💔10 வருஷ வாழ்க்கை.. ரொம்ப கஷ்டமா போச்சு! 😞 | Ramarajan | Pokkisham | Ilayarajaa | Saamaniyan |

  Рет қаралды 32,036

Nakkheeran Studio

Nakkheeran Studio

Күн бұрын

Пікірлер: 53
@S.M.D-q8w
@S.M.D-q8w 6 ай бұрын
படம் மிக அருமையாக வந்திருக்கின்றது நடிப்பு இசை டைரக்ஷன் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றது வாழ்த்துக்கள்❤
@mahendirandiran7243
@mahendirandiran7243 6 ай бұрын
கள்ளம் கபடமில்லாத நேர்மையான பேச்சு ராமராஜன் சார் ❤🎉🎉🎉 மண் மணக்கும் கிராமத்து நாயகன் என்றால் அது நீங்க தான் சார்
@theepetti4066
@theepetti4066 6 ай бұрын
நம்ம ஊரு நல்ல ஊருங்கிற படத்துலேந்து நா உங்க ரசிகன் தலைவா . அந்த திக்னஸ் மீசை , கர்லிங் ஹேர் இந்த ஸ்டைல்தான் முதல் படத்திலே ரசிகர்களை ஈர்த்திச்சி .
@ImaFighter-cu8dw
@ImaFighter-cu8dw 6 ай бұрын
ஒருத்தர் , வளர்ச்சிய ஒருத்தர் தடுக்க முடியாது. Rajkiran sir , legend . முண்டாசு, சூரியன்,..🎉
@balanabalana7641
@balanabalana7641 6 ай бұрын
சாமானியன் அவ்வளவு சாதாரணமாக மக்கள் மனதை விட்டு விலக மாட்டார் மீண்டும் விஸ்வரூபம் இசைஞானியின் இசை ஆர்பரிப்போடு புது புது அவதாரம் எடுப்பார்
@venkateshsandharmaraj763
@venkateshsandharmaraj763 6 ай бұрын
வேற மாறி வேற மாறி 👌❤❤
@palanikumars2037
@palanikumars2037 6 ай бұрын
மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களுக்கும் மற்றும் சாமானியன் பட குழுவினர் க்கும் படம் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐💐❤❤🙏🙏
@saibaba172
@saibaba172 6 ай бұрын
மிக அருமையான நேர்காணல்,,🌷👌
@மல்லிகைமுல்லை
@மல்லிகைமுல்லை 6 ай бұрын
Ramarajan sir ,Super sir
@Ramarajan-cs4xm
@Ramarajan-cs4xm 6 ай бұрын
Thalaivar ramarajan Vera level mass hero super speech 👍💐
@tnemptystar46
@tnemptystar46 6 ай бұрын
KZbin ல உங்கள் எல்லா interview யையும் பார்த்து வருகிறேன்.❤ramarajan sir❤
@KaviNila-e2o
@KaviNila-e2o 6 ай бұрын
Same
@narayanannadar6015
@narayanannadar6015 6 ай бұрын
சுப்பர்
@letstryvlog-c9y
@letstryvlog-c9y 6 ай бұрын
Ramarajan sir interview yarellam waiting
@veerakumar2441
@veerakumar2441 6 ай бұрын
வெள்ளந்தி மனிதர்
@RanjithKumar-ys8ei
@RanjithKumar-ys8ei 6 ай бұрын
Comeback sir❤
@i.johnkolandai4121
@i.johnkolandai4121 6 ай бұрын
அருமையான நிகழ்ச்சி
@venkatesanthenewstar3932
@venkatesanthenewstar3932 6 ай бұрын
Samaniyan super movie. Family movie.
@mkrk2015
@mkrk2015 6 ай бұрын
❤️ ❤️ ❤️ ❤️
@priyanjeyan2158
@priyanjeyan2158 6 ай бұрын
Super sir... Nalla explanation
@Top10Points
@Top10Points 6 ай бұрын
You really loved people so people still loving you
@maruthapillai4186
@maruthapillai4186 6 ай бұрын
சார் நீங்களும் நல்ல மனுஷன் தான் ராஜ்கிரன் சார் நல்ல மனுஷன் தான் ..
@saibaba172
@saibaba172 6 ай бұрын
SUPER 🌷👍
@ShanmugamVenkatesan-l3c
@ShanmugamVenkatesan-l3c 6 ай бұрын
Super sir
@arvindgraphic
@arvindgraphic 6 ай бұрын
Nalla manushan he has his own way and he believes in that
@vinoths.r1286
@vinoths.r1286 6 ай бұрын
Anna etha matentanga😂😂😂😂😂 5:34 mudila da samy.....
@tnemptystar46
@tnemptystar46 6 ай бұрын
Raja❤ Rajathan
@Top10Points
@Top10Points 6 ай бұрын
Thalaivar Vera level
@krishnanelumalai4030
@krishnanelumalai4030 6 ай бұрын
Nijamana manithar❤
@jayachandran9097
@jayachandran9097 6 ай бұрын
🎉கரகாட்டக்காரன் ரிலீஸ் பண்ணுங்க சாமானியோட கலெக்ஷன் வரலாம்
@pethaperumal5190
@pethaperumal5190 6 ай бұрын
❤️👏👌👍🙏💐
@ravistudio9621
@ravistudio9621 6 ай бұрын
🙏🙏🙏
@karti4181
@karti4181 6 ай бұрын
Itha kalathula ippadi oru hero pakkamudiyathu tamil manam maratha nadigar
@pattumuthu.sankarankovil8574
@pattumuthu.sankarankovil8574 6 ай бұрын
❤️❤️❤️🌹🌹🌹
@pethaperumal5190
@pethaperumal5190 6 ай бұрын
💐🙏
@ZenPriya
@ZenPriya 6 ай бұрын
Yelai makkalukkaha oru Kodi panam koduthum veshti vilambarathil nadikkarhavar, eppadi oruthar valarchiya thaduppar? Unga matra padangal en jeikkala?
@VaaimaiVellum
@VaaimaiVellum 6 ай бұрын
திரு ராஜ்கிரண் பெரியப்பா அவர்கள் , ராமராஜன் அவர்களுக்கு அவருடைய ஆரம்ப காலத்தில் 3 வெள்ளி விழாப் படங்களை கொடுத்துள்ளார். ராஜ்கிரண் அய்யா எல்லோருக்கும் நல்லதே நினைக்கும் மாமனிதர். அவர் அந்த நாட்களில் 1 கோடி சம்பளம் கொடுத்தும், பணத்திற்காக பார்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பெரும் சம்பளத்தையே தவிர்த்தார் சில படங்களை என் பெரியப்பா அவர்கள். திரைத்துறையில் உங்களுக்கு நல்ல இடம் உள்ளது, என் பெரியப்பா அவர்களும் நம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர், அதனால் அவரைப் பற்றி தவறானத் தகவல்களைப் பதிவிட வேண்டாம். என் பெரியப்பா ராஜ்கிரண் அய்யாவைப் பற்றி எனக்கும் என் குடும்பத்திற்கும் தெரியும். அவரால் வளர்ந்தவர்களே உள்ளார்கள், அழிந்தவர்கள் ஒரு போதும் இல்லை... வாய்மையே வெல்லும்🦾🦾
@ImaFighter-cu8dw
@ImaFighter-cu8dw 6 ай бұрын
நிறை குடம் தளும்பாது
@nmurugan674
@nmurugan674 6 ай бұрын
Nalini oru selfish ramarajan life Veena pochu 😢
@starmedia5902
@starmedia5902 6 ай бұрын
ஆம்
@Ff23-di6el
@Ff23-di6el 6 ай бұрын
Née appointment porathida
@rajarv6784
@rajarv6784 6 ай бұрын
❤❤❤❤❤❤
@SabariRajkrishna-xv7xv
@SabariRajkrishna-xv7xv 6 ай бұрын
இன்று இளையராஜாவை புகழும் இந்த ராமராஜன் ஏன் இசையமைப்பாளர் தேவாவுக்கு வாய்ப்பு தந்த கதை மறந்து விட்டதா
@SabariRajkrishna-xv7xv
@SabariRajkrishna-xv7xv 6 ай бұрын
இளையராஜாவை வைத்து இந்த ராமராஜன் இல்லை இன்று ஒருபோதும் கூறவில்லையா
@SabariRajkrishna-xv7xv
@SabariRajkrishna-xv7xv 6 ай бұрын
அன்றைய காலகட்டத்தில் ஒரு முழு படத்தை முடித்து தயாரிப்பாளர் ரிலீஸ் செய்யாமல் விட்டார் என்றால் இதில் உள்ள பிரச்சினைகளை வெளிப்படையாக ராமராஜன் பேசுவாரா வில்லோன் தியாகியாக பேசுவதா நினைக்கும் ராமராஜன் அதில் நடந்த அனைத்து பிரச்சினைகளையும் சொல்லட்டும் தான் முன்னேறுவதற்காக நான் கதாநாயகன் நடிக்கும் படத்திற்கு பணத்தை இழக்க ஒருவர் முற்படலாம் தனது முதலீட்டில் உருவான படத்தை வெளியிடாமல் போன ரகசியம் என்ன நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் நடித்த ராமராஜன் வெற்றி பட நாயகனாக மாறியவுடன் இவரது மாற்றங்கள் எத்தனை பழம்பெரும் தயாரிப்பாளர் கேபி கொட்டாரக்கரா நளினியின்😮 தந்தையை உருவாக்கியவர் இவரது ஆணிவேர் படத்தில் தான் நளினி அறிமுகமானார் அவருக்குத் தேதி தருவதாக கூறி பெரிய ஏமாற்ற டைய செய்தார் அனைத்து படங்களும் வெற்றி உண்டாகட்டும் பழைய ஆணவம் மீண்டும் தலையை தூக்குகிறது அதை அடக்குங்கள் மிஸ்டர் ராமராஜன்
@SabariRajkrishna-xv7xv
@SabariRajkrishna-xv7xv 6 ай бұрын
இவரது அண்ணன் பையன் சுரேஷ் காந்த் அவர்களுக்கு எங்க ஊரு மாப்பிள்ளை படம் முடிக்க எவ்வளவு உதவினார் ராமராஜன் என்னுடைய உதவியாளர்கள் யாரையாவது இயக்குனர் ஆக உருவாக்கினேன் என்று சொல்லட்டும்
@SabariRajkrishna-xv7xv
@SabariRajkrishna-xv7xv 6 ай бұрын
நீண்ட நாட்களுக்குப் பின்பு ஒரு படம் அதைப் பற்றி பேசினால் அவர் பக்குவம் அடைந்து விட்டார் என்று அர்த்தம் பிறரை தாழ்த்தி அதான் தன் வாழ்க்கை போய்விட்டது என்று கூறுவது அபத்தம்
@SabariRajkrishna-xv7xv
@SabariRajkrishna-xv7xv 6 ай бұрын
தன்னை உயர்த்தி பேசுவது தவற
@KLatha-KKL
@KLatha-KKL 6 ай бұрын
Why you heat him so much??
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 36 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Симбочка Пимпочка
Рет қаралды 4,2 МЛН