எனக்கு பிடித்த பாடல் அருமையாக பாடிய உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram66404 күн бұрын
Thank you
@sheikniasheiknia395417 күн бұрын
வணக்கம். சூப்பரோ சூப்பர். இருவருக்கும் சென்டம். பெண்மணியின் தமிழ் உச்சரிப்பு அபாரம்.. லகரம் ளகரம் சென்டம்.. இசை மயக்கியது.... தொடர்க தேனிசையே. நல்வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram664017 күн бұрын
மிக்க நன்றி
@balurathnasamy12532 ай бұрын
நதி, நாணல், தேயிலைதோட்டம்,அருவி வானம்,வெண்ணிற மேகம்,குழல் இசை யுடன் மது, ராமு ஆகியோர் தேன் குரலில் கோபால் சார் இசை குழு அற்புதம்! இசை ஞானி என்றும் இனிமை ராஜா ❤️
@gopalsapthaswaram66402 ай бұрын
மிக்க நன்றி 🙏
@krishnadoss87512 ай бұрын
நதியோரம் நாணல் ஒன்று நாட்டியம் ஆடுவதுபோல ஸப்தஸ்வர மேடையிலே பாடலொன்று நெஞ்சைத் தாலாட்டுதே. கோபாலுவுக்கும் குழுவுக்கும் மனம் கனிந்தேப் பாராட்டுதே!
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you
@meenachisundaramk6592 ай бұрын
❤❤அன்னை ஓர் ஆலயம் இந்தத் திரைப்படத்தில் வரும் பாடலை உங்கள் இசைக் குழுவில் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றியும் வாழ்த்துக்களும் ❤❤❤
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you 🙏
@KT-ge3qt2 ай бұрын
நான்கரை நிமிட தங்களது குழுவின் தொடர்ச்சியான சீரான கவனமான பங்களிப்பை பார்க்கும் பொழுது தான் பாடலின் மற்றும் இளையராஜா அவர்களின் முழுமையான வெளிப்பாடு தெரிகிறது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தது வித்தியாசமான 3.08 நெல்லை வானோலியில் அடிக்கடி கேட்ட பாடல் Mathu and Ramu sang well with absolute clarity with modulation..Hats off.. Musicians rocked in all corners with a well presented chorus .. A treat from Gopal Sapthaswaram for sure..A louder claps in the end is the testimony Thank you so much Best wishes ❤
@gopalsapthaswaram66402 ай бұрын
Thanks a ton sir 🙏🙏
@riswanshaheed2 ай бұрын
ஸ்கூல் காலத்துக்கே திரும்பி போனது போல ஒரு பீலிங்கு, செமயா இருக்கு. நன்றி❤
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you
@kannanckannanc63522 ай бұрын
மிகவும் அருமை🎉🎉🎉❤இரண்டாம் சரணத்தில் ராமு சார் மிகவும் அருமை😍💓😍💓😍💓 பனி தூங்கும் பசும்புலே காதலன் காதலி செல்ல போன்ற இடங்களில் பாலு ஐயா அவர்களை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து விட்டார்🍁🍀 இசை குழு அனைவரும் கலக்கி விட்டனர் புல்லாங்குழல் வாசித்தவர் ஒரிஜினலையே (குருவை மிஞ்சிய சிஷ்யன்)மடக்கி விட்டார்.அவருக்கு சிறப்பு பாராட்டுக்கள்🎤🎼🎹🎶📍📍📍🍁🍀
@gopalsapthaswaram66402 ай бұрын
மிக்க நன்றி 🙏
@thamilmaran4701Ай бұрын
நீண்ட நாள் இடைவெளியின் பின்னர் உங்கள் இசை நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்தேன் . இருவரும் அழகாக பாடினார்கள். ராமு அண்ணா தன் சிரிப்பால் இந்த பாடலை மேலும் வடிவாக்கி உள்ளார். கோபால் அண்ணாவுக்கும் அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.❤
@gopalsapthaswaram6640Ай бұрын
மிக்க நன்றி 🙏
@selvalingam1263Ай бұрын
இசைஞானி பண்ணமைத்ததை இசைக்குழு அருமையாக வாசித்தார்கல். பாடியவர்கள் + பின்குரல் சிறப்பு, குறிப்பாக திரு இராமுவின் தமிழ் உச்சரிப்பு + முகபாவனை அருமை அருமை. வாழ்த்துக்கள் 🎉
@mosesj23162 ай бұрын
வாய்ப்புக்கு மிக்க நன்றி திரு கோபால் சார் அருமையான நிகழ்ச்சி
@gopalsapthaswaram66402 ай бұрын
மிக்க நன்றி 🙏
@vijayabalasubramanian79622 ай бұрын
ராமு சார் ஆனந்தமான பாடல் அற்புதம் மிக அருமையா உள்ளது சூப்பர் ❤ராம்❤
@nagendranc7402 ай бұрын
சார். உங்கள் குரல் வளம். சிறப்பு சிறப்பு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🤔🤔🤔💅💅💅💅💅💅
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you 🙏
@jafarullahnetti225816 күн бұрын
கோபால் அவர்களின் இசை அருமை.
@gopalsapthaswaram664016 күн бұрын
🙏🙏
@r.a.j.a.n.r.g1212Ай бұрын
Male singer put an acting show instead of singing show like old actor SS Rajendran and Madhu Iyer effortless singing without bothering to touch the depth put by P Susheela amma for this song. Thanks gopal team and gopal sir.
@gopalsapthaswaram6640Ай бұрын
Thank you 🙏
@kdrmh15 күн бұрын
Wow.. wow.. and wow.. Golden song reproduced in such a manner. Gudos Mr.Gopal and team. Each and every player is a gem and know their part. Especially the gentleman playing octopad. And Ms.Surmugi's voice.. perfect and top class.. Superb recreation 🎉
@gopalsapthaswaram664015 күн бұрын
Thank you 🙏 Just for info That’s singer Madhu Iyer
@kdrmh14 күн бұрын
@gopalsapthaswaram6640 Thanks a lot for the quick response. I used to watch your program regularly in a big screen using high-end audio system and sometimes through best headphones. The audio quality is top. Notch. Though it's disappointing there's no 4K option. Big salute for Your efforts to provide best results. Every singer and the instruments player is amazing. Thanks again..🌹🎉
@kdrmh14 күн бұрын
@gopalsapthaswaram6640 and FYI actually this comment is meant for the song "ennathil edho jill endrathu" and wrongly posted here. My bad :). Will post a comment there also..
@ahalyarajan123Ай бұрын
Excellent song by Mr Ananthu and Ms Sabitha. My congratulations to Gopal sir for bringing Ms Sabitha again to your troupe.
@gopalsapthaswaram6640Ай бұрын
Just to inform you, This song by Mr.Ramu & Ms.Madhu Iyer. Thank you 🙏
@madhesyarn88912 ай бұрын
மிகவும் சிறப்பான புரோகிராம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் கோபால் சகோதரர் அவர்களே🎉🎉🎉🎉
@gopalsapthaswaram66402 ай бұрын
மிக்க நன்றி 🙏
@muruganramnathan5721 күн бұрын
அசத்தல் பாடகர்கள் அருமையான இசைக்குழு கோபால் சார் வளர்க......🎉🎉🎉🎉🎉🎉
@gopalsapthaswaram664020 күн бұрын
மிக்க நன்றி 🙏
@vasanthijoseph1321Ай бұрын
Beautiful singing by Ms.Madhu ; Admirable singing by Mr.Ramu -and ever with a smile!! Class orchestration, Sir , by Team Sapthaswaram, as always. Lovely memories of a pleasant evening , Thank you Sir😊
@gopalsapthaswaram6640Ай бұрын
Thanks a lot 🙏
@MohamedIsmail-oq3tc2 ай бұрын
Super music and voice Orchestra.... 😊
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you
@ahalyarajan123Ай бұрын
Excellent song by Ms Sabitha and Mr Ananthu. Thanks to Gopal Sir for presenting such an excellent song with your orchestra troupe. I suggest Ms Sabitha can also take part in Mega TV Endeum MSV and Sangeetham Santhosam music program which I daily watch and very well organised by Endrum MSV organiser and Mr Gangai Amaran with excellent singers like S/Shri Sridhar, Ananthu, Ms Nirmala, Shri Ramachandran, Kovai Murali etc
@sreekanthk.r83442 ай бұрын
Both of them sang well. Orchestra as usual outstanding Sir🙏👍💗💗🌹🌹🌹
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you
@sridharanrao12762 ай бұрын
Nice presentation Gopal ji, special appreciation to blowing section, class 🎉
@gopalsapthaswaram66402 ай бұрын
Thanks a lot
@meganathansengalan70412 ай бұрын
கோபால் சார் , அருமையான நிகழ்ச்சி , அதிலும் மது மேடம் குரல் தேன்தான் ,
@gopalsapthaswaram66402 ай бұрын
🙏🙏
@tharunvaibhavu50852 ай бұрын
Excellent performance by the entire team and pleasant unforgettable evening and environment 🎉🎉🎉🎉
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you 🙏
@sapthagirienterprises4156Ай бұрын
பெண் பாடகர் குரல் இனிமை.. 👍
@gopalsapthaswaram6640Ай бұрын
🙏
@ashokans4999Ай бұрын
அருமை........குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்......
@gopalsapthaswaram6640Ай бұрын
🙏
@ssjayaraman97982 ай бұрын
Excellent performances by singers and music orchestra
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you
@srinivasang241525 күн бұрын
Super! Almost equal to the original! Well done !!
@gopalsapthaswaram664025 күн бұрын
Thank you
@BoscoRajan2 ай бұрын
Super performance by the orchestra and singers.
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you
@mohamedullam6726Ай бұрын
நாங்கள் இலங்கையில் இருந்து அவதானிக்கின்றோம். அருமை sir.
@gopalsapthaswaram6640Ай бұрын
🙏🙏
@palanisamy296122 күн бұрын
ராமர் ஞாபகம் வந்திருச்சு
@JEBAKUMARDAVID2 ай бұрын
Wonderful performance by the entire team members 🎉
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you
@rsundharam9478Ай бұрын
What a beautiful song really it is so sweet to hear and enjoy.
@srinivasanm91122 ай бұрын
Simply superb
@gopalsapthaswaram66402 ай бұрын
Thanks a lot 🙏
@kumaraguru1412 ай бұрын
Both of voice super..... Super ❤
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you
@voiceofakbar21772 ай бұрын
Madhu Madam அவர்களின் குரல் வளம் O.K. ராமு சார் தன்னை இன்னும் கொஞ்சம் கட்டுப்படுத்தி கொண்டு பாடியிருக்க வேண்டும். ஆர்க்கெஸ்ட்ரா இசை Top Class. Super Gopal Sir❤
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you 🙏
@RajaR-kj3ecАй бұрын
R.Raja...☆☆☆☆☆...A1...🎉🎉🎉🎉🎉..A1.
@arulbharathibharathi7838Ай бұрын
You have polished a Gem of song... Mastero,s Magic
@gopalsapthaswaram6640Ай бұрын
Thank you 🙏
@sebastiansuresh9922 ай бұрын
Excellent 🎉
@gopalsapthaswaram66402 ай бұрын
Thanks 😊
@harisruthi80522 ай бұрын
Perfectly Sung female portion extraordinary.
@arunachalammohan41632 ай бұрын
Nice performance 🎺❤️🎻
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you
@kL98commonwelАй бұрын
Dear Sir, what a beautiful song. I humbly suggest so that the male singer improvise a bit more. Thanks a lot for the upload. 🙏
அமீன் ஐயா, SPB அவர்களை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் பாடல் கேட்டால் யார் பாடினாலும் சரிவராதுதான். இப்பாடகர் நன்றாக பாடியுள்ளார் அல்லது இல்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் தங்களுடைய comment மிகவும் தரம் தாழ்ந்து உள்ளது. சமூக வலைதளங்களில் சற்று வார்த்தைகளில் ஒழுக்கம் அவசியம். தவறாக எண்ணவேண்டாம். 🙏
@mohanj1654Ай бұрын
nice to hear ; Keep it up. Mr.Ramu could have been better
@recordtheraphy88522 ай бұрын
பாடல் ரிக்காட்ல மோனோ ஆனால் எஃபெக்ட் நன்றாக இருக்கும்
@kdrmh15 күн бұрын
Perfect female voice and singing.. Can't say about male voice. More stressed.. singing like ந்நத்தியோரம்.. SPB's sweetness missing. Kousic would be a best choice.
@abdullaabdulla20262 ай бұрын
பாடலின் ரெக்கார்ட்டில் எபெக்ட் என்பதே இல்லை flat ஆக உள்ளது சந்தேகம் இருந்தால் முந்தைய பாடல்களையும் இதையும் ஹெட்போனில் கேளுங்கள்
@ravivijila94692 ай бұрын
Yes
@kabilanmohandas3810Ай бұрын
Yes
@mdevakumar97612 ай бұрын
very nice song, but the recording needs improvement, flute shouts in the ear also the voice
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you for watching 🙏🙏 It’s a live show, not recording so it might be higher decibel at times. We will correct those mistakes in future 🙏