Nagai Thiruvalluvan Marriage - Thol Thirumavalavan Mass Speech | Tamilisai | Adheenam

  Рет қаралды 94,332

Neerthirai

Neerthirai

Күн бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 357
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
இளம் போராளி. நாகை திருவள்ளுவன் அவர்கள் இல்லறம் ஏற்க்கும் இந்த இனிய திருமண நன் நாளில் எங்கள் இதய வாழ்த்துக்களை உரித்தாக்குகிரோம். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நல் ஆசியுடன் அவரும் கரம் பற்றிய துணைவியாரும் இன்று போல் என்றும் இனிதே வாழ வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம்.
@samiarul4322
@samiarul4322 Жыл бұрын
நான் ஒரு வன்னியன் என்பதை மறந்து அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களை ஏற்றுக் கொள்கிறேன்..... வாழ்க அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன்
@cheguvera343
@cheguvera343 Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@ambetkarambetkar5105
@ambetkarambetkar5105 Жыл бұрын
Congrats...
@முதல்தமிழனின்வழிதோன்றல்
@முதல்தமிழனின்வழிதோன்றல் Жыл бұрын
திருமா அவர்களை உங்கள் பகுதியில் அங்கீகாரம் செய்து பேச வைத்தாலே மாறி விடுவார்கள் வன்னியர் இளைஞர்கள்
@kathiresanmk.6194
@kathiresanmk.6194 Жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Жыл бұрын
Dr Thol Thirumavalavan sir is a genuine honest great brave knowledgeable intectual common leader. Dr Thol Thirumavalavan sir will have to come as CM of Tamil Nadu to prevent atrocities against Dalits and justice for justice for all peoples
@venkatkumar376
@venkatkumar376 Жыл бұрын
அண்ணன் திரு.நாகை.திருவள்ளுவன் அவர்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்...💐 💐 💐
@srskidscollection656
@srskidscollection656 Жыл бұрын
அனைத்தும் கற்றறிந்த அண்ணனின் பேச்சாற்றல் சிறப்பு 🎉, அண்ணன் நாகை.திருவள்ளுவன் அவர்களுக்கு திருமண நல்வாழ்த்துகள்...💐
@ayyappanr3646
@ayyappanr3646 Жыл бұрын
பெரியாரின் பேரன் ❤
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹அண்ணன் அருந்ததியர் திருமா வாழ்க !🙏
@bharathyc5825
@bharathyc5825 Жыл бұрын
Dr.Thol Thiruma is the Great Leader, Highly Intellectual, Superior Strategist Best Wishes to the newly married couple
@bewatermyfriends9088
@bewatermyfriends9088 Жыл бұрын
அறிவுச்சார்ந்த உரையாடல் - அனைத்து சமுக மக்களையும் நேசிக்கிறார் - தொல்.திருமாவளவன்
@sundharofficials
@sundharofficials Жыл бұрын
Intellectual Speech 👌🏻👏🏻
@chithraravi387
@chithraravi387 Жыл бұрын
அண்ணன் திருமா அவர்களுக்கு நன்றி
@baburajendhiran582
@baburajendhiran582 Жыл бұрын
அண்ணன் நாகை திருவள்ளுவன் திருமண நல்வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் 🙏🏾🎂நாம் தமிழர் 💪🏿
@VimalEmpireEmpire
@VimalEmpireEmpire Жыл бұрын
Tq
@venkatkumar376
@venkatkumar376 Жыл бұрын
எனதருமை மானசீக தலைவர் அண்ணன் திருமா அவர்களும் விரைவில் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்க வேண்டும் இதுவே கோடான கோடி மக்களின் விருப்பம்..🙏🙏
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
இது அவருடைய தனிப்பட்ட முடிவு, உங்கள் அரசியல் தலைவராக திருமாவளவன் இருந்தாலும் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை தீர்மானத்தில் தலையிடுவது பண்பல்ல, முறையுமல்ல
@sbt344
@sbt344 Жыл бұрын
60 ஆம் கல்யாணமா.. ஈத்தர தாயோளிகளா
@gmail2096
@gmail2096 Жыл бұрын
இவனுக்கு பொண் கொடுத்தால் கூட்டி கொடுத்துருவான் தெலுங்கனுக்கு.
@kkcholanii
@kkcholanii Жыл бұрын
kzbin.info/www/bejne/Z6DEgXiGi62saKs
@chinnathambielangen9735
@chinnathambielangen9735 Жыл бұрын
சகோதரர் திரு வள்ளுவன் மற்றும் மணமகள் இணைந்த இரு உள்ளங்கள் நீடூழி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வளமுடன் நலமுடன் வாழ்க இணைந்த இதயங்கள் சமூகத்தில் அனைவரையும் அரவணைத்து அன்பு பாராட்டி வாழவும் வாழ்த்தும் சிவன் சின்னத்தம்பி
@shaukathb4061
@shaukathb4061 Жыл бұрын
சாதி மதம் வர்ணம் பூசாமல் எவர் ஒருவர் மனிதனையும் மனித இனத்தையுய் முழுமையாக புரிதலோடு எவர் அரவணைத்து செயல்படுகிறாரோ அவரே சிறந்த தலைவர் அவரே உலகின் முதல்வர் ஆம் திருமாவளவன் எதிர்காலத்ன் உருவம்.
@vijayvinutha400
@vijayvinutha400 Жыл бұрын
Super தலைவா
@shaukathb4061
@shaukathb4061 Жыл бұрын
@@vijayvinutha400 நன்றிங்க ஜி
@suresha5404
@suresha5404 Жыл бұрын
தோழர் டாக்டர் திருமா அவர்களின் உரை சிறப்பு
@ponnusteelponnu
@ponnusteelponnu Жыл бұрын
தலைவர் திருமா தமிழர்களின் சொத்து வாழ்த்துகள் தெளிவான சொற்றொடர் கருத்தோவியம்
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே .. எல்லா தமிழ்க் குடிகளையும் ஓன்று சேர்க்கவேண்டும் என்ற உங்கள் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .. அன்பு தமிழர்களே ..ஓன்று மனதில் கொள்ளவேண்டும் தமிழன் இந்துவோ சந்துவோ பொந்துவோ அல்ல .. தமிழர்கள் நம் முன்னோன் முதல் தமிழன் முருகனையும், நம் முன்னோர்களையும் வழிபடுபவர்கள். வாழ்க தமிழ்... வளர்க தமிழர்கள்.
@amuthamuthuraj7033
@amuthamuthuraj7033 Жыл бұрын
Thiruma anna ungalal mattumthan janathanathai thunichalaga ethirkollamudium🔥🔥🔥🎉
@நாஞ்சில்சிறுத்தை
@நாஞ்சில்சிறுத்தை Жыл бұрын
தோழர் நாகை திருவள்ளுவன் தம்பதிக்கு நல்வாழ்த்துக்கள்
@licg.munusamy7924
@licg.munusamy7924 Жыл бұрын
நல்ல அறிவாளியாக மிகச் சிறந்த ஆற்றல் வாய்ந்தவராக ஒருவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என்று சொன்னால் அது சாதி மதம் இனம் இவைகளை அனைத்தும் கடந்து பார்த்தால் அதற்கு தகுதியான திறமையான அறிவு வாய்ந்த ஒரு தலைவர் என்று சொன்னா இந்த மண்ணில் தகுதியுள்ள அரசியல் ஆசான் தமிழர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல் திருமா அவர்கள் தான் தகுதி உள்ளவராக ஆவார் இதுவே மக்களின் சனாதன போக்கை எதிர்த்து போராடுகின்ற ஒரு மகத்தான தலைவர் அவர்தான் தொல் திருமாவளவன் தகுதியும் தகுதியும்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice 💐👌
@tamiltamil4646-gk9me
@tamiltamil4646-gk9me Жыл бұрын
Super Anna 🎉🎉🎉🎉
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Жыл бұрын
Supper speech congratulations Dr Thol Thirumavalavan sir
@selvarajmudaventheri9584
@selvarajmudaventheri9584 Жыл бұрын
SUPER SPEECH SIR CONGRATULATIONS👍👍👍👍
@noormohamed5203
@noormohamed5203 Жыл бұрын
we like Sir. Thirumavalavan speech.
@தமிழ்வாழ்க-ஞ6ள
@தமிழ்வாழ்க-ஞ6ள Жыл бұрын
But they like your votes only
@kkcholanii
@kkcholanii Жыл бұрын
kzbin.info/www/bejne/Z6DEgXiGi62saKs
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேச்சு 🔥
@elancheranganesan9109
@elancheranganesan9109 Жыл бұрын
🎉 super ❤
@kathiresakumar3534
@kathiresakumar3534 Жыл бұрын
சூப்பர் ஐயா திரு திருமாவளவன் அவர்களுக்கு
@VelanM-z7b
@VelanM-z7b Жыл бұрын
திருமண தம்பதிகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@kaliaperumal3939
@kaliaperumal3939 Жыл бұрын
தலைவர் திருமா விற்கு அனைத்து சாதி...மத மக்களும் இருகண்களே.காவியத்தலைவர் திருமா வாழ்க.
@prabhudasdas3163
@prabhudasdas3163 Жыл бұрын
திருமா அண்ணா நீங்களும் திருமணம் செய்து கொண்டு நீடூழி வாழ வேண்டும் அண்ணா
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
இணையர் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்!! வாழ்க நலமுடன்! வாழ்க வளமுடன்!!
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
அருமையான கருத்தை பதிவு செய்த தோழர்.Dr.தொல்.திருமா அவர்களுக்கு நன்றி🎉🎉🎉
@--Iyarkai__Ulavu__youtube.8495
@--Iyarkai__Ulavu__youtube.8495 Жыл бұрын
சந்தர்ப்பவாதிகளின் தலைவனாக இருக்கும் அண்ணன் திருமா அவர்களே வருக வருக என வரவேற்கிறேன்...
@Zmer16
@Zmer16 Жыл бұрын
Dei loosu mayiru putungi... Ni oru Sathi veri pititha naiya than irupa.... Avar enna pesarar nu nalla keluda putingi
@karti4181
@karti4181 Жыл бұрын
Super you always speak. Social justice..never ever speak development or financial growth..great...leader ..
@srimathisabarisundaram5310
@srimathisabarisundaram5310 Жыл бұрын
எங்கள் ஆசான் எழுச்சித் தமிழர் அவர்கள்
@a.nivaranjani5324
@a.nivaranjani5324 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணன் நாகை திருவள்ளுவனுக்கும் அண்ணியாருக்கும்🙏🙏🎉வாழ்க வளமுடன்
@marimuthuk3000
@marimuthuk3000 Жыл бұрын
தலைவன் என்றால் இவர்தான் என்று சொல்ல தகுதி வேண்டும்,,ஆனால் தகுதிக்கு சவால் விடும் அளவுக்கு தகுதியாக உள்ளார் என்று புரிகிறது நன்று நன்றி
@--Iyarkai__Ulavu__youtube.8495
@--Iyarkai__Ulavu__youtube.8495 Жыл бұрын
Urutttu
@mrchannel1820
@mrchannel1820 Жыл бұрын
அன்னன் திருமா வாழ்க வாழ்க 💥💥💥
@vinayagamgovintharaji7304
@vinayagamgovintharaji7304 Жыл бұрын
GREAT INTELLECTUAL DR., THIRUMA.,
@jiththanajith4223
@jiththanajith4223 Жыл бұрын
உண்மை மதுரையில் அருந்ததியர் மக்கள் அதிகமாக திருமாவளவன் கொடியைதான் அதிகமாக ஏந்தி பிடிப்பார்கள்
@anvarali7257
@anvarali7257 Жыл бұрын
Correct speech sir
@munusamyn5472
@munusamyn5472 Жыл бұрын
திருமண தம்பதி நாகை. திருவள்ளுவன் -மனோரஞ்சிதம் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
@arputharajmoses4951
@arputharajmoses4951 Жыл бұрын
My heartfelt congratulations 🌹
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
எழுச்சி தெலுங்கர்...😂😂😂
@M_ILAYA_BHARATHI1998
@M_ILAYA_BHARATHI1998 Жыл бұрын
Wonderful speech 👏👏
@hameedasbar5068
@hameedasbar5068 Жыл бұрын
Super விழிப்புனர்வு உரை ..
@selvam773
@selvam773 Жыл бұрын
திருமாவளவன் அவர்களே அருந்ததியரை ஒதுக்கப்பட்டவன் என்று அறிவித்தவர் யார் அதையும் தெளிவாக சொல்ல வேண்டும் திருமா
@நித்யன்ரங்கநாதன்
@நித்யன்ரங்கநாதன் Жыл бұрын
தமிழன் செங்கோல் பார்ப்பனர்களின் தீட்டு பொருள் என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும் நாம் தமிழர்க்கும்,மற்ற குடி வெறியர்களுக்கும் புரிய போவது இல்லை
@muthukumar4994
@muthukumar4994 Жыл бұрын
செங்கோல் எம் முன்னோர்களின் நீதி தவறாத நெறி பிறழாத ஆட்சியின் அடையாளம் .தமிழராகிய எங்களுக்கு அது பெருமையே.உம் போன்று வந்தேறி குள்ள நரிகளின் காலில் விழும் அடிமைநாய்களுக்கு தமிழரின் மாண்பும் மகத்துவமும் புரிவதில்லை.வந்தேறி ஸ்டாலின் உம்மை நாயைவிடக் கேவலமாக நடத்தினாலும் அவன் போடும் அற்பதனமான இரண்டு தொகுதி எலும்புத் துண்டுகள் போதும் என்று அவன் காலைச் சுற்றிக் கொண்டிருக்கும் நாய்கள் நீங்கள்.தமிழரைப் பற்றி பேச உனக்கு எந்த அருகதையும் இல்லை.
@kkcholanii
@kkcholanii Жыл бұрын
kzbin.info/www/bejne/Z6DEgXiGi62saKs
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 Жыл бұрын
அருமை
@12mathseasy50
@12mathseasy50 Жыл бұрын
நல்ல தமிழன் தான் முதல்வர் ஆக வேண்டும் என இருந்தால் அண்ணண் திருமாவளவன் தான் தகுதி ஆனவர்
@kutty2356
@kutty2356 Жыл бұрын
தகுதி உடையவர் ஆனால் திராவிடத்துக்கு முட்டுக் கொடுக்கும் வரை சாத்தியம் இல்லை
@jasmineprinters1740
@jasmineprinters1740 Жыл бұрын
ஆனால் அவருக்கு அந்த எண்ணமும் துணிச்சலும் இல்லையே சீமானுக்கு உள்ளது போல
@thamizh-national-leader
@thamizh-national-leader Жыл бұрын
டேய் கொத்தடிமை 😂😂😂
@srimanikdurai7662
@srimanikdurai7662 Жыл бұрын
சந்தர்ப்பவாதிகளின் தலைவனாக விளங்கும் அண்ணன அண்ணன் திருமா அவர்களே வாருங்கள் வாருங்கள் உங்களை என்று வரவே வருக வருக என வரவேற்கிறேன்.
@--Iyarkai__Ulavu__youtube.8495
@--Iyarkai__Ulavu__youtube.8495 Жыл бұрын
அடடா என்ன உண்மையைச் சொல்லிவிட்டு
@chinnachamys1288
@chinnachamys1288 Жыл бұрын
மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml 7 ай бұрын
VANAKKAM, VAALGA VALARGA, VAALTHUKAL
@mkarunanithi3603
@mkarunanithi3603 Жыл бұрын
இவர்தான் தலைவர்
@natarajannatarajan1491
@natarajannatarajan1491 Жыл бұрын
Thanks..congratulations
@creater_anbu_raja3266
@creater_anbu_raja3266 Жыл бұрын
அரசியல் ஆசான் அண்ணன் திருமா 🔥🔥
@achudhankmounesh6616
@achudhankmounesh6616 Жыл бұрын
நீங்கள் ஒரு தெழஙகர்
@ME-it9oz
@ME-it9oz Жыл бұрын
Vera level 🔥🔥🔥🔥🔥
@c.duraisamyc.duraisamy8531
@c.duraisamyc.duraisamy8531 Жыл бұрын
என்ன ஒரு பண்பட்ட புலமை இவரைவிட தமிழ்நாட்டிற்கு ஒரு சிறந்த தலைவர் வேறு யாராக இருக்க முடியும்
@கதம்பமாலை-ள6ழ
@கதம்பமாலை-ள6ழ Жыл бұрын
தோழர் நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள் 🎉🎉🎉
@sugan_karnan
@sugan_karnan Жыл бұрын
Dr.Thol Thirumavalavan Best Indian politician❤...
@palanivelpalanivel8923
@palanivelpalanivel8923 Жыл бұрын
எழுச்சி நாயகன் நாகை திருவள்ளவனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமண வாழ்த்துக்கள்
@ananthakani7109
@ananthakani7109 Жыл бұрын
நாகை திருவள்ளுவன் -மனோரஞ்சிதம் திருமண வாழ்த்துக்கள் அறிவர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி தலைவர் கட்டபொம்மன் நகர் திருநெல்வேலி வாழ்த்துகிறேன்
@kkcholanii
@kkcholanii Жыл бұрын
kzbin.info/www/bejne/Z6DEgXiGi62saKs
@subramaniamdurai7031
@subramaniamdurai7031 Жыл бұрын
அண்ணன் நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@varmajp394
@varmajp394 Жыл бұрын
Great legend Dr thol thirumavalavar congratulations thiruvaluvan anna
@அபிஷேக்பிரபாகர்
@அபிஷேக்பிரபாகர் Жыл бұрын
சமூக நீதிக்கான ஒற்றை தலைவர்.திருமா
@sathishjackey5241
@sathishjackey5241 Жыл бұрын
One of the best speecher in the Indian politician
@Media1Tamil
@Media1Tamil Жыл бұрын
உன் வாயி உன் உருட்டு
@k.veeramanimani7365
@k.veeramanimani7365 Жыл бұрын
Very super👌👌👌👌👌 brother👍
@murthy2083
@murthy2083 Жыл бұрын
அண்ணா 👌
@subashchandrabosesub
@subashchandrabosesub Жыл бұрын
Great leader 👏👏👏
@PeriyasamyPeriyasamy-go2sl
@PeriyasamyPeriyasamy-go2sl 5 ай бұрын
நாம் தமிழர்
@sudapandi7938
@sudapandi7938 Жыл бұрын
பேர் ஆளுமைமிக்க மனிதநேயமிக்க ஒரு சிறந்த தலைவராக திருமாவளவன் அவர்களை பார்க்கிறேன்
@velmuruganm8203
@velmuruganm8203 Жыл бұрын
Seeman NTK ❤
@k.shakthikarventhan7359
@k.shakthikarventhan7359 2 ай бұрын
ஜனநாயகம் ❌, பணயநபாம் ✔️
@isaiyarajanm438
@isaiyarajanm438 Жыл бұрын
எங்கள் அண்ணன் எழுச்சி தமிழர் அவர்களின் திருமணத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். ❤❤❤❤
@arsmuruganarsmurugan9136
@arsmuruganarsmurugan9136 Жыл бұрын
he is great and truly leader for every one
@trichykarthik2088
@trichykarthik2088 Жыл бұрын
Happy marriage Life anna❤🎉
@arunprasath2806
@arunprasath2806 Жыл бұрын
அண்ணன் திருமாவின் பேச்சு மிக அருமை.
@manivannan-er2rr
@manivannan-er2rr Жыл бұрын
எங்க தல
@jackbala4149
@jackbala4149 Жыл бұрын
Mass Anna🎉🎉🎉
@SAKTHI_VALLUVAN
@SAKTHI_VALLUVAN Жыл бұрын
💙❤️ தமிழ் புலிகள். 💙❤️
@sakthimalai534
@sakthimalai534 Жыл бұрын
தமிழ் புலிகள் அல்ல நீங்கள் தெலுங்கு புலிகள் தெலுங்கர்களின் அடிமை புலிகள்😂😂😂😂😂
@subramaniank763
@subramaniank763 Жыл бұрын
🎉🎉🎉🙏Wish you a happy marriage life
@VjTalks-bp6it
@VjTalks-bp6it Жыл бұрын
பாருங்கள் போராளியா இருந்தா இரா.திருமா அண்ணன் முழு அரசியல்வாதியா மாறிய தொல்.திருமா...., தற்பெருமை பேசும் அரசியல்வாதியே வாழ்க...,
@vedagirivedagiri7639
@vedagirivedagiri7639 Жыл бұрын
யோவ் போய்யா உன் யோக்கியதை தெரியும்.😅😅
@jiththanajith4223
@jiththanajith4223 Жыл бұрын
டேய் ஆமை 🐢 இங்கேயும் வந்துட்டிங்களா
@iniyadakshnamoorthy7597
@iniyadakshnamoorthy7597 Жыл бұрын
திருமா நீ தமிழனா திராவிடனா நீ ஒரு madal😄😄😄
@tharanikumar5581
@tharanikumar5581 Жыл бұрын
எல்லோரையும் சேர்த்து கொண்டு திமுக கூட்டணியில் சேர்க்க
@வைசுப்பிரமனி
@வைசுப்பிரமனி Жыл бұрын
வாழ்த்துகள் நாம் தமிழர் ஆவடி
@ragu9961
@ragu9961 Жыл бұрын
Bro ivan oru telugan bro!!
@Rajaselestin
@Rajaselestin Жыл бұрын
அச்சம் அதிகமானால் உளறலும் அதிகமாகும். ஐயாவுக்கு எப்போதே ஏற்பட்டு விட்டது.
@Tamilan136
@Tamilan136 Жыл бұрын
இந்த ரெண்டு நாய்களும் தமிழனை ஏமாத்த கூடாது, பாவம் என் பறையர் சமூகம் 😢😢
@sivakumar.v7281
@sivakumar.v7281 Жыл бұрын
Congrats New couples
@mohamedmusthafa4987
@mohamedmusthafa4987 7 ай бұрын
வாழ்த்துக்கள்
@arsmuruganarsmurugan9136
@arsmuruganarsmurugan9136 Жыл бұрын
The great man
@maskersupermani8647
@maskersupermani8647 Жыл бұрын
Arumai
@கருப்புதமிழ்நாடு
@கருப்புதமிழ்நாடு Жыл бұрын
2சீட்டு+பணம்+வாடகை வாய்+ = திருமாவளவன்
@maxloveweneed
@maxloveweneed 6 ай бұрын
Idhayaa namba paiya buththi...🤣
@marimuthuk3000
@marimuthuk3000 Жыл бұрын
அய்யா சங்கிகளின கொட்டத்தை அடக்கவும்,அவர்களின் ஜாதிவெறி செயலை வெளிக்கொணர்ந்து விட்டீர்கள் நன்றி நன்றி வாழ்துக்கள் அய்யா
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Жыл бұрын
வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுத்தா அண்ணா
@saibaba172
@saibaba172 Жыл бұрын
💐🌷👌
@nagakkuzhal4383
@nagakkuzhal4383 Жыл бұрын
Good
@k.s.s.4229
@k.s.s.4229 Жыл бұрын
கலைஞரின் சாம்பல் கூட சேரிவாசிகளுக்கு எதிரானது என்று சொன்னவர் திருமா
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 36 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 8 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 30 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 36 МЛН