தனிமை துயரில் வாடிய பெற்றோர்கள்..! இறுதியில் நடந்த இன்ப அதிர்ச்சி..! Manangal Manithargal Kathaikal

  Рет қаралды 70,882

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#NakkheeranTV #ManangalManitharkalKathaigal #JayZen #JayzenInterviews #counselingpsychology #MasterPractitioner #MasterPractitionerInterviews #NakkheeranInterview #BlackMail #widow #Oldagehome #Parants #womenempowerment #Counseling
தனிமை துயரில் வாடிய பெற்றோர்கள்..! இறுதியில் நடந்த இன்ப அதிர்ச்சி..! Manangal Manithargal Kathaikal
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 89
@visamaran8369
@visamaran8369 11 ай бұрын
நீங்கள் சொல்வது இந்த விசயத்தில் சரியாகது ஏன் எனறால் குழந்தைகளை ஒரு பத்து வயது வரைதான் தாத்தா பாட்டியுடன் மிகவும் அன்புடனும் பாசமுடனும் இருக்கும் அதன் பிறகு அவர்கள் படிப்பு நண்பர்கள் பொழுது போக்கு என்று போய் விடுவார்கள் மதிக்கவும் மாட்டார்கள் பேசவும் மாட்டார்கள் தாத்தா பாட்டி போர் என்று சொல்லி அவமதிக்கும் போது வரும் வேதனை நோய்வாய் படும் நிளலைக்கு தள்ளப்படுவோம் இது தான் பலரிடம் கண்ட உண்மையான நிலமை
@revathikumarkumar8025
@revathikumarkumar8025 7 ай бұрын
S true
@premarajendran3199
@premarajendran3199 Жыл бұрын
எதிர் பார்ப்பது ஏமாற்றத்தை தரும் முடிந்த வரை பிள்ளைகளை எதிர்பார்க்காமல் நம் வாழ்க்கையை நாமே வாழ்வது என்ற தீர்மானம் சிறந்தது காலம் மாறி விட்டது யாருக்கு யாரும் சொந்தமில்லை
@fayona2295
@fayona2295 Жыл бұрын
Àa
@babithas4124
@babithas4124 Жыл бұрын
Yes
@ebenezerjohnson6925
@ebenezerjohnson6925 Жыл бұрын
11
@arivuazhaga4105
@arivuazhaga4105 11 ай бұрын
​@@fayona2295😮😮😮😮 ஹு 😊
@anthonymariababu9800
@anthonymariababu9800 10 ай бұрын
உங்களுடைய வார்த்தைகள் எங்களை வாழ வைக்கிறது மனதிற்கு நிறைவாக இருக்கிறது கண்ணீர் வருகிறது மிக்க நன்றி
@masthanfathima135
@masthanfathima135 Жыл бұрын
இந்த பதிவு அருமை சார் எதிர்பார்புகளோடு வாழும் பெற்றோர்கள் பிள்ளைகளின் தொடர்பு இடைவெளி வரும்சமயத்தில் தங்களது எதிர்கால வாழ்கை என்ன ஆகுமோ என்ற பயம் தன்னை ஆட்கொள்ளும் வேளையில் செய்வதறியாமல் முடங்க ஆரம்பித்துவிடுகின்றனர். இதுபோன்ற கவுன்சிலிங் மிக அவசியமான ஒன்று. அப்பொழுதான் மனத்தெளிவு ஏற்படும்.
@josephinethaigajothi1032
@josephinethaigajothi1032 Жыл бұрын
எனக்கு தெரிந்த ஒரு வயதானஅம்மாள் இருக்காங்க. அவங்களுக்கு கணவர் பிள்ளைகள் இல்லை.சரியாக நடக்க முடியவில்லை. கண் பார்வை குறைபாடு உள்ளது.அவங்கள எந்த ஓல்டு ஏஜ் ஹோம்லயம் சேர்க்க மாட்டோம் என்கிறார்கள். எல்லா இடத்திலும் நன்றாக நடமாட்டம் மற்றும் அவர்கள் வேலையை அவர்களாகவே செய்ய வேண்டும் என்கிறார்கள்.ஆனால் இந்த அம்மாவால் அது முடியவில்லை.இவர்கள் போன்றவர்களை என்ன செய்வது
@fairoseibrahim6064
@fairoseibrahim6064 Жыл бұрын
Super sir neengal solluvathu unmaiyana varthaigal. 👏🏻👏🏻👏🏻👏🏻
@sravanlakshman8887
@sravanlakshman8887 Жыл бұрын
Beautiful perception.. thank you
@radhakannan1457
@radhakannan1457 Жыл бұрын
மிகவும் நன்றி நன்றி நன்றி. மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@sathyapriyakkmtpsathyapriy5040
@sathyapriyakkmtpsathyapriy5040 11 ай бұрын
சகோதரனே சொல்ல வார்த்தைகள் இல்லை, ,,உங்களது திருப்பணி இந்த புனித பயணம், ,,நீண்ட நெடுங்காலம் தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@roopaganesh8362
@roopaganesh8362 11 ай бұрын
Excellent Explanation sir, thankyou
@ulagananthavalli8543
@ulagananthavalli8543 Жыл бұрын
Super sir. Educated people have to spread this Grand parenting concept.
@selvamram2162
@selvamram2162 Жыл бұрын
Sir excellent I am also reconsider my old age home going decision sir. Thankyou very much Sir. ❤❤🙏🙏🙏
@usha6445
@usha6445 11 ай бұрын
மிக அருமையான பகிர்வு👌👌👌👏👏👏🙏🙏🙏🙏
@chitrakumar110
@chitrakumar110 11 ай бұрын
Sir ,very superb counseling u did but this episode I liked very much thanks Sir
@dr.amudhaa
@dr.amudhaa Жыл бұрын
Sir excellent. It is the need of the hour. Grand Parenting has its own challenges still older people should try to do it to avoid stress in old age
@pattukkottaiassrafali.
@pattukkottaiassrafali. Жыл бұрын
கதை தேடும் படைப்பாளிகள் உள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆக்கினால், நல்லதொரு படைப்பாக உருவெடுக்கும்.
@latham1201
@latham1201 10 ай бұрын
I like your speech and coinciding style you teach me lot thank you Sir
@Cutevishnu
@Cutevishnu 11 ай бұрын
General people mindset... Old age home la poi ungaluku pudichadha seinga.. Ivlo naal ivangalukaaga vaazhdeenga.. Inime ungalaukkaga nu solveenga nu nenachen.. But this is wonderful.. Such a positive approach towards happiness.. Thank u sir. Will pass this to all our generation.. ❤❤❤❤
@vijayalakshmi1579
@vijayalakshmi1579 Жыл бұрын
Excellent. We both are now doing like that. That's also our responsibility
@easysmarts
@easysmarts Жыл бұрын
அருமையான பதிவு
@arunmadhan8087
@arunmadhan8087 Жыл бұрын
Sir thanks நல்ல செய்தி குழப்பமான என் மனதிற்கு மருந்தாக grandparent என்ற டானிக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தி விட்டீர்கள் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏 விட்டீர்கள்
@bashyammallan5326
@bashyammallan5326 Жыл бұрын
Excellent 🤗👌😇💐🙏
@ArunPrasathTKR
@ArunPrasathTKR 3 ай бұрын
Parenting & Grand Parenting is best commitment for all the couples. Selfless Parenting is the art of this life journey.
@arunadevi2930
@arunadevi2930 11 ай бұрын
Jay zen Sir, recently watching most of your videos, it's very useful for me in many ways,it's really thought provoking. You are a valuable person.Thank you so much. The episodes can be narrated by you alone,I don't think there is a necessity for an anchor in this programme. He is not doing good in anyway
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu Жыл бұрын
Sir peran,pethigalgalidam pesa vidurathillai,koil kooti poga viduvathillai nga.marumagalungathan Karanam.
@arthymani670
@arthymani670 Жыл бұрын
Very true sir... This is what happened in my family...
@anichamrengarajan9461
@anichamrengarajan9461 10 ай бұрын
அருமை அருமை ஐயா
@thilakammohan5188
@thilakammohan5188 Жыл бұрын
We receive more happiness in selfless grandparentingi am in that attitude after your speech it is making more strong i promise this selfless attitude will give more mental strength during our aging time
@hema25rec
@hema25rec Ай бұрын
Started watching your shows recently. Every show of yours giving me new perspectives in life. Hearing about grandparentling aspect gives me chilling moment. You are doing great service sir. I like to thank and wish you all good in life
@shanmugamm7508
@shanmugamm7508 11 ай бұрын
Very nice 🌹🌹🙏
@kumarjeevan5833
@kumarjeevan5833 11 ай бұрын
SUPER ZEN JI
@thangapappanadar5055
@thangapappanadar5055 11 ай бұрын
Super 👌🙏
@tsuyambudurai9621
@tsuyambudurai9621 Жыл бұрын
Good
@yaasukhaleel627
@yaasukhaleel627 11 ай бұрын
Very beautiful story ❤
@vanithaponsekar9611
@vanithaponsekar9611 24 күн бұрын
Great sir.truth
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Жыл бұрын
Vary good story ❤
@madhavikaruppannan3808
@madhavikaruppannan3808 Ай бұрын
My mother has done both parenting and grandparenting without any expectations. Till now my children are very affectionate with her and one more thing I lost my father when I am in 7 years .
@rowarss781
@rowarss781 Жыл бұрын
நன்றி நன்றி இந்த நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம் உங்கள் அட்வைஸ் நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்
@malinisenthil1709
@malinisenthil1709 Жыл бұрын
Sir, good message. At times DiL or SiL are not allowing their children....in such a cases....?
@lavanyasasikumar5329
@lavanyasasikumar5329 Жыл бұрын
Start living for yourself. Parenting is part of life . Avlothaan . . No need to self less . Happy ah Unga muthumai kalatha enjoy pannunga .
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 11 ай бұрын
Excellent msg. Live for ourselves.
@abdullahsultan1729
@abdullahsultan1729 11 ай бұрын
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால், அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.' அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புஹாரி
@dr.preethisastha8690
@dr.preethisastha8690 Жыл бұрын
Need more interview of sir
@maniguna1081
@maniguna1081 Жыл бұрын
Yes it is true Sir but when children don't want to keep us with them bow can we do grandparenting. But I keep in touch daily with my grandson through phone.
@niraimathirajendran4752
@niraimathirajendran4752 Жыл бұрын
❤❤❤❤❤
@a.vaishnavi8260
@a.vaishnavi8260 11 ай бұрын
👌👌👌👌
@panneerselvamangamuthu3011
@panneerselvamangamuthu3011 Жыл бұрын
Pls, grant parenting already in practice throughout th world. Donot introduce /coin jargans. Already society in stake in modern world. Everyone has his personal life and space.
@punithavallivenkat573
@punithavallivenkat573 Жыл бұрын
Selfless சுயநலமற்ற என்ற வார்த்தை parenting க்கு மட்டுமே சொந்தமானதா ஏன் பிள்ளைகள் பேரப் பிள்ளைகளுக்கு அது சொந்தமில்லையா? இந்த வார்த்தை மனித குலத்திற்கே பொதுவானது தானே
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 11 ай бұрын
You are discussing about well settled families. What about middle class and under previleged families?
@sunilgeorge8864
@sunilgeorge8864 Жыл бұрын
In Kerala, more than 1.5 lakhs houses are known as Ghost house now. Many are migrated to other countries. But old parents are not taken care by their children's and staying in homage.
@geethasreenivasan8826
@geethasreenivasan8826 Жыл бұрын
((
@geethasreenivasan8826
@geethasreenivasan8826 Жыл бұрын
😅
@friedchicken8579
@friedchicken8579 8 ай бұрын
Yes.correct.my friend family settled in Singapore.their house is locked now
@a.lakshmie.kathavelan8831
@a.lakshmie.kathavelan8831 Жыл бұрын
What about the responsibility of thegrand child's parent
@farhana7271
@farhana7271 Жыл бұрын
Counselor name ??
@smanwarali9927
@smanwarali9927 Жыл бұрын
Sparism is valueless very very eessential
@arumugamb8072
@arumugamb8072 5 ай бұрын
18:20 அசாமில்..இருந்து... பஞ்சத்தால்..😳😳😳 நடந்தே வந்த மை... 😭 😭 😭 ...தாம் ....போர்.. போர்நுள் ..அகப்பட்டுள்ளதே..அறியத்..நடையாக... நடப்பது. நடப்பது.. என்பது அது தனி..உயிர் எநஹதா நேரமும் எடுக்கப்படலாம்.. பசி..பசி.. அங்குமே..இருக்கும்..போரால..பயிர் வளர்க்க முடியாம.. அப்படியே.... போட்டதைப்போட்டபடி விட்டு... அல்லாடியராக.. அலைந்த.. ... கண்ணீர்..மக்களில.. மீதியான.. வாழ்வியலிலும்.. ஆத்தும.. நிலையிலுமே.. அவ்ளோ.. தீராக்கண்ணீர்.. வலிங்களையே தரும்... ஆம். ... ஆகத் தமிழகம் வாழ் ஆஸ்தஸ்.. துஸ்டர்கள்.., ஆஸ்தஸ்களால... கலப்பானதால.. துஸ்டர்களாக..வளர்விதமானதால.. . .... கொடூரியர்கள்... ஆனதை.. அதும் கூலிக்கு.. கூலிக்கு.. கைக்கூலிக்கு தமிழர்களை அழிக்க சிதைக்க..1800 .1900.. 1900..1948..1970...1990..2000.. .. என... தொடர் இழிவேசி.. வேசி வந்தேறி..வேசி.. த் திருடர்களாக.... மொள்ளமாரி ..இலிவேசியராக... அனைத்து தெலுங்கு இனமும் வளர்வித்தமை.. தமிழகம் மீது ..தமிழர்கள் மீது.. எல்லா எரிச்சலின் உச்சமே .எல்லா ..நிலத்தில .அகப்பட்ட. தமிழர்களை.. தாக்கி கொடூரித்து திருடி திருடி .. திருடி.. ஏமாத்தி .. ஏமாத்யியே.. இந்த மண்குடித் .... தமிழர்கள்மீது.. அத்தனை..அத்தனை. வெறுப்பை... எரிச்சல்...விதைத்து... கோப.. எரிச்சல் ...காண்டராக...அனைத்து தெலுங்கு இனவேசி...வந்தேறிவேசி.... கொடூரியருமே.. தமிழரை தாக்கி யெஆதில சொகமாக..வாழும்..ஆளும்..அதிகார அமர்வு..ள்.. அவ்ளோ. . ..ரத்தக் குடியரானதை.... 😳 😳 😳 .. வளர்ப்பு . தவறான .பள்ளிப்பாடங்கள்.. ...இதனாலயே .ல..... கொலைகொடூரி..யரான...வே.. தெரிது.. இப்படி.. தமிழகத்தில... குடியேறி..ய...கொடூரியரே. ... வந்தேறி... . துஸ்ட..இனம்.... என்பதை மீதி தமிழினம் உலகம் உள்ளவரை..மறவாது.. .. ..ஆக..கலப்பு..கலப்பு..கலப்பு இன...தரித்திரப்.. பொறவியர ... நின்னு.... நிதானமாக.. பலபலதை.. .. சிந்திக்கனும்... அதற்குமே.. ஆலோசனை.. சேருங்க..சார்... 😳 😳 😳 . ..கலப்பு இனமே..திட்டமிட்ட உன அழிப்பே..இவை இலிமிணாட்டியரால.. ""தேரா ''வில்.. இருந்து.. வருது.. இந்த... வகையில... தொடர் மொள்ளமாரி வேசியராக....தேவர் என்ற.. வந்தேறி.. காலகால..இலி வேசி..துஸ்ட..தேவர்..உனமே.. உந்த..ஆஸ்தஸ்களே . பாளயத்து.. தெலுங்கரான. ..தேவர் என்ற அடையாள ..துஸ்டக்... கைக்கூலியர்.. ...தொடர்...கை.. கூலியராக.... ... வளர்ந்தோர்..களாக..வே.. தெலுங்கான... மொத்தமே.. தெரிது.. விழிப்பாக.. தமிழ்..மாணவர்களுக்கு.. சகலதும்.. சொல்க.. இதுகஸல ஒழிவுங்களை...சேர்த்து வைத்து... எம் முன்னோரின்..அல்லோகல்ல வாழ்வு.. வரலாறாகவே.. ...மாணவர்களுக்காக..சொல்க..மிதனால காதல் காதல் செய்து ..செய்வதால..வரும்.. சகல.. பிரச்சனைங்க.. ளுமே.. நிறுத்தப்படும்..!!.1329..லிருந்து... அனுப்பி..அனுப்பி...அனுப்பி.. அனுப்பி... வைத்துள்ளது😳😳😳
@arumugamb8072
@arumugamb8072 5 ай бұрын
எல்லாம்.... இருக்கு.. ஆனா, எதுமே... இல்லை.. என்பது.. ள்... 😭 😭 😭 😭
@chitrasaravanan7078
@chitrasaravanan7078 Жыл бұрын
This is a common dialogue in this modern india feeling empty so sad
@sabeerali5825
@sabeerali5825 Жыл бұрын
M
@buvanaskaimanam1633
@buvanaskaimanam1633 11 ай бұрын
I like this video👍
@vijivithesh2999
@vijivithesh2999 Жыл бұрын
But who will be near them to assist on illness sir?🙏
@punithavallivenkat573
@punithavallivenkat573 Жыл бұрын
சரியான கேள்வி , இதற்கெல்லாம் பதில் கிடைக்காது
@gunasundari7415
@gunasundari7415 11 ай бұрын
Yes it's true.
@kannanswd2139
@kannanswd2139 Жыл бұрын
❤🎉🎉🎉
@babiyolajames1293
@babiyolajames1293 8 ай бұрын
Parent itself will not allow to do for grand children
@sunshine-db2zm
@sunshine-db2zm Жыл бұрын
I ran away from my parent and moved out of the country to escape my covert narcissistic mom...i moved out of country as well but my case is different...i moved out after my dad suffered and died due to the narcissistic mom...i vowed never to undergo what my dad underwent...my mom used me against my dad as a weapon i came to a realization in my later years after i married and had kids of my owm..now am afraid that she will do the same to my children...
@bathminisuppiah9104
@bathminisuppiah9104 11 ай бұрын
Atmeegathila kulantaigal pirappathu,enbathu,ungalukkaka alla.Petrorgal mulamah pillaigal pirakkirargal,annal petrorgalukkaka alla.Thirumanamana oru pen,oru aan,puthusa,oru valkkayai aarambik kiran .Athuvarai poruppillatha aan ,tan manaivikkaka,kulantaikkaka ulaikka arambikkindran.kudumbhata Nalla vachikka sinthikindran.Ithai purinchikkittu,petrorgal othingivida vendum.Kasu Panam, veedu ellathaiyum ,pillaigalukku koduthuvidahmal,irrithi muchivaraikkum vachirakkanum.Petrorgal tan pillaigala vala vittuttu,attmeega irrai nyanathai adaiya mutpada vendum.Ithu namakku pala manap pirachanaigalai solve pannum.
@jayabharathy1824
@jayabharathy1824 Жыл бұрын
பிள்ளையைபெற்றறால்இந்தநிலமைதான்கண்ணீர்மட்டுமேமிஞ்சும்
@punithavallivenkat573
@punithavallivenkat573 Жыл бұрын
அவர்கள் பேரன் பேத்தியிடம் phone மற்றும் video call மூலம் உறவை மேம்படுத்தி விட்டார்கள் என்று சொல்கிறீர்களா, selfless ஆ அருகில் இல்லாதவர்களுக்கு என்ன செய்ய முடியும் எனக்குப் புரியவில்லை video call மூலம் எப்படி பேரனுக்கு சோறு ஊட்டுவது ?
@bklathababdada1235
@bklathababdada1235 11 ай бұрын
Sir rin contact no koduthal Devaipadupavargal contact Seivarkal
@mariambeevi352
@mariambeevi352 11 ай бұрын
Grand children are not able to know their mother language
@manomala6781
@manomala6781 5 ай бұрын
Kangalil neer varavaithu viteergal nandri
@rowarss781
@rowarss781 11 ай бұрын
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சாப்பாடு இல்லாமல் சாகும் எத்தனையோ தெரு நாய்களுக்கு சாப்பாடு வைத்தால் மனநிம்மதி கிடைக்கும்
@jayalakshmiramasamy3532
@jayalakshmiramasamy3532 Жыл бұрын
Ella femlilaumithutha. Natakuthu
@kalaranikalarani3862
@kalaranikalarani3862 Жыл бұрын
இதெல்லாம் கொடுமையிலும் கொடுமை.
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Жыл бұрын
Anchor don't laugh while dealing with emotions.
@poongavanamrave7055
@poongavanamrave7055 Жыл бұрын
ஆமாம் இங்கிதம் தெரியாத நெறியாளர் 😢
@subramanianss1467
@subramanianss1467 Жыл бұрын
அவனுகளே போறேன் னு சொல்றாங்க நீங்க ஏன்டா படுத்துறீங்க
@jebamjai2893
@jebamjai2893 Жыл бұрын
உங்கள் கருத்து குருத்தோலை கதையைப் படிக்கவும்
@subramanianss1467
@subramanianss1467 Жыл бұрын
@@jebamjai2893 படிச்சு அப்புறம்
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 497 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН