#Nagesh

  Рет қаралды 1,208,985

4K Tamil Comedy

4K Tamil Comedy

3 жыл бұрын

Nagesh , Balaiah Comedy

Пікірлер: 171
@murugadoss3567
@murugadoss3567 Жыл бұрын
" காதலிக்க நேரமில்லை " தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த நகைச்சுவை விருந்து ❤️ ❤️ 👏 👏
@thiyagarajanv9749
@thiyagarajanv9749 Жыл бұрын
Supper Action Nagaes palliya
@babugowri8711
@babugowri8711 10 ай бұрын
l
@babugowri8711
@babugowri8711 10 ай бұрын
l
@sengeeran
@sengeeran 3 жыл бұрын
1964லிலிருந்து இந்தப்படத்தை 70 அல்லது 80 தடவைகள் பார்த்திருப்பேன்.படம் பூராவும் நகைச்சுவைக்காட்சிகள்.வாழ்க்கையின் கனமான கணங்களை சிரிக்க வைத்து சிரிக்க வைத்து இலேசாக்கி நம்மை மிதக்கவைக்கும் அருமையான படம். ________________________________________கவிஞர் ருத்ரா
@shannithssachin
@shannithssachin 2 жыл бұрын
நாகேஷ் மற்றும் பாலையா ... என்ன ஒரு நடிப்பு ... தமிழ் திரைப்படத் துறை இன்று வரை அவர்களைப் போன்ற நடிகர்களை உருவாக்கவில்லை, நிச்சயமாக எதிர்காலத்திலும் இல்லை.
@chokkalingamadithan3716
@chokkalingamadithan3716 5 ай бұрын
மறுக்க முடியாத உண்மை
@sankarlingam501
@sankarlingam501 Жыл бұрын
'அய்யோ அசோகரு உங்க மகரா'...😊😊😊😊😊
@abhisexports3461
@abhisexports3461 10 ай бұрын
நாகேஷ் மற்றும் பாலையா என்ன ஒரு நடிப்பு !!!!! சூப்பர் படம் !!!
@kumaarkaundarkumaarkaundar2841
@kumaarkaundarkumaarkaundar2841 Жыл бұрын
நாகேஷ் சத்தம் போடும்போது பாலையா சேர்ந்து சத்தம் போடுரது சிரிச்சு சிரிச்சு வயிறுவலிக்குது 😂😂😂😂😂😂
@kavir2495
@kavir2495 Жыл бұрын
என்றும் நினைவில் இருக்கும் மறக்க முடியாத காவியம்... சூப்பர் படம்...
@viji3837
@viji3837 Жыл бұрын
S
@ramyathanasekaran4676
@ramyathanasekaran4676 6 ай бұрын
Krishnan
@houstonbalaji4768
@houstonbalaji4768 2 сағат бұрын
“ஒரு பொண்ணு, அவளுக்கு ஒரே கண்ணு”, “ஆ ஒரு பொண்ணுள்ள கண்ணா?” 😂😂😂😂😂❤️
@meenakshialagarsamy8156
@meenakshialagarsamy8156 8 ай бұрын
@16.14 இந்த கதைக்கப்புறம் வேறயாறும் case போடமாட்டாங்களே???..Legendary dialogue
@pradeshpradesh4769
@pradeshpradesh4769 Ай бұрын
2024 who's watching movie
@sankarv803
@sankarv803 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் நான் ரசித்து பார்த்த படம் டைரக்டர் ஸ்ரீதர் சாரின் ஹிட் படம்
@artmaster6727
@artmaster6727 Жыл бұрын
Stv...j....ĺotus...........tv...shòw.... 9
@artmaster6727
@artmaster6727 Жыл бұрын
Sun......j...movis
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Жыл бұрын
ஸ்ரீதர் ஒரு மேதை. அற்புதமான டைரக்சன்.காமெடி .இசை..பாடல்கள்.பாலையாவின் அபார நடிப்பு
@ecogreenearth365
@ecogreenearth365 Жыл бұрын
balaiah is an amazing actor. He is the hero of this movie:)
@narayananbala9661
@narayananbala9661 Жыл бұрын
Ultimate definition of screenplay acting & comedy. Everlasting humour. Kaalam kadandhu nirkum Masterpiece
@thangaveloo1427
@thangaveloo1427 Жыл бұрын
Cromatic
@sankibaya
@sankibaya Жыл бұрын
பாலையா மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்.விருது வழங்கும் விருதாக்கூட்டம் கவனிக்க விட்டு விட்டன.
@user-ju2qi7yo4g
@user-ju2qi7yo4g 4 ай бұрын
Currecta sonneenga bro Balaiya sir amazing acter👌👌👌👍👍👍💐💐💐
@venkatr9794
@venkatr9794 Жыл бұрын
Ohoo Productions 😂😂 When we see these evergreen comedies, lot of references are taken by Goundamani n Vadivelu...
@deadpool4329
@deadpool4329 Жыл бұрын
நகச்சுவை நாயகன் நாகேஷ் 🔥
@akpvenu5546
@akpvenu5546 Жыл бұрын
இதுமாதிரி படம் இந்த ஜன்மத்தலை வராது!!27/2/64karaikudi Saraswathi. Theatre முதல் ஷோ with my college friends பாத்தோம் 17 வயசு
@subramanianmuruganmurugan408
@subramanianmuruganmurugan408 2 ай бұрын
Eppa vayasu ungalakku enna?
@veerianathanramaswamy9990
@veerianathanramaswamy9990 Ай бұрын
நானும் அப்போ 17 வயது. எட்டு முறை மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பார்த்த நினைவு
@veerianathanramaswamy9990
@veerianathanramaswamy9990 Ай бұрын
77 வயது
@sugumar8900
@sugumar8900 10 ай бұрын
Chandran. K இந்தப் படத்தின் கலைஞர்கள் அனைவருமே திறமையான கலைஞர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பாலையா என்ற கலைஞர் இந்தப்படத்தில் உச்சத்தில் இருந்திருக்கிறார் என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை.
@rameshvenkat6907
@rameshvenkat6907 Жыл бұрын
Ultimate cult Tamil Classic. No movie until today to challenge this. Sridhar, Balaya and Nagesh are super stars.
@srinivasaludillibaibdezhsd6221
@srinivasaludillibaibdezhsd6221 10 ай бұрын
Best movie. எத்தனை முறை பார்த்தாலும் சிக்காத படம்.
@joharmuhammad2786
@joharmuhammad2786 Жыл бұрын
தேர் யூ ஆர்! கோ அஹெட் செல்ப்பா! அசோகர் உங்கள் மகரா?!
@enbakumarankumaran4389
@enbakumarankumaran4389 Жыл бұрын
பாலையா நடிப்பு செம்ம
@rathnavel65
@rathnavel65 3 ай бұрын
மெரினாவில் உருவான "எவர்கிரீன் காமெடி" படத்தின் கதை... "காதலிக்க நேரமில்லை" சினிமாவில் மினிமம் கேரண்டி வகைக்குள் எப்போதும் பத்திரமாக இருக்கிறது காமெடி. இதில் ஹாரர் காமெடி, த்ரில்லர் காமெடி, பிளாக் காமெடி, டார்க் காமெடி என வகைகள் வரிசைகட்டி நின்றாலும் ரொமான்டிக் காமெடிக்கும் ரசிகர்கள் தனியிடம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அப்படியொரு எவர்கிரீன் ரொமான்டிக் காமெடி படம் "காதலிக்க நேரமில்லை". இயக்குநர் ஸ்ரீதரும், அவர் நண்பர் சித்ராலயா கோபுவும் வழக்கமாக மெரினா கடற்கரையில் சந்திப்பது வழக்கம். ஒரு நாள், "நாம் ஏன் காமெடி படம் பண்ணக் கூடாது?" என்று கேட்டார் கோபு. பார்வையாளர்கள் தன்னிடம் இருந்து காமெடியை எதிர்பார்க்க மாட்டார்கள் என முதலில் தயங்கினார் ஸ்ரீதர். பிறகு ஏற்றுக்கொண்டார். அந்தப் படம்தான், டிரெண்ட் செட்டராக மாறிய 'காதலிக்க நேரமில்லை'. ஸ்ரீதர் இயக்கிய இந்தப் படத்தின் கதையை அவருடன் இணைந்து எழுதியது சித்ராலயா கோபு. முழு கதையும், திரைக்கதையும் மெரினா கடற்கரையில் உருவானது. இந்தப் படம் மூலம்தான் நடிகராக அறிமுகமானார், மலேசியாவில் இருந்து வந்திருந்த ரவிச்சந்திரன். முத்துராமன், நாகேஷ், டி.எஸ்.பாலையா, ராஜஸ்ரீ, சச்சு, காஞ்சனா, வி.எஸ்.ராகவன் உள்பட பலர் நடித்தனர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர். 'நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம்', 'நாளாம் நாளாம்', 'என்ன பார்வை இந்தப் பார்வை', 'உங்க பொன்னான கைகள்', 'அனுபவம் புதுமை', 'மலரென்ற முகமொன்று, 'காதலிக்க நேரமில்லை', 'மாடிமேலே மாடி கட்டி உள்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் நாகேஷின் "ஓஹோ புரொடக்சன்ஸ்", அவர், பாலையாவிடம் கதை சொல்லும் காமெடி, அடேடே ஹிட். அதில் நாகேஷ் கதை சொல்லும் விதமும், அதற்கு டி.எஸ்.பாலையா காட்டும் எக்ஸ்பிரஷனும் அதிகம் ரசிக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் வானொலியில் அதிகம் ஒலிபரப்பப்பட்ட காமெடி காட்சியாகவும் இது இருந்தது. இதில் நாயகியாக நடித்த காஞ்சனா, விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியவர். அவர் இயற்பெயர் வசுந்தரா தேவி. ஏற்கெனவே வைஜயந்திமாலாவின் தாய் வசுந்தரா தேவி, அதே பெயரில் நடித்து வந்ததால் இவருக்கு காஞ்சனா என்று பெயர் மாற்றினார், ஸ்ரீதர். அவருக்கு தாய்மொழி தெலுங்கு என்பதால் தமிழ் வசனங்களுக்காக ரொம்பவே சிரமப்பட்டார். இந்தப் படத்தில் நாகேஷுக்கு ஜோடியாக நடிக்க மனோரமாவைத்தான் முதலில் யோசித்தார்கள். ஸ்ரீதர், புதுசா ஒரு நடிகையை பார்க்கலாமே? என்று சொல்ல, சச்சுவை முடிவு செய்தார்கள். அவர் கால்ஷீட்டை கவனித்துக் கொண்டிருந்த அவர் பாட்டி, 'சச்சு கதாநாயகியாக நடிக்கிறார். காமெடி வேடங்கள் வேண்டாம்' என்று மறுத்தார். கோபு, படத்துல 3 ஹீரோ. அதுல நாகேஷும் ஒரு ஹீரோ. உங்க பேத்தி அவருக்கு ஜோடி' என்று சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறார். காஞ்சனா, ரவிச்சந்திரன், சச்சு ஆகியோருக்கும் "காதலிக்க நேரமில்லை" திருப்பு முனையாக அமைந்தது. ரவிச்சந்திரனுக்கு முன், அந்த கேரக்டருக்காக நடந்த ஆடிஷனுக்கு நடிகர் சிவகுமாரும், தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவும் வந்திருந்தனர். சிவகுமார், பள்ளி மாணவர் போல இருந்ததால் காதல் காட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று நினைத்தார் ஸ்ரீதர். கிருஷ்ணாவுக்குத் தமிழ்ப் பிரச்சினையாக இருந்ததால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இதில் ராஜஸ்ரீ கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமானவர் சாந்தி என்ற பரதநாட்டிய மாணவி. படப்பிடிப்பு தொடங்கி 'அனுபவம் புதுமை' பாடல் காட்சியை எடுக்கும்போது, அவர் நடிப்பில் காதல் எக்ஸ்பிரஷன் சரியில்லை என்று கூறி நீக்கிவிட்டார் ஸ்ரீதர். பிறகு ராஜஸ்ரீ அந்த கேரக்டரில் நடித்தார். நீக்கப்பட்ட அந்த நடிகைக்கு "வெண்ணிற ஆடை" படத்தில் வாய்ப்பு கொடுத்தார் ஸ்ரீதர். அவர்தான் 'வெண்ணிற ஆடை' நிர்மலா ஆனார். 27.2.1964-ம் ஆண்டு வெளியான "காதலிக்க நேரமில்லை" இப்போதும் குபீர் சிரிப்பை கொண்டாட்டமாக வரவைக்கும் மாயத்தைச் செய்கிறது. -நன்றி "இந்து தமிழ்" 27.2.2024
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 11 ай бұрын
திரு பாலையா அவர்களைப் போல் இனி எவராலும் நடிக்க முடியாது பாலையா தி கிரேட் ஆக்டர்
@srinivasaludillibaibdezhsd6221
@srinivasaludillibaibdezhsd6221 10 ай бұрын
பாலையா. நாகேஷ் நடிப்பு பிரமாதம்
@openmind7380
@openmind7380 6 ай бұрын
As a 2k kid, I love this movie❤❤
@Nattyboy66
@Nattyboy66 Жыл бұрын
Oru ponnu ulla kanna , vendam pa ippove manasu sari illla - balayyah rocks , nagesh vareee vaah wat a performance 🙏👏👏👏👏👏
@ramasamy9539
@ramasamy9539 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் இந்தப் படத்தின் கதாநாயகன் பாலையா அவரது நடிப்பு அதற்காக இந்த படம் ஓடியது
@baskara3466
@baskara3466 Жыл бұрын
Enaku age,31 all most 10 year's ah indha movie ya pakuren,most important manasu seri ilana,kandipa indha movie mattum dhan pakuren....really amazing movie,but one this,enoda life erukura varaikum pathukutaa erupen......🙂
@sankibaya
@sankibaya Жыл бұрын
மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்.விருது வழங்கும் விருதாக்கூட்டம் கவனிக்க விட்டு விட்டன.
@ananthanarayanan2157
@ananthanarayanan2157 Жыл бұрын
Balaiah sir just wow. His acting was tremendous.. wat a legendary actor ..
@gurumurthi4683
@gurumurthi4683 2 жыл бұрын
Best comedy through out the film Evergreen fun without vulgarity Totally enjoyable for all ages
@Kovaijaykalakkal
@Kovaijaykalakkal Жыл бұрын
Legend baalayya sir acting was excellent this movie. Actually He was the hero in this movie. very great
@gomathir7341
@gomathir7341 2 жыл бұрын
Film finianciare kadhai Patri kekkata pothu film star ketkalama? Nagesh in vaanam. Excellent
@krishnaraj.mkrishnaraj.m5740
@krishnaraj.mkrishnaraj.m5740 Жыл бұрын
We can't separate this film from our lives! This film has made such an amazing impact to on all of us! The actors who acted in this film lived to their characters! A true family entertainer for ever! That was a golden era which we can't get it again!
@bbaskar5024
@bbaskar5024 Жыл бұрын
😭😭😭BALLIA sIr 🙏🙏🙏
@selvifrancis7037
@selvifrancis7037 Жыл бұрын
❤😂🎉😢😮😅😅😊
@joharmuhammad2786
@joharmuhammad2786 Жыл бұрын
நான் பத்தாம் வகுப்பு படித்து போது வெளிவந்த படம்!!
@gomathir7341
@gomathir7341 2 жыл бұрын
Viswanathan vaelai vendum. Porattum chavaal ravadipaya pilla. Nagesh direction acting very fine always the best film
@arunprasath5457
@arunprasath5457 2 жыл бұрын
Balaiyah sir acting vera level...👌👏👏
@jrjulius
@jrjulius 2 ай бұрын
மிகச் சிறப்பாக நடிப்பதில் வல்லவர் பாலையா அவர்கள்..... திரையுலகம் இன்னும் அதிகமாக அவரை பயன்படுத்தி இருக்கலாம்.
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 Жыл бұрын
இவ்வளவு பெரிய டேபிளப்போட்டு உக்காந்துருக்கேனே நா என்ன மடயனா
@chazzemeifucan
@chazzemeifucan 11 ай бұрын
டேய் செல்லாபா.. heroine கிடைச்சிட்டா... இன்னும் கதை தான் கிடைக்கலை...😂
@masilvinayum7990
@masilvinayum7990 2 жыл бұрын
கடைசி வரைக்கும் வைக்கமாட்டனே
@katupusamym981
@katupusamym981 2 жыл бұрын
ஏன்டா பெருச்சாளி மாதிரி உருமற.😂😂😂😂😂😂😂😂😂
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 5 ай бұрын
ஏமாந்தா எங்கப்பனயே வாங்கிடுவபோல இருக்கே. சூப்பர்
@rathnavel65
@rathnavel65 3 ай бұрын
டி.எஸ்.பாலையா, நாகேஷ் உள்பட அனைவரின் நடிப்பு, பாடல்கள், வசனங்கள், காட்சியமைப்பு, லொகேஷன் என அனைத்தும் பக்காவாகப் பொருந்தியது இந்தப் படத்துக்கு. ரசிகர்கள் ஒரு முறை, இரு முறையல்ல, மீண்டும் மீண்டும் பார்த்தார்கள் இந்தப் படத்தை. மெகா வெற்றி பெற்ற இந்தப் படம், 1965-ம் ஆண்டு தெலுங்கில் 'பிரேமிஞ்சி சூடு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் 'பியார் கியே ஜா' என்று ரீமேக் செய்யப்பட்டது. ஸ்ரீதர் இயக்கினார். கன்னடம், மராத்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
@samrithakadhir5326
@samrithakadhir5326 Жыл бұрын
பாலையா போல இனி ஒருவர் பிறக்கப்போவதில்லை
@jothiranganathan9328
@jothiranganathan9328 Жыл бұрын
GG
@survesh8658
@survesh8658 Жыл бұрын
@@jothiranganathan9328 lakhs
@viji3837
@viji3837 Жыл бұрын
S
@Nobody-xt6gg
@Nobody-xt6gg Жыл бұрын
​@@jothiranganathan9328 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 🎉
@sukumarv
@sukumarv Жыл бұрын
@@jothiranganathan9328 a
@prabhaprabha5358
@prabhaprabha5358 Жыл бұрын
அப்பா nu கூப்டதும் bayanthutaanga 😀
@happyreddy9354
@happyreddy9354 20 күн бұрын
இந்த படத்து ஹீரோ பாலையா அவர்கள் தான்..
@saidesignsalem1852
@saidesignsalem1852 2 жыл бұрын
Ne ponaina poratam pudhuvidhamarum… nanea porean… ultimate…
@ethirajbalaji331
@ethirajbalaji331 Жыл бұрын
Director sridar இல்லை என்றால் நாகேஷ் இல்லை.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
Great Director Sridhar
@enbakumarankumaran4389
@enbakumarankumaran4389 Жыл бұрын
மிகச்சிறந்த படம்
@karthikkrishna1976
@karthikkrishna1976 3 жыл бұрын
Super songs and move
@balajistudios6597
@balajistudios6597 Жыл бұрын
nakesh akting super
@josephyagappan1896
@josephyagappan1896 Жыл бұрын
Super super!!I have seen it several times with same interest!!
@sivsivanandan748
@sivsivanandan748 10 ай бұрын
அபாரமான திரைகாவியம்
@ksathish1488
@ksathish1488 Жыл бұрын
ஆஹா காலத்தால் அழியாத காவியம்
@vikneswaryvikneswary5488
@vikneswaryvikneswary5488 3 жыл бұрын
Favourite movie👌
@ahamedniyas8779
@ahamedniyas8779 Жыл бұрын
Great balayya
@lakshminarasimhansrinivasa9575
@lakshminarasimhansrinivasa9575 Жыл бұрын
Unparalleled comedy film without any match
@onnumsolrathukkuilla214
@onnumsolrathukkuilla214 Жыл бұрын
கோடீஸ்வரன் மகன் என்றதும் அசோகர் உங்க மகரா என்று பாலையா மாறுவது அக்மார்க் நடிப்பு ..
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 2 ай бұрын
Asokar Thama kambi.Super dialogue.
@m.m.mlafeer8077
@m.m.mlafeer8077 2 жыл бұрын
Andhanaal.ninayugal.kanmun.varugirathu...arumayana.padam
@Srinithiraj
@Srinithiraj Жыл бұрын
Meenaloshini.. this film was shot in my native Pollachi... Aaliyaar dam.
@happyreddy9354
@happyreddy9354 20 күн бұрын
கதை சொல்ற சீன் பிரமாதம் 😂
@happyreddy9354
@happyreddy9354 20 күн бұрын
அதானே..நான் என் சீப்பாகனும்..மெட்ராஸ் போகல😂
@srikanthmechanical4868
@srikanthmechanical4868 Жыл бұрын
Kolappaya kolappaya solla solla vintage horror bgm oda kadhai start aagudhu sema scene😂😂😂😂😂😂😂@51:12
@devprasadswami
@devprasadswami Жыл бұрын
It's Classic.
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Entha padaththin kadhanayakikazh Kanchana & Rajasriyai vida Kumari Sachchu yella vithathamana azhakudan mikavum azhakaka erukkirar.
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 5 ай бұрын
Rajasri so so. Kanchan good looking, Sachu very smart
@rajarajan6018
@rajarajan6018 Жыл бұрын
Direction sridhar genius
@cinemapandi4597
@cinemapandi4597 3 жыл бұрын
🤣🤣🤣கோலபைய கோலபைய 🤣🤣🤣🤣
@jananeegnanasekaran5746
@jananeegnanasekaran5746 Жыл бұрын
கோழை பய
@lakshminarasimhansrinivasa9575
@lakshminarasimhansrinivasa9575 Жыл бұрын
Matchless comedy
@vasanthbala8690
@vasanthbala8690 Жыл бұрын
அய்யயோ ஏன் டா வயித்த வலியா 😂😂😂
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 4 ай бұрын
There you are , Nagesh top class.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Жыл бұрын
Sridhar is a genius
@rajusuthan9519
@rajusuthan9519 3 жыл бұрын
Sema movie
@kayyes1599
@kayyes1599 Жыл бұрын
Evergreen comedy Nagesh acting so superb !
@meenakshiayngara4802
@meenakshiayngara4802 2 жыл бұрын
Nonstop comedy
@kamalesh3485
@kamalesh3485 Жыл бұрын
best comedy
@ethirajbalaji331
@ethirajbalaji331 Жыл бұрын
அட போப்பா யார் கிட்ட பூச்சாண்டி காட்ற. 6.75 minute
@pradeshpradesh4769
@pradeshpradesh4769 11 ай бұрын
My favourite movie
@Mr.MasterChannel
@Mr.MasterChannel Жыл бұрын
நாகேஸ் ❤
@tamilanjack2829
@tamilanjack2829 4 ай бұрын
நாகேஸ் அல்ல நாகேஷ்
@sabarishramachandran474
@sabarishramachandran474 Жыл бұрын
ஒரு பொண்ணு உள்ள கண்ணா? பாலையா அசத்தல்
@shahulhammed6994
@shahulhammed6994 7 ай бұрын
Arumaiyana nadikaragal
@RahulMyLeader
@RahulMyLeader 8 ай бұрын
சின்ன மாப்பிள்ளை படத்துல ராதாரவி பாலைய்யா போல முயற்சி செஞ்சிருபாரு அதும் நல்லா இருக்கும், அதை விட இதுல பாலைய்யா வேற லெவல் காமெடி..
@sprabhakaran9289
@sprabhakaran9289 Жыл бұрын
நல்ல கவுண்டரும் கள்ள கவுண்டனும் அடுத்த படம்
@senthilsen7212
@senthilsen7212 Жыл бұрын
Super scenes
@happyreddy9354
@happyreddy9354 20 күн бұрын
ஒரு லட்சம் தானா....இல்லை போ😂
@devab283
@devab283 Жыл бұрын
Full movie please bro
@Andavargroup5658
@Andavargroup5658 Жыл бұрын
சூப்பர் ஹிட் மூவி
@ramaiahdevar7614
@ramaiahdevar7614 8 ай бұрын
Balaiah a supreme star
@user-qi4vj8sn5s
@user-qi4vj8sn5s Жыл бұрын
Hat's off to sridhar...
@kannana4954
@kannana4954 Жыл бұрын
Super 👌 super 👌
@sulaimansolaimuthu829
@sulaimansolaimuthu829 6 ай бұрын
Supsr💞⚘️
@poonguzhalidhakshinamoorth7804
@poonguzhalidhakshinamoorth7804 Жыл бұрын
Super super
@gkenish
@gkenish Жыл бұрын
18:05 enna oru timing enna oru acting
@vgsubramanian861
@vgsubramanian861 Жыл бұрын
Best movie
@harivijayspokenhindicenter4965
@harivijayspokenhindicenter4965 Жыл бұрын
Good camadi.
@sulaimanbatcha4843
@sulaimanbatcha4843 Жыл бұрын
Best 👍best👍 best👍
@smknokia
@smknokia Жыл бұрын
Best comedy film of Tamil cinema...
@manogarank2881
@manogarank2881 7 ай бұрын
kataliga.neramilai.intha.padathai.etanai.tadavai.partalam.salikatha.padam.
@user-hw9pt9pr5j
@user-hw9pt9pr5j 11 ай бұрын
Movie movie super
Black Magic 🪄 by Petkit Pura Max #cat #cats
00:38
Sonyakisa8 TT
Рет қаралды 34 МЛН
The Worlds Most Powerfull Batteries !
00:48
Woody & Kleiny
Рет қаралды 24 МЛН
WHY IS A CAR MORE EXPENSIVE THAN A GIRL?
00:37
Levsob
Рет қаралды 16 МЛН
ХОТЯ БЫ КИНОДА 2 - официальный фильм
1:35:34
ХОТЯ БЫ В КИНО
Рет қаралды 2,7 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 6 СЕРИЯ
21:57
Inter Production
Рет қаралды 477 М.
Saito09 funny video 😂😂😂 #shorts
0:31
Saito
Рет қаралды 5 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 6 СЕРИЯ
21:57
Inter Production
Рет қаралды 477 М.
Spongebob team his wife is pregnant #spongebob #marriage #pregnant
0:12