நகரத்தார் யார்? அவர்களின் சிறப்புக்கள்..கிருஷ்ணா ஸ்வீட்ஸ் I கற்பகம் கல்வி குழும அதிபர்கள் பெருமிதம்

  Рет қаралды 4,507

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

Ай бұрын

கோவை நகரத்தார் சங்க வைரவிழாவில் நம்மவர்களைப் பற்றி பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் எம்.கிருஷ்ணன் மற்றும் பிரபல கற்பகம் கல்வி குழும அதிபர் டாக்டர் ஆர்.வசந்த்குமார் ஆகி்யோர் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்கள் அதன் காணொலிப் பதிவு இது.
இதற்கு முன்புள்ள கோவை வைரவிழா காணொலிகளைக் கீழ் காணும் லிங்க் மூலம் காணலாம்.
• கோவை நகரத்தார் சங்கத்த... கோவை நகரத்தார் சங்கத்தின் வைரவிழா நிகழ்வுகள்-காணொலி-1
• பெண்களும் சாதிக்கலாம் ... பெண்களும் சாதிக்கலாம் | மகளிர் பேச்சரங்கம் | கோவை நகரத்தார் சங்கம் வைர விழா-காணொலி-1
• பெண்களும் சாதிக்கலாம் ... பெண்களும் சாதிக்கலாம் | மகளிர் பேச்சரங்கம் | கோவை நகரத்தார் சங்கம் வைர விழா காணொலி-2
@NattukottaiNagaratharTv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTORS
N.Sivasubramanian
Mrs.Lakshmi Sithirai Anandam
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagநarathartv
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
#nattukottainagrathartv #krishnasweeets #kovainagaratharsangam

Пікірлер: 7
@premanagarajan1861
@premanagarajan1861 Ай бұрын
What a great cultural service.My respects.
@muthuramandeivanai1584
@muthuramandeivanai1584 Ай бұрын
Super
@chockalingam11111951
@chockalingam11111951 Ай бұрын
My respects ...
@uvggfguvguy3525
@uvggfguvguy3525 Ай бұрын
Super sir 🎉
@gnehthn8358
@gnehthn8358 Ай бұрын
Hi..my grandpa is nagarathar From panayapatti My grandma is not nagarathar. Both are my fathers parent. Till now we're still following the nagarathar culture n tradition. So my question is..am I nagarathar too? Pls any advice
@RR-ck5vj
@RR-ck5vj Ай бұрын
இவர்களால் இவர்கள் சமூகத்திற்கு மட்டுமே ஆதாயம் பிறருக்கு ஆதாயம்? சிறந்த பொருப்புக்கு வந்தாலும் அவர்கள் சார்ந்த பகுதிகளில் மட்டும் மேம்படுத்த முயற்சிக்கிறார்கள் எடுத்துக்காட்டாக பலபேர் உள்ளனர் உணவு பழக்க வழக்கங்கள் நாகரீகம் கலாச்சாரம் இவை அனைத்தும் இவர்கள் உடையதையே சிறந்தது போல ஒரு பிரமை இவர்களுக்கு உண்டு ஆரம்பத்திலிருந்து இன்றுவரை விரலில் மண்படாமல் வாழ்க்கை நடத்த தெரிந்த ஒரு சமூகம்
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 Ай бұрын
Migasirappu👍
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 15 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 67 МЛН