Nagaraj Swamy Going on commercial வியாபாரமாக மாறிய நாகராஜ் சுவாமி Tiruvannamalai 360

  Рет қаралды 14,734

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Mobile - 07010919996 - 09092341010
#tiruvanamalai
#girivalamroad
#onedayfoodservice
#tiruvannamalaikarthigaideepam
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 75
@sivasankar-lo9zp
@sivasankar-lo9zp Сағат бұрын
மௌனமே சிறந்த அஸ்திரம் . I will try.
@youtubek1847
@youtubek1847 5 сағат бұрын
சாமியாரை நீ பதில் சொல்லவேவிடவில்லையே.
@youtubek1847
@youtubek1847 6 сағат бұрын
தம்பி சொல்வது சரி . தொப்பியம்மா சித்தர் இல்லை. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்தான்.நன்றி.
@barathihw7944
@barathihw7944 4 сағат бұрын
I don't think she's mentally ill. She is trying to run away from her internal unhappiness by making herself high by chewing on an endless supply of betel nut provided to her by her enablers who pretend to themselves that they are her "worshippers".
@BalaMurugan-ls3ql
@BalaMurugan-ls3ql 5 сағат бұрын
ஐயா கடந்த 13 வருடங்களாக நான் அப்பர் சுவாமியில் மடம் சென்று வருகிறேன் தீபத்திருநாளில் ஆனால் இந்த முறை தெலுங்கர்கள் மொத்தமாக அப்பர் சுவாமிகள் மடத்தை குத்தகை எடுத்து விட்டார்களாம் உள்ளூர் மக்கள் ஏதும் கேள்வி கேட்க மாட்டீர்களா மிகவும் வருத்தம் அளிக்கிறது சிவசிவா
@shanthic3296
@shanthic3296 Сағат бұрын
சர்வமும் அந்த பரம்பொருள் அறியும். நமசிவாய நமஹ 🙏🙏
@TNRacer-wv2bv
@TNRacer-wv2bv 5 сағат бұрын
10 minutes kku mobile charge pannathukku 100 rupees vangunaga bro athalam ugallukku theriyauma
@டீகல்லுப்பட்டிதமிழ்டிவி
@டீகல்லுப்பட்டிதமிழ்டிவி 2 сағат бұрын
🎉🎉 யார் தவறு செய்தாலும் தட்டி கேட்டு உரிமையை பதிவு செய்து கொள்ளலாம் என்பது மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொல்லி வாழ்த்துவனே ஒரு சில நேரங்களில் உங்களை வரவேற்கிற சமயத்தில் தான🎉🎉🎉❤❤ நன்றி வணக்கம்
@MadhubalaJanarthana
@MadhubalaJanarthana 5 сағат бұрын
Your question is correct Annamalai yar will punish
@RajNair-h5q
@RajNair-h5q 7 сағат бұрын
Lot of bad things happening in T.M. 😢
@நான்கண்டஆன்மிகம்
@நான்கண்டஆன்மிகம் 5 сағат бұрын
நானும் திருவண்ணாமலை திறவு வர உள்ளேன் அய்யா
@manohari7372
@manohari7372 14 сағат бұрын
ஓம் நமச்சிவாய ஒம்நமசிவாய ஓம் நமச்சிவாய ஒம்நமசிவாய ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க
@mohanapriya8051
@mohanapriya8051 8 сағат бұрын
Siva siva om muruga
@KrishnamoorthyKattalai
@KrishnamoorthyKattalai Сағат бұрын
இதை வீடியோ போட்டுத் தான் சொல்லவேண்டும் என அவசியமில்லை. நாகராஜ் சுவாமி ...
@theensuwaitheensuwai350
@theensuwaitheensuwai350 15 сағат бұрын
Nagarajswai. Is. Good person
@SANKARNSSB
@SANKARNSSB 39 минут бұрын
கமெண்ட் ஃபாக்ஸ் ல அவன் ஹோமோசெக்ஸ் பிரியர்என்று இதற்கு முன்பு பதிவாகியுள்ளது,ஆகவே காவல் துறை அவரைக் கொரில்லா ஸ்டைலில் விசாரணை செய்ய வேண்டும் 😃😎😁🤡😄😃😭🤑😝😀😄😃😁😃😃😄😄😄
@banuchinnayah550
@banuchinnayah550 16 сағат бұрын
Very true, he always said that "This is the last talk/ video " but keeps giving talk to others. You are right. Don't worry.
@rojaselvamani3757
@rojaselvamani3757 53 минут бұрын
Annaamalaiyaar meley romba athihama asutham. Pannarage andha malaiye vitu konja thooram vandhu ennavo panni tholaigo.
@mathanbala3642
@mathanbala3642 7 сағат бұрын
Thampi eago vandam
@SivaLogesh-xk3ln
@SivaLogesh-xk3ln 16 сағат бұрын
நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே அண்ணன் அவர்களேயும் நாகராஜ் சாமிகளுக்கும் எனது வணக்கங்கள் வாதங்கள் ஒரு உயிர்களிடத்திலும் வேண்டாமே
@thg2123
@thg2123 7 сағат бұрын
எல்லாரும் சாமியாரா போட்டம். நீயே வியாபாரம் பன்ற. அவர குரை சொல்ல உனக்கு உரிமை இல்லை. வெட்டிடுவென். இங்க யாரு உனக்கு காசு குடுத்தா ? எல்லாரும் சாமியாரா போட்டம். நீயே வியாபாரம் பன்ற. அவர குரை சொல்ல உனக்கு உரிமை இல்லை. வெட்டிடுவென். இங்க யாரு உனக்கு காசு குடுத்தா ? பிச்சை எடுடா
@gnanasubramani4616
@gnanasubramani4616 59 минут бұрын
Arpudhamana questiones andha allu poipeasaran yaru nagharjan
@SURESHRC-qu6ht
@SURESHRC-qu6ht 7 сағат бұрын
#OMGod.. Thiruvannamalaiyar
@ak.0306
@ak.0306 17 сағат бұрын
Nenga kettathulam right brother.. thumbnail la potrukatha matum eduthrunga atha makkale pathukatum athu matum thappa feel aguthu
@Kodiarasu-rf1hm
@Kodiarasu-rf1hm 7 сағат бұрын
Is na 😞
@jayajaiswal5329
@jayajaiswal5329 16 сағат бұрын
Veryniceson
@logeswaranrajadurai128
@logeswaranrajadurai128 16 сағат бұрын
தம்பி வினோத் முதலில் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் கிரவலப்பாதையில் இருக்கும் குருயி பாட்டிஅம்மா இளமாறன்சாமி திருச்செந்தூர்சாமி மற்றும் எல்லாச்சாமிமார்களும் எப்படி உள்ளார்கள்?அண்ணாமலையார் எல்லோரையும் காப்பாறுவார் என்று நம்புகின்றேன் நன்றி கனடாவிலிருந்து
@SaiSankar-lq2tg
@SaiSankar-lq2tg 6 сағат бұрын
👌 சூப்பர் ப்ரோ நான் கே க்காணும் நினைத்தா கேலிவி
@jeevap1056
@jeevap1056 15 сағат бұрын
தவறு செய்தது நண்பராயினும் தைரியமாக தட்டிக் கேட்டதுக்கு மிகவும் பணிவன்புடன தலை வணங்குகின்ற வினோத் சார் வாழ்க வளமுடன்❤❤❤ ஜீவா குறிஞ்சிப்பாடி
@thg2123
@thg2123 7 сағат бұрын
எல்லாரும் சாமியாரா போட்டம். நீயே வியாபாரம் பன்ற. அவர குரை சொல்ல உனக்கு உரிமை இல்லை. வெட்டிடுவென். இங்க யாரு உனக்கு காசு குடுத்தா ? எல்லாரும் சாமியாரா போட்டம். நீயே வியாபாரம் பன்ற. அவர குரை சொல்ல உனக்கு உரிமை இல்லை. வெட்டிடுவென். இங்க யாரு உனக்கு காசு குடுத்தா ? பிச்சை எடுடா
@LK-hk9ct
@LK-hk9ct 15 сағат бұрын
கிரிவலப் பாதையில் தியானம் செய்ய போனவர் அதை மட்டும் செய்தால் போதும் சன்னியாசி கங்கு மீடியா பேட்டி தேவையில்லை வினோத் தம்பி கேட்டதில் தவறில்லை
@gnanasubramani4616
@gnanasubramani4616 42 минут бұрын
Totaly indha naagharajan kalagham panna thiru vannamalai vandhu ullaar indha manithan mooda nambikaien moolakarthaa makalea vinoth nallavar adhanaal neengha vinithkku unmaiyana bakthikku support panungha vanakam
@rajalakshmia6149
@rajalakshmia6149 16 сағат бұрын
You are correct bro, I appreciate you, I'm also a Tiruvannamalai child... I love our big temple more, I'm unable to go freely my home (big temlpe) and girivalam path like before, we only know how much we love our father Arunachala...if someone insult our place, I never give up our place and people, really I support you for your voice on behalf of Tiruvannamalai ,Thank you
@oliviaraveendiran1878
@oliviaraveendiran1878 7 сағат бұрын
Super bro nanum ivar pesinathu ketkupothu kobamthan vanthathu nalla thelivagapesininga
@gnanasubramani4616
@gnanasubramani4616 47 минут бұрын
Sari indha manithar thiyanam panni enna panna poraar irandu idhuvarai enna pannaar inimale enna seia poraar avAr padjil solevathuku edhuvu. M illai
@Baratham379
@Baratham379 17 сағат бұрын
அவரு என்னபண்ணனும்னு நீ ஏன் கதறு கதருன்னு ரொம்ப கதறுற திருவண்ணாமலை உங்களுக்கு பட்ட குடுத்துட்டாங்களா உன் வீடியோவில் அவர் பேசாததாக்கு நீதான் காரணம்
@Gpdeepamdeepam
@Gpdeepamdeepam 16 сағат бұрын
உங்களுக்கு என்ன தெரியும் இங்க என்ன நடக்குதுன்னு சொல்லிட்டு நீ வா அப்படின்னு ஒரு மயில் பேசுகிறீர்கள் இந்த மாதிரி தப்பு தப்பா ஏன் பேசுறீங்கன்னு கேட்டது தப்பா ஆமா திருவண்ணாமலை பட்டாதான் போட்டு இருக்குது அவர் திருவண்ணாமலை பட்டா வைத்திருக்கிறார் வெளியூரில் இருந்து வந்து பிழைப்பு நடத்தும் நீங்களே எவ்வளவு பேசினால் இதே ஊரில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் வினோத் சார் கேட்பதில் என்ன தவறு நாவடக்கம் வேண்டும்
@Murugasamy-v1p
@Murugasamy-v1p 15 сағат бұрын
உண்மையிலேயே நாகராஜ் யாரையும் தவறாக பேசவே இல்லை இந்த வினோத் உளறுகிறான்
@mano1388
@mano1388 7 сағат бұрын
நாகராஜ் சாமி அவர்கள் நன்கு படித்தவர் என்பதே நிரூபித்துவிட்டார். வந்தவன் அவரை மிரட்டுவது நன்றாக தெரிந்தது !
@Kodiarasu-rf1hm
@Kodiarasu-rf1hm 7 сағат бұрын
Amana
@SabariVedhagiri-td5xt
@SabariVedhagiri-td5xt 7 сағат бұрын
Yes he is speaking several times about his Annadhana and he is showing about him as a leading person there.Annamalaiyar is powerful om namah shivaya
@santhis6303
@santhis6303 7 сағат бұрын
Hi Vinoth... என்னையே நான் பாக்குறேன்
@balaguru8277
@balaguru8277 7 сағат бұрын
வினோத் அண்ணா நீங்க செஞ்சு சூப்பர்
@SabariVedhagiri-td5xt
@SabariVedhagiri-td5xt 7 сағат бұрын
Hello bro thopi amma is mentally challenged as per your experience but daily daily she is walking lord Annamalai giri valam. Even I have not seen her ,only I heard from media only as per my knowledge she is also devotees of lord annamali,so pls bro don't spell that she is mentally challenged.Om Arunachaleswarya Namaga.
@gnanasubramani4616
@gnanasubramani4616 16 сағат бұрын
Nhu 100
@balabala8921
@balabala8921 16 сағат бұрын
Vionth question is correct
@sasikala12347
@sasikala12347 15 сағат бұрын
🌹அன்பே சிவம்🙏👌🏼யார்தவறு செய்தாலும் தட்டிகேக்கும் நல்ல உள்ளம் படைத்த என் மகனின் இந்த குணம் நேர்மை உண்மை துணிவு இரக்கம். யாருக்கும் வராது.கவலைபட வேண்டாமே.அண்ணாமலை யார் பார்த்துக்கொள்வார்.🙏 ஓம்நமசிவாய.🙏❤💐🎉🎉
@shivarajd2698
@shivarajd2698 16 сағат бұрын
Nagaraj swamy goal is what? , he should mind is goal . Vinod is right in putting is views. Nagaraj swamy is in spiritual path and he should only mind his path
@thg2123
@thg2123 7 сағат бұрын
எல்லாரும் சாமியாரா போட்டம். நீயே வியாபாரம் பன்ற. அவர குரை சொல்ல உனக்கு உரிமை இல்லை. வெட்டிடுவென். இங்க யாரு உனக்கு காசு குடுத்தா ? எல்லாரும் சாமியாரா போட்டம். நீயே வியாபாரம் பன்ற. அவர குரை சொல்ல உனக்கு உரிமை இல்லை. வெட்டிடுவென். இங்க யாரு உனக்கு காசு குடுத்தா ? பிச்சை எடுடா
@aryganesan1374
@aryganesan1374 16 сағат бұрын
Hats off to You tambi to reveal him
@balajip4464
@balajip4464 16 сағат бұрын
சாமியாருக்கு எதற்கு பேட்டி
@Mathaviganesan-kk8bi
@Mathaviganesan-kk8bi 7 сағат бұрын
Super super bro neenga avaru. Kalula vuluvathiga Shivana vunga rupathula pakkuren very nice bro. Nan nenaikkura tha neenga kettiga einimel. Avara vaya muditu eiruka solluga shiva ,
@malaram1929
@malaram1929 16 сағат бұрын
வினேத்தம்பிஉங்கள்நல்லமனசுநல்லஇருக்கவேண்டும்தம்பி
@oliviaraveendiran1878
@oliviaraveendiran1878 7 сағат бұрын
Vazhthukkal bro samiyum perunthanmaiya mannipupum kettuvittar marapom mannipom bro ungaluku mika nanri
@leelasasi127
@leelasasi127 16 сағат бұрын
Very nice and good
@mohanapriya8051
@mohanapriya8051 8 сағат бұрын
Ur honest bro
@Dhanalalakshmi-b6q
@Dhanalalakshmi-b6q 16 сағат бұрын
Vinoth thambi perundhanmaiyaga nadanthuku thamil makal saarbaga salute vaikireyn.
@gnanasubramani4616
@gnanasubramani4616 16 сағат бұрын
Vinoth neengha keattathu hundread percsent unmai naanghal enna ninaithathomoo adhaiyea keatteergal oru ooru valarunum edhil porulatharathil appa dhaan anaivarum mazichiyagha iruppargal kovilum adhai sutri ullavargal nadragha iruppargal nagharajan arambathilirunthu idhu varai vilambara m dhaan adhigam amaithi enbathu illai yarukum painepadu atra peachu ivarai pooi parthaal naamudaiya karmam tholaium nalla irukalaam endru dhaan paarka poraangha ivarudaiya vilambaram appadi adhanaal paarka porangha oru thuraviku irukkum kunam kidayayhu saadhigal ullathadi papa saabgham viduvathu vallalarai kurai solevathu teughu peasubavargal panakkaargal toppi amma kadavul ippadiyaa peaduvathu Bangalore piduthi nithya nandan avaruku support ah peasuvathu yarum pinpatra mudiyatha pea chu yarudayathu nagharajanudaiyathu vinoth you right person God bless you vanaka. M
@saikamadhenu5163
@saikamadhenu5163 16 сағат бұрын
Swamiku ararthi. Background music kuyile, kuyile.
@kumaresan6834
@kumaresan6834 16 сағат бұрын
சரியான கேள்வி. வினோத் ரொம்பவே பக்குவமானவர். சாமி பக்குவமாகப் பல காலம் ஆகும். வாழ்த்துக்கள் வினோத்!
@aryganesan1374
@aryganesan1374 16 сағат бұрын
Tiruvannamalai people gives him food nandriketten.Staying in Tiruvannamalai but full poi fake... others samiyars More good than him
@thg2123
@thg2123 7 сағат бұрын
எல்லாரும் சாமியாரா போட்டம். நீயே வியாபாரம் பன்ற. அவர குரை சொல்ல உனக்கு உரிமை இல்லை. வெட்டிடுவென். இங்க யாரு உனக்கு காசு குடுத்தா ? எல்லாரும் சாமியாரா போட்டம். நீயே வியாபாரம் பன்ற. அவர குரை சொல்ல உனக்கு உரிமை இல்லை. வெட்டிடுவென். இங்க யாரு உனக்கு காசு குடுத்தா ? பிச்சை எடுடா
@gurujivijeyashakthi1737
@gurujivijeyashakthi1737 16 сағат бұрын
தவறு யார் செய்தாலும் தவறு தவறு தான் சரியான வார்த்தைகளால் சுட்டி காட்டிய விதம் அருமை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஆசீர்வாதம் ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ விஜய சக்தி குருஜி சக்தி சத்தியம் சொந்தர்யம் சந்தோஷம்
@aryganesan1374
@aryganesan1374 16 сағат бұрын
Dnt trust him Vinoth.He is doing drrama
@King-rn7qm
@King-rn7qm 7 сағат бұрын
Strong guts bro👏👏
@kishorekishore9968
@kishorekishore9968 17 сағат бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌💐💐💐💐💐
@Appuandkittuvlog
@Appuandkittuvlog 17 сағат бұрын
Brother neegha sonnadhu correct ethuku poi yen sorry kekurenghA ,
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
savithri patti
4:24
Natarajan Rajagopal
Рет қаралды 19 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
0:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 9 МЛН
The circus is no more, the clowns remain 😅#shorts
0:33
Funny TV
Рет қаралды 36 МЛН