சினிமா ஹீரோவால் குற்றங்கள் அதிகமாகிறது. உண்மையை உறக்கச்சோன்ன போலீஸ் இவர் ஒருவரே. பாராட்டுக்கள்.
@venkatramanans91836 ай бұрын
Unmai
@senthilkumarmuniyappan14886 ай бұрын
என்கவுண்டர் செய்ய வேண்டும் ரவுடிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும் அதிக குற்றம் உள்ள ரவுடிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்
@Raja-hm6pw6 ай бұрын
சூப்பரான விளக்கம் சார்
@davidrajkumar66726 ай бұрын
Good speech keep it up 👍🏿
@vanamuthu19686 ай бұрын
அருமையான விளக்கம் சார் வாழ்த்துகள்👌👌👌
@அந்தவன்6 ай бұрын
இப்போது வரும் படங்களில் பெரிய ஹீரோவே ரவுடியாக நடிக்கின்றனர் அவனுக்கு கடைசியாக எந்த தண்டனையும் கிடைக்காத மாதிரி படம் முடிகிறது
@Azharudeen-xi7hc6 ай бұрын
இப்படிப்பட்ட நபர்களை அழிப்பதில் குற்றம் இல்லை 🫵
@samuelraj24976 ай бұрын
சுட்டு தள்ளுவார்கள் என்று தெரிந்தும் அவர்களால் தங்களை மாற்றிக்கொள்ள முடிவது இல்லை இல்லை
@SivakumarNagarajan-q4e6 ай бұрын
Nicely explained
@divinepath74176 ай бұрын
ஏசி சார் ரவுடிகள் பற்றிய செய்திகளை மிகத்தெளிவாக ஒவ்வொன்றாக சொல்லி வருகின்ற பொழுது பேட்டி எடுக்கக்கூடிய நீங்கள் திடீரென குறுக்கிட்டு என்கவுண்டர் என்ற நேரடியான ஒரு பேச்சுக்கு கொண்டு சென்று விட்டீர்கள் மிகத்தெளிவான ஒரு விபரங்களை சொல்ல வந்த நிலையை மாற்றி விட்டீர்கள் இதனால் பல விவரங்கள் பொது மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது
@Shan-tj9oe6 ай бұрын
சார் ஒருத்தன் மீது 2 கொலை வழக்கு இருந்தும் அவனை பேயில்ல விடுவது ஞாயமா இதுதான் மனித உரிமையா
@malligaduraisamyraja27996 ай бұрын
Óii888😊8
@kalifullah-1i6 ай бұрын
மனிதஉரிமைஆணயம் வீன்ஜம்பம்!
@venkateshk5196 ай бұрын
நக்கீரன் an nakkurar
@SekarmeenaSekarmeenaSekarm-b2c6 ай бұрын
Very SUPER SUPER iaya
@இதுநம்மஊர்ல6 ай бұрын
Excellent service sir
@elangovanbalusubramanian3036 ай бұрын
முட்டிக்கு கீழ் சுட்டு அவனுக்கு தெண்ட சோறு போடவேண்டுமா சுட்டு தள்ளுங்கள்
@padmanabhan25816 ай бұрын
பின்னணி கண்டு புடிக்கனும் அவனசுட்டா பிரச்சனை முடியாதுடா லூசுகளா
@RAJESHKUMAR-dq5os6 ай бұрын
இல்ல, அப்படி செய்தால் அவனுங்க உயிரோடு இருந்து பிஸ்க கொலைகளுக்கு மூளையாக செயல்படுவானுங்க....
Sir you are correctly said human rights is only for aquist but about politics man in so many cases police man is affected also. Human rights is also see the other side police also. They are protecting public life please mind it
@wizard0336 ай бұрын
Police department la thappu panravangalyum dhandinga sir,road la elaneer kadai karan kitte irunthu pudungi thinranunga
@VasanthKumar-ex3ld6 ай бұрын
Thank you sir 😊
@eatandgocaterers24486 ай бұрын
போலீஸார் முட்டிக்கு கீழே சுட்டால் ரவுடி நெஞ்சில் சுட்டு விடுவான்
@kaliyamoorthyponnurangam-cj6pc6 ай бұрын
❤
@tsankar67666 ай бұрын
Police department should work independently without any interference of political influence. Is it happen ing. Can you please explain. People request
@PrakashjothePrakashjothe6 ай бұрын
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் முன்னாள் ஆணையர் காவலாளிகளுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குகிறார் பத்து ரூபாய் கடலைக்காக கடைக்காரரிடம் என்னவெல்லாம் பேசுறார் என்று ஆணையருக்கு தெரியுமா ...?
எம் ஜி ஆர் காலத்தில் என்கவுண்டர் ....அகரம் நாராயணன்....
@rajasekar22366 ай бұрын
நக்கீரன் ஒரு ரீல் மன்னன்
@nmpaulrajraj68716 ай бұрын
Sir muthalil roudykal eruikkum edam antu shanthaykapattaal antha edankalay radar control keel konduvaanka appothu vandyel kondupora alla vishayankazum radaar muulam paarthu kanturul pannalam
@srivallikandharsenai5476 ай бұрын
இந்தக் குற்றவாளிகளின் வழக்குகள் தாமதமாவதற்கு குற்றவாளிகள் தான் காரணமா?
@sureshram56976 ай бұрын
முட்டிக்கு கீழ ஏன் சுடுவதில்லை என்ற கேள்வியை விட விடிந்தபின் handcuf ,leading chain போட்டு ஏன் கொண்டு செல்லக் கூடாது? சுடுவது என்று முடிவு செய்த பின் மண்டைல சுட்டா என்ன, மார்ல சுட்டால் என்ன? 😂
@javablues16786 ай бұрын
This cop is speaking nonsense as far as justifying encounters is concerned.
@jothikanna20216 ай бұрын
ஏன்டா வெண்னை பெரிய புலனாய்வு புலியாடா சும்னி சுடனும்
@mohandasrms49056 ай бұрын
என்னய்யா உங்க சட்டம்... 3 கொலை விசாரணை
@subramanianv37936 ай бұрын
😂😂😂😂😂😂 this interview
@RamadossG-mu1dp6 ай бұрын
போலீசு வக்கிள் அரசு ஊழியன், சொத்து கணக்கிட்டால் ரவுடி இருக்காது
Kuulipadai rowdis enquiry eathumintti encounter pannitham ozhikkamudiyum....court case ellam criminalsukkuku saathahamaayidum...evanungalukkahavae criminal advocat u m ,manitha vurimai aanayamum vakkalathu vanga erukkaanunga... so encount must.....
@sankarsiva80356 ай бұрын
corrct sir ...cinIma than sir ......correct sir
@murliosj60716 ай бұрын
Sir more over the story writer incinoma and Serials always display negative emotions
@Freefire-wd8yk6 ай бұрын
திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம்.இந்த முட்டபய ஊடகத்திற்கு நீங்கள் பதில் சொல்ல வோண்யதில்லை.ஊடகம் ஒரு வித்தியாசமான ரொளடியிசக்கூட்டம் தான.ஊடகத்தால் எந்த நன்மையும் எனது ஐம்பது கால வாழ்வில் நடந்ததில்லை.
@amjadhibrahimamjadh61116 ай бұрын
காலை பார்த்து சுடும் போது குனிந்த குண்டு எங்க படும்... இவனுக தியாகிகளா பல வழக்குகள் நிலுவை உள்ள குற்றவாளிகள் பயிர் வளர களைகள் அகற்ற படனும் இப்ப இது தேவையே...
@murugesanthirumalaisamy56136 ай бұрын
அப்ப கோவை குண்டு வெடிப்பு கைதிகளையும் சுடலாமா பாய் 😮😮😮
@selvamnaralaabboy31966 ай бұрын
சார் நீங்க பேசறது எல்லாம் கரெக்டு தான். இந்தக் கைதி இடத்துல உங்க மகன் இருந்தா இப்படித்தான் நீங்க பேசுவீங்களா
@Sundaresan-gw2sq6 ай бұрын
திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகளுக்கு கொண்டாட்டம்
@mujibrahman86086 ай бұрын
Suttathan. Rawdi. Payappuduvan
@gopinath19966 ай бұрын
Ipdi panna tham nallathu naalaku evanum urupudamatanunga koolipadaiya olinga
@selvamnaralaabboy31966 ай бұрын
Ça ça
@thamizhanda19996 ай бұрын
200rs உபிஸ் : முதல்வர் திராவிட விடியல் "ஸ்டாலின்" வருகிறார் பராக் பராக் மக்கள் : ஓத்தா..கொப்பா.. ! எமன் வரான்டா ஓடுங்க..(ஏய்!அருந்ததி.. இந்த தீயசக்தி இன்னும் எத்தனைபேரை விழுங்கப்போகுதோ)
@janakiraman63746 ай бұрын
8 பேரையும் சுட்டூ தள்ளியிருக்கலாம்...தற்காப்புக்காகனு சொல்றது காலகாலமாக சொல்ற பச்சை பொய்😂😂
@fg37526 ай бұрын
நல்லதுக்கு பொய் சொன்னா ok
@anburani61466 ай бұрын
இனிமேல் முட்டிக்கி கீழ் சுடகூடாது நேராகவே என்கவுண்டர் தேவை
@amjadhibrahimamjadh61116 ай бұрын
காலை பார்த்து சுடும் போது குனிந்த குண்டு எங்க படும்... இவனுக தியாகிகளா பல வழக்குகள் நிலுவை உள்ள குற்றவாளிகள் பயிர் வளர களைகள் அகற்ற படனும் இப்ப இது தேவையே...
@amjadhibrahimamjadh61116 ай бұрын
காலை பார்த்து சுடும் போது குனிந்த குண்டு எங்க படும்... இவனுக தியாகிகளா பல வழக்குகள் நிலுவை உள்ள குற்றவாளிகள் பயிர் வளர களைகள் அகற்ற படனும் இப்ப இது தேவையே...