NEELA KARU | Kadhai kelu short film 05 | Vino Sekar | Pa Ranjith | Neelam

  Рет қаралды 48,711

Neelam Social

Neelam Social

4 жыл бұрын

#KadhaiKelu #TamilShortFilm #Neelam
Like, Share & Comment on the video! Subscribe to Neelam KZbin channel & press the bell icon to watch interesting & informative videos on art, cinema, culture & politics.
/ neelamsocial
Production : Tolarkal
Witten and Directed by : Vino Sekar
Dop & Editing : Titus Rithik
Music : Mani MK
Sfx : Suresh
Actors : Sridhar Narayanan, Selva kumar, Senthil Kumar, Darnish, Jayanthi
Deepak ,Gokul, Kumaran, Mano, Santhuru.
Associate Director : Rakesh
Assistant Director : Mooventharan & Manik
Assistant Editor : Sathiya mathiyalagan
Subtitles : Yashashwani Srinivas
Graphic Designer : Subash Aravinth
Like, Share & Comment செய்யவும்! கலை, சினிமா, பண்பாடு, அரசியல் பற்றிய சுவாரஸ்யமான video -க்களுக்கு Neelam KZbin channel -க்கு Subscribe செய்து, bell icon-ஐ click செய்யவும்!
/ neelamsocial

Пікірлер: 277
@vaishuarjun7056
@vaishuarjun7056 4 жыл бұрын
நானும் பள்ளி காலங்களில் அனுபவித்த மறக்கமுடியாத சம்பவங்கள்... ஆசிரியர்களின் உணவு பாத்திரங்களை நாங்கள்தான் கழுவ வேண்டும், நாளுக்கு ஒருவரென... அன்றெடுத்த முடிவு நான் ஆசிரியர் ஆகவேண்டும் என்று.. இன்று நான் ஆசிரியராக பணியாற்றுகிறேன். அனைத்து குழந்தைகளையும் என் பிள்ளைகளாக நேசிக்கிறேன்... சாதி மதம் இனம் இவைகளை கடந்து மனிதத்தை கற்றுத்தருவதே சிறந்த கல்வி. விதைக்கும் நிலம் சரியாக இருந்தால் விளைச்சலும் செழுமையாக இருக்கும்.
@thanioruvan1213
@thanioruvan1213 4 жыл бұрын
இதே போல எத்தனையோ அவமானங்களை கடந்து நமக்கான ஒரு சட்டத்தை இயற்றிய Dr BR தலை வணங்குகிறேன்👏👏🙏🙏🙏🙏
@Anbarasan1504
@Anbarasan1504 4 жыл бұрын
அருமையானப் படம், இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதை நீலம் நிறுவனத்தின் மூலம் வெளியிட்ட புரட்சி இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி....
@johnvaradhan4112
@johnvaradhan4112 4 жыл бұрын
இது உண்மையில் என் வாழ்வில் நடந்தது இருக்கு நன்றி அண்ணா
@MukilShelby
@MukilShelby 4 жыл бұрын
தேசிய கொடியில் நான்கு வண்ணங்கள்.....செம👌🏾💙💙
@dhamotharan.m5370
@dhamotharan.m5370 4 жыл бұрын
Eppadi neelam
@hemanthkumar1704
@hemanthkumar1704 4 жыл бұрын
@@dhamotharan.m5370 ashoka chakra
@nallamuthann6114
@nallamuthann6114 3 жыл бұрын
@@hemanthkumar1704 dIRECTOR DOESN'T MEAN THAT
@dr.anbuselvamveterinarydoc3375
@dr.anbuselvamveterinarydoc3375 4 жыл бұрын
உலகத்தில் எப்படி ஏற்றதாழ்வை உருக்கிறர்கள் என்று மிகவும் அற்புதமான படைப்பு. வாழ்த்துக்கள் தோழர்
@EshROfficial
@EshROfficial 4 жыл бұрын
அருமையான சித்தரிப்பு👌 திரைக்கதை இன்னும் வேகம் செய்து இருந்தால் திரைப்படம் போன்று இருந்து இருக்கும். நாடகம் போன்று ஆகிற்று. இருந்தாலும் சொல்ல வந்த கரு கலையவில்லை அதுவே சிறப்பு.👌👌👌👌
@CeeYennKay
@CeeYennKay 4 жыл бұрын
நிகழ்வை கருப்பு வெள்ளையிலும், பழையதை வண்ணத்திலும் கொடுத்திருப்பது மாறுபட்ட தொடல். கருவும் மாறுபட்ட கருதான். வாழ்த்துகள் நீலம் தயாரிப்புக்கும் இயக்குநருக்கும்!! 💙♥️
@johnjaguar290
@johnjaguar290 4 жыл бұрын
சாதி ஒழியாத இந்திய நாட்டில் சாத்தியம் இல்லை சமத்துவம்.. ஜெய் பீம். அருமையான படைப்பு, குழுவினருக்கு வாழ்த்துகள்💐 Who is the Art Director?
@Muthura2024
@Muthura2024 4 жыл бұрын
This short film is located as a pain of denial of education.... Thank you an congratulations...💐
@Myvoice4141
@Myvoice4141 3 жыл бұрын
Neelam production awesome 👌
@duraibrothersmedia9068
@duraibrothersmedia9068 4 жыл бұрын
இந்த காணொளியை பார்க்கும் போது என்னை அறியாமல் அழுது விட்டேன் ஐயா மிகவும் கேவலமான நாட்டில் உள்ளோம்
@KSA_Editzz
@KSA_Editzz 4 жыл бұрын
நல்ல கதை. நல்ல படைப்பு. நல்ல இசை.
@kondasamy5938
@kondasamy5938 2 жыл бұрын
வாழ்க வளமுடன்... வாழ்த்துக்கள் தர்ணீஸ்... மற்றும் அனைவருக்கும்...
@user-zs9is4dt4t
@user-zs9is4dt4t 4 жыл бұрын
Sathiyama solra intha padathula nadanthathu reallavea naa school padikkabothu nadathathu ea manasula iruthatha director sollitaru tq director
@AJITHKUMAR-zl4yb
@AJITHKUMAR-zl4yb 4 жыл бұрын
Guru nadhaaaaaa...........nice movie da..keep going& Rocking.👍👍👍👍👍
@ashokanashokan4491
@ashokanashokan4491 4 жыл бұрын
சிறந்த கதை எதார்த்தம் மான உண்மை
@yuva8688
@yuva8688 2 жыл бұрын
அருமையான குறும்படம். சிந்திக்க வைக்கிறது
@harikarthikeyanramasamy5838
@harikarthikeyanramasamy5838 4 жыл бұрын
மிக அருமைான படைப்பு, தீண்டாமையின் வலி அதிகம்
@elumalaisrinath9898
@elumalaisrinath9898 4 жыл бұрын
Congrats da machi vino ...💐 Great job da...😎
@ganeshc5864
@ganeshc5864 4 жыл бұрын
ஏற்றத் தாழ்வுகள் அறுப்போம்.. வாழ்த்துகள் 👌👌👌
@NaveenKumar-it5gi
@NaveenKumar-it5gi 4 жыл бұрын
அருமையான குறும்படம் வாழ்த்துகள் தோழரே
@vipervishnu9691
@vipervishnu9691 4 жыл бұрын
அருமையான பதிவு 💯🤝
@h2corganicherbals818
@h2corganicherbals818 3 жыл бұрын
Arumaiyana story super Padika vantha pillaigalidam velai vaangum teachers velaya vittu thukkanumya Congrats to all Ur teem members
@bga342
@bga342 4 жыл бұрын
அதிகமான negative climax தான் சிந்திக்க தூண்டும், அருமை 🙏🏿
@minallay_studio
@minallay_studio 4 жыл бұрын
அற்புதமான படைப்பு நண்பா வாழ்த்துக்கள்
@kishorekumar.s7598
@kishorekumar.s7598 4 жыл бұрын
Spr Congratulation team continue...ur work to Recoretion our society 💐💐⚓📚✒#கற்றவை_பற்றவை
@pushparajanto2381
@pushparajanto2381 4 жыл бұрын
கதையின் கரு அருமை...... வாழ்த்துகள்
@valentineschannel4456
@valentineschannel4456 3 жыл бұрын
Kaneer vanthathu arumaiaana thiraipadam brother spl mention to director and all the actors 👏🏼🤩🤩
@antonylakshmanan15
@antonylakshmanan15 4 жыл бұрын
Super bro arumaiyana pathivu.... 😊 & narayanan ayya & Sugan bro super ra act 🎭 panniga... And nela karu Team ku eannudaiya vazhukal.. 😍😍
@tamilootru1187
@tamilootru1187 4 жыл бұрын
Heart touching ....
@cinematictamizhan7605
@cinematictamizhan7605 4 жыл бұрын
Simple and cleanly written short-film. Loved the music, cinematography &DI. The Concept is a painful painting
@mozhitamilan2174
@mozhitamilan2174 4 жыл бұрын
அருமையான பதிவு( தி மலை மாவட்டம் பள்ளி )என் பார்வையின் முதல் பதிவு இது இனி என் பதிவும் என்பார்வையும் தொடரும் நன்றி நீலம்
@alagesangpmk6649
@alagesangpmk6649 4 жыл бұрын
அருமை பதிவு
@solomemes6827
@solomemes6827 4 жыл бұрын
Arumai thozhar ennudaiya padamum idam pera avaludan irukiren
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 4 жыл бұрын
Great film
@sathiskumar4847
@sathiskumar4847 4 жыл бұрын
மிகவும் வருத்தம். இது போன்ற ஆட்களை.....
@sugumardravan5261
@sugumardravan5261 4 жыл бұрын
ஆகச்சிறப்பு கிராம வாழ்வியலை அருமையாக காட்சிபடுத்தியுள்ளார் மனுதர்மத்தை தோலுரித்து காட்டியது சிறப்பு
@anandhraj9475
@anandhraj9475 4 жыл бұрын
சத்தியமா நா படிக்கும் போது இதுபோன்று நடந்தது ...........like
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 4 жыл бұрын
கோபமா வருது. ஆனா யார் மேல கோபம் வருதுன்னு தெரிய மாட்டங்குது
@rajaraman7008
@rajaraman7008 4 жыл бұрын
அருமையான பதிவு தோழர்களே💙💙
@pravindhandore5103
@pravindhandore5103 4 жыл бұрын
So painful..and beautifully created...love and respect from maharashtra
@muralidharan487
@muralidharan487 4 жыл бұрын
Super bro congratulation inum intha mathiri film edunga nanga support pandrom
@user-tq5ld2oo9c
@user-tq5ld2oo9c 4 жыл бұрын
அனைவருக்கும் நன்றி குறும்படத்தை பார்த்த , உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி. மகிழ்ச்சி
@italiandiary
@italiandiary 4 жыл бұрын
ரஞ்சித் படத்தின் குறியீடு ... 1. மாட்டுக்கறி வெட்டுவது அதை சாப்பிடுவது. 2. நீலம் வண்ணத்தை குறிப்பிட்டு சொல்லுவது அல்லது அம்பேத்கார் காட்டுவது. 3. ஹீரோ ஏழையா , அதுவும் குடிசை பகுதியில் மட்டும் இருப்பார் /மாட்டு கறி சாப்பிட்டுவருவர். 4. எந்த சண்டையும் , எந்த சமூகத்தில் பிரச்சனை செய்யாத(ஒரு குறிப்பிட்ட ) சமூகத்தை தொண்டர்ந்து கெட்டவர்களை போல காட்டுவது . 5. "ஹீரோ சாப்பாடு கொட்டிவிட்டு பசிக்காக ஏங்குவது" . 6. "சாதி இல்லை சமத்துவம் சொல்லிவிட்டு " குறிப்பாக நான் மாட்டுக்கறி திங்காதவங்க கிட்ட போயிட்டு நீயும் மாட்டு கறி தின்னு , நீ திங்கலானா நான் அடிப்பேன் சொல்லுறது" 7. கடைசியா" ஜெய் பீம் சொல்லிட்டு படத்தை முடிப்பது " "எல்லா படத்துக்கும் இதுதான் இவர் கதை ".....
@aravindvelavan1199
@aravindvelavan1199 4 жыл бұрын
முத்திரிச்சா
@arivolimuthukumara5739
@arivolimuthukumara5739 3 жыл бұрын
நண்பா உங்கள் அருகில் அமர யாராவது யோசித்தது உண்டா
@arivolimuthukumara5739
@arivolimuthukumara5739 3 жыл бұрын
நீங்கள் என்ன சாதி என்று தெரிந்து விலகி சென்றது உண்டா
@arivolimuthukumara5739
@arivolimuthukumara5739 3 жыл бұрын
இன்றைய 2020 ல் இது போன்று நடந்துகொண்டுதான் உள்ளது
@anandselvaraj9325
@anandselvaraj9325 4 жыл бұрын
Actuall ah Ranjith anna indha Panja paatu story ah like panna maatarulla Then how he select this We seen many stories like this Please make stories like we growing up please 💙💙🙏🙏🙏🙏🙏
@user-ry9ty7sc9k
@user-ry9ty7sc9k 4 жыл бұрын
நால்வர்ணக்கொடி சூப்பர் அண்ணா
@JohnThomas-re9cz
@JohnThomas-re9cz 2 жыл бұрын
கண்களில் ஈரம்... சிறுவயது நினைவுகள்...
@vinopriya6911
@vinopriya6911 4 жыл бұрын
Arumai valthukkal🙌🙌
@gsmagesh
@gsmagesh 4 жыл бұрын
Blue shade throughout the movie. I like that 💙
@Arescureslife
@Arescureslife 4 жыл бұрын
Superb work...
@iyyappanp8405
@iyyappanp8405 4 жыл бұрын
Super anna Vara level short film
@jeyabalans8460
@jeyabalans8460 4 жыл бұрын
Director shows the reality through Mr Ranjith , a director leads the affected people.
@kingmaker6704
@kingmaker6704 4 жыл бұрын
Super short film. Intha mathiri characters real life laum irukrathala than niraya perala padika mudiya mattengu. Teachers caste paakama pasangalukku solli kudukanum, apa than next generation aachu caste appadinu oru word illama irukum
@dhanamk3988
@dhanamk3988 4 жыл бұрын
Super Anna all tha best 👏👍
@megam35
@megam35 4 жыл бұрын
Cinematography excellent......❤️❤️❤️
@sureshrashwinsuresh2986
@sureshrashwinsuresh2986 4 жыл бұрын
அருமையான படைப்பு வாழ்த்துக்கள் நண்பா
@user-gb2tw5xe3n
@user-gb2tw5xe3n 4 жыл бұрын
அருமை சகோ 🎉🎉🎉🎉🎉🎉
@anbukrishnaraj
@anbukrishnaraj 4 жыл бұрын
சிறந்த காணொளி
@sivabalan5682
@sivabalan5682 4 жыл бұрын
Sema screenplay, film colour sema, atha payan family & antha payan epati kasta paturan , antha payan etha pathu kasta paturan nu sonna vitham super, atuthu oru visyam paninga parunga pall apisekam panum Pothu athu than vera level, entha God nu kamikamale athun super ponga, apro camera handling nice,
@suthasutharsan5027
@suthasutharsan5027 4 жыл бұрын
Mass brother
@mohanrajkdr2631
@mohanrajkdr2631 4 жыл бұрын
அருமையான இயக்கம் வினோத்... இன்னும் அதிகமான முயற்சிகளாலும், கிடைக்கும் வாய்ப்புகளாலும் சிகரம் தொட வாழ்த்துகள்...
@roobanrooban4631
@roobanrooban4631 4 жыл бұрын
Good team work guys congratulations
@gopinathperumal4960
@gopinathperumal4960 4 жыл бұрын
Awesome job da thambi
@samuvel5784
@samuvel5784 4 жыл бұрын
அருமை நண்பா 💐👏👏
@haridass1770
@haridass1770 4 жыл бұрын
Superb 👌
@aljomolvj9280
@aljomolvj9280 3 жыл бұрын
Superb 👌good direction 💕keep it up
@jameerjameer3467
@jameerjameer3467 4 жыл бұрын
Super nanba
@crazyguy8993
@crazyguy8993 4 жыл бұрын
இதுலாம் நான் படிக்கும் போது நடந்துச்சு இயக்குனர் அப்படியே காட்டிருக்காரு.. வாழ்த்துகள்
@lingamoorthisubramani6840
@lingamoorthisubramani6840 4 жыл бұрын
Really nice, i was remember my school life tks for every one good luck✌✌
@user-zs9is4dt4t
@user-zs9is4dt4t 4 жыл бұрын
Ennaium ippadi thaan pannaga broo naa school padikumbothu enna en classment paya enna tittitta athunala naanum avanum adichikitom intha viyam head masterku theriji enga rendu perium kupitu visarucharu appo antha payan thappu pannanu avarukku nalla therium aana antha payana. Vittutaru enna vidala enga appa cycle canla tea thaan vikkiraru appo ithea maathiri thaan antha head master enga appava oru payyana anupi iva appa enga tea vithu iruthalum kuttu vanganu sonnaru appo naa yosicha antha payanum thappu panna naanum thappu thaan panna illanu illa appo rendu perium thaana avamana paduthanum adikanum enna mattum enn ivar target panni pesunarunu ennaku antha age la therila poga poga puriji kitta En life la nadatha unmai sambavam naa solla ninachatha vidu 100 madangu solli adichittaru director
@csepraba5681
@csepraba5681 4 жыл бұрын
Good vino all the best
@urskvtrolls9173
@urskvtrolls9173 4 жыл бұрын
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
@Myvoice4141
@Myvoice4141 3 жыл бұрын
Ranjith sir awesome 👌
@kaviraj_vfx
@kaviraj_vfx 4 жыл бұрын
Loved the cinematography and background music.
@mmmdass52
@mmmdass52 4 жыл бұрын
அருமை
@GnanaMani-pl3tm
@GnanaMani-pl3tm 4 жыл бұрын
Very nice bro........... semma movie ......but ennum konjam neram poirukalam ....
@avinarts3782
@avinarts3782 4 жыл бұрын
வாழ்த்துகள் ...! இயக்குனர் வினு சேகர் அன்புடன்..... ART. RK AVIN
@thinkpositive5725
@thinkpositive5725 4 жыл бұрын
Lot's of NORTH & West TN Village be like This
@tamilcutvideos4801
@tamilcutvideos4801 4 жыл бұрын
Semma veralaval
@gillisilambu2923
@gillisilambu2923 4 жыл бұрын
Super bro
@jsstephenofficial6466
@jsstephenofficial6466 4 жыл бұрын
Yaruyaa nee director vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sudhanr6838
@sudhanr6838 4 жыл бұрын
Such short films should made without break .....Great effort !
@santhoshsds1782
@santhoshsds1782 4 жыл бұрын
Best short film bro👌👌
@இரவி
@இரவி 4 жыл бұрын
கடந்த கால நிகழ்வு...
@thalapathivijay2539
@thalapathivijay2539 4 жыл бұрын
Bro nice
@user-kn7wk3qn7f
@user-kn7wk3qn7f 4 жыл бұрын
உண்மை தான் மாற்றம் ஏற்படும்
@jaibheemmadhu2627
@jaibheemmadhu2627 4 жыл бұрын
Anna lovely super film
@aadhisivainnovationASI
@aadhisivainnovationASI 4 жыл бұрын
Nalla irukku
@ilamparithi8130
@ilamparithi8130 4 жыл бұрын
Gd direction machaan .... congrats to the next level...
@shakifnadeem
@shakifnadeem 4 жыл бұрын
அருமையான படைப்பு..💖
@padipzin854
@padipzin854 4 жыл бұрын
Awesome Short Flim....Music asathitinga
@selvakumar7966
@selvakumar7966 4 жыл бұрын
Bro short film vera level thanks to neelam team
@kiruthikasulo7301
@kiruthikasulo7301 2 жыл бұрын
👌👌👌All the best for your future
@ameerulameen1987
@ameerulameen1987 4 жыл бұрын
Woooooow
@premkumarprem7420
@premkumarprem7420 4 жыл бұрын
Super
@c.j.s.1999
@c.j.s.1999 4 жыл бұрын
*வேற லெவல் தோழரே"🥰*
@nanumippathaparthumudichay3256
@nanumippathaparthumudichay3256 4 жыл бұрын
Mass bro
@RamKumar-xl2bw
@RamKumar-xl2bw 4 жыл бұрын
Good Film Vino Anna Good Edit Titus Rithik Anna Keeprock Brother
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 19 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Vazhakku - Short Film | Pa Ranjith | Koogai | Mathan | Neelam Social
22:10
நீ | Nee | Kadhai Kelu | Short Film | Surya | Neelam Social
6:52
MOONU BEEDI | SHORTFILM
21:03
Sanjay Vinith
Рет қаралды 2,7 М.
The Discreet Charm of the Savarnas | Short Film | Comedy
21:52
Neelam Social
Рет қаралды 128 М.
NIGAZH KAALAM SHORT FILM
20:47
Venkatesh FilmMaker
Рет қаралды 872 М.
Naalaiya Iyakkunar 3 Finalists: Nithilan Swaminathan | Kalaignar TV
19:32
99 (Tamil Short Film)
19:53
Orange Studios
Рет қаралды 95 М.
Арбузорезка 🍉
0:42
Сан Тан
Рет қаралды 4,4 МЛН
Арбузорезка 🍉
0:42
Сан Тан
Рет қаралды 4,4 МЛН
@juanchinbrodie #comedia #humor #juffec #felipecharry #amigos
0:15
Felipe Charry
Рет қаралды 17 МЛН
Did you see the photo?
0:20
Women Power
Рет қаралды 38 МЛН
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Cronache della Campania
Рет қаралды 23 МЛН