Пікірлер
@subashs8045
@subashs8045 14 сағат бұрын
எனக்கு நானே நல்லவனாக இருப்பது கேலிக் கூத்து. பார்போற்ற அதாவது உலகமே நம்மை ஆச்சரியமாய் திரும்பிப் பார்க்க வாழ்வதுதான் ஒழுக்கமான வாழ்க்கை என்று புரிந்துக் கொண்டேன்.
@michalraj820
@michalraj820 14 сағат бұрын
எப்படியும் வாழலாம் என்று தத்துவம் பேசுவோர் இப்படித்தான் வாழ வேண்டும் என்போரை கண்டு பரிகசிக்கதான் செய்வார்கள் இயேசுவுக்கு பிரியமாய் வாழும் நம்முடைய நடத்தைதான் அவர்களுக்கு மரண அடி.
@Abi.mAbi.m
@Abi.mAbi.m 15 сағат бұрын
இடுக்கமான வாசல் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வாசல் அதுதான் சிறந்த வாழ்க்கை.
@ananthisoundar5851
@ananthisoundar5851 15 сағат бұрын
அழியாத நித்திய தேவன் வழியும் சத்தியமும் ஜீவன் இயேசுவே! இயேசுவே!!
@SelvarajS-if6os
@SelvarajS-if6os 16 сағат бұрын
உலகம் கொடுக்கும் சில்லறை இன்பங்களுக்காக கோடி பெருமானமான பரலோக ஆசீர்வாதங்களை இழந்து விடலாமா?
@sundareshsundaresh461
@sundareshsundaresh461 Күн бұрын
குன்றாதே உம் நடையில் ஒரு மிடுக்கும் ஆம், வாழ்க்கையில் என்னதான் போராட்டம் வந்தாலும் இயேசுவின் பெலத்தால் நெஞ்சை நிமிர்த்தி, தோளை உயர்த்தி, மிடுக்காக நடக்க வேண்டும்.
@sangeetharajraja1320
@sangeetharajraja1320 Күн бұрын
கூடி அஞ்சாதே ஆம் நமக்குள் இருக்கும் ஐக்கியந்தான் நமக்கு தைரியம் கொடுக்கும்.
@amaravathiamara3527
@amaravathiamara3527 Күн бұрын
பரிசுத்தமாய் நாம் வாழ நம்மை சுற்றிலும் இருப்பவர்கள் விடமாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரண அடியால் அவர்கள் தூங்கமாட்டார்கள்.
@kowsalyack1056
@kowsalyack1056 Күн бұрын
உலக சிற்றின்பங்களை தேடி அலைந்து அவமானப்பட்டது போதும். இயேசுவை தேடி வருவோம் புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடுவோம்.
@SowmyaS-r9y
@SowmyaS-r9y Күн бұрын
பாவம், கலகம், பாரம் பிரிக்க முடியாதது. அதை சுமந்தால் அழிவு நிச்சயம்.
@ElseElizabeth-hg3cm
@ElseElizabeth-hg3cm Күн бұрын
கொள்ளாதே நெஞ்சில் நீ நடுக்கம். ஆம் உயிர்த்தெழுந்த இயேசுவை நம்மிடம் அவர்கள் பார்த்துவிட்டால் அவர்கள் திட்டங்கள் எல்லாம் படுத்துவிடும்
@AnbuNageswari
@AnbuNageswari Күн бұрын
பாவ பாரத்தை சுந்து களைத்து போய் ஆறுதல் தேடி அலையும் அன்பர்களே சிலுவையின் நிழலை தேடி வாருங்கள்.
@kalyanivichu7992
@kalyanivichu7992 Күн бұрын
உலகம் படமெடுத்து ஆடும் சர்ப்பத்தை போன்றதுதான். நமக்குள் இருக்கும் இயேசுவின் துணையோடு அதை எதிர்த்து நின்றால் சிலுவையில் தலை நசுக்கப்பட்ட அது நம் காலடியில்.....
@Kaviyamanavalan
@Kaviyamanavalan Күн бұрын
பரிசுத்த பாதை என்றால் அசுத்த பாதை ஒன்று இருக்கும். அததற்கு சொந்தமான வர்கள் அதற்கு உரிமை பாராட்டுவார்கள்.
@vickykalai4414
@vickykalai4414 Күн бұрын
பாவத்தை எதிர்த்து நிற்காவிட்டால் அதற்கு நாம் இறையாகிவிடுவோம்.
@SathishKumar-l9r
@SathishKumar-l9r Күн бұрын
இயேசுவை மறந்தால் ஒவ்வொரு நாளும் கண்ணீர்தான் நிதர்சனமான உண்மை.
@imman6511
@imman6511 Күн бұрын
இந்த தரங்கெட்ட சமுதாயத்தில் பரிசுத்த பாதை வழியில் நடப்பது மிகவும் கடினமாக த்தான் உள்ளது. ஆனால் பந்தயத்தில் கஷ்டப்படாமல் வெற்றியும் பரிசும் கிடைக்காது.
@rajeshs9944
@rajeshs9944 Күн бұрын
இடுக்கமான வாசல் இதன் வழியில் செல்வது சற்று சிரமம், தியாகம், பாடுகள், காயங்கள் நிறைந்தது. ஆனால் இதில் பழகினவர்களுக்கு அது ஆசீர்வாதமானது.
@JoSwA_._AmaRa
@JoSwA_._AmaRa Күн бұрын
ஒருமனப்பட்டு ஐக்கிய மாய் பிசாசை எதிர்த்து நின்றால்தான் வாக்குத்தத்தங்கள் கைகொடுக்கும்.
@ananthisoundar5851
@ananthisoundar5851 Күн бұрын
கிறிஸ்தவ வாழ்க்கை உண்மையில் இடுக்கமான வாசல்தான். ஆனால் அது கட்டுப்பாடு, ஒழுக்கம் நிறைந்தது.
@udhayabhavani4457
@udhayabhavani4457 Күн бұрын
Praise the lord brother 🙏🏽
@thirunathiru673
@thirunathiru673 5 күн бұрын
நல்லவர்களாக வாழ முடியவில்லையா? நல்லவரான இயேசுவை சார்ந்துகொள்ளுவோம் வாழ்க்கை மாறும். பெலனில்லையா? வல்லவரான இயேசுவை நோக்கிப்பார்ப்போம் பெலனடைவோம்.
@amaravathiamara3527
@amaravathiamara3527 5 күн бұрын
ஆறு தூங்குகிறதா விழித்திருக்கிறதா என்று எரியும் கொள்ளிக்கட்டையை வைத்து டெஸ்ட் பண்ணி பார்த்தானாம் ஒருவன். இந்த வித்தையெல்லாம் கன்மலைப் புறாவில் self எடுக்காது என்று தெரிந்தே விளையாடினால் அதுதான் Mega international comedy.
@michalraj820
@michalraj820 5 күн бұрын
ஒரு ஊசி இன்னொரு ஊசியைப் பார்த்து சொன்னதாம் உன் காதில் ஒரு ஓட்டை இருக்கிறது என்று. இது எவ்வளவு joke ஆக இருக்கிறதோ அதைப் போல தான் உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? என்று வேதம் எச்சரிக்கிறது. ஆயத்தப்படு ஆயத்தப்படுத்து.
@subashs8045
@subashs8045 5 күн бұрын
நீ விசுவாசியா? விஷ ஊசியா? சிரிப்புடன் பாஸ்டர் பிரசங்கித்தாலும் நம்பிக்கை துரோகி களால் அவருக்குள் இருக்கிற மனவேதனையை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.
@thirunathiru673
@thirunathiru673 5 күн бұрын
நல்லவர்களாக வாழ முடியவில்லையா? நல்லவரான இயேசுவை சார்ந்துகொள்ளுவோம் வாழ்க்கை மாறும். பெலனில்லையா? வல்லவரான இயேசுவை நோக்கிப்பார்ப்போம் பெலனடைவோம்.
@JoSwA_._AmaRa
@JoSwA_._AmaRa 5 күн бұрын
Personal life சரியில்லாமல் தொடர்ந்து துணிகரமாக ஆவிக்குரிய வாழ்க்கையை வாழ்ந்தால் நம் கழுத்தை அறுக்க நாமே கத்தியை கூராக்குவது போலாகும்.
@AnbuNageswari
@AnbuNageswari 5 күн бұрын
சாட்சியில்லா ஜீவியம் நமக்கு நாமே குழிவெட்டிக்கொள்வதாகும்.
@kowsalyack1056
@kowsalyack1056 5 күн бұрын
சிலர் சுபாவம் மேட்டிமையாக பேசுவார்கள். இது அவர்கள் பரம்பரையில் ஒருவரது சுபாவம் என்று சொல்லுவார்கள். ஆனால் ஆவிக்குரிய ஜீவியத்தில் இயேசு ஆண்டவரிடமும் ஆவிக்குரிய தகப்பனிடமும் தாழ்மையாய் நடந்து கொள்வோம். வேண்டாம் விபரீதம்!
@kalyanivichu7992
@kalyanivichu7992 5 күн бұрын
பாஸ்டர், ஒருவர் முகத்தை பார்த்து ஸ்தோத்திரம் என்று சொல்லி மரியாதை கொடுப்பதை அசட்டை பண்ணி மரியாதை தெரியாத காட்டுவாசிகள் ஆடும் ஆட்டத்தை தைரியமாக உணர்த்திக்கொடுக்கிற தேவமனிதருக்காக பெருமைப்படுகிறேன்.
@ElseElizabeth-hg3cm
@ElseElizabeth-hg3cm 5 күн бұрын
கன்மலைப் புறா சபை, அதை நடத்தும் பாஸ்டர், சபையின் கட்டுபாடுகள் எல்லாம் தெரிந்திருந்தும் யாரிடம் நம் விளையாட்டை விளையாடுகிறோம்? இவ்வளவு bold 😎💪😠 ஆக பிரசங்கிக்கிறவரிடமா?
@sangeetharajraja1320
@sangeetharajraja1320 5 күн бұрын
கர்த்தர் திருத்துவார், தண்டிப்பார்,சிட்சிப்பார்,ஆசீர்வதிப்பார். பசுமர இருதயத்தில் ஆணித்தரமாக ஆழமாக பதியக்கூடிய வார்த்தைகள்.
@SathishKumar-l9r
@SathishKumar-l9r 5 күн бұрын
யாரும் யாருக்காகவும் ஆண்டவர் நியாயத்தீர்ப்பு நாளில் உதவி செய்ய முடியாது. ஆனால் கிருபையின் நாட்களில்தான் இது சாத்தியம். இனி காலம் செல்லாது மனந்திரும்புவோம்.
@Kaviyamanavalan
@Kaviyamanavalan 5 күн бұрын
யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தை நான் பாராதிருந்தால்... ஆவிக்குரிய ஆழமான தியான எச்சரிப்பை கேட்கும்போது ஒரு நடுக்கம் என்னை பிடிக்கிறதை உணர்கிறேன்.
@vickykalai4414
@vickykalai4414 5 күн бұрын
என் ஜெபத்தை நான் மாற்றி பண்ணினால் நீ பூமியின்மேல் இருக்கமாட்டாய். இந்த வார்த்தையை கேட்டும் தெய்வ பயமில்லாமல் எப்படி வாழமுடியும்?
@rajeshs9944
@rajeshs9944 5 күн бұрын
சபைப் போதகரின் கண்டிப்பு, அறிவிப்பு, சட்டதிட்டங்கள், ஆராதனைகள் எவ்வளவு முக்கியமானது என்பதை மீண்டும் அறிந்து கொண்டு அர்ப்பணிக்கிறேன்.
@ananthisoundar5851
@ananthisoundar5851 5 күн бұрын
இன்னும் நீயும் நானும் ஆண்டவரின் பலத்த கைக்குள் அல்ல பயங்கரமான 😱😖💀 கரத்தில் விழாமல் இருப்பதற்கு காரணம் குடும்பத்தில் சபை ஐக்கியத்தில் யாரோ ஒருவர் உனக்காக எனக்காக பரிந்து பேசி கண்ணீரோடு ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
@sundareshsundaresh461
@sundareshsundaresh461 5 күн бұрын
ஊழியம் மற்றும் கிளை சபைகளின் வளர்ச்சிக்கு பாஸ்டருடன் இணைந்து யார் எப்படி செயல்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.
@ananthisoundar5851
@ananthisoundar5851 5 күн бұрын
சபையில் ஊழியம் மட்டுமல்ல நம்முடைய புத்தி எண்ணங்கள் பேச்சு செயல் எல்லாம் மாற வேண்டும் வளர வேண்டும்.
@SelvarajS-if6os
@SelvarajS-if6os 6 күн бұрын
ஆர்வம் இருக்கிறது ஆனால் சுய பெலத்தால் முடியவில்லையா? இயேசுவின் மார்பில் சாய்ந்துக்கொள்ளுவோம். நிச்சயம் உன்னையும் என்னையும் பெலப்படுத்துவார்.
@vickykalai4414
@vickykalai4414 6 күн бұрын
சபையில் பல ஆண்டுகளாக விசுவாசிகள் சீஷராகி இடத்தை காலி பண்ணாமல் இருக்கிறதினால்தான் புதிய விசுவாசிகள் இரட்சிக்கப்பட்டு உள்ளே வரமுடியவில்லை. மரியாதையாக தாய் சபையோடு இணைந்து ஜெபக்குழு மற்றும் கிளை சபை நடத்த வெளியேறுவோம்.
@sangeetharajraja1320
@sangeetharajraja1320 6 күн бұрын
Maths ல் மட்டும் Ascending order அல்ல. ஆவிக்குரிய கணக்கிற்கும் இது பொருந்தும்.
@rajeshs9944
@rajeshs9944 6 күн бұрын
ஜெபம் வேத வாசிப்பு ஆராதனை நேரங்கள் தரிசனம் அதிகமாக வேண்டும். செவிடன் காதில் சங்கு ஊதின கதையாய் நாம் வாழ்ந்த நாட்கள் போதும். இயேசு வருகிறார்!
@kowsalyack1056
@kowsalyack1056 6 күн бұрын
நம்முடைய சரீரம் K. G வீடு வாசல் தொழில் வருமானம் எல்லாம் விருத்தியடைய வேண்டும். பாஸ்டர் சபை ஊழியம் மட்டும் அதே நிலையில் இருந்து நினைத்து நினைத்து வேதனைப்பட வேண்டும். நமக்கே இது நியாயமா?
@jesuslovesyou5209
@jesuslovesyou5209 6 күн бұрын
Sure will work for Jesus 🙏
@thirunathiru673
@thirunathiru673 6 күн бұрын
இயேசுதான் சபையின் அஸ்திபாரம். ஆனால் இக்கல்லின்மேல் என் சபையின் கட்டுவேன் என்கிறார். ஆழமாக சிந்திப்போமா?
@kalyanivichu7992
@kalyanivichu7992 6 күн бұрын
உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம் அல்லேலூயா வளரட்டும் வளரட்டும் அபிஷேக திருச்சபைகள் அல்லேலூயா
@ananthisoundar5851
@ananthisoundar5851 6 күн бұрын
கீழ்நிலை, நடுநிலை, மேல்நிலை இதுதானே வளர்ச்சி உயர்வு எல்லாம்.
@AnbuNageswari
@AnbuNageswari 6 күн бұрын
தேவ ஆலய பராமரிப்பு சபைக்கு உள்ளே வெளியே ஊழியங்கள் உன்னையும் என்னையும் நம்பி இயேசுவுக்காக பாஸ்டர் கொடுத்த பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுகிறோமா? அதுகுறித்து திட்டமிடுகிறோமா?
@imman6511
@imman6511 6 күн бұрын
பணம் பொருள் சம்பாதிக்கும் இடங்களில் காற்று மழை குளிர் வெயில் பசி தாகம் தூக்கம் ஓய்வு தூரம் பார்க்க மாட்டோம். ஆவிக்குரிய காரியங்கள் என்றால் மேற்கண்ட காரணங்கள் மட்டும் இல்லாமல் இன்னும் 1000 சாக்கு போக்குகள். உறுப்படுமா இந்த கிறிஸ்தவ வாழ்க்கை.