நகைகள் போட்டு சீர்சீராட்டுகள் செய்து விட்டதால் சொத்தில் பாகம் கேட்க பெண்ணுக்கு உரிமை உண்டா?

  Рет қаралды 573,589

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Күн бұрын

Пікірлер: 748
@hepsibaraja247
@hepsibaraja247 Жыл бұрын
1 kg நகை போட்டு கல்யாணம் பண்ணி காலம்பூரா சீர் செய்வதற்கு பதில் சொத்துக்களை திருமணத்திற்கு முன்னதாகவே பாகம் பிரிப்பது நல்லது அதே போல் 1kg நகையையும் பாகம் பிரிப்பது நல்லது மேலும் காலம் முழுவதும் சீர்வரிசை தேவை இல்லை
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
சீர்வரிசையை நீங்களும் உங்கள் மனைவிக்கு வந்தால் வாங்கக்கூடாது.உங்க மகளுக்கும் செய்ய கூடாது.உங்க மருமகளிடமும் வாங்க கூடாது.சீர் என்பது தாய் வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கு இருக்கும் தொடர்பு.பெற்றோருக்கு பிறகு சகோதரர் வழி பந்தம் ஏற்பட செய்யப்பட வழிவகை.அப்ப நீங்க சாவுக்கு கூட கோடிதுணி போட முடியாது.
@kcmuthu7654
@kcmuthu7654 Жыл бұрын
பெண் பிள்ளைகள் பிறந்த வீட்டில் அண்ணன் தம்பி இருக்கும்போதுசொத்தில் சம உரிமை இருக்குதுன்னு தன் தாய் இடம் இருந்து தெப்புள் கொடியை அறுத்தது போல் சொத்தையும் பிரித்து வாங்கி கிட்ட பிறகு அப்பரம் எப்படி அண்ணன் தம்பி உறவு நீடிக்கும்.சட்டம் சரி தான். ஆண்னோ பெண்னோ எதிர் பால் இனத்துடன் (எல்லாம் இழந்த) பிறகு சொந்த பந்தம் உறவுகள் வரும்மா...? சொத்து. சட்டம்.வரும்மா இதை ஆண் பெண் இருவரும் சிந்தித்து வாழவேண்டும்.அண்ணன் தம்பி பங்காளிகள் உண்டு அக்கா தங்கை பங்காளிச் சிகள் உண்டா.?ஆண் பெண் சமம் மாக இருந்தாலும் அண்ணன் தம்பி இடம் இருந்து ஒரு சில பெண்கள் சட்டத்தை முன்னிறுத்தி சமம் மாக சொத்தை வாங்கிய பெண்கள் எத்தனை பேர்...? பெண் கேட்டு வரும் மாப்பிள்ளை வீட்டார் உங்கள் பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை இருக்கான்னு இனி கேட்டு.பெண் கேக்கலாம் மா...? பெண்ணோட அப்பா என்னோட மகளுக்கும் சொத்தில் சம உரிமை இருக்குதுன்னு சொல்லி கேட்டுதான் பெண்ணுக்கு நிச்சயம் செய்கிறார்களா செய்கிறதா சமூகம்.
@kumarblore2003
@kumarblore2003 Жыл бұрын
சீர் வரிசை என்ற அமைப்பு, தங்களுக்கு மகள் பிறந்து கல்யாணம் செய்து கொடுக்கும் போதுதான் புரியும், அதுவரை புரிய வாய்ப்பில்லை.
@rajendranm6069
@rajendranm6069 Жыл бұрын
👍👍👍
@m.m.k81gaming8
@m.m.k81gaming8 Жыл бұрын
​@@kcmuthu7654❤q3⁰
@RANDOMFUNNYGUY2012
@RANDOMFUNNYGUY2012 Ай бұрын
விருப்ப பட்டு கொடுத்தால் வாங்கி கொள்ளட்டும்.ஆனால் ஒரு பெண்ணுக்கு திருமணசெலவு அதன்பின் வளைகாப்பு செலவு பிரசவசெலவு பிரசவம் முடிந்து கணவர் வீட்டிற்கு போகும்போது செலவு குழந்தைகளுக்கு காதணி விழா செலவு அந்த குழந்தை திருமணத்திற்கு தாய் மாமன் சீர் செலவு இப்படி எல்லா செலவும் செய்துவிட்டு அவருக்கு குடியிருக்க ஒரு வீடு இருக்கும் அதையும் விற்று அதில் பாதி உரிமை.மனசாட்சி உள்ள பெண்ணா இருந்தால் கட்டாயம் சொத்தில் பங்கு கேட்க மாட்டார்கள்.ஆனால் எந்த சொத்தும் இல்லை என்றாலும் மேலே சொன்ன அத்தனை செலவும் செய்துதான் ஆக வேண்டும்.உங்களுக்கு வசதி இல்லை அதனால் எதுவும் வேண்டாம் என்று எத்தனை பெண்கள் சொல்வார்கள்.
@selinayyanar3945
@selinayyanar3945 25 күн бұрын
நான் சொல்வேன் ஏன் என்றால் என் கூட பிறந்த அண்ணன் தம்பி நல்லா இருக்கனும் அது போதும் என் தாய் வீடு சொத்தும் வேண்டாம் நகை நட்டு வேண்டாம் என்று சொல்லி விட்டு என் சுய சேமிப்பு வீட்டு வேலை செய்து என் திருமணத்தை நானே செய்து கொண்டேன் இன்று வரை எந்த பங்கு பாகம் வேண்டாம் என்று சொல்லி விட்டு நான் ஒதுங்கி விட்டேன் நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை ஆனால் என் கூட பிறந்த அண்ணன் தம்பி நல்லா இருக்கனும். ஏன் என்றால் நான் வீட்டில் மூத்த மகள் தான் என் தாய் தகப்பனுக்கு பிறகு நான் தான் அவர்களுக்கு செய்யும் கடமைகளை செய்தேன். ஆனால் அவர்கள் இது வரை எனக்கு ஒரு சீரும் செய்ய வில்லை ஒரு டம்ளர் தண்ணீர் கூட தரவில்லை 😢😢😢 எப்படி இருந்தாலும் அவுங்க என் கூட பிறந்தவங்க அவுங்க நல்லா இருக்கனும்
@adwelfare
@adwelfare 24 күн бұрын
@RajkumarRajkumar-yp3bw
@RajkumarRajkumar-yp3bw 17 күн бұрын
Great. Unga manasukku ninga nalla irupinga akka. Vazhka valamudan🎉🎉🎉
@Agneepoo2003
@Agneepoo2003 Жыл бұрын
பெண்கள் தன் புருஷன் வீட்டு சொத்தை தன் நங்கை, நாத்திகளுக்கு சந்தோஷமாக பிரித்து கொடுத்து விட்டு பிறகு தன் தாய் தந்தை வீட்டில் சொத்தை பங்கு கேட்டால் நன்றாக இருக்கும்.செய்வார்களா?.
@harishwaran7313
@harishwaran7313 Жыл бұрын
நல்ல கருத்து சூப்யர்
@harishwaran7313
@harishwaran7313 Жыл бұрын
சூப்பர்
@Agneepoo2003
@Agneepoo2003 Жыл бұрын
@@harishwaran7313 நன்றி.
@arulsudharson5435
@arulsudharson5435 9 ай бұрын
Ithu sariyana padhil
@Nitinchannel428
@Nitinchannel428 9 ай бұрын
Good
@S.ambikaJjs
@S.ambikaJjs 11 ай бұрын
பெண் பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு உண்டு என்ற சட்டம் வந்ததிலிருந்து அண்ணன் தங்கை பாசம் நாசமாகிப் போச்சி நானும் ஒரு பெண் தான் அந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பத என் கருத்து 13:06
@macrametamil7396
@macrametamil7396 4 ай бұрын
Ama apdi sollunga unmaiyana pasam iruntha kudupan Anga pasamea Ila athan pangukunu ponathum sandai podran
@jayanthisankar4473
@jayanthisankar4473 Ай бұрын
Ippadi ye vazhunga ma pen urimai illama adimaiyave irukattum idhuku thane pala thalaimurai penkal poradi theerppu vangi irukanga seer nagai yedhum ketkadheenga ini varum generation aavadhu urimaiye kelunga appa amma erandha piragu therium unga nilamai
@ganeshdinesh401
@ganeshdinesh401 17 күн бұрын
கரக்டா சொன்னிங்க
@newspaperanalysis5161
@newspaperanalysis5161 Жыл бұрын
நானும் ஒரு பெண். சொத்தில் பங்கு வேண்டுமென்றால் நகை சீரவரிசை கேட்கக்கூடாது. அப்பா அம்மா கடனையும் சமமாக அடைக்கவேண்டும். பெண் பிள்ளைகளுக்கு சீர் நகை என்று அண்ணன் தம்பிகள் சாகும்வரை செய்யணும். இது மதுரை தேனி திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் வாழுற ஆண்களுக்கு தெரியும்.
@TemplecityTemplecity
@TemplecityTemplecity 10 ай бұрын
சகோதரன் சாகும் வரை செய்யவேண்டும் என்றால் அவனுக்கு 3 பெண் பிள்ளை இருந்தால் சகோதரிகள் நகை போட்டு சீரவரிசை செய்வார்களா
@waw967
@waw967 8 ай бұрын
செய்யமாட்டார்கள்
@bramma7429
@bramma7429 6 ай бұрын
பெண் பிள்ளைகளுக்கு சீர் என்று கொஞ்சம் கொடுத்து விட்டு ஆண்பிள்ளைகள் பெண் பிள்ளைகளை ஏமாற்றுவது தான் அதிகம் உள்ளது. ஆணோ பெண்ணோ equal Share கொடுக்க வேண்டும் நகை ஆனாலும் சொததானாலும் சரி பெற்றவர்கள் யாரும் அப்படி செய்வது இல்லை ஆநேக பெற்றோர்கள் ஏமாற்றதான் செய்கிறார்கள் பெண் பிள்ளைகளை
@RamaKrishnan-l4p
@RamaKrishnan-l4p 5 ай бұрын
அப்பொழுதுள்ள சூழ்நிலையை பொறுத்து செய்வார்கள்
@gurusamy1952
@gurusamy1952 10 ай бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@durgadevi7311
@durgadevi7311 Жыл бұрын
ஏன் யாருமே சொந்தமாக முன்னேற வேண்டும் என்று நினைப்பதில்லை தாங்கள் உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க வேண்டும் இறைவன் தானாகவே அருள் புரிவான்
@mahanaveen-ho2fu
@mahanaveen-ho2fu Жыл бұрын
Super💯
@jayanthijayanthi-bo2gy
@jayanthijayanthi-bo2gy Жыл бұрын
Correct, super
@gopinathanrangasamy4645
@gopinathanrangasamy4645 Жыл бұрын
Good but how can the brothers ignore their sister only for the property. Is she not their own family blood, It is her right too when the brothers have the same right on property.
@meenakshikanniyan763
@meenakshikanniyan763 Жыл бұрын
அதானே சுயமா உழைத்து முன்னேறுவது சிறப்பு.
@balasubramanianshanmugam7646
@balasubramanianshanmugam7646 Жыл бұрын
Value of property is high today , that is the main reason
@kanchmind85695
@kanchmind85695 4 ай бұрын
திருமணத்திற்கு முன்னரே சொத்து பிரித்து கொடுத்து வரதட்சிணை எதுவும் கொடுக்க வேண்டாமே. வரதட்சிணை கொடுமையும் ஒழிந்து விடும்.
@MrKamalbathan
@MrKamalbathan 2 ай бұрын
நல்ல யோசனை தான். ஆனால் எந்த தந்தைக்கும் தான் உயிர் உடன் இருக்கும் வரை பிரித்து தர மனம் இருப்பதில்லை. அப்படி பிரித்து தர அவருடைய மனைவியும் விடுவதில்லை. இதில் கொடுமை என்ன வென்றால் மகன் தனியாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் அவனிடம் ஒரு சேமிப்பு கூட இருக்க விடாமல் பிடிங்கி கொண்டு மகளுக்கு சீதனம் செய்யும் தந்தை மார்களே இங்கு அதிகம். அதுவும் மகனுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவனை குறை சொல்வதக்கே யோசிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. இப்படி எதையும் தீர்மானம் செய்யாமல் கடைசி வரை தன் கட்டுப்பாட்டில் குடும்பத்தை வைத்து கொண்டு ஒரு நாள் நன்றாக போய் சேர்ந்து விடுகிறார்கள். அதன் பிறகு மகன் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன?.சட்டம் ஆயிரம் சொல்லட்டும். எல்லோரும் மனசாட்சியை விற்று விட்டார்கள். அவ்வளவுதான். இனிமே மகன்கள் உஷாராக இருங்கள். தந்தையை நம்பாதீர்கள். அவர் உங்களக்கு சொத்து சேர்த்து வைப்பார் என்று கனவு கானாதீர்கள். நீங்கள் சம்பாதிக்கும் போதே உங்கள் வாழ்க்கையை திட்டமிடுங்கள். முக்கியமாக அம்மாவை நம்பாதீர்கள். அவர்கள் என்றைக்கும் மகள் பக்கம் மட்டுமே. உங்களுடைய உழைப்பை கொச்சைப்படுத்தும் யாரையும் நம்பாதீர்கள். மொத்தத்தில் சொத்து பிரிக்காத வரைக்கும் உங்கள் வருமானத்தை பெற்றோரிடம் கொடுக்காதீர்கள். அம்மா அப்பா இருவரும் தன் மகளை விட மகன் நன்றாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். அதன் ஒரு பகுதி தான் உங்களுக்கு திருமணம் ஆன வுடன் வீட்டில் தேவை இல்லாத பிரச்சினைகளை கிலப்பு வார்கள்.உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் உள்ள நம்பிக்கையை சிதைப்பாரகள். இதில் அதிகம் பாதிக்கபட்டுது 80's கிட்ஸ் தான். இருந்து விட்டு போகட்டும். நம் உழைப்பால் நாம் என்றைக்கும் முன்னேறி விடுவோம். இப்படி உடன் பிறந்தவன் மனம் நொந்து எவ்வளவு காலம் வாழ்ந்து விட போகிறார்கள். இதில் மருமகள் தான் அவர்களின் இலக்கு. என்னை பொறுத்த வரை உடன் பிறந்தவறை குறை சொல்வதை விட பெற்றோர்கள் தான் முக்கிய குற்றவாளிகள். அதனால் பாதிக்கபட்ட ஒவ்வொரு மகனும் நம் பிள்ளைகள் இப்படி அடித்துக்கொண்டு இருக்காமல் சரியான முறையில் வழிவகை செய்வோம். எந்த பிள்ளையும் குறைவு இல்லை. அது ஆன் பெண் என்று எல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நியாயமாக முடிவெடுத்து சட்ட பூர்வமாக பிரச்சினை வராமல் வழி செய்வோம்.
@kavingarsura251
@kavingarsura251 Жыл бұрын
😢நீதிமன்றம் நடுநிலையாக ஆராயாமல் வழங்கிய தீர்ப்பு! இந்தத் தீர்ப்பு மிகவும் தவறான தீர்ப்பாகும்.மீண்டும் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்.
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg Ай бұрын
@@kavingarsura251 நண்பா இந்த சட்டமே நியாமற்றது/ முட்டாள்தனமானது!
@janarthananjanarthanan4110
@janarthananjanarthanan4110 Ай бұрын
வேறு வழியில் ஆராய்ந்திருப்போர்களோ
@eswargnanaseelan9293
@eswargnanaseelan9293 11 ай бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 Ай бұрын
சகோதரர்களும் சகோதரிகளும் ஒற்றுமையாக தங்கள் வாரிசுகளுடன் புரிந்து கொண்டு வாழ்ந்தாலே உலக வாழ்வில் மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும் உலகில் பிறந்த உயிர்களுக்கு மனநிம்மதி மிக அவசியம் புரிந்து கொண்டு வாழுங்கள் புரியாது புரியாது வாழ்க்கையின் இரகசியம் புரியாது நல்லபதிவு நன்றி
@saravananp238
@saravananp238 Жыл бұрын
சொத்தில் பங்கு கேட்கும் பெண்கள் தங்கள் தந்தையின் கடனை அடைக்க முன் வருவார்களா?
@Ddps3
@Ddps3 Жыл бұрын
I did
@iraivan010
@iraivan010 Жыл бұрын
Nalla kelvi. 90% வரமாட்டார்கள்... முக்கியமாக கல்யாணம் செஞ்ச அண்ணன் / தம்பி இருந்தால்.
@sujathapk1269
@sujathapk1269 Жыл бұрын
Nagai valuvukkum property valukum evvalavu vidhyasam
@Ddps3
@Ddps3 Жыл бұрын
@@sujathapk1269 yes correct. Lot of differences.
@kannantogo
@kannantogo Жыл бұрын
சகோதரிகள் திருமணம் நடந்ததும் கணவன் வீடு செல்லும் போது சகோதரர்களுக்கு விடுதலை கொடுத்து செல்வது பின்னர் வரும் பல இடங்களுக்கு தீர்வாகும்.
@Achu0604
@Achu0604 Жыл бұрын
ஆகச்சிறந்த பதிவு. உண்மையை உரக்கச்சொல்லும் நண்பரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@senthilp5667
@senthilp5667 Жыл бұрын
சரி சொத்தில் பங்கு பற்றி சொன்ன சட்டம். கடன் இருந்தால் ஆண்களிடம் தள்ளி விட்டு விட்டு. நகையையும் அனுபவித்து விட்டுபின் சொத்திலும் சமபங்குகேட்டால். அப்பா கடன் இருந்தால் மகள்கள் சரிக்கு சரியாககேட்பது சரரியா. பின் இந்த சட்டம் 89 ல் தான் வந்தது. 75ல் திருமண மணபெண்ணுக்கு பொருந்துமா?
@senthilp5667
@senthilp5667 Жыл бұрын
இதைப் பார்த்தவது தவறு செய்யும் ஆண்களும்பெண்களும் திருந்துங்க.. சொத்துக்காக சொந்த பந்தத்தை விட்டூ விட்டு உறவுகள் இல்லாமா தின்டாதிங்க. முடிந்த வற்றை கொடுக்கமுடீயும் நினைத்தா மனதார கொடுங்க. அதேபோல் 50/50 கொடுனுநிக்காதிங்க.நீ இன்று பெண்வீட்டீல் வாங்கினா நாளை நீ பெண்ணுக்கு கொடுத்துதான் ஆகனும்.கேட்க வும் வேண்டா அது போல் சுத்தமா கொடுக்காமலும் இருக்க வேண்டாம்
@ashokkantin1444
@ashokkantin1444 9 ай бұрын
நான் மும்பையில் இருக்கிறேன் எங்கள் வீட்டில் ஒரு பிரச்சினை அதற்கு பதில் சொல்ல முடியுமா
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
கடனை‌ அடைத்தவருக்கு‌ அதிகமாக ‌ கொடுக்க வேண்டும்.மனசாட்சி‌ இருக்க‌ வேண்டும்.
@MuthuKutty-pk9be
@MuthuKutty-pk9be 23 күн бұрын
😢கண்ணீர் கஷ்டம் என பலர்
@ALIYYILA
@ALIYYILA Жыл бұрын
சிறந்த விளக்கம். உபயோகமான சட்ட தகவல்.
@nagarajan1988
@nagarajan1988 Жыл бұрын
முந்தய நாட்களை கணக்கு போட்டு நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது சரி. இனி அடுத்து வரும் காலத்தில் அவர்கள்(பெண் )பிள்ளைகள் வீட்டு விஷேங்களில் அந்த ஆண் வீட்டு நபர் எந்த உதவியும் ,கொடுக்கல் வாங்கள் ,போன்ற எதிர்பார்புகளும் என்றும்,மாமன் மகள்(ன்) என்ற திருமண ஒப்பந்தங்களும் ஏற்படுத்தகூடாதென்றும் நீதிமன்றம் சொல்ல வேண்டும் .
@DSRaj-o1n
@DSRaj-o1n Ай бұрын
Very good
@PuppyPuppy-f5z
@PuppyPuppy-f5z Ай бұрын
Super
@DSRaj-o1n
@DSRaj-o1n Ай бұрын
@@nagarajan1988 இந்த நீதிபதி சோறு தின்று வளர்ந்தானா இல்லை அவன் பெற்றோர் சிறு நீரரகங்களை சுவைத்து வளர்ந்தனோ? அறிவு கெட்டவன்
@tamilselvi425
@tamilselvi425 10 ай бұрын
சொத்து பங்கு தர வேண்டாம் அவர்கள் வயதான பிறகு யாரையும் எதிர்பார்க்காமல் தன் செலவுக்கு கொஞ்சம் பணம் அவர்கள் பெயரில் டெபாசிட் செய்ய உடன்பிறந்தவர்கள் தாங்களாகவே முன் வர வேண்டும்இதற்கெல்லாம் கோர்ட் கேஸ் தேவையில்லை ஏனெனில் அவர்கள் மகன்கள் கணவன் சரியில்லாமல் இருந்தால் என் செய்வார்கள் பாவம் அந்த நேரத்தில் தன் பிறந்த வீட்டில் ஆதரிக்க வேண்டும் தானே இது தான் நியாயம்
@gengadurai1236
@gengadurai1236 11 ай бұрын
அண்ணா. நான் ஒண்ணு சொல்கிறேன். என் அப்பாவிற்கு இரண்டு மனைவி. என் அம்மா தான் முதல் ஆனால் அப்பா அம்மாவுக்கு சம்பாத்தியம் தர மாட்டார். அம்மா காட்டு வேலைக்கு தினமும் போய் தா‌ன் என்னையும் அண்ணனையும் அரசு பள்ளியில் படிக்க வைத்தார். நான் 12 வகுப்பு படிக்கும் போது என் அப்பாவின் உறவுகள் என்னை பெண் கேட்டார்கள் அம்மாவும் வேறு வழி இல்லாமல் அவரின் நகைகளை மாற்றி எனக்கு போட்டு திருமணம் செய்து வைத்து விட்டனர். இப்பொழுது எனக்கு திருமணம் ஆகி 16 வருடம் ஆகிறது. இதுவரை என் அப்பா எனக்கு 1 பவுன் நகை செ‌ய்ய வில்லை. என் அண்ணன் மற்றும் இன்னொரு அம்மாவுக்கு ஒரு மகன். இரண்டு அண்ணன் களுக்கு திருமணம் ஆன போது நா‌ன் 2 அரை பவுன் நகை செய்தேன். ஆனால் அவர்கள் என் குழந்தைகள் காது குத்தும் போது 2 பவுன் மட்டுமே எடுத்துட்டு வந்தனர். என் கணவர் நேரம் பார்த்து sollikattuvar உனக்கு உன் அம்மா வீட்டில் ஒன்றும் செய்ய வில்லை என்று. இப்பொழுது என் அப்பாவின் சொத்து விற்க போகிறேன் என்கிறார்கள். இ‌தி‌ல் என் பங்கை நா‌ன் கேட்கிறேன். இது சரியா தவறா எனக்கு தெரியல ஆனா எங்க அண்ணி ரெண்டு பேரும் என்னை எனக்கு தண்ணீர் கூட தர மாட்டார். நானே எடுத்துட்டு வந்து என் கணவருக்கு கொடுத்து நானும் குடிப்பேன். அதனால் நாங்கள் அ‌ங்கு போவது இல்லை. நான் சொத்து ப‌ங்கு கேட்பது சரிதானே.
@madeshwarip3636
@madeshwarip3636 Ай бұрын
சரிதான்
@jayakumarg6780
@jayakumarg6780 Жыл бұрын
உயர்ந்த எண்ணம் உயர்ந்த மனசு உளமார்ந்த வாழ்த்துக்கள்
@sashikanthankr9841
@sashikanthankr9841 24 күн бұрын
Arumaiyana vilakkam!
@vanithavanitha3605
@vanithavanitha3605 Ай бұрын
இன்று உள்ள காலகட்டத்தில் ஆண்பிள்ளைபொண்டாட்டி பின்னாடி சென்று விடுகிறார்கல்😅
@AnanyaSri-o5m
@AnanyaSri-o5m 21 күн бұрын
என் தம்பி அப்படித்தான் இருக்கான் என் தம்பி 24 வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்க உயிரை வாங்கணும் எங்க அம்மா பாவம் அந்த நாய் ஒரு வேலையும் செய்ய மாட்டாள்
@kamatchib980
@kamatchib980 Жыл бұрын
திருமணத்திற்கும் அதற்கு பிறகும் எந்த சீரும் செய்யாத போது சொத்தை எப்படி பிரிக்க வேண்டும் சகோ
@maduraitosingaporecookingchann
@maduraitosingaporecookingchann Жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@வணக்கம்தமிழகம்-வ1ப
@வணக்கம்தமிழகம்-வ1ப 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉 நன்றி நல்ல தகவல் 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 💐💐
@saravanankumar640
@saravanankumar640 Жыл бұрын
Nice well explained thku jisaab
@iraivan010
@iraivan010 Жыл бұрын
அப்பா அம்மா இவர்களின்கல்யானதுக்கு வாங்கிய கடனை தீர்க வருவார்களா?? Nalla kelvi. 90% வரமாட்டார்கள்... முக்கியமாக கல்யாணம் செஞ்ச அண்ணன் / தம்பி இருந்தால்.
@yugathisekaran2314
@yugathisekaran2314 Жыл бұрын
En husband lam kastapatu sambarichi avuru sister ku nagai yellam potu marriage pani . Apuram delivery 2 kuzhandhaium pathanga afhai vida diwali ,pongal aadi kulam dress yaduthukodukuranga matha seir வரிசை apuram avunga ponu periyapona aanea apo 5000 ku pattu saree 1 povun adhai illamal1/2 pavunu ring 💍 mathea seir வரிசை yellam panunang inum vandha en mamiyaru saree yellam kodupanga kasu yellam kodupanga en husband enakum theriyamal konjam therinchi konjam yagapata kasu panam koduthuirukaru . Inum 3 pavunu venumam avungaluku poda en mamiya ketkuranga . Eanku diwali ku yellam nana ketu ketu dress vanguven sometime yadukamatanga en husband enaku . Yavulo senjalum avungaluku pathea matenkudhu. Nanga ena பிச்சை yadukava poradhu
@gaminggangster8884
@gaminggangster8884 Жыл бұрын
Same for me also
@kalpanam.s.2037
@kalpanam.s.2037 Жыл бұрын
En husband avar thangaiku seer senju senju sethe potaru. Avar sagumpothu en son uku 9 vayasu, daughter uku 17 vayasu. Ennum ennoda mamiyar mamaanar uyiroda thaan erukanga. But 13 th day subam mudinchi ponnavanga than, appuram oru phone call, muchoo pecho edhuvuum kidaiyadhu. Evangelism attai poochi Yoda mosam.. neengalavadhu vizhichkukunga.
@babypotatoes9840
@babypotatoes9840 10 ай бұрын
Sariya soninga
@sanjinijothi
@sanjinijothi 11 ай бұрын
Sir சொந்தவீட்டிலே நகை பணம் திருடிஓடிபோய் காதல்திருமணம் செய்தவழுக்கு சொத்து தேவையா❤பதில் Sir
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 Жыл бұрын
Arumai arumai arumaiyana padhivuy brother
@itzmeNishu
@itzmeNishu 11 ай бұрын
என் 2 அண்ண்களும் அம்மா அப்பா மருத்துவ செலவு செய்ய மாட்றாங்க.. பெண் பிள்ளையாகிய நான் தான் என் நகைகளை வைத்து எல்லாமே செய்கிறேன்.. அப்பலோ காவேரி போன்ற மருத்துவமனை செலவு எவ்வளவு ஆகும் என்று உங்களுக்கே தெரியும்... இந்த சமயத்தில் 2அண்ணகளும் சொத்தில் எனக்கு பங்கே இல்லங்குறாங்க..(என்னுடைய நகைகளை மீட்குவதற்காகவே தான் கேட்கிறேன்) இதில் சொத்து உரிமை யாருக்கு செல்லும்
@kondalhari8424
@kondalhari8424 Жыл бұрын
ஒரு வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தால், இரு பெண் இரு ஆண். பெண்களுக்கு நகை போடுவது, பூர்வீகத்தை விட்டு. போகும் போது. வாழும் இடத்தில் அவசரத்திற்கு உதவவே. பெற்றோர் பாதுகாப்பு ஆணுக்கு பொறுப்பு, பெண்ணுக்கு சீர் ஆண் பொறுப்பு என்பதால், பெற்றவர்கள், குடும்ப நிலை, பிள்ளையின் மன,நிதி நிலை அறிந்து பிரித்தார்கள். இப்போது எல்லாம் குழப்பமாகி விட்டது.
@KavithaKavi-rq2ov
@KavithaKavi-rq2ov Жыл бұрын
சகோதரிகள் இருக்கும் சகோதரர்களுக்கு நல்ல செய்தி. நன்ற ஐயா.
@chandrabalanvelan4007
@chandrabalanvelan4007 Жыл бұрын
அண்ணன் கொடுத்த அனைத்தையும் திருப்பிக்கொத்தார்களா?
@d.kamsalabanumathi6238
@d.kamsalabanumathi6238 11 ай бұрын
கல்யாணம் செய்து அனுப்பும் முன்பே.. மகளிடம் சொத்தில் பங்கு கேட்கமாட்டேன் என்று விடுதலை பெற்றுவிட வேண்டும்..
@bkkumar5013
@bkkumar5013 10 ай бұрын
இன்று பெண்கள் மட்டுமே பெற்றோர்களை வயதான காலத்தில் கவனிக்கிறார்கள். மகன்கள் பொண்டாட்டி பின்னால் போய்விடுகிறார்கள்
@mahendrabooopathym7862
@mahendrabooopathym7862 Ай бұрын
No
@bakiyarajk3712
@bakiyarajk3712 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐🌟🙏🙏💐🌟
@venkatesans8947
@venkatesans8947 Жыл бұрын
செய்யட்டும் அதே நேரத்தில தாய் தகப்பனை கவனிக்க சொல்லுங்க, அண்ண தம்பி தான் கவனிக்க வேண்டும் என்று சொல்லுறாங்க
@malsk5012
@malsk5012 Жыл бұрын
தாய்தகப்பனை கவனிக்காது பெண்களிடம் விட்டுவிட்டு வேடிக்கை பார்த்த அண்ணன் நாய்களும் உண்டு இங்கே.. ஆனால் சொத்தில் பங்கு கொடுக்காமல் சுருட்டிக்கொண்டு கோர்ட்டுக்கு அலைய விடும் இத்தகைய நாய்களை என்ன செய்ய? எல்லோருக்குமா கோர்ட்டுக்கு அலைய தெம்பு இருக்கு?
@padmavathiarun311
@padmavathiarun311 5 ай бұрын
Intha kaalathil Evan appa ammava pakaran??.... Pen pillaigal than pakuranga
@tamilworld2736
@tamilworld2736 5 ай бұрын
​@@padmavathiarun311நீங்க பார்த்த கெட்ட பசங்கள வச்சு சொல்லாதீங்க.. தமிழ்நாடு முழுக்க பசங்க தன்னோட பெற்றோர்களை பார்த்து இருக்காங்களா இல்லையான்னு பார்த்துட்டு அதுக்கப்புறம் கமெண்ட் பண்ணுங்க அதுதான் சரியான பதிவு
@MuthuKutty-pk9be
@MuthuKutty-pk9be 23 күн бұрын
நல்லவர்கள் கவனிப்பவர்
@MinalDarsha
@MinalDarsha 16 күн бұрын
நான் மூத்த மரு மகள் நான் தான் மாமியாரை பார்த்தேன் என்னை பார்க்க வில்லை சிரிய வீடு. பங்கு கேட்கிறார்கள் நான் எங்கே செல்வது இவர்களை பார்த்து பார்த்து எனக்கே 40 வயது ஆகிறது பார்க்க என் நாத்தனார் வரவில்லை. சொத்தில் பங்கு வேண்டுமாம்
@ramakaniarul186
@ramakaniarul186 9 ай бұрын
சார் என்னோட கருத்துபொண்ணுங்களுக்குதந்தை வீட்டில் இருந்து15 பவுன் நகை போட்டு கொடுக்கிறார்கள் ரைட் சீர் கொடுக்குறாங்க ஆனால் ஆண்மகன்35பவுன்வாங்கிட்டு வராங்க ஆண்பிள்ளைகள் டபுளா தானே வாங்கிட்டு வரீங்க அப்புறம் ஏன் பெண் பிள்ளைகளுக்கு சொத்து உரிமை கிடையாதுன்னு எப்படி சொல்ல முடியும் மூன்று பேரையும் தானே பெற்றார்கள் கொடுக்கிறது வலிக்குது
@TemplecityTemplecity
@TemplecityTemplecity 8 ай бұрын
தகப்பன் சம்பாத்தியத்தில் மகள் திருமண நிகழ்வுகள் நடந்தால் தகப்பன் மறைவுக்கு பிறகு மகளுக்கு பாகபிரிவினை செய்து கொடுக்க வேண்டும் தகப்பன் இல்லாத நிலையில் அப்பெண்ணெய் சகோதரனின் சம்பாத்தியத்தில் மணம் நடந்தால் தாலி காட்டுவதற்கு முன்பே கையெழுத்தை பெற்று கொள்ள வேண்டும்
@pandiyarajan3977
@pandiyarajan3977 Жыл бұрын
If assets are to be divided equally then liabilities also should be divided equally. The marriage expenses and other releated expenses must be registered with sub Registrar along with marriage registration so that they can be considered as assets already distributed
@shyama6576
@shyama6576 Жыл бұрын
Sure why not but if there comes a divorce then the girls side might ask for return of the marriage expenses. It is better that both the bride & groom side equally share the marriage expenses.
@govindarajk8656
@govindarajk8656 Жыл бұрын
​@@shyama6576😊😊😊
@mageswaritamil3240
@mageswaritamil3240 22 күн бұрын
சொத்து என்பது நம்மைச் சார்ந்தது மட்டுமல்ல. நம் தலைமுறையைச் சார்ந்ததும். உணர்ச்சி வசப்பட்டு விட்டுக்கொடுத்து நம் தலைமுறைக்கு தண்டனை கொடுத்து விடக்கூடாது. நியாயம் ஒன்றே வெல்ல வேண்டும்.
@muruganr5587
@muruganr5587 Жыл бұрын
கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் தங்கைக்கு உதவாமல் ,அண்ணன்கள் ஒரே வீட்டில் தனித்தனி குடும்ப அட்டை ,தனித்தனி சமையல் .ஊரில் ஒற்றுமையாக இருப்பதாகவும் நாங்கள் பிரியும் போது சொத்தை பிரிக்கலாம் என்று கூறுபவர்களை என்ன வென்று சொல்ல😮😮😮
@nnadarajan3803
@nnadarajan3803 Жыл бұрын
P
@kcmuthu7654
@kcmuthu7654 Жыл бұрын
தங்கோச்சிக்கு கல்யாணம் ஆச்சா இல்லையா புருஷன் இருக்கான்னா இல்லையா...?அப்பரம் எதுக்கு புறா கூட்டில் பாட்னர் சீப்பு....👍👍🤼🤼🏡😩🧖
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
@@kcmuthu7654 புருஷன் சரியில்லாத போது உதவுவது மனிதாபிமானம்.
@geniusscienceexplorers6059
@geniusscienceexplorers6059 Жыл бұрын
​@@kcmuthu7654you
@muruganr5587
@muruganr5587 Жыл бұрын
மாற்றம் ஒரே நாளில் வரவில்லை, சட்டத்தை மதிக்க வேண்டும். இல்லை என்று வாதிடுவது வேறு,தங்கை சொத்தை கேட்கிற சூழ்நிலையை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்வது அண்ணன்களின் சாமார்த்தியம்.கேட்டால் கொடுப்பதுதான் சரி
@delangovan1015
@delangovan1015 Жыл бұрын
Very good sir🙏. Your explanation very clearly and truly Sir. Compared to other people. 🎉
@sivaperuman7978
@sivaperuman7978 Жыл бұрын
Super Weldon Brother
@Mr1950sc
@Mr1950sc Жыл бұрын
இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஒரே ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஜனத்தொகை அதிகரிப்பால் அவதி படும் நம் நாட்டுக்கும் நல்லது. குழந்தை மேல் முழு கவனம் செலுத்தி நல்ல முறையிலும் வளர்க்கலாம்.
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
பெற்றோர்களை‌ பார்ப்பது. இருவருக்கும் கடமை‌ உண்டு.நல்ல‌ மருமகன் என்றால் பார்க்க‌ வேண்டும்
@harishwaran7313
@harishwaran7313 Жыл бұрын
சொத்து க்குமட்டும் தான் மருமகன் வருவான் சோறு போட எவனும் வரமாட்டான் முதுகு எலும்பு இல்லா மருமகன் மாமியார் வீட்டு சொத்த கேட்பான் தன் மனைவியை டார்ச்சர்செய்வான் பெண்களே கொஞ்சம் மனசாட்சி படி இருங்கள்
@isai4587
@isai4587 Жыл бұрын
Adhulam paaka matanunga
@mangamanga7315
@mangamanga7315 Жыл бұрын
அண்ணா அருமையான பதிவு..
@arockiamsamayal4367
@arockiamsamayal4367 9 ай бұрын
Thankyou sir🙏
@lavanyababy3030
@lavanyababy3030 Ай бұрын
முத்தமிழ்கலைங்கர் செய்தவேலைஉரவுக்கல்பிவைஉண்டாக்கிவிட்டார்
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 Жыл бұрын
பெண்களுக்கு சகோதரர்களின் அன்பும் ஆதரவும் நிலைக்க வேண்டும் என்பதற்க்காக ஆயிரமாயிரமாண்டுகளாக நம் முன்னோர்கள் பட்டறிந்து காட்டிய பாதையை கீழே ஒரு தீர்ப்பு மேலே ஒரு தீர்ப்பு அதற்க்கும் மேலே போனால் அங்கே ஒரு தீர்ப்பு தருகின்ற கோர்ட் மாற்றுவதை பின்நாளிள் வருகின்ற அரசு மாற்றலாம் இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை
@rajendranm6069
@rajendranm6069 Жыл бұрын
Ellaam kollaiyadichu purushan veettukku kondu poayi piranthavanae azhichuruvaluha
@kalasibi3887
@kalasibi3887 Жыл бұрын
எந்த அண்ணன் எந்த தட்டி அன்பும் ஆதரவும் தருகிறார்கள்? எந்த பொண்டாட்டிகள் செய்யவிட்டுவாங்க? பெண்கள் செத்தையும் விட்டுககொடுத்துவிடு அன்பையும் ஆதரவையும் இழந்து தவிப்பதுதானே கண்கூடாகப் பார்க்கிறோம்.
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg Жыл бұрын
இந்த தங்கையும் மற்றொருவன் மனைவிதானே அன்பையும் ஆதரவையும் கணவனிடம் பெற்று கொள்ளலாமல்லவா? நீதியாளர்களுக்கு என்ன வந்தது! எவன் காசோ எவனுக்கோ போகிறது நமக்கென்ன என்றவகையில்தானே இந்த தீர்ப்புகள் இருக்கின்றன!😮
@thiruvengadam2750
@thiruvengadam2750 Жыл бұрын
தீர்ப்புகள் இயற்றப்பட்ட சட்டப்படி தான் வழங்க படுகிறது.காணோலி முடிவில் சரியான விழிப்புணர்வு உள்ளது
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg Жыл бұрын
@@thiruvengadam2750 என்ன சட்டம்? பெண்களுக்கு ஆண்களைவிட அதிகமாக இரண்டு பங்கு கொடுக்க வேண்டும் என்றா சட்டம் சொல்கிறது! முழுக்க முழுக்க முட்டாள்தனமான தீர்ப்புகள்! இந்த தீர்ப்புகளை பார்த்து இன்னும் அதிகமானவர்கள் கோர்ட்டுக்கு வர வேண்டும் ! வக்கீல் தொழில் முதல்க்கொண்டு நீதிதுறை சார்ந்த அனைத்து தொழிலும் சிறப்பாக நடக்க வேண்டும்! அவ்வளவே நோக்கம்!
@subramanians5039
@subramanians5039 Жыл бұрын
Vala vala speach
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 Жыл бұрын
education to be given to all When it comes to property share if court decides that if marriage expenses can be reduced from property share, it will definitely reduce lavish marriage expenses. I am in favour of share to women but against lavish marriage expense. Same way the expenses for a son''s expense to be considered
@dhineshdhinesh9633
@dhineshdhinesh9633 Жыл бұрын
அய்யா எனது பெயர் கலா எனது அப்பா அம்மா இருவரும் 18 வருடம் முன்பு ஊர் பஞ்சாயத்து பேசி பிரிந்துவிட்டர்கள் இப்பொது எனக்கு இருப்பது வயது ஆகிருது இதுவரை என் அம்மாவிடம் வளர்ந்து வந்தேன் அப்பா இதுவரை என்னை கண்டுகொல்லவில்லை இப்பொது எனக்கு திருமணம் ஆகிவிட்டது அப்பா எனக்கென்று ஒரு ரூபாய் கூட கொடுத்ததிலை இப்பொது அப்பாவிடம் சொத்தில் பங்கு கேட்கமுடியுமா சொத்து அனைத்தும் தாத்தா பாட்டி பெயரில் உள்ளது
@madan8827
@madan8827 10 ай бұрын
ippa enga veettula nadanthukittu irukka prachanaikku nalla vilakkam koduththatharku nanri
@selvikalidas5099
@selvikalidas5099 22 күн бұрын
இப்போது அனைவரும் திருமணத்திற்கு முன்பே பெண்களிடம் விடு தலை பத்திரத்தில் கையெழுத்து பெற்று விடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது.
@c.lakshmili9026
@c.lakshmili9026 Жыл бұрын
எந்த சீரும் செய்யாத பெண்ணிற்கு. தாய்வீடு இல்லை. கணவர் வீட்டிலும் இல்லை. பெண்ணாக இந்த நாட்டில் பிறந்தது பாவம்
@mallikanatarajan6231
@mallikanatarajan6231 Жыл бұрын
பெண் குழந்தைகள் படும் பாடும் அவர்களை பெற்றதால் தந்தையும் பெண் எடுத்தவர்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்தவர்கள் ஆகி விடுகிறார்கள். சொத்தை கொடுத்தாலும் அவர்களா அனுபவிக்க போகிறார்கள். ஒரு பெண் மேயர் ஆனதும் அவளா ஆட்சி செய்கிறாள். அவளுக்கு தாலி கட்டிய அயோக்கியன்தானே ஆட்சி செய்கிறான். சாதாரண வார்டு கவுன்சிலர் புருஷனே நடு வீதியில் போலீசை வந்து பார் என்கிறான். ஆக பெண்ணுக்கு சொத்துக்கொடுப்பதினால் அவளுக்கும் பிரயோஜனமில்லை, அந்த சொத்துக்கும் மதிப்பில்லை. சட்டம் என்ன சொன்னாலும் உடன்வந்து இருக்கப்போவதில்லை. வழக்கு தொடுத்தாலும் இந்த ஜென்மத்தில் ஆகப்போவதில்லை. என் தாத்தா போட்டவழக்கு நான் தாத்தா வாகி விட்டேன். எண்பது ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது. நான் கொள்ளுபேரன் பார்த்து விட்டேன். சட்டங்கள் வாழ்க. நடராஜன் தாத்தா. 🙏🙏🙏
@kcmuthu7654
@kcmuthu7654 Жыл бұрын
பெண்களுக்கு கட்டாயம் சீர் செய்ய வேண்டும். வரன் பார்த்து நிச்சயம் செய்யும்போது வருங்கால கணவருக்கு வீடு.வேலை.வசதிகள்.இருக்கா இவைகள் எல்லாம் தெரிந்து.விசாரித்து விவாகம் செய்து கொள்ளும்போது உங்களுக்கு இந்த பிரச்சினை வராது 👍🙏👌
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg Жыл бұрын
எந்த சீரும் செய்யவில்லை! எப்படி நீங்கள் ஓடிபோய் கல்யாணம் பண்ணிங்களா?
@Hello-do7ix
@Hello-do7ix Жыл бұрын
ஆண்களின் கஷ்டம் புரியாமல் பேசுகிறீர்கள் தோழி....
@mallikanatarajan6231
@mallikanatarajan6231 Жыл бұрын
@@Hello-do7ix உண்மையான மாசில்லாத அன்புக்கு இந்த உலகத்தில் இடமில்லை குழந்தை. நான் நான்கு பெண்ணை பெற்றவன் கண்ணே எல்லா சம்பந்திகளின் காலிலும் எதோ காரணத்திற்காக நானும் என் மனைவியும் களில் விழுந்து செய்யாத குற்றத்திற்கு மன்னிப்பு கெற்றிக்கிறோம் கண்ணே. காரணம் பெண்ணின் வாழ்க்கை கெட்டு போய்விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்ககத்தான். ஆனால் இப்பொழுது குடும்பமே என் பெண்களின் கையில். பொறுமையுடன் இரு உனக்கும் கைபிடிக்குள் உன் குடும்பம் வரும் கண்ணே. வாழ்த்துக்களுடன் நடராஜன் தாத்தா. 👍
@sasikala2746
@sasikala2746 Жыл бұрын
wow what a great advice பெண்‌ Difficult இருந்தாதான இவ்வளவு பிரச்சனை உங்களுக்கு கல்யாண வரைக்கும் வளத்து‌ சீர் செய்து அப்பறம் விடுதல பத்தரம் வாங்கி எதுக்கு செலவு அந்த காலம் மாதிரி கள்ளி பாலை கொடுதுருங்க . எல்லாமே உங்களுக்கு உங்க பையனுக்கு மட்டுமே இருக்கும் 5 லட்சத்துக்கு நகை போட்டு கோடி கணக்குல சொத்த ஆட்டைய போட நல்லா ஐடியா சார் ஓரு சின்ன வேண்டுகோள் தயவுசெய்து நீங்க பெண் பிள்ளை பெத்துக்காதீங்க
@SaraVanan-gq8zr
@SaraVanan-gq8zr Жыл бұрын
இங்க பாருங்க பெண்கள் மட்டுமே வாரிசாக இருக்கும் பட்சத்தில் அனைத்து சொத்துக்களையும் எடுத்து கொள்ளுங்கள் ஆனால் ஒரு ஆண் இருக்கும் போது
@arivuselvam2861
@arivuselvam2861 Жыл бұрын
உண்மை சகோதரி
@manimekalai4037
@manimekalai4037 Жыл бұрын
Nallathan sollirukanga
@shyama6576
@shyama6576 Жыл бұрын
@@SaraVanan-gq8zr aan irundha yenna? Unga kalyanathukku neenga onnum selavu pannalai unga maamanaarthaan selavu pannaporaar. Unga pondatti nagaiyila, sothula pangu ketkalai avunga amma appa sothula pangu ketkiraanga. Pen velaikku sellaamal kanavar veetil mudangiya andha kaalathil payangalukku poora sothum koduka pattadhu yenna andha pen pirkaalathil kanavanai izhandhu kuzhandhaigalodu Amma veetirkku vandhaal sagodharan aadharika vendum yendru. Indha kaalathil yendha sagodhariyum than sagodharan uzhaipil than kudumbathai valarpadhu mudiyaadhu aval kanavan irandha piragum.
@isai4587
@isai4587 Жыл бұрын
Neenga kaiyalahadha purushana marriage panikitu appan veetla edhir paakuringa😂
@latharagukumar2083
@latharagukumar2083 Жыл бұрын
சமபங்கு கொடுக்கும் நிலையில் சீர் சீராட்டுகள் எதற்கு?
@kcmuthu7654
@kcmuthu7654 Жыл бұрын
நல்ல கேள்வி சீர் செய்ய உங்களை எந்த சட்டமும் கட்டாயப்படுத்த வில்லை சகோதரி.அது அவரவர் விருப்பம்.
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg Жыл бұрын
​​@@kcmuthu7654 அப்படி யென்றால் அதைபெற்று கொள்பவரும் அதற்கு பொறுப்புதானே!இப்படியெல்லாம் குதற்க்கமாக பேசியாவது அநியாயமாக சொத்தில் பங்கு கேட்பதும் இந்த வழக்குகளை நடத்துவது மூலம் கிடைக்கும் வருவாய்க்காக இந்த பித்தலாட்டகாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதும் உண்மையில் மொள்ளமாரிதனமே!
@bbbfdsa785
@bbbfdsa785 5 ай бұрын
​@@kcmuthu7654seer pannalana perumai illa
@sankarr3599
@sankarr3599 Жыл бұрын
அப்பா உயிருடன் இருக்கிறார் ஆனால் அவர் தன் சொத்தில் மகளுக்கு பங்கு கொடுக்க வில்லை. எல்லாமே மகன்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டார். இப்போது மகளுக்கு ஒன்றும் தர வில்லை. மகள் போலீசிடம் சொன்னார் . போலீஸ் வந்து அப்பாவிடம் கேட்டதற்கு தான் இறந்து விட்டால் தன் மகளுக்கு என் சொத்தில் பங்கு வந்து விடும் அதனால் நான் உயிருடன் இருக்கும் போதே நான் என் மகன்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டேன். இப்போது நான் அவர்கள் கையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இப்போது என் பெயரில் ஒன்றும் இல்லை நான் தர முடியாது என்று சொல்லிவிட்டார். இதை என்ன செய்வது. சொல்லுங்கள். இப்படியும் பெற்றோர்கள் இருந்தால் என்ன செய்வது. தன் மகளுக்கு நகையும் போடாமல் ஆண் பிள்ளைகளுக்காக பெண் வாழ்க்கை கெடுத்த பெற்றோர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு மகனுக்கும் 20 ஏக்கர் மேல் நிலம் கொடுத்து உள்ளார்கள் ஆனால் மகளுக்கு ஒன்றும் இல்லை. மகள் கேட்டதற்கு என் சுய சம்பாத்தியம் அதனால் கொடுக்க முடியாது என்கிறார். இப்படி பட்ட பெற்றோர்கள் இருந்தால் என்ன செய்வது. தங்கை சொத்து கேட்டதால் அவளை அண்ணன் அடித்து உள்ளார். தங்கையின் கணவரையும் அடித்து உள்ளார். இப்படிப்பட்ட மகனைப் பெற்று விட்டு மகளுக்கு சொத்து கொடுக்க மனமில்லை. தன் மகளின் வாழ்க்கை கெடுத்துவிட்டார் அவளுக்கு விவகாரத்து ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லும் அப்பா. தன் மகளுக்கு பார்வை குறைபாடு உள்ளதை மறைத்து திருமணம் செய்து வைத்தார்.
@rakkammalmahalingam9794
@rakkammalmahalingam9794 Жыл бұрын
முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களின் ஆண் பிள்ளைகளை மட்டுமே தங்கள் சொத்தின் வாரிசு.பெண்பிள்ளைகள் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் சம்பளம் இல்லாத வேலை காரிகளாகத்தான் நடத்தினார்கள்.ஆண் பிள்ளைகள் கேட்டதை உடனே வாங்கி கொடுத்து விடுவார்கள்.எனவே இப்படி பட்ட சமுதாயத்தில் பெண்களுக்கும் கட்டாயம் பெற்றோர் சொத்தில் பங்கு கொடுக்க சட்டம் கொண்டு வரப்பட்டது மிகவும் நல்லது வரவேற்கத்தக்கது ❤❤ என் வாழ்க்கையில் நடந்த உண்மை
@JeyaLakshmi6382-d9i
@JeyaLakshmi6382-d9i Ай бұрын
Arumai anna
@BhuvaneshwariS-l1o
@BhuvaneshwariS-l1o 9 ай бұрын
Nagai Petra pin maganukku nigaraga magalukkum pagam pirikka venduma
@ravindranaatha5040
@ravindranaatha5040 Жыл бұрын
I am from advocate office can you plz forward the order of high court your speech is very good
@suganthikarthisuganthikart893
@suganthikarthisuganthikart893 Жыл бұрын
👍
@RADHAKRISHNANMaruthamuthu
@RADHAKRISHNANMaruthamuthu Жыл бұрын
Super content, congrats
@gramadevathaiamman
@gramadevathaiamman Жыл бұрын
சொத்தில் பெண் பங்கு கேட்டால் சம உரிமை பெண்ணின் கணவன் கேட்டால் வரதட்சணை என்ன கொடுமை இது
@shyama6576
@shyama6576 Жыл бұрын
@Sakthivel Thangasamy solrom solrom, kanavar avunga veetil avunga appa Amma kitta mattum thangal sagodharigaludan sama pangu sothu ketkalaam. Thaali katta kooli ketaal adhu varadhachinai.
@LaxmisVlogBahrain
@LaxmisVlogBahrain Жыл бұрын
Yelama pen kulathaya irutha soththu sari paguthiya piripaga. Yelarum aan kulathaya irutha sari pathi piricipaga. Aana aanum penumai pirathal mattum oru 20 la iruthu 30 pavun potu vitutu soththu ilanu solrathu yepadi sari agum. Aanuku thirumanam saiumbothu latchathil thirumanam pandraga car vagi kudukaraga 10 pavun nagaium podraga. Ilama sagum varai freeyava soththau veetaum aangal anupavikiraga. Pengalin kalyana selavai kalichikitu micham irukum sotha sari pathiya pirichi tharalam. Kadan iruthalum kalichikitu pirichi tharalam. Onum thappu ila.
@BAKIYALAKSHMIBAKIYALAKSH-sq4lu
@BAKIYALAKSHMIBAKIYALAKSH-sq4lu Жыл бұрын
Tank you sir 👌👌👌
@ManimegalaiRavi-f7u
@ManimegalaiRavi-f7u 11 ай бұрын
Poorveega sothu appa uirudun irukkumbodhu pen pillaikku urimai illaya iyya?
@jayanthit4454
@jayanthit4454 Жыл бұрын
எனக்கு 85ல் திருமணம். .86ல்சட்டம் வந்த தால் என்அண்ணன்கள் என்கையெழுத்து இல்லாமல் வீட்டை தன்மகன்பெயருக்குஎன்அப்பாவிடம் எழுதி வாங்கி விட்டான். என்அப்பா அம்மாவுக்கு போட்டநகையை 5 பவுன்எனக்கு பெண் குழந்தை இருந்த தால் வீட்டை எழுதி தருமுன்பு எனக்கு தந்தார். எனக்கு கணவனும் கைவிட்ட நிலையில் மகளுடன் மகன்வீட்டில் இருக்கிறேன்‌மகன் கைவிட்டால் என்ன செய்வது.கடைசி காலத்தில் இருக்க இடம் கேட்டால் அண்ணன்தரமுடியாது. உனக்கு எதற்கு பேராசை என்கிறான்.நான் உரிமை கேட்க முடியுமா. அதற்கு என்ன செய்வது.
@alamelue2988
@alamelue2988 Жыл бұрын
எந்த சட்டத்தை பற்றி சொல்கிறீர்கள்
@sumathia8122
@sumathia8122 Жыл бұрын
நன்றி ஐயா
@thangama9953
@thangama9953 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்
@sandhyarani558
@sandhyarani558 Жыл бұрын
The you for your advice
@Srimani1326
@Srimani1326 10 ай бұрын
Sir en sothu pAthirathai en mama adaku vachirukirar antha visayam enaku epotha therium thirupa keta sanda poduraru na epadi en sothu pathirathai vanguvathu
@BabuBabu-sh1yl
@BabuBabu-sh1yl 6 күн бұрын
Menand women equal shares of dues
@kumarsive9864
@kumarsive9864 Жыл бұрын
உண்மை . கடலூர் விவசாயி
@krinamoorthykrinamoorthy2912
@krinamoorthykrinamoorthy2912 Жыл бұрын
Hu on CT
@sundarsuparna7285
@sundarsuparna7285 Жыл бұрын
Super Dhanesh bro
@sathiyabamasathiyabama-js7ss
@sathiyabamasathiyabama-js7ss 11 ай бұрын
பாசம்னா என்ன விலை அதை நா பணம் குடுத்து வாங்கிக்கிறேன் சொல்ற மனிதர்லக இருக்கிறார்கள் அணைத்து உறவினர்கலாம் நிலைமை இதுதான் 2050 la உலகம் எப்படி இருக்கும் 🙄🤔
@glatha1158
@glatha1158 Жыл бұрын
‌அருமையான பதிவு சார் நன்றி
@mayilvahanan2712
@mayilvahanan2712 Ай бұрын
Gud sir
@arulselvidhandapani2832
@arulselvidhandapani2832 Ай бұрын
How many time will you say seer siratuuu.... If you guys/husband don't demand for gold no girl/daughter will give pain to their parents for gold
@merlindaisy605
@merlindaisy605 Жыл бұрын
Sir enathu appa Amma iruvarum iranthu vitanar... enathu annanum avarathu 19 vayathileye thirumanam seithu kondu kudumbathai vitu pirinthu vitar ... Enathu Amma irrakum poluthum en vitil enudan than irunthar ...enathu appavaium Nan than kavanithu kondu irrunthen.epoluthu enathu Anna sothil enaku sari sama pangu kudakamaten ....unai padika veitha tharku seer saithu kalyanam seithu veithatharku ellam serthu enaku athika panku vendum enkirar...ethu sellua sir ...enathu Annan enathu thayaum thanthaiyaum 20varudankalaka kavanikavillai...pls reply me
@SowndaryaRajappa-fu4xq
@SowndaryaRajappa-fu4xq 2 ай бұрын
Nanum oru ponnu En appa oru yelai en athaiku 30 pavunu potu kati kuduthachu epo en athaiku 70 vayasu Thatha per la source iruku ellarum onu senthu sothula pangu kekuranga en athai husband govt school teacher pension 30000 vanguranga ..en periya kuda senthutu epudi pandranga
@jananisaravanan5260
@jananisaravanan5260 Жыл бұрын
En sister in law husband side bagam pirithu two houses kidaithu vadakai varudhu...en father in law kodutha oru veedu,thiruverkadu la one ground land ippadi ellame vaithu kondu poorvika sothil um share venumnu.. engalai yemathi nalla muraiyil veetukul vandhu ippo ennaiyum,en husband um en mamanar kuda sernthu four years kodumai...mamiyar ippo yuirudan illai...ennai velakariya vaithu kondu...ellarkitayum engalai thavaraga solvadhu...nanga pathukala,sister in law than parkiranganu poi solli valum ivarkalai enna seivadhu
@tamililakkiyavani6670
@tamililakkiyavani6670 Жыл бұрын
Don't worry amma
@ambikasubramaniam5
@ambikasubramaniam5 11 ай бұрын
God is watching...leave it to him
@ayyamperumal9122
@ayyamperumal9122 4 ай бұрын
கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் கடன் அதிகமாக இருந்தால் மட்டமே சொத்தில் பாகம் கேட்பார்கள் போற இடம் நல்ல இடமா இருந்தால் கேட்க மாட்டார்கள்
@valliappansolayappan9916
@valliappansolayappan9916 11 ай бұрын
Arumaiyana pathivu sothurimai penkatku pala varudangatku munbe then maavattamana kanya kumariyil irunthu varvavathu paarattukku uriyathu melum penkatku sothurimai koduppathal pirantha matrum puguntha veedugalil sa anthasthu mariyaathai ullathu matra mavattangalil sothurimai yillatha pothu pengal nilai mosamanathaga ullathu irandupakka mariyaathai illamal ematra mana nilai tharpothu than ella rkkum sama urimai dnru sattam vanthllathu inimel avathu pengalukkum sama urimai valangi anaivarum aan pen pillaigal samam enra nilai varavdndum sattathirkku kattupatgu thiruntha vendum pengalin nilai uyra vendum
@valliappansolayappan9916
@valliappansolayappan9916 11 ай бұрын
Mela typingil sama anthasthu
@sprabakaran1309
@sprabakaran1309 Жыл бұрын
Sir ungakuda personal oru details therinchukanum eppadi contact panurathu
@n.kamalinallathambi2400
@n.kamalinallathambi2400 Ай бұрын
Sir enaku konjam reply pannunga na padichathula erunthu eppa varaikkum ennoda selavukala natha paththukkura, eppa enaku marriage aaga poguthu aana enaku kuda porantha 3 perum seiya mattanu sollittanga, aana avanungalukku vankuna kadana natha adaikkura na after marriage case podalama
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 Жыл бұрын
liability must be shared
@jananisaravanan5260
@jananisaravanan5260 Жыл бұрын
Enga veetilum idhe pratchanai than 15 varudamum. En sister in law ku 50 savaran nagai and en mamanar vangiya veedu ondrunu ellame seithachi...ana poorviga sothunu ulla veedu en husbandkunu solli ennaiyum marriage pannanga..10 varudam mun en mamiyar irukum podhu...en sister in law ku innoru land vangi koduthanga..yenna poorviga sothu value adhigama irukunu solli vangi koduthanga...ippo en mamiyar illai..ippo en sister in law poorviga sothum venumnu solli veetil vandhu utkarndhutu ore pratchanai...enna seiya...indha poorvika sothil than en husband idhu varai earn panna money la veedu kattinanga...
@ambikasubramaniam5
@ambikasubramaniam5 11 ай бұрын
Same sis....😊
@malargeetha3029
@malargeetha3029 Жыл бұрын
Yitharkku solution yenna seiyavendum sollavum sir
@RajuSai-go5ou
@RajuSai-go5ou 11 ай бұрын
12 வருடத்திற்குள் சொத்தில் பங்கு கேட்கவேண்டும் என்பதின் விளக்கம் தேவை ஐயா புரியவில்லை
@malarsuresh2042
@malarsuresh2042 Жыл бұрын
Sir I don't have any document then how can give notice .thats my father's father property. Please help me .
@amsavenim
@amsavenim Ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு உங்கள் உதவி தேவை நான் நேரில் பேச வேண்டும் தயவு செய்து உங்கள் போன் நம்பர் வேண்டும்
@poluthupola...1861
@poluthupola...1861 Жыл бұрын
Kalyanam pannumpothe saripangu property ha ponnu name LA eluthi koduthurunha
@bhuvanabackya8047
@bhuvanabackya8047 5 ай бұрын
வணக்கம் சரவணன் ஐயா.என் அம்மா அவங்க அப்பா கடன் எல்லதும் கட்டி அவர் இறகும் வரை அம்மா அப்பா இருவரைம் சாப்படு போட்டு இறப்பு செலவுகள் அனைத்தும் என் அம்மா தான் பார்தார் ஓரு நாள் கூட அவர் மகன்கள் 2 பேர்உம் சாப்பாடு கூட போட்டது இல்லை. என் தந்தை 2nd மேரேஜ் பண்ணி அம்மாவை விரட்டி விட்டார். நான் 7 ஆம் வகுப்பு படிக்கும் போதே அவர் இறந்து விட்டார் . தற்போது எனது தாய் மாமன்கள் அம்மாவின் 10 சவரன் வாங்கி எனது கல்யாணத்திற்கு எல்லாம் பொடுரன் என்று கூறி போடவும் இல்லை சீர் செய்வதை உம் செய்வது இல்லை.நிலதுளையும் பாகம் இல்லை வீட்டுலஉம் நீ இறந்த பின்னர் உனது மகள் கு கிடையாது என்று சொல்கிறார்கள்.இதனை ஊர் மக்கள் வைத்து கேட்டபோது 10 ஏக்கர் நிலத்தில் வெறும் 1.1/2 மா கொடுக்கிறோம் என்று கூறினற்கள்.இப்போ அதுவும் தர முடியாது என்று சொல்கிறார்கள். பெத்த அம்மா அப்பா கு ஒரு வேலை சாப்பாடு போட முடியவில்லை ஹாஸ்பிடல் செலவு பாக்க துப்பு இல்ல இறப்பு செலவு பாக்க முடியல .பொண்டாட்டி பேச்சை கேட்டுகிடு இப்போது சொதில் மட்டும் பாகம் எல்லாமே அப்பா சொத்து பிள்ளை கு தான் சொல்ல அசிங்கமாக இல்லையா எனது தாய் மாமன் போன்ற ஈன பிறவிகளுகு. என் அம்மாவிற்கு கணவன் கைவிட்ட பிறகு உதவி கூட பண்ண வேண்டாம் .என் அம்மாவிடம் இருந்து வாங்கிய பணத்தை கொடுத்து விட்டால் கூட போதும் .9 லட்சம் வரை அசல் கட்டி இருக்காங்க என் அம்மா . தற்போது ஏமாந்து நிக்கிரங்க...........
@geoferra7027
@geoferra7027 Жыл бұрын
ஐயா விவாகரத்து வழக்கில் விரைவாக தீர்ப்பு வாங்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளதா?
@Akshayshakthi
@Akshayshakthi Жыл бұрын
Due to delay we(my son ) too suffered a lot. 🙄
@Akshayshakthi
@Akshayshakthi Жыл бұрын
Case went 9 years.
@zaahgsvs9819
@zaahgsvs9819 Жыл бұрын
Plz reply sir
@zaahgsvs9819
@zaahgsvs9819 Жыл бұрын
Case is running 15 years
@Akshayshakthi
@Akshayshakthi Жыл бұрын
@@zaahgsvs9819 😒🙄🙄🙄
@sridhara.m7054
@sridhara.m7054 Жыл бұрын
Good explanation sir
@RajkumarRD-rw8yo
@RajkumarRD-rw8yo Жыл бұрын
Kadano kadamaiyo sodhtho elladhulaium sama panku kodukkadhan Venum kadan illa kadamaiya seiyadhavargal pen ah irundhalum aanaka irundhalum soththil 1rupaikoda dharakkoodadhu
@IRULAPPANGurban
@IRULAPPANGurban Жыл бұрын
Arumai
@grapess3783
@grapess3783 10 ай бұрын
Pazhaiyapadi namathu kalacharam parisam pottu tha thirumanam seyvanga. Appolam seerungarathu oru kuthu vilakku apparam thevayana porulgal avvalavuthan. Ellarum avaravar thaguthi tharatharam pathu thana ponna kudukiringa. Apparam enna pangu nongunnu kittu. Vachi kapatha thuppulithavanukku ponna kudukatha.
@basheerm177
@basheerm177 Жыл бұрын
Kalyanam mudinchavudanw yella kadamaiyum midinthuvitthu years ennugirargal brothers. Thirumbi antha veetirku kuda varavidamattingargal.
@krishnamurthy-yr6ch
@krishnamurthy-yr6ch 9 ай бұрын
My dear friend in India no proper law. State govt bring a law, center govt bring a law, also Judges bring a law. What means of India law. Govt and judges involves unnecessary in a family matters and property. Because there is no employment in law department.
@devarrajn9966
@devarrajn9966 Жыл бұрын
அப்பா,அம்மா வை கடைசிவரை யார் பார்த்து கொள்கிறார்கள் என்பதை தான் பார்க்க வேண்டியது அவசியம்.
@ganapathyganapathy3081
@ganapathyganapathy3081 Жыл бұрын
7😮😅
@MuthuLakshmi-ic6gp
@MuthuLakshmi-ic6gp Жыл бұрын
சரியாக சொன்னீங்க
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
இப்ப அந்த பேச்சுக்கே இடமில்லை யே ஆண்பிள்ளைகள் பெற்றோரை பார்ப்பதில்லை திருமணம் ஆனதும் திரும்பிப்பார்ப்பதில்லை எனவே இருவரும் சமமாகத்தான் இருக்கிறார்கள் நம் சொத்துதான் அவர்களுக்கு முக்கியம் உயிருடன் இருக்கும்போது பாகப்பிரிவினை செய்து ஸெட்டில்மன்ட் செய்வதே உத்தமம்
@kcmuthu7654
@kcmuthu7654 Жыл бұрын
@@jkiruba5203 அப்பா.அம்மா கதி என்னாஆவது.இந்தசட்டத்தால் ஆண்.பெண்இருபாலருக்கும் சொத்து தான் பிரச்சினை காலா காலம் மாக நடக்கவேண்டிய சடங்கு கள் சம்பிரதாயம் எல்லாம் மறந்து உறவுகள் ல ஒரு பிரிவு.கடசியில் ஒருவர்க்கு ஒருவர் அடித்துக்கொண்டு மிருகம் ஆகவேண்டியதுதான்.
@ramesht8140
@ramesht8140 Жыл бұрын
சிறப்பு பதிவு . தீர்ப்புகள், சட்டம் மற்றும் ஆதாரங்களை மட்டுமே தான் பார்க்கும் . குடும்ப சூழ்நிலை, அன்பு. கருணை. பாசம்,கலாச்சாரம். பண்பாடு. இதெல்லாம் அதில் இடம் பெறாது. பொதுவாக இந்த சட்டத்தால் குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி உறவுகளையும் பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் கூட்டு குடும்பத்தையும் சீரழித்து தான் மிச்சம் . இதற்கு தீர்வு வேண்டும் எனில் சான்றோர்களின் மூலம் நீண்ட ஆய்விற்கு பிறகு சட்டத்தில் திருத்தம் செய்யப்படவேண்டும் அல்லது ரத்து செய்யப்பட வேண்டும். அது அவ்வளவு எளிதான செயல் அல்ல ! அதுவரை வலிமையே வெல்லும் . இதற்கு தற்காலிக மான தீர்வு என்னவென்றால் சொத்தின் உரிமையாளர் உயிருடன் இருக்கும் போதே உயில் எழுதி பதிவு செய்வது அல்லது பாகப் பிரிவினை செய்து பதிவு செய்து விடுவது .
Do women who were married before 1977 have a share in ancestral property? #பூர்வீகச் சொத்து
22:18
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 286 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН