மேடம் யாஸ்மின் நீங்கள் துப்பறிவாளர் மட்டுமேயில்லை கலாச்சாரம்பற்றியும் தூய பெண்மைபற்றியும் தெரிந்த புதுமைப்பெண்.பாராட்டுக்கள்.இந்த நாளில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் அறிவுரை கூறும் ஆசான்கூட.
@manuchithra73434 ай бұрын
adei kadhai daa , avanukku video l adhuttu varanum , indha amma ku case varanum
@rkswami29882 жыл бұрын
பாராட்டுதலுக்குரிய பெருமைமிகு பெண் யாஸ்மின் அவர்கள்......! Great...... வாழ்த்துக்கள்.........!
@abdulazeez5134 Жыл бұрын
யாஸ்மின் மேடம் இன் அறிவுரைகள் சால சிறந்தது வாழ்த்துக்கள் மேடம் அவர்களுக்கு
@DurgaSai-j8i4 ай бұрын
மேடம் சூப்பர் உண்மை இருக்கணும் இது ஏத்துக்க முடியாதுனு சொல்ற நீங்க வேற லெவல் 👌👍🙏
@rollback5226 Жыл бұрын
Interview பன்றவன் romba feel panranee
@allia.h.9245 Жыл бұрын
Yasmin னுடைய flow வை பேட்டி காண்பவர் இடையூறு செய்கிறார்.போதாதற்கு கலாச்சார கேடான கேள்வி வேறு கேட்கிறார் அவர் சரியாக தன் வேலைய செய்யவில்லை
@aarizyasar5187 Жыл бұрын
100% அவன் இதுல ரெம்பா Interesta இருக்கான்😂
@thangadurairaghavelu5454 Жыл бұрын
அமாம், Ivane oru real ayokian.He is not fit for good ladies intervie infraction Pavam yashmin.
@elangomani6273 Жыл бұрын
As a parent, I feel the gravity of sadness of her parents. After some years, she will definitely feel, but at that time everything will be out of her hands!
@samsond7273 Жыл бұрын
Yasmine, இதற்கு தீர்வு இந்த விஷயத்தை டாக்டர் மனைவியிடம் சொல்வதுதான், பின்பு அவர் பார்த்துக்கொள்வார்
@jagashirpiyanjs2229 Жыл бұрын
Anchor...... niiyu antha ponnu kuda sernthavan Pola yea rompa support pandra
@traveltimenammaarea4522 Жыл бұрын
அருமையான உரையாடல் யாஸ்மீன் மிக சிறந்த மனுசி...
@RajaR-uu1ve4 ай бұрын
thuu
@SathikAli-c9p21 күн бұрын
ஆமா உங்க அம்மாப்போல @@RajaR-uu1ve
@sasindranathan Жыл бұрын
இன்றைய இளைய தலைமுறையின் கலாச்சார சீர்கேடு ஆரம்பம் ஆகிறது என்ற செய்தி கேட்டு மனம் திகைத்து போய் விட்டது . நாம் ஒன்றும் மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்கள் அல்ல . நல்லது ஒரு குடும்ப வாழ்க்கையின் நளினத்தை ரசித்து வாழ கொடிப்பினை வேண்டும்.
@senthilkumaravel1970 Жыл бұрын
மேற்கத்திய நாடுகளிலும் காலாச்சாரமிருக்கிறது. அவர்களும் ஒருவருகொருவர் உண்மையாக வாழவே விரும்புகிறார்கள்.
@usrm-wm1osbr5v Жыл бұрын
தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாத இனத்தார்கள் தான் கலாச்சாரத்தை சீரழிக்கின்றனர்.
@kalaismart9516 Жыл бұрын
எனக்கு தெரிஞ்சு கொஞ்சம் வயசானதும் அந்த டாக்டர் தன்னோட முதல் மனைவி பசங்க குடும்பம் னு போயிருவான், இவ நடு தெரு தான்😂😮
@Sundarraju-c3u Жыл бұрын
யாஸ்மின் தங்களை எமது மகள் ஸ்தானத்தில் கொண்டு சொல்கிறோம், தாங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் மற்றும் தங்களது பேசு பொருளும், தொழிலும் மிக சிறந்ததாக உள்ளது வாழ்த்துக்கள், துப்பரிவாளர் என்ற வேளையில் சில பல சிரமங்கள் இருக்கலாம் எனவே சற்றே எச்சரிக்கையாகவும் தொடரட்டும் தங்கள் சேவை, வாழ்த்துக்கள் மகளே
@pradeepbilla1452Ай бұрын
Dai gaji kelava
@123cesna2 жыл бұрын
அந்த ஆண் டாக்டரே கடைசியில் பெண் பணத்தை குறிவைப்பார்...அவள் பெரும் பணக்காரி என்பதால்.....அப்போது தான் பிரச்சனை வரும்.
@lakshmypirapa10742 жыл бұрын
கண்ட கழிவுகளுக்கெல்லாம் காதல் என்று பெயர் வைச்சு எதுக்கு காதலின் புனிதத்ததை கெடுக்கிறாங்க..இதில முக்கியமான பிரச்சனை என்னவென்றா அந்த பொண்ணுக்கு பல பேரோட உறவு வைச்சு கொள்ள விருப்பம், கல்யாணமென்று ஆகிட்டா நல்ல கணவன் வந்தா அவனோட மட்டுமே வாழ வேண்டி வந்திடும், அதானால தன்னோட குணமிருக்கிற போல ஒரு ஆணை கண்டுபிடிச்சிட்டா, அவன் பல பெண்களோட போய்வந்தா அத இவ கேட்கமாட்டா, இவ பலரோட போய் வந்தா அவன் கேட்க மாட்டான்.. கலியுகத்தில இன்னும் என்னென்ன கருமத்தை எல்லாம் பார்க்கணுமோ, கேட்கணுமோ..இந்த நொடியே இந்த பூமி அழிஞ்சு போனா நல்லாயிருக்கும்..
@GokulHardy72 жыл бұрын
😂
@deepadeepak311 Жыл бұрын
Anchor dhan andha doctor friend da!!! Romba support panra madri iruku hahaha
@letslearn4985 Жыл бұрын
Became fan of Yasmin.mam after listening to her thoughts
@A2Zee_Pocket_Movie_8k7G2 жыл бұрын
தெய்வம் டிடெக்டிவ் நீங்க.. ஒரு ஆன்மீக குருவா மாறி( கூடிய விரைவில் )நீங்க தான் இந்த சமுதாயத்த வழிநடத்தும் சேவை செய்யனும்
@ganesanr7362 жыл бұрын
ஆன்மீகமா ? ஐயய்யோ - ஆன்மீக குருவா ? ஐயய்யோ !!!
@shanmugammathialaganshanmu81614 ай бұрын
சகோதரி நீங்கள் இமயம் போல் உயர்ந்த உள்ளீர்கள் நமது கலாச்சாரம் பண்பாடு போற்றபடவேண்டும் காக்க படவேண்டும் உங்களை மனமார பாராட்டுகிறோம்
@jaheerahmed46252 жыл бұрын
நல்லதை பேசுங்கள் அதனால் நல்லவை மக்களிடையே பரவும்! தீயதை பேசாதீர்கள் அதனால் தீயவை பரவும்! ஒழுக்கம். மன கட்டுப்பாடு. உண்மையாக இருத்தல். துரோகம் செய்யாமை. நேர்மை. இன்னும் பல நல்ல நல்ல பண்புகளை பற்றி பேசுங்களே!
@ArulKkmotors9 ай бұрын
Yes correct
@kaderamer7837 Жыл бұрын
பெண்கள் கெட்டுப்போக போதை மது இதான் அடிமை sister yasmin detective speech very genuine god bless her
@appukathu51242 жыл бұрын
இனிவரும் காலங்களில் இந்தமாதிரி சம்பவங்கள் நிறைய நடக்கலாம் . காலம் மாறிவிட்டது .
@jagjag65482 жыл бұрын
அப்போ அவனோட முதல் மனைவி கிட்ட, அவன் வாழுற ரெண்டாவது வாழ்க்கையை சொல்லுறனும், அவனோட முதல் மனைவி ஆடுற ஆட்டத்துல இதுக்கு ஒரு முடிவு தானாகவே வந்துரும்
@rajarajan75442 жыл бұрын
அந்த டாக்டர் புண்ணாக்கு ஏன் மனைவியிடம் உண்மையை சொல்லவில்லை..... அவனுடைய வாழ்க்கை safe ஆனால் அந்த பொண்ணோட வாழ்க்கை வீனாகிவிடும்.....
@rajarajan75442 жыл бұрын
அவனால் அவன் மனைவியை சேர் செய்ய மாட்டான்.... ஊரான் வீட்டு பிள்ளையை வேனும்னா சேர் செய்வான்.....
@sivaa822511 ай бұрын
இந்த இளம்பெண் மீது தான் தவறு
@sun-cz2qd2 жыл бұрын
அந்தப் பெண் ஒரு மன நோயாளி தான் அந்தப் பெண் தான் ஒரு மன நோயாளி என்பதை உணர்வதற்கு 40 வயதை தாண்ட வேண்டும் அப்பொழுதுதான் தான் எவ்வளவு பெரிய முட்டாள்தனமான வாழ்க்கை வாழ்ந்தோம் அப்படி என்று ஒரு புரிதல் வரும் அப்படி வரும் சமயத்தில் 20 வருடங்களை கடந்து இனி என்ன செய்யப் போகிறோம் அப்படின்னு சோர்வான சமயத்துல நம்ம உருப்படியான வாழ்க்கை வாழ வேண்டும் ஒரு துயரமான நிலைக்கு வருவார் அப்போ ஆறுதல் சொல்றதுக்கு தாய் தந்தை உடன்பிறப்பு தேவைப்படும் இப்பொழுது அந்த பெண் மனநல டாக்டர் சந்தித்து கவுன்சிலிங் பெற்றால் நல்ல வாழ்க்கைக்கு திரும்பி விடலாம் நான் இது மாதிரி ஒரு பெண்ணை பார்த்திருக்கிறேன்
@kalaismart9516 Жыл бұрын
எனக்கு தெரிஞ்சு கொஞ்சம் வயசானதும் அந்த டாக்டர் தன்னோட முதல் மனைவி பசங்க குடும்பம் னு போயிருவான், இவ நடு தெரு தான்😂😮
@PandiyarajaM-j9v Жыл бұрын
Fact fact....,
@vmlvijay90979 ай бұрын
Itha Mari poonukalam manmadhan movie concept tha correct 💯🤣🤣. TRUE LOVE is oruthanuku oruthitha ❤
@Stuff_7822 жыл бұрын
16:41 Correct Mam ❤️👍🏻👍🏻
@sriarumugam37662 жыл бұрын
Hi
@mahalakshmi9280 Жыл бұрын
காதல் முறை தவறும் போது மனநோயாக மாறும்.
@r.loganathanlogu4770 Жыл бұрын
Thavaruna.nalladan.irukkum
@kalaidas51552 жыл бұрын
16:41 true words Akka, i respect and salute, Red Salute❤️🙏🏻
@kalaiarasi1045 Жыл бұрын
.
@kalaiarasi1045 Жыл бұрын
.0 me m0
@kalaiarasi1045 Жыл бұрын
.
@emaanm6066 Жыл бұрын
ஆன்மிகம் என்பது எவ்வளவு முக்கியம், புனிதமாக இருப்பது தான் ஆன்மிக பண்பு, இந்த பெண் புனிதமாக மாறுவாள், கடவுள் ஒரு நாள் அவளை சந்திக்கும் பொழுது, மனிதரால் இது கூடாது ஆனால் கடவுளால் இது ஆகும்
@baskarbaski89192 жыл бұрын
Detective mam, Good job done by you.
@kannanrkannan84542 жыл бұрын
சில பேர் மனிதனாக வாழ ஆசைப்படுகிறார்கள் சில பேர் நாய் போல் வாழ்வதற்கு ஆசைப்படுகிறார்கள் இந்த நாய் வாழ்க்கை போது ஸ்பெஷல் ஆகிவிட்டது ஒரு நாய் உறவு கொண்டிருக்கும் மற்ற ஒரு நாலஞ்சு நாட்கள் உறவு கொள்ள காத்திருக்கும் இதுதான் இன்றைய வாழ்க்கை
@baskardass72732 жыл бұрын
நாய கேவலப்படுத்தாதீங்க சார் அது வருடத்து 2 முறைதான் இனப்பெருக்கத்தில் ஈடுபடும்
@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள2 жыл бұрын
நாய்கள் தினமும் உறவு கொள்வதில்லை அந்த நேரத்துல இனப்பெருக்கத்திற்காக மட்டுமே உறவு கொள்ளும்
@manikrishnanAmmukkutty Жыл бұрын
ஓலு ஒன்றுமட்டும்தான் உலகம் வாழ்வு கனவு குறிக்கோள் என்றாகிவிட்டது அதைத்தாண்டி ஊடகங்கள் உலகம் அரசியல்வாதிகள் மக்களை சிந்திக்கவிடுவதில்லை வாழ்க வளர்க வெல்க
@mageshewari1390 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை இந்த மாதிரி நாய் ஜென்மங்கள் நாட்லநெரையாஇருக்குபோல
@sivaa822511 ай бұрын
வயதான பிறகு நாய் கல்லடிபட்டு சாகும் 😂😂😂😂😂😂😂😂
@logeswaranv9015 Жыл бұрын
Don't loose your character to any one at any situation. Dignity is so important for peaceful life.
@grs10742 жыл бұрын
இந்த மாதிரி அடையாளத்தோட இருக்கிற குடும்பத்தை அவங்க தெருவுல பக்கத்துல இருக்கிறவங்களே தெரிஞ்சுக்கங்க
@rajendranvethamanickam46652 жыл бұрын
தாங்கள் வழங்கிய உரையாடல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் மிகச் சிறப்பாக அமைந்தது. இன்னும் இதுபோல் பல நல்ல நிகழ்வுகளை நக்கீ ..... நக்கீரன்.... மீடியாவில் வலம் வரட்டும்.....சூப்பர். சேவை தொடரட்டும்.
@ravindranathshankar44072 жыл бұрын
Dai, ithellam vazkayin yethartham....its better to deal with it than ignore or desist from discussing it.
@VedicSciences2 жыл бұрын
👏👏👏👌
@aakashyuganeswaran93252 жыл бұрын
வயது உள்ள வரை அனுபவிக்க வேண்டும் என்பது அவரின் எண்ணம்...இந்த உதாரணம் வருங்கிலத்தின் ஓர் துளி...வாழ்த்துக்கள்...பலருடைய வாழ்க்கையில் இருண்ட பக்கங்கள் உண்டு...அவர் வெளிதோற்றம், புறத்தோற்றம் என பிரிக்காமல் நேர்மையான மறைவில்லாத வாழ்க்கை வாழ்கிறார்...பலருடைய விருப்பமும் இது தான்... போலியாக வாழ்கிறார்கள் சமுதாய மக்களுக்கு பயந்து....அந்த பெண்ணின் துணிவுக்கு வாழ்த்துக்கள்...
@SURESHKUMAR-dj5xc2 жыл бұрын
The interviewer is not asking relevant detective-related questions. He is asking all about love relationships. mmmmm
@Suresh-bh6rh Жыл бұрын
Filthy interest in interviewers' minds exposed.
@rajenglish25822 жыл бұрын
Your explanation for our culture is excellent and admirable, I salute you .
@karthikn60292 жыл бұрын
👌👌 ... அருமை... நல்லா பேசுறீங்க. மேடம்...
@BalaDbala-iu3we Жыл бұрын
கலாச்சாரத்தை மீறாத திருமண வாழ்க்கை தவறான வழியில் செல்ல வாய்ப்பு இல்லை.... இந்த வீடியோவை பார்த்த பிறகு நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.... நாம் ஒவ்வொருவரும் நமது குழந்தைகளுக்கு உணவுடன் நமது கலாச்சாரத்தையும் ஒழுக்கத்தையும் பாசத்தையும் ஒற்றுமையையும் ஊட்டி வளர்க்க வேண்டும்....
@balak.622 Жыл бұрын
நிச்சயமாக
@mageshewari1390 Жыл бұрын
பெண் களசதையாமட்டும்பாக்கரநாய்ங்ககளுக்குஇதுபுரியாதுஉங்களுடைய கருத்து அருமை
@ramum95992 жыл бұрын
யாஸ்மின் நம் கலாசாரம் ஒழுக்கம் பற்றி சொல்வது பாராட்டக்கூடியது !!!!
@viswanathan00742 жыл бұрын
ஆம் 🙁
@shankmr58992 жыл бұрын
இது வெறும் கலாச்சாரம் அல்ல. பல வருட கட்டமைப்பு. அனைவரும் எல்லாம் கிடைக்க, பணம் மட்டுமே என்றில்லாமல் இருக்க உருவாக்க பட்ட ஒரு வாழ்க்கை முறை. உலக அளவில் ஒரு சிறந்த கட்டமைப்பு.
@pkannusamy49782 жыл бұрын
@@shankmr5899 ;
@Arbutham-e6k2 жыл бұрын
இந்தியாவில் இருப்பவர் யாவருக்கும் இதன் தொன் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை இரத்தத்தில் ஊறியவை.
@dr.laxmisuganthi5792 Жыл бұрын
Yes!
@batmanbegins76912 жыл бұрын
டேய்.. இது சூப்பரான சுவாரஸ்யமான அனுபவமாடா..
@musicminutes26262 жыл бұрын
அது அவனுக்கு... ? வயசு அப்படி..
@Savi3Ram10 ай бұрын
I love detective Yasmin interview. ❤️❤️❤️❤️❤️❤️❤️
@shiva49202 жыл бұрын
16:40 true words by detective!
@divyarana147892 жыл бұрын
Very interesting booring iella tha work la super all the best👍 bold iellama entha work pannamudiyathu
@pavithra-7429 Жыл бұрын
11:27 கிழிஞ்சுது 🤦♀️
@karthipriya1009 Жыл бұрын
😀😀😀
@rajendhranr651916 күн бұрын
யாஸ்மின் அவர்கள், ஸ்கூல்,காலேஜ் பெண்கள் பையனோடு சேர்ந்து காதல் என்ற போர்வையில் பீச், தனிமை உள்ள இடம் அத்துமீறி நடந்து கொள்வதை ஒரு டீம் போன்று அமைத்து அவர்களை பிடித்து கண்டித்தால் எத்தனையோ பெற்றோர்கள் உங்களை வாழ்த்துத்துவார்களே ❤️
@karthickrajan63472 жыл бұрын
The way Anchor try to justify the wrong thing is irritating...,😠
@sumathiramasamy28942 жыл бұрын
S first the anchor must stop doing this work
@monkysonky2 жыл бұрын
anchor பண்ணி மேய்க்கிற , பீ திங்கிற குடும்பத்துல பிறந்திருப்பான் போல ..
@manikrishnanAmmukkutty2 жыл бұрын
தப்பு தவறு இவைகளை தூற்றாமல் போற்றுகிறார்கள் கணவன் பெயரை உச்சரிக்க மறுத்த காலம் போய் கணவனை மதிக்காத காலம் இது
@KU-jh1dw2 жыл бұрын
It's his job to contradict
@senthilKumar-ny9wr2 жыл бұрын
I agree anchor serupala adikalamnu thonuthu
@santhinivasangovind56932 жыл бұрын
நக்கீரன் பத்திரிகை யிலிருந்து இது போன்ற ஒழுக்க கேடான கதைகள் தான் மக்களுக்கு கிடைக்கும்.
@kanthavelsivakumar1019 Жыл бұрын
@20:35 right point.
@anbalagana13862 жыл бұрын
ஆரம்பத்திலே பெற்றோர்கள் பொது அரிவு சொல்லி வளர்க்களின இப்படிதான்
Madam culture ku nalla definition kuduthinga super. Neenga solra visayam ellarayum poi seranum
@dharmaraj6331 Жыл бұрын
Very siple answer அவளை அவன் மனைவியாக நினைக்கவில்லை
@vijayakumarjoseph62592 жыл бұрын
Very good presentation. Girls should be very careful in choosing a partner.
@mathangiramdas91932 жыл бұрын
Not only girls, for boys also life partner is very very important, why only girls?
@sukuv3494 Жыл бұрын
@@mathangiramdas9193 bcoz girls only always cheating
@rjrock5511 Жыл бұрын
மனமுவந்த அனுதாபங்கள்., இறைவன் நல்ல தெளிவான மனநிலையையும் பரந்த சிந்தனையையும் நல்ல வழிமுறையையும் கொடுத்து, காத்தருள்புரிவானாகவும்.
@riyavalli93152 жыл бұрын
இந்த பிரபஞ்சம் அவரவர் செய்யும் செயலுக்கு பாடம் கற்பிக்கும்
@VijayVijay-2450 Жыл бұрын
Na aunty lover Ra iruka enaku enna agum na thirunthanum ethana sollunga
@rekha8304 Жыл бұрын
@@VijayVijay-2450 yaarachi oru ponna love pannunga... Maththa thappaana vishayam edhuvum thonadhu
@nagarajans77656 ай бұрын
வாழ்க்கையை நல்லா அனுபவிப்பது என்பது முழுக்க முழுக்க ஆம்பளைக்கு உள்ள உட்டு ஆட்றது. பொம்பளைக்கு உள்ள உடச்சொல்றது. இது போன்றவர்களுக்கு (இயற்கை) ஆணடவன் உடல் ரீதியாக நிரந்தர /வாழ்நாள் தண்டனை கொடுப்பான்.
@sagh79732 жыл бұрын
அருமை சகோதரி
@siya81182 жыл бұрын
முறைகேடான வாழ்க்கை, முடிவு அழிவு
@duraisamys.m.d8696 Жыл бұрын
அதிக பட்சமாக இரண்டு மூன்று வருடங்களில் ஒன்று பிரிந்து குழந்தையுடன் அப்பா வீட்டுக்கு வருவாள்.இல்லை தற்கொலையில் முடியும்.
@azeessahnas61082 жыл бұрын
Anchor a change pannugappa ....🙄😒
@siranjeeviv774 Жыл бұрын
Great girl this is true life she is enjoying her life
@yesaiyanthevadhash4284 Жыл бұрын
ஒளிவு மறைவு இல்லாமல் ஒரு விபச்சாரம்
@RajaSekar-ur7wg2 жыл бұрын
மனிதன் என்பவன் தெய்வமாக கலாம் .....அப்போ .....இப்போ..மிருகமாகிவிட்டான்
@astymini4035 Жыл бұрын
உலகம் போற போக்கு வியக்க வைக்குது ஆனால் எல்லாம் அசிங்கமா இருக்கு
@samir39832 жыл бұрын
இவன் அந்த பொண்ணு மேல் ஒரு ஆசை இருக்கு போல
@sureshswimswim62252 жыл бұрын
அருமையான பதிவு ஜயா நன்றி
@abc-wl9te2 жыл бұрын
வலியும் ஒரு விதமான போதைதான்.
@RS-df2gr2 жыл бұрын
Nice interface and quite a distinct case. Well done detective Yasmin!!
@shiva512842 жыл бұрын
நமது கலாசாரம் குறித்து நல்ல புரிதல். வாழ்க வளர்க
@aruntamil6527 Жыл бұрын
Arippu is the name
@rajavelma-dr9si Жыл бұрын
இந்த டாக்டர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
@johneisenhower-ez5hw Жыл бұрын
சகோதரி நீங்கபேசுறதுதான் சரியானது, ஆனால் வெளிநாட்டில் இப்படிப்பட்ட உறவுகள் இருப்பாதாக எல்லோரும் நினைக்குறார்கள் ஆனால் அங்கேயும் இந்தமாதாரி காரியங்கள் மக்கள் விரும்புவதில்லை, ஆனால் இங்கே நடப்பது போல அங்கேயும் ஒழுக்கம் இல்லாத காரியங்கள் அங்கே சற்று அதிகம் அவளவுதான்.
@sakthisakthi-jm1mf2 жыл бұрын
இப்படி பட்ட ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்கும்
@mrmilletricementaltha2 ай бұрын
Ungaloda matter panah semmaya erukum madam ❤
@v.gopalakrishnan3502 жыл бұрын
14:05 Bang on! 👌
@gopinathm60832 жыл бұрын
அடேய் கிராதகா.. நீயும் மனிதனா... மனிதருக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம்....
Detective agency couldn't able to find the person is married or not, it's a basic norms for any agency to find out at beginning stage...
@venkir140810 ай бұрын
I like this interview. Moreover, one thing is for real, @8:47 nowadays trend is changing. many girls like these guys nowadays as they want to have fun and no long term commitments which is the bitter truth. 🤣🤣😂😁
@sarojas20872 жыл бұрын
இதெல்லாம் அளவுக்கு அதிகமான காமம் இவர்களுக்கெல்லாம் செக்ஸ்தான் வாழ்க்கை டிரஸ் வைத்து ஒருவரை கணிக்ககூடாதுஅவள்அ வள் வாழ்க்கை யை அழிக்கிரால் வா ழவில்லை
@ssbskujnsgvs122 жыл бұрын
intha ladykum therinju than thapu panrangw. Rendu perayum valkai fulla jail la potanum. Apnatham evanum thappu panna yosipab
@SevlamKanda Жыл бұрын
நம்ம தமிழ் கலாச்சாரம் படி நம்ம எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கணும் சரியாக குடும்பம் அந்தக் குடும்பம் கேடுகெட்ட குடும்பம் 🐕🐕🐕☠️ சூப்பரா சொன்னீங்க மேடம் சூப்பரா நீங்க சொன்னது சூப்பரான வார்த்தை
@brightarasuarasu6580 Жыл бұрын
Treatment உதை கொடுக்கவேன்டியதுதான்
@AbdulJabbar-db4vf2 жыл бұрын
முறையற்ற வாழ்க்கை தலைமுடியை பிச்சி கொள்ள செய்யும் நாளடைவில் முள் மீதும் நடக்கச் செய்யும் மருத்துவர் முன்னியோசை செய்திட வேண்டும்
@tksasikumar Жыл бұрын
excellant explanation about life, she will realise when old.
@senthilsmfh272 жыл бұрын
இது மாதிரி நிறைய கேஸ் இப்படி திரியுது. 50 வயசுக்கு மேல தெரியும்
@selvarajsethu93162 жыл бұрын
அருமையான பதிவு
@smksankar2 жыл бұрын
Mr. Editor Gopal - Please get him(anchor) out from your Media. Such a spoiler for this interview. He is flirting this lady
Multiple true love அட கடவுளே, if original wife accept 😱, எப்படி இப்படி ஒரு கேள்வி கேட்க முடியுது
@Raja-kr8ul Жыл бұрын
Excellent video sir. for love, no eyes.
@gopalansrinivasan2752 жыл бұрын
Yasmeen.. u really narrated the case very well.. and ur ideas abt the case contents ..some agreeing nd some not agreeing was very logical .. on the whole ur approach to the case is commendable..
@sharveshwaran1484 Жыл бұрын
Salute mam super wonder explanation.
@shankarsubrahmaniyum85192 жыл бұрын
The girl is suffering from Chemical imbalance.
@balamurugans1504 Жыл бұрын
relationship la possessiveness oru kattathula varum... apadi varathunu irukum pothu oru time la epadiyum 2 perum romba kalam onna iruka vaipu illa.... veravanga kooda valum pothu antha relationship continue pannuvanga olunga orutharuku orutharnu....