நித்யஸ்ரீ மகாதேவனின் சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம்

  Рет қаралды 4,559,499

Arutperumjothi Audio

Arutperumjothi Audio

6 жыл бұрын

சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம்- NITHYASRI MAHADEVAN.
Music By Sivapuranam D.V.Ramani
CLICK THE LINK BELOW FOR MORE TRADITIONAL MANTHRAS
------------------------------------------------------------------------------------------------------------
SRI LALITHA TRISHATI • SRI LALITHA THRISHATI ...
LALITHA SAHASRANAMAM • SRI LALITHA SAHASRANAM...
SRI LALITHA-9-MANTHRAS • SRI LALITHA- 9 MANTHRA...
NAVARATHRI DEVIYAR • நவராத்திரி தேவியர்-உத்...
MAHALAKSHMI
--------------------------
MAHALAKSHMI SAHASRANAMAM kzbin.info/www/bejne/jofQq5-CndCqfsWcttps://y...
MAHALAKSHMI SUPRABHATHAM • Sri Mahalakshmi Suprab...
MAHALAKSHMI GADHYAM • Sri Mahalakshmi Gadhya...
LAKSHMI VARUVOY/UTHRA • உத்ரா உன்னிகிருஷ்ணனின்...
-
BAGYANGAL THARUM/UTHRA • BAGYANGAL THARUM LAKSH...
SRI VENKATESWARA GADHYAM • Sri Venkateswara Gadhy...
SRI MURUGAN
-----------------------
SATHRU SAMHARA VEL PADHIHAM • Sarva Sathru Samhaarav...
SATHRU SAMHARA TRISASTHEE • எதிரிகளின் சூழ்ச்சிகளை...
PAHAI KADIDHAL • PAGAI KADIDHAL-VERY PO...
VEL MARAL MAHA MANTHRAM • வேல் மாறல் மஹா மந்திரம...
SUBRAMANYA BUJANGAM • SRI SUBRAMANYA BUJANGA...
KANDAR KALI VENBA • திருச்செந்தூர் கந்தர்க...
PANCHAMIRDHA VANNAM • PANCHAMIRDHA VANNAM-BE...
SHANMUGA KAVASAM / nfitjmq5x
----------------------------------------------------------------------------------------------------------
,
#SrikamakshiStothram #NithyasreeMahadevan #ArutperumjothiAudio
Sung By - Nithyasri Mahadevan
Music - Sivapuranam D.V.Ramani
Produced By - Arutperumjothi Audio
----------------------------------------------------------------------------------------------------------
You can Download this Song From iTunes by clicking the below link
itunes.apple.com/album/id1384...
------------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 1 100
@kuberasurabi1862
@kuberasurabi1862 10 ай бұрын
என் தாய் காமாட்சியை பாடுவதை கேட்டு என் உடம்பெல்லாம் மெய்சிலிர்த்து கன்னீர் அரிவியாய் பெறுகுகிறது
@sathyamurthy206
@sathyamurthy206 Жыл бұрын
ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி தாயின் திருவடிகளே சரணம்
@jayalakshmi6047
@jayalakshmi6047 9 күн бұрын
En Thaaye karunai kaattu amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@wowsparkle551
@wowsparkle551 Ай бұрын
Om Sai Ram My Sai Baby Om Mahalakshmi Amma Thayai Potri🙏💞🌹🌹💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
@ManiManikandan_
@ManiManikandan_ Жыл бұрын
எங்கள் குலதெய்வமே அம்மா தாயே உன் பாதங்களை சரணடைகின்றேன் தாயே
@hemasubramanian6885
@hemasubramanian6885 Жыл бұрын
அருமையான குரல் அந்த அம்மா வையே கண் முன்னே நிறுத்தி விட்டது அம்மா விடம் நான் கேட்க நினைப்பதை பாடலாக பாடி பதிவு இட்ட நித்தயஸ க்ஷ அம்மாவிற்கு நன்றி கள் கோடி 👃👃👃👃👃👃👃
@user-hz2gs6oy8c
@user-hz2gs6oy8c Ай бұрын
Engal kuladheivam moogilanai kamatchiamman thunai.engalai kaappatruvayaga.
@ellenkay7146
@ellenkay7146 Ай бұрын
மிகவும் அருமையான குரலில் எங்கள் அன்னை ஶ்ரீ காமாட்சி ஸ்லோகம் கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி
@Hariram-bb1lw
@Hariram-bb1lw 2 жыл бұрын
அருமையான குரலில் என் அன்னையின் பாடல் மெய் சிலிர்க்கின்றது ஓம் சக்தி தாயே
@radhakavi6724
@radhakavi6724 2 жыл бұрын
Ohm sakthi
@akilabanumurthy8781
@akilabanumurthy8781 Жыл бұрын
என் தாயே காமாட்சி அம்மா அம்மா அம்மா தாயே நீயே துணை அம்மா 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺 போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@tractorarunk3637
@tractorarunk3637 2 жыл бұрын
என்குலததெய்வமே தாயே காமாட்சி அம்மா என்னைஎன்னைஇரட்சித்துகாப்பாயே சரணம் சரணம் சரணம்👃👃👃👃👃👃👃👃👃👃👃👃🍎🍇🍌🍒🍓🌺🌷🌹🍁🌸🍂🍁
@SM-yp6gk
@SM-yp6gk 11 күн бұрын
Om kamachithaye pottri pottri 🙏🙏🙏
@kathirvelchitra5527
@kathirvelchitra5527 2 жыл бұрын
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சி உமையே மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத் துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே - திங்கட் புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங் கயமுகவைங் கரனிருதாள் காப்பு. நூல் சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி சோதியா நின்ற வுமையே. சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய். சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள் துயரத்தை மாற்றி விடுவாய் ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திராது சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச் சிறிய கடனுன்னதம்மா. சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி சிரோன்மணி மனோன்மணியு நீ. அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி யனாத ரட்சகியும் நீயே, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சி உமையே. பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது பாடகந் தண்டை கொலுசும், பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட - பாதச் சிலம்பி னொலியும், முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன மாலை யழகும் ; முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால் முடிந்திட்ட தாலி யழகும் , சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ் செங்கையில் பொன்கங்கணம், ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற சிறுகாது கொப்பி னழகும், அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனாற் சொல்லத் திறமோ, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன் குறைகளைச் சொல்லி நின்றும், கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ குழப்பமா யிருப்ப தேனோ விதியீது,நைந்துநான் அறியாம லுந்தனைச் சதமாக நம்பி னேனே சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க சாதக முனக் கிலையோ மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய மதகஜனை யீன்ற தாயே. மாயனிட தங்கையே பரமனது மங்கைய
@kboologam4279
@kboologam4279 Жыл бұрын
ஆதிபராசக்தியின்ஸ்தோத்திரம் மனதின்பாரத்தை கவலையை போக்கிநல்வழிபிறக்கின்றன ஓம்சக்தி ஓம்சக்திஓம்சக்திஓம்சக்தி
@sarojine1135
@sarojine1135 Жыл бұрын
ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா சந்ததியை காத்தருள்வாய் 🙏🌹🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@tamilselvi6836
@tamilselvi6836 Жыл бұрын
என்னை காப்பாற்ற வேண்டும் தாய் யே
@murugesan805
@murugesan805 Жыл бұрын
அன்னை காமாட்சியின் பாடலைத்தான் பாராயணம் செய்ய விரும்புகிறோம். கண்ட கண்ட விளம்பரங்கள் தேவையற்றது. மிக்க நன்றி. *இனிய வாழ்த்துக்கள்.* *வாழ்க வளமுடன்.*
@umskosh
@umskosh 3 жыл бұрын
அம்மா தாயே முப்பெரும் தேவியரில் மூத்தவளே...பிறை சூடிய பெருமானின் பெருமாட்டியே உமையொருபாகமே எமையாளும் தெய்வமே நின் திருவடி சரணம் சரணம் சரணம் ஓம்... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shobavijaykumar4894
@shobavijaykumar4894 3 ай бұрын
Daily lesoning this song before going to bed🙏🙏
@adhi.adhilakshmi8425
@adhi.adhilakshmi8425 Жыл бұрын
கோவிலுக்கு போகாத என்னை போகவைத்த பாடல் காமாஷி தாயே போற்றி
@gurusekaran7834
@gurusekaran7834 3 жыл бұрын
என் தாயின் புகழை பாடிய நித்யா ஶ்ரீ மகாதேவன் குரல் மிகவும் அருமை
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அம்மைகாமாட்சி தாயே சரணம்சரணம்சரணம்..நித்யஶ்ரீ வாழ்க பல்லாண்டு..மோட்சகுரு தில்லை.
@jayalakshmi3010
@jayalakshmi3010 2 жыл бұрын
👌🙏🌹
@sarojav9256
@sarojav9256 2 жыл бұрын
N@@jayalakshmi3010
@sathiyagopalakrishnan7877
@sathiyagopalakrishnan7877 2 жыл бұрын
.
@kbselvaraja6173
@kbselvaraja6173 2 жыл бұрын
அருமையான குரலில் என் அம்மையின் கீர்த்தணம் நன்றி உங்களுக்கு
@kamatchimuthumaran5993
@kamatchimuthumaran5993 3 ай бұрын
Amma kamatchi thaye . Anivarum elandu thavikkum Perumal thokiyai Thiruvadirai Kodaikana Chetan venduvom in adimai nan Arul puri thaye
@krishnankalian3858
@krishnankalian3858 4 жыл бұрын
நித்ய௵ மகாதேவன் குரல் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும்
@thiyagarajang3590
@thiyagarajang3590 5 ай бұрын
❤❤❤❤❤
@divyamadhan419
@divyamadhan419 2 жыл бұрын
சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி சோதியா நின்ற வுமையே. சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய். சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள் துயரத்தை மாற்றி விடுவாய் ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திராது சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச் சிறிய கடனுன்னதம்மா. சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி சிரோன்மணி மனோன்மணியு நீ. அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி யனாத ரட்சகியும் நீயே, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சி உமையே. பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது பாடகந் தண்டை கொலுசும், பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட - பாதச் சிலம்பி னொலியும், முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன மாலை யழகும் ; முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால் முடிந்திட்ட தாலி யழகும் , சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ் செங்கையில் பொன்கங்கணம், ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற சிறுகாது கொப்பி னழகும், அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனாற் சொல்லத் திறமோ, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே
@venkatmck8990
@venkatmck8990 2 жыл бұрын
pls 🙏 send me.. Tamil lirics 👍🙏
@damayanthiyogaraj5447
@damayanthiyogaraj5447 Жыл бұрын
∆0ப்ப்0p
@uthayasivam1309
@uthayasivam1309 2 ай бұрын
Bubblemangalam 1:14 1:14 1:14
@meenakshimohan1516
@meenakshimohan1516 3 жыл бұрын
அம்மா உலக மக்களை காத்து ரக்ஷ்க்ஷிப்பாயே தேவி
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
நித்யஶ்ரீ"குரல் மிகஇனிமை.வாழ்கவளமுடன்...தாயேகாமாட்சியே சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.
@jkgaming3578
@jkgaming3578 10 ай бұрын
என் குலதெய்வம் ஓம் காமாட்சி தேவியே போற்றி போற்றி
@krishnarajharigowtham3466
@krishnarajharigowtham3466 Жыл бұрын
அருமையான பதிவு. கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வருகிறது. நன்றி அம்மா
@shalini8609
@shalini8609 2 жыл бұрын
She giving me good soul mate after accept my fasting n prayers so many years ago . I prayed to her 8 years ago for my marriage and 10/7 my weeding at her temple as well. I really blessed how mercy my mum. Now I am stay n work different state and not even I go temple temple . But she mercy on me . My weeding Infront of her as I prayed before . She really existing ..... Even I am forget her she never forget me . Love u ma .... ❤️❤️❤️❤️
@rathimalarrathnakumar2982
@rathimalarrathnakumar2982 3 жыл бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
@geetanatarajan7774
@geetanatarajan7774 3 жыл бұрын
மிக பிரமாதமான தெய்வம் கொடுத்த குரல் வளம் . ஸ்ரீ மதி டி. கே. பட்டம்மாள் பேத்தி. பரம்பரை வாழையடி வாழையாக இசை ஞானம்.
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அருமையானகுரல் வாழ்கவளமுடன்....தாயேகாமாட்சி சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.
@mahaledchumykanagasabai754
@mahaledchumykanagasabai754 2 жыл бұрын
👍
@saravananm8943
@saravananm8943 Жыл бұрын
ப்பா... என்ன அருமையான பாடல் ..என்ன குரல் வளம் .கண்ணீர் என்னை அறிமால் வருகிறது அம்மா
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
தாயேகாமாட்சியே,சரணம் சரணம்,சரணம் மோட்சகுரு தில்லை..
@sarojac2273
@sarojac2273 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ காமாட்சி அன்னையே போற்றி.நித்யஸ்ரீ உங்கள் குரலில் இப்பாடலை தினமும் கேட்பேன்.
@sundarg8679
@sundarg8679 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ காமாட்சி மாத்ரே நமஹ ஓம் ஸ்ரீ ஸிம்ஹாஸனேஸ்வரி யை நமஹ
@kousalyaraja7828
@kousalyaraja7828 3 жыл бұрын
காமாட்சி அன்னையில் அருள் பெற்ற நித்யஸ்ரீ குரலில் காமாட்சி விருததம் கேட்க நாமும் புண்ணியம் பெற்றவர்கள் தான்.அருமையான இனிமையான தெய்வீகமான குரல் கேட்டாலே கண்களில் நீர் தாரை தாரையாக மனம் உருகி வழிகி றது.நித்யஸ்ரீ அவர்கள் வாழ்க பல்லாண்டு நலமுடன் எல்லா வளமுடனும். காமாட்சியின் அருளோடு.
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
என் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் என் அண்ணன் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏🪔 ஓம் ஶ்ரீ காமாக்ஷி அம்பாள் அருள் வேண்டும் 🙏🪔 ஓம் ஶ்ரீ
@priyan1328
@priyan1328 Жыл бұрын
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருவடி சரணம் 🙇🏻🌹🌹🌺💐
@thiruveniraj9267
@thiruveniraj9267 Жыл бұрын
🙏🌺 அம்மா தாயே நீயே துணை.
@headshotyt9315
@headshotyt9315 4 ай бұрын
My favourite song 🙏🙏🙏
@BalaMurugan-ke1om
@BalaMurugan-ke1om 2 жыл бұрын
ஓம் சக்தி தாயே என் குலதெய்வம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் போற்றி
@vanitha7828
@vanitha7828 5 жыл бұрын
காமாட்ஷி ஸோத்தரம் தினமும் மூன்று முறை கேற்பேன். அவ்வளவு இனிமை ! 300வருட பழைமையான காமாட்ஷி அன்னை கோவிலை புதிப்பித்து கொண்டு இருக்கிறோம் எங்கள் ஊர் காரமடை அருகே கன்னார் பளையம் காமாட்ஷி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வைகாசி மாதம் வருகிறது அன்று மாலை நித்ய அம்மாவின் இசை நிகழ்ச்சி வைக்க வேண்டும் என்பது என் கனவாகவே உள்ளது.
@srikamatchisrikamatchi8169
@srikamatchisrikamatchi8169 5 жыл бұрын
Annai kamatchi arulal nadakum
@catlovers6395
@catlovers6395 4 жыл бұрын
உங்க மனசுக்கு நல்லா இருப்பிங்க
@Anbanaval2007
@Anbanaval2007 21 күн бұрын
நடக்கும் காமாட்சி தாய் அருள் நடத்தி வைக்கும்.
@jeyagowryvijayakanthan8581
@jeyagowryvijayakanthan8581 2 жыл бұрын
காமாட்சி தாய் என்னை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றிவாட்டாள் அம்மா தாயே கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🌺🌺🌺
@kesavannagalakshmi904
@kesavannagalakshmi904 2 жыл бұрын
ஆதிசங்கரர் மட்டுமே கண்ட காமாட்சி அம்மனை அனைவரையும் காமாட்சி அம்மனை காண வைத்தது நித்யஸ்ரீ அவர்களின் லயிப்பான குரலில் கண்டு மகிழ்ச்சி. பல்லாண்டு இனிய குரல் வளமுடன் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்
@gunasekarapandian4543
@gunasekarapandian4543 2 жыл бұрын
@shivapuzah3533
@shivapuzah3533 2 жыл бұрын
என் உடல் சிலிர்த்தது என்ன அருமையான பாடல் அம்மா அருமை அம்மா அம்பிகையின் அருள் கூர்ந்து கவனித்து பாடிய பாடல் ஒன்றும் சொல்வதற்கே வார்த்தை இல்லை அருமை
@dhanalakshmlbestsone1967
@dhanalakshmlbestsone1967 2 жыл бұрын
A rumi
@kamatchismile3932
@kamatchismile3932 2 жыл бұрын
ஆமாம் என் குலதெய்வம் காமாட்சி அம்மன் 🙏 செவ்வாய் கிழமை அன்று காலை கனவில் தோன்றி நான் பார்த்து மகிழ்ந்தேன் அதுவே என் வாழ்க்கை வரம் 🙏🙏🙏 ஐந்து மாதங்கள் முன்பு
@veerapandiyankunjidhapatha3899
@veerapandiyankunjidhapatha3899 2 жыл бұрын
Om kanchi kanchi sarnam
@SaravananSaravanan-qi4vu
@SaravananSaravanan-qi4vu 2 жыл бұрын
தினமும் இந்த பாடல் கேட்பது எனக்கு ஒரு கலை கடமையாகும்.❤️👍🙏
@soundarrajandurai5865
@soundarrajandurai5865 2 жыл бұрын
U
@amulsesha2572
@amulsesha2572 4 жыл бұрын
மிக அருமையான பாடல் வரிகள் மனசுக்கு இதமாக இருக்கும் ஓம் காமாட்சி அம்மன் போற்றி போற்றி
@sumathibabu9629
@sumathibabu9629 Жыл бұрын
ஓம் சக்தி சிவசக்தி தாயே ஓம் காமாஷி தாயே போற்றி போற்றி
@tamilarasikuppusami4505
@tamilarasikuppusami4505 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் காஞ்சிமகா பெரியாவ போற்றி
@sowmilithika6920
@sowmilithika6920 Жыл бұрын
Amma thaya yenudaya manakuraiya thiruthuvai amma kachi kamachi 😊
@billionairemaniv3756
@billionairemaniv3756 2 жыл бұрын
தினமும் இரவு தூங்கும் முன் இந்த காமாட்சி விருத்தம் கேட்டு மனமும் சாந்தம் அடைகிறது. தெய்வீக குரல் கொடுத்து பாடலை மெருகு ஊட்டி உள்ளார் இந்த பெண்மணி. மனம் மகிழ்கிறது. வாழ்க உனது கலை. காமாட்சி அனைவருக்கும் அருள் புரிவாள்.
@rajutk9749
@rajutk9749 2 жыл бұрын
👌👍💯👏
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
நித்யஶ்ரீ வாழ்க வளமுடன் தாயேகாமாட்சியே,சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அருள்மிகு காமாட்சி தாயே கருணை காட்டு...தாயே சரணம்சரணம்சரணம் மோட்சகுரு தில்லை..
@gunabalana1989
@gunabalana1989 2 жыл бұрын
அருமையான உச்சரிப்பு நல்ல குரல் வளம் மெய்சிலிர்க்க வைக்கும் வரிகள்
@JEYASURIAN
@JEYASURIAN 3 жыл бұрын
பாடலின் பொருள் உணர்ந்து மனம் உருகி பாடி உள்ளார். நாமே அதே உணர்வோடு பாடுவது போல் உள்ளது. காமாட்சி அம்பாள் அருள் புரிய பிரார்த்தனை செய்வோம்
@rkarthika6579
@rkarthika6579 3 жыл бұрын
L
@sangilikumarr7168
@sangilikumarr7168 3 жыл бұрын
காமாக்ஷி அம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி போற்றி
@kumarm3634
@kumarm3634 3 жыл бұрын
வாழ்க வளமுடன்...அருள்மிகு காமாட்சி அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்..மோட்சகுரு.. ......................தில்லை..........
@user-nt7ew3lw3z
@user-nt7ew3lw3z 8 ай бұрын
Om kamatchi thaye unarul en kudumbathai kakattum
@kamatchismile3932
@kamatchismile3932 2 жыл бұрын
என் வாழ்க்கை நடந்த அதிசயம் அது காமாட்சி அம்மன் என் கனவில் தோன்றி ஐந்து மாதங்கள் முன்பு 🙏🙏🙏 என் குலதெய்வம் காமாட்சி
@cellsaravanan3665
@cellsaravanan3665 2 жыл бұрын
V
@rengarajanr9874
@rengarajanr9874 Жыл бұрын
Na
@pappavelayutham3502
@pappavelayutham3502 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் காமாச்சி அம்மன்
@abhivetriabhi6493
@abhivetriabhi6493 Жыл бұрын
@@cellsaravanan3665 ஜஜ.
@ilavarasanilavarasan6690
@ilavarasanilavarasan6690 Жыл бұрын
@@cellsaravanan3665 yt5
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 3 жыл бұрын
நான் தினமும் வீட்டினுள் நடைபயிற்சி செய்யும் போது கேட்கும் பாடல். என்னை மிகவும் ஈர்த்தது. நண்பர்களுக்காக பகிர்கிறேன். பாராட்டுகள் NITHYASRI MAHADEVAN. - நன்றி Arutperumjothi
@umamuthuvel4699
@umamuthuvel4699 2 жыл бұрын
Arumyaña padal un kural very nice Dr nithyasri nadri mahala 🙏🙏
@suthusuthu2329
@suthusuthu2329 2 жыл бұрын
On A
@shanthadevisooriyamoorthy1924
@shanthadevisooriyamoorthy1924 2 жыл бұрын
அம்மா தாயே காமாட்சி இரவில் தூக்கம் வராமல் புரண்டு படுத்து. தவிக்கும் போது என்னைத் தாலாட்டும் அருமையான அன்னையின் பாடல்
@sathyamurthy206
@sathyamurthy206 3 ай бұрын
ஓம் சக்தி ஓம்
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
தாயேகாமாட்சியேசரணம்சரணம்சரணம்..சரணம்சரணம்சரணம்சரணம்சரணம் மோட்சகுரு...தில்லை..
@kanchithalapathy6873
@kanchithalapathy6873 Жыл бұрын
ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஏன்றும் துனை🙏
@functionvideofamily8888
@functionvideofamily8888 3 жыл бұрын
என்னை உடனிருந்து காப்பாற்றும் மூங்கிலனை காமாக்ஷி அம்மன் நீ என்றென்றும் எங்களோடு இருந்து எங்களை வழி நடத்துவாயாக...🙏🙏🙏
@vijayakumarkumari1571
@vijayakumarkumari1571 2 жыл бұрын
Q
@thiruvengadamchellam9923
@thiruvengadamchellam9923 2 жыл бұрын
எந்த ஊரில் உள்ளது
@abijaikinggaming1040
@abijaikinggaming1040 2 жыл бұрын
@@thiruvengadamchellam9923 bodinayakanur
@Sivakumar-tg5vw
@Sivakumar-tg5vw 2 жыл бұрын
Devathana patti near periyakullam
@ffgangs8677
@ffgangs8677 Жыл бұрын
0p
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
தாயேகாமாட்சியேசரணம் சரணம் சரணம் மோட்சகுரு தில்லை.
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
தாயேகாமாட்சியேசரணம்சரணம்சரணம்;....நித்யஶ்ரீ வாழ்கவளமுடன்மோட்சகுரு தில்லை..
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அருள்மிகு தாயே காமாட்சியேசரணம்சரணம் சகோ்தரி நித்யஶ்ரீ குரலும் உச்சரிப்பும் மிக அருமை வாழ்கவளமுடன்..மோட்சகுரு.தில்லை..
@uthayananponnuthurai3388
@uthayananponnuthurai3388 2 жыл бұрын
அற்புதமான பாடல் இனிய கணீர் என குரல்! மொத்தத்தில் சிறப்பு.
@lathadurairaj4633
@lathadurairaj4633 Жыл бұрын
இனிமையான குரல் நன்றி அன்னகாமாட்சி அம்மா சகல சௌபாக்கியங்களும் தந்து காத்து ரட்சிக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻
@sarojine1135
@sarojine1135 Жыл бұрын
ஒம்விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 2 жыл бұрын
இறைவன் அருளால் உருவாக்கப்பட்ட இந்த பாடல் அருமை, அருமை அற்புதமான பாடல். 🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🔥🔥🔥
@shanthadevisooriyamoorthy1924
@shanthadevisooriyamoorthy1924 2 жыл бұрын
ஓம் காமாட்சி அன்னையே போற்றி போற்றி குலதெய்வம் அறியாதோர்க்கும் குலதெய்வமாகத் திகழ்ந்தருளும் தாயாரின் இப்பாடல் சிந்தைக்கு வரமருளும் .
@shanthadevisooriyamoorthy1924
@shanthadevisooriyamoorthy1924 11 ай бұрын
BB to be at
@user-do3hf1bq2g
@user-do3hf1bq2g 7 ай бұрын
Evvalavu thunpathaiyum evvalovu kasdathaiyum engalukku koduppay nee kappatrum amma
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அருள்மிகு தாயே கச்சிநகர் வாழும் காமாட்சி தாயேசரணம்சரணம்.மோட்சகுரு தில்லை...
@senthamizhselvim9665
@senthamizhselvim9665 2 жыл бұрын
அம்மா அனைவருமே நோய் இல்லாமல் வாழ ஆசிர்வாதிங்கள். இனிமையான குரல் வளம் உள்ளது.
@annamalai9635
@annamalai9635 4 жыл бұрын
அருமை அருமை தெய்வீக சக்தி உங்களுக்கு உண்டு அம்மா
@sarojine1135
@sarojine1135 Жыл бұрын
ஓம் விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா மகனை காத்தருள் அம்மா ஓம் சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@Ringsofwater.
@Ringsofwater. Жыл бұрын
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே 🙏🙏🙏
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல பழக்கம் ஒழுக்கம் நேர்மை நியாயம் தைரியம் கண்ணியம் கட்டுப்பாடு அழகு வேண்டும் 🪔🙏🌹🌾💐 ஓம் ஶ்ரீ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏🪔
@lingasram
@lingasram 3 жыл бұрын
என் மனதிற்கு மிகவும் பிடித்த குரல்
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
தாயே காமாட்சியே சரணம்சரணம் சரணம்..மோட்சகுரு தில்லை
@ram.ram.7291
@ram.ram.7291 9 ай бұрын
Kamachi thie naanum saraniyam sernthu vaala vendum. 💅💅💅
@murugaiyanmurugaiyan4779
@murugaiyanmurugaiyan4779 3 жыл бұрын
ஓம் காமாஷி அம்மா போற்றி போற்றி
@SelvaRaj-hb6if
@SelvaRaj-hb6if 2 жыл бұрын
என்னாலும் மறக்கமுடியாத காமாட்சி அம்மனின் இந்த பாடல்களை என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது உங்கள் குடும்பம் நீடூழி மன மகிழ்ச்சியோடு நூறாண்டுகள் வாழ வேண்டும் இறைவா
@sarojine1135
@sarojine1135 11 ай бұрын
ஓம் விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா மகனை காத்தருள்வாய் அம்மா ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@divyamadhan419
@divyamadhan419 2 жыл бұрын
மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ மணி மந்தர காரிநீயே மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ மலையரையன் மகளானநீ, தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ, தயாநிதி விசாலாட்சி நீ தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ சரவணனை யீன்ற வளும் நீ, பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில் பேர்பெற வளர்த்தவளும் நீ, பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ பிரிய வுண்ணாமுலையு நீ ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ அகிலாண்டவல்லி நீயே அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய் புத்திகளைச் சொல்லவில்லையோ, பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை பிரியமாய் வளர்க்க வில்லையோ, கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக் கதறி நானழுத குரலில், கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன் காதினுள் நுழைந்த தில்லையோ இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா இனி விடுவதில்லை சும்மா, இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும் இதுதரும மல்ல வம்மா, எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார் ஏதும் நீதியல்ல வம்மா, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே.
@ramachandranraveenthiran2826
@ramachandranraveenthiran2826 Жыл бұрын
இந்த ஸ்தோத்திரம் முழுவதையும் தந்த நல் இதயத்தை வணங்குகிறேன்
@sowmiyaganesh9286
@sowmiyaganesh9286 3 жыл бұрын
அருமை பாடல் வரிகள் வேண்டும் 🙏🙏🙏
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 жыл бұрын
ஓம் காமாட்சி அன்னையே உன் திருவடி சரணம் அம்மா🙏🙏🙏 நித்யஶ்ரீ மா அருமை🙏
@kalasri1724
@kalasri1724 2 жыл бұрын
🙏🙏🙏
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 жыл бұрын
@@kalasri1724 மிக்க நன்றி குட்டி
@kalasri1724
@kalasri1724 2 жыл бұрын
@@lakshmielngovan6139 😁🙏😁
@ponniv7205
@ponniv7205 Жыл бұрын
lyrics please💐
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அருள்மிகுதாயே காமாட்சியே கருணை புரிவாய் தாயே சரணம்சரணம்சரணம்...மோட்சகுரு...தில்லை..
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
ௐஶ்ரீகாமாட்சி தாயே,சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.வாழ்கநித்யஶ்ரீ.வாழ்கபல்லாண்டு.13*5*22.
@gunavilangar
@gunavilangar 4 жыл бұрын
ஓம் 🕉️ காமாட்சி தாயே போற்றி 🙏🕎🕎🕎🕎✡️🕉️🕉️🕉️🕉️🌻🌸🌻🌻✡️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paramasivamv765
@paramasivamv765 4 ай бұрын
எங்கள் குலதெய்வம் பாடல் மிகவும் நன்றி நன்றி
@palani091
@palani091 Жыл бұрын
எங்கள் குலதெய்வமே காமாட்சி அன்னையே உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி நல்லதையே நினைத்து நலமுடனும் , வளமுடனும் வாழ அருள்புரிவாய் தாயே 🙏🙏🙏
@vengatesan803
@vengatesan803 4 жыл бұрын
என் கண்களில் கண்ணீர் வருகிறது. பக்தியின் உச்சம் நித்தியஶ்ரீ குரல்.
@mukkaiahvairavel3224
@mukkaiahvairavel3224 4 жыл бұрын
Supar Ammaa
@Vijayalakshmi-fh8ui
@Vijayalakshmi-fh8ui 4 жыл бұрын
Arumei god plas you
@senthoork3700
@senthoork3700 3 жыл бұрын
mm unami
@perumalr3523
@perumalr3523 3 жыл бұрын
@@mukkaiahvairavel3224 .
@abinayabsc9662
@abinayabsc9662 3 жыл бұрын
😍
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 4 жыл бұрын
மெய்.மறந்து.ரசித்து.கேட்டேன் காலையில்.கேட்கபரவசமாக.உள்ளது.அருமையானகுரல்.நன்றி.சகோதரி👌👌👌🙏🙏🙏🌹
@karthics.c.8298
@karthics.c.8298 4 жыл бұрын
Ktttututtuutututktutktoloo
@parameswari2760
@parameswari2760 2 жыл бұрын
To Lovely and warm weather and we have to wait a little
@prajeswari349
@prajeswari349 4 ай бұрын
அழகான காஞ்சியில் புகழாக அமைந்திடும் அன்னை காமாட்சி உமயே
@user-fd3yj6oi5p
@user-fd3yj6oi5p 2 жыл бұрын
எங்கள் வீட்டில் கொழு வைக்கும் பொழுது இந்த பாடல் பாடப்பட்டது அருமை🙏🙏🙏
@visalamgopal8870
@visalamgopal8870 2 жыл бұрын
Kozu illai kolu navarathri
@ambujamnarayan3836
@ambujamnarayan3836 Жыл бұрын
Golu not kolu not kozhu. Navarathri Golu.
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 3,3 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 54 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 9 МЛН
காமாட்சி விருத்தம் | காமாட்சி அம்மை | Kamatchi Virutham Original Song in Tamil Script
17:27
Madurai Kasi Kumaran மதுரை காசி குமரன்
Рет қаралды 1,1 М.
Kamakshi Amman virutham with Tamil lyrics
16:58
Me & mamiyar
Рет қаралды 6 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 29 М.
6ELLUCCI - KOBELEK | ПРЕМЬЕРА (ТЕКСТ)
4:12
6ELLUCCI
Рет қаралды 423 М.
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 598 М.
Ulug'bek Yulchiyev - Ko'zlari bejo (Premyera Klip)
4:39
ULUG’BEK YULCHIYEV
Рет қаралды 3,9 МЛН
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 433 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 2,9 МЛН