வரதட்சணை வழக்கு போட்டு உள்ளே அனுப்பிடுவேன்..! கணவனை மிரட்டிய மனைவி..! Valakku En | NakkheeranTV

  Рет қаралды 109,181

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер
@janakihemalatharaman6637
@janakihemalatharaman6637 Жыл бұрын
தங்களின் வழக்குகளில் பாவம் ஆண்கள் என்று நினைக்கும் அளவு பல ஆண்களின் கஷ்டத்தை வெளிக்கொணர்ந்துள்ளீர்கள்இப்பணி தொடர வாழ்த்துக்கள்
@vanithaveerappavanithaveer4995
@vanithaveerappavanithaveer4995 Жыл бұрын
இந்த வாரம் அருமை யான வழக்கு. இன்னும் இந்த மாதிரி பெண்கள் இருக்க தான் செய்கிறார்கள். பாலு மேல் என்ன வெறுப்பு அந்த பெண்ணிற்கு. வாழ்க்கை போனது தான் மிச்சம். மேடம் மற்றும் ஹரி😍💓 🌹
@Vgq1234
@Vgq1234 Жыл бұрын
M I rajfather
@loganathanr327
@loganathanr327 Жыл бұрын
அருமையான விளக்கம். Kudos for explaining about legal services meant for economically weaker section of society
@shobanaparanthaman759
@shobanaparanthaman759 Жыл бұрын
Every Monday I'm waiting for your interview because i like your are pronounsation ❤
@Dadslittleprincesskitchen
@Dadslittleprincesskitchen Жыл бұрын
Exactly. Enakum mam oda pronunciation romba pidikum❤
@nirmalaa1581
@nirmalaa1581 Жыл бұрын
அருமையான பதிவு
@jegankarnan9899
@jegankarnan9899 Жыл бұрын
Super Amma
@ame5232
@ame5232 Жыл бұрын
Veetode mapile ye pathi case pesunga mam
@Exentrick_stardust
@Exentrick_stardust Жыл бұрын
Painfully interesting story. The sad thing is that it is real. Wishing him a peaceful life. Thanks to madam for standing with the truth. Thanks Nakheeran
@jayaprakashp2922
@jayaprakashp2922 Жыл бұрын
Amma super ma❤
@arasubala7749
@arasubala7749 Жыл бұрын
Unfair judgement 😢
@venkatesanganesan7517
@venkatesanganesan7517 Жыл бұрын
Indha problem ennaku nadathu madam
@rishikarani8796
@rishikarani8796 Жыл бұрын
Madam u r great n ur cases r amazing
@chandrusubramanian7360
@chandrusubramanian7360 Жыл бұрын
எனக்கு புரியவில்லை. தவறு பெண்ணிடம் உள்ளது. குழந்தை பெயரில் பணம் போட்டது சரி. அந்தப் பெண்ணிற்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும். இது ஒரு தவறான முன்னுதாரணம் அல்லவா! நாளை இதையே மற்றவர்கள் செய்தால் என்ன செய்வது? சரியான சட்டத்திருத்தம் தேவை.
@IndraGurusamyThottam
@IndraGurusamyThottam 9 ай бұрын
பெண் தப்பு செய்தாலும் ஆண் தப்பு செய்தாலும் ஆணிடமிருந்து ஜீவனாம்சம் பெண்ணுக்கு வாங்கி கொடுக்கிறீர்கள்,பெண் தப்பு என்றால் ஆணுக்கு இழப்பீடு வழங்கலாம் இல்லையா மா.இதற்கு சட்டத்தில் இடம் இல்லையா மா.
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் மேடம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் நெறியாளர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉 நக்கீரன் சேனல் க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 தங்கள் பதிவுகள் வெல்டன் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ திங்கள் கிழமை 12,31 வணக்கம் ❤❤❤❤❤❤❤❤
@rowarss781
@rowarss781 Жыл бұрын
அம்மா அருமையான தகவல் கொடுத்தீர்கள் ஏழைகளுக்கு இலவச வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாது மிக்க நன்றி நற்கீரனுக்கும் நன்றி
@vkslabs1243
@vkslabs1243 10 ай бұрын
Yen sir comedy panringa. Latcha kanakka fees vangara lawyera olunga case nadatha matengaran
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 Жыл бұрын
Now days this only happening for this some solution need
@kugankuppama7859
@kugankuppama7859 Жыл бұрын
போலி கம்ப்ளைட் செய்யும் பெண் மீது நடவடக்கை எடுக்க சட்டம் என்ன?
@yasminyasmin-r4c
@yasminyasmin-r4c Жыл бұрын
😊😊😊😊
@vigneshwarikathir9538
@vigneshwarikathir9538 Жыл бұрын
Enga vetlayum oru mana noyali iruka same issue ippo rendu perume pirinji irukanga rendu pasanga suffer avuranga
@ponsudhanthra2773
@ponsudhanthra2773 Жыл бұрын
Please request the interviewer to stop smiling, it's not a commercial interview, Ma'am is discussing something serious, and you smiling during the interview is not appropriate
@nrsxerox6906
@nrsxerox6906 Жыл бұрын
Sign deaf about.
@sureshkumarsureshkumar2826
@sureshkumarsureshkumar2826 Жыл бұрын
ஒரு முறை விவாகரத்து நோட்டீசு அனுப்பி வைத்தார் பிறகு பிரிந்து இருக்கிறார்கள் அதோடு மற்றொரு உறவும் கூட இதற்கு என்ன செய்ய வேண்டும்
@saimahesh-i1k
@saimahesh-i1k Жыл бұрын
வாழ்க்கையில் முதலில் இருவருடத்திலும் வெளிப்படையான பேச்சு மற்றும் குடும்ப பொருளாதர நிலையை அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.நம்பிக்கை வேண்டும் ‌. இதுவே பாதி பிரச்சினைக்கு முடிவு தேடி தரும். பணம் மட்டும் வாழ்க்கை இல்லை. யோசிக்கவும்.
@ravicv16
@ravicv16 Жыл бұрын
Adhu ponnu ila paithiyam😂, dads little princess ah irukum pola😅
@ravindranathsubramanian8698
@ravindranathsubramanian8698 Жыл бұрын
Irrespective of who is the "aggressor", it's the man who has to pay the settlement. In this case, it's the girl's fault. And both their lives are affected or scarred for life. Then why should the man pay the settlement for the wife?. Here the man is the 0ne who is affected, and also harassed due to false complaints etc., So, why is the law on the side of women?.
@priyarajansamberi4085
@priyarajansamberi4085 Жыл бұрын
That is stupid law and against men
@ravicv16
@ravicv16 Жыл бұрын
Welcome to India
@rukmanigovindarajan7386
@rukmanigovindarajan7386 Жыл бұрын
Madam unkalai paarkanum
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
நகையை அம்மா வீட்டில் அவசர செலவுக்கு அடமானம் வைக்க எடுத்து கொண்டு சென்று இருப்பார்கள் 🤣🤣🤣
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Жыл бұрын
TV Serial paarkra ellarum, indha madhiri mind disturb aavaanga, please serials censor team please notice this & society kku positivity creat pannunga.. 🙏🏼🙏🏼🙏🏼
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 Жыл бұрын
சட்டத்திற்கு சாட்சி முக்கியம் அப்படி இருக்கையில் எப்படி இந்த மாதிரி வழக்குகளை எடுக்குறார்கள்
@keerthanakeerthana9469
@keerthanakeerthana9469 10 ай бұрын
வரதட்சணை ஓர் பெண் செத்த சாட்சி சொல்லனுமா .... சாட்சி எல்லா பெண்களும் சொல்லமாட்டார்கள்
@letstryvlog-c9y
@letstryvlog-c9y Жыл бұрын
Anda ponnuku mind sari Ila Ilana vitla thappana advice panirupanga
@vigneshwaranvignesh4942
@vigneshwaranvignesh4942 Жыл бұрын
Pen serthuvaalza yositthuirukkalam
@abidhaparveen5014
@abidhaparveen5014 Жыл бұрын
There many ladies who their happiness n also others. Such ladies curse to the society
@kugankuppama7859
@kugankuppama7859 Жыл бұрын
ஏன் இவர்களை தண்டிக்க சட்டம் இல்லை?
@ilakkiyam5329
@ilakkiyam5329 Жыл бұрын
Ena mollamari thanam pannunalum ponnuku paiyan jeevanamsam kudukanum..sila yethuka kudiya vishayathula nama etha accept panikalam... Aana mosamana ponnungalukulam epde en pannanum... Epde patta ponnungala pethutu entha parents la kallooli mangan mangi ah ninukira apo aranjiralam pola eruku... Bayam than varuthu nama kuda porantha anna thambikalam epde patta kalusada la vanthurumonu ninachi.... 😒ethunala than enavo apolam ponna porantha kallipaal oothunagalo enavo
@vidhyau7444
@vidhyau7444 Жыл бұрын
Govt vakkil oosila dhana vadhadranga crct ah pani tharuvangala ila avangalum alaya vaipangala😢
@parvathypathy6568
@parvathypathy6568 Жыл бұрын
Truthfully asking for dowry is a great sin. Whether it is a female or male child, parents go through the same hardship and spend money and time to bring up the child. Males, do not ask for dowry and say it is in Indian culture. Girls, don't give dowry or make false charges. I have seen BBC documentary where female babies are aborted alive and buried alive in India. It is sad that female foetuses are aborted once the ultrasound scan shows it is a female child. Indian society, stop this dowry evil.
@santhoshrider7348
@santhoshrider7348 Жыл бұрын
Dowry thaapu na nallaa settle aana sontha veedu car irukkra Paiyyan venum nu ponnunga and their parents ketkrathu ennavaamaam??
@priyarajansamberi4085
@priyarajansamberi4085 Жыл бұрын
So harassing men is ok???
@santhoshrider7348
@santhoshrider7348 Жыл бұрын
@@priyarajansamberi4085 "நான் உமி கொண்டு வர்றேன். நீ அரிசி கொண்டு வா. இரண்டு பேரும் சேர்ந்து ஊதி ஊதித் தின்போம்" அப்படின்னு சொல்றதைதான் தப்பு ன்னு சொல்றேன்! That doesn't mean I support harassing men! அப்படி harass பண்ணுறவங்கள தாராளமா jail ல போடுங்க இல்ல தூக்குலயே போடுங்க! No problem. But அதுக்காக பொண்ணுங்களும் பெண்ணைப் பெத்தவங்களும் ஆண்களுக்கு செய்ற கொடுமைகளை கடந்து போகாதீங்க!
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
Gujjula 50 lakhs,min 10 lakhs vanguranga
@gpramila4520
@gpramila4520 Жыл бұрын
Hi ma'am how to contact you
@malamala5141
@malamala5141 Жыл бұрын
Ennama puthusa kalyanam aana ponnu thaliya kalati amma veetla vaipala . Ithu enna ponnu. Kalayanam panrathu ethukunga sernthu vaalanthana.ithellam intha ponnu veetla kudukura idea. Ethukeduthalum police station complaintah . Nalla velangum.
@gnanansamuel3406
@gnanansamuel3406 Жыл бұрын
Modern girls don't like the husband family because of education. Our educational institutions never teach the impartance of family life and the values of husbands parents.
@arasubala7749
@arasubala7749 Жыл бұрын
Neenga unga wife and wife family ah nalla pathupinga nalla mariyatha kudupinga nu namburen... Girls ku than educate pannala ungalukku pannirupanga either education or ur parents. Men who talks about a girl and her family will never think about himself and his family's behavior towards their DIL ❤
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
எங்க சீனியர் மேடம், எப்பவும் தன் தரப்பு client க்கு சார்பாக தான் பே‌சி‌க் கொண்டு இருப்பாங்க... மேடம், இது என்ன நீதிமன்ற மா!!! இரு தரப்பு நிறை குறை களை பேச வேண்டும் மேடம்.... Let us unbiased in the social media pls 😕😕😕😕
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌🎉🎉🎉
@Dhannemi
@Dhannemi 11 ай бұрын
She is not telling everything . How she is sure they did NOT beat her ? What proof that girl had mental issues 🤦‍♀️
@jaisakthisfoodparadiseview1249
@jaisakthisfoodparadiseview1249 Жыл бұрын
enna ponna valakkiranga chi
@rpal8933
@rpal8933 Жыл бұрын
It is nothing but suspicion of the wife. In majority of the time lady partner means they will be partner in everything. That lady could have adjusted. But normally no one will accept their husband having relationdhip with other lady. After mutual diverse what that lady got. Nothing. So better she should have adjusted. Once she is loving wife the husband will also kind to maximum extent. But the husbandsi behave violent then bettet to get diverse. No one knows the real truth.
@rahmathnisha8848
@rahmathnisha8848 7 ай бұрын
Intha.medam.namdar.venum
@SelvaRaj-cq9ws
@SelvaRaj-cq9ws Жыл бұрын
Over confident ledy
@devayanir5401
@devayanir5401 Жыл бұрын
Yaara solringha
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
என்ன கொடுமை சரவணன் இது?
@shanthijeyachandra5139
@shanthijeyachandra5139 Жыл бұрын
Pesi pesi cheat cheiyum lawyer
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН