம், கேசரி பவுடர்,கடுகு,சீரகம்.செய்து காட்ட வேண்டும் 🙏🙏
@ramswamy9425
@ramswamy9425 5 ай бұрын
Verygood, யெல்லாமே உங்களுக்கு தெரியுது
@natchiaabdul9365
@natchiaabdul9365 7 ай бұрын
இப்படி கலப்படம் செய்து வியாபாரம் பன்னி மற்றவர்களுக்கு நோய்களை கொடுத்து லாபம் பார்த்து மகிழ்ச்சி அடையும் மோசடிகாரன் ஒவ்வொரு குடும்பம்திர்க்கும் இறைவன் எல்லா வித மான நோய்களும் கொடுத்து பணகஷ்டம் , மன கஷ்டம், உடல் வேதனை துன்பம் என்று கஷ்டதையும் அனுபவிக்க வேண்டும்.
@sheikmohammed3342
@sheikmohammed3342 7 ай бұрын
Correct
@asupatthipillai9431
@asupatthipillai9431 7 ай бұрын
அவன் கஷ்டப்படுவது அப்புறம் .நாம் கஷ்டப்பட தலைவிதியா ?😮
@kamalkannan1362
@kamalkannan1362 3 ай бұрын
மக்களுக்கு தேவையான பதிவு, நன்றி🙏💕
@mk-me2yd
@mk-me2yd 7 ай бұрын
இந்த கலப்படம் தடுக்கும் பிரிவு சரியாக வேலை செய்தால் எப்படி இந்த கலப்படம் வரும் ஒரு தடவை அப்ரூவ் பன்னா திருப்ப அது சரியா இருக்கான்னு ஆய்வு செய்வதே இல்லை
@malligai3543
@malligai3543 7 ай бұрын
Yes
@nemadharma6400
@nemadharma6400 7 ай бұрын
India vea kalappadam thaanea
@meenakshiramesh9540
@meenakshiramesh9540 7 ай бұрын
Please konjam serious aaga irukka vaendiya kaala kattam. Cancer vegamaaga paravugiradhu
@mk-me2yd
@mk-me2yd 7 ай бұрын
@@meenakshiramesh9540 சீரியசா என்ன பன்ன விவசாயம் செய்பவனை வாழவிடுங்கள் விவசாயியை மதியுங்கள் விவசாய பொருளுள்களை பேரம் பேசாமல் நல்ல நாட்டு ரக காய்கறிகளை கேட்டு வாங்குங்கள் இதை மொதல்ல பன்னுங்க அப்புறம் நேரா வீட்டுக்கு எல்லாம் நல்லதா வரும் அவனை மதிக்காமல் கடைக்கு போறீங்க அப்புறம் என்ன கலப்படம்தான் பன்னுவான்
@ryro6620
@ryro6620 6 ай бұрын
இவனுங்க சும்மா பேட்டி மட்டும் கொடுக்க தான் லாயக்கு. பணம் வாங்கி கொண்டு விட்டு விடுவார்கள். எல்லாம் கண்துடைப்பு.
@Santhoshkumar-um9gr
@Santhoshkumar-um9gr 5 ай бұрын
உணவு பாதுகாப்பு துறை மக்களை காக்க வேண்டும்..
@foodtea4339
@foodtea4339 7 ай бұрын
எல்லாமே கலப்படமாக இருந்தும் இதனை சரியாக கையாளாமல் மக்கள் எதை பார்த்தாலும் பயப்படும் நிலைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது.எதை சாப்பிடுவது என புரியாமல் திணறும் பயம் உள்ளது.ஏன் அயல் நாடுகளில் இது பெரிய அளவில் நடப்பதில்லை நாம் அவ்வளவு ஏமாளிகளா புரியவில்லை
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 7 ай бұрын
India la frauds athigam,general lave,then mental thaolis vote for frauds too,appavi mari kekriye,nee yaruku vote pota
@vimaladhandapani3046
@vimaladhandapani3046 Ай бұрын
சிறிது சிறிதாக எல்லா வகை உணவு பொருட்களும் நம்மை கொன்று கொண்டு தான் இருக்கிறது. இதையும் தாண்டி கடை உணவு வேகமாக கொள்ளுகிறது .இதற்கு அரசாங்கமும் உணவு பாதுகாப்பு துறையும் எப்படி தடை செய்து மக்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற போகிறார்கள் செயல்களில் காட்டுவார்களா?..........
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 7 ай бұрын
வெளிநாடுகளில் இப்படி உணவு பொருட்களில் கலப்படம் செய்வதில்லை. ஏன் இந்த நாட்டில் மட்டும் இப்படி செய்கிறார்கள் ?
@ragavaramki4301
@ragavaramki4301 7 ай бұрын
தண்டனை மிகவும் குறைவு 100 ,500 fine போடுவார்கள்
@vijayajohn1650
@vijayajohn1650 7 ай бұрын
All India's 1st qualities grocery export to foreign country.We indian loves to eat Chinese food
@Babajieshwar
@Babajieshwar 7 ай бұрын
Good question
@Balakumar-p2n
@Balakumar-p2n 7 ай бұрын
Namma nattu Ambethkar sattam
@kumarvel6152
@kumarvel6152 7 ай бұрын
Fate and it is because of us We like duplicate not originals
@rammoorthydr2307
@rammoorthydr2307 2 ай бұрын
இவர் .. இவரோட youtube channel... viewers increase ஆகனும்னு தான் நினைக்கிறார்
@paramasivansathyamakesh744
@paramasivansathyamakesh744 7 ай бұрын
தாங்கள் என்ன அரசாங்க அதிகாரியா , இவ்வளவு தெரிந்தும் , தாங்கள் ஏன் அனுமதித்தீர்கள் வியாபாரம் செய்ய
@aartis6279
@aartis6279 6 ай бұрын
Roobai vaangi vote poduvargalukku akkarai illaiye 😢😢
@lkmoorthy5742
@lkmoorthy5742 3 ай бұрын
Thank you for healthy advice. Please advise can we take rose milk
@marianesan9196
@marianesan9196 7 ай бұрын
அனுமதி வாங்கும்போது நல்ல பொருட்களை கொடுத்து விட்டு, பின்னர் கலப்படம் செய்கின்றனர். உணவு, மருந்து பொருள்களில் கலப்படம் செய்யும் நிறுவனங்களை நிரந்தரமாக இழுத்து மூடி, தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை கொடுத்தால் தான் இது நடக்காது.
@bharathiusha2321
@bharathiusha2321 6 ай бұрын
Shopla makkalukku sale panna erukkura porula check panni antha brand a ban pannanum
@gururajanv3794
@gururajanv3794 2 ай бұрын
பாககெட்டுகளில் வரும்மஞ்சள் தூள்கள் கம்பெனி பெயர்கள் சொல்லவும்
@dineshr7767
@dineshr7767 7 ай бұрын
May be you can suggest where to buy a good product...that might helpful for all
@DesignPrintArts
@DesignPrintArts 7 ай бұрын
Sari naanga check pani paathu ena seiyanum. Water ka keela settle agurathe eduthu use pannanumaa. Ok apo neenga ena panreega. Avangalluku support panreegala. Action edukrathe vittutu. Engala thannila oothi check pani use panna solreenga.
@TSRAJ775
@TSRAJ775 7 ай бұрын
Officer, please check all grocery shop and find out mixed grocery... help people health....
@vijayajohn1650
@vijayajohn1650 7 ай бұрын
That they will not do, this is like advertise to public
@sandhyajanarthanan3503
@sandhyajanarthanan3503 7 ай бұрын
Yes
@KanagaLakshmi-hs5iz
@KanagaLakshmi-hs5iz Ай бұрын
இந்த மாதிரி போலி பொருள்களை வெளியே கொண்டு வந்து மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு நன்றி❤🎉
@rchandrasekaran101
@rchandrasekaran101 7 ай бұрын
வெளி இடங்களில் ஓட்டல்களில் சாப்பிட்டு, பிரியாணி சாப்பிட்டால் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு லாபம்.
@Likithsara
@Likithsara 4 ай бұрын
Vangitu vanthu test panni thuki potu masam fulla patniya erukarom.vikiravan enga panathula nalla unavu saptu nalla vazhatum.vaazhga valamudan
@muthuvel9960
@muthuvel9960 7 ай бұрын
எல்லா பொருள்களையும் காசு கொடுத்து வாங்கி செக் பண்ணிகிட்டே இருக்க முடியுமா சார் அன்றாட ஏழை மக்கள் வீட்டு செலவில் பாதி உணவிற்கு தான் காசு ஒதுக்குகிறோம் சார் கிட்ட கேட்டு எந்த பொருள் உங்க வீட்டுக்கு வாங்கு வாங்கனு கேட்டு அத சொல்லுங்க நாங்கள் நம்பி வாங்குகிறோம் வீட்டில் சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்போம்.
@janardhankrishnamurthy6475
@janardhankrishnamurthy6475 7 ай бұрын
Yes. Please tell us
@karthikamaheshgar6762
@karthikamaheshgar6762 7 ай бұрын
Yes crt
@thilothamarajan8108
@thilothamarajan8108 6 ай бұрын
என்ன சார் பேச்சு இது, அப்படியே எங்க நேரத்தை செலவழித்து கண்டுபிடித்தாலும் இந்த பேக்கட்டை எடுத்து கடையில் போய் தகறாறு செய்ய முடியுமா இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு எவ்வளவு கேவலம் சொல்வதை கேட்கும்போதே பத்திக்கிட்டு வருது சார், கள்ள குறுச்சியை விட கள்ள சாராய விஷயத்தை விட கொடுமையாக உள்ளது
@syedalilaamsofa9112
@syedalilaamsofa9112 7 ай бұрын
இன்று நடப்பில் உள்ள வியாபார முறையில் பெரும்பாலும் பாதுகாப்பாற்றது
@tamilguru-iz7rb
@tamilguru-iz7rb 7 ай бұрын
Only one food safety officer creating awareness, what about others
@yuvanathan
@yuvanathan 7 ай бұрын
Nangale ellam test panikanum na department edhukku, salary edhuku 🙅
@malligai3543
@malligai3543 7 ай бұрын
Super nanum adhadhan yochichen
@rathnakumarrajamani4982
@rathnakumarrajamani4982 7 ай бұрын
Good question👌👌
@AdithyasAdventure
@AdithyasAdventure 7 ай бұрын
Indha velaiya poi senju partheenganna thaan sir therium. Ethanai arasiyalvathi support ku varanu. Nalla irukkanumnu solraru venumna ketukonga.
@kavyasakthivel3310
@kavyasakthivel3310 7 ай бұрын
Food adulteration is the main reason for cancer nowadays....food industry should be responsible and officers should take necessary actions rather than only awareness video.
@aaminak673
@aaminak673 7 ай бұрын
Ellathayum panam koduthu vangi vanthu test panni kuppai yil podra alavuku nammakku varuman iruka? Athuku thane officers. political pressure iruku engalala velli seiya mudiyathun ella officeryum resign pannalame appa than kadumayan sattangalum vrume​@@AdithyasAdventure
@kingcrown2026
@kingcrown2026 15 күн бұрын
இன்னொன்று...... இவங்க பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் போய் சோதனை செய்ய மாட்டார்கள்....சின்ன சின்ன ஹோட்டல்களில் தான் போய் தன் கடமை உணர்ச்சியை காட்டுவார்கள்...
@vkritiraj6479
@vkritiraj6479 7 ай бұрын
Coffee powder and cooking oils which are inevitable food items used for routines. How to find their originality??
@தமிழன்-ழ2ம
@தமிழன்-ழ2ம Ай бұрын
விளக்கம் அருமை ஐயா நிங்க இது போல் கலப்படம் செய்யும் எத்தனை கம்பெனி லா ரெய்டு பண்ணி புடுச்சி இருக்கிங்க
@RajalashamiSuppiah
@RajalashamiSuppiah 5 ай бұрын
A good awareness video.Thank you Sir. From Malaysia.
@RAGHAVANP-mi6pp
@RAGHAVANP-mi6pp 7 ай бұрын
இந்த கலப்படம் எந்த பிராண்டில நடக்குது என்று சொல்லுங்க அப்பதான் இது யூஸ் ஃபுல் வீடியோ
@YYYYY-l3n
@YYYYY-l3n 7 ай бұрын
athulam thollil ragasiyam ayyasamy😅 athu epdi solla mudiyum
@kannanchari5069
@kannanchari5069 7 ай бұрын
ஆச்சி மசாலா மற்ற மானிலங்கள் தூக்கி எறிந்ததை இங்கு ஒனறூக்கு ஒன்று இலவசம் கவர்மெண்டூ கமிஷன்
@VelMani-l5h
@VelMani-l5h 7 ай бұрын
ஆச்சி
@irose4066
@irose4066 7 ай бұрын
All brands…..mainly famous brands…..
@prabhakaran5196
@prabhakaran5196 7 ай бұрын
ஆச்சி மசாலா
@RifkanRifkan-rc9vh
@RifkanRifkan-rc9vh 7 ай бұрын
இவ்வளவு இருக்கு இன்றைக்குதான் தெரியுது அட நாதரிகளா நல்லத குடுங்கடா மக்களுக்கு எல்லாத்துலயும் இப்படிதான் 😢😢😢😢😢
@mithunmithran405
@mithunmithran405 7 ай бұрын
Nanga ipdi test panni test panni sapda mudiyuma, ithellam ungaloda Vela sari Ilana pudi seal vaikalam la ,fruits, vegitables,all foods ellama kalapadam than ithellam enga poi mudiya poguthoo😢
@buvaneswarirameshkumar3967
@buvaneswarirameshkumar3967 6 ай бұрын
Please tell about the adulteration of tea powder, coffee powder, chilly powder also
@thiyagarajanP-w5q
@thiyagarajanP-w5q 7 ай бұрын
சமையல் எண்ணை பத்தி போடுங்க சார்
@nagappankamaraj
@nagappankamaraj Ай бұрын
சோதனை சோதனை வீட்டில் சமையல் கூடத்தில் பரிசோதனை அமைத்து மளிகைப் பொருட்கள் காய்கறிகள் அனைத்து பரிசோதனை செய்த பிறகு நாளைய மறுநாள் சமைத்து உண்பதற்கு நல்லது வேதனை ஐயா
@supriyagm4861
@supriyagm4861 7 ай бұрын
Yarulam idhu government oda odandhaiya panranga nu nenaikuringa.... Oru like podunga 🤞🏻
@jayakumarr4082
@jayakumarr4082 7 ай бұрын
விக்கிற விலைவாசில நாங்க வாங்கி test பன்னி தூக்கி போட சொல்றிங்க, அப்போ நீங்க மக்களுக்காக என்ன தான் செய்வீங்க.
@baskarsam4800
@baskarsam4800 4 ай бұрын
அவங்க மக்களுக்காக செய்யத்தான் வேலைக்கு வராங்க இப்படி கண்டும் காணாமல் பணத்தை வாங்கி தங்களது வாரிசுகளுக்கு சேர்த்து வைக்கறாங்க. சரி. அதை அந்த வாரிசுகள் அனுபவிக்குமா இல்லே எதையாவது கலப்படப் பொருளை வாங்கி தின்னுட்டு போய் சேருமா?தன்வினை தன்னை சுடும் னு எப்பவோ சொல்லி இருக்காங்க.😮
@Rambokomban
@Rambokomban Ай бұрын
Vanakkam. Super sir. Palli manavarkalukku ungal sevai thevai.🌹📘✍️🌹
@Rambokomban
@Rambokomban Ай бұрын
💐💐💐Thank you.
@mytra9416
@mytra9416 7 ай бұрын
Sir நீங்க சொன்ன மாதிரி வீட்ல மிளகும் பெருஞ்சீரகமும் தண்ணில test panni pathen.. colour change aagudhu.. வீட்ல சமைச்சு சாப்டு healthy ah இருக்கோம்னு நம்பிட்டு இருந்தேன்.. அத உடைச்சுட்டீங்க.. எங்கதான் original கிடைக்கும் அதையும் நீங்களே சொல்லுங்க pls.. local market la dha idhellam vaanguren... சீரகம் தேயிலை கலப்படம் கண்டுபிடிக்கவும் video podunga sir...
@rosenaren5805
@rosenaren5805 7 ай бұрын
சின்னசீரகம் ,மல்லி,அசமதாகமா இவைகளை தண்ணீரில் 1 மணி நேரத்திற்கு ஊறவைத்து அந்த தண்ணீரை சிலர் குடிப்பதுண்டு நன்றாக ஊறி தண்ணீர் நல்ல கடும் நிறத்திலிருக்கும் .இந்த வகை சரக்குப் பொருட்களும் அவ்வாறுதானா? அல்லது மேலே குறிப்பிட்ட சரக்கு வகைகளிற்கு இயற்கையில் தண்ணீரில் ஊறி சாற்றை வெளியிடும் தன்மை உள்ளதா?
@Sundari0605vlogs
@Sundari0605vlogs 7 ай бұрын
மக்களுக்கு நல்ல பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யவும்
@malathyvenkatesh2266
@malathyvenkatesh2266 7 ай бұрын
Where we buy pure seeragam and badi seeragam Elamai and munjal which brand shoul buy please tell. If you not tell what is the use to tell this programme you all also bad.
@velankannitoday7641
@velankannitoday7641 7 ай бұрын
@@malathyvenkatesh2266 kollimalai
@hari6179
@hari6179 6 ай бұрын
​@@malathyvenkatesh2266flipkart grocery. 50 percent less price as compared to local shops. It's pure.
@AnushaVimal
@AnushaVimal 2 ай бұрын
Thank you the information. How or whom do we report this issue to?
@kamarajm8917
@kamarajm8917 7 ай бұрын
கலப்படத்தை தெரிந்து கொண்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் சட்டம் தன் கடமையை சரியாக செய்தால் நன்றாக இருக்கும்
@suhailgamer9873
@suhailgamer9873 13 күн бұрын
Thank you ,Test Milk pockets Sir
@ArunA-wq8rg
@ArunA-wq8rg 7 ай бұрын
அப்போ உங்களுக்கு நல்லவே தெரியும்,ஆனாலும் கலப்படம் open market வருது, இதுக்கு காரணம் அதிகாரி வர்கம் அரசாங்கம் தான், ஒரு ஒரு முறையும் வாங்கின பொருள்களை test எடுத்து சாப்பிட முடியுமா?
@JothiNadar-tl6bd
@JothiNadar-tl6bd 7 ай бұрын
You are great Sathish sir ; You helped our nation with your superb explanation ; Royal salute sir Medical world should see this valuable information
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 7 ай бұрын
கம்பனி இழுத்து மூடுவதில்லை😂😂😂😂
@AbudullaAbudulla-y3d
@AbudullaAbudulla-y3d 2 ай бұрын
நேர்மையான அதிகாரிகள் நினைத்தால் இந்த கலப்படங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்
@RaviChandran-i5m
@RaviChandran-i5m Ай бұрын
Makalukku theriya paduthiringa sir, romba thanks
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 7 ай бұрын
ரேஷன் அரிசியில், கலந்துள்ள செரியூட்டப்பட்ட அரிசியை test பண்ணுங்க
@kalimuthupoosaithurai4378
@kalimuthupoosaithurai4378 7 ай бұрын
அந்த நொண்ணய செய்யமாட்டங்க.
@R.subbulakshmiR.subbulakshmi
@R.subbulakshmiR.subbulakshmi 6 ай бұрын
Government lakshanam terunchudum
@lakshmig9622
@lakshmig9622 5 ай бұрын
மக்களை. எலிக ளா. மாத்தியாச்சு
@annalaxmisakthivel8972
@annalaxmisakthivel8972 Ай бұрын
Sir can you make a video to identify original maplasamba rice, will this rice extract black color while washing
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 7 ай бұрын
கலப்படம் இல்லாவிட்டாலும் பிஞ்சு மிளகு கூட மிதக்கும் தானே?
@wolverineff5877
@wolverineff5877 7 ай бұрын
Intha sir migavum nermaiyana athihari niraiya hotelgalla kadumaiyana actione duthirukkiraar ❤❤❤ useful vide
@mayandi8667
@mayandi8667 7 ай бұрын
இதுகுறித்து நிங்கள் என்ன பண்ணுதிங்க டாஸ்மாக் கடையை முட ரெடி பண்ணுங்க
@vanmathiraj2617
@vanmathiraj2617 7 ай бұрын
Govt won't do that
@punithar9168
@punithar9168 16 күн бұрын
All officers should do their work, only few are doing then how it can be stopped.
@vasudevangovindasamy-jn5pj
@vasudevangovindasamy-jn5pj 5 ай бұрын
பாப்பாளி விதை சத்துள்ள உணவுதான். அதை கலப்பதை அனுமதிக்கலாம். ஆனால் கலர் சேர்ப்பது கேடுதான். ஆனால் பொது மக்களுக்கு சொல்லி நேரத்தை வீணாக்குவதைவிட இந்த உணவு துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கலாமே.
@Balamurugan-ui5qg
@Balamurugan-ui5qg Ай бұрын
வாழ்க லஞ்சம் வளர்க கலப்படம்
@gauthammaya9804
@gauthammaya9804 7 ай бұрын
Kadaila poi ovovona thani la pota sir paka mudiyum.. 5 out of 4 kadala kalapadam iruku sir… ena seiya .. ungala edhirthu keka mudiyala oru solution sola mudiyala at least oru alternative kuda sola mudiyala aparam edhuku sir ipadi video potu engala bayamuduthuringa… ur doing this for likes and he is doing this for money doesn’t make any much difference 🙏🏻
@SivaJaisa
@SivaJaisa 7 ай бұрын
Ivanungala sir nu solla koodathu.maasam maasam sambalam correcta poidanum.
@RajaD-ln3mx
@RajaD-ln3mx 3 ай бұрын
Sir in pune raja I tested in beans it become green ur advise was useful
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot 7 ай бұрын
கலப்படம் செய்யும் வணிகர்களை அரசு கண்டு பிடித்து கடுமையாக தண்டித்து கடுமையான தண்டனை கொடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும்
@crgopinathr
@crgopinathr 4 ай бұрын
Which brand? Or quality, pls let us know...
@dr.r.thayalarajan4189
@dr.r.thayalarajan4189 7 ай бұрын
கலப்படம் தெரிஞ்சா அப்புறம் ஏண்டா அவன் கல பிடிக்க மாட்டீங்க ஏன்னா உங்களுக்கு ஒரு பங்கு தொகை கிடைக்கும் அப்படித்தானே
@shanthiebenezer203
@shanthiebenezer203 Ай бұрын
What steps have been taken to ensure good products are in the market
@priyas5163
@priyas5163 7 ай бұрын
Sir indha test elllam pandrathakuthan ungallukku salary tharanga.. So you pls do and chk.. And approve that company to sale in market....
@Ishababu-l1o
@Ishababu-l1o 5 ай бұрын
அனைவருக்கும் தேவையான விழிப்புணர்வு பதிவு பரிசோதனை செய்து கலப்படம் இருந்தால் கடைக்காரரிடம் சொல்லி புரிய வையுங்கள் உங்களுக்கு நல்ல பொருட்கள் வாங்கிகுடுக்க முயற்சி செய்வார்கள்
@ashapriya6067
@ashapriya6067 4 ай бұрын
Kandupidicha apram ena pananum. Adha solungaa.
@KogularajK.
@KogularajK. 7 ай бұрын
Neenga officer aah illa awarness creater ahh??? Neenga enna dhaan pannuveenga??? Ivlo therinji yen aprove pandreenga???
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது 5 ай бұрын
Doctor Satheesh Kumar sir a great👍👏😊 FSSAI officer
@tamilinformation7237
@tamilinformation7237 7 ай бұрын
Fssai officers avaga work correct senja , idhu pola kalapadatha thadakkala Edho oru eduthula nadantha kandu pidikirathu kashtam tha, aana ippolla ella small shopla kuda chemical mix panni tga sell panraga Ella therinchittu edhukku , unga work seiya matriga old age officer eduthuttu , degree mudichittu job illatha youngster fssai posting kuduga , indha madhiri kalapadam ella varuve varathu
@hepzhiba396
@hepzhiba396 3 ай бұрын
Athipazham, dates, nuts, kirambu pontra vasanai porudkal sothinga sir.
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum 7 ай бұрын
Doctor Satheesh Kumar Sir honest genuine FSSAI officer👮
@SumaiyaS
@SumaiyaS 7 ай бұрын
Thanks for posting these awareness videos. Appreciate it.
@smsvr7464
@smsvr7464 7 ай бұрын
பால் பாக்கெட் மற்றும் பசும்பால் பத்தி சோதனை பண்ணி காட்டுங்க சார்
@SethuramanujamTulasiram-hm1kx
@SethuramanujamTulasiram-hm1kx 3 ай бұрын
I think this type of awareness videos and/or messages can be relied on only if they are from authentic like governments!? Is it correct?
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН