@@Nagarajan-sz4yo எனக்கு இவரைப்பார்க்க ஜிகர்தண்டா படம் ஞாபகம் வருது.
@Nagarajan-sz4yo Жыл бұрын
@@thulasishanmugam8400 இருக்கலாம் ஆனால் பேட்டியில் இவருடைய தொனி அமைதியாகவும் அன்பாகவும்தான் இருந்த து
@jayamsaroja8076 Жыл бұрын
கெட்டவர்கள் எல்லோரும் எப்போதும் கெட்டவர்கள் இல்லை. அவர் இவ்வளவு அமைதியாக இருக்கிறார். அவரை அமைதியாக வாழ விடுங்கள். அவருக்கு வாழ்த்துக்கள்
@holyholy4070 Жыл бұрын
Absolutely correct
@Mkkumari-xu4qg Жыл бұрын
Sariyaka sonninga.
@mayandiesakkimuthu243 Жыл бұрын
பக்குவம் நிறைந்த பேச்சு.. நம்புவோம்.. கேட்ட கேள்வி க்கெல்லாம் தெளிவுபட அருமையாக பதில் சொல்லுகிறார் அண்ணாமலை போன்று அல்லாமல்..
@abdulraheem1696 Жыл бұрын
திருந்தி வாழ்வதை வரவேற்போம் வாழ்த்துவோம்.
@easwaramoorthys2975 Жыл бұрын
திருந்தி வாழத்துடிக்கும் சிறந்த மனிதர்.அமைதியாக வாழ விடுங்கள்.
@rajarammohan1487 Жыл бұрын
நல்லது. தாங்கள் தங்கள் குடும்பத்திற்காக வாழ வேண்டும் என கூறியது..... மிகவும் சிறப்பு.... உங்கள் மனிதம் வாழ்க...
@parthasarathig6680 Жыл бұрын
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு...... வரிச்சூர் செல்வம் அவர்களை அவரது மனைவி மற்றும் வாரிசுகளின் கல்வியியல் நிலை மாற்றியுள்ளது என்பது சிறப்பான நிகழ்வு. செல்வம் கல்விக்கு கொடுக்கும் மரியாதை மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் 💕
@thilagavathy9639 Жыл бұрын
ஆடிய ஆட்டம்என்ன பேசிய வார்த்தை என்ன",என்ற பாடல் ஞாபகம் வருகிறது வாழ்வின்மாற்றத்திற்க்கு வாழ்த்துக்கள்
@felixsagayaraj5571 Жыл бұрын
நான் உங்களை மதிக்கிறேன் உங்கள்மேல் எண்ணம் உயர்வு வாழ்த்துக்கள் சகோ
@nsrk1984 Жыл бұрын
ரொம்ப யதார்த்த நிலை யில் வரிசியூர் செல்வம் பேட்டி கொடுத்து உள்ளார்...... மனம் திறந்த பேட்டி..... வாழ்க வளமுடன்... வாழ்க பல்லாண்டு
@Thamilandaaa Жыл бұрын
அண்ணா கண்ணகிய மதிக்கிற ஊரு பெண்களை இழிவாக பேசுறவன் சூர்யான்னு சொன்னால... சாத்தியமா நீ சொன்ன ஒவ்வொரு சொல்லும் உண்மை நீ உண்மையான மனிதன்... அந்த சூர்யா நீங்க சொல்றமாரி யானை விட்டைத்தான்.....👍🏻
@rohinbandla Жыл бұрын
பாவம். ஆண்டவன் உங்கள் பக்கம். உங்கள் குடும்பத்துடன் சந்தோஸமாக வாழுங்கள். எனக்கு உங்கள் வாழ்க்கை பற்றி தெரியாது. ஆனால் குடும்பத்திற்காக திருந்தி வாழ நினைக்கிறேன் என்று சொல்லும் போது என் மனம் உருகி விட்டது. வாழ்த்துக்கள்
@johnrosejonh510 Жыл бұрын
௨ங்கள் மனமாற்றம் ௨ங்களை ௨யர்த்தும். வாழ்த்துக்கள் ௮ண்ணா God bless you and your family 🙏🙏🙏
@avadimohamed4825 Жыл бұрын
அண்ணே நீங்க சூப்பர், யதார்த்தமா பேசுறீங்க
@muthalibmuthalib509 Жыл бұрын
உண்மையான எதார்த்தமான பேச்சு நன்றி சார்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💐
@thennavanyoutube6664 Жыл бұрын
பனைமரம் படுத்த பன்னிக் குட்டி கூட தாண்டும். எனவே எவன் என்ன சொன்னாலும் பராவயில்லை. உங்களுடைய மனம் மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்
@yesupathamn7077 Жыл бұрын
His speech is really inspiring. Think it's time to give him the space to live happily after so much sufferings..He wants to live for his Fly. Let him be on his own instead of bothering him. His Love towards jewelry is his passion. He must have the feeling that that is his Strength.. He can make a bio 📸 Pic.
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
இவரால் (வரிச்சியூர் செல்வம்)....யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உதவி செய்து பரிகாரம் தேடிக் கொள்ளலாம்...
@madurapandiyan43 Жыл бұрын
நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சிறிதும் கோபப்படாமல் மதுரைக்காரர்கள் என்றாலே பாச காரர்கள் என்று தன் குழந்தை பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிட்டார் வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@ShahulHameed-pk2db Жыл бұрын
வரிச்சூர் செல்வம் அவர்களின் நிறைய பேட்டிகளை பார்த்து உள்ளேன் இவர் நல்ல மனிதர்
@sarrveshsk8101 Жыл бұрын
நல்ல மனம் வாழ்க 🙏 நீங்கள் நீடூழி வாழ்க 🙏 நல்ல தகப்பன் 🙏 நல்ல பேரப்பிள்ளைகள் பெற்றவர் 🙏 இறையருளால் தாங்களுக்கு எவ்வித தீமையும் நேராமல் அன்னை சக்தி உங்களுக்கு துணை புரியட்டும் 🙏
@padmapriyap741 Жыл бұрын
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நல்ல மனிதராக வாழ🙏
@samraaj739 Жыл бұрын
திருச்சி சூர்யாவை பற்றி இன்னும் கொஞ்சம் கேட்டால் நல்லா இருந்து இருக்கும்
@rev.christopher16843 ай бұрын
மனிதன் பிறக்கும் போது புனிதமான வரவு ஆனால் வாழ்கை பலரை மாற்றும் ஆனால் திருந்துவது ரொம்ப முக்கியம் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🎉
@aksamy673 Жыл бұрын
நல்ல stress relief video அண்ணா.....
@user-nf6qm8uv4b Жыл бұрын
He is mature & clear in heart , let live him peacefully life .
@amirjohn3399 Жыл бұрын
Selvam Sir When you had thinkings about your Grand Daughter, You Are Realy GREAT. GOD BLESS YOU
@samueljohnsons7608 Жыл бұрын
This guy is speaking the truth,
@anandharajanandharaj5571 Жыл бұрын
God bless you and your family brother ❤️👍
@munawwarnisha5028 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹🌹👌👌👌
@Sahasrar2 ай бұрын
எதார்த்தமாக பேசும் தன்மை மிகவும் அருமையாக உள்ளது ❤ அவருக்கும் குடும்பம் பேரப்பிள்ளைகள் உள்ளனர் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார் தயவு செய்து வாழ விடுங்கள், வாழ்த்துக்கள் பெரியவரே வாழ்த்துக்கள்
@velusamythevarvelmurugan2231 Жыл бұрын
Trichy Suriya total washed-out. Suriya oru araivekadu is proved. Varichur Selvam Annan Super 👌 press meeting. 👌
@charansampath6771 Жыл бұрын
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும். தற்போது இவர் அமைதியான வெள்ளம்.வரும் காலங்களில் அமைதியாகவும்,நிம்மதியாக, சந்தோசமாக வாழட்டும்.
@padharath1879 Жыл бұрын
Anna neenga romba paniva pesureenga unga pechula nermai irukku... Na chennai vaasi.. Na maduraila dhan LLB padichen apo ungala pathi sollirukanga... Love ❤ you Anna
@kanesankanesan9743 Жыл бұрын
Ganesan வரிச்சூர் செல்வம் அண்ணன் நல்லா வாழணம்னு வாழ்த்துக்கள்
@pandiaraj11903 ай бұрын
வாழ்க வளமிக வாழ்க நலமிக்க வாழ்த்துக்கள் திரு செல்வம். முன் உதாரமான நேர்காணல்.
@angayarkannirajendran3405 Жыл бұрын
உங்களால் பாதிக்க. பட்டவரகளுக்கும் இந்த பேரன் பேத்தியோடூ. உங்கள் மாதிரி ஆசை இருந்திருக்குமே
@Chottu_Anand Жыл бұрын
சரியாக கூறினீர்கள்,
@varshibaloo2746 Жыл бұрын
Super...Varichiyur selvam. Pls. Concentrate on your grand children. Brought them as they wish.
@mohansrinivas8469 Жыл бұрын
This man is real Hero.... Nice impressive speech.. don't have words to explain. I like this man's mannerisms and his approach towards the rest of his life.... interesting character...
@msperumaal8932 Жыл бұрын
வரிச்சியூர் செல்வம் இவ்வளவு வெள்ளந்தி மனிதராக மாறியது வரவேற்புக்குரியது
@dossselladurai5031 Жыл бұрын
நல்ல மனிதனாக வாழ வேண்டுமென்கிற மனிதனை ஏன் அனாவசியமாக பேச வேண்டும்.இவர் சொல்வது நல்ல காரியம்
@kannanpv27383 ай бұрын
அருமை அண்ணா அருமை தன் பேத்திக்காக தான் நல்லவனாக வாழ வேண்டும் என்கின்ற ஒரு மனப்பான்மையோடு இந்த பேட்டியை நீங்கள் அளித்திருக்கிறீர்கள் உண்மையில் நீங்கள் நல்லவராக வாழ வேண்டும் உங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும்
@mohamedhanifa2182 Жыл бұрын
அய்யா நீங்க கோலத்தை மாற்றுங்க இன்னும் மதிப்பு கூடும் தங்கத்தை துறங்க தரம் கூடும் பெரிய மனிதர்கள் போல் அழகான டிரஸ்சுக்கு மாறுங்க இன்னும் உயரலாம்
@Aceking3010 Жыл бұрын
I respect u Anna.
@imclinton9618 Жыл бұрын
Cool Suresh annan 😂🔥🔥🔥
@manzoorali8535 Жыл бұрын
Bro Avan comedian Ivar Original....
@jalan.j9960 Жыл бұрын
காலம் மனிதனை மாற்றும்... உங்கள் கேள்விகள் அவரை மீண்டும் சிறைக்கு அனுப்பாமல் இருந்தால் சரி... மனந்த்திருந்தும் செல்வத்தை நிம்மதியாக வாழவிடுங்கள்... ⚘⚘⚘
@princemoses85803 ай бұрын
அண்ணே இந்த உலகத்துல யாரும் யோக்கியன் கிடையாது நீங்க உண்மையா வாழறீங்க வாழ்த்துக்கள்
@jasper122481 Жыл бұрын
true I am from singapore and I admire varichiyur selvam
@அதிரடிஆதி Жыл бұрын
கிளைமாக்ஸ் செம்ம.... யாருப்பா அந்த ரிப்போர்ட்டர்... ஹாஹாஹா... 😂😀🤭👌
@dhanavathianbarasu288 Жыл бұрын
பேரன் பேத்திக்காக வாழ வேண்டும் என சொல்லும் வரிச்சியூராரே வாழ்த்துகள்.நியூஸ்காரனுங்க சிண்டு முடியாதிங்கடா.
@rithishrithvik6145 Жыл бұрын
நல்ல வீடியோ
@rajendransrinivasan88662 ай бұрын
ரிஷி மூலம், நதி மூலம் பார்க்காதே. அண்ணன் வாழ்க வளமுடன்.
@rajasinghrajasingh25392 ай бұрын
குடும்பத்தை நேசிக்க நேசிக்கக குணம் மாறும் என்பதற்கு வரிச்சூராரே சாட்சி
@mstudio7522 ай бұрын
செல்வம்... திருந்திய மாமனிதர் 🎉 🔥 🙏 இழிவாக குறிப்பிட வேண்டாம் 🙏
@kmk670 Жыл бұрын
Thalaiva va thalaiva va
@mesmerisingmedia20462 ай бұрын
இப்படியே வாழுங்கள்!
@RaviChandran-ft1kd Жыл бұрын
Super bro
@RajaRaja-gc7cd Жыл бұрын
Really good thoughts
@easenganesan3622 Жыл бұрын
surya and this man are in good understanding
@veerakumar5001 Жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா
@ShahulHameed-pk2db Жыл бұрын
கெட்டவர இருந்தவர் பேர பிள்ளைகளுக்குகாக வாழ்கிறேன் என்கிறாரே இதை விட பெரிய மனசு யாருக்கும் வராது
@princemoses85803 ай бұрын
அண்ணா நீங்க திருந்துவதற்கு நன்றி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@vetripandian5424 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤
@TGAProMKM Жыл бұрын
much respect mr selvam hope you do decent things hereafter for this society....
@இளையவன் Жыл бұрын
அரசியலுக்கு வராமெ மக்களுக்கு நல்லது செய்யுங்கண்ணே உங்கபிள்ளைங்க நல்லா இருப்பாங்க
@tamilmanip-uh3qq3 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் செய்த பாவத்திற்கு
@muthulakshmi8087 Жыл бұрын
👌👌👌 சகோதரா
@socialmedia-xr6xm Жыл бұрын
சூப்பர்ணா அருமையான நேர்காணல
@ponnusamy59642 ай бұрын
உண்மையிலேயே செல்வம் ஐயா நல்லவர்
@honeyonairraja Жыл бұрын
So unfortunate.. his early friendship won't leave him... End of the press meet he might understand it clearly... Let him live his own life..
@rev.christopher16843 ай бұрын
🎉வாழ்த்துக்கள் சகோதரா 🤝🏻
@dhanavathianbarasu288 Жыл бұрын
சூப்பராக பேசுகிறார்.
@Chottu_Anand Жыл бұрын
Avaroda past ah therinja kaari thuppiruva... Dhana...
பனைமரம் படுத்தால் பன்னி குட்டியும் தாண்டு கெஞ்சினால் இப்படித்தான் மிஞ்சு வானது.. மனமார வாழ வாழ்த்துக்கள் அண்ணா
@ttaakkeellaa Жыл бұрын
It’s like Virumandi advising in climax
@venkateshs6870 Жыл бұрын
Ur words are great. Don't lose temper. God be with you
@kathiravankathir5537 Жыл бұрын
திருந்தி வாழ நினைக்கும் செல்வத்தை வாழ விடுங்கடா...திருச்சி சூர்யா விரைவில் அரசியல் அனாதை ஆவது உறுதி...
@vignesh3072 Жыл бұрын
Sir please stay happy
@panneerselvamangamuthu3011 Жыл бұрын
Appears logical. He might be a changed person now. Let him live his remaining life peacefully.
@nithaanbalagan79883 ай бұрын
Very good man. 🙏🏼
@roja6135 Жыл бұрын
வரிச்சியூர் செல்வம் சார்.. நீங்கள் போட்டு இருக்கும் நகைகள் எத்தனை சவரன் தேரும்.? 😀😀 சும்மா தெரிந்து கொள்ளத்தான்.
@saravananrockz Жыл бұрын
200 pawn
@Tami_ln Жыл бұрын
ஆசை வந்துருச்சோ ... 🤣🤣🤣ஏங்க மேடம்...??? 😆😂
@roja6135 Жыл бұрын
@@Tami_ln.. சார் பொதுவாக நம்ப தமிழ் நாட்டில் பெண்கள் தான் தங்கத்தை விரும்புவாங்க. நீங்கள், அதாவது ஆண்கள் கழுத்தில் மைனர் செயின் என்ற பெயரில் இரண்டு விரல்கள் அளவிற்கு செயின் போடும் பொழுது எங்களுக்கு ஆசை இல்லை பேராசை தான் வரும்.😀😀. செல்வம் சார் பார்த்து போங்க. இல்லாவிட்டால் நானே உங்களைகடத்தி எல்லா நகையையும் பிடிங்கிக் கொள்வேன்.ஹஹஹஹா
@kothandaraman3000 Жыл бұрын
சின்ன வயசுல ரவுடி வயசுயாடுசின திரிந்திடுவாராம் என்ன ஒரு ராஜா தந்திரம்
@boomerang1345 Жыл бұрын
Podaaa muddaal. Piiya thinre???
@prantosarathy386 Жыл бұрын
Hua hua hua
@chitrakrishnan32182 ай бұрын
நல்லதோ கெட்டதோ அந்த ஜீவன் நான் திருந்தி வாழப்போறேன்.திருந்தி வாழப்போறேன்.பேத்திக்காக வாழப்போறேன் என்று கதறுகிறார்..... தவறுக்கு எல்லாம் தண்டனை கொடுங்க...... பிறகு வாழவிடுங்க........
@PaulRaj-s3x2 ай бұрын
Super brother!
@Tami_ln Жыл бұрын
எப்பா ... இந்த மனுசன நல்லபடியா வாழ விடுங்கப்பா... அவர் பாட்டுக்கு திருந்தி வாழுறாரு ... வாழ்ந்துட்டு போகட்டும்... 😅😅😅இவர் உண்மையிலேயே ஜோக்கர் மாதிரி தாயா பேசுறாரு இருக்காரு... 😊😊😊... நல்ல படியாக வாழட்டும் விடுங்கப்பா... வாழ்த்துக்கள் தலைவரே.... நீண்ட வளமோடும் நலமோடும் வாழுங்கள் தலைவரே... வாழ்த்துக்கள்... கடவுளின் ஆசி என்றென்றும் உங்களுக்கு கிட்டட்டும்.... 🤝🤝🤝🙏🙏🙏🙌🙌🙌👍👍👍👌👌👌👏👏👏💐💐💐
@ShahulHameed-pk2db Жыл бұрын
வரிச்சூரா அவர்களே உங்களுக்குகாக வாழுங்கள் ஊருக்குகாக வாழ தேவையில்லை