திரு கோபால் ராவ் அவர்களுக்கு உங்களின்வாசிப்பும் பாடலைபாடும்விதமும் அற்புதம் .உங்களின் ரசிகைஆகிப்போனோம். வாழ்கவளமுடன்.
@Baby-wy5nz Жыл бұрын
இரவு உங்களுடைய பாடலுடன் தான் நிறைவுறுகிறது .வாழ்த்துகள் அனைவருக்கும்
@udayasooriyan1914 жыл бұрын
தமிழ் வார்த்தைகள் சொற்கள் என்னா அழகு வடிவு இப்போதும் பாடல் வருகிறதே கடவுளே அந்த பாடல்கள் எல்லாம் இன்னும் 100 வருடம் உயிர் வாழும்
@udhayadeeapamtnbcscstbc26622 жыл бұрын
1000 வருடங்கள் ஆனாலும் அழியாத நம் தமிழ் பாடல்கள் இசைஞானி என்றும் மக்கள் மனதில் வாழ கூடியவர் , அருமை இசைவாசித்த கலைஞர்களுக்கும் , பாடிய கவிஞர்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் எல்லாம் சூப்பர்
@thiyagarajanthiyagu16744 жыл бұрын
அம்மா தாயே ஆட்கள் இல்லையே என இருந்தோம். தாங்கள் வந்துவிட்டீர்கள். மிக மிக பிடித்தபாடல் ராஜாவின் சாம்ராஜ்யம் அருமை.
@RameshKumar-qq9pr4 жыл бұрын
இந்த பாடலை தேர்வு செய்த "இசை மஹா ராணி" சுபாம்மாவுக்கு ஒரு பெரிய வணக்கம் 🙏. இந்த பாடலுக்கு மயங்கி கிறங்காதவன் மனிதனல்ல. எப்பேர்ப்பட்ட பாட்டு. மஹா மேதை திரு கோபால் ராவ் அவர்களும், செல்வி பூஜாவைத்யநாதனும் மிக நன்றாகவும், ரசிச்சு பாடியுள்ளனர்👍👏💯💖🙏🌹🌹🌹💖💖💖💖. இந்த பாடலில் Flute கூடவே வருமே அதுக்கு "கிருஷ்னரின் வடிவம்" தம்பி திரு செல்வா வாசித்தால் சிறப்பாக இருக்குமேன்னு நினைக்கும்போது திரு செல்வாவே Flute வாசித்தது மிக சிறப்பு👌 👍👏💯🙏🌹💖. வீடியோ திரு சிவகுமார் அற்புதம் 👌👍👏💯🙏🌹💖. பங்குபெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்🙏💖
@lalithamani19804 жыл бұрын
Super super super
@jayashreesubramanian85623 жыл бұрын
Wow a great analysis
@venkataramananjanakiraman56934 жыл бұрын
Ilayaraja, SPB, Yesudoss and Janaki Songs of the 70s, 80s and 90s are of full of Jeevan-Uyir and Unartchi. Only Raja can bring these out from the singers. But the singers also gave their 100% to improvise further! Truly Awesome 👌
@raashidahamed89253 жыл бұрын
தேனமுது ! கேட்க திகட்டாத பாடல் !! அற்புதம் !!
@msankarmsankar32073 жыл бұрын
இளையராஜா ஆட்டம் இசையில் தெரிகிறது எங்களை உற்சாகப்படுத்துவதற்கு நன்றி இசைஞானி 🙏
@cramsingapore4 жыл бұрын
Awesome. தேன் வேண்டுமா நான் வேண்டுமா....QFR தான் வேண்டும்.
@thirumalaisunthararajan95024 жыл бұрын
தினமும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்
@rajalakshminarayanan79194 жыл бұрын
Fully agree with u.. 😊😊👏👏
@krishnamoorthyvinu85373 жыл бұрын
arputham
@abiraminatarajan71454 жыл бұрын
இந்த பாடல் இவ்லோ அற்புதமானது ன்னு நீங்கள் சொல்லி தான் தெரியுது. மிகவும் அற்புதம்
@muralimohan75982 жыл бұрын
இந்த பாடலை நிறைய தடவை கேட்டு விட்டேன் ஒவ்வொரு முறை கேட்கும் போது மனது மயங்கி கேட்கிறேன்
@kpp19503 жыл бұрын
அருமையான குரல்கள் . நதி ஓரம் நாம் நனைந்த குரல்கள் . நாம் பெற்ற ஆனந்தம் என் சொல்ல
@songbird19694 жыл бұрын
Thank you so much for the kind comments everybody! Blessed to read your loving comments.
@kalaichelvy78184 жыл бұрын
The way you present the song is really very awesome. I like to listen to your songs. Keep rocking. God bless you.
@anbuarumugam4 жыл бұрын
Gopal, your voice is unique and style you sing is also unique too.. We like to hear you in music industry...
@rajanbabu14174 жыл бұрын
This song is mesmorising and your voice is more than that ! A big salute to you and your team
@jayaramanpadmini84403 жыл бұрын
Magnetic voice with smiling face. Would like to see u smiling while playing instrument. Keep rocking.
@anandhir33773 жыл бұрын
Great singing...both of you at your best...God bless you both..
@duraisamyduraisamy53703 жыл бұрын
உங்கள் அர்ப்பணிப்பால் தமிழ் சினிமா பாடல்கள் அனைத்தும் காலமெல்லாம் சிறப்புற்றிருக்கும்!!
@varsharidhu274811 ай бұрын
😊😊
@ganeshk19594 жыл бұрын
"படைத்தானே பிரம்ம தேவன்" - எல்லோரும் நல்லவரே, "ஆயிரம் நினைவு" -அவளுக்கென்று ஒரு மனம், "ஓ மைனா" - நான்கு சுவர்கள் - உங்கள் ரசனைக் கருத்துக்களுடன் கேட்டு ரசிக்க ஆவலாக இருக்கிறது. Your QFR has improved leaps and bounds and it's like an episode from TV which cannot be missed. It can be given to any TV app as a series. The excitement starts from 7 pm daily. Wonderful job you are doing. After three days of extreme depressed mood, your program has come as a solace. Thank you Subha! 🙏💐
@rg58714 жыл бұрын
Miss you SPB Ji... Continue SPB songs till 200 th episode as a tribute to the greatest singer of all time..
@muralidaran45484 жыл бұрын
No, Upto 500 Episodes
@anandhisethuraman49644 жыл бұрын
சுபா ஜி நாம் SPB பாடல்களை தொடர்ந்து செய்தால் என்ன
@rajalakshminarayanan79194 жыл бұрын
👍👍
@subbaraman54473 жыл бұрын
My age is 50 and am the devotee of Shri Ilayaraja sibce my childhood. Used to hear his songs in youtube. Last month accidentally watched yiour QFR. From that time onwards regularly watching Each of Raja songs are almost to the original. My heartiest congratulations to all Great team work. Keep going.
@@manasatchi424 all the same, dude. no politics here
@manasatchi4243 жыл бұрын
@@ankithdas Shri is politics. Thiru is natural
@jeyalakshmisubramanian64474 жыл бұрын
அன்பு SPB அப்பாவுக்கு இன்னொரு புகழாரம். நன்றி சுபஸ்ரீ அக்கா. அருமை அருமை அருமை.
@veerabhadranananthanarayan67124 жыл бұрын
Madam forget about master class for singing, you can start master class on "appreciating Tamil film music"....the way you've explained the details of the song is amazing 👍
@chalakrishnan55244 жыл бұрын
Lovely song
@mahendren89113 жыл бұрын
தெரியாத விடயங்களை மிக அற்புதமாக சொல்லுகிறீர்கள் இனிமையாக இருக்கின்றது எல்லோருக்கும் நன்றி பாடு மிக அருமை
@kalyanigopinath13203 жыл бұрын
அருமையான பாடல். அப்படியே படத்தை நேரில் பார்த்த அனுபவம் வந்தது. மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களின் இசையில் இந்த பாடலும் ஒரு வைர மகுடம். 🥰🥰🥰🌹🌹❤️💕💝💘🙏 🙏😍😍
@auromiramediaids91414 жыл бұрын
Gopal rao sir Fantastic casual rendition. I wait for ur songs in QFR especially for Ilayaraja songs.
@josesimonh4 жыл бұрын
Agreed. Amazing performances in Oru Naal Unnodu (#99) and Yengengo Sellum (#122). Can keep listening on repeat.
@latha23094 жыл бұрын
Excellent presentation by Gopal Rao, Pooja, Venkat, Selva and the mandolin player and of course Siva .. Super .. nadhiyorathil nadanthadhu pol oru feeling.. Arumaiyana thendral varudi nammai anandhathil aazhthiyadhu👏🏻👏🏻👏🏻
@ubisraman4 жыл бұрын
Gopal Rao is always pleasing - look- wise as well as singing. Both sang beautifully well. Nice choice. This song is a little different from the usual ilaya raja style and more in the mould of devar film songs.
@jsdpropertiesrealtors76083 жыл бұрын
மயக்கும் குரல்கள்.. கோபாலின் குரல் கம்பீரம் என்றால் பூஜாவின் குரல் அவரை போன்று பேரழகு.. அபரித திறமை வாய்ந்த இசை கலைஞர்களால் பாடல் பெற்றது சிறப்பு.. வழங்கிய QFR க்கு கோடான கோடி நன்றிகள்..
@sapthagirienterprises4156Ай бұрын
அருமையான பாடல்... பாடலை கேட்கும் போதே என்னை பள்ளிபருவ காலங்களுக்கே கொண்டு சென்றது.. இசைஞானியின் இசை அருமை அருமை... நன்றி QFR குழுவினருக்கு....
@RajeshAcharyaHSVJ4 жыл бұрын
Gopal; his distinct voice and word-styling lend to the song, and Pooja carry the song smoothly through. Your initial introduction was a treat too, Subashree. Thanks for another valuable piece of work today. May your tribe, thrive!
@selvalingam12632 жыл бұрын
நதி ஓரம் பாட்டு, இசைஞானியின் மெட்டு போட்டு கோபால் ராவ் சும்மா கலக்கிட்டாரு. மீண்டும் எப்போ அவர் வருவார் ?
@mallikaramesh5833 Жыл бұрын
எதற்கு நம்மை கொல்வதற்கு தான்.அருமை எவ்வளவு அழகான வர்ணனை. உண்மையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளைத் தந்து கொல்கிறது.
@vidhyaaiyer17854 жыл бұрын
கோபால் கோபால் இப்படி அசத்திவிட்டீர்களே கோபால்.... விரலிலும் குரலிலும் REPRISE ஸ்வரங்களின் ராஜ்ஜியம் உங்களுக்காகவே அமைந்தது போல்!!! ஆஹா beautiful presentation sir🙏pooja that தேன் வேண்டுமா line and following நான் அந்த ஆனந்தம் how sweetly you have rendered. Sami sir full ஆனந்தம். என்றும் எங்கள் செல்லக்குழல். நான் இந்த ஆனந்தம் என் சொல்ல
@akhilaa94234 жыл бұрын
Pl do 🎶 in pictures.
@vidhyaaiyer17852 ай бұрын
Haha @@akhilaa9423
@oshobaadu62723 жыл бұрын
Naanandha Aanandam En Solla mudhal murai naan kettapodhu (andha chinna vayadhil) en manadil vandhu utkaarndha P Suseela innum angirundhu ezhundirukkave illai. Come on Madam, ellaarum SPB sir singing/sirippu pathi romba pesaraanga, eppavume pesaraanga. But isn't it P Suseela who sets the tone in this song? She captures your heart the first time around and remains there while SPB sir pushes his way through in! Another song that comes to mind where P Suseela steals your heart at the get go is Kaathodu Poovurasa. Your description of the orchestration is awesome as always. The man is infact at nadhiyoram!!! Kudos to the singers.
@satbalaa3 жыл бұрын
spot on ...about suseela in both these songs..her voice sounds great in both these
@jayaramanpadmini84403 жыл бұрын
wonderful rendition. Master class singing by both Mr.Gopal n Pooja. Truly mesmerised . Love to hear more songs from Gopal Sir.
@usvikram20114 жыл бұрын
Gopal sir sirichi kittey paadura presentation always super.. keep smiling...
@ramacha19704 жыл бұрын
Fantastic song to recollect the legend . What a work from Gopal rao and pooja . Fine part from selva , Venkat , padmanabakumar and shiva . A nice feeling to hear SPB sir song always but with tiny drop of tears .
@varadarajanv25194 жыл бұрын
Excellent mam. 👍👍👍
@Sarayumusiclover4 жыл бұрын
Gopal Rao sir ....... Addicted to your voice
@ravisivapalan29473 жыл бұрын
Very true, I there is so much clarity, feeling and vibrance in his voice.
@onlyjoy67603 жыл бұрын
Ss👌👏💕
@prathapjp77163 жыл бұрын
Of course
@muralidharanar95053 жыл бұрын
இருவரின் குரலில் பாட்டை இரவு முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம். இசை க்கு ஆயிரம் கோடி வாழ்த்துக்கள்.கோபால் sir தனக்கே உரித்தான பாணியில் பாடியது மற்றும் நளினம் உண்மையிலேயே awesome. ஜீவன் கொடுத்துள்ளார்கள் இந்த பாட்டுக்கு இருவரும்..கோபால் சார் குரலில் வசீகரம் உள்ளது
@arunaram21094 жыл бұрын
Shubha mam ungala paathaa poraamaya irukku. Spb saaroda pesi pazhahuradhu evvolo periya baagyam. U r blessed 🙏🏼🙏🏼👍👍👍still I couldn't comenout .tears tears...
@muralidaran45484 жыл бұрын
Me too
@sudhagarsudhagarmanickam94862 жыл бұрын
இசை அரசனின் இசை தாலட்டு ஐயா ......
@geetharajamal36634 жыл бұрын
Gopal Sir .. Very fantastic.. body language... Superb ... Both are very very energetic... Tq.. Iam enjoyed..
@raghunathansrinivasan73664 жыл бұрын
ஆஹா! மீண்டும் அதே துள்ளல்! மீண்ட அதே உற்சாகம்! Welcome back Subhasree Madam! வாத்திய விருந்து அமர்க்களப்படுத்திவிட்டது! Special mention - எல்லாருந்தான். Manly touch உடன் கோபால் ராவ் - Feminine அழகுடன் பூஜா! அற்புதமான recreation!!!
@muralidaran45484 жыл бұрын
What a comment!🙏❤️👍🙌👏
@MuruganMurugan-po5gl4 жыл бұрын
அருமையானப்படைப்பு.கோபால்சார் நான் உங்கள் ரசிகன்.
@banumathic91274 жыл бұрын
அனந்தகோடி நமஸ்காரம் SPB Sir Please continue QFR. subhasree Madam/ Thanks
@dhayalandaya54813 жыл бұрын
What a natural composition,now a days we could not expect these kind of music,,,, Thanks Isaignani sir
@basheerahamed60533 жыл бұрын
செம்ம சூப்பர் என் அபிமானபாடகர் திரு கோபால் அவர்களின் அனைத்து பாடல்களும் அருமை இவருடன் சேர்ந்து பாடியசகோதரி பூஜாவின் அற்புதமான குறள் சிறப்பான இசைக் கலைஞர்கள் சூப்பர் வாழ்த்துக்கள்
@raviedwardchandran4 ай бұрын
Superb Hummings...Both Are Mesmerizing... Excellent Music...My Favorite Rendition... 🎶🤍🌹👍🔥
@rajappanagarajan27142 жыл бұрын
nadhiyoaram .... aaha then aruvi.. isayenum then aruvi pozhintha thilaippu .... thigaippu.. ungal isayenum aarparippu.... yellam yengaluppu poorippu.. .Gopal rao sir & Pooja madam mindblowing singing performance...
@meenasundar22114 жыл бұрын
ஆஹா,நானும் அந்த ஆனந்தம் என் சொல்ல????? பிரமாதம்.Gopal Sir all in all azhagu, சிரிப்பு,அசத்தலா பாடுவது,ஆஹா ஆனந்தம். Puja பிரமாதம். In Total awesome 🙌🥳🤗😇❤️
@sankarans112 жыл бұрын
மேடம், இசை ஞானியின் இசையை போல், உங்களது இசை விவரிப்பு மிக அருமை.
@bhoopathibrahmakumar39996 ай бұрын
திரு.கோபால் ராவ் இனிமையான தமிழ் உச்சரிப்புக்கு இசை ராகம் ஸ்வரங்கள் ஏழு தனித்தன்மை வாய்ந்ததாக உணர்வு உண்டாக்குகிறது....
@senthilp10263 жыл бұрын
போதும்டா சாமி... முற்றிலும் மாறுபட்ட கோணத்தில்.... சகோதரி அவர்கள் சொல்லும் பாடலின் உருவாக்கம் பற்றிய செய்திகள் சிலிர்க்க வைக்கிறது. உலகின் எந்த வைத்தியனும் தீர்க்க முடியாத மன வலி மனச்சிதைவு போன்ற கொடுமையான வியாதிகளை தீர்க்கும் வல்லமை ராசாவின் பாடலுக்கு மட்டுமே உண்டு. நன்றி.
@suganthanpushpangathan9692 жыл бұрын
ரசனை எவ்வளவு அற்புதம் ரசனை ரசிப்பு உள்ளவர்களுக்கு வயது போனாலும் இளமை அப்படியே இருக்கும் இது உண்மை அனைவரும் ரசியுங்கள் இலங்கையில் இருந்து நன்றி குழுவினருக்கு
@thiruchchelvimanivannan36983 жыл бұрын
கேட்டபாடல்தான் ஆனால் இப்படிப்பாட வேறு உலகில் இருந்து கேட்பதுபோலிருக்கு இயற்கையுடன் நின்று பாடும் விதமும் கொள்ளை போகிறது
@sureshseethapathy5314 жыл бұрын
Dear Sister, Many of us intense Raja fans we do observe all these nuances in his compositions and arrangements even then you are still able to highlight different perception to all his wonder creations. Thanks a lot keep doing more and more of the same.
@dhayalandaya54812 жыл бұрын
💯💯💯💯💯👍
@r.balasubramaniann.s.ramas57623 жыл бұрын
Arumaiyana vaali varikal rearly Super SPB and P susela mam excellent song, venkat, selva, siva and Rao and pooja very good combination. Thank you QFR team and Subashri mam.
@savitrir4624 жыл бұрын
Shubashreeji, your analysis, appreciation of a song and all the artists are amezing...thanks a lot for making us enjoy more and more ...
@nalanikalaivanan43442 жыл бұрын
அருமையான பாடல் அற்புத யாக பாடி அசத்திய இருவரும் வாழ்க
@umaramachandran31934 жыл бұрын
Excellent singing by Gopal and Pooja. Very soothing to listen. Great SPB sir. You are always with us in our 💓.
@anandammurugankaliyamoorth91773 жыл бұрын
"வெண்ணிரை மேகமல்ல" வெண்ணிறமேகம்... (இது பூஜாவுக்காக) ராஜாவின் இசையும் இனிக்கும், அதைவிட நம் தமிழும் இனிக்கும்...!! நம் தமிழுக்கு உயிரே அதை நாம் உச்சரிப்பதில்தானே...!!! 👍👍 இந்த நிகழ்ச்சியில் இனி வரும் காலங்களில் தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பதற்கு முக்கியத்துவம் தருவார்கள் என நம்புகிறேன்...!! 🙏
@satbalaa3 жыл бұрын
sila thavarugal..chinna thavarugalai...vituvidalaam.....avargal seyyum intha muyarchigalukku ookkam tharum vagaiyil
@anandammurugankaliyamoorth91773 жыл бұрын
@@satbalaa நீங்கள் சொல்வது முற்றிலும் சரி...!! ☺ அந்த பாடகிக்கு குரல் வளம் இருப்பதால் பாடிவிட்டார்...!! ☺ நம்மால் முடியாது...!! ☺அதை நானும் ஏற்கிறேன்..!! இருப்பினும், இது ஒரு வலைதள நிகழ்ச்சியல்லவா..?? தனிப்பட்ட முறையில் அவர் பாடியிருந்தால் அது வெளியே தெரிந்திருக்கப்போவதில்லை...!! நம்மை போல எவ்வளவோ பேர்கள்.. உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் இதை கண்டிருப்பார்கள் அல்லவா..??🤔 இதை நான் குறிப்பிடாவிட்டாலும், யாரோ ஒருவர் கண்டிப்பாக சுட்டி காட்டியிருப்பார்கள்...!! 🤷♀️🤷♂️😎
@@happysuccesslife2358 வாழ்க வளமுடன் என்று எழுத வேண்டும்
@sundarapandian4354Ай бұрын
அருமையான முன்னுரை ... யாரைப் பாராட்டுவதென்று .... தெரியவில்லை... அத்தனை பேரும் தத்தம் பங்கைச் சிறப்பாக.... இல்லை.. இல்லை.. மிகச் சிறப்பாக செய்துள்ளனர்..... 😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏
@gkeerthivasan4 жыл бұрын
I wanted to type 200th comment for this song, but by the time I finished typing I could see that someone I Meena has posted her comments. Mine is 201. I could see every few minutes someone from some corner of this world is watching this QFR and posting their comments, many people watch, enjoy but do not post comment daily (like me). This means. This means this QFR has reached and still reaching the nook and corner of this world where Tamil is there and where music is there, hence SPB is there through out the world in the form of Music. 🙏🙏🙏
@josesimonh4 жыл бұрын
Yes. They (QFR) recently crossed 6 million views on KZbin, so a LOT of people are watching. Comparatively, they've had 44k comments. Hope they show the world map of viewer locations at some point - would be interesting.
@kanthamurugan66882 жыл бұрын
கலைஞர்கள் அசத்தியுள்ளார்கள்.கோபால்ராவ் அவர்களின் ரசிகனாகவே ஆகிவிட்டேன்!!
@ravisivapalan29473 жыл бұрын
This song is so amazing I can't even find the words to express my feelings, the music and the singing are all out of this world. It takes me to a very happy place
@srinivasankutralingam46534 жыл бұрын
எஸ்பிபி அவர்களே உங்கள் குரல் தேனமுது.நெஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறீர்கள்.
@ganeshayer97704 жыл бұрын
As always - excellent performance and well done Mrs. Thanikachalam. Gopal Rao looks a lot like Lionel Richie - anyone to second me?
@sankarisudha81614 жыл бұрын
Ya, very much.
@muralishankaran44114 жыл бұрын
Yes
@kalaichelvy78184 жыл бұрын
I second you. I admire Gopal always. He is a multi talented person. Thanks Subha mam to introduce best artists like Gopal.
@sujathaboovaragan99604 жыл бұрын
Ya absolutely
@ammanherbal2123 Жыл бұрын
Great singers and orchestra especially Flute and Tabela. Yaarumma Neenga what a beautiful Voice athavida Nenga Azhagu, sir voice and expression Super. By Thamizhosai Orchestra Chennai
@SocietyMinutes4 жыл бұрын
Excellent arrangements and marvelous singing..by your team. RIP SPB
@dr.mohandoss.s784110 ай бұрын
Excellent expression and singing style really superb. I have become a great fan of Gopal Rao ji. Thank you.
@venkatraman77832 ай бұрын
Excellent performance.Keep listening again and again almost 20 times now continuing!
@rajasekarant20504 жыл бұрын
சுபஶ்ரீ அக்கா சூப்பர் உங்களின் பாடலைப்பற்றிய அலசல். அதை கேட்டுவிட்டு பாடலை கேட்கும்போது நன்றாக உள்ளது. பாடல் சூப்பர்.
@meena_bala4 жыл бұрын
SPB sir...anjali anjali pushpanjali🙏🏼🙏🏼 thank you for the dedication Subashree mam.
@sairamann46682 жыл бұрын
Ah aha aha Rao God gifted voice And physique personality too Blessing s best wishes Art cannot b purchased in market...
@swarnamsriswarnam93954 жыл бұрын
நதியோரம் பாடல் நதியோரத்தில் பாடகர்😍😍🤩🤩🤩
@karthikdev26054 жыл бұрын
😍😍😍
@Vasu210672 жыл бұрын
Gopal Rao we owe you lot. I am 53 years old man. You have brought my memories back to 70’s and 80’s. What can I say just thank Subhasri madam, to introduce you in our life. I am blessed to have people around us like you. I will not say bless you, you are already blessed to bring back sweet memories of our age group. Just poda dai
@cramsingapore4 жыл бұрын
I hope someday you guys cover Neelakuyile unnodu naan panpaduven.
@ramkumargkumarg34703 жыл бұрын
எனக்கும் உறவே
@venkataramananjanakiraman56934 жыл бұрын
Both the singers here did well and I like the attitude of both, particularly the stylish depiction by Mr. Gopal Rao. Good work. Pl keep it up.
@srileo19884 жыл бұрын
Beautiful SudhaDhanyasi @5:55.... The backgrounds, singers musicians (flute) everything is awesome.. @05:15 அருமை.... படத்தில் சுசீலா அவர்கள் "நாணல் ஒன்று நாணம் கொண்டு " ஆரோகணத்தில் பாடி, உடனே கீழிரங்கி "நாட்டியம்" எனும்பொழுது மிகவும் அழகாக இருக்கும்...
@adfilmsaarathydirector3734 жыл бұрын
உயர்திரு SPB அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்... கோபால் ராவ் அவர்களின் மிகவும் தத்ரூபமான இசைக்கோர்வை...இருவரின் குரலிலும் அருமையான குழைவு...எனது விளம்பரப் படங்களின் இசையமைப்பாளர் என்பதில் பெருமை கொள்கிறேன்...நன்றி கோபால்ராவ் சார்...வழக்கம்போல் சுபஸ்ரீ தணிகாச்சலம் அவர்களின் INTRO வெகு அருமை...ஒரிஜினல் பாடலை மிகவும் குவாலிட்டியாக கேட்ட திருப்தி...இந்த பாடலுக்காக உழைத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி... தொடரட்டும் உங்கள் இசை பணி...
@rajathimohan4552 жыл бұрын
சூப்பர் மனது லேசாக பெய்த மழையில் நனைந்த மாதிரி இருக்கு நன்றி
@GopiGopi-sg2mo2 жыл бұрын
தேயிலை தோட்டம் என்று சொல்லி நீங்கள் ஆரம்பிக்க ...இங்கே இசை வெல்லம்
@sriram93504 жыл бұрын
Gopal rao as usual unique voice .. Pooja was sweet.. Your explanation of composition was so true as we listen.. Entire team orchestration was good
@rksekar49484 жыл бұрын
வணக்கம்! தேர்வு விளக்கம் பாடல் அருமை வாழ்த்துக்கள். அனுபவித்து கேட்பவர்களுக்கு மட்டுமே இந்த மாதிரி விளக்கம் தரமுடியும். சபாஷ் சகோதரி சுபஸ்ரீ
@manikandanramasamy70223 жыл бұрын
Awesome Male singer தமிழ் உச்சரிப்பு, குரல் மயக்க வைக்கிறது
@vijayalakshmiayyer.27764 жыл бұрын
ஆஹா அருமை ஆனந்தம் என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை இனிமையான பாடல் . கோபால் &பூஜா அற்புதம் வாசித்த.எல்லா இசைக் கலைஞர் களுக்கும்பாராட்டுகள்.🙏👏👏👏👏👍👍💐
@apka750 Жыл бұрын
Gopal Rao voice is so good!!!! Like wise Pooja !!! Amazing 🎉🎉🎉
@Mba544 жыл бұрын
Great song. Beautiful introduction about the song as usual. My favorite Mr. Gopal since Pattakkathi Bairavan days😄
@anand79213 жыл бұрын
Awesome attempt near to original composition. What a beauty by Raja sir. Living and listening with Raja music, life becomes meaningful.
@yamunabalagopalan46884 жыл бұрын
Thank you for choosing SPB's songs. So nice..to keep hearing him. One will never get tired of hearing him . And Gopal Rao .. oh..you sang so well. Sooooper! And credit to Shiva for the final outlook.
@pjanakiram13724 жыл бұрын
Finally got a duet of SPB/ Suseela, every one's favourite song, well reproduced, by Rao & Puja, ably supported by instruments.
@akilaravikumar3844 жыл бұрын
Can't but think how SPB would have felt listening to you talk on the nuances of this song...But I can say for sure he would have been proud of you Subha....great team work 👍👏👏
What a breezy beautiful song and music composition, Excellent location and fantastic singing and Awesome Pictureisation super music .... thoroughly enjoyed the river side breeze👌👋👋
@sri0utube0ram3 жыл бұрын
Gopal Rao is a genius. Selva flute playing, Padmanabhan's mandolin and Venkat's percussion along with Pooja's and Gopal's singing takes us a totally different plane of existence and enjoyment!!!
@Suresh-rl5zr4 жыл бұрын
வழக்கம் போல் அருமை.. தேயிலை தோட்டம் வரி க்கு முன் வரும் லூ லூ லூ வரும் இடம் மிகச்சிறப்பு.. கோபால் ராவ் அவர்களின் ஸ்டைலிங்கான உச்சரிப்பு ஆரம்பத்தில் சிறு குறையாக தெரிந்தது , ஆனால் கேட்க கேட்க அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என புரிந்தது.. அருமை.. பூஜா அவர்களும் அட்டகாசமாக பாடியிருக்கின்றார்.. அருமை அருமை..
@jayashreenarayanan29544 жыл бұрын
Beautiful singing, wonderful orchestration , perfect video choreography and amazing Subha.🎉
@rajshree1966mrs4 жыл бұрын
Wow very breezy Gopal sir kekkave vendam he’s simply superb ! Nadhioram Vera rombha casual aa paadi irukaar with a smile 😊 SPB kku perfect tribute ! Pooja has complimented well to Gopal sir ! Background scores all Sooper ! Kiranginen mayanginen naninthen 😍🥰😊👍🏻
@karthikkrishnan86214 жыл бұрын
Arresting song ! Stunning composition. Beautiful singing and arrangements.
@akhigautham83982 жыл бұрын
இப்படி ஒரு channel இவ்வளவு நாளும் தெரியாம போயிட்டே.. வேற லெவல். Amazing
@rparanjothi25374 жыл бұрын
புதிய கலைஞர்களின் படைப்பு மிக அருமை.
@kaverinarayanan28854 жыл бұрын
Nice song .Excellent performance by Gooal Rao and Puja. Fantastic support by Selva, Venkat, and Padmanaban. Great work Shiva.Thanks for giving our Sp.B song. .
@kavithasumathi49553 ай бұрын
ஆஹா ... என்ன அருமையான வார்த்தைகள்... தேன் வேண்டுமா... நான் வேண்டுமா...நீ என்னை கைகளில் அல்ல....இதை விட அழகாக ஒரு பெண் தன் காதலை ஆணிடம் சொல்ல வார்த்தைகள் இருக்க முடியுமா... மிகவும் அருமையான பாடல் வரிகள்... நீங்கள் பாடுவது இனிமையாக இருந்தது... நன்றி .... என் அன்பே உங்களோடு உண்மையாக ஆடிப் பாட வேண்டும்...❤❤❤
@janardhanantn42504 жыл бұрын
அருமை சுபா இந்த பாட்டில் இத்தனை விஷயங்களா? இனிமை கிறக்கம் ஆஹா ஆஹா நன்றி