நகரோடி ஆவணப்படம் (with English Subtitles) | Documentary | Neelam Social

  Рет қаралды 115,783

Neelam Social

Neelam Social

9 ай бұрын

Nagarodi is an attempt to showcase the plight of people who have been neglected by the Government and the authorities.
The Documentary gives a glimpse about the lives of people who are from Kannaginagar, Chemmenchery and Perumbakkam who helped build the city of Chennai. Despite being the native community, they are living a life of isolation and poverty.
CREDITS:
Director
Dhiviya Jessy
Asst.Director
Vickey
Kavitha
DOP
Biju Hyder
Secondary DOP
Guru
Editor
Arul Moses A
Asst.Editor
SD.Dharani
Music Director
Dev Prakash
Music Programmer
Alfred Matheesh
Sound Design & Mixing mastering
Godwin G_69 studio
DI
Rakesh
Production Manager
Rupesh
Vocal
Sneha
Recorded at
Zha Studio
Subtitles
Salesh Dipak sathiaseelan
Subscribe US:
/ @neelam_social
Follow us on,
Facebook: / neelamsocial
Twitter: / neelamsocial
Instagram : neelam.soci...

Пікірлер: 410
@tm-012karthickg9
@tm-012karthickg9 9 ай бұрын
இது போன்ற அவணபடங்களை நிலம் சமூகம் அருமையா வெளிப்படுத்துகிறது. வாழ்த்துக்கள் தோழர்களே...
@sarvothamankrishna2043
@sarvothamankrishna2043 9 ай бұрын
நிலம் இல்லை நீலம்
@Ajiarun9397
@Ajiarun9397 9 ай бұрын
எம் மக்களின் கதறல் எந்த அரசுக்கும் கேக்காது.😢 தேர்தல் நேரத்தில் என்னுடைய சேரிக்குள் வரும் திருடர்களே. எங்களிடம் ஒன்றும் இல்லை.. உயிரை தவிர.. இந்த ஆவணப்படம் என்னை அழவைத்தது... ஜெய்பீம்❤
@vivekaero1730
@vivekaero1730 9 ай бұрын
பா ரஞ்சித் வந்தாலும் சரி மாரி செல்வராஜ் ஆனாலும் சரி ஒரு போதும் நன்மை கிடைக்காது . அவனுங்க நல்லா நம்மள பத்தி பேசி சம்பாரிச்சப்பானுங்க....
@harishiva7321
@harishiva7321 9 ай бұрын
கல்லறை கட்டி இருக்காங்க...அந்த வார்த்தைகள் என்னை மிகவும் கலங்க வைக்கிறது...கண்ணீர் வடிகிறது😢
@kandaswamy8850
@kandaswamy8850 9 ай бұрын
இத பாக்கும் பொழுது நா அழுதுட்டேன்.. கல்வி ஒன்றுதான் பிரச்சனைய தீர்க்க ஒரே வழி.
@MrDhinesh90
@MrDhinesh90 9 ай бұрын
Kalvi kedaichu..?? Mannikkanum thozhar Inga kattamaippu vera madhri irukku thozhar. Idha pathi adhigama uraiyadala thodanganum..
@rakkumar9938
@rakkumar9938 9 ай бұрын
@@MrDhinesh90 Ivlo problem irukra yedathula yedukku bro 20 varushama angaye irukkanu, area maaridalame. Village people anga vaala vali illanu therinjadunale dhane Chennai ku vandu Work panni sambarichu nalla irukkanga. Neengalu adaye pannalame, adha pannadadu ungaloda thappu dhane bro...
@veera26_march
@veera26_march 9 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@govindr1323
@govindr1323 9 ай бұрын
​@@rakkumar9938 lol...people from villages didn't have any base in Chennai....these people already had it...earlier they had means to food shelter and clothing where they were living for generations in Chennai...they were moved to a new place with no means to any of this...this is the fundamental issue...now you are asking them to move back to city where they should again start from scratch with nothing...at least to me it doesn't make any sense at all...
@govindr1323
@govindr1323 9 ай бұрын
@@rakkumar9938 this is the same rhetoric that racist white supremacists talk about African-American community...putting the blame on them squarely for everything that is forced on them by oppressor communities...the intention of people who portray this picture on oppressed communities all over the world...whatever they are is not a natural occurence but a product of forced discrimination...painting them with a lazy brush or criminal brush is a typical attitude of people either enjoying or benefitting through this discrimination...
@mmrcreation8891
@mmrcreation8891 9 ай бұрын
இது போன்ற நம் மக்களின் வாழ்வியலை வெளி கொண்டு வந்த நீலம் குழுமத்திற்கு நன்றி
@srmedias871
@srmedias871 9 ай бұрын
55000 குடும்பங்களும் குடும்பத்துக்கு ஒருவர் வீதம் சென்னை கோட்டையை நோக்கி பேரணி செல்லுங்கள்.அரசாங்கத்தின் காதுகளுக்கு உரக்க கேட்கட்டும் உங்கள் குரல்கள் ...
@feelingboredmamea
@feelingboredmamea 9 ай бұрын
It will never happen.... like Britishers we are divided and ruled by the Government
@NareshKumar-yr4dz
@NareshKumar-yr4dz 9 ай бұрын
We have to support them and need to help them then only they can be able to grow there life
@ajithgopal7755
@ajithgopal7755 9 ай бұрын
Yen ivghala adikava adichu thorathuvgha thaivara 10 paisa ku projanma ila tamilnadu government police department
@feelingboredmamea
@feelingboredmamea 9 ай бұрын
@@NareshKumar-yr4dz i don't think so.... even we people are struggling to survive.... how we can go and help others.... no body can help anyone.... u have to help urself....
@jaibhim143
@jaibhim143 9 ай бұрын
ஜெய் பீம் இந்த காணொளி மூலம் உங்கள் வாழ்க்கை சம சீர்திருத்தம் ஆகும் அதற்கு நீங்கள் சண்டை போட்டுக் கொல்லாமல் ஒற்றுமையாக அரசாங்கத்தை எதிர்த்து நின்று கிளர்ச்சி செய்யுங்கள் அனைத்து அடிப்படை வசதிகளும் கிட்டும்
@jaalam2601
@jaalam2601 9 ай бұрын
PA Ranjith - En makkal lam padikka mudiyala, vasadhigal illai.. Mohan 'Kshatriyan' - Enga ponnungala iPhone kaamichu correct panranga. See the difference. Ranjith is the most influential movie director in Tamil.
@abiramimurugesan6755
@abiramimurugesan6755 8 ай бұрын
Mogan oru kuppa paya... Kuppa படம் edukuran.. Avenuku அறிவு ivlo dhn...
@nkrishnamurthy5954
@nkrishnamurthy5954 8 ай бұрын
Iradume vunmai
@dineshdinesh-yg6mh
@dineshdinesh-yg6mh 9 ай бұрын
சாகும்வரை அடிப்படை வசதிக்கே போராடி சாகவேண்டிய நிலைமை... உண்மையை உலகிற்கு வெளிக்காட்டிய நீலம் குழுமத்திற்கு வாழ்த்துக்கள்...
@jaimail2me
@jaimail2me 9 ай бұрын
ஒரு மனிதன், தன் வாழும் இடம் பிடிக்கலே சொல்றது எவ்வளவு வலி தெரியுமா... 😭 பதிவுச் செய்த குழுக்களுக்கு வாழ்த்துக்கள் 💐
@kavitha333
@kavitha333 9 ай бұрын
Unmai
@kumaresanravi6982
@kumaresanravi6982 9 ай бұрын
காற்று இருந்தும் சுவாசிக்க முடியாத வலியை உணர்கிறேன் ...இந்த படத்தின் மூலம்..
@NTKyoungster
@NTKyoungster 9 ай бұрын
அதிகாரம் மிக வலிமையானது ! 😢
@shivkrishan2614
@shivkrishan2614 9 ай бұрын
கண்ணகி நகரை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை... காணொலியை கண்டேன் கனத்த இதயத்துடன்... அதிகாரம் மிக்க ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அப்பாவி உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்... ஆண்ட ஆளும் ஆளப்பொகும் அரசுக்கே சமர்ப்பணம்.... அதிகாரம் மிக மிக மிக அவசியம்...
@mathanpalani4467
@mathanpalani4467 9 ай бұрын
இந்த காணொளியை பார்த்து மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது தாழ்த்தப்பட்டவர்கள் என்று பெயர் வைத்து 2023 வரை தள்ளி வைத்துக் கொண்டே இருக்கிறார்கள் அதிக படை பலத்தை கொண்ட நாம் ஏன் இன்னும் ஒடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம்?... காரணம் நாம் ஒற்றுமை இல்லை நாம் ஒன்றுபட்டு எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் ...... ஜெய்பீம்.......
@Equality838
@Equality838 9 ай бұрын
👏👏👏👏👌👌👌🙌🙌🙌🙌
@vijay-pm4eh
@vijay-pm4eh 9 ай бұрын
I try to control my tears but I cont... I really want to say thanks to Pa. Ranjith because he educated many of them through his movies and documentary
@Equality838
@Equality838 9 ай бұрын
👏👏👏👌👌👌👌🤝🤝🤝🤝
@justthink4073
@justthink4073 9 ай бұрын
இதற்கு தீர்வு உன் தலைவன் உனக்குள் உருவாக வேண்டும் ஐயா,. நானும் சிறு வயதில் சாக்கடையில் சுதந்திரமாக நீந்தினேன், எனக்கு சொர்க்கமாக இருந்தது .எனக்கு நாற்றம் பழகி விட்டது, புத்தகத்தை உண்டு வளர்ந்தேன், சாக்கடை எனக்கு சாக்கடையாக தெரிந்தது. சாமி எனக்கு கல்லாக தெரிந்தது , சாதி,எனக்கு சதியாக தெரிந்தது. மொழி எனக்கு முடமாக அமைந்தது, ஏட்டு கல்வி ரோட்டில் வீசியது, வறுமை தினமும் என்னிடம் வாதாடி கொண்டு இருந்தது, பல இடங்களில் தூக்கி வீச பட்ட என்னை புத்தகம் ஒன்று தாங்கி பிடித்தது. சற்று தலை நிமிர்ந்து வானம் பார்த்தேன் நீலம் தெரிந்தது . மேகங்கள் போல் பிரிந்து இருக்கும் நாம் இணைவது எப்போது. ?
@Equality838
@Equality838 9 ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👏🤝🤝🤝🤝🤝🤝🙌🙌🙌🙌🙌
@Vinsmokesanji05
@Vinsmokesanji05 9 ай бұрын
😢❤
@ManikandanMani-yx3zn
@ManikandanMani-yx3zn 9 ай бұрын
மிகவும் வருத்தமாக இருக்கிறது தோழர்களே அங்கே வாழ்கின்ற மக்களை பற்றி இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.
@udhayark2243
@udhayark2243 9 ай бұрын
எனக்கு இங்க வாழவே புடிக்கலைனு அழுகுறது மிகவும் வருத்தம் அளிக்கிறது 😥😥😥😥😥😥
@udhayark2243
@udhayark2243 9 ай бұрын
@@gunasajeevv2161 okay government velai vangininga intha samugathukku enna panninga
@p.sakthivel.5740
@p.sakthivel.5740 9 ай бұрын
சில மனிதர்கள் ஆடம்பரமாக வாழ்வதற்காக பல மனிதர்களின் வாழ்வாதாரம் மற்றும் அடையாளம் வரலாறு அளிக்கப்படுகிறது இது இது அல்லவா இந்தியா சில ஊர்களில் இதுபோல் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது கற்பி ஒன்று சேர் புரட்சி செய்
@karthiphotography
@karthiphotography 9 ай бұрын
Ungal ilaiya thalaivaraiyum alaiyungal thozharey...
@Mrriyas2020
@Mrriyas2020 9 ай бұрын
😢😢😢😢😢😢😢 பார்க்கும் பொழுதே கண்ணீர் வரவைkகிறதே இங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்வில் என்னவெல்லாம் நடக்குமோ வெளிச்சம் போட்டுக் காட்டிய பா ரஞ்சித் அவர்களுக்கு நன்றி முடிந்தவரை அனைவருக்கும் பகிருங்கள்😢
@harianand4422
@harianand4422 9 ай бұрын
WEEKENDS , I'm planning to go to this place and visit ! We have to clean the places by ourselves and teach the students. I think government or local high authority persons are won't help in this matter. #LETSGETTOGETHERONWEEKENDS 😢
@rajkumarthavudu9193
@rajkumarthavudu9193 9 ай бұрын
Roamba santhosam bro ipdi yaavuthu clean aagatum
@redbilla83
@redbilla83 9 ай бұрын
அடிப்படை என்பதே? குறி . (ஆனால் )பறந்தது சந்திராயன் 3 சிவசக்தி நகருக்கு. இந்தியா முழுவதும் இருக்கிற கண்ணகி நகர்களை மறந்து MATHAN MOHAN G
@thetnaingoo1538
@thetnaingoo1538 9 ай бұрын
Hope the gov notices this soon and these people will get released from this HELL 😢😢😢… And thanks to Neelam for this great work ! 🙏🙏🙏
@venkatsarfoji7291
@venkatsarfoji7291 8 ай бұрын
இலங்கை சகோதர சகோதிரிகளே நானும் இந்நாட்டில் அகதிகள் தான்.... இங்ஙனம் கண்ணகி நகர் செம்மச்சேரி ,பெரும்பாக்கம் மக்கள் 😢
@sriharini6334
@sriharini6334 9 ай бұрын
Neelam social had done a great work..... Thanks to pa.ranjith and team..
@mathivanan5030
@mathivanan5030 9 ай бұрын
நீலம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்❤
@prv8452
@prv8452 9 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢சிறப்பாக பதிவு செய்த அனைவருக்கும் நன்றி... வாழ்த்துக்கள் ❤❤❤ சரி.. அதிகாரம் இருக்கும் அரசியல்வாதிகள் எதுவும் செய்ய போறதில்லை... பார்த்த நாங்களும் வேதனையுடன் கண்ணீர் வடிச்சுட்டு எஙுக வேலையை பார்க்க போயிடுவோம்... 😢😢😢😢😢
@kannannvlogger2504
@kannannvlogger2504 9 ай бұрын
நகரோடி சென்னையின் இன்னொரு முகத்தை, மக்களின் குரலை, சோகத்தை, செம்மையாக வெளிக் கொணர்ந்துள்ளது, நீலம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு .. மதிப்புறு வணக்கம்.....
@user-st1ze1xc8z
@user-st1ze1xc8z 9 ай бұрын
Really this documentary shows people's life.... PA. Ranjith Anna you exposing so many problems without compromising
@hariharans119
@hariharans119 9 ай бұрын
I don't have any word to describe my emotion after watching this documentary!! Great work to bring the truth to the spotlight!
@sivasankaransomaskanthan8264
@sivasankaransomaskanthan8264 9 ай бұрын
நன்றி!
@harishiva7321
@harishiva7321 9 ай бұрын
By chance I happened to watch the documentary today in KZbin...It really disturbed me a lots...Let's try to share this video as much as we can...Till it disturbs and reaches the mind & hearts of so called Politicians and Government 🙏
@vasudevan8742
@vasudevan8742 9 ай бұрын
என் பெயர் லி. வாசுதேவன் கும்மிடிப்பூண்டி, புதுவாயல் பகுதியை சார்ந்தவன். இந்த முக்கியமான ஆவண படத்தை அனைத்து அதிகாரம் படைத்தவர்களும் பார்க்க வேண்டும் நம் மக்களுக்கு ஒரு விடுவு பிறக்க வேண்டும்... அதிகாரம் மிக வலிமையானது... ஜெய் பீம்.. 🙏🙏 அண்ணன் ரஞ்சித் மற்றும் தோழர் திவ்யா மக்களுக்கான அரசியலில் தொடர்ச்சியாக பங்கு பெற என் ஆதரவும் வாழ்த்துகளும்... 💐
@Joe_Arun
@Joe_Arun 8 ай бұрын
Dhiviya Jessy அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மக்களின் அவலத்தை வருத்தத்தை அவர்களின் வாயிலாகவே ஆவணமாக்கியதற்கு மனமார்ந்த நன்றிகள் இதுவே முதல் வெற்றி தான் வாழ்த்துகள் தோழமைகளே .... விரைவில் தீர்வுகளை பெறுவோம் #JaiBhim
@saisatish526
@saisatish526 9 ай бұрын
Thanks!
@Satish_kumarx
@Satish_kumarx 9 ай бұрын
Thank you so much for this beautiful documentary. I hope it reaches any officials who have humanity and will help the people. As a common man, I don't even know what to do apart from getting emotional. I know my emotions are not going to help the people, but people like you, Pa Ranjith, and the Neelam Social team, are empowering us about political power, the importance of education, and motivating commoners like me to come out, give voice to the people, and work for them.
@DrAVId11
@DrAVId11 9 ай бұрын
நவின இந்தியவின் தென் பகுதியில் இருக்கும் த மாடர்ன் சென்னை என்று அழைக்கப்படும் அழகான நகரத்தில் இருந்து ஏதோ ஒரு இடத்தில் இருந்து வருகிறது இந்த ஓலம்...ஆம் இது எங்கள் சேரி வாழ் மக்களுடைய ஓலம் தான் ..மேடும் பள்ளத்தையும் சமன் செய்து நகரம் என்ற அமைப்பை உருவாக்கியதற்காக தான் இந்த நிலையோ ... அதிகாரவர்க்கமும் முதலாளித்துவமும் ஏன் எங்களை வாட்டுகிறது ... நாங்கள் தானே இந்த நகரத்தின் பூர்வ குடிகள் நாங்கள் தானே அத்தனை அத்தனை அழகான பெரிய கட்டிடங்களை எழுப்பினோம் ஆனால் எங்களை அதே பொது சமூகத்தில் இயங்க விடாமல் அந்த நகரத்திலிருந்து பிரித்து அனாதைகளாக்கி விட்டீர்கள்..... நகரோடிகளாகவே நகர்ந்து கொண்டிருக்கிறோம் இன்னும் எவ்வளவு தூரம் தான் நகர வேண்டும் என்று தெரியவில்லை ......ஆனால் கண்டிப்பாக "சேரிப்புயல் ஒரு நாள் வரம்பு மீறும் அன்று வரலாறு மாறும்" .... ஜெய் பீம் 💙
@balaprabu406
@balaprabu406 9 ай бұрын
வாழ்த்துக்கள் தோழர் திவ்யா ❤
@akilanj5799
@akilanj5799 9 ай бұрын
Thanks for documenting this real tragedy
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 9 ай бұрын
I'm from London UK. I have lived in social housing/ Council housing (i think called colony housing in Chennai) all my life. Looks we , all over the world (working classes in social housing), London, Chicago, London, Paris and plenty more places around the world suffer in similar circumstances. Chennai should've seen what problems social housing overcrowding creates around the world and learn from it but actually deliberately creating more social problems.
@periyasamymaadhu5015
@periyasamymaadhu5015 9 ай бұрын
இந்த மாதிரி கொடுமைகள் சினிமாவில் கதைக்காக மட்டுமே எடுக்கப்படுகிறது என்று நினைத்தேன். ஆனால் இந்த காணொளியை காணும் போது மனம் மிகவும் வலிக்கிறது..🥺🥺 கல்வி மட்டுமே இந்த துயரத்தை போக்கும் 👊👊
@user-sp3qw7iu3f
@user-sp3qw7iu3f 9 ай бұрын
50,000 குடும்பங்கள் பள்ளிக்கூடம் 1 எப்படி அந்த மக்கள் முன்னரே முடியும் கல்வியால் மாற்றலாம் என்றால் அங்கே போதுமான கல்வியே கிடைக்கவில்லை இதை மற்றவர்களுக்கு பதிவு செய்ததுக்கு Director-Dhiviyajessy நீலம் team நன்றி
@abiramimurugesan6755
@abiramimurugesan6755 8 ай бұрын
Still we are back.. Not only government each and every individual should be responsible. Congratulations to the நீலம் team and divya.. to raise ❤for their shine, education and empowerment
@ravindrang3865
@ravindrang3865 9 ай бұрын
நாடு விட்டு நாடு வாழ வழி யின்றி செல்பவர்கள் மட்டும் அகதிகள் அல்ல,தன் பிறந்த வாழ்ந்த இடத்தை விட்டு புலம்பெயர்ந்து அல்லல் படும் மக்களும் அகதிகள் தான்.எப்போ மாறுமோ இந்நிலை😢😢
@karthi071191
@karthi071191 9 ай бұрын
Many thanks to பா.ரஞ்சித் and Neelam 👏 Hope someone will rescue their lives☹️ India is busy in launching bullet trains and space mission. rich get richer poor get #poorer 🤦
@Y-so2bj
@Y-so2bj 9 ай бұрын
We need fight again for our future children's. Jai bhim💙
@venkateshsivasamy5648
@venkateshsivasamy5648 9 ай бұрын
The documentary, made me feel down, and had tears in my eyes, Great effort entire crew, especially @divayjessi , government will not take action, it worst then the refuge camp😪
@sarveshwaras8310
@sarveshwaras8310 9 ай бұрын
Fabulous documentry!!!
@user-fv4pl8lp6o
@user-fv4pl8lp6o 9 ай бұрын
வார்த்தைகள் எழவில்லை!!! மனம் கொதிக்கிறது! மக்களின் வலிகளை நீக்க நம் செயல்கள் ஓங்கட்டும்!!
@kalaiarasiselvam9305
@kalaiarasiselvam9305 9 ай бұрын
Neelam team👍👍👍🥺🥺🥺🥺Jail padam kooda idha pathi dhan pesuchi🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@nandaipod
@nandaipod 9 ай бұрын
Neelm voice of depressed society 👊Jai Bhim
@arulreiza7973
@arulreiza7973 7 ай бұрын
PRAISE THE LORD ! It gives much awareness to me personally about the violence of Tamilnadu Government on Scheduled people! I too have thought why can't they stay in such concrete buildings? Without proper infrastructure, Education, job, medical facilities, sanitary facilities it is really harder to those people to live their daily life! Thank You for Your effort to communicate about these people to common people! May them find strength and reformation in their life to fight for it in JESUS CHRIST !
@sriharini6334
@sriharini6334 9 ай бұрын
While watching this apartments I get suffocated.... No job no money no space....this has to be change... Government need to take actions...
@harishraghav5234
@harishraghav5234 9 ай бұрын
எளிய மக்களின் கொடிய வாழ்வியல்😢 Hope this documentary gets answered by our government Hatsoff to the director Dhiviyajessy and to neelam social 🙏🏻
@mohanmunusamy2850
@mohanmunusamy2850 6 ай бұрын
இந்த கொடுமையான வாழ்வியலை வெளிச்சம் போட்டுக் காட்டிய நீலம் குழுவிற்கு நன்றி வாழ்த்துக்கள்
@mohamedshafiq3950
@mohamedshafiq3950 9 ай бұрын
The best documentary i ever seen.Its shows the real tears of the native chennai peoples.This should be take into the TN CM eyes....
@samu007100
@samu007100 9 ай бұрын
இதனை கேட்கும் காதுகள் கேட்கட்டும், கேட்க மறுக்கும் காதுகள் கேட்கும் வரை தொடர்ந்து கத்தி கொண்டே இருப்போம்... #எங்க #சென்னை #எங்களுக்கு #இல்லனா, #வேறு #எந்த #மயிராண்டிக்கு
@m.s.manimani6436
@m.s.manimani6436 9 ай бұрын
👌👌👌👌
@veera26_march
@veera26_march 9 ай бұрын
🔥🔥🔥🔥🔥
@Agasssssiwonder
@Agasssssiwonder 9 ай бұрын
Thanks Neelam social! Beautiful documentary!❤️🫶🏻
@senthamiz183
@senthamiz183 9 ай бұрын
💙 நீலத்தின் நிறம் பரவட்டும் 💙
@rajthilakrajthilak236
@rajthilakrajthilak236 9 ай бұрын
அடிப்படையிலே, நாம உணவுக்கு மற்றவங்களையே நம்பி வாழ்கிறோம்..... உணவு உற்பத்தியில தன்னிறைவு அடைந்தால் மற்ற அனைத்தையும் பெற்றுவிடலாம்.....
@chibaveppur5295
@chibaveppur5295 9 ай бұрын
நம் கண்முன்னே நடக்கும் அநீதி ஒருவர் கூட கேல்வி கேட்க ஆளில்லா , மாநகரம் மாநரகமா இருப்பது அப்பகுதி மக்கள் மட்டும் உணர முடியும் , மற்றவர்கள் புரியாது, அவர்களின் முன்னேற்றமே இந்நாட்டின் முன்னேற்றம் ஆகும் என்பதை அரசு கவணத்தில் கொள்ள வேண்டும்
@Manoj-ny6dh
@Manoj-ny6dh 9 ай бұрын
GREAT ..... Government should make measures to improve their Social life , Education and Employment
@commonmanvimal4999
@commonmanvimal4999 9 ай бұрын
Literally Goosebumps and emotional 😢
@senthamil393
@senthamil393 9 ай бұрын
Best wishes for success❤
@VwithNature
@VwithNature 9 ай бұрын
Tears rolling out😩😭
@jaganselvarj7238
@jaganselvarj7238 9 ай бұрын
😢😢 No words....
@kknaksh3896
@kknaksh3896 9 ай бұрын
Loved it❤❤❤❤
@rganapathy.6473
@rganapathy.6473 9 ай бұрын
வாழ்த்துக்கள்
@donotknowediting9795
@donotknowediting9795 9 ай бұрын
congrats to the team who made this effort
@bhaskarraj717
@bhaskarraj717 9 ай бұрын
Been there for a year in Kannagi Nagar. The fact is shown. There should be social justice.
@bharathiraja3120
@bharathiraja3120 9 ай бұрын
அருமையான பதிவு 😊
@SuperSuman777
@SuperSuman777 9 ай бұрын
Great Documentary Movie!Congratulations for bringing truth out of History!I am Happy that our peoples’ pain and cry to the world-Son of Madras Soil சென்னை மண்ணின் மைந்தன்!👏🏿👏🏿👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🙏🏿🙏🏿🙏🏿
@riyaanddiyashihtzubreed9801
@riyaanddiyashihtzubreed9801 9 ай бұрын
Hard hitting documentary well done 👏
@ashokkumardhfm9232
@ashokkumardhfm9232 9 ай бұрын
Thanks for rising this problems..
@shanmusu
@shanmusu 9 ай бұрын
Hats off to Neelam team, need to do whatever it takes to the ears of the ruling party and authorities and get what these fellow humans deserves...
@tamilselvan4512
@tamilselvan4512 9 ай бұрын
Ohh my god , A very big thanks to neelam for making this video , I also belong to north madras , I really wanted to help people , but Im just an artist and an IT Employee , When these families and their childrens not given a chance to use education or any kind of other devolopment programs like sports or something, We are going to face a big problem in future of the society , I understand that life not same for everyone , but this is extremely unfair and injustice for the people who had a very big part in building this todays chennai :( Thanks to Neelam , please do more videos like this , the least we can push this to some people who can see the pain so that they can contribute what they can .
@sathishkumarramachandran6453
@sathishkumarramachandran6453 9 ай бұрын
வலிகள் நிறைந்த பதிவு. ஆவணப்படம் சொல்லும் உண்மையை உணர்ந்து அதிகாரிகள் குறிப்பாக அரசியல்வாதிகள் ஆணவத்தை விட்டு நல்லது செய்ய வேண்டும். இதை பார்க்கும் ஒவ்வொருவரும் இக்கானொலியை பகிர்ந்து நன்மை நடக்க ஒரு சிறு முயற்சி செய்வோம். இக்குழைந்தளுக்கு நல்ல கல்வி கிடைத்திட வழி செய்வோம்.
@pragnyangsb4135
@pragnyangsb4135 9 ай бұрын
Jay bhim 🙏💙
@happytat2
@happytat2 9 ай бұрын
நன்றி ரஞ்சித் 😭🙏
@imaginaryprofessor6173
@imaginaryprofessor6173 9 ай бұрын
It doesn't matter who is in power, it doesn't matter which ideology is ruling, poor people are always have to suffer the most. It's the only thing that remains constant.
@devakumarjayakumar4922
@devakumarjayakumar4922 9 ай бұрын
Really a heart-breaking documentary.................😔😔😔😔
@Since-em2vy
@Since-em2vy 9 ай бұрын
Great Work team, Mind Blown 😵‍💫😱
@rejoysuresh9158
@rejoysuresh9158 9 ай бұрын
A slum in the buildings is depicted through this. Disheartening to see the sufferings of the people. Tqq for bringing their darkness
@prabakarang160
@prabakarang160 9 ай бұрын
The best documentary I ever scene
@sasidharanpazhoor3779
@sasidharanpazhoor3779 9 ай бұрын
Where is சமூக நீதி, the foundation of Dravidian Politics? 😢
@robinwilliams.j
@robinwilliams.j 9 ай бұрын
Much needed documentary! Please reduce the ads for such documentaries, I watched almost 25 ads before completing
@venkatvenkat-sq8yt
@venkatvenkat-sq8yt 9 ай бұрын
Pa.Ranjith Anna Fire Fan from Bangalore ❤❤❤❤❤❤❤ great job Neelam And Divya Jessy Team 🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝
@MaheshKumarM-md7rz
@MaheshKumarM-md7rz 9 ай бұрын
ஒரே ஓரு தடவை தேர்தலை புறக்கணியுங்கள்...எல்லாரும் தேடி வருவாங்க...
@leves-cg5jc
@leves-cg5jc 9 ай бұрын
Neelam social great work for thanks to pa .ranijth Anna and team
@jayaseelan1312
@jayaseelan1312 9 ай бұрын
Super nice documentary sister
@xs.sathya
@xs.sathya 9 ай бұрын
It's going to a head.. all the best wishes🎉
@enock777
@enock777 9 ай бұрын
makes me cry ...
@mganesan6517
@mganesan6517 9 ай бұрын
எனக்கு பூர்வீகம் திருநெல்வேலி..... என் மனதில் இந்த மக்களை பற்றிய எண்ணம் ... அவர்களிடம் நட்பு வைத்து கொள்ள எனக்கு பயம் வருகிறது... ஆனால் நான் சென்னை வந்த போது எனக்கு உதவிய முதல் நபர் கண்ணகி நகரை சேர்ந்தவர்... இந்த எண்ணம் எங்கிருந்து எனக்கு வந்தது தெரியவில்லை...
@muthukumar-be3ci
@muthukumar-be3ci 9 ай бұрын
Congratulations 🎉
@premkumar-oz7xk
@premkumar-oz7xk 9 ай бұрын
Nice document
@PremAnand-fd1ic
@PremAnand-fd1ic 9 ай бұрын
👌👌
@elavarasanjagan5465
@elavarasanjagan5465 9 ай бұрын
Should be screened in every school.
@054353
@054353 9 ай бұрын
pa.ranjith and team great work.very sad to these people.
@sarathkumar8967
@sarathkumar8967 9 ай бұрын
Good work 👍
@vijayk2671
@vijayk2671 9 ай бұрын
இதயம் கனக்கிறது 😭
@VK0741
@VK0741 9 ай бұрын
இந்தியா மொத்தமும் இது தான் இல்லாத பட்டவர்களின் / ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை ! போகிற போக்கில், படிச்சு முன்னேற வேண்டியது தானேனு நிறைய பேர் கேக்குறாங்க இங்க வாழுறதே பெரிய கஷ்டம் சார் 😅
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 42 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 52 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 18 МЛН
The Invisible Other: Caste in Tamil Cinema
1:03:34
ET Docs
Рет қаралды 296 М.
Award Winning Tamil Short Film | Savadhal
19:41
Behindwoods TV
Рет қаралды 1,7 МЛН
Fight With Care - Documentary | Bhargav & Qurratul Ain | Neelam Social
31:04
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 42 МЛН