கவலைப்படாதே அன்பு சகோதரி கிரேட்டா நடப்பது சத்ய யுகம் வெற்றி நமதே தமிழ் இன மக்கள் உன் பின்னால்
@tamilvizhigal7875 жыл бұрын
உலக பிரதமர்களை கேள்வி கேட்ட அந்த புரட்சி பெண்ணுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🙏
@palanisamy65475 жыл бұрын
நமது மகள் கிரேட்டாவுக்கு பூவுலகு உயிரினங்களின் சார்பாக வாழ்த்துக்கள்.திரு. சுந்தர் ராஜன் சார் அவர்களுக்கு, இது அந்த குழந்தையின் சொந்த போராட்டம் இல்லை உலகின் எல்லா உயிர்களுக்குமான போராட்டம். இதற்கு அறிவியல் பூர்வமான வழிகளை உலக விஞ்ஞானிகள் ,முறையாக கூட்டாக தேடவேண்டும். ஏர் கண்டிஷன் மூலமாக தான் காற்று அதிக மாசு அடைகிறது அதற்கு மாற்றாக எந்திரங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அனல் மின் நிலையம் மற்றும் ஆயில் மின் நிலையத்திற்கு மாற்றாக சூரிய சக்தி, காற்றாலை, கடல் அலை மற்றும் நீர் மின் நிலையங்களை நிறுவ வேண்டும். டீசல் மற்றும் பெட்ரோலிய வாகனத்திற்கு மாற்றாக எலக்ட்ரிக் மற்றும் எத்தனால் வாகனங்கள் பயன்பாட்டுக்கு மாறவேண்டும். மரம் நடுதல் நல்ல விஷயம், மலைகளில் சோலைகாடுகளை உருவாக்குவது சுலபமான வழிகள். இது போன்ற நல்ல விஷயங்களை அரசிடமும் உலக அளவிலும் கொண்டு செல்ல வேண்டும். இது மிகவும் சீரியஸ்ஸான விஷயம். நன்றி.
@siththartv2325 жыл бұрын
கிரேட்டா புலி புலி புலி புலி புலி 🐅 புலி 🐅 புலி 🐅 புலி 🐅 புலி புலி 🐅 புலி 🐅 புலி 🐅 புலி 🐅 புலி புலி புலி புலி 🐅 புலி புலி புலி 🐅 புலி புலி புலி 🐅 புலி 🐅 புலி புலி புலி 🐅 புலி 🐅 புலி புலி புலி 🐅 புலி 🐅 புலி 🐅 புலி புலி புலி 🐅 புலி 🐅 புலி புலி புலி புலி 🐅 புலி 🐅 புலி 🐅 புலி புலி புலி 🐅 புலி 🐅 புலி புலி புலி 🐅 புலி 🐅 புலி பெண்
@Muhammadabdulkhader5 жыл бұрын
Hats off Gretaa🔥🔥🔥🔥🔥
@youtubenanbankannan3015 жыл бұрын
புதிதாக அணுஉலைகள் அமைப்பதை நிறுத்தவேண்டும்.
@kamalaranjaniasaithambi96485 жыл бұрын
👍 greata she is a good soul snd future world 😊
@கிருஷ்ணன்கநீ5 жыл бұрын
நாம் தமிழர் சீமான் உரிமை குறித்த விழிப்புணர்வு விவசாயி
@உதயகுமார்.பி5 жыл бұрын
பயிற்சி முகாம் நடத்தினால் வளரும் தலைமுறையை மிகவும் விரைவாக சென்றடையும் ஐயா .தங்களின் முயற்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகுதியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.காலநிலை மாற்றத்தை மிகத்தெளிவாக கூறினீர்கள்.அதே போல சுற்றுப்புற சூழலில் கார்பன் அதிகரிக்கும் நாடுகளில் இந்தியாவும் இருக்கிறது என்ற தகவல் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.இந்த பதிவால் பல உண்மைகளை தெரிந்துக் கொண்டேன் தங்களுக்கு மிக்க நன்றி.
@syedabdulraauf66565 жыл бұрын
Those questions she rose not only for political world leaders, but for all humans we should be ashamed of ourselves.
@youtubenanbankannan3015 жыл бұрын
இதைத்தான் சீமான் பலவருடங்களாக சொல்லிவருகிறார்.
@TheAbletester5 жыл бұрын
டேய்
@selvarasuselvaa72935 жыл бұрын
Kannan :உங்க சீமான் இந்த உலகில் பேசாத விஷயம் உண்டா? விண்ணில் இருக்கிற கருந்துளையை பற்றிய உண்மைகளை எய்ன்ஸ்ட்டின் க்கு முன்னடியேய் கண்டுபிடுத்தவர் உங்கள் அண்ணன் சீமான்
16 வயது சிறுமிக்கு உள்ள கடமை உணர்ச்சியும் பொறுப்புணரச்சியும் உலக நாடுகளில் ஆளும் அறுபதுகளுக்கு வராதது உணராதது வெட்கக்கேடானது.
@Murugaiah.AA-31195 жыл бұрын
சகோதரி கிரிட்டா நன்றி
@babugani99195 жыл бұрын
Good message
@நிவேதன்நிவேதன்5 жыл бұрын
இதப்பேசினா நாங்கள் நாம்தமிழர் அண்ணன் சீமானை கேலிபண்ணுவோம்.
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
Tamil nadu's GREATA THUNBURG Mr.Sundararajan
@makeshkumar88875 жыл бұрын
இனியும் அடித்தவர்களை குறை சொல்ல கூடாது. நாம் முதல் கருவிகள் பயன்படுத்த கூடாது கார்ப்பரேட் பொருட்களை பயன் படுத்தாமல் விட்டாலே போதும் அரசாங்கம் தானாக உடையும்.... உலகம் நலம் பெறும்
@angelvijilal28685 жыл бұрын
நாடாளுமன்றத்தில் பி ஜெ பி அரசை , அதன் செயல்பட்டை கடுமையாக விமா்சனம் செய்துவிட்டு கட்டிபிடித்ததைப்போல் அல்லாமல் வலியுடன், கோபங்கொண்டு முறைத்தாள் என்பது உண்மையின் எதாா்த்தம். வாழ்த்துக்கள் எஙகள் அருமை சகோதாி.
@manivannanthangavelu49195 жыл бұрын
Well,sir.
@subramanianr52375 жыл бұрын
நம்ம புத்திசாலி கமலும், அதி புத்திசாலி rajiniயும் கருத்தே சொல்லலியே?
@SathiSh-xh3py5 жыл бұрын
சாடி பயனில்லை, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அல்லது மீண்டு வர , மரம் நட்டால் மட்டும் போதாது, பெரிய பொருட்செலவும், தொழில்நுட்பமும் வேண்டும், இதற்கு வல்லரசு நாடுகளை சாடி வெல்ல முடியாது
@alagarsamy90195 жыл бұрын
Seeman also told too much time prior of Many stages , but our tamil politics people never mind that, only understood will young generation 😀now she prove like to that, I hope young generation grow the country for culture process...
@bhuvaneswariv5165 жыл бұрын
அருமை
@pmuniappan86705 жыл бұрын
Greta, hats off you.
@kanthansamy77365 жыл бұрын
Dislike pannunavan ellarum test tube la piranthavanunga
@balakumarms21615 жыл бұрын
இந்த முன்னோட்டம் சொல்லும் டமாரம் இசையை இன்னும் சுருக்கலாமே!உடனே வேற விடியோக்கு போக தோணுது!நல்ல கருத்தான விடியோவாக இருந்தாலும் ! செய்வீராக!
@AsmaLeathers5 жыл бұрын
வேலூர் மாவட்டத்தில் மழை குறைவு,வெப்பம் அதிகம்,மரங்கள் வளர்காமல்,குடியாத்தம் Toபெங்களுர் சாலை அகலபடுத்த நூற்றுக்கணக்கான மரத்தை வெட்டி யுள்ளனர்😢😢😢
@kumaranmu0niandy4975 жыл бұрын
Sir cn i conct u?
@harithajayan36095 жыл бұрын
Greata is great girl
@marxengels8575 жыл бұрын
We support greta
@lakshmana295 жыл бұрын
Wow sir
@oh67155 жыл бұрын
Greetaa long live.
@bestvalue27105 жыл бұрын
Atleast, some one have to talk about environmental protection.
@mukunthsrinivas5 жыл бұрын
தமிழக வளங்களைப் பாழ்படாமல் காப்பதே முதன்மை நோக்கம்.. 1. பிச்சாவரம் 2. பள்ளிக்கரணை இவற்றை முதலில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற ஏதாவது ஒன்றை முதலில் செய்திட வேண்டும்..
@Kalaiarasan08855 жыл бұрын
Sir you have to add transportation co2 pollution .
@muhdrahim96625 жыл бұрын
She's a great
@மருதஅரசன்5 жыл бұрын
வெல்லம் தலைக்கு மேல் போய்விட்டது. அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்வது சுடுகாடு மட்டும் தான்
@saas-os5ov5 жыл бұрын
Sweden superior girl
@karthickdevaraj84675 жыл бұрын
2011 TCS interview group discussion, global warming Pathi thaan pesinen hr ku purinchathe illaiyaa nu theriyala she rejected me.
@sundarsundar53275 жыл бұрын
இப்பொழுது அவர்களுக்கு நீங்கள் பேசியது புரிந்து இருக்கும்
@vickym78135 жыл бұрын
Poovulaga nanbargal
@vickym78135 жыл бұрын
Sir try ..ware
@renukathiru32605 жыл бұрын
Awake Tamil Nadu support Naam thamilar
@karthickdevaraj84675 жыл бұрын
Trumpai en muraithaal, climate change summit France la nadantha pothu america ithukkum samantham illannu ezhundthu poitaan, ithukku Stephen hawking pola scientist kuda trump vimarsithargal. Bs6 bikes next year Vara reason ithu thaan carbon emission control panna thaan.
@sulaimansheik45915 жыл бұрын
see her emotions when she accused. all of us guilty. not just leaders. planting trees will help. especially trees like "pungai" high oxygen producing tree.
@sweetchestnut29935 жыл бұрын
But the young people are starting to understand your betrayal. The eyes of all future generations are upon you. And if you choose to fail us I say we will never forgive you. Greta words
@sundarsundar53275 жыл бұрын
இதையெல்லாம் நம்நாட்டில் பேசவே முடியாது
@suryas30835 жыл бұрын
Self suitable living solution for this . electric bike electric car solar power in home
@rams84175 жыл бұрын
India, China, U.S. than ellarukkum reason
@srikrishnans64895 жыл бұрын
These people are not good ones. Go and search about them, then you will know the truth
Please search more about climate change.then comment.
@kanthansamy77365 жыл бұрын
@@harryzavier முட்டாள். முன்னெச்சரிக்கை வேண்டாமா
@AshokKumar-nm8of5 жыл бұрын
8 years la saagala na enna panrathu nu thaan ketkiren. Nobody answered. May be u dont hav an answer
@pmurugesan99985 жыл бұрын
Ulagam aliyarathuna mothama azhinju porathilla..vazha thagudhi illama poradhu..like wild life extinctions , no quality air for breathing,no drinking water..indha madhiri.already we are living like that in many places.it will get worst in the next 8 years to a level which cannot be reversed back. Now we have a chance at least to correct it