துரோகம் செய்யும் பெண்களே.. ஆண் பாவமும் பொல்லாதது! | Atul Subhash | Valaku En | Nakkheeran TV |

  Рет қаралды 33,096

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 111
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 11 сағат бұрын
வழக்கறிஞர் சாந்தகுமாரி அம்மா இன்று முன்னுக்கு பின்னாக பேசுவது போல் தோன்றுகிறது முடிவில் கூறியது பெண்கள் சட்டத்தை கேடயமாக பயன்படுத்த வேண்டும் ஆயுதமாக பயன்படுத்த கூடாது என்ற வார்த்தை உண்மையானது நன்றி 🙏
@subhashinir5700
@subhashinir5700 11 сағат бұрын
அவங்க முன்னுக்கு பின் முரணா பேசவில்லை எங்க அம்மாவை அடிச்சது நானே பார்த்து இருக்கேன் ஏன் அக்கம்பக்கத்தில் கூட பார்த்து இருக்கேன் உங்க அம்மா வீட்ல இருந்தா அதை கொண்டு வா இது கொண்டு வாங்க எத்தனை முறை என் சிறுவயதில் காதுல கேட்டு இருக்கேன் பார்த்திருக்கேன் அதெல்லாம் போராடிக் கொண்டு வந்த சட்டம் பா
@PriyaDharshini-sb5uq
@PriyaDharshini-sb5uq 9 сағат бұрын
​@@subhashinir5700😢 ithu yarum yosika matngranga
@rameshwari.g3579
@rameshwari.g3579 11 сағат бұрын
எல்லாத்துக்கும் ஆதாரம் வேண்டும் சட்டபடி என்றால் நம்மலே கேசும் கொடுத்து நம்மலே காசும் கொடுத்து நம்மலே ஆதாரம் கொடுத்து நம்மலே நமே நல்லவங்கன்னு நிரூபிக்கனும் இதுதான் கோர்ட் 😂
@rabinprasanna3552
@rabinprasanna3552 3 сағат бұрын
நான் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பவன் ஆனால் இன்று வழக்கறிஞர் அம்மா அவர்கள் பேசியது முன்னுக்கு முரணாக உள்ளது அவர்கள் இன்று பேசியது ஏதோ சமாதானம் செய்வது போல் தான் இருந்ததே தவிர நியாயமாக பேசியதாக தெரியவில்லை இது அவர்களின் பேச்சு தடுமாற்றத்திலேயே தெரிந்தது அவர்கள் இறுதியில் சொன்னதுதான் காலம் மாறிவிட்டது அதற்கேற்றா அப்போல் சட்டங்களும் மாற வேண்டும்
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 8 сағат бұрын
My personal opinion is if he is alive correct judgment for him will never ever given .judges /lawyers will support only his wife and he will be in guilty life long.....very sad is he has given his own life to prove his honesty and a good father
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 11 сағат бұрын
என் client வழக்கில் மனைவி மிகுந்த மன அழுத்தம் காரணமாக வாக்குவாதத்தில் கணவனை ஒரு கையில் கழுத்தை பிடித்து கொண்டு மறு கையில் சமையல் கத்தியை காட்டி இருக்கார்கள்... இது குடும்ப நலன் சார்ந்த பிரச்சனை என்பதால் கணவனை மனைவியை விட்டு விலகி செல்ல ஆலோசனை கூறினேன். இப்ப அவர் அவர் சொந்த ஊரில் உள்ளார்.. கணவனும் மனைவியும் மெல்ல மெல்ல ஃபோன்ல பேச தொடங்கி உள்ளார்கள். 😍😍
@TT-mk1dw
@TT-mk1dw 7 сағат бұрын
Supreme court of India say that women put 90% false allegations on husband. this lawyer is double standards when it comes to men rights..
@sunwukong2959
@sunwukong2959 2 сағат бұрын
I echo ur view, she is a petty lawyer earned fame through communist political party.
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve 10 сағат бұрын
She will definitely stand with that lady, don't act like feeling pity for that man who no more, you people are used to it, if a woman act like nicely then it's true hearted
@ezhilarasinanda5750
@ezhilarasinanda5750 7 сағат бұрын
Shameless woman. Vouching for money hungry women. Who goes to this lady for such cases. This woman is destroyer of families.
@Yasodha-y6j
@Yasodha-y6j 10 сағат бұрын
ஆழ்ந்த இரங்கல் 😘😘😘😘😘
@Kavisri27
@Kavisri27 9 сағат бұрын
She's talking in general. But ppl who are in that position will know the pain. That girl asked money to run all these 9 cases. He paid money to case against him. Sattam nu pona it'll take atleast 10 years to relieve from it. Its a stress to take leave and go to court from Bangalore to up. Lot of things i can say. Yes. Men gets affected. But you kept quiet for so many years when it happened to us
@irose4066
@irose4066 6 сағат бұрын
23:00 antha case ellam pottu erupanga.... but court is very slow it will give judgements after 10 years.... she telling he didnt pay his child school fees...he paid everything and paid his wifes brther home.......
@pandianr4875
@pandianr4875 11 сағат бұрын
அது 40% இல்லை 87 சதவீதம்
@JayanthibanuPadma
@JayanthibanuPadma 8 сағат бұрын
அருமை மேடம் இனி இதுபோன்று கேஸ்களை எடுத்து வித்தியாசமாக சொல்லவும் எங்களுக்கு உபயோகமாக இருக்கும் நன்றி நன்றி
@santhisingaram8435
@santhisingaram8435 5 сағат бұрын
மிக அருமை
@laks5867
@laks5867 10 сағат бұрын
Kulanthai ya paarka manu poda solreenga ellathukum panam ketkuraanga, sambalam kammi ya irukka aangal enna pannuvaanga, naanum pen thaan aana sila pengal romba mosama irukaanga
@PriyaDharshini-sb5uq
@PriyaDharshini-sb5uq 9 сағат бұрын
Justice human ah patha than sari agum
@lovemychannels8020
@lovemychannels8020 7 сағат бұрын
My ex wife living with me 2 months 😢..she forced me apply divorce.. now she lives new husband with my alimony 🤑💰.😢😢 money..be careful guys..
@gokulkrishnan5768
@gokulkrishnan5768 10 сағат бұрын
Hari is not saying the full facts of the case. Mam is also very very very biased towards women. If asking dowry is bad, a working women asking for alimony is bad too. Alimony is used as a punishment for men for applying divorce. Where is the provision in law for men to file for domestic violence? I will definitely not go to this advocate for divorce. She is too biased.
@PriyaDharshini-sb5uq
@PriyaDharshini-sb5uq 9 сағат бұрын
Bro she is explaining the facts not commenting on it..please understood the diff..bcoz nama mom sister lam nala girls thaney ..romba etharthama pesi irukanga
@PriyaDharshini-sb5uq
@PriyaDharshini-sb5uq 9 сағат бұрын
Generalised ah kondu pona Nalaiku nama vitu pillaingalam palaya kalathil mathi thuki potu men torture panuvanga.justice have to be given considering as human not men and women..
@PriyaDharshini-sb5uq
@PriyaDharshini-sb5uq 9 сағат бұрын
Women la fake feminist and male la men chauvinist um irukanga.
@rajeshmaddy4185
@rajeshmaddy4185 12 сағат бұрын
Much waiting topic to listen
@manimanimanimani-o3u
@manimanimanimani-o3u 9 сағат бұрын
மேடம் இன்று நீங்கள் கூறுவது முரனாக இருக்கு. எப்பொழுதும் நீங்கள் சரியான தீர்வை கூறுனீர்கள் இன்று இல்லை
@hiii23..
@hiii23.. Сағат бұрын
Power of money 😂🤣
@hajiratabassum9728
@hajiratabassum9728 11 сағат бұрын
Last week I asked this Topic😮
@prabhakaransaran
@prabhakaransaran 6 сағат бұрын
This lady / lady supporter
@thamilniveda7965
@thamilniveda7965 7 сағат бұрын
100percent true.அதுல் இறந்து போனதை மற்ற ஆண்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள்.உண்மையில் நடப்பது என்ன என்பது சம்பந்தபட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.இங்கு அதிக வேலை பளுவால் ஒரு பெண் இறந்து போனாள்.எத்தனை பேர் கர்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்?
@thamilniveda7965
@thamilniveda7965 7 сағат бұрын
தற்கொலைகள் தோற்று போய் செய்து கொள்வதை விட பழிவாங்குவதற்காகவே அதிகம் நடக்கிறது.செத்தாவது உன்னை பழி வாங்குவேன்
@samricherd9189
@samricherd9189 7 сағат бұрын
ஏன் அப்போது வந்து உங்களுடைய மாதர் சங்கங்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்பது பற்றி அவர்களிடம் போய் கேட்டேன்
@TT-mk1dw
@TT-mk1dw 6 сағат бұрын
She is diverting the topic of men rights and say that women also suffered in past.... Is she really a lawyer? One will not understand the pain of false cases unless they or their closed one are suffering... Shame on this video
@sirajdeen4417
@sirajdeen4417 6 сағат бұрын
சாந்தகுமாரி அம்மா உங்கள் உரையாடல் மற்றும் கருத்துக்கள் மிக மிக அருமை கட்டாயம் பெண்களுக்கு தன்னம்பிக்கை வரும் வாழ்த்துகள்.
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 12 сағат бұрын
Pen paavam pollathadhu enbathu antha kaalam mam. Eppa aan pavam thaan pollathadhu
@Makeup-j7c
@Makeup-j7c 11 сағат бұрын
Apadilam Onum ila 😂 yaroda paavamum yaarum anubavikarathuila pavam panravanga nala than irukanga
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 3 сағат бұрын
But Atul க்கு நியாயம் வேண்டும்.
@Harsha-tt2gv
@Harsha-tt2gv 11 сағат бұрын
Men are brave
@PushparajTamilan
@PushparajTamilan Сағат бұрын
Amma enna kapathuga
@arumram4642
@arumram4642 11 сағат бұрын
அம்மா உங்களைப்போல ஒரு வழக்கறிஞர் அவருக்கு கிடைக்கவில்லை
@sathyaramesh7586
@sathyaramesh7586 7 сағат бұрын
Amma..
@ArfNaseeba
@ArfNaseeba 11 сағат бұрын
Mam 💯 niga solrathu unmai
@krishnavelyengiraolvel
@krishnavelyengiraolvel 6 сағат бұрын
@@ArfNaseeba muzhukka poi
@karthikeyansamy6404
@karthikeyansamy6404 10 сағат бұрын
Appo nanga innum 10 varusham wait pannanum ok
@irose4066
@irose4066 7 сағат бұрын
Not 10 years.....she said making law takes 10 years after draft present in parliament.....she said past generation mistakes will be base for women to harass this generation men.....she may be destroyed many men like atul....thats why she is defending her.....
@senthilcuccittini9391
@senthilcuccittini9391 10 сағат бұрын
Amma nenga atul ah pathi evlov neeram pesnenga!...what was the topic and what did we hear
@PriyaDharshini-sb5uq
@PriyaDharshini-sb5uq 9 сағат бұрын
Proper ah reply pana ipdi than bro irukum ..she didn't biased about anyone she explaining the facts..why bcoz intha topic use pani nama amma akka thangachi ku future la men's abuse irukathu
@senthilcuccittini9391
@senthilcuccittini9391 7 сағат бұрын
@@PriyaDharshini-sb5uq proper ah discuss panna en epdi laam comment panna poorom Epdi nama en pesa poorom sister
@PriyaDharshini-sb5uq
@PriyaDharshini-sb5uq 7 сағат бұрын
@@senthilcuccittini9391 ila bro nenga oru second struggle panitu iruka girls and boys same line la vachu parunga..apo avunga en apdi solranga theryum bcoz ivory mistake um nalla boys and girls matum than bathiku.bcoz atul case mathi pala boys related caseum pending than girls related caseum pending than sila case oru like podama kuda nama cross pani vara situation nama face pani irukom..and if she supported atul wife then only biased speech avunga intha mathi than law iruku .alimony criteria rules explain panranga.bcoz neraya influencers and intha chance use pani girls ah harsha treat panra person kaga than avunga explanation
@PriyaDharshini-sb5uq
@PriyaDharshini-sb5uq 7 сағат бұрын
@@senthilcuccittini9391 bro ipo bus la ladies seat remove panra alavuku pesitrkanga bro..asinga pesura fake feminist ututu proper explanation panra girls asingama comment panranga
@PriyaDharshini-sb5uq
@PriyaDharshini-sb5uq 7 сағат бұрын
@senthilcuccittini9391 kzbin.info/www/bejne/nmS7qmynfJmNq5osi=3bIcsLvGgO6d3G3q
@ashwinivenkatesan9517
@ashwinivenkatesan9517 10 сағат бұрын
Equal law should be drawn. Women were targeted so far doesn't give a licence to men now
@jananiDhashvik2023
@jananiDhashvik2023 7 сағат бұрын
5:18
@sathiyamoorthymalairajan6714
@sathiyamoorthymalairajan6714 6 сағат бұрын
I dont like her speech today! Hate the way that your taking this. Proving that your lawer.....
@kunalakash6790
@kunalakash6790 9 сағат бұрын
I really have huge respect on you mam but your points are very bias you are defending or giving reason supporting the system and the women without taking in the practicatility of the issue... That man have really faced injustice and the system have clearly is injustice towards men and not giving equal treatment. It is sad educated lawyers like you itself are blind and taking the other side and talking without common sense . Men are really in vulnerable place especially in the eye of law.
@vlraman2798
@vlraman2798 8 сағат бұрын
Emma, avar mele pazi podaringa !
@SWAMIJI-0
@SWAMIJI-0 11 сағат бұрын
சிவபெருமானின் கடைசி அவதாரமான , நித்தியானந்தா சாமி இந்த உலகத்தை காப்பது , ஜெய் நித்தியானந்தா சாமி, ஜெய் நித்தியானந்தா சாமி,
@deivanaithangavelu2238
@deivanaithangavelu2238 11 сағат бұрын
Mam evvalunalkal ethanaivarusam evvalavu valikal evvalavumoney onnumnadakkalai parentsthan rombapavaam athu yarukkumpuriyathu
@ranij996
@ranij996 11 сағат бұрын
🙏🙏🙏
@vasanthajayakumar1830
@vasanthajayakumar1830 10 сағат бұрын
The wife was already working and she was the one who walked out.
@reshmasingh6479
@reshmasingh6479 12 сағат бұрын
Atul subhash case uh mam pesna nalla irukum nenachen crtaa pesita ga.
@karthiammu9023
@karthiammu9023 6 сағат бұрын
Today harikku romba jarkku aahum pola
@ananthkesh9060
@ananthkesh9060 10 сағат бұрын
Correct explanation
@dellibabu8506
@dellibabu8506 6 сағат бұрын
Their judge ir wrong person as per his note
@prabhakaransaran
@prabhakaransaran 6 сағат бұрын
Up court appa ve pakka vidala
@kumaran4022
@kumaran4022 11 сағат бұрын
Madam சுபாஷ் அப்பாவி இல்ல he is clever men talented men not innocent
@vijaybabu11
@vijaybabu11 11 сағат бұрын
Women like I'm empowered and independent in public and in court like.im oppressed and need 50 percent from.men wealth
@SelvaRaj-x9f
@SelvaRaj-x9f 11 сағат бұрын
சிரிக்காதிங்க, தம்பி ஒரு பானை சோற்றுக்கு oru பருக்கை தான் பதம்
@nothing....9242
@nothing....9242 7 сағат бұрын
Pengal ku vantha Blood athe Aanukku vanthal Thakkali chatni😢
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 3 сағат бұрын
கொடுமை. ஒரு டிவோர்ஸ். முடிக்க விடாமல் இழுத்தடிக்கின்றனர்.like Atul case this also. Law is correct. Those who handle the law is incorrect.
@prabhakaransaran
@prabhakaransaran 6 сағат бұрын
Appel ponga soldringa kasu yaru tharuva
@krishnavelyengiraolvel
@krishnavelyengiraolvel 6 сағат бұрын
@@prabhakaransaran indha madam dhan.
@kesavanalagesan5559
@kesavanalagesan5559 8 сағат бұрын
She is not correctly saying
@shantikallappa9001
@shantikallappa9001 10 сағат бұрын
Neenga pesurappo yen da na law padikallale yendra oru alamana yekam varudu
@sowmyashivaram9180
@sowmyashivaram9180 11 сағат бұрын
I was expecting this case to be addressed on this channel, mam spoke exactly my point of view… sorry for Atul’s parents but he could have not taken that step …. But media and men especially are taking it in a different turn
@vijaybabu11
@vijaybabu11 11 сағат бұрын
Don't cover the women in terms of good evils. This is absolute utter and if then why there are 9 criminal cases. If she doesn't want to be united, then leave him and be independent. Don't say in court that women are oppressed and need men's 50 percent of wealth
@PriyaDharshini-sb5uq
@PriyaDharshini-sb5uq 9 сағат бұрын
​​@@vijaybabu11bro antha sis atul case mean panala some guys are using the topic to degrade each and every women antha mathi influencers ah thitranga
@sowmyashivaram9180
@sowmyashivaram9180 3 сағат бұрын
@@vijaybabu11 I am not intending about one case, usually the case women sacrifice their career and invest themselves in bringing up a family for some reason if the marriage does not work men have less baggage to carry while women are seen as liabilities, so if you say they should not be provided with financial aid by the spouse then what will that women do who are not even able to start a career when that happens. May be as mam mentioned some women might take advantage of the situation to make their spouse suffer but not all women are the same.
@vijaybabu11
@vijaybabu11 3 сағат бұрын
@sowmyashivaram9180 yes mam but then we cannot generalize the matter. Actually this is issue based and we need to validate the scenarios and we can't keep one dine yard stick like grabbing men's wealth for all cases. There are cases where women are far empowered in nature but then they still claim men wealth. There are certain women exists.wjere their intention to grab money by using these marital laws.
@sangavipugazhenthi
@sangavipugazhenthi 11 сағат бұрын
Super mam,ipa intha generation la husband um sari wife um sari torture anupavichitu irrukanga. Kalyanam pannitu vanthavangala yen santhosama pathukunu yen neraiya perthuku puriya mattukuthu therila. Nan mukiyama oru reason nu sollanuna athu social media. Avangaloda neraiya time a phone parkathulaiya selvu seiranga,communicate pannikava mattukuranga, problem irrutha kuda discuss panna mattukuranga. Oruthanga namba kitta pessa vantha kathu kuduthu kellunga ,kettala pathi perchanaiya irrukathu. Ithu neraiya peruku puriya mattukuthu.
@brm4453
@brm4453 8 сағат бұрын
Mam, men also use children to abuse wife, if wife doesn't leave abusive husband on time.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Sindhu Bairavi Kacheri Arambam | Coming soon | Launch Promo - 1
1:40
Vijay Television
Рет қаралды 572 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН