போலி insurance மூலம் கோடி கோடியாய் அள்ளிய பலே ஆசாமி! Solla Marantha Kathai | Rajkumar | NakkeeranTV

  Рет қаралды 25,735

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 27
@Mohamed-wk4jk
@Mohamed-wk4jk Жыл бұрын
மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி… பெரும்பாலானவர்கள் பாலிசி வைத்திருக்கின்றோம் ஆனால் நம் பாலிசி சம்பந்தமான எதுவாயினும் நம் புரோக்கரை தவிர்த்து எவ்வாறு துறைசார்ந்த அதிகாரிகளை அனுகமுடியும் என்பது பற்ற ஒரு விழிப்புணர்வு காணொலியை மக்களுக்காக செய்யுங்கள்🙏🙏
@ravikumar20062002
@ravikumar20062002 Жыл бұрын
Good and unique awareness for all viewers.
@c.s.govindansumathi7102
@c.s.govindansumathi7102 Жыл бұрын
ஐயா அப்படியே ஹெல்த், மெடிக்கல் இன்சூரன்ஸ் இல் நடக்கும் மோசடிகளை ஒரு வீடியோ தயவு செய்து போடுங்கள்.
@EZHILMATHI-j3c
@EZHILMATHI-j3c Жыл бұрын
During explanation we can feel the story .. itz really hurting ..
@maheshwarij7200
@maheshwarij7200 Жыл бұрын
Romba yethrathamana interview sir 🙏🙏
@jrkamlu9861
@jrkamlu9861 Жыл бұрын
நக்கீரன் டிவி நேயர்கள் அனைவருக்கும் சித்ரா பௌர்ணமி வாழ்த்துக்கள் வணக்கங்கள்🌕🙏🙏
@kuppusamypoongavanam9063
@kuppusamypoongavanam9063 Жыл бұрын
இப்பவும் bajaj alliance ல் இது நடக்கிறது
@jrkamlu9861
@jrkamlu9861 Жыл бұрын
👀
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
கதை கொஞ்சம் இடிக்குதே சார் கேன்சர் நோயாளி இறந்த பிறகு எப்படி குடும்பத்தினர் ஒத்துக்கொள்வார்கள் விபத்தில் இறந்ததாக??
@chandranchandran7276
@chandranchandran7276 Жыл бұрын
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இந்த மாதிரி வாய்ப்பு இல்லை. நானும் ஒரு காலத்தில் ஆயுள் காப்பீடு முகவர் மோட்டார் வாகன காப்பீடு துறையில் தான் இப்படி நடக்கிறது.
@SivaSiva-cf8do
@SivaSiva-cf8do Жыл бұрын
1.ஒருதருக்கு பாலிசி தருமுன் மெடிகல் செக்கப் செய்ய மெடிகல்டீம் கிடையாதா? 2.ஏஜன்ட் அல்லது கள் ஊழியர் தரும் ரிமோட்டை அப்படியே எப்படி ஏற்பீர்கள்? 3.இந்திய அரசு பாலிசிதரும்முன்பே மெடிகல் செக்கப் முக்கியமாசே. 4.கேன்சரோ நோயோ இருந்தாலும் எந்தவிதமான விபத்தால் மரணம் ஏற்பட்டால் என்ற பாலிசியா?
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
இறந்தவர் ஆவியாக வந்து....
@saraswathibai4408
@saraswathibai4408 Жыл бұрын
What is meant by governor which country give imporyance . Against the welfore to the people. So TOTAL WASTE OF EXPENSIVE.
@dr.g.gajendrarajganesan8151
@dr.g.gajendrarajganesan8151 Жыл бұрын
EVERY THING BECOMES CORPORATE MIND, MONEY IS MORE RESPECTED THEN PRECIOUS HUMEN, TRUTH BECOMES DARKEND,
@ramakrishnantv8582
@ramakrishnantv8582 Жыл бұрын
Mukundan Unni Associates!
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
Police velayavidakodumaya iruku insurance vela
@Ssani51
@Ssani51 Жыл бұрын
இதெல்லாம் கேரளாவில் ரொம்ப சகஜம். பல விதமான Insurance fraud cases கதைகள் இப்ப இல்ல பல வருஷங்களாக கேரளாவில் நடந்து வருகிறது. 7 வருஷமாக ஒரு இன்சூரன்ஸ் க்ளஐயண்ட்ட காணும்னா போலிஸ் கேஸ் குடுத்து போலிஸை கரெக்ட் ஒரு லெட்டர் வாங்கி அந்த குடும்பத்துடன் ஒப்பந்தம் அதாவது அந்த காணாமல் போல நபர் உள்ளூர்லயேதான் இருப்பான். ஆனால் பணம் அவனுக்கு இன்சூரன்ஸ் அதிகாரி போலிஸ் எல்லா பயலுக்கும் போகுது.
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g Жыл бұрын
இதற்கும் புரோக்கர்கள் தான்
@yugeshd8866
@yugeshd8866 Жыл бұрын
Not broker k somepepole do this fraud
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН