Super 👌 message. Brother keep going keep. On going. God bless you
@subashs8045Ай бұрын
பாஸ்டர் ஆத்துமபாரத்தின் உங்கள் வேதனை நன்றாக புரிகிறது. கவலைப்படாதீர்கள் உங்கள் வேதனைக்கு நிச்சயம் பதில் உண்டு.
@sangeetharajraja1320Ай бұрын
என்னை உலகம் அதன் உறவுகள் கைவிட்டுவிட்ட நிலமையில் இயேசு என்னை நோக்கி என் பாவத்திற்கு வரவேண்டிய தண்டனை காயங்களை ஏற்றுக்கொண்ட காயத்தின் கரங்களை என்னை நோக்கி நீட்டுகிறாரா? ஐயோ இனியும் அவர் அன்பை புறக்கணித்து நான் வாழ்வதைவிட சாவதே மேல்.
@vickykalai4414Ай бұрын
பாவமுள்ள ஜாதி,ஜனம், சந்ததியாரின் புத்திரர்களே! இரட்சிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளான கிறிஸ்தவர்களே! இந்த பெயரை எடுக்கவா நாம் கிறிஸ்தவர்களானோம்?
@kalyanivichu7992Ай бұрын
இதுதான் a perfect picture condition of the sinful man. என்ற தேவ செய்தியை கேட்கும்போது உண்மையாகவே எனக்குள் ஒரு மனமாற்றம் உண்டாகிறது.
@SelvarajS-if6osАй бұрын
இயேசுவே என்னையும் நேசிக்க உம்மால் முடியுமா? நம்புவதற்கு கடினமாயிருந்தாலும் இதை சொன்னது யார் என்று நினைக்கும்போது கண்கள் குளமாகிறது. இருதயம் சுக்குநூறாக உடைந்து சிதறுகிறது. நம்பி வந்தேன் இயேசையா நான் நம்பி வந்தேன் என்ற பழைய பாடல்வரிகள் என் உள்ளத்திலிருந்து எழும்புகிறது.
@kowsalyack1056Ай бұрын
என் வாழ்க்கையில் எல்லாமே இழந்து விட்டேனே என்று கதறி அழுதேன்.... ஆனால் இயேசு அந்த நிலமையிலும் என் அழகான ஓவியமே நீ சிதைந்த ஓவியமாகிவிட்டாயே என்று இந்த பாவியை நினைத்து ஏக்கத்துடன் புலம்புகிறாரா? சே, அந்த ஆத்தும நேசரையா அழவைத்துவிட்டேன்?
@amaravathiamara3527Ай бұрын
உங்களுடைய பிரசங்கம் பாடல்களை தொடர்ந்து கேட்கிறேன். இப்படி உங்களை வேதனைப்படுத்துகிறார்களே? உங்கள் சபை உதவி ஊழியக்காரர்கள்,மூப்பர் சகோதர சகோதரிகளின் பொறுப்பாளர்கள் என்ன செய்கிறார்கள்?
@KaviyamanavalanАй бұрын
Sole to head சில கிறிஸ்தவர்களின் நிலமை இதுதானா? அவர்களுக்கும் சிகிச்சை அளித்து குணமாக்க இயேசுவிடம் treatment இருக்கிறதா?
@AnbuNageswariАй бұрын
சம்பளம் கொடுக்கிற owner யார் என்று நன்றாக தெரிகிறது. இயேசுவும், சபை போதகரும், குடும்பத்தில் முக்கியம் யார் என்று தெரியவில்லையோ?