Рет қаралды 70,267
நயினாதீவு ஶ்ரீ நாகபூக்ஷணி அம்மன் வருடாந்த மகோற்சவ தினத்தை முன்னிட்டு நாகவேதம் இசைத்தொகுப்பிலிருந்து...
“அம்மா உன் மணியொலி கேட்டு…”
“Amma un maniyoli keddu…”
நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் பாடல்
Nainativu Sri Nagapoosany Amman song
#நயினை ஶ்ரீ நாகபூஷணி அம்மன்
*️⃣
Checkout other Naagavedham album songs:⏬
Alaikadal - அலைகடல்:
• #Nainativu Nagapoosani...
Thaaye nayinai - தாயே நயினை
• தாயே நயினை நாகபூஷணியே ...
Nagavadivana - நாக வடிவான:
• Nainai nagapoosani amm...
↔️
Song Credits:
Song Name: Amma un maniyoli keddu (அம்மா உன் மணியொலி கேட்டு ..)
Album: Naagavedham (நாகவேதம்)
Singers: Sriram Parthasarathi & Saarumathy Manokanthan
Music : Sooreya Kanakaratnam
Lyrics: Pavalan Rajesh
Keyboard: Saravanan
Flute: Sathish
Veena: Haritha
Nadhaswaram: Bala
Mridangam: Sooreya Kanakaratnam
Tabla: Martin
Kanjira: Sooreya Kanakaratnam & Giri
Percussion: Sooreya Kanakaratnam & Martin
Chorus: Charanya, Dhivya, Naganandhini, Akshaya & Sridevi
Musicians Co-Ordinator: Charanya
Recorded, Mixed & Mastered: Rajesh kannan @ S DAD Media.
Special thanks to Nainai M Kumaran
⏩
Produced By: Saamagaanam Production, Ontario, Canada.
All rights over the recorded work reserved unauthorized public performance broadcasting and copying of this work prohibited.
⬇️
Please show your love and support.😍
Share & Subscribe ( 🛎)
/ sangeethaswarangal .
⏩ ⏩
Follow us : #Saarumathy
Contact
Singer : SAARUMATHY MANOKANTHAN:
/ sangeethaswarangal
/ saaru-subeka-sangeetha...
/ saaru.ratna
/ saaru_ratna
Music: Nainai Sooreya Kanakaratnam
(Beatz, Chennai)
Mobile: +91 9841431961
Office: +9144 42066139
/ sooreya.k
/ sooreya.k
/ sooreya_k
-----------------------
Lyrics:
பல்லவி:
அம்மா உன் மணி ஒலி கேட்டு -எங்கள்
நெஞ்சம் உன் முகமதை காண கெஞ்சும்!
ஒரு முறை கண்டாலே போதும்-தாயே
உன்னருள் எந்நாளும் வேண்டும்!
பார்க்காமலே தினம் மனம் ஏங்கினோம்…
நீ வாழும் திசை பார்த்துகை கூப்பினோம்...
-அம்மா
சரணம்: 1
ஏழேழு கடல் கடந்து எங்கோ ஓர் நாட்டில்
வாயார உனை அழைத்து காண்கின்றோம் பாட்டில் தாய் நாட்டில் கோவில் கொண்டு காக்கின்ற தாயே
உன் கோவில் மணி ஒலியில் வந்தாயே நீயே!
கடல் கொண்ட தீவில் கரை கண்ட தாயே!
உருமாறி உன் வாசல் வரதோன்றுதே!
காற்றாய் வரவோ மழையாய் வரவோ
ஓம் சக்தி,ஸ்ரீ சக்தி அருள் செய்குவாய்!
-அம்மா
சரணம் -2
தாயே உன் அருள் முகத்தை காண்கின்ற நாட்கள்
எப்போது மலர்ந்திடுமோ தூங்காத கண்கள்!
தாலாட்டு கேட்டேங்கும் குழந்தையைபோல
உன் நாமம் சொல்லி மனம் ஆறுதலாகும்!
அலை போல நாளும் அலைகின்ற வாழ்வில்
கரை தேற்ற உன் கைகள் படகாகுமே!
ஒரு நாள் வருவோம்….உனையே தொழுவோம்…
ஓம் சக்தி,ஸ்ரீ சக்கி அருள் செய்குவாய்!
-அம்மா
------------------------
#️⃣
#நயினை நாகபூஷணி அம்மன் பாடல் - #Nainativu #Nagapooshaniamman - #nagavedham #saarumathy #Sriramparthasarathi #sooreyakanakaratnam
#Nainativu #Nainainagapooshaniammansong #Nainai #nagapoosany #saarumathy
-----------------------
Channal: #SangeethaSwarangal
*️⃣
#SaaruSubeka #Saaru & #Subeka #Saarumathy #Charu #SubekaManokanthan
#SaamagaanamAcademy #Ssstudios
-----------------------
Om Shirdi Sairam .